Kanni Maadam | Best Film | Romantic Thriller | Tamil Full HD |English Subtitles | Sriram | Saya Devi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Watch Kanni Maadam, Best Worth watching | Romantic Thriller Tamil Full HD Film Directed by Bose Venkat
    Casts : Sriram Karthick, Saya Devi, Aadukalam Murugadoss, Mime Gopi, Vishnu Ramasamy , Velina Princess, Gajaraj, Super Good Subramani
    Written & Directed by : Bose Venkat
    Produced by : Muhammed Hasheer
    Banner : Rooby Films
    Cinematography : Iniyan J Harish
    Music : Hari Sai
    #KanniMaadamMovie #MSKMovies
    Subscribe for more Latest Tamil HD Full Movies,Songs / @mskmovies

ความคิดเห็น • 443

  • @venkateshdurai4971
    @venkateshdurai4971 4 ปีที่แล้ว +24

    மிக அருமையான படம், நிண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு...... வாழ்த்துக்கள் போஸ் வெங்கட் அண்ணே உங்கள் பயணம் தொடரட்டும் 👏👏👏👏

  • @dharmarmellur4169
    @dharmarmellur4169 3 ปีที่แล้ว +32

    இந்த படத்தின் கதையை ஏதோ இரண்டு மணி நேரம் படம் என்று நினைக்க முடியாது, யாரோ ஒருவருடைய வாழ்க்கை அனுபவமாகூட இருக்கலாம் .

  • @krashwinth300
    @krashwinth300 4 ปีที่แล้ว +13

    அண்ணன் போஸ் வெங்கட் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. மிக அருமையான படம் அடுத்து என்னா நடக்க போகுது ,அடுத்து என்னா நடக்க போகுது என்று எதிர் பார்க்க தோன்றுகிறது. மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @முட்டாள்முட்டாள்
    @முட்டாள்முட்டாள் 4 ปีที่แล้ว +5

    இந்தப் படத்திற்கு என்ன கருத்து சொல்வது என்றே தெரியவில்லை மிக அருமை இந்த மாதிரி படம் எடுங்க டா பார்க்கவே மிக அருமையாக இருக்கிறது இயக்குனருக்கு மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றி 🙋

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 4 ปีที่แล้ว +38

    நல்ல கதை ஒரு உறவினர் கூட செய்யாத மனதை நெகிழ வைக்கும் உதவிகள். இப்படி ஊருக்கு ஒருவர் இருந்தால்[ இருபார்களா] அவதிப்படும் புது தம்பதிகள் வாழ்வு சிறப்பிப்பு. அடுத்தவரை வாழ வைக்கும் மனம். நல்ல குணம். இவை உயர்வின் படிகள். உணர்ச்சி மிக்க காவியம். நன்றி இயக்குனர் படக்குழுவினர். யூ டீப்

    • @abdeenumar5163
      @abdeenumar5163 4 ปีที่แล้ว

      Yes bro erukirarhal Tamil naatu kaaran karupaha erupaan but ullam niraya peruku wenmayanadu anpana jeevan elimarai kaaihalaha 😭😭💞💞

  • @beermech4457
    @beermech4457 4 ปีที่แล้ว +31

    அருமையான படம்...
    எதிர் பார்க்காத முடிவு....

  • @darrenaronofsky6868
    @darrenaronofsky6868 3 ปีที่แล้ว +6

    i think, This is the best Tamil film I have ever watched ... The natural acting in Malayalam films is also present in this film ... The story touches the heart as much as a Malayalam film .. I am a hard fan of Malayalam films ... The best director I have ever seen in a Tamil film and the best actress I have ever seen. ... Malar's character is great.. There are still tears in my eyes... 😑thanks for sharing this brilliant movie ❤
    from sri lanka 🇱🇰

    • @darrenaronofsky6868
      @darrenaronofsky6868 3 ปีที่แล้ว +2

      And, the songs, the background music is great 🙏❤️ Unfortunately I can't understand Tamil but, the last song and its music went down to my heart, like bullets... great cinema work 👌❤

  • @imran6752
    @imran6752 4 ปีที่แล้ว +28

    Watched after long time a best movie 👌👌 Evey lives matter..

