A2B OWNER-ன் உண்மை முகத்தை போட்டு உடைத்த SALEM RR BIRIYANI முதலாளி 🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มี.ค. 2023
  • Subscribe - bwsurl.com/bhitss We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.6K

  • @lazybon3228
    @lazybon3228 ปีที่แล้ว +4545

    மலிவான விலை.. அத கேட்டா மட்டும் தான் மனசு வலிக்கிறது

    • @anish4775
      @anish4775 7 หลายเดือนก่อน +110

      Avaru vasathikku athu malivu pola atha thaa apdi solraru

    • @tiger1995grvr
      @tiger1995grvr 7 หลายเดือนก่อน +13

      Apo nee saapadaatha

    • @senthilshamrutha247
      @senthilshamrutha247 7 หลายเดือนก่อน +12

      True 😂

    • @jaikanthdominar7260
      @jaikanthdominar7260 7 หลายเดือนก่อน +4

      😂😂💯💯💯

    • @blinkblink5984
      @blinkblink5984 7 หลายเดือนก่อน +19

      ​@@tiger1995grvradha neenga solla koodaathu

  • @shing_chan
    @shing_chan ปีที่แล้ว +4406

    Ellam ok but malivana vilai matum konjam over

    • @shing_chan
      @shing_chan ปีที่แล้ว +101

      @@SuperSenthil2012 Quality is fine bt not budget friendly

    • @balajiekambaram
      @balajiekambaram ปีที่แล้ว +72

      ​@@SuperSenthil2012 who said bro. Same quality normal thallu vandila kooda iruku bro. .

    • @sivasurya2829
      @sivasurya2829 ปีที่แล้ว +44

      ​@@balajiekambaramquality ndradhu food la mattum illa unga comfort kaana ellame dhan sitting privacy ac nu Ella cost um irukku

    • @TvkVijay12
      @TvkVijay12 ปีที่แล้ว +9

      வெறும் 30 லட்சமa

    • @Warhead-rl2gi
      @Warhead-rl2gi ปีที่แล้ว +7

      ​@@balajiekambaram nope. Oil, hygiene nu neraya diff iruku bro. Ivanga ella regulations follow pannanu, athukellamu kasu agum.

  • @pechimuthur5848
    @pechimuthur5848 ปีที่แล้ว +768

    கோவை யில் சாந்தி சோசியல் சர்வீஸ் முதலாளி .ஐயா காலம் சென்ற சுப்ரமணி அவர்கள் நினைவுகள்தான் வருகிறது.

    • @Ajay-nq2nl
      @Ajay-nq2nl 10 หลายเดือนก่อน +25

      Avar 5 rupees ku kudutha deivam . Evan 10 madangu jaasthi charge panni tasteless food kudukaran . Epdi compare panringa 2ndu peethaiyum

    • @saravananchandran6083
      @saravananchandran6083 9 หลายเดือนก่อน +13

      Yes, My house is nearer to that. I know that from my childhood 😢

    • @Sampath21
      @Sampath21 8 หลายเดือนก่อน +8

      My friend mani also in CBE … He usually says about his service 🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 8 หลายเดือนก่อน +8

      Yes absolutely correct

    • @pattathuarasanarasan1546
      @pattathuarasanarasan1546 8 หลายเดือนก่อน +2

      Dai easy uh pesuringa da rate kamiya Kudutha aven dhaivama athikama kudutha mosakaren santhi avungaluku adhu matuma business avelo business pandrenga. Nenga motha oru business pani parunga da nega anthamathire panuvinganu papom

  • @GOUTHAMGAMING-0001
    @GOUTHAMGAMING-0001 ปีที่แล้ว +569

    நீங்க பேசுன எல்லாத்தையும் நான் ஒத்துக்கிறேன் ஆனா இன்னொரு முறை மலிவான விலை அப்படின்னு மட்டும் சொல்லாதீங்க😢

  • @micwithrajendran8506
    @micwithrajendran8506 ปีที่แล้ว +2448

    நல்ல வேளை அம்மா உணவகத்தை விட மலிவான விலையில்னு சொல்லாம விட்டாங்களே😂😂😂😂

    • @sangeethat4219
      @sangeethat4219 11 หลายเดือนก่อน +14

      Exactly…. 😂.. very costly

    • @koushikmeher5984
      @koushikmeher5984 9 หลายเดือนก่อน +5

      Semma

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 8 หลายเดือนก่อน +5

      Yes absolutely correct

    • @user-bq8vw3xi3l
      @user-bq8vw3xi3l 7 หลายเดือนก่อน +7

      மலிவான விலை இல்லை மிக அதிகம் விலை இந்த ஆள் இது மலிவா தெரியுது

    • @manikandanramasamy7022
      @manikandanramasamy7022 7 หลายเดือนก่อน

      Lie

  • @joyvassuva2700
    @joyvassuva2700 ปีที่แล้ว +955

    "மிக மலிவான விலையில்"
    இதைச் சொல்ல வெட்கமாக இல்லை. ஒரு சாப்பாட்டு ரூபாய் 195 மட்டும்.

