எனை ஏற்பாயா என்னுயிரே | முழு நாவல் | Enai Yerpaya Ennuyire | Prema Novels | Full Novel |
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- இது என்னுடைய 26வது நாவல்.
நாயகன் சர்வேஷ் மற்றும் நாயகி பல்லவி.
காதல் தோல்வியால் திருமணத்தை மறுக்கும் நாயகன். திருமணமே வேண்டாமென வாழ்ந்து வரும் நாயகி. நாயகனோ வசதி படைத்தவன். இவளோ நடுத்தர வர்க்கம். இவர்கள் வாழ்வில் இணைந்தால் என்ன நடக்கும்?
My Novels are available in Amazon Kindle. link below:
www.amazon.in/...
To know more about my novels visit my facebook page
/ prema-novels-174822252...
#prema #premanovels #tamilaudionovels #audionovel #tamil_audio_books #tamil_novels
மிக மிக மிக அருமையாக இருந்தது கதை பல்வேறு உணர்வுகளின் தொகுப்பு அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👍👍
@@sornalakshmis2048 உங்களுக்கு கதை பிடிச்சதா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி!😍🙏❤️
❤❤❤❤❤❤ எப்பொழுதும் போல் இந்த நாவலும் மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள் பிரேமா. கதை வாசிப்பும் அருமையாக இருந்தது. வாழ்த்துகள் ஆதி.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@sasikalaramesh6808 உங்களுக்கு கதை பிடிச்சதா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி! ❤️😍🙏
Ethir Paratha thirupathudan super story sarva pallaviyn kathal supero super vazhthukkal madam🎉🎉🎉🎉🎉
@@leelashanmugham5513 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
ஸ்டோரி ரொம்ப ரொம்ப சூப்பர் உங்க ஸ்டோரி வந்த உடனே ரொம்ப சந்தோசமா இருந்தது 👍👍💐💐💐
@@valarmathi5057 உங்களுக்கு கதை பிடிச்சதா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி!😍🙏❤️
Nice family concept with good voice🎉🎉🎉🎉🎉🎉
@@RANGARAJPRABHAKARAN Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Super story 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@Seena-bo8gs Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Lovely family story depicting flawed yet loving characters. Reflecting real life and how to handle such characters without breaking up relationships. Positive take on life as usual. Thank you❤
@@rahinikandan5498 yeah... always want to spread positivity 😊
Glad to know that you liked my way of writing. Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
ஹாய் சகோதரி நலமா இவ்வளவு நாள் ஆகிவிட்டதேகதை வருவதற்கு தினமும் பார்ப்பேன் இன்று மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் கதை கேட்டுவிட்டு வருகிறேன் சகோதரி இனிய காலை வணக்கம் ❤❤❤❤❤❤❤
ஹாய் அஸ்வதி! நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? கதையை கேட்டுட்டு வாங்க.
ரெண்டு நாள் முன்னாடி போஸ்ட் போட்டேனே... பார்க்கலையா?
உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி! நன்றி! ❤❤
Nice story Sarvesh n malar characters good superb voice thank you sister 🎉🎉
@@venkatalakshmin2971 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Sema feel, mass love marriage story 😮😮😮
@@Namaooruvingyani Mass'a irunthucha... thank you thank you ❤️ 😊 🙏
கதையும் வாசிப்பும் அருமையோ அருமை..... மிக்க நன்றி....
தங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி! 😍❤🙏
Very brave girl pallavi😊 true lover sarva ❤super story very sweet voice 🎉❤
@@thenmozhi5967 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
ஏன் என்னாச்சு இப்படி ஒரு லேட் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் ❤ இன்னும் கேட்க வில்லை கேட்டு விட்டு கமெண்ட் செய்கிறேன் சிஸ்டர் ❤
@@kavithavishnu2790 yes. Kettutu sollunga. Thank you so much for your support ❤️❤️
Really nice family story
@@kapilkaarthikeya6177 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Superb story 💐😊
@@Ammumani28.123 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
சூப்பர் கதை மிக்க நன்றி மேடம் வாழ்த்துக்கள்
@@d.shanmugapriyapriya2587 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
ஹாய் மேம் நல்லா இருக்கீங்களா ரொம்ப நல்லா இருந்துச்சு ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப நல்ல கதை உங்களோட வாய்ஸ் சூப்பர்
நான் நல்லா இருக்கேங்க. நீங்க எப்படி இருக்கீங்க?