  • @devjonarl8726
    @devjonarl8726 3 วันที่ผ่านมา

    Nice movie!
    Simple story carrying lot of society values and emotions. The actors did their role very well and the writing was good...

  • @saleembasha1857
    @saleembasha1857 3 ปีที่แล้ว +8

    Hats off to Bose Venkat , I didn't expect from him , this is not movie this lesson to every individual lives

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +4

    அருமையான படைப்பு நண்பா அனைவரும் பார்க்க வேண்டிய படம். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள் 🙏🙏

  • @khanarshath7128
    @khanarshath7128 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என் கண்களில் கண்ணீர் வந்தது உண்மையிலேயே அருமையான கதை 😢😢😢

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 ปีที่แล้ว

    நெஞ்சம் மறப்பதில்லை இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ

  • @aisirisudhi2023
    @aisirisudhi2023 4 ปีที่แล้ว +5

    Beautiful and fantastic movie... Marvellous story... Anbu, Malar, Kathir N all actors acting r mind blowing....

  • @muthumuniyandi5571
    @muthumuniyandi5571 ปีที่แล้ว +8

    என் கண்களை கலங்க வைத்தது இந்த படம்

  • @gauthimahi9328
    @gauthimahi9328 4 ปีที่แล้ว +2

    Hats off... Painful film... Heroin nadipula asathal.. alugai katchila aluga vachitanga.... Hero real hero feel.. nala film.. thanks...to upload team

  • @sirajdeen4417
    @sirajdeen4417 4 ปีที่แล้ว +7

    மன நிறைவு உள்ளது சகோ, உங்கள் பணி தொடரட்டும். 👍👍👍

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 ปีที่แล้ว

    Msk media நன்பர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @selvamuscat7820
    @selvamuscat7820 4 ปีที่แล้ว +8

    எப்பா சாமி முடியலடா அழுகை வந்துருச்சு செம்ம feel of movie

  • @duraisarathy85
    @duraisarathy85 3 ปีที่แล้ว

    Ithu varaikum coment paunathu illa but intha padathuku pananum nu thonuthu... Super........ Varthaigal illa... Arumai....

  • @Philioness
    @Philioness ปีที่แล้ว +10

    Why don’t these movies get awards? Masterpieces!❤

    • @haidaraja
      @haidaraja 7 หลายเดือนก่อน

      Because. vote casting people watch thin in theaters and we watch in TH-cam

  • @johani79
    @johani79 7 หลายเดือนก่อน

    Fantastic movie. Endraiku thaan azhiyum indha veri. 😢

  • @manikartickmanikartick5849
    @manikartickmanikartick5849 4 ปีที่แล้ว +2

    Movie supper👌👌 neereya movie edokka en vailthukkal👋👋

  • @umakrishnan5899
    @umakrishnan5899 10 หลายเดือนก่อน +1

    Boss venket Anna.. Great job... Congratulations..

  • @prabhu1860
    @prabhu1860 7 หลายเดือนก่อน

    Nice movie with strong social message 👍👍 heroine character is really well crafted nice performance 👍

  • @leelaleela9921
    @leelaleela9921 2 วันที่ผ่านมา

    Super move ❤😢..well done boss vengat anba ❤

  • @itimnot3879
    @itimnot3879 2 ปีที่แล้ว +1

    super never expect totally difference wonderful story

  • @janakaweerasekara8647
    @janakaweerasekara8647 4 ปีที่แล้ว +7

    என்னை கண்ணீர் சிந்த வைத்த காவியம்...அருமை ஐயா..நன்றி!!

  • @manafriendcreations7760
    @manafriendcreations7760 4 ปีที่แล้ว +3

    No words to explain .....heartouching movie ...

  • @sadiqali6119
    @sadiqali6119 4 ปีที่แล้ว +1

    Semma super. Kidu. Polli.... touch feeling..

