🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க! || Jebikalam Vaanga || 10 March, 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Click the Below link to download our Comforter App👇🏻
    Android: bit.ly/Comforte...
    iOS: apple.co/3l9JLzi​
    To send a Prayer Request
    jesusredeems.c...
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Listen to Our Comforter Radio - www.comforter.fm
    For online Shopping
    www.jrbiblewor...
    To Download the Prayer books pdf's
    comfortertv.co...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeems...​
    ►TH-cam -- bit.ly/2oDt7zk​
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c...​
    ►TH-cam -- bit.ly/2prKenU​
    ►TWITTER -- / mohanclazarus​
    ►INSTAGRAM -- / mohanclazarus​
    #jebikalamvaanga ​#mohanclazarus #comeletspray #jesusredeems #healing #miracle #blessings #prayforournation #prayforothers
    Visit us @ www.jesusredee...​

ความคิดเห็น • 114

  • @mariyenthiram3613
    @mariyenthiram3613 6 หลายเดือนก่อน +53

    ஐயா நான் ரொம்ப உடல் எடை அதிகம் உள்ள பெண் என்னை பார்த்தாள் யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று சொன்னாக அப்போது என்னை பெண் பார்க்க வந்தார்கள் அப்போது நான் அழுதேன் ஒரு பெரியம்மா சொன்னாங்க நீ நாலுமாவடியில் சாட்சி சொல் என்று சொன்னாங்க சரி என்று சொன்னேன் எனக்கு நாலுமாவடி எங்கு இருக்குனு தெரியாது எனக்கு நல்ல கணவரை தந்தாங்க நான் சாட்சி சொல்ல வில்லை இப்போது நான் ஒரு முறை நாலுமாவடி வந்தேன் ஆனால் சாட்சி சொல்ல வில்லை இப்போது தான் நான் ஐயாவின் செய்தி கேட்பேன் நான் ஆர்சி கிறிஸ்டியன் நான் இப்போது இதன் மூலம் சாட்சி சொல்கிறேன் எனக்கு நல்ல கணவரை தந்ததற்கு இயேசப்பாவிற்கு கோடனாகோடிநன்றி இயேசப்பா

    • @stanley_sabari
      @stanley_sabari 6 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா உங்களுக்கு நல்ல கணவரை ஆண்டவர் தருவாரு .... விசுவாசிங்க.....❤ praise the lord

    • @monikamonika33
      @monikamonika33 6 หลายเดือนก่อน +1

      Amen sister

    • @mariyenthiram3613
      @mariyenthiram3613 6 หลายเดือนก่อน +3

      @@stanley_sabari பிரதர் எனக்கு நல்ல கணவரை தந்தாங்க இயேசப்பா அதற்காக நன்றி சொன்னேன் எங்கள் குடும்பத்திற்காக ஜெபம் பண்ணுக

    • @beenafreeman
      @beenafreeman 6 หลายเดือนก่อน

      I’m just trying my luck love

    • @beenafreeman
      @beenafreeman 6 หลายเดือนก่อน

      I’m 😊

  • @mariyenthiram3613
    @mariyenthiram3613 6 หลายเดือนก่อน +3

    ஐயா நான் ஆர்சி கிறிஸ்டியன் எனக்கு நீங்கள் ஜெபிப்பது போல் எனக்கு ஜெபிக்க தெரியவில்லை ஐயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் மட்டும் தான் சொல்லுவேன்

  • @mariyenthiram3613
    @mariyenthiram3613 6 หลายเดือนก่อน +14

    எனக்காக ஜெபம் பண்ணுக ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க எனக்காக ஜெபம் பண்ணுக ஐயா

