ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கதை கேட்க வாங்க | மண்டித்தெரு பரோட்டா சால்னா | பவா செல்லதுரை | Bava Chelladurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2020
  • கதை கேட்க வாங்க
    பவா செல்லதுரையின்
    'நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை' தொகுப்பிலிருந்து
    மண்டித்தெரு பரோட்டா சால்னா
    Bava Chelladurai
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

ความคิดเห็น • 119

  • @thagaturtamilan8980
    @thagaturtamilan8980 2 ปีที่แล้ว

    இன்று உங்களை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி ஐயா

  • @shekamirkhan2963
    @shekamirkhan2963 4 ปีที่แล้ว +30

    வெளிநாட்டில் நான் வேலை பார்க்கிறேன்.. இரவுவேலை நேரத்தில் உங்கள் கதைதான்.. எனக்கும் கதை எழுத ஆர்வம் அதிகம் உள்ளது.. அதற்கு நீங்கள் காரணம்...ஒருநாள் சந்திப்பில்..

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 ปีที่แล้ว +1

      நண்பரே ....
      கதை கவிதை எழுதலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.......
      ஏனென்றால்
      அங்கே வழுக்குபாறைகள் அதிகம்....
      எழுதிவிடாதீர்கள்.....

    • @rameshkannakarunakaran166
      @rameshkannakarunakaran166 2 ปีที่แล้ว

      Tholar eluthunga nalla sinthainai valthukal

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 ปีที่แล้ว

    உணர்வு பூர்வமான கதை

  • @karthikkeyan502
    @karthikkeyan502 4 ปีที่แล้ว +6

    நமக்கு வாய்க்க பட்ட வாழ்க்கை ஆசீர்வதிக்க பட்டது

  • @monicamaran700
    @monicamaran700 4 ปีที่แล้ว +1

    வாழ்வின் உண்மைகள் இவைதான்.கலங்க வைத்த எழுத்து.அருமை.

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +5

    எதற்காகவும் அழாமல் வெளியில் யாருக்கும் தொியாமல் அழும் அப்பாக்களின் பெருமை இதுதான் பவா..நீங்கள் கதை சொன்னாலும் கண்ணீா் வரும்....கதை படித்தாலும் கண்ணீா் வருகிறது மனம் கனக்கிறது பவா...👏👍👌🙏❤⚘

  • @arulselvan5597
    @arulselvan5597 3 ปีที่แล้ว +1

    *மண்டித்தெரு பரோட்டா சால்னா*
    (தந்தை செய்த தவறினால்) பிறிந்த தாய் தன் பிள்ளையை காப்பாற்றுதலைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.
    ஆனால் (தாய் செய்த தவறினால்), தந்தை தன் பிள்ளைக்காக மட்டுமே வாழ்ந்து கரையேற்றுதலை கண்டு வியக்கின்றேன்.
    'வாழ்க தந்தையின் தியாகம்'👌👍👏.
    🙏தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் அன்பின் வன்முறை (தந்தை அன்பின்) முன்னால்..🙏

  • @SheikDawood794
    @SheikDawood794 4 ปีที่แล้ว +2

    அழகுற கவிதை
    அழகான கதை
    அன்பின் வன்முறை தான்...
    ...நன்றி ஐயா

  • @kamalavalli8999
    @kamalavalli8999 2 ปีที่แล้ว

    வாசிப்பு இதயத்தை பிசைகிறது பவா.கதை அருமை. வாழ்த்துக்கள் 👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @kaviya7175
    @kaviya7175 4 ปีที่แล้ว +7

    அடிமட்ட நிலையில் துவங்கி ஆசிரியராக உயர்ந்த அன்பரின் முயற்சி பாராட்டுக்குரியது. பழைய கசப்பான நினைவுகள் கொடுமையானது தான்.

  • @venkatr3946
    @venkatr3946 4 ปีที่แล้ว +4

    தெய்வங்கள் தோற்கும் தந்தை அன்பில்..

  • @kalaihensi3798
    @kalaihensi3798 3 ปีที่แล้ว

    அருமை பவா அண்ணா...
    கண்ணீர் பெருக்கெடுக்கும் கதையிது....

  • @janavanijanavani3433
    @janavanijanavani3433 3 ปีที่แล้ว

    தனிமையை உங்கள் கதைகளால் நிரப்பி நேரம் போனது தெரியாமல் கடிகாரம் பார்த்து மணி அறிந்த நாட்கள் பல அப்பா. இந்த கதை என் மனதில் பெரும் பாரமானது , கணத்துப்போனது. இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய12 நிமிட உங்கள் அருமையான வாசிப்பு கதைக்கும், வலி உணர்வை வார்த்தையால் உணரச்செய்த உங்கள் எழுத்துக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள் அப்பா......