கதை பிடிச்சதா? நன்றி! நன்றி! 😍❤🙏
குரல் என்னோடது இல்லைங்க. ஆதி பேசி தந்தாங்க.
மன்னிச்சிடுங்க மேம் ஆதி அக்காவோட பேர போட மறந்துட்டேன் மேம் எந்த கதையுமே முதல்ல யாரோட குரல்ல வந்து இருக்குன்னு தான் பார்ப்போம்
@@MdevikaDevika யெஸ் ஆடியோ நாவல் என்பதால் குரல் யாரோடதுன்னு தான் எல்லோரும் ஃபர்ஸ்ட் நோட் பண்ணுவாங்க.
இதுக்கு எதுக்குங்க சாரி கேட்குறீங்க. அவங்க குரலுக்கான பாராட்டை நான் ஏத்துக்க முடியாதில்லையா... அதனால தான் சொன்னேன்.
Very nice story...twist sema ... interesting...
@@shobanaselvarani5315 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Good story nd good humour sense mam
@@dmhj3463 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Rombaaa naal aprm semma story.. mixed emotions la semmaya irnthuthu Prema ma.. Namma lusu heroines oda thambi thn Sarvesh😂 enaku feel aanan.. gethh Heroine Roja pola namma Pallavi❤ semmov
😂😂😂😂
Thank you so much for your feedback and continuous support 😍😍❤🙏🙏
Fantastic and awesome novel
@@nivethithabalasubramaniam1819 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Kathai yum vasipum arumai intha kathai Ella emotion kalantha oru alagana kavithai mathiri irundhuchi sarva mathiri oru husband kedaicha avanga than romba lucky ana person , pallavi bold and caring ah 😊 Saravana ivanga bond Amma payan pola arumai and three villies um pidichithu supportive mamanar
Nalla Amma
Vayadi slight selfish sangavi
Ithu Ellam inaiku ketathu enaku romba happy ❤❤
@@Mugilyazhini Thank you so much for your detailed review. You made my day.
Thanks again ❤️😍🙏
Excellent storyline…superb voice/narration.
@@PSSan-df6ye Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Semma story ❤❤❤❤😊😊😊😊😊
@@sowntharyadinesh0213 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Wow!!! After a long time I heard a very very fabulous, enthusiastic entertainment novel. Very very interesting one. Premajis novels are always very entertaining and
enthusiastic energized ones. Love all her novels. Eagerly waiting more novels like this in the near future. RJ Adis narration and modulation was very fantastic and awesome
@@rajivenkatesh410 Thank you so much for your words... you made my day ❤️🙏❤️
மேடம் எவ்வளவு நாளைக்கு அப்புறம் நாவல் போட்டு இருக்கீங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மேடம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
மேடம் எல்லாம் சொல்ல வேண்டாங்க.
கதையை கேட்டுட்டு சொல்லுங்க. உங்களின் ஆதரவிற்கு நன்றி! ❤❤
Hai madam sema super eppovum Pola rompa nalla irunthuchu inime story poda mattingala 😢
@@arunkalai1091 😂😂😂 intha month last'la new book release aaguthu. Konja maasam kazhichu athai poduven. No worries.
Thank you so much for your feedback and continuous support ❤️ 🙏 😍
Mikavum arumaiyana pathivu 🎉
@@youvaraniyouva302 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Super lover story sis❤ ❤❤❤❤❤
@@anithasatheesh1523 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
கதை அருமை❤
@@Chitrac-r4n உங்களுக்கு கதை பிடிச்சதா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி!😍🙏❤️
❤❤புதிய நாவல் தந்ததற்க்குநன்றி .நன்றி பா😅😅❤❤
உங்களின் ஆதரவிற்கு நன்றி! நன்றி! ❤❤
Story super ❤❤❤❤🎉🎉🎉
@@chithranagaraj5084 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
சீக்கிரம் வேற கதை போடுங்க
So so nice story interesting ❤❤❤❤❤😂😮😮
@@lakshmigopal3430 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
❤❤❤❤❤❤❤ Hai mam new entry super dont space mam
@@KannanKannan-sl9ly Thank you so much 😍 ❤️ 🙏
A very nice story 👌👌💖💖
@@sudhanarayan2195 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Intresting story ❤
@@BTSmycrush143 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Nice story
@@elarasu14261 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
super ❤
@@HariSanju-bu1yh Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Super novel nice voice sister
@@darksmile2.016 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Hi sister unga novel download panni padika mudiyatha story kekka nalla iruku irunthalum padicha innum nalla irukum atha ketta
@@arunkalai1091 Yeah I can understand.