    • @gunasekar7757
      @gunasekar7757 7 หลายเดือนก่อน +22

      Bro roatu kadaila sappadu 80 rs sir

    • @SulaimanFayaz
      @SulaimanFayaz 7 หลายเดือนก่อน

      ​@@gunasekar7757briyani ah?

    • @mk24tamil
      @mk24tamil 7 หลายเดือนก่อน +9

      Enga ooru restaurant laye 80 thaya A2B maariye tha an irukum hygenic la main vaazha illa.poduvanga ivan thattula.podura...😂

    • @user-gl3rs4ot8z
      @user-gl3rs4ot8z 7 หลายเดือนก่อน +7

      Price ku Yetha worth suthama illa

    • @rajeshkrajeshk6195
      @rajeshkrajeshk6195 7 หลายเดือนก่อน +3

      one coffee 32 rupees in Bangalore

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 7 หลายเดือนก่อน +200

    உழைத்து வந்தவர்கள் தான். ஆனால் மலிவு விலையில் உணவு தருபவர்கள் அல்ல! வெறும் வியாபாரிகள் தான்.

    • @venkatesanp5071
      @venkatesanp5071 2 หลายเดือนก่อน

      அரசியல் வாதிகள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை அப்படிதானே. முதலமைச்சர்கள் பாதிபேர் இப்படி பிழைப்பவர் தானே. அரசியலில் பணம் எப்படி வந்தது....

  • @ShankarShankar-sq6it
    @ShankarShankar-sq6it 7 หลายเดือนก่อน +36

    மலிவான விலை நு சொல்லும்போது மனசு வலிக்குது 😢😢

  • @ananthakumar324
    @ananthakumar324 ปีที่แล้ว +820

    வெறும் முப்பது லட்சம் தான் அப்பா கொடுத்தாரம்.
    ரெம்ப ஏழை போல.

    • @muthukrishnan.p2417
      @muthukrishnan.p2417 11 หลายเดือนก่อน +12

      😅😅😂

    • @rranjithyathava123rranjith5
      @rranjithyathava123rranjith5 11 หลายเดือนก่อน

      Thami factory open padrathu na summa illa un soothi kalangirum🖕🤬

    • @sureshkrishnansumithra2225
      @sureshkrishnansumithra2225 11 หลายเดือนก่อน +32

      Tholi seivathu kathimel nadapathu pondrathu
      30lakh yarum summa kodukala avanga appa sambarichathuthan

    • @RanjithRanjith-il5qu
      @RanjithRanjith-il5qu 9 หลายเดือนก่อน +13

      Goundamani comedy than nabagathukku varuthu nenga romba yelangapa 😂😂😂

    • @loosuku7147
      @loosuku7147 7 หลายเดือนก่อน

      His tax only 1000 crore in one year..... he made it 1000 times unitary kodutha nakki irupa da ntk poriki

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf 10 หลายเดือนก่อน +160

    அடையார் ஆனந்த பவனில் சாப்பாடு லோன் வாங்கி தான் சாப்பிடணும்😂😂😂😂

    • @guestviews3986
      @guestviews3986 4 หลายเดือนก่อน +1

      Nee sapida veandaam unakkunu oru kadai erukkum 😂😂

    • @chandru1244
      @chandru1244 2 หลายเดือนก่อน

      அப்போ அங்க சாப்டாம வேற இடத்துல சாப்புடு

  • @rajeshbuilding
    @rajeshbuilding 7 หลายเดือนก่อน +13

    மிக மலிவான விலை' னு சொல்லும் போதே உங்க யோக்கியதை என்னன்னு புரியுது......

  • @amirtharaj6483
    @amirtharaj6483 ปีที่แล้ว +278

    பாவம் அவங்க அப்பா 30 லட்சம் தான் கொடுத்து இருக்கிறார்

    • @rulesramanujam4337
      @rulesramanujam4337 ปีที่แล้ว +2

      நீங்கள் பார்க்க வில்லை

    • @akiladeepthi5198
      @akiladeepthi5198 6 หลายเดือนก่อน +1

      😅

    • @tamilnesan1297
      @tamilnesan1297 6 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @engelsdv5439
      @engelsdv5439 4 หลายเดือนก่อน

      Bro indha manasu endha owner kum வராது ப்ரோ அதும் இந்த மாத்ரி food business பண்றவங்க வியாபாரம் நடந்த தான் காசு produce panni vachi late ah விகவும் mudyadhu

    • @revanthganesh3808
      @revanthganesh3808 4 หลายเดือนก่อน

      Still it's not easy to be successful in buisness

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od ปีที่แล้ว +336

    பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருப்பவர்கள் கொண்ட்டமிடும் இடம், ஆனந்த பவன்.

