Ayyooo ethana thadava paathalum salikave maatinguthu ... Epoo oda 8th time paakuren best episode of this season 🎉🎉 . Romba nalla iruku acting.... And huge thanks to this episode creater ❤❤....
🎉 இந்த episode எழுத ஸ்கிரிப்ட் ரைட்டர் தமிழ் வாத்தியார் கிட்ட ட்யூஷன் படிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்.சிரமப்பட்டுத்தான் ரசிக்க முடிந்தது.எல்லாம் சரி, பல புது முகங்கள்.வரவேற்கிறோம்.ஆனால் we miss Swetha, Gayatri, Ishwarya -all great actors. Don't leave them in the ensuing episodes.Good luck!
சிறப்பு சிறப்பு சிறப்பு 😂😂 யாரைப் பாராட்டினாலும் அடுத்தவர் வருத்தப்படுவார். ஒவ்வொரு பாத்திரமும் அதன் தன்மையை உணர்ந்து சற்றும் மிகை உணர்வு காட்டாமல் இயல்பாக நடித்து வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எபிசோட் போட்டாலும் தங்கள் திறமையால் தூக்கி நிறுத்துவார்கள்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் These artistes are a director's delight 👍
Myself and my kids are watching these schools episodes regularly. From This episode my children learn new things and started playing like this. Its very inovative so pls bring more episodes like this.
@@balrajpratheeba6799 now a time, swetha is so busy in Divorce in village & Cusine etc........ Any way all the actors and behind screen workers well done their respective roles. God bless them
8.58 bgm vera level scene 🔥 16.04 semma song vibe scene 🔥 🔥🔥 17.20 😂😂😂 samanthame ilama namata vanthu kathitu kedaku 😂😂 As usual this episode also vera level keep it All cutie girls semma ma performance ❤❤❤
வணக்கம் வணக்கம் 🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு. இக் கதையில் பங்குபற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤️❤️❤️❤️உங்கள் தயாரிப்புக்கள் அனைத்துமே மிகவும் அருமையாக உள்ளது.உண்மையாகவே பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இன்னும் இது போன்ற... அதாவது எங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் பல வீடியோக்களை நீங்கள் தர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம். இன்னுமொரு விடயம் என்னவென்றால் குட்டி பொண்ணு ஸ்வேத்தா மற்றும் பாட்டி அம்மாவையும் நாங்கள் மிஸ் பண்ணுகிறோம். இந்த வீடியோவை பார்த்த பொழுது எங்களுடைய பாடசாலை நினைவுகளை மீட்டிப் பார்க்கும் தருணம் வந்தது. எனவே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது . நான் உங்கள் தீவிர ரசிகையாக இருக்கிறேன். இலங்கை நாட்டில் இருந்து 🥰🥰🥰🥰🥰🥰🥰
Super Super vera mari veramari suddenly tamil ayya entry Super.asusual my crush acting Super.and all actresses good acting. But why aishu missing.patta and aishu combo Super a irukum.anyway good concept ❤😊
Bro, it's so amazing I think this is the end of the season but we wish we had another that is so epic I love all ur works Krishna na ur writing for cousins makes us feel jealous to have some kind of cousins I love the team from aluminates n even before that missing the sashi n arun gang. lots of love from banglore tamil ppl guys keep it up n ur high we c ur old makings every Sunday just chumma rey
Na video upload panna 28 minutes la ye pathute 😮aachiriyama irukku sikirame video vanthuruchu 🎉i like swetha akka patta aana aishwarya, ,swetha, sangothi akka miss you 😢❤❤
எங்க அப்பாவும் தமிழ் ஆசிரியர் தான் ... 26 வருஷமா ஆசிரியரா இருக்காங்க ... இது மாதிரி இலக்கிய மன்ற விழாவுக்கு எல்லாம் நடுவரா போவாங்க.... நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் .... அரசு மேல்நிலை பள்ளி ல வேலை பாக்குறாங்க....
