என்னை நடத்திடும் தேவன் என்னோடு இருக்க பயமே எனக்கில்லையே நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருப்பதால் கலக்கமே எனக்கில்லையே பயமில்லை-2 பயமில்லையே நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே பயமில்லை -2 பயமில்லையே நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே சிறு கூட்டமே நீ பயப்படாதே கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார் எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும் ஆவியானவர் கொடியேற்றுவார் பாதைகள் எங்கும் தடைகற்களோ தாமதம் மட்டும் பதிலானதோ நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன் நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே முந்தினதை நீ யோசிக்காதே பூர்வமானதை சிந்திக்காதே மேலானதை நீ சுதந்தரிக்க வேரூன்ற செய்வார் பயமில்லையே
எழுப்புதல் ஆராதனை இது........இயேசப்பா 140 கோடி மக்களும் இப்படி உம்மை ஆராதிக்கணும்.........அந்த நாளை நான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்................ஆமென்.....
என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே
பயமில்லை-2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை -2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே
சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்
பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே
முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே
எழுப்புதல் ஆராதனை இது........இயேசப்பா 140 கோடி மக்களும் இப்படி உம்மை ஆராதிக்கணும்.........அந்த நாளை நான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்................ஆமென்.....
Siuper brother your prayer
Thank you 😊
சங்கர் போடும் சதிமோசம் அபத்தம் பண்ணும் ஆமென்
ஐயா ,எனக்கு பிடிச்ச பாடல் பாடிநதுக்கு நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen.....praise God.... 🙏🏻
@@sangeethasangeemol7974 thanks
Amen
Yennai nadathidum devan yennodu kuda erupathal payamilleye.
Amean❤❤supern.songgod.❤❤bleassyou❤❤❤
Very nice pastor bangalore
Very nice song & supera paaduringa nice indha paadalai paada vaitha kartharuku isthothiram
Aameñ aameñ halleluiah thank you Jesus thank you pastor bangalore Bethesda ag church
Super song 👌😍👌👌👌, you have many songs
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Prise the lord 🙏 amen appa 🛐
Amen .... glory to Jesus 🙏
God bless you...
Amen
சங்கர் உமது பிள்ளைக்கு விரோதமாக பேசும் நாவு கட்டும் ஆமென்
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
சங்கர் துர்சிந்தை மாற்றும் ஆமென்
Yes amen amen amen
Amen amen
Really very nice song 👌👌👌🙂👌
😛😛😛
Praise the Lord amen 👏👏👏🙏 thank you Jesus glory to God Yes Lord hallelujah amen 👏👏👏
சங்கிதா சதி மோசதிட்டம் கவிழ்த்து போடும் ஆமெனுஅ
Super Anna
Amen
Mapla very nice 👌👌👌
🎉🎉🎉🎉😂😂😂❤❤❤
Amen 🙌👏
❤llikesong.aman❤godblesssyou❤
Praise the lord brother 🎉
Praise the Lord 🎉🎉🎉
My sevier Jesus amen❤
Remba aaruthala erunthathu brother
Amen 🙏🙏🙏
Amen ❤ glory to God
Praise the lord.Jesus
Glory to God ❤
Amen... Glory to God....
Anna mass❤
Wow very wonderful worship
Glory to God ✝️🛐
Hallelujah Amen 🤲🙏
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
சங்கர் போன் பேசும் நபர் கட் செய்யும் ஆமென்
ஆமென் அல்லோலூயா
Amen amen amen
Amen👏👏
Amen.Glory to Jesus ..
Amen
Amen
Amen 🙌🙌🙌🙏🙏🙏
Amen
Amen
Amen
Amen