மாடுகளுக்கு அசோலா ஒரு சிறந்த தீவனம். அசோலா எப்படி தீவனமாக கொடுப்பது.?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • மாடு ,ஆடு ,கோழி, முயல், காடை போன்ற கால்நடைகளுக்கு இந்த அசோலா ஒரு புரதம் மிகுந்த உணவாக உள்ளது இதனை எப்படி கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து பழக்குவது என்று இந்த வீடியோ பதிவு செய்திருக்கிறோம் .
    அசோலா தேவைப்படுபவர்
    KRM ENTERPRISES - 7904938391
    KATTANKULATHUR
    தொடர்பு கொள்ளலாம்.
    நன்றி
    அசோலாவை பற்றிய ஆய்வு:-
    கறவை மாடுகளுக்கு மிகவும் சத்தான மற்றும் மலிவான கரிம தீவன மாற்றாக அசோலா கண்டறியப்பட்டது. அசோலாவில் புரதம் நிறைந்துள்ளது, உலர்ந்த எடை அடிப்படையில் கிட்டத்தட்ட 20-25% சிபி. இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் காணப்படுகின்றன.

ความคิดเห็น • 4

  • @sivakumarnatarajan586
    @sivakumarnatarajan586 5 วันที่ผ่านมา

    Mmm

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 4 หลายเดือนก่อน

    நீங்க எந்த ஊரு

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 4 หลายเดือนก่อน

    எங்களுக்கு அசோலா விதைதொட்டி வேணும் சேலம் மாவட்டம் இடைக்குமா தொட்டி வாங்கஎவ்வளவு செலவு ஆகும் விதை கிலோ எவ்வளவு

    • @maathiyosi1
      @maathiyosi1  4 หลายเดือนก่อน

      1300 la irunthea set ah kitaikum
      Doubt iruntha contact pannunka
      7904938391