வாருங்கள் தமிழ் ஐயா பிரசன்னா அவர்களே!!!! தங்களின் வருகை தமிழ் மொழி மீதான பற்றை மேலும் ஊக்குவிக்கிறது!!!! 11:19 நேரத்திலுள்ள வசனம், லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் தழுவல்
All your episodes are super. I am currently on vacation without work. I watched these episodes during my holidays. I am a student of Boys High School. I don't know what girls school is like. I came to know through this. It was very interesting. i like the that scl epsd all teams.spcl like the sangothi😃❤️. watching my holidays from Singapore 🥰
பட்ட பேன்ஸ் ❤❤
😊😊
13:14
Enna adhisayam ippolam seekiram video varudhu😅😅
Romba athisayam ah iruku
Kanu vaikatha bro athukuprom podave matanunga
@@YugishaUNa bro illa pa
😂
Aaamaa 😂😂😂😂😂
9:24 Patta fans 🔥
I'm ❤❤❤
Im
🙋♀️
@MuthamilEMT Swetha (patta)is my fav person❤️❤️❤️avangala meet pannanum epid Tha theriyala 😔
12:06 தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள nice song bro😂😂😂
பட்டை நம்பாளு😂❤❤❤
Priya my crush 😅😂
Zero nama aal
பட்டை என்னுடைய ஆளு❤😊😊😊😊
Zero namma crush
En favourite aish kanum my favourite ❤❤😢
8:57 மாநகர காவல் music செம்ம...🔥🔥🔥
திருக்குறள் கண்டுபிடித்தல் sema❤❤❤
பட்டை ராக்கிங் பாய்ஸ் ஷாக்கிங்😂❤❤❤
❤❤❤ patta
I miss Manoj sir also........❤ And suprise to see tamil aaiya❤ where is sasi,arun,kavi please come back pa
Avanga sethuttanga 😢😢 vara maatanga
@Vijayakumar-kk4wv who die ?! Please explain me
Bro they have started another channel name " seasaw" so u cant expect them to be here.
@@rthiru117 oo i don't know that thank you for this explanation then I am not bro i am girl
Hii I am kavi
Ayyooo ethana thadava paathalum salikave maatinguthu ... Epoo oda 8th time paakuren best episode of this season 🎉🎉 . Romba nalla iruku acting.... And huge thanks to this episode creater ❤❤....
❤🎉
Iswariya, sangothi is missing
🎉 இந்த episode எழுத ஸ்கிரிப்ட் ரைட்டர் தமிழ் வாத்தியார் கிட்ட ட்யூஷன் படிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்.சிரமப்பட்டுத்தான் ரசிக்க முடிந்தது.எல்லாம் சரி, பல புது முகங்கள்.வரவேற்கிறோம்.ஆனால் we miss Swetha, Gayatri, Ishwarya -all great actors. Don't leave them in the ensuing episodes.Good luck!
Super
5:44 that boy reaction 😂😂😂
சிறப்பு சிறப்பு சிறப்பு 😂😂
யாரைப் பாராட்டினாலும் அடுத்தவர் வருத்தப்படுவார். ஒவ்வொரு பாத்திரமும் அதன் தன்மையை உணர்ந்து சற்றும் மிகை உணர்வு காட்டாமல் இயல்பாக நடித்து வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எபிசோட் போட்டாலும் தங்கள் திறமையால் தூக்கி நிறுத்துவார்கள்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
These artistes are a director's delight 👍
Myself and my kids are watching these schools episodes regularly. From This episode my children learn new things and started playing like this. Its very inovative so pls bring more episodes like this.
2 Swetha.. sangothi missing😢
Sangothi ya kanom Aishwarya kanom Swetha kanom
😢yes
𝐀𝐯𝐮𝐠𝐚 𝐞𝐧𝐠𝐚 𝐩𝐨𝐧𝐚𝐠𝐚
@@balrajpratheeba6799 now a time, swetha is so busy in Divorce in village & Cusine etc........
Any way all the actors and behind screen workers well done their respective roles.
God bless them
Dei aishu enga da😮💨😮💨...naa avalukaaga dhaa indha series eh paakuren
Brooooo plz use regular girls for same episodes
16:05 is very mass scene 😊❤❤
Patta fans❤❤❤❤❤❤❤❤❤
Patta rocked...🔥 Patta fans club sarpa video vetri pera valthukal❤️🔥🎉
Sangothi aishwariya swetha miss u lot next video la evunga kandippa vendum
Super sikrum vanthutuchu😮
Nakkalites fans 😊🎉
Vera level ponga please intha mathiri vedio podunga super ah irukku
Ada namma தமிழய்யா😅❤❤
14:28 reaction super
That reaction was pure gold
Nanum athan nenachen alagah react panaga
Harshini vera level.. She rocked❤❤
பட்ட அக்காக்கு, potdan paru oru pgm 🔥🔥🔥🔥mass 🔥🔥🔥
Come On Di Come On Di 😂😂😂 Ungala Parkatha TH-cam ah Varen 😂😢❤ Supera Pandringa Girls 😅😮
Thaathaa thaathaa thannikulla thavalai rendum pondhukulla....Vera level yaaa......😂😂😂😂
Matha episode vida intha episode thaaru maaru thakali sooru... Pattaa 🎉 All girls ❤ sangothi missing...