  • @vijaykr6944
    @vijaykr6944 3 ปีที่แล้ว

    அப்பா என்று நீங்கள் சொல்லும் போது எல்லாம் என் கண்கள் கலங்குகின்றது ஐயா,,,,

  • @muthuramalingamma52
    @muthuramalingamma52 4 ปีที่แล้ว +12

    அருமை நண்பரே....
    தங்கள் வாசிப்பை நேசிக்க வைத்துவிட்டீர்கள்...
    -- முத்துராமலிங்கம் காஞ்சிபுரம்--

  • @salembestartmarriageevents3388
    @salembestartmarriageevents3388 4 ปีที่แล้ว

    மிக மிக அருமை வியந்த ஒரு மனிதர் அவருடைய படங்கள் மிக மிகப் பிடிக்கும் மிகவும் ரசித்திருக்கிறேன்

  • @saidhamma5973
    @saidhamma5973 4 ปีที่แล้ว +2

    ம்ம்ம்..உள்ளம் கணக்கிறது, தாய் அன்பு எங்கும் மகன்,

  • @kazagakasi1728
    @kazagakasi1728 4 ปีที่แล้ว +1

    இதை கேட்கிறபோது அவரவர்களின் சிறுவது ஞாபகங்கள் வருகிறது... பாவா அண்ணே

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 4 ปีที่แล้ว +2

    Anbin vanmurai
    Arthamulla vaarthai
    Nandrigal Bava Sir

  • @veeranganait4087
    @veeranganait4087 4 ปีที่แล้ว +1

    மனம் கசிகிறது அண்ணா. எளியவர்கள் வாழ்வில் எத்தனை எத்தனை வலிகள். அத்தனையும் தாண்டி எழுந்து வெற்றி பெற்று, அன்றாட சராசரி வாழ்க்கையே எத்தனை வலி நிறைந்த நினைவுகளைக் கடந்து செல்ல வேண்டியதாய் இருக்கிறது. 🙏சிறந்த பகிர்வு, நன்றி.

  • @akumaraniway
    @akumaraniway 4 ปีที่แล้ว +4

    Great Father, Great Son...having great friend (Bava)...another xlnt story from the great landscape TVmalai.

  • @mathiazhaganmunusamy3837
    @mathiazhaganmunusamy3837 4 ปีที่แล้ว +9

    அருமை பவா. நண்பனின் சிறு வயது வாழ்க்கை வலி மிகுந்தது. இன்று ( ஈஸ்வரன்?)வாத்தியார் நல்ல வாழ்க்கையை வாழ்வார் என்று நினைக்கிறேன்.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว

    Bava செல்லதுரை இஸ் v.v good. சினி பீலிட் ஐயு m அந்த கிறிஸ்டியணிடி இயும் விட்டு விட்டால் அவர் ரொம்ப அருமையான மனிதர்.அது ரெண்டும் தான் எங்களுக்கு பிடிக்காத விசயம்

  • @brickstonestudios6718
    @brickstonestudios6718 4 ปีที่แล้ว +2

    வியக்கிறேன்...
    -நிர்மல் (திருவண்ணாமலை)

  • @sureshkrishnan3410
    @sureshkrishnan3410 4 ปีที่แล้ว +7

    அருமை அப்பா
    இலக்கிய காட்டில் உங்கள் கரம் பிடித்து காணாமல் போகவே விருப்பம் என் ஞானதந்தையே
    - சுரேஷ் சமயபுரம்

  • @rajaswaminathan4591
    @rajaswaminathan4591 4 ปีที่แล้ว +2

    Panruti rajaswaminathan
    I love you bava....

  • @prabakaranc4546
    @prabakaranc4546 4 ปีที่แล้ว +1

    வெளிநாட்டில் தன்னம்தனியாக இருந்து பணி செய்து வரும் எனக்கு,
    உங்களின் கதை விளக்க கானொலி விவரிப்பின் மூலம் ஒரு நிம்மதி அண்ணா.....
    இப்போது எல்லாம் தூங்கும் முன்‌ உங்களின் புதிய விளக்கங்களை தேடிக்கொண்டு இருக்கிறேன் ....

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 4 ปีที่แล้ว +8

    Bava air always rock day by day.
    Awesome today speech.
    Thank you so much sir.
    One day I will meet you sir.

    • @ShrutiTv1
      @ShrutiTv1  4 ปีที่แล้ว

      Always welcome

  • @astroanandameyyappan8919
    @astroanandameyyappan8919 4 ปีที่แล้ว +1

    அருமையான கதை பவா அண்ணா

  • @vvignesh7523
    @vvignesh7523 4 ปีที่แล้ว

    கதையோட பின்புறத்தில் இருக்கிற கதவும் குகை ஒவியங்களை ஞாபக படுத்துகிற சுவர் ஒவியம் அருமை சார்

  • @prasanths9286
    @prasanths9286 2 ปีที่แล้ว

    சனீஸ்வரன் ஐயா வாழும் வரலாறு

  • @navaneethakrishnanp8400
    @navaneethakrishnanp8400 3 ปีที่แล้ว

    ஒழுங்குபடுத்தப்படும் சத்தங்கள் இசையாகிறது என்பார்கள் அப்பா !!! என் சத்தங்கள் ஒழுங்குபடுத்தப்படுவது எப்போது !!!

