உங்கள் உடல் நலம் எப்படி ?கேளுங்கள், தீர்வு கிடைக்கும். மக்களின் கேள்வி- மருத்துவரின் பதில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #Dr.M.N.சங்கர் #drmnsankar #acupuncture
    அட்டகாச ஆரம்பம்... | உங்கள் உடல் நலம் எப்படி ? கேளுங்கள், தீர்வு கிடைக்கும். மக்களின் கேள்வி- மருத்துவரின் பதில். Dr.M.N.சங்கர் அக்குபங்சர் மருத்துவ நிபுணர்
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 94

  • @goodiee3936
    @goodiee3936 6 วันที่ผ่านมา +19

    இப்படிப்பட்ட நல்ல நிகழ்ச்சியை காண வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றிகள்.
    மிக தயாள மனதோடு , மக்கள் ஆரோக்கியத்தை பிரதானமாக நினைத்து தாம் பெற்ற அறிவுச் செல்வத்தை பகிர்ந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கும்,
    தமிழ் சமூகத்திற்கு இயன்ற பணியை செய்வேன் என உறுதி செய்து செயலாற்றும் எங்கள் ஏகலை வன் ஐயாவிற்கும், உதவி புரிந்த சகோதரிக்கும் நன்றிகள்.

  • @karunakaran2129
    @karunakaran2129 6 วันที่ผ่านมา +24

    ஐயா தங்கள் பணி தளத்தில் இருந்தாலும் இருக்கட்டும் உங்கள் பணி தமிழுக்காக ஒலிக்கட்டும்

  • @sivakurunathankanapathippi144
    @sivakurunathankanapathippi144 6 วันที่ผ่านมา +14

    நான் ஒரு தமிழீழத்தை சேர்ந்தவன் இவர் சொல்லும் கோரோசனை என் ஞாபகம் அறிந்து 1974 ல் என் அப்பாவின் தகப்பானாருக்கு கொடுக்கப்பட்டது இது உண்மை நான் தமிழீழத்தில் வல்வெட்டியை சேர்ந்தவன்

  • @thamilhumanity324
    @thamilhumanity324 4 วันที่ผ่านมา +1

    சினிமா 80%
    அரசியல் 70%
    தொழில்
    வேலைவாய்ப்பு 60%
    தமிழரிடம் இல்லை.. தமிழ் மக்கள் இதை உணர வேண்டும். #ntk

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 21 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் பயனுள்ள காணொளி ஐயா ஏகலைவனுக்கும் ஐயா மருத்துவர் சங்கருக்கும் நன்றி

  • @girias6262
    @girias6262 4 วันที่ผ่านมา

    அருமை ஐயா...
    மீளும் தமிழ்த்தேசியம்.
    மீளும் தமிழர் மருத்துவம்...‌🔥🔥🔥💯💯💯

  • @KaruppuSamy-yk3lq
    @KaruppuSamy-yk3lq 12 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா ஏகலைவன் அவர்களுக்கும் மருத்துவர் சங்கர் ஐயாவிர்க்கும் நன்றி

  • @transmission5233
    @transmission5233 5 วันที่ผ่านมา +1

    உயர் குணமேவிய தமிழாவுக்கு. எனக்கு இப்பதான் அர்த்தம் விளங்குது ❤

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 6 วันที่ผ่านมา +3

    அற்புதமான நேர்காணல்!திரு ஏகலைவன் அவர்களுக்கு நன்றி!நன்றி!

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 20 ชั่วโมงที่ผ่านมา

    மிக மிக சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள். தயவுசெய்து தொடரட்டும் தங்களது இந்தப்பணி.

  • @thanabaski3030
    @thanabaski3030 5 วันที่ผ่านมา +1

    ஐயா இது மிக சிறப்பான நிகழ்ச்சி

  • @mariasermanusnadar5271
    @mariasermanusnadar5271 6 วันที่ผ่านมา +5

    தங்களின் பணி ஆக சிறந்த பணி🙏🙏🙏

  • @nalinid8359
    @nalinid8359 6 วันที่ผ่านมา +5

    அருமை ஐயா.தயவு செய்து இதை தொடருங்கள்

  • @kanthansamy7736
    @kanthansamy7736 6 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் அய்யா. நாம் தமிழர்❤