    • @tekzentrichy
      @tekzentrichy 6 หลายเดือนก่อน

      You will receive it in the name of jesus

    • @TamilTamil-nq7dx
      @TamilTamil-nq7dx 6 หลายเดือนก่อน

      Unga name

    • @mariyenthiram3613
      @mariyenthiram3613 6 หลายเดือนก่อน

      @@TamilTamil-nq7dx என் பெயர் மரிய செல்வி

    • @mariyenthiram3613
      @mariyenthiram3613 6 หลายเดือนก่อน

      @@tekzentrichy என் பெயர் மரிய செல்வி

    • @tekzentrichy
      @tekzentrichy 6 หลายเดือนก่อน

      @@mariyenthiram3613 you will get child soon,i pray in the name of jesus christ

  • @Ranithangayan
    @Ranithangayan 6 หลายเดือนก่อน +4

    அண்ணா எங்கள் குடும்பம் இரச்சிக்க படணும் என் கணவரின் குடிபழக்கம் மாறணும்

  • @Jebastin964
    @Jebastin964 6 หลายเดือนก่อน +1

    எங்க அம்மாவுக்கு பதினேழு வருஷமாக பில்லி சூனியம் இருக்குது அது நீங்க வேண்டும் என்று ஜெபிங்க

  • @ammujaya2139
    @ammujaya2139 6 หลายเดือนก่อน +1

    Appa en name jayapriya enku odambu fulla vallli appa neriya teblet eduthutu iruka apo kuda ennalla thanga mudila na sethiduvana bayama iruku na prayer pathutu than iruka oru nall oru oru valli odambu fulla valli na entha edatha solluva enku prayer panuga enna nambi oru ponnu iruku4 vaisu ahgathu papaku😢😢. Avalluku wesing problem month month hospital kuttu pova daily cold than avalluku kastam iruku 😢😢

  • @Jebastin964
    @Jebastin964 6 หลายเดือนก่อน +1

    நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன் மார்ச் மாதம் 26ம் தேதி பொதுத்தேர்வு ஆரம்பிக்க உள்ளது நான் 450 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஜெபிங்க அங்கிள் என் அண்ணன் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறான் அவனும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஜெபிங்க

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy 6 หลายเดือนก่อน +2

    ஐயா என் கணவர் பிள்ளைகள் பேரன்கள் மருமகன் மருமகள் அனைவரும் அசிர்வதிவும் ஆமென் எல்லோரையும் ஆசிர்வதிவும் நான்றி தகப்பானே ஆமென்

  • @solaisuji3137
    @solaisuji3137 6 หลายเดือนก่อน

    எனக்கு திருமணமாகி 1அரை வருடம் ஆகிறது .இப்பொழுது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.என் கணவர் குடி போதையில் தினமும் என்னை அடிக்கிறார்.என் கணவர் இரட்சிக்கப்படனும் இந்த குடி போதை அடிமைத்தனம் நீங்கனும் . சுரேஷ் கண்ணா என் கணவர் பெயர். ஜெபித்துக்கொள்ளுங்கள்.

  • @ashakiruthika4785
    @ashakiruthika4785 6 หลายเดือนก่อน

    ஆமென் ஐயா எனக்கு கடன் பிரச்சினை ரொம்ப அதிகமா இருக்கிறது மன அழுத்தம் நெஞ்சி. வெடுச்சுடும் போல இருக்கு என் கணவரும் எனக்கு உதவியாக இல்லை எல்லா கெட்ட பழக்கம் இருக்கிறது ஐயா என் மூன்று பெண் பிள்ளைகளும் நல்ல முறையில் படிக்கனும் மூத்த மகள் பத்தாம் வகுப்பு தேர்வு நல்ல முறையில் எழுத நீங்க தான் உதவி செய்யுங்கள் இயேசப்பா எனக்கு பீரீயட்ஸ் ரொம்ப ஆயீட்டே இருக்கிறது மூன்று மாதங்கள் கடந்து விட்டது அடிக்கடி இந்த பிரச்சினையில் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறேன் எனக்கு கர்ப்பப்பையில் முன்னாடி நீர் கட்டிகள் இருந்தது இப்போது அந்த பிரச்சினை இல்லை ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லன்னு டாக்டர் சொல்றாங்க எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா என் கணவரும் உமக்கு கீழ்படிந்து ஜெபிக்க வேண்டும் மனைவி பிள்ளைகள் என்று நேசிக்க கடன் பிரச்சினையிலிருந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SasiSasi-ed2bk
    @SasiSasi-ed2bk 6 หลายเดือนก่อน

    ஐயா நான் 5வருடமாக கறுப்பப்பை பிரச்சனை இல் இருக்கிறேன் எனக்காக பிராத்தனை செய்யுங்க ஐயா 🙏🙏

