கண்ணியமானவரே., புனித கஃபா ஆலயமும், மஸ்ஜிதே முனவராவுமே முதன்மையான (வழிகாட்டி) பள்ளி வாயிலாகும். இதன் உயிரோட்டத்தை; அவரவர் தன் பெற்றோர், சகோதர சகோதரிகள், மனைவி மக்கள் என்ற ரத்த உறவின் இறையச்ச உயிரோட்ட வாழ்க்கையுடன்..! அவரவர் மஹல்லா மஸ்ஜித் (தொழுகை மற்ற) கடமையுடன்; பொது சீர்திருத்தத்தை செய்வதே மிகச் சிறந்த பண்பாகும்..!! இதை விடுத்து குடும்ப ரத்த உறவுகளை அறுத்தெடுத்து., வெளி வேஷ ஆடை, தாவாவுடன் "தப்லீக் ஜமாத்" பணி செய்வது வேடிக்கையாக உள்ளது. இந்த சம்பவ எல்லா விஷயங்களுக்கும் "திண்டுக்கல் மர்க்கஸை சாட்சியாக" (தக்க ஆதாரத்துடன்) குற்றம் சாட்டுகிறேன்.
Alhamdhu Lillah 👍
masha Allah Payan Armai
MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah
Masha Allah
All time fav❤
Bayan podunga
அத்துடன் சாதாரண மக்களுக்கு குர்ஆனுடைய விளக்கத்தைக் கற்றுக் கொடுக்கப் படவும் வேண்டும
Ji dindugal jode
கண்ணியமானவரே., புனித கஃபா ஆலயமும், மஸ்ஜிதே முனவராவுமே முதன்மையான (வழிகாட்டி) பள்ளி வாயிலாகும். இதன் உயிரோட்டத்தை; அவரவர் தன் பெற்றோர், சகோதர சகோதரிகள், மனைவி மக்கள் என்ற ரத்த உறவின் இறையச்ச உயிரோட்ட வாழ்க்கையுடன்..! அவரவர் மஹல்லா மஸ்ஜித் (தொழுகை மற்ற) கடமையுடன்; பொது சீர்திருத்தத்தை செய்வதே மிகச் சிறந்த பண்பாகும்..!!
இதை விடுத்து குடும்ப ரத்த உறவுகளை அறுத்தெடுத்து., வெளி வேஷ ஆடை, தாவாவுடன் "தப்லீக் ஜமாத்" பணி செய்வது வேடிக்கையாக உள்ளது. இந்த சம்பவ எல்லா விஷயங்களுக்கும் "திண்டுக்கல் மர்க்கஸை சாட்சியாக" (தக்க ஆதாரத்துடன்) குற்றம் சாட்டுகிறேன்.