ஆடி சிறப்பு பதிவு - 15 அம்மனுக்கு முளைப்பாரி வழிபாடு செய்வது எதனால் ? அதன் சிறப்புகள்.. 5. Mulaipari
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- 1. ஆடி சிறப்பு பதிவு 1 - மஞ்சளின் சிறப்புகளும், மஞ்சள் தானத்தின் பலன்களும் | Auspicious Turmeric
• ஆடி சிறப்பு பதிவு 1 - ...
2. ஆடி சிறப்பு பதிவு 2 - குங்குமத்தின் சிறப்புகளும், குங்கும தானத்தின் மகிமையும் | Auspicious Saffron
• ஆடி சிறப்பு பதிவு 2 - ...
3. ஆடி சிறப்பு பதிவு 3 - வேப்பிலையின் சிறப்புகளும், வேப்பிலை தீர்த்தத்தின் மகிமையும் | Auspicious Neem
• ஆடி சிறப்பு பதிவு 3 - ...
4. ஆடி சிறப்பு பதிவு 4 - அம்மனின் அருள் பிரசாதமாக தரப்படும் எலுமிச்சையை என்ன செய்வது? 4. Lemon
• ஆடி சிறப்பு பதிவு 4 - ...
5. ஆடி சிறப்பு பதிவு 5 - மாவிளக்கு நேர்த்திக் கடனின் சிறப்புகளும், பலன்களும் | 5. Maavilkku
• ஆடி சிறப்பு பதிவு 5 - ...
6. ஆடி சிறப்பு பதிவு 6 - கடுமையான விரதம் இருந்து அக்னி சட்டியை கையில் ஏந்தக் காரணம்? 6. Agni Satti
• ஆடி சிறப்பு பதிவு 6 - ...
7. ஆடி சிறப்பு பதிவு -7ஆடியில் அம்மனுக்கு கூழ் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக தருவது எதனால்? 7. koozh
• ஆடி சிறப்பு பதிவு -7ஆட...
8. ஆடி சிறப்பு பதிவு -8 வேப்பஞ்சேலை அணிந்து நேர்த்திக்கடன் செய்வது ஏன்? 8. Veppam selai
• ஆடி சிறப்பு பதிவு -8 வ...
9. ஆடி சிறப்பு பதிவு - 9 கண் மலர்,கை,கால்,உடம்பு காணிக்கை செய்வதன் சிறப்புகளும்,பலன்களும் | 9.Kan malar
• ஆடி சிறப்பு பதிவு - 9 ...
10. ஆடி சிறப்பு பதிவு - 10 கண்ணாடி வளையல் அணிவதில் இத்தனை ரகசியங்கள் உள்ளதா? 10. Glass bangles
• ஆடி சிறப்பு பதிவு - 10...
11. ஆடி சிறப்பு பதிவு - 11 அம்மனுக்கு காதோலை - கருகமணி வைத்து வழிபடுவது எதனால்? 11. Kadholai karugamani
• ஆடி சிறப்பு பதிவு - 11...
12. ஆடிசிறப்பு பதிவு-12 அம்மனுக்கு பால் குடமும்,பாலாபிஷேகமும் அதிசிறப்பு வாய்ந்தது எதனால்? 12.Paal Kudam
• ஆடிசிறப்பு பதிவு-12 அம...
13. ஆடி சிறப்பு பதிவு-13அம்மனுக்கு பூச்சொரிதல் விழாசெய்வது எதனால்?அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?
• ஆடி சிறப்பு பதிவு-13அம...
14. ஆடி சிறப்பு பதிவு - 14 அம்மனுக்கு இளநீர் படைப்பது எதனால் ? அதன் சிறப்புகள் 14. Tender Coconut
• ஆடி சிறப்பு பதிவு - 14...
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli TH-cam Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
Arivoli
நான் முளைப்பாரி பற்றி கேட்டதற்கு பதில் அளித்தமைக்கு நன்றி அம்மா
அம்மா தெரியாத பல விசயங்கள் உங்களால் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி🙏❤ அம்மா
Amma சுதந்திர தின வாழ்த்துகள் 🇮🇳🇮🇳🇮🇳
அம்மா, எனக்கும் அம்மன் ஆலய திருவிழாக்களில் விரதம் இருந்து முளைப்பாரி போட வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் எங்கள் ஊர் அம்மன் ஆலயத்தில் ஆண்கள் முளைப்பாரி போடும் வழக்கம் இல்லை. என் உறவினர்கள் ஊரில் ஆண்கள் முளைப்பாரி சுமப்பதைப் பார்த்துள்ளேன். எனது இந்த ஆசையை ஆடிப்பெருக்கு மற்றும் நவராத்திரி போன்ற விஷேசங்களில் வீட்டில் முளைப்பாரி போடுவதன் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறேன்🙏
நன்றி அம்மா
இனிய காலை வணக்கம் அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்
காலை வணக்கம் குருமாதா💐🙏
👌மா அருமையான விளக்கம் மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Vetill Ethanai deepam eathaventum Amma pleasesollunga Amma🙏🙏
அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி அக்கா ❤️❤️
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா.மிகவும் மகிழ்ச்சி அம்மா
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nandri amma
அக்கா கருப்பசாமி கோவிலுக்கு முளைப்பாரி போடலாமா
மிக்க நன்றி அம்மா 😍😍
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
மிக்க நன்றி அம்மா.