Thanks for listening. Thank you so much for your continuous support ❤️ 🙏 😍
🎉🎉🎉 ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்ல,காதலித்தப் பெண்ணை தான் சர்வா கல்யாணம் பண்ணது சூப்பர்
@@malavelu9966 Thank you so much for your feedback and continuous support ❤️ 🙏😍
எவ்வளவு முறை கம்யூனிட்டி போஸ்ட் ல் சென்று பார்ப்பது😊........ நான் முதன் முதலில் நாவல் கேட்க ஆரம்பித்து பிரேமா நாவல்❤.......
🎉😊இனி தவறாமல் பதிவு போடவும்😊🎉 .......
26 கதைகளையும் போட்டாச்சே! இனி நான் எழுதினால் தான் உண்டு.
உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி! நன்றி! ❤❤
🎉🎉
@@songss4823 Thank you so much for your support ❤️ 🙏 😍
❤❤❤❤ SUPER ❤❤❤😅😅
Thank you ❤❤
Nicestory
Supervioce
@@bhuvaneswariradhakrishnan8566 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Your story very nice❤
Thank you so much for your feedback 😍❤🙏
⭐️⭐️⭐️
@@VimalInfant Thank you so much for your feedback and support 🙏 😍
Nomagic in Voice
Sis regulara story upload pannuka sis 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
26 stories pottu irukkeenga. Nee varum pogum book mattum thaan baakki.
Thank you so much 😍😍❤❤
Unga Ella story kettach sis
@@sankaridharshini2017 Thank you so much for your continuous support ❤️ 😍🙏
🎉🎉🎉பிரேமா மேம் எவ்வளவு நாளுக்கு அப்புறம் நீங்க,வாவ்!இன்ப அதிர்ச்சி,தேங்க்ஸ்,தேங்க்ஸ்,கதையை கேட்டுட்டு கமெண்ட்ஸ் 💐💐💐💐💐
கேளுங்க. கேட்டுட்டு சொல்லுங்க. உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி! நன்றி! ❤❤
பிரேமா மேடம் உங்கள் இரண்டு மூன்று நாவல்கள் ஸ்வீட் சுந்தரி மேடம் குரலில் கேட்டிருக்கிறேன் அருமை யாக இருக்கிறது என்னுடைய. ஆஸ்தான எழுத்தாளர் .ரமணிசந்திரன் அம்மா போன்ற நல்ல பதிவு வழங்க வேண்டும். வாழ்த்துக்கள் @@PremaNovels
@@nagarajrajagopal9788 Thank you so much for your feedback and wishes 🙏 ❤️😍
Super
Thank you so much 😍❤🙏
I like saravana❤
Thank you thank you 😍❤🙏
Your voice so sweet❤❤❤❤❤❤❤❤❤❤
குரல் என்னோடது இல்லைங்க. ஆதியோடது. 😍😍
Voice very very nice voice is amazing and beautiful
Thank you so much for your continuous support. ❤❤
❤❤❤❤❤❤
@@DEVISURESHCHANDRAN-xn2ih Thank you so much for your support ❤️ 🙏 😍
Hi mam...na unga novels ku addict...mam enaku unga novels pdf mari venum...Google la old novels mattum dan varudo ada ellataiyum na padichten new novels eduvum vara matendu....neenga edula upload panringa ?....sollunga mam plzz
Glad to know that you like my novels. Thank you 😍🙏🙏
Ennoda novels naan amazon'la mattum thaanga upload panni irukken. Vera engeyum pannalai. SORRY.
It's ok mam ....