    • @robertbritto2705
      @robertbritto2705 11 หลายเดือนก่อน

      My owner also bro in Maruthi Suzuki Popular vehicles keelkattalai

    • @zahir4390
      @zahir4390 7 หลายเดือนก่อน +1

      SANGI SANGI SANGI

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 7 หลายเดือนก่อน +2

      @@zahir4390 ணோவ் நானும் துட்டு இல்லாதவன் தான் ணா, நா ஏன்ணா சங்கி ஆக போறேன்

    • @unpopular_opinion8615
      @unpopular_opinion8615 7 หลายเดือนก่อน +5

      ​@@zahir4390naai kari ah matton nu solli ithuve oru bhai potruntha na muttu kuduthurupa😅 illa bhai?!

    • @moses_gerald
      @moses_gerald 7 หลายเดือนก่อน +2

      ​@@zahir4390evanaavathu unmaya sonna Avan enoruthanuku jaaldranu sonna athu niyaayam illa pa...ipditha DMK seira thappa ethuthu ketta sanginu soldrathu...bjp,admk va ethuthuu ketta thiraavida adimainu soldrathu

  • @ragulragul6640
    @ragulragul6640 7 หลายเดือนก่อน +16

    அடையார் ஆனந்த பவன் மீன்ஸ்290 மலிவான விலை😢

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil 6 หลายเดือนก่อน +3

    எதையும் கொண்டு வந்ததில்லை எதையுமே நாமோ கொண்டு போக போறது இல்லை என்கிற எண்ணமே என்றும் நம்மை உயர்த்தும் வாழ்த்துக்கள்.

  • @FindGod-withme
    @FindGod-withme ปีที่แล้ว +177

    எது மலிவான விலையா
    RR அண்ணே மலிவுக்கு அர்த்தம் மறந்துட்டீங்களா

    • @contractlabourhosur
      @contractlabourhosur ปีที่แล้ว +13

      ஆமாங்க அவர் 250 rsபிரியாணி மலிவான விலைக்கு கொடுக்கிறார்.அதே போல அவர் தோசை 120 க்கு மலிவான விலைக்கு கொடுக்கிறார்....🤣🤣🤣🤣

    • @selvamkumar4603
      @selvamkumar4603 7 หลายเดือนก่อน +1

      Avar kadaiku compare pannum podhu malivu danaa

    • @veraraman7674
      @veraraman7674 7 หลายเดือนก่อน

      ​@@contractlabourhosurcomedy oru Dosa Enka iruku chicken briyani Enka da iruku

    • @Aardra2687
      @Aardra2687 7 หลายเดือนก่อน +2

      RR கடையை விட A2B மலிவு.

    • @MohanRaj-gc2cn
      @MohanRaj-gc2cn 7 หลายเดือนก่อน +1

      Avar kadaila la ye 210 ruba chicken briyani oru kilo chicken eh 170 ruba

  • @santhoshrajravichandran1267
    @santhoshrajravichandran1267 ปีที่แล้ว +143

    Many small business owners did the same including my dad. In this world small companies ppl won’t get recognised😢. But by heart we are happy.

  • @jamesjegathees7074
    @jamesjegathees7074 7 หลายเดือนก่อน +9

    இவர்கள் சொல்லும் மலிவான
    விலை பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்ளுக்கு.

  • @user-wz3bf9gs6k
    @user-wz3bf9gs6k 7 หลายเดือนก่อน +14

    எல்லாம் கரெக்ட் ஆனா அந்த மலிவான விலை , விலை அதிகம் அய்யா

    • @Aardra2687
      @Aardra2687 7 หลายเดือนก่อน

      மலிவு உனக்கோ, எனக்கோ கிடையாது. அந்த RR க்கு தான்.

  • @santhanamsanoj6580
    @santhanamsanoj6580 ปีที่แล้ว +1393

    அதெல்லாம் ஓகே தான் மலிவான விலையில் சொல்வதுதான் பொய்யாக உள்ளது 😅😅😅😅😅

    • @Swamy202
      @Swamy202 ปีที่แล้ว +14

      விலைக்கு ஏற்ப உணவு

    • @kkumarkumar6597
      @kkumarkumar6597 ปีที่แล้ว +25

      அவர்களை போன்ற பணக்காரர்களுக்கு இது மலிவான விலைதான் நண்பா

    • @sakethkumar8638
      @sakethkumar8638 ปีที่แล้ว +4

      ​@@Swamy202 kidayathu 😂 ungala Mari lam naanga loosu kidayathu

    • @amudan
      @amudan ปีที่แล้ว +2

      It is less compared to other restaurants with quality

    • @sridevisaravanakumarb5700
      @sridevisaravanakumarb5700 ปีที่แล้ว +11

      A2b upper middle class also cannot offered
      .2 தயிர் வடை 180 ரூபாய்

  • @user-id4bj9pp9w
    @user-id4bj9pp9w ปีที่แล้ว +33

    எதெ, மலிவான விலையா😱😱😱

  • @balamurugand7342
    @balamurugand7342 ปีที่แล้ว +415

    என்னோட முதலாளியும் கொரோனா நேரத்தில் முழு சம்பலமும் கொடுத்தார் 🙏

    • @lasartrichy1207
      @lasartrichy1207 ปีที่แล้ว +8

      எங்களுடைய முதலாளியும் நண்பா...