  • @jesusthadsa4054
    @jesusthadsa4054 6 หลายเดือนก่อน +2

    I love you so much my friend Jesus❤🤗😍😍✝️

  • @balabisegambalabisegam6539
    @balabisegambalabisegam6539 6 หลายเดือนก่อน +2

    Jesus......praise the lord

  • @vinothreena97
    @vinothreena97 6 หลายเดือนก่อน

    ஐயா என் பேயர் வினோத்குமார் என் முகத்தில் வேன்புல்லி.வந்தூருக்கு அது குனமாக ஜேபிக்கவும் ஆமேன்

  • @nithiesh4038
    @nithiesh4038 6 หลายเดือนก่อน

    Praise the lord My name Mercy Husband Khandha mani Erachka vandum son Nithiesh and Aswin Blessed the Family

  • @abishar6057
    @abishar6057 6 หลายเดือนก่อน

    Abishajulious enku skin disease iruku prayer painnuka plz brother

  • @roselinvijaya87
    @roselinvijaya87 6 หลายเดือนก่อน +1

    Praise the Lord Anna. இந்த செய்தி எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. ஆண்டவர் என்னை பலமுறை அதிகாலையில் எழுப்பினார். அப்போது நான், இயேசப்பா இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து எழுந்து ஜெபிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன் என்று வருந்துகிறேன் 😭😭. உங்கள் செய்தியின் மூலமாக என் தவறினை உணர்ந்து கொண்டேன். இயேசுவோடு இணைந்து பயணிக்க என்னை அற்பணிக்கிறேன். தேவன் தாமே எனக்கு உதவி செய்வாராக. என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை மேம்படவும் என் மகள் குடும்பமும் கர்த்தரை இன்னும் அதிகமாக தேடவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.🙏🙏

  • @Aang.A.K.A.AVATAR.001
    @Aang.A.K.A.AVATAR.001 6 หลายเดือนก่อน +2

    மிஸ் பண்ணிட்டேன் இயேசப்பா எனக்கும் அற்புதம் செய்யுங்கள் ஆமென்🙏🙏🙏🙏

  • @abishar6057
    @abishar6057 6 หลายเดือนก่อน

    Jaden julious my son health Ku prayer painnuka plz brother

  • @elilarasy3355
    @elilarasy3355 6 หลายเดือนก่อน +1

    அண்ணா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க ஜெபிங்க அண்ணா. இயேசப்பா என் மகன் வாழ்கையில் அற்புதம் செய்யனும். ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @arulkattanamen1631
    @arulkattanamen1631 6 หลายเดือนก่อน +1

    +1 பாஸ் ஆகனும் ஐயா பிலி ஸ் பிரேயர் பண்ணுக ஐயா😢

  • @ArunPandiyan-ok4dj
    @ArunPandiyan-ok4dj 6 หลายเดือนก่อน +1

    Amen

  • @annaldass2212
    @annaldass2212 6 หลายเดือนก่อน +1

    Amen

  • @TamilTamil-nq7dx
    @TamilTamil-nq7dx 6 หลายเดือนก่อน +1

    Praise the lord aiyyaa 🙏 My name Helan Thamizharasi..age 22 ..Enakku ovarian cyst vanthu open surgery panniyirukkanga... Ithanaala na romba week ahh aagitta.. wait loss aayittu romba olliyaa paakkave verum elumbum tholum ahh irukka...na unmarried girl .. enna paakkuravanga ellarum kindal panni kevalamaa pesi romba kastta paduthuranga..😓 Enakku marubadiyum cyst valara kudaathu.. yesappaaaaa nalla sareera valarchi kodukkanum.. Enakku surgery panna aprom 1 year la marriage panna sonnanga doctor...ippo 1 year complete aagidichi ..ippo cyst vanthuttaa ovary remove panniduvom nu doctor solliyirukkanga .. yesappaaaaa ennoda vaazhkkaiyila periya arputham seiyyanum ... prayer pannunga please 😓😭😭🙏🙏🙏

  • @sanjayl7741
    @sanjayl7741 6 หลายเดือนก่อน

    Enaku oru problem brother and sisters epadi solrathu theriyala but enakaga pray panung plz