காலை வணக்கம் சகோதரி நன்றி வணக்கம் 🙏🏿🙏🏿
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
Romba nalla pathivu Amma🙏
நன்றி சகோதரி ☺️🌺🙏🏻🙏🏻🙏🏻
அம்மா வணக்கம் நீங்க. சொன்ன அனைத்து பூஜையும் செய்தேன் .லெக்ஷிமி பூஜையில் முதல் நாள் தேங்காய் அழுகி விட்டது மனவேதனையா இருக்குது.இதற்கு என்ன பன்றது அம்மா
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
இனிய காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன்
நன்றி அம்மா
வணக்கம் அம்மா அருமை நன்றி
அருமையான பதிவு
Super super massage Vera level Vera level madam thank you so much
குருவே சரணம் 🙏🙏🙏
அக்கா நான் தொடர்ந்து பல பல பதிவுகளில் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி கேட்டுவிட்டேன் தயவு செய்து பதில் தரணும் இது எங்கள் குலதெய்வம்
ஆடி மாதத்தில் நட்ட பயிர் வகைகள் அனைத்தும் நன்கு வளரவிவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைய நம் குலதெய்வம் காமாட்சி அம்மா அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Thanks Mam ❤
Pallandu vazhga Valamudan nandriyamma
Vanakam amma
Can you give Maha Sangadasadhurthi details pl
Thank u so much Amma 🙏
Very thanks Amma
நன் றிஅம்மா
Arumai sister 🙏👌
Thank u ma'am.
Nice sis
Amma...mulaipaari alukinal ethum deivakuthama?
Amma maha sangadahara chathurthi viratham periods apa irukalama Amma please Amma reply kudunga amma
Vttu vasalil kaalan valarthal athan payan
Ma'am pls tell us how to worship siddhi buddhi with ganesha for this ganesh chadurthi as thambati sammetha
அம்மா வணக்கம் எங்கள் குலதெய்வம் கோவில் நாங்கள் கருப்பன் சாமி சிலைகள் வைக்கப்படவுள்ளன நான் அதற்கு முளைப்பாரி வைத்து வழிபடலாமா வரும் வெள்ளிக்கிழமை அன்று குடமுழுக்கு விழா
ஹயக்ரீவர் படம் வீட்டில் வைக்கலாமா🙏🙏🙏
Muppanthal Esakkiamman patri oru pathivu tharungal Amma. Please...
Narpavi 🙏
Molapari poturukka but periods aagiruchu molapari edukalama mam sollunga
மாரியம்மன் கோவில் கம்பத்திற்கு உப்பு கொட்டுவது எதற்காக அம்மா??
கம்பம் நடும் தாத்பரியம் என்ன என்று கூறுங்கள் அம்மா...
நன்றி அம்மா👌வரலெஷ்மி விரதத்தின் போது முளைபாரி வளர்த்தால் விரதம் முடிந்த பிறகு எப்பொழுது பாரியை கொட்ட வேண்டும் ஓடும் நீரில் கொட்டனுமா எப்படி பாரி வளர்ப்பது சொல்லுங்க அம்மா🙏🙏🙏🙏
ஓடும் நீரில் கரைக்க வேண்டும்
அப்படி இல்லையென்றால் குளம்,கிணறு
முளைப்பாரி போட்டதே எல்லோரும் சேர்ந்து கோவிலில் வைத்து ஊர்வலமாக எடுத்து வர வேண்டுமா இல்லை ஒருவர் வீட்டில் கொண்டுபோய் வைத்து ஊர்வலமாக எடுத்து வர வேண்டுமா
Super
வருட வருடம் என்னுடைய முளைப்பாரி நன்றாக இருந்தது இந்த வருடம் நல்ல வரவில்லை மா
அந்த சமயம்வீட்டில் சாமி கும்பிடலாமா
முளைப்பாரி பொதுவாக கோவிலில் இருந்து எடுத்து வர வேண்டுமா
அத்தை பாவை விளக்கின் சிறப்புகள் சொல்லுங்க
வணக்கம் அம்மா
வாசலில் தினமும் மஞ்சள் நீர் தெளித்து, மாக்கோலம் போடலாமா?
நன்றி 🙏
🙏🙏🙏
அம்மா நான் முளைப்பாரி வைத்துள்ளேன் அது வீட்டில் இருக்கும் போது ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா
🙏🙏🙏🙏🙏
🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻
வணக்கம் அம்மா
தங்கள் மாணவி
🙏🏼
🙏🙏🙏😌
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Today neenga beautiful madam
கணவர் இல்லாத பெண்கள் எடுக்க கூடாதா
Edukalam
நன்றி அம்மா 🙏
Thank you sister
🙏🙏🙏
🙏🙏🙏
🙏