    • @gmnasrullah228
      @gmnasrullah228 ปีที่แล้ว +6

      Enakum

    • @francisbritto392
      @francisbritto392 ปีที่แล้ว +1

      Enaku kudukala😂😂

    • @ABCsssssXYZ
      @ABCsssssXYZ 10 หลายเดือนก่อน +2

      நன்றி உள்ள அழகான உங்கள் மனதிற்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டும் 🎉🙏

    • @pradeepvijay1607
      @pradeepvijay1607 10 หลายเดือนก่อน +2

      Nalla velai en mudhalali enaku mulu sambalam kodukala

  • @Ramar-gt4fu
    @Ramar-gt4fu 11 หลายเดือนก่อน +21

    உங்கள் பேச்சில் இருந்து தெரிகிறது ஒரு முதலாளி ஆகும் தகுதி உங்களிடம் நிறைய உள்ளது

  • @gratefulalways
    @gratefulalways 3 หลายเดือนก่อน +2

    Happy to know he took care of his employees.. If we don't want we don't have to go to his restaurant.. Nearby mess is good enough for most of us.. Appreciate his humanity anyways...

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 ปีที่แล้ว +113

    இங்கு சாப்பிட வேண்டும் என்றால் சொத்து விற்க வேண்டும் அல்லது வங்கி கடன் வாங்க வேண்டும்

    • @kavithakavikrish1423
      @kavithakavikrish1423 11 หลายเดือนก่อน +1

      Correct theriyama oru poitan god

    • @zahir4390
      @zahir4390 7 หลายเดือนก่อน

      SANGI SANGI SANGI

    • @zahir4390
      @zahir4390 7 หลายเดือนก่อน

      SANGI SANGI SANGI

  • @vijaydhavamani1480
    @vijaydhavamani1480 ปีที่แล้ว +105

    40கோடிக்கு லோன் உங்களுக்கு தாராங்கன அந்த அளவுக்கு உங்களின் மதிப்பு இருக்கே ஓனர் சார்........ ஒருநாள் உங்களின் ஓட்டலில் அருகில் போகும் போது அவ்வளோ பசி ஆனா விலை பட்டியல்????? ஒரு பாட்டி இன்னும் 1ரூபாய்க்கு இட்லி தாராங்க அவங்க எங்க நீங்க எங்க????? அனுதாப ஓட்டு வேணாமே தலைவா.... இவ்வளோ நல்லவரா இருங்கீங்க ரெண்டு பேரும் ஆனா? செஞ்சத சொல்லி காட்டுரீங்களே............சார்

    • @rulesramanujam4337
      @rulesramanujam4337 ปีที่แล้ว +4

      அதுக்கு மேல கடன்

    • @News12328
      @News12328 11 หลายเดือนก่อน +1

      Semma

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 9 หลายเดือนก่อน +1

      அரசியல்வாதிகளொட பினாமி பயலுக

    • @zahir4390
      @zahir4390 7 หลายเดือนก่อน

      PODA PODA SANGI PUNNAKKU

    • @leo21976
      @leo21976 7 หลายเดือนก่อน +4

      Platform கடை விலை, பெரிய ஹோட்டல் விலையுடன் compare பண்றது நியாயமா?

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 7 หลายเดือนก่อน +10

    நல்ல சம்பளம்,
    அரசு வேலை,
    நல்ல தொழில்,
    நிறைய வருமானம்,
    வீடு வாடகைக்கு விடும் நபர்களின் வயிறார
    உணவு உண்ணும் இடம்..
    மற்ற நபர்களுக்கு
    நடுத்தர வர்க்க மக்களுக்கு
    இது விலை அதிகமே....
    வாழ்க வளமுடன் ஐயா..

  • @kamal-AK
    @kamal-AK 8 หลายเดือนก่อน +2

    ரெண்டு பேருமே ரொம்ப நல்ல மனிதர்கள் தான்

  • @v.vignesh449
    @v.vignesh449 ปีที่แล้ว +29

    ஆமா அய்யா ரொம்ப மலிவு தான் 😂😂🔥👍

    • @amalinprince
      @amalinprince 7 หลายเดือนก่อน

      What about KFC, subway, they are cheaper than this?

  • @lasartrichy1207
    @lasartrichy1207 ปีที่แล้ว +72

    இரண்டு முதலாளிகளுக்கும் நன்றி...