  • @sunijohny1618
    @sunijohny1618 6 หลายเดือนก่อน

    Appa எனக்கு marriage aaye 8 years ஆச்சு en kanavar romba kudikkuranga,cecret adikuranga ,ennaiya romba ketta vartha poduranga,en baby ah ollunga pakurathu illa,romba ennaiya kastapaduthuranga en kitta entha அன்பு illa,ennaiya mathikurathu illa,en 2 kulanthaikum pesu வரல, ennoda native place colachel pakkam,na இப்போ oman la eruken,en kanavarukku 5 years ah salary increase pannalla ,kadan thollai na romba stress ah eruken,en kanavar kudi,cecret ella ketta palakkangalum maranum,jesus எனக்கு help pannunga, ரொம்ப nonthu போய் eruken

    • @cabinavijendran-vp8zi
      @cabinavijendran-vp8zi 6 หลายเดือนก่อน

      Worry pannathingo Akka ungalikku kaha naan pray pannuran . Jesappa vanthu ungalikku atputham sevar🙏Amen🙏

  • @Angeline433
    @Angeline433 6 หลายเดือนก่อน +1

    Dear Lord Jesus Christ please be with my son who is going to start his carrier. Please give him your knowledge, your strength and your happiness . Protect him from all evils Lord. Lead him in light Lord. Amen 🙏🏻🙏🏻🙏🏻

  • @pmm4127
    @pmm4127 6 หลายเดือนก่อน

    enaku job kaidaikanum nu prayer panunga pls i lost my job in lay off my manger fired me

  • @GayatriGayatri-xb9dk
    @GayatriGayatri-xb9dk 6 หลายเดือนก่อน

    Sarerathula eantha viyathi varakoodathu appa

  • @RaguvaranR-zs2gm
    @RaguvaranR-zs2gm 6 หลายเดือนก่อน

    Appa viduthai thanga smoking erunthu please

  • @RaguvaranR-zs2gm
    @RaguvaranR-zs2gm 6 หลายเดือนก่อน

    Appa viduthai thanga smoking erunthu please

  • @RaguvaranR-zs2gm
    @RaguvaranR-zs2gm 6 หลายเดือนก่อน

    Appa viduthai thanga suyanenppa pazhalakkathinthu please

  • @RaguvaranR-zs2gm
    @RaguvaranR-zs2gm 6 หลายเดือนก่อน

    Appa viduthai thanga smoking erunthu

  • @JosephTolstoy
    @JosephTolstoy 6 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD

  • @deborahnesamaniapselvarajmoe
    @deborahnesamaniapselvarajmoe 6 หลายเดือนก่อน +2

    Amen

  • @ArunPandiyan-ok4dj
    @ArunPandiyan-ok4dj 6 หลายเดือนก่อน +1

    Amen

  • @qtrqtr6844
    @qtrqtr6844 6 หลายเดือนก่อน

    Amen appa en kandn prblm irkg pray panuga nai rou

  • @kalidass3878
    @kalidass3878 6 หลายเดือนก่อน

    Kindly pray for me uncle..i need job

  • @cabinavijendran-vp8zi
    @cabinavijendran-vp8zi 6 หลายเดือนก่อน +1

    Nandri jesappa 🙏Naan keta yellam thanthingalay intha rendu asaiya eppa naruvathuvenga? Enakku vesvasam thanga Appa 🙏Enda valkaila atputham seyenga Appa ❤ Amen❤

  • @GayatriGayatri-xb9dk
    @GayatriGayatri-xb9dk 6 หลายเดือนก่อน

    Rubesh sarveshwaran bless pannuga appa

  • @SanthiSelvam-j9o
    @SanthiSelvam-j9o 6 หลายเดือนก่อน +1

    மிஸ் பண்ணிட்டேன் அப்பா இரவு பார்த்தேன் இயேசு எனக்கு அற்புதம் செய்யும்

  • @deborahnesamaniapselvarajmoe
    @deborahnesamaniapselvarajmoe 6 หลายเดือนก่อน +1

    Amen

  • @stellabehulla6781
    @stellabehulla6781 6 หลายเดือนก่อน

    Praise the Lord amen 🙏

  • @RaguvaranR-zs2gm
    @RaguvaranR-zs2gm 6 หลายเดือนก่อน

    Appa kavi enneta pesanum please

  • @RaguvaranR-zs2gm
    @RaguvaranR-zs2gm 6 หลายเดือนก่อน

    Appa kavi enneta pesanum please

  • @preethi.k6961
    @preethi.k6961 6 หลายเดือนก่อน +1

    Amen praise the lord be me forever in my upper sutition apppa 🙇🤞

  • @ireneenoni2675
    @ireneenoni2675 6 หลายเดือนก่อน

    அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @Benalzer
    @Benalzer 6 หลายเดือนก่อน