  • @murugesang8836
    @murugesang8836 3 วันที่ผ่านมา

    அய்யாவுக்கு நன்றி இது மக்களுக்கு நலன் தரும் பயனுள்ள உதவிகளை செய்யும் உங்களுக்கும் மருத்துவர் அய்யாவுக்கும் மிக்க நன்றி

  • @ammu4580
    @ammu4580 22 ชั่วโมงที่ผ่านมา

    ❤ நல்ல பதிவு வாழ்த்துக்கள் டாக்டர் மற்றும் ஏகலைவனுக்கு

  • @shra3834
    @shra3834 11 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமை

  • @p.selvamthiru3194
    @p.selvamthiru3194 5 วันที่ผ่านมา

    மிக மிக அருமையான நிகழ்ச்சி
    நன்றி அய்யா

  • @ChithambaraThandavan-vr9gr
    @ChithambaraThandavan-vr9gr 6 วันที่ผ่านมา +4

    நல்லதொரு, மக்களுக்கு தேவையான பதிவு ஐயா. தொடரட்டும் உங்களின் சேவைகள்.
    மருத்துவ ஐயா அவர்களுக்கு அன்பு கலந்த பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 6 วันที่ผ่านมา +5

    அன்பான வாழ்த்துக்கள்.🙏💐

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 6 วันที่ผ่านมา +10

    ஏகலைவனுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். பணி தொடரட்டும்.

  • @SEKARSHORTS
    @SEKARSHORTS 6 วันที่ผ่านมา +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் புதிய முயற்சி என்றும் தோற்றதில்லை 🎉🎉🎉

  • @vaaniananthan3206
    @vaaniananthan3206 5 วันที่ผ่านมา

    Thank you ekalaivan sir! You are always the best! Thank you doctor too❤

  • @rajagopaln7406
    @rajagopaln7406 5 วันที่ผ่านมา +1

    ஐயா மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🐅🇰🇬🔥👍

  • @ஆதித்தமிழன்-ச4ப
    @ஆதித்தமிழன்-ச4ப 6 วันที่ผ่านมา

    சிறப்பு ஐயா ❤❤

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 5 วันที่ผ่านมา

    22:09 அருமை ஐயா அருமை

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 6 วันที่ผ่านมา

    நன்றி

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 5 วันที่ผ่านมา

    ஐயாவின் பண தமிழகத்தில்,இருந்து ,ராவனா வலைதளத்தின்னுடா,உலக தமிழர்களுக்குவந்தடைந்த,பெரும் மகிழ்ச்சி,ரவனா,உடகத்துக்கும் ஐயாவிற்கும் உலக தமிழ்ழனாக தலை சாய்ர்த நன்றிகளும்,அன்பும் பாராட்டுகளும் வணக்கங்கள்ளும்

  • @jkprintersmadan1528
    @jkprintersmadan1528 5 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @vijayragavan9459
    @vijayragavan9459 6 วันที่ผ่านมา

    இராவணா தனித்துவமான வன் மக்களுக்கானவன் அளப்பரிய பாராட்டுக்களும் நன்றிகளும்

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 6 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் மூத்தவர் எங்கள் பெருமதிப்பிற்குரிய ஏகலைவன் மற்றும் குழுவினர்👏👏👏
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @SatyaSathya-zm1yf
    @SatyaSathya-zm1yf 6 วันที่ผ่านมา

    அருமையான நிகழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி நன்றி ஐயா ஏகலைவன் 🙏 மலேஷியா

  • @lalitharamachandran2491
    @lalitharamachandran2491 5 วันที่ผ่านมา

    Dr. என் கேள்விக்கு விரிவாக விடை கொடுத்து மேலும் நிறைய டிப்ஸ் கொடுத்தமைக்கு மிக்க நன்றி . உங்கள் சேவையும் Raavana சேனல் சேவையும் பாராட்ட படவேண்டிய ஒன்று , தொடரட்டும். மக்கள் சேவை மகேசன் சேவை. நன்றி.❤❤❤🎉🎉🎉

  • @nagarajanu2907
    @nagarajanu2907 6 วันที่ผ่านมา +1

    இராவணாவுக்கு நன்றி.

  • @gomathis2677
    @gomathis2677 6 วันที่ผ่านมา +1

    ஐயா அருமையான பதிவு இந்த நிகழ்ச்சியை தொடருங்கள். ❤❤❤❤❤

  • @mayakrishnan518
    @mayakrishnan518 6 วันที่ผ่านมา +2

    சிறப்பு அண்ணா.