  • @srinivasan8354
    @srinivasan8354 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ போட்ட நண்பருக்கு ரொம்ப நன்றி என்ன கம்ப்ளைன்ட் வந்து ஒரு டிரைவர் வந்து ஒரு ஹோட்டலில் சொல்லனும்னா இதுதான் முறை சூப்பர் இந்த ஹோட்டலை பத்தி போட்டதுக்கு

  • @sabinsabin9349
    @sabinsabin9349 7 หลายเดือนก่อน +2

    அந்த மனசு தான் கடவுள்

  • @Dashu21
    @Dashu21 ปีที่แล้ว +8

    We had bad experience in A2B bangalore, kormangla..

  • @ninjanagaraj1996
    @ninjanagaraj1996 ปีที่แล้ว +57

    கடின உழைப்பு என்று கூறுவது ஏற்புடையது தான்... ஆனால் மலிவான விலை இல்லை...

  • @tamilan.tamilnadu
    @tamilan.tamilnadu หลายเดือนก่อน +1

    தமிழர்கள் தமிழ்நாட்டில் வளர்ந்து வருவது நிம்மதி அளிக்கிறது.

  • @worldofganesh
    @worldofganesh ปีที่แล้ว +38

    இவரின் ஒரு வருட லாபம் 500 கோடிக்கும் மேல். மூன்று மாதம் 120 கோடி செலவழிப்பதால் ஒன்றும் ஆகிவிடாது இவர் செல வலிக்காது இருந்திருந்தால் அனைவரும் அடுத்த வேலையை பார்க்க போய் இருப்பார்கள். என்னமோ தானம் பண்ண மாதிரி பேசுகிறார் 😮

    • @tamilselvam4040
      @tamilselvam4040 ปีที่แล้ว +1

      Avaru ninachu salary kudukulana.yena. Paniruka mudiyum. Profit or loss he didn't leave workers right . Atha matter.

    • @RKJ_VDos
      @RKJ_VDos ปีที่แล้ว

      Corona time la ennoda friends and family la neraiya Peru job ilama kastapatanga... Sila Peru paathi salary ku Vela paathanga... Adha compare panumbodhu ivaru antha time la avanga employee ku help panadhu periya visayam dhan... Avar oru business man... Matha visayamla compare pana vendam

  • @gowtham.c1182
    @gowtham.c1182 ปีที่แล้ว +20

    எதே மலிவான விலையிலா உள்ள போய் 2 இட்லி சாப்பிட்டாலே 100 ரூபாய் வாங்குகிறார்கள் அது மலிவா

    • @mralcoholhigh4192
      @mralcoholhigh4192 ปีที่แล้ว +1

      RR briyani owner ku malivana vilai pa😂😂😂

  • @ravihema1461
    @ravihema1461 11 หลายเดือนก่อน +15

    மனிதன் சிறந்த மனிதர்

  • @sumathia2380
    @sumathia2380 2 หลายเดือนก่อน +1

    மலிவான விலை இல்லை. அதிகமான விலை

  • @jayadheep356
    @jayadheep356 ปีที่แล้ว +5

    The cost is so high ....🤧🤧🤧🤧

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 ปีที่แล้ว +185

    12000 நபர்களுக்கு சம்பளம், கடை வாடகை, கரன்ட் பில். மற்றும்..... இதையெல்லாம் பார்க்கும்போது விலை சரிதான் 👍. அவர் மன தைரியம் பாராட்டுக்கள் 👏👌. ஆண்டவர் துணை 🕉️🙏

    • @rulesramanujam4337
      @rulesramanujam4337 ปีที่แล้ว

      அந்த நேரத்தில் சோறு இல்லாமல் காய்ந்த வனுக்குக் தான் தெரியும்

    • @sornamfoundation9802
      @sornamfoundation9802 11 หลายเดือนก่อน +4

      But மலிவான விலை 😂😂

    • @SenthilKumar-ic3wc
      @SenthilKumar-ic3wc 11 หลายเดือนก่อน +2

      Adhuik atha mathiri profit iruikum

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 8 หลายเดือนก่อน +2

      But food not worth to that price

    • @user-gl3rs4ot8z
      @user-gl3rs4ot8z 7 หลายเดือนก่อน

      Apo company profit ah customers share ah kudukrara... 12000 employees company run na profit evlo irukum... think deeply

  • @Swamy202
    @Swamy202 7 หลายเดือนก่อน +2

    ஒரு கிலோ 63₹ இது யாருக்கும் தெரியவில்லை விலை அதிகம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்

  • @mahaMaha-do6tl
    @mahaMaha-do6tl 7 หลายเดือนก่อน +2

    நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 ปีที่แล้ว +7

    கம்மியான விலைலாம் இல்ல. இப்ப குவாலிட்டி ரொம்ப கீழ போகுது .பிளீஸ் டேக் கேர்.தோச சேம புளிப்பா குடுகுறாங்க

