ஏம்மா சரோ உன் குடும்பத்தில் உள்ள பிரச்சனையை உன்னால தீக்குறதுக்கு வழி இல்ல ஆனா நீ அடுத்த குடும்பத்திற்கு வழி சொல்ற மாதிரி இருக்கு பாத்தியா இதுதாமா நாட்டு நடப்பு 😅
திருமுருகன் சார் யூடியூப் ல வர்ர இந்த எபிசோடுஙளை எல்லாம் நீங்க பாக்குறீங்க அதுலயும் எல்லா எபிசோட் கமெண்ட்ஸையும் நீங்க படிக்குறீங்கனு கேள்வி பட்டேன் சார். மிக்க நன்றி🎉
Saro is highly irritating to watch..hating and ignoring that neighbour lady without learning facts about her.,making her own assumptions.Her husband Manickam is an abusive man and a cheater,ignoring that she is judging others.😡😡
No gobi father sila nerathula romba irritate panuvaru mathavanga visyathula ok ponnu thappa pesna kuda kandiparu bt viji ena panalum pesnalum onum sollamataru partialty even gobi kuda viji ya onum sollakudathu gobiyathan thituvaru marumaga kitta pasama erukatum ithu over
ஐந்து சகோதரிகளில் லீலாதான் மிகவும் துரதிருஷ்டசாலி.😔
@@Manikannan-lx8jg லீலா தான் அற்புதமான பெண்ணும் கூட
இந்த saro ரொம்ப தான் பண்றா அந்த பொண்ணு கிட்ட..இவ தங்கச்சி மட்டும் உத்தமி ஆ என்ன..
Well Said her sister viji past life is Worth More then this
Ama 💯
Yes
ஏய் சரோ உனக்கு ரொம்ப தாண்டி கொழுப்பு.. இன்னும் ஒரு 4 or 5 episode ல உன் புருஷன் உனக்கு வப்பான் பாரு ஆப்பு.. சரளா கூட போய் மறுபடியும் படுப்பான்..
@@meena_1116 ஆமா இனிமேல் தான் இருக்கு சரோக்கு மாணிக்கம் சுயரூபம் தெரியும்
ஏம்மா சரோ உன் குடும்பத்தில் உள்ள பிரச்சனையை உன்னால தீக்குறதுக்கு வழி இல்ல ஆனா நீ அடுத்த குடும்பத்திற்கு வழி சொல்ற மாதிரி இருக்கு பாத்தியா இதுதாமா நாட்டு நடப்பு 😅
சரோ அந்த அனிதா கிட்ட ஓவரா பன்னுது 1:56 ரொம்ப திமிர் தான்
மாமியாரிடமும் மாணிக்கத்திடமும் சரோவுக்கு பேச வாயில்லை
15.00 லிலாவின் mind voice உன்ன விடவா கோபி கொடுமை படுத்துறான் 🤗
Exactly 😂
Nalla ponnu Leelavukku Ravi mathiri oru arakkan
Viji mathiri oru Kedukettavalukku Gopi mathiri oru kirukkan
Leela ku kovam varudhu but onum solala
12:30 eanda pa Ravi Leela ava Thangachi kuda thaana pona athukku ean Apdi nalla paambu mathiri paakkura😅😅😅😅😅
அதனாலதா அவன் அரக்கன்
😂😂😂😂😂
😅
விஜி யோகியம் மாதிரி பேசுவா. பாவம் கோபி. இந்த கோபிக்கு வேணும். பெரிய அழகி ய கல்யாணம் பண்ணி இருக்கோம் அப்டின்னு.
எல்லாரும் வாங்க friends..மெட்டி ஒலி pottachu
வந்தாச்சு வந்தாச்சு 😊
🙋
வந்துட்டோம்
Super vanthachu🎉🎉🎉
Vantutaen
திருமுருகன் சார் யூடியூப் ல வர்ர இந்த எபிசோடுஙளை எல்லாம் நீங்க பாக்குறீங்க அதுலயும் எல்லா எபிசோட் கமெண்ட்ஸையும் நீங்க படிக்குறீங்கனு கேள்வி பட்டேன் சார். மிக்க நன்றி🎉
Yar sonnanga ungaluku
@acommoner23 அவரின் மிக மிக நெருங்கிய வட்டங்களில் இருக்கும் எனது நண்பர் ஒருவர்.. விரைவில் இது உங்களுக்கே தெரியும்ங்க...
அப்படின்னா அவரோட டைரக்ஷன்ல அடுத்த சீரியல் எப்போ வரும்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
@@gurunathanjeevanantham1791 ஏங்க அந்த அளவுக்கெல்லாம் விஷயம் எனக்கு தெரியாது ங்க அது பத்தின அப்டேட் இருந்தால் விரைவில் வரும் ங்க...
மெட்டி ஒலி 2 எப்போ வரும்னு கேளுங்க அண்ணா 😊
Saro is highly irritating to watch..hating and ignoring that neighbour lady without learning facts about her.,making her own assumptions.Her husband Manickam is an abusive man and a cheater,ignoring that she is judging others.😡😡
Yes.
Apo lam marriage aita saree than kattanum . 😢
இந்த மெஸ் கார எபிசோட் தேவையில்லாத ஆணி🔩🔩🔩
Dei Ravi.. romba neram nalla pesitu iruthuyae da..😂😂Leela😢
Those days I missed many episodes due to office and work now I can see all the episodes without missing
Crt
Amada Ravi athai nee soldra paru mudiyala da sami ennala😂🎉😢😮😅
ரவியின் குறுக்கு விசாரனை ஆரம்பம்😅
விஜி சாரி ரொம்ப அழகா இருக்கு 🥰🥰🥰🥰🥰
Leela reaction vera leval
வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 🙋🙏😊
This episode was telecasted in Sun Tv on 5th March 2003 Wednesday
I think you remember that day specially or something..