8.58 bgm vera level scene 🔥
16.04 semma song vibe scene 🔥 🔥🔥
17.20 😂😂😂 samanthame ilama namata vanthu kathitu kedaku 😂😂
As usual this episode also vera level keep it
All cutie girls semma ma performance ❤❤❤
But missing old nakalites 😢
❤ Semma ..வாழ்க தமிழ்.... 🎉
Thirukural kandu pudichathu sema..vaalungala vachu thirukural send panigala ila thirukural vachu vaalugala select panigala sema match ❤
Wow wow unexpected ivalo sikkiram pottachuuu sprr 🎉🎉🎉
so many episodes of this series releasing so quickly thank you it reminds me of my own school years
வணக்கம் வணக்கம் 🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு. இக் கதையில் பங்குபற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤️❤️❤️❤️உங்கள் தயாரிப்புக்கள் அனைத்துமே மிகவும் அருமையாக உள்ளது.உண்மையாகவே பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இன்னும் இது போன்ற... அதாவது எங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் பல வீடியோக்களை நீங்கள் தர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம். இன்னுமொரு விடயம் என்னவென்றால் குட்டி பொண்ணு ஸ்வேத்தா மற்றும் பாட்டி அம்மாவையும் நாங்கள் மிஸ் பண்ணுகிறோம். இந்த வீடியோவை பார்த்த பொழுது எங்களுடைய பாடசாலை நினைவுகளை மீட்டிப் பார்க்கும் தருணம் வந்தது. எனவே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது . நான் உங்கள் தீவிர ரசிகையாக இருக்கிறேன். இலங்கை நாட்டில் இருந்து 🥰🥰🥰🥰🥰🥰🥰
Enna oru aachariyam 😮😮😮 seekiram video varuthu super 🎉
8:57 Eppdi patta goosebumps bgm athu.. athuku cute reaction kuduthu vachurukingle da.. 🙄
Patta on fire 🔥🎉. Wholesome entertainment. Tamil aiyya rocked as usual. Keep up the good work girls.
Thank you so much 😀
17:16 is ultiii 😅😂❤
ஹர்ஷினி அக்கா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
Oh, missing that girl who always wanted to study in co-ed?
aishu 😢
Aishu
Ys😢
Aishu ku ena Achu 😢
@@cocktaillovers9801 I think that is everybody's question. Will the producer of the serial clarify? Thanks.
13:48 epic😂
Nakkalites Cinematic Universe ❤ That Tamil ayya from Back to School
Super Super vera mari veramari suddenly tamil ayya entry Super.asusual my crush acting Super.and all actresses good acting. But why aishu missing.patta and aishu combo Super a irukum.anyway good concept ❤😊
Superrrrrrrr😂😂nanum high girls school 😂😂😂semma semma
I Like it Tamilayya 😊❤❤
..😂.. தமிழ் ஐயா.. நடிப்பு சூப்பர்..😂
Patta bgm super 💙🥰
Super episode pakkave nall irunthathu.Thirumba Thirumba partha episode.nice
Vera lvl 😂😂😂😂😂
Dont stop this series upload more episodes
Agara muthala eluthalamm..........vera level
This epi very entertain. I'm fully enjoyed. Happy to saw this.😂😂😂😂
Priya akka super ❤❤ action 👌
வெறும் வீடியோவாக மட்டும் இல்லாமல் இலக்கணத்தை எடுத்து உணர்த்திய தமிழ் அய்யாவிர்க்கும் கதாநாயகிகளுக்கும் வாழ்த்துக்கள்❤
I really liked...... Patta moonu kelvigalum semma..... Aishwarya enga kanom.....❤❤❤❤❤❤love from 🇱🇰
அருமையான கதைப்🎉பதிவு
வாழ்த்துகள் கதைதான் 0 ஆனால் மதிப்பெண்(கள்) 💯
தமிழுக்கு முக்கியத்துவத்தை கண்டு யான் வியந்து போகிறேன் அருமையாக உள்ளது 🎉🎉🎉🎉🎉
I love this series very much❤❤❤❤
Thanks for the earliest upload of video🎉🎉🎉🎉🎉
❤️LCU maadhiri NLC❤️
LCU =LOKESH KANAGARAJ UNIVERSE
NLU=NAKKALITES UNIVERSE
I love to watch this episode. Congratulations to all for their endeavours.