  • @sreedharramamoorthy7713
    @sreedharramamoorthy7713 ปีที่แล้ว +27

    விரைவில் மூடுவிழா நோக்கி.....அந்த நாள்தான் மக்களுக்கு மகிழ்ச்சியான நாள்

    • @devarajm7445
      @devarajm7445 7 หลายเดือนก่อน

      Boyer boyer boyer boyer 👍 JeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS 😀👪👪🙏🙏

    • @vijivenkat405
      @vijivenkat405 7 หลายเดือนก่อน

      True

    • @vijivenkat405
      @vijivenkat405 7 หลายเดือนก่อน

      True

  • @saitharan5192
    @saitharan5192 7 หลายเดือนก่อน +1

    He is not a business man but truth is he is true leader😊

  • @srajkumar100
    @srajkumar100 6 หลายเดือนก่อน +1

    Great Bussiness mans 🎉🎉 Congrats to A2B and RR

  • @Tamilan_Sai_Saravanan
    @Tamilan_Sai_Saravanan ปีที่แล้ว +37

    மலிவான விலையா?? 😅 கண்ணாடி போட்டு வாயில வந்ததெல்லாம் பேசக்கூடாது

  • @Chennaicity150
    @Chennaicity150 ปีที่แล้ว +196

    மைக் கெடச்சா போதுமே நல்லா காதுல 💦

  • @impartial7590
    @impartial7590 4 หลายเดือนก่อน +1

    Real life actors.

  • @user-cp6ry7yv7e
    @user-cp6ry7yv7e 7 หลายเดือนก่อน

    Wonderful sir. You are really great! Sure God will bless you to receive everything back in multiple times. May God Almighty continue to bless you.

  • @Deepan-uu5pk
    @Deepan-uu5pk ปีที่แล้ว +62

    Malivu ahhh ..kandaraoliii... Idly plate 70rs ethukuuu

  • @shivastatus.9467
    @shivastatus.9467 ปีที่แล้ว +107

    கையில 😂 பாவம்😂😂😂 30 லட்சம் தான் 😂😂😂😂 கொண்டுவந்தாராம் 😂😂😂😂😂😂 ( அது தற்போதைய மதிப்பு 30. கோடிப்பு) இவருக்கு ஏழை யார்? பணக்காரர் யார்? விலை மலிவு ன்னா என்னா? எதுவும் தெரில😊😊😊

  • @venkatesansvr3222
    @venkatesansvr3222 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏.rr

  • @Kaliraj-bx4jj
    @Kaliraj-bx4jj 11 หลายเดือนก่อน

    🙏👉 இரண்டு முதலாளிகளுக்கும் வாழ்த்துக்கள் கஷ்டப் பட்டவர்களுக்கு தான் வலி தெரியும்☘️🌹🍀👌🙏👈

  • @ponmaniselvi
    @ponmaniselvi ปีที่แล้ว +213

    30 laksh ungaluku verum 30 lasksh 😂😂 30 thousand engalukelam romba perusu😢😢😢

    • @abdullahZl
      @abdullahZl ปีที่แล้ว +9

      Andha time la 30l na IPO one crore mela bro😂,addhuvae ivaruku pathala

    • @ragulk441
      @ragulk441 ปีที่แล้ว +10

      Ama bro one year ku 800 crores varumanam varuthu avaruku. Atha compare pannumbothu 30 லட்சம் வெறும் 30 லட்சம் தான் ப்ரோ😢.

    • @dhanraje7114
      @dhanraje7114 ปีที่แล้ว

      They now operating..... 500cr business.... This year they aiming..... For 1000cr. 30 lakh is just piece of shit

    • @sivasurya2829
      @sivasurya2829 ปีที่แล้ว +1

      30 latcham kuduthu Avan selavu panla da adhu illama Kodi kanakkula poratti potrukkan😂

    • @sivasurya2829
      @sivasurya2829 ปีที่แล้ว

      @@abdullahZl crores kanakkula vechrukavanukku 30 lakhs ku thiruppi pona kammiya dhan irukkum idhe 30 laksh ah kudutha ethana peru crores kanakkula mathuvan

  • @user-rx4nw9ge8b
    @user-rx4nw9ge8b 11 วันที่ผ่านมา

    God bless u sir with loads of happiness

  • @AbeLeon07
    @AbeLeon07 7 หลายเดือนก่อน +6

    தமிழ்நாட்டில் பிராமணர்கள் மட்டுமே வைத்திருந்த உணவக வியாபாரத்தை அனைவரும்‌ செய்ய வைத்த 'யுனெஸ்கோ விருது' புகழ் பெரியார் வாழ்க.

    • @UdumalaiBala
      @UdumalaiBala 7 หลายเดือนก่อน +2

      😂😂

    • @vijivenkat405
      @vijivenkat405 7 หลายเดือนก่อน

      Poda loosu

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 6 หลายเดือนก่อน

      அந்த திருட்டுப்பய சொரியான் வழியில் கொள்ளை விலையில் கொள்ளையடிக்கிறான்..