@@balajim481 gud remember
Yessss....🎉🎉🎉
ரவியிடம் லீலா வாழ்வதற்கு பதில விவாகரத்து பெற்றுவிடலாம்
Metti oli la ungaluku yaara romba pidikum❤❤❤❤
Selvam😍
All cherctor semma
Selvam ❤
Selvam
Chidambaram (delhi Kumar) sir
16:05 Psychovin aatathin arambham 😂
Ada eppdie irunthathu songa ippothan first time kettan semma majaa❤❤❤
Adapavingala koduma pandrathu pathi ravi pesuran parunga 😂😂😂
Ravi saniyaney sister kuda pesinal kuda ippadiethana papiya❤❤❤
Episode 231 nu podamaye start pannitanga😅
😂
Mettioli Enga V2 favorite ❤️
Hi friends❤❤❤
Chithambaram rmpa pidikum
மாணிக்கம் பெரிய ஏழரை சனி, ரவி சிறிய ஏழரை சனி, ராஜம் அஷ்டம சனி
1:59 apdi kelu andha paithiatha😂
லீலா 🩵 கலர் புடவைல ரொம்ப அழகா இருக்கு
same❤️
Please admin one day ku 2 episodes poadunga 😠😠😠😠
மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Viji romba uthami madri nadikudhu da yeppaaa mudila 😂😂😂
Nice serial 🎉🎉
சரோ முதலில் ஒங்கட வீட்டு காரர் மீது நம்பிக்கை வைங்க 😂😂😂
CID Ravi's talk to Leela ( while returning from Viji-Gopi's house ) is like " Stove calling the kettle black ".
அக்மார்க் சைக்கோ இந்த ரவிதான்😅
ஏன்மா விஜி எதுக்கு எடுத்தாலும் ஏன்மா அழுவுற
Saro acting artificial ah iruku😊❤🎉
She is north Indian bro .. Voice kuda dubbing daan ..may be language issue
Sarovoda maela vitula irukuravanga story ena yaen saroku pudikila
இந்த ரவி கூட வாழ்றதுக்கு வாழமா இருக்கலாம் லீலா
Climax la ada pavi ravi😮
ப்ரண்ட்ஸ் சீரியல் பாப்போம் எணும் TH-cam chanal ல மெட்டி ஒலி போடுறாங்க 😊😊
Apdi oru chennal type panna varalaye
Na kuda aiyo viji ravi ah vanganu kupudama poitale nu nenachu koba padranonu nenachen😅
கோபி அப்பா சூப்பர்
Hi metti oli friends 😊
13:46 😂😂😂😂😂😂
ரவி 😢😂😂
13:47 paavam leela
Super
Irritating Advertisement
❤❤❤❤❤
❤
யோவ் ரவி😅😅😅😅😅
4:55 Fight starts💢
Director intha Viji மாதிரி ஒரு அரக்கியை காமிச்சு irritate பண்றாரு.... Ayyooo அவ கைல கிடைத்திருந்தால் ஓங்கி ஒரு அப்பு
Andha director gopi than. 😅
@DeepaSivaraman-q6i தெரியும்மா. அதை தான் சொல்கிறேன் நானும்.
@@PriyeshaNithya kadaisi varaikum viji aludhukitu irritate panitu irukum.
@@DeepaSivaraman-q6i exactly bro சிடுமூஞ்சி
I am first comment 😊❤🎉😮
சைக்கோ ரவி கொடுரமண பார்வை
Vijiya pathale kadupaguthu...
14:17 இந்த மெட்டி ஒலி சீரியல் ல எப்போ ரோட்ல நடக்கற மாதிரி சீன் வந்தாலும் இப்படிதான் ரொம்ம்ம்ம்ம்ப மெதுவா நடந்துட்டே பேசிட்டு போவாங்க.
Ravi 😂😂😂
We want this serial in again sun tv channel
First🎉
Hi
Saro un thangachi panna mattum ethukra intha jodi ha mattum othukuriyae...gnayama ithu
Bhavani ea movie namitha young sister
விஜி சரியான அழுமூஞ்சி எரிச்சலா இருக்கு
தனம் சொல்லுர மாதிரி இந்த பாவனிக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான்
Hi to metti oli viewers
Hi
Hai
Indha saro waai ooarnku mattum than awa purusan maamiyar kitta illa
விஜி சுற்றுலா னா வருவா
ரவி இது ரொம்ப over Over 😡😡.
Hi mettioli friends anda period lha thangam rate only 40000than gas rate 350 monthly only 10000 iruthale family run pannthalm
Correct dhan but apo salary Kami 10,000 enbadhey periya vishiyam
Vanthachuuuuuuu
🎉
Gopi father great
No gobi father sila nerathula romba irritate panuvaru mathavanga visyathula ok ponnu thappa pesna kuda kandiparu bt viji ena panalum pesnalum onum sollamataru partialty even gobi kuda viji ya onum sollakudathu gobiyathan thituvaru marumaga kitta pasama erukatum ithu over
Andha aalu oru loose
Hi mettioli
Hi friends
First cmnt
Gopi Pathi pesa unaku Ena yokiyam iruku da Ravi karuppq
First view
குரங்கு அடுத்தவர்களை குறை சொல்லுது
I'm first
I am 3
Intha sarovada purushan matum uthamana
சரோ திமிரு
Neela my sister
Ravi acting super
0:36 0:37 அப்பிடியா
Tea saptingala😂
First
😂
Saro acting artificial ah iruku
Iam second
Saro romba selfish
Ivar enna pannuvaru thirumba manikkam kadaiku poitu thiruduvara.