  • @selvarang
    @selvarang 10 หลายเดือนก่อน

    Very good movie Bose Venkat Sir. Thank you. Please do continue your direction.

  • @mariyappanmari4622
    @mariyappanmari4622 4 ปีที่แล้ว +34

    சிறப்பு மிக்க திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

    • @manojs.m.k906
      @manojs.m.k906 4 ปีที่แล้ว

      நீ சொன்னதுகாக இப்ப பார்க்கிறேன்

    • @successtamil7659
      @successtamil7659 4 ปีที่แล้ว

      @@manojs.m.k906 epidi movie

    • @samantafranse2273
      @samantafranse2273 4 ปีที่แล้ว

      ❤️ 💛 💚 18+ 16438.sweetloves.ru
      ❤️ 💛 💚 18+ 16438.sweetloves.ru
      ❤️ 💛 💚 18+ 16438.sweetloves.ru

  • @சிம்மசொப்பனம்
    @சிம்மசொப்பனம் 4 ปีที่แล้ว +2

    சிறப்பு மிக சிறப்பு 😭😭அருமையான படம்..கண்டிப்பா பாருங்க,அனைவரும்😭💐💐

  • @welcometotamila8863
    @welcometotamila8863 2 ปีที่แล้ว

    அருமையான படைப்பு

  • @umarajan4009
    @umarajan4009 4 ปีที่แล้ว +22

    தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும். உங்கள் இலக்கை நோக்கி நகருங்கள்.கடந்து செல்லுங்கள் சகோதரா.

  • @sozhamannanannadurai6535
    @sozhamannanannadurai6535 3 ปีที่แล้ว +12

    அனைத்து சமூகத்தினரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அல்ல பாடம் சாதியற்ற மனிதர்கலாக வாழ்வோம் அனைவரும் ஒன்றே..!

  • @azimahamed5357
    @azimahamed5357 3 หลายเดือนก่อน +1

    Must watch this movie
    Idhu pola movies yen velila theriyama poguthu

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 8 วันที่ผ่านมา

    நல்ல படம்❤❤

  • @maniarasan461
    @maniarasan461 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @michealsubhinnavisjustin5516
    @michealsubhinnavisjustin5516 4 ปีที่แล้ว +2

    Good movie.....sema touching ....hats off Bose....

  • @இசைஆலயம்
    @இசைஆலயம் ปีที่แล้ว

    மிக நல்ல படம்

  • @ibrahimibrshi5886
    @ibrahimibrshi5886 3 ปีที่แล้ว

    அருமையான திரைப்படம்

  • @PremKumar-ub5hc
    @PremKumar-ub5hc 4 ปีที่แล้ว +1

    சிறந்த படைப்பு

  • @gayathrisenthilganesh7874
    @gayathrisenthilganesh7874 3 วันที่ผ่านมา

    Acting super , story sema

  • @pichaipillai4801
    @pichaipillai4801 4 ปีที่แล้ว +6

    என்னங்கள் நிறைவேறாத கனவில் தான் நிறைவுபெறும் மனித வாழ்வு. 😭

  • @vasanthraj473
    @vasanthraj473 4 ปีที่แล้ว +1

    அருமையான படம், கண்கள் கண்ணிரால் நனைய

  • @abdullakuwait347
    @abdullakuwait347 3 ปีที่แล้ว +1

    Semma movie more then wonder ful 👌👌👌

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 ปีที่แล้ว +13

    இந்த சாதி வெறி இந்த மனிதர்களுக்கு என்று தான் ஒலியுமோ என தெரியவில்லை.நல்ல அருமையான கதை களம்.மானதெனை உருக்கும் நடிப்பு அண்ட் இயக்கம். congratulation.

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அருமையான படம்

  • @manikettavan4001
    @manikettavan4001 4 ปีที่แล้ว

    Nalla story anna marupadium nega nadikanum anna hero semma anna so enaku alugaya vanthuruchu anna movie semma

  • @malikview1021
    @malikview1021 4 ปีที่แล้ว +1

    Wowwww...one of the best movie..no words..excellent 👌👌👏👏👏

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว

    Excellent movie. Thanthai periyar in end title is great.