  • @salmanfaill1252
    @salmanfaill1252 ปีที่แล้ว +25

    A2b workers morning tifin 11 clock lunch 4 clock night 😂😂😂 11 🥱

    • @ar.arunachalamarun78
      @ar.arunachalamarun78 ปีที่แล้ว +1

      But, what to do. Customers is coming till 11 am, 4 pm & 10:30 pm

  • @deepakjai1091
    @deepakjai1091 ปีที่แล้ว +8

    இது போன்று தரமான மக்களின் முதலாளிகள் இந்தியாவில் உருவாக வேண்டும். நன்றி RR and A2B

  • @ravihema1461
    @ravihema1461 5 หลายเดือนก่อน

    தொழிலாளி மதிக்க தெரிந்த மனிதன் இவர் கடன் வாங்கி சம்பளம் கொடுத்தார் உண்ணத மனிதன் வாழ்த்துக்கள்

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 10 หลายเดือนก่อน +1

    ஆமாம் ரொம்ப மலிவான விலை 😂😂😂

  • @antonyanand8134
    @antonyanand8134 ปีที่แล้ว +3

    Good sir for your good work for the employee

  • @Raja__7
    @Raja__7 ปีที่แล้ว +107

    Miga malivana vilainu solathinga miga migaaaaaa malivana vilainu soluinga anna😂

  • @thamizharasanselvam5207
    @thamizharasanselvam5207 11 หลายเดือนก่อน +3

    கொரோனா வந்த பொழுது உங்கள் வியாபாரம்தான் உச்சத்தில் இருந்தது

  • @dhamuu0602
    @dhamuu0602 ปีที่แล้ว +3

    இன்றைய மதிப்பிக்கு 3 கோடிக்கு சமம்

  • @palagarpandi7422
    @palagarpandi7422 ปีที่แล้ว +92

    அருமை அண்ணா தன்னம்பிக்கை மிக முக்கியம்

    • @sathishcbe7642
      @sathishcbe7642 ปีที่แล้ว +1

      Enna thannambikkai nu konjam solringa la...

    • @rulesramanujam4337
      @rulesramanujam4337 ปีที่แล้ว +3

      சரவணபவன் இல்லாமல் போனது இவர் பில்டாப் அதிகம் ஆனது

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 ปีที่แล้ว +17

    A2B - Adyar Abase Bhavan....😂😂😂

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர் நல்ல மனம் வாழ்த்துக்கள்

  • @venkatesanp5071
    @venkatesanp5071 2 หลายเดือนก่อน

    தொழிலாலியை மனதார நேசிக்கும் முதலாளி என்றும் கடவுள் தான்....

  • @nssanka
    @nssanka ปีที่แล้ว

    Even big MNCs not given salary during the Covid period, if he given salary, this is great achievement

  • @leonardanand
    @leonardanand ปีที่แล้ว +5

    Enga appa ennaku 200 taan kuduthaaru wen I come to Chennai in 2005 🎉

  • @ganapathivelan
    @ganapathivelan ปีที่แล้ว +21

    But respect ro customer and presentation is not much expected..
    Hindi servers never know how to respect.

    • @rulesramanujam4337
      @rulesramanujam4337 ปีที่แล้ว

      அவன்தான் இவங்க சுத்தமான செயலுக்கு காரணமாக அமைந்தது ஆனச கையில் கொட்டி கசக்கி வாய்ல தினிச்சு அப்படி யே காய்கறிகள் எடுத்து போடுவான் பாருங்க ருசி

  • @Ansar.Armycute884
    @Ansar.Armycute884 7 หลายเดือนก่อน

    தன் நம்பிக்கை 🎉🎉🎉🎉🎉 விட முயற்சி

  • @Mr_Unknown-7
    @Mr_Unknown-7 7 หลายเดือนก่อน +1

    Quality and taste is good .... But over price and less quantity 😢😢😢

  • @nowfalayyash
    @nowfalayyash ปีที่แล้ว +25

    தினம் ஒரு பேப்பர் ரோஸ்ட் சாப்டா லிவருக்கு ரொம்ப நல்லது😛

    • @wmh1518
      @wmh1518 ปีที่แล้ว +4

      ஓனர் லிவருக்கா Bro

    • @UdumalaiBala
      @UdumalaiBala 7 หลายเดือนก่อน

      😂😂

  • @ammakanakku551
    @ammakanakku551 8 หลายเดือนก่อน +1

    A2B விலை மிக அதிகம்,
    தரம் மிக குறைவு.
    வாணியம்பாடி A2B ல்
    சாப்பிட்டு பாருங்க.
    உண்மை தெரியும்.