  • @tirumurtikrishnakumar3171
    @tirumurtikrishnakumar3171 5 วันที่ผ่านมา

    ariya thagaval.Dr is too good

  • @Paruthi.618
    @Paruthi.618 6 วันที่ผ่านมา

    அருமையான நிகழ்ச்சி ,
    அருமையான தொடக்கம்..
    நன்றியும் வாழ்த்துக்களும் 🙏

  • @அழகுவேல்AzhaguVel
    @அழகுவேல்AzhaguVel 6 วันที่ผ่านมา +1

    நல்வாழ்த்துகள் ஐயா
    வளத்துடன் வாழ்க...
    *அருள் நலம் விழைக விளைக!*
    (ஐயா தொண்டர்குல பெருமாள்)
    சுகமே சூழ்க!
    (வேல்முருகன்)

  • @kumarasivana
    @kumarasivana 6 วันที่ผ่านมา

    சிறப்பான வரவேற்பு பெற்ற பதிவு. நாம் தமிழர்

  • @sundarapandian4580
    @sundarapandian4580 6 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @balajigeetha7696
    @balajigeetha7696 6 วันที่ผ่านมา +1

    சிறப்பு. 🎉🎉🎉

  • @skmanokar4453
    @skmanokar4453 6 วันที่ผ่านมา +1

    ரொம்ப நன்றி சார்

  • @kumarasivana
    @kumarasivana 6 วันที่ผ่านมา

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க

  • @sivamanickam7891
    @sivamanickam7891 6 วันที่ผ่านมา +1

    அருமை அண்ணா❤

  • @kumarasivana
    @kumarasivana 6 วันที่ผ่านมา

    ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @shanmugampl159
    @shanmugampl159 6 วันที่ผ่านมา +2

    தம்பி ஏகலைவா மக்களின் சேவை மகேசனின் சேவை காலம் உன்னை போற்றும் நாம் தமிழர் திருமயம் தொகுதி

  • @shra3834
    @shra3834 6 วันที่ผ่านมา

    சிறப்பான பதிவு...தொடர்ந்து பதிவுகள் வர வாழ்த்துகள் அண்ணா

  • @ponudurais1209
    @ponudurais1209 6 วันที่ผ่านมา +1

    பயன் உள்ள காணொளி

  • @sakthimerchandising8069
    @sakthimerchandising8069 6 วันที่ผ่านมา +1

    வாருங்கள் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்திற்கு

  • @nagarajanu2907
    @nagarajanu2907 6 วันที่ผ่านมา

    மருத்துவர் ஐயாவின் முகவரி பதிவிடவும்.நேரில் சந்திக்க விரும்புகிறேன்.

  • @vigneshdavendhiran6438
    @vigneshdavendhiran6438 6 วันที่ผ่านมา

    ஐயா நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா

  • @KrishnarubanSaththiyaseelan
    @KrishnarubanSaththiyaseelan 6 วันที่ผ่านมา

    Wow brilliant programme 👏👏👏

  • @preamkumar.r3900
    @preamkumar.r3900 6 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஐயா

  • @EchoElite20
    @EchoElite20 6 วันที่ผ่านมา +2

    மருத்துவர் MN Sankar playlist create பண்ணவும் please

  • @logenlin5940
    @logenlin5940 4 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 6 วันที่ผ่านมา +3

    வாழ்த்துகள் ஐயா❤❤

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 4 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @subhashrosarion7199
    @subhashrosarion7199 6 วันที่ผ่านมา

    Great show keep going

  • @uday121192
    @uday121192 5 วันที่ผ่านมา

    👌🏻👌🏻👌👌👌👌👌

  • @PrabhakaranKaran-j4b
    @PrabhakaranKaran-j4b 5 วันที่ผ่านมา

    இது என்ன நிகழ்ச்சி உணவே மருந்து என்கிறார்கள் இந்த காலத்தில் நல்ல உணவா இருக்கு அப்படின்னு நினைச்சிட்டு இந்த காணொளியை நான் சரிவர கவனிக்கவில்லை இப்பொழுது பார்த்தேன் தவறவிட்டு விட்டோமே என்ற மனது வலிக்கிறது இனி தொடர்ந்து பார்ப்பேன்

  • @manimaniarumugam1192
    @manimaniarumugam1192 5 วันที่ผ่านมา

    🎉

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 5 วันที่ผ่านมา

    ✅✅✅👌🙏🏾

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 5 วันที่ผ่านมา

    👍👍👌👌👌🙏🙏🙏🙏🐯🐯

  • @nithyakumar1868
    @nithyakumar1868 5 วันที่ผ่านมา

    ராவணன் ஐயா வணக்கம் .ஐயா மருத்துவர் ஷங்கர் உடைய காணொளி பார்த்தேன் மிகவும் பிரமிக்க வைக்கிறது. ஐயா எனக்கு ஒரு கேள்வி மருத்துவர் அய்யாவை எப்படி அணுகுவது. இன்னொரு கேள்வி எனது மகனுக்கு 14 வயசு அவனுக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கிறது இதற்கு மருத்துவம் இருக்கிறதா?