  • @kobbarimatta
    @kobbarimatta 4 ปีที่แล้ว +5

    Awesome! In the league of Bharathiraja and Balumahendra movies!!!

  • @ganeshesakki7897
    @ganeshesakki7897 4 ปีที่แล้ว +2

    Semmma move 😘😘😘😘Rompa nal aparam Oru nala move pathuruk 😓😓😓😓

  • @inboxfull9
    @inboxfull9 4 ปีที่แล้ว

    Nejamave. Nala movie. Kandipa paakalam. Touch wood

  • @elan800
    @elan800 3 ปีที่แล้ว

    ஒளிப்பதிவு மிக சிறப்பு, நிழல், வெளிச்சம், கண்கள்

  • @dia6976
    @dia6976 3 ปีที่แล้ว

    Wat a movie man....I can't believe people exist like this..

  • @rb.udhayakumar8661
    @rb.udhayakumar8661 4 ปีที่แล้ว +32

    அருமை அண்ணன் போஸ் வெங்கட் வாழ்த்துகள்

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 ปีที่แล้ว +1

    உணர்வுரீதியாகப் போற்றப்பட வேண்டிய மனிதாபிமான ரீதியானப் படம் அல்ல பாடம் ......

  • @thilagamnarayanasamy4011
    @thilagamnarayanasamy4011 3 ปีที่แล้ว

    A very nice movie, good acting and story plot. Superb

  • @coolmaas7917
    @coolmaas7917 4 ปีที่แล้ว +1

    Super Movie Fantastic Real Hero Anbu & Heroine

  • @sananemo4768
    @sananemo4768 2 ปีที่แล้ว +1

    Really amazing movie 🥰

  • @ocsorupasanga4637
    @ocsorupasanga4637 4 ปีที่แล้ว +9

    Omg what a great movie..... Please recommend this movie for national award..... I dream India without religion and caste....

    • @Bdhsk1627
      @Bdhsk1627 4 ปีที่แล้ว

      Appreciate your attitude and thats the most beautiful dream I've ever heard from a fellow Indian

    • @minouminou2034
      @minouminou2034 3 ปีที่แล้ว

      Without caste ok but why religion? Crimes are done in the name of CASTE not religion!

  • @hafsabadurudeen1773
    @hafsabadurudeen1773 4 ปีที่แล้ว +1

    Arumaiyana padam. Ooh nnu aludhtan.. kadavul nu onnu endha markathulayum illa. Manushana uruvakikondadhu than jaadhi, madham ellame. Ellame porandhu saagum wara thane. Manithabimanathoda anba paasama ellarum irundha endha prachnayume waradhu..,

  • @IrsathIrsath-br5yn
    @IrsathIrsath-br5yn 10 หลายเดือนก่อน

    Avard vaankathakuthiyana padam.verrygood movie

  • @razzak070
    @razzak070 4 ปีที่แล้ว +17

    No words to describe....Nice movie

  • @rameshbahadur4027
    @rameshbahadur4027 6 หลายเดือนก่อน

    Super movie 👌👍🙏🙏🙏

  • @SK-tm3ri
    @SK-tm3ri ปีที่แล้ว

    amazing movie.

  • @syeddhilavar1175
    @syeddhilavar1175 4 ปีที่แล้ว

    அருமை அருமை மிகவும் அருமை

  • @a2edits155
    @a2edits155 4 ปีที่แล้ว

    Arumaiyaana padaippu. Thank you BOSE VENKAT Sir

  • @kaliraju7688
    @kaliraju7688 7 หลายเดือนก่อน

    Lovely movie ❤❤❤❤❤

  • @manithala1
    @manithala1 3 ปีที่แล้ว

    What an fantastic movie.... so natural... thank for the Golden movie ...