  • @SenthilKumar-tr5kv
    @SenthilKumar-tr5kv 7 หลายเดือนก่อน

    நல்லவன் வாழ்வான்

  • @villageboy6288
    @villageboy6288 ปีที่แล้ว +4

    Bro neenga first sonnathu A2B hotel
    Second mention pannathu rr biriyani hotel Salem
    Rendukum sambantham illaye

    • @rudhramathi8231
      @rudhramathi8231 ปีที่แล้ว +2

      They said adayar anada bavan... See the video clearly

  • @kvijayanand1
    @kvijayanand1 ปีที่แล้ว +4

    I have purchased in A2B ,In weight 20 to 30 gm may be extra they asking can I add 20 gm or remove the weight ...small shop always better

    • @rulesramanujam4337
      @rulesramanujam4337 ปีที่แล้ว

      box wight bro

    • @kvijayanand1
      @kvijayanand1 ปีที่แล้ว

      @@rulesramanujam4337 after reduce the box weight,in case 20 gms extra means they asking can I add weight in bill or remove the weight

  • @MuthamizhanKanagaraj
    @MuthamizhanKanagaraj 2 หลายเดือนก่อน

    தமிழர்கள் வேளையில் இல்லை கவலைக்குரிய விடயம்..
    அவருக்கு அது மலிவான விலைதான தோழர்களே

  • @kanagukanagu8730
    @kanagukanagu8730 5 หลายเดือนก่อน

    லட்ச லட்சமா வச்சுன்னு இருக்குறவங்களுக்கு அது மிகவும் மலிவான விலை தான் தெரியும் எங்களைப் போல நடுத்தர மக்கள் அடையார் ஆனந்த பவன் உள்ளே போகவே யோசிக்கிறோம் விலை அப்படி இருக்குது ஆர் ஆர் அண்ணா உங்களை நான் என்னமோ நினைத்தேன் ஒரு முதலாளியை இன்னொரு முதலாளி விட்டுக் கொடுப்பதில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள் 👍

  • @saravanamoorthy6892
    @saravanamoorthy6892 ปีที่แล้ว +9

    Dai ippo old kum new video kum yanna different?

  • @rajagopal5064
    @rajagopal5064 7 หลายเดือนก่อน

    இறைவன் ❤

  • @nareshravi7141
    @nareshravi7141 ปีที่แล้ว +6

    Oru dosai 120 rupee

  • @akak4118
    @akak4118 ปีที่แล้ว +3

    Sweet counterla semma late panranungah. Poor customer service

  • @vinay5694
    @vinay5694 8 หลายเดือนก่อน

    Yes..rate may be higher...but he has done a wonderful job...

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k 3 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள் தவறு இல்லை ஆனால் மலிவு விலை ஜிரனிக்க முடியவில்லை 😢

  • @pa3160
    @pa3160 11 หลายเดือนก่อน +4

    Both DMK binaamis💯

  • @shabeerrahmed
    @shabeerrahmed ปีที่แล้ว +4

    He is a good person,i want to meet you dear sir. !!

  • @sheelaedwin775
    @sheelaedwin775 11 หลายเดือนก่อน

    God bless you abundantly

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 2 หลายเดือนก่อน

    Amma unavagam ❤❤❤

  • @kowsisdiaries4685
    @kowsisdiaries4685 ปีที่แล้ว +19

    Malivaana vilai ahh 😅

    • @jaiprasad873
      @jaiprasad873 ปีที่แล้ว

      Hehehe yes, yesterday I ordered pongal and quantity is less like temple prasadam and rate is 175rupesss

  • @nithin_96
    @nithin_96 ปีที่แล้ว +6

    Olu olu Olu...

  • @SaravananSaravanan-ov7mb
    @SaravananSaravanan-ov7mb 10 หลายเดือนก่อน

    super sir god is great.

  • @kumarcdo1
    @kumarcdo1 7 หลายเดือนก่อน

    You need Guts and confidence. Good example.

  • @mayasweety8954
    @mayasweety8954 ปีที่แล้ว +5

    Don't u guys understand, he is saying " BY MISTAKE he gave full month salary to employees" ..so now he is not giving and making hell lot of profits.. without understanding everyone praising him 🤦‍♀️

  • @ibrahim.7007
    @ibrahim.7007 ปีที่แล้ว +5

    அனைத்தும் சரிதான் மலிவான விலை என்பது கொஞ்சம் குத்துகிறது என்னை பொருத்தவரை மலிவு இருக்குமிடத்தில் தரம் இருக்காது தரமாக கிடைக்கும் இடத்தில் மலிவாக கிடைக்காது

  • @user-rj1jn3ms1b
    @user-rj1jn3ms1b 7 หลายเดือนก่อน

    Great person. God bless you Sir

  • @a.mohamedigshanullah.a.igs4125
    @a.mohamedigshanullah.a.igs4125 10 หลายเดือนก่อน +1

    மலிவான விலை மறக்காமல் சாப்பிட்டு போங்க 😅