Hi mam Diwali new release iruka
@@arunkalai1091 innum amazon kindle laye podalainga. So No. Sorry
Good morning sister
Hi madam nanum rompa Nala kettutu iruka unga novel epti download panni read panrathu pls sollunga
@@arunkalai1091 amazon'la mattum thaanga irukku. Athula padikkanumna subscribe pannanum. Monthly fees kattanum
@@PremaNovels fees evalo kattanum epti kattanum apti fees kattuna download panna mudiuma
@@arunkalai1091 கிண்டில் சப்ஸ்க்ரிப்ஷன்:
ரெண்டு வழி இருக்கு. 1.credit card - இந்த மெதட் நீங்க யூஸ் பண்ணினால்… முதலில் free trial for 30 days தருவாங்க. உங்களோட கிரெடிட் கார்ட் டீடெய்ல்ஸ் கேட்பாங்க. முப்பது நாள் முடிஞ்சதும் அடுத்த ஒரு மாதத்துக்கான பணம் (169 ரூபாய் என்று நினைக்கிறேன்) ஆட்டோமெடிக்கா கழிஞ்சிடும். சோ ரெண்டாவது மாசமும் நீங்க கதை படிக்க முடியும். மூன்றாவது மாதம் உங்களுக்கு வேண்டாம்னு தோணுச்சுன்னா… நீங்க அந்த மாசக் கடைசியில் அந்த சப்ஸ்க்ரிப்ஷனை தூக்கி விடணும். இல்லைன்னா ஒவ்வொரு மாச தொடக்கத்திலும் அதுவே பணம் கழிந்து… சப்ஸ்க்ரிப்ஷன் நீட்டிக்கப் பட்டுக் கொண்டே இருக்கும்.
@@arunkalai1091 ரெண்டாவது debit card (net banking) -இது automatic renewal கிடையாது.
1) start your 30 day free trial - இதை க்ளிக் பண்ணுங்க. 2) show other plans - இப்போ இதை க்ளிக் செய்தால் one month plan and 6 months plan என்று வரும். இதுல உங்களுக்கு எது தேவையோ அதை செலக்ட் பண்ணிக்கோங்க.
ஒரு மாசத்துக்கு 199 ரூபாய் கட்ட வேண்டும். ஆனால் எனக்கு தெரிந்து 48 நாள்கள் வரை புக் படிக்க முடியும். சப்ஸ்க்ரிப்ஷன் முடிஞ்சதும் எல்லா புக்கும் ஆட்டோமெடிக்கா மறைஞ்சிடும்.
நீண்ட நாட்கள் இடைவெளி ஏன்❤❤❤❤❤😅😅😅😅🎉🎉🎉🎉
@@mangaik4302 Sorry for the delay. Thank you so much for your support ❤️❤️
நந்தினி வாய்ஸ்கதைபோடுங்கப்ளீஷ்
@@PraveePraveen-z7g Adutha kathai Kiruthiga voice 'la varunga. Neenga solluravanga yaarunnu enakku theriyalai
❤❤❤👌👌👌👌👌👌❤️❤️❤️🙏🙏🙏🙏👌👌👌
@@meenakumari2286 Thank you so much 😍 ❤️🙏
Sarva amma moodhevi... periya paiyan love marriage ku accept pannala.. but, chinna paiyan love marriage ku accept pannitta andha pombala.. b co z, money money... Kevalamana jenmam ..
@@prabha9690 😂😂😂 romba Kovam aagitteenga pola...
Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
@PremaNovels s pa.. real life la dhaan yellathaiyum kotti theerka mudiyalae... Novels la comment panni dhaan satisfied aaganum..vera vazhi illa.. 😌
@prabha9690 😂😂😊😊 I understand
Ye mam story poda late
Book sales'ai naan yosikkanume. athaan....
கதையை கேட்டு பார்த்துட்டு சொல்லுங்க. உங்களின் ஆதரவிற்கு நன்றி! நன்றி! ❤❤
ஒரு சின்ன ரிக்வெஸ்ட். மேம் எல்லாம் சொல்ல வேண்டாங்க. பிரேமான்னு சொன்னால் போதும்.
Super
@@pushpalatharanganathan2572 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
❤❤❤❤❤❤❤
Thank you so much for your feedback and support 😍❤🙏
❤❤❤❤❤❤
@@PadmavatiPadmavathi-q5o Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Super
Thank you so much 😍❤🙏
❤❤❤❤❤
@@MafeesMuhamad-b4n Thank you so much for your support ❤️ 🙏 😍
Super
Thank you so much 😍❤🙏