  • @KarthikKarthik-nb7mi
    @KarthikKarthik-nb7mi 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான திரைப்படம் ......😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @shinesamuel1333
    @shinesamuel1333 2 ปีที่แล้ว

    Kidu padam

  • @syedabdhakir5536
    @syedabdhakir5536 2 ปีที่แล้ว

    அருமையான படம்.முடிவை வேறு மாதிரி எடுத்திருக்கலாம்.

  • @haroon8182
    @haroon8182 3 ปีที่แล้ว

    அருமையான படம்

  • @VijaykumarVijaykumar-fe6zj
    @VijaykumarVijaykumar-fe6zj 4 ปีที่แล้ว

    Super movie thanks for m s k movies

  • @kamalshan8137
    @kamalshan8137 3 ปีที่แล้ว

    Padam arumai...ellorum kandipa parkanum

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 3 ปีที่แล้ว +4

    வெங்கட் போஸ் அருமையான படைப்பு கண்ணிமாடம்💐💐💐💐

  • @rajkumarramamoorthy6910
    @rajkumarramamoorthy6910 4 ปีที่แล้ว

    நல்ல திரைப்படம்

  • @minouminou2034
    @minouminou2034 3 ปีที่แล้ว +3

    She actually started having feeling for him... but it was more a pure love, he was her gardien and he had no expectations from her while she started opening to him slowly... Stella got married so if she didnt die he would have slowly loved and married her. Thats the meaning behind this song ...

  • @mydeenabdu2584
    @mydeenabdu2584 3 ปีที่แล้ว +2

    Boss venkat super

  • @AnandAnand-ch3rl
    @AnandAnand-ch3rl 4 ปีที่แล้ว

    நல்ல படம்... எல்லோர்க்கும் பாடம்.... அருமை ......

  • @justtimepass1338
    @justtimepass1338 ปีที่แล้ว

    அருமை

  • @najeebmaliyakkal7789
    @najeebmaliyakkal7789 2 ปีที่แล้ว

    Wonderful movie. 💖

  • @zamirahmed4806
    @zamirahmed4806 4 ปีที่แล้ว

    செம்ம படம்

  • @noorfootwear4530
    @noorfootwear4530 ปีที่แล้ว

    Super movie I like

  • @christopherjose7160
    @christopherjose7160 ปีที่แล้ว

    So sad.very nice movie

  • @ameeraathambawa4380
    @ameeraathambawa4380 2 ปีที่แล้ว

    Ayyo arumaiyana move ga melting me

  • @anansahnasahnaanan7017
    @anansahnasahnaanan7017 4 ปีที่แล้ว +4

    சிறப்பு வாழ்க மனித நேயம்

  • @kaderiqbal3455
    @kaderiqbal3455 4 ปีที่แล้ว +1

    Very good movie.

  • @NagaRaj-xf5mp
    @NagaRaj-xf5mp 3 ปีที่แล้ว

    தரமான திரை காவியம்.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +3

    அருமை படம்
    நல்ல கதை
    நடிகர்களை தேர்ந்து
    எடுத்துக் கொள்ளும்
    போஸ் வெங்கட்
    வாழ்த்துக்கள்
    ஜாதி படம் வேண்டாம்
    உங்கள் வெற்றிக்கு
    வழிவகுக்கும்
    இப்படி ஒரு நேர்த்தி
    யான படம் எதிர்
    பார்க்கவில்லை
    இசை கேமரா
    அருமை

  • @jaisonjacob2237
    @jaisonjacob2237 3 ปีที่แล้ว

    Very nice movie

  • @Prakashkumar_Meera
    @Prakashkumar_Meera 4 ปีที่แล้ว +2

    Nice movie congrats to Bose Venkat sir 💐💐

  • @divanaliali3546
    @divanaliali3546 4 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு

  • @kaliraj8729
    @kaliraj8729 4 ปีที่แล้ว

    நல்ல படம்

  • @murugappanchidambaram7656
    @murugappanchidambaram7656 3 ปีที่แล้ว

    It Really hurts. Nice Movie.

  • @vinothp4576
    @vinothp4576 4 ปีที่แล้ว

    Really very nice movie. I like this movie

  • @tnsfah
    @tnsfah 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👏👏👏👏👏👏