😮😮😮 I am shocked 🙈🙈 sikram vanthutuchu 😂😂
Vaareh vaa 😻😍💥
Back to school season 3 yum pota nala irukum 😢 1:14
S pls back to school season 3 😢😢😢plssssss
பரவலையே வர வர script சிறப்பா இருக்கே 🙌😍
Swetha,sangodhari,aishu lam kanom pls 🙏avanga ellarayum serthu video podunga nakkalites,but video super🤣🤣🤣
Bro, it's so amazing I think this is the end of the season but we wish we had another that is so epic I love all ur works Krishna na ur writing for cousins makes us feel jealous to have some kind of cousins
I love the team from aluminates n even before that missing the sashi n arun gang.
lots of love from banglore tamil ppl guys
keep it up n ur high
we c ur old makings every Sunday
just chumma rey
Na video upload panna 28 minutes la ye pathute 😮aachiriyama irukku sikirame video vanthuruchu 🎉i like swetha akka patta aana aishwarya, ,swetha, sangothi akka miss you 😢❤❤
Arumaya iruku ponga...school days niyabagam varuthu
Back to school returns in girls version 😌❤️
En school la coming Jan second week tha kalai thiruvilzhaa😂❤ etha vida mass ah panna porom 0:41 😂
Awesome series love it alll❤
Besttttt episode🎉❤
Next🥰 episode❤ ku Waiting 😊
Patta verithanam ❤
Superb episode....I loved it....I remembered my school days memories....💙
Wow waited for the video . I am happy video came😊 why Aishwarya s not here missing aishu😊 superb video
Ultimate. Patta intro and competition semma fun and mass
Thank you 😀
எங்க அப்பாவும் தமிழ் ஆசிரியர் தான் ... 26 வருஷமா ஆசிரியரா இருக்காங்க ... இது மாதிரி இலக்கிய மன்ற விழாவுக்கு எல்லாம் நடுவரா போவாங்க.... நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் .... அரசு மேல்நிலை பள்ளி ல வேலை பாக்குறாங்க....
அய்யாவ கேட்டாதா சொல்லுங்க❤
மிக அருமை
நன்றாக இருந்தது 💐💐💐💐💐💐💐💐❤️
Swetha எங்க???
Rip 😭
😢 really??
Ella episode um en school life oda relate aguthu❤. tuition ivangayellam poga matangala.
Aishwarya kanom swetha kanom avanga iruntha nalla irunthurukum miss this girls
Stress buster ma.. nalla manasu vittu sirichean 😅😅
Aishu engaaaaaaaa😢😢😢😢😢
Nakkalitesfzone missed the important character in this episode "Aishu🤗"
A Biriyani without a Leg piece 😅😅
❤❤😊😊adutha video va sekkaram podunga
வாருங்கள் தமிழ் ஐயா பிரசன்னா அவர்களே!!!! தங்களின் வருகை தமிழ் மொழி மீதான பற்றை மேலும் ஊக்குவிக்கிறது!!!!
11:19 நேரத்திலுள்ள வசனம், லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் தழுவல்
For this episode, make us feel happy. Don't stop. We are looking forward to watching many more episodes and laughing
Unga video enakku rompa pidikum❤
Harshini is always ultimate❤❤❤
BIG fan from Kerala ❤❤❤❤❤❤❤❤❤❤ first comment
Thank you so much 😀
All your episodes are super. I am currently on vacation without work. I watched these episodes during my holidays. I am a student of Boys High School. I don't know what girls school is like. I came to know through this. It was very interesting. i like the that scl epsd all teams.spcl like the sangothi😃❤️. watching my holidays from Singapore 🥰
1:12 Thalaivar intro🎉
❤From Kerala... All ur videos are superb🎉
மிஸ்ஸிங் குட்டி ஸ்வேதா ❤
Ellarum semaya panirukinga mass tha ponga ...❤
Sangothi, Aishwarya, Swetha kanom avunga varuvangala athuttha episode la
Master piece 🎉🎉🎉🎉❤❤
Enga namma swetha sanguthi la ada pongapa
Tamil sir Is always ultimate 🎉🎉🎉❤
Thanks for reentry ❤
❤Our pleasure!
@@NakkalitesFZone plzzz comeback Manoj Anna ,sasi bro ,Arun bro ,sreeja ka ,nivi akka's ❤️