Ather Rizta Z top Model தமிழ் Review | இந்தியாவின் சிறந்த மின்சார வாகனம் | SelVlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • இந்தியாவின் சொந்த ஈவி நிறுவனமான ஏத்தர் நிறுவனத்தின் மற்றுமொரு சிறந்த குடும்ப ஈவி உங்களுக்காக இன்று நான் விமர்சனம் செய்திருக்கிறேன் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    #Ather #atherrizta #ather_electric_scooter #coimbatore #tamilautomobile

ความคิดเห็น • 22

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw หลายเดือนก่อน +1

    Good Review and expecting Bajaj Chetak Soon ❤❤

  • @Mani-ev4wn
    @Mani-ev4wn หลายเดือนก่อน +1

    Super bro ozotec bheem e bike review bro

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 หลายเดือนก่อน +1

    Nice

  • @Rockstar-j6j
    @Rockstar-j6j หลายเดือนก่อน

    வண்டியில எல்லா ஆப்ஷனும் இருக்கு அதே மாதிரி எல்லா ஆப்பும் இருக்கு

  • @Rockstar-j6j
    @Rockstar-j6j หลายเดือนก่อน

    ப்ரோ எனக்கு தெரிந்தது நான் சொல்றேன்... முதல்ல இது வண்டி வாங்கணும்னா நாங்க ஒரு மெக்கானிக் வேலை தெரிஞ்சுக்கணும்... எதுக்காக சொல்றேன்னா சர்வீஸ் சென்டர் இல்ல எதுவுமே சரி இல்ல..... ஸ்பேர் பார்ட்ஸ் வந்து 190 ரூபா.... அவங்க கிட்ட போனா 1400...

    • @iamselvarangan
      @iamselvarangan  หลายเดือนก่อน

      உங்களுக்கு வேலை தெரிந்திருந்தால் நமக்கு வேலை இன்னுமும் சுலபம்தானே

  • @vaitheesgm4573
    @vaitheesgm4573 หลายเดือนก่อน +1

    2days munnadi Vibrajesh Review panna Athe place, Athe Vandi, Athe team nu nenaikuren 😂

    • @iamselvarangan
      @iamselvarangan  หลายเดือนก่อน +1

      Yes we both do the same time same location

    • @vaitheesgm4573
      @vaitheesgm4573 หลายเดือนก่อน

      @@iamselvarangan Next 'River Indie'nu oru brand scooter launch ayiruku chennaila branch iruku antha video pannunga quick

    • @iamselvarangan
      @iamselvarangan  หลายเดือนก่อน +1

      Na coimbatore la iruken bro Chennai vantha kandipa panren

    • @vaitheesgm4573
      @vaitheesgm4573 หลายเดือนก่อน

      @@iamselvarangan நானும் கோவைதான் நண்பா Ather Rizta எப்படி இருக்கு வாங்கலாமா worth a

    • @iamselvarangan
      @iamselvarangan  หลายเดือนก่อน

      Tharalama vaangalam ungaloda need poruthu

  • @karthikt332
    @karthikt332 หลายเดือนก่อน +1

    Very high price

  • @harinrharinr
    @harinrharinr หลายเดือนก่อน +1

    On road?

    • @iamselvarangan
      @iamselvarangan  หลายเดือนก่อน

      Base model 1.1lak ex.sh
      Top model 1.4lak ex.sh

  • @selvam.bseanaa4176
    @selvam.bseanaa4176 หลายเดือนก่อน

    வீடியோவை ரிலீஸ் பண்றதுக்கு முன்னால அது என்ன வகையான பேட்டரி...
    வாரண்டி என்ன சர்வீஸ் எந்த அளவுக்கு இருக்கும்...
    மைலேஜ் எந்த அளவுக்கு இருக்கும்..
    எந்தெந்த மாதிரியான வாரண்டி கவர் ஆகும்
    ஆன் ரோடு பிரைஸ் ரிஜிஸ்ட்ரேஷன் நான் ரிஜிஸ்ட்ரேஷன் இப்படி பல விஷயங்களையும் கருத்தில் எடுத்துக்கிட்டு முதல்ல வீடியோ போடுங்க ஒரு சாதாரண வருவாயில் உள்ள மனிதர் 1,10 ரூபாயோ அல்லது 1 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயோ இன்வெஸ்ட் பண்ண போகையில அதோட குட் அன்டு பேட்(டு) விஷயங்களை கரெக்டா பதிவிட்டு வீடியோவை பார்வேர்ட் பண்ணுங்க மக்களை ஏமாத்தாதீங்க. .

    • @iamselvarangan
      @iamselvarangan  หลายเดือนก่อน

      நீங்க வண்டிய வாங்குங்கன்னு வீடியோ போடவில்லை இப்படி ஒரு வண்டி மார்க்கட்டில் இருக்கு அதை பற்றி எல்லோருக்கும் தெரியனும்னுதான் வீடியோ போட்டிருக்கேன் நான் வீடியோவிலேயே தெளிவா இது ஒரு குயிக் ரிவிய்னு சொல்லிதான் பேசியிருக்கிறேன். அதாவது ஒரு வீடியோ பதிவு செய்தால் அதில் என்ன தகவல்கள் சொல்லபப்ட்டிருக்கிறது எனீபதை தெளிவாக தெரிந்துக்கொண்டு பேசுங்கள் வாகனத்தின் விலையை மட்டுமே நான் வீடியோவில் பதிவு செய்யவில்லை மைலேஜ் பற்றிக்கூட வீடியோவில் கீழே இடது புறத்தில் மோட்டார் பற்றி பேசும்போது எழுத்தில் பதிவு செய்திருந்தேன் முழுமையாக வீடியோவை காணாமல் என்னிடம் சண்டை கட்டி ஒரு பயணுமில்லை விலை என்பது மாவட்டம் மாநிலம் பொறுத்து மாறுபடும் ஆகையால் சரியான விலை தெரியாமல் பதிவு செய்வதில்லை.

  • @sannaduri5895
    @sannaduri5895 หลายเดือนก่อน

    வெண்ண என்னவிலை என்ன மைலேஜ் பேட்டரி வாரன்டி சார்ஜிங் டெயம் ஒன்னு சொல்லமா மைக்க புடிச்சுட்டு வந்துட்ட லைட்டு டயருன்னுட்டு

    • @iamselvarangan
      @iamselvarangan  หลายเดือนก่อน

      ஒரு வீடியோ போட்டால் அதை பொறுமையுடன் முழுமையாக என்னென்ன தகவல்கள் பகிரப்பட்டு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் முடியாவிடில் கருத்து என்ற பெயரில் தன்னுடைய தரக்குறைவான குணத்தை காட்டக்கூடாது.