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 วันที่ผ่านมา

    இந்த பழமொழி போல, கால் சுளுக்கு க்கு 10 ஆயிரம் செலவு

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 6 วันที่ผ่านมา +3

    Why cant we make an awareness in our tamilnadu.

  • @krishnappa8275
    @krishnappa8275 6 วันที่ผ่านมา

    தமிழ் தேசியம் பேசி ஊடகத்தை வளர்த்து கொண்டு நான் ஆதரவை விலக்கிக் கொள்கிறேன் என்று வெளியிட்டுள்ளது. நல்லது ஒரு சுய நல கருத்து. நாம் தமிழர் பற்றி பேசாவிட்டால் உங்கள் ஊடகம் இப்படி வளர்ந்து இருக்காது. ஏகலைவன் ஐயா ஒரு நாள் இப்படி மாறுவார் என்று எதிர்பார்த்தேன். அனைத்து தரப்பினரும் சுயநல வாதிகள் என்று நிரூபணமானது. என்னவோ ராவணா
    ஊடகம் தான் மக்களுக்கு நன்மை செய்வது போன்று வேடம்.

  • @shentilkumar6104
    @shentilkumar6104 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @vijayaasha123
    @vijayaasha123 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @SelvanKandasamy-c2w
    @SelvanKandasamy-c2w 6 วันที่ผ่านมา

    Finally you too??

  • @Zzxxyylkg
    @Zzxxyylkg 5 วันที่ผ่านมา +1

    Looks like Mr.Ekalaivan stopped supporting NTK. Unsubscribing Raavana.

  • @prakashbose2356
    @prakashbose2356 5 วันที่ผ่านมา

    பக்கவாதம் சரி செய்ய முடியுமா ஐயா , பதில் தரவும்..

  • @thomasvincentxavier4329
    @thomasvincentxavier4329 6 วันที่ผ่านมา

    வெரிகோஸ் வெயின் மருந்து சொல்லுங்கள் ஐயா

  • @lakskrish31
    @lakskrish31 5 วันที่ผ่านมา

    Sir, I have nerves problem and I have check with dr they said this essential disorder and it is not cure able on this stage and later if required pacemaker give, but I don’t believe their words and checked with another dr they said it is problem in your mind body stabbing issue and another one said it is Vitamin D issue, I don’t know what to do?

  • @rameshthulasiraman8880
    @rameshthulasiraman8880 6 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு முடக்குவாதம் வந்துவிட்டது நான் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக மாத்திரை எடுத்துக் கொள்கிறேன் ஆனால் இன்னும் எனக்கு சரியாகவில்லை இதற்கு ஒரு நல்ல வழியை சொல்லவும்

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 6 วันที่ผ่านมา

    Tb க்கு அக்யூபச்சர் மூலம் சரி செய்ய முடியுமா....

  • @ManickamChem
    @ManickamChem 6 วันที่ผ่านมา

    HbsAg ku cure irukka ஐயா?

  • @nanthathiru2396
    @nanthathiru2396 6 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான நிகழ்ச்சி

  • @akhilema1269
    @akhilema1269 6 วันที่ผ่านมา

    சிறப்பு.

  • @sekarwater561
    @sekarwater561 5 วันที่ผ่านมา

  • @vincentt4900
    @vincentt4900 6 วันที่ผ่านมา

    இவரை பார்த்தால் மருத்துவர் போல் இல்லையே....
    அதுசரி இது தமிழர் மருத்துவமா..சீன மருத்துவம்

    • @murugan4022
      @murugan4022 6 วันที่ผ่านมา +2

      ஸ்டாலினபார்த்தாகூட முதலைமைசாசர்மாதிரிதெரியல

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 4 วันที่ผ่านมา

      ​@@murugan4022அவன் மகனை பார்த்தால் அதை விட