    Cbt pass pannanum uncle

  • @RajRajaanushga
    @RajRajaanushga 6 หลายเดือนก่อน

    Yanakku health பிரப்பலம் please Jesus help join pain gas pain health பிரப்பலம் pain finger face விக்கம் please Jesus help you name கோமதி பிஎட் படித்து10years 5years prayer please அண்ணா 2child girls 10year lakshetha 7year anushka studying வசனம் எழுதி read pannam 2girls fees கட்டல please அண்ணா help பண்ணுக prayer

  • @GayatriGayatri-xb9dk
    @GayatriGayatri-xb9dk 6 หลายเดือนก่อน

    Eanakku belan thanga appa

  • @pari4453
    @pari4453 6 หลายเดือนก่อน

    Amen amen amen 🙏

  • @sankarp5886
    @sankarp5886 6 หลายเดือนก่อน

    🙏🙏

  • @ullajiyesaiah0019
    @ullajiyesaiah0019 6 หลายเดือนก่อน

    ఓకె

  • @TamilMani-j2d
    @TamilMani-j2d 6 หลายเดือนก่อน

    Praise the Lord brother my Daughter 12 th exam ezhuthara jebam pannunga🙏🙏🙏🙏

  • @RevathyS.Revathy
    @RevathyS.Revathy 6 หลายเดือนก่อน

    Ravathi 😭😭

  • @Aang.A.K.A.AVATAR.001
    @Aang.A.K.A.AVATAR.001 6 หลายเดือนก่อน

    இயேசப்பா என் பிள்ளைகளை
    இரட்சியும் பிசாசின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை தாரும் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 หลายเดือนก่อน +1

    Jesus yesappa please forgive bless all thanks God amen

  • @sanjayl7741
    @sanjayl7741 6 หลายเดือนก่อน

    நான் மிகவும் உடல் எடை அதிகமாக உள்ளேன் என்னை அநேகர் கிண்டலாக பேசவும் பார்க்கவும் என்னை மிகவும் காயப்படுத்துகிறார்கள் எனக்காக ஜெபம் பண்ணுங்க

  • @Rainbowhealthycooking6886
    @Rainbowhealthycooking6886 3 หลายเดือนก่อน

    ஆமேன் ❤

  • @rishyarishya1039
    @rishyarishya1039 6 หลายเดือนก่อน

    TQ Jesus

  • @ksNesa
    @ksNesa 6 หลายเดือนก่อน

    Amen 😍

  • @babykumar5788
    @babykumar5788 6 หลายเดือนก่อน

    Amen 🎉

  • @pari4453
    @pari4453 6 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @maryjoanna1437
    @maryjoanna1437 6 หลายเดือนก่อน

    Dear Jesus heal and make normal hand of left side of my daughter Joanna, 8 years from stiff elbow, bent hand after fracture, fill n strengthen us with Holy Spirit to be witness of Jesus Christ..

  • @sivachandran9141
    @sivachandran9141 6 หลายเดือนก่อน

    Dear Jesus
    Our new house electric connection pathway very soon get from who blocked unwanted people.
    -my new job,My wife second pregnancy,My health issues permently get cure from itches.Thanking you Jesus Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @rtamil4448
    @rtamil4448 6 หลายเดือนก่อน

    Amen

  • @regabothchurchministriespr8000
    @regabothchurchministriespr8000 6 หลายเดือนก่อน

    Amen

  • @abishar6057
    @abishar6057 6 หลายเดือนก่อน

    Amen

  • @JANCYJJANCYJ
    @JANCYJJANCYJ 6 หลายเดือนก่อน

    Amen

  • @aishwaryamary4612
    @aishwaryamary4612 6 หลายเดือนก่อน

    Yesappa en kanavara mathunga , Nan ipo conceive ah iruka, ennala cash la samalika mudila yesappa, en kanavar atha purinjikamatranga , avanga veetla veetlaiyum enkita orumathiri , en kanavar kita orumathiri panranga, ennala en kanavarkita ethum Sola mudila, en kanavarku Ellathaiyum purinjikanum , ellam theriyanum yesappa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rosimary777
    @rosimary777 6 หลายเดือนก่อน

    Praise the lord appa, please pray my husband for job name Saravanan from Bangalore 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Angeline433
    @Angeline433 6 หลายเดือนก่อน

    Dear Lord Jesus Christ please protect my family from witchcraft and all evils. Please Lord . Amen 🙏🏻

  • @SrinvisaanD
    @SrinvisaanD 6 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் இயேசுப்பா ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் கர்த்தாவே உமது ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @vishvamon1599
    @vishvamon1599 6 หลายเดือนก่อน

    என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.எனக்காக ஜெபம் செய்ய வேண்டும் என்று

  • @FffHju
    @FffHju 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ amen 🙏 halleluya kartharuku sostheram amen 🙏 handavare engal srilanka thasattayi panjatthel erhunthum shaba catthel erhunthum viduveyungal amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 6 หลายเดือนก่อน

    In Jesus christ name Amen praise the Lord Hallelujah 👏👏👏👏👏👏

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi2273 6 หลายเดือนก่อน

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Thank you Jesus 🙏

  • @kavithakavi299
    @kavithakavi299 6 หลายเดือนก่อน

    En thambiyun thirumanathai nallapadiyaga nadanthu mudikka aasirvathithinga jesappa umakku nanri jesappa sosthiram hallelujah amen

  • @Sara-px6ci
    @Sara-px6ci 6 หลายเดือนก่อน

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kavithakavi299
    @kavithakavi299 6 หลายเดือนก่อน

    En kudumbathaiaasirvathinga jesappa en akkavin kudumbathai aasirvathinga jesappa amen sosthiram hallelujah amen

  • @cabinavijendran-vp8zi
    @cabinavijendran-vp8zi 6 หลายเดือนก่อน

    Jesus namithikay sothiram🙏Amen🙏

  • @TamilSelvi-vg8zy
    @TamilSelvi-vg8zy 6 หลายเดือนก่อน

    Easappa eanga veettkku pakkathila irukkura annanukku kittini problem nuraieeral problem avungalukku easuvin namathil kunamadaya aashirvatham pannungappa amen

  • @premjinu2980
    @premjinu2980 6 หลายเดือนก่อน

    Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram

  • @shanthikumar1695
    @shanthikumar1695 6 หลายเดือนก่อน

    Praise the lord yesappa job illamal room il irukireanea appa oru jib kidaika kirubai katungappa

  • @kavithakavi299
    @kavithakavi299 6 หลายเดือนก่อน

    Enakku oru atputham seinga jesappa nanri sosthiram hallelujah amen

  • @almasalmas1697
    @almasalmas1697 6 หลายเดือนก่อน

    Pray my father heart and kidney problems

  • @pr715
    @pr715 6 หลายเดือนก่อน

    PRAISE THE LORD JESUS AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jashy321
    @Jashy321 6 หลายเดือนก่อน

    Amen.Thank you Jesus appa 🙏🙏🙏

  • @MrudhulaManii
    @MrudhulaManii 6 หลายเดือนก่อน

    Yesappa enakumanikum nalapadiya kalyanam nadakanum amen..

  • @GomathiG-yc9in
    @GomathiG-yc9in 6 หลายเดือนก่อน

    தேவாதி தேவனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @annaldass2212
    @annaldass2212 6 หลายเดือนก่อน

    Amen jesus hallelujah

  • @karthivincent915
    @karthivincent915 6 หลายเดือนก่อน

    Praise the lord ❤

  • @poornimajerry1932
    @poornimajerry1932 6 หลายเดือนก่อน

    Praise the lord

  • @muhilasanthi5447
    @muhilasanthi5447 6 หลายเดือนก่อน

    Yesappa umaku nandri

  • @annaldass2212
    @annaldass2212 6 หลายเดือนก่อน

    Jesus amen appa

  • @jesdaniel8303
    @jesdaniel8303 6 หลายเดือนก่อน

    Amen Amen

  • @madanKumar-dk2iz
    @madanKumar-dk2iz 6 หลายเดือนก่อน

    Amen Hallelujah