  • @venkatraj4496
    @venkatraj4496 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளையும்...... இருக்கும் வலி..... வெ வ்வேறு காரணங்களால்

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 ปีที่แล้ว +1

    Yehnnoda vaalkkayum kooda intha kathaiyodu otthupogirathu Bava avargaleyh

  • @snekhalakshmi4538
    @snekhalakshmi4538 4 ปีที่แล้ว +3

    True and genuine story. Breaking father's rules itself is very hard, that too of a lovable father is too painful.

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 ปีที่แล้ว

    கண்ணீர் வலி பேரன்புகள் பவா

  • @logusundarp813
    @logusundarp813 4 ปีที่แล้ว

    பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘..........

  • @manomala6781
    @manomala6781 4 ปีที่แล้ว +1

    பதில் சொல்லமுடியாத பல கேள்விகள் , உள்ளது

  • @sarojinidevi4741
    @sarojinidevi4741 4 ปีที่แล้ว

    மனம் கணக்கிறது பவா. சிலருக்கோ அல்லது பலருக்கோ இப்படி வாழ்க்கை வன்மையானதாக அமைந்துவிடுகிறது. ஆனால் வாழ்ந்தேதான் தீர்கிறார்கள் மனிதர்கள். எத்தனை துன்பங்களும் அவமானங்களும் உங்கள் நண்பனை வீழ்த்த எத்தனித்தபோதும் வீழ்ந்து விடாமல் தாங்கிப் பிடித்தது அவரின் அப்பாவின் ,வன்மமான அன்புதானே.
    உங்களுடைய உள்ளத்தை அசைத்த நண்பரின் வாழ்க்கை ,உங்கள் விரல்வழி பதிவாகி, உங்கள் குரல் வழி அதைக் கேட்பவர் உள்ளத்தையும் அசைத்திடும்.

    • @e-mallmall9361
      @e-mallmall9361 ปีที่แล้ว

      ///ஆனாலும் வாழ்ந்தேதான் தீர்கிறார்கள் மனிதர்கள்// ,👍

  • @medicalplatform5273
    @medicalplatform5273 4 ปีที่แล้ว +2

    Bava chellakutty 😍😍😍

  • @prabakaranc4546
    @prabakaranc4546 4 ปีที่แล้ว

    ஒரே ஒரு நிழல் என்ற போது கண்ணீர் துளிகள் வந்து விட்டது அண்ணா ...
    இந்த கதையை நான் படிக்கவில்லை,
    உங்களது செயல் தொடர வாழ்த்துகள்.....

  • @sivakumarmg4735
    @sivakumarmg4735 4 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த கதை படித்து நான் அடக்க முடியாமல் அழுதேன் !அப்போதுதான் அண்ணன் மிக பெரிய படைப்பாளி என்று உணர்ந்தேன் ! இது வரை உன்னை தவிர வேறு யாரும் இல்லை !நான் எல்லா படைப்பளியும் படித்து இருக்கறேன் உனக்கு ஈடு யாரும் இல்லை அண்ணா !வணங்கு கிறேன் உன்னை என்றும் என்றும் !!!!!

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd ปีที่แล้ว

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @AbdulKader-me3hb
    @AbdulKader-me3hb 4 ปีที่แล้ว +1

    அருமை பாவா 😍

  • @janardhananp3665
    @janardhananp3665 3 ปีที่แล้ว +1

    Very nice 😊😊😊

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 4 ปีที่แล้ว

    சிறப்புய்யா

  • @shra3834
    @shra3834 4 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @prabukcspl4309
    @prabukcspl4309 4 ปีที่แล้ว

    அருமை பவாசார்

  • @manikandanm1988
    @manikandanm1988 4 ปีที่แล้ว

    மொய்க்கும் பார்வை, அன்பின் வன்முறை 👌
    மொத்தத்தில் மிகச் சாதாரண மனிதனின் உள்ளக்குறிப்பு உங்கள் மூலம் பிரசுரம் செய்யப்பட்டது👍

  • @ezhilvanan1003
    @ezhilvanan1003 4 ปีที่แล้ว

    பாவ நீங்கள் கதை சொல்வதும் கதை படிப்பதும் என்னுடைய கவனம் வேறெங்கும் செல்ல முடியவில்லை நீங்கள் பேசுவதை நன்றாக கேட்க தோன்றுகிறது

  • @sanjeevibaskaran4695
    @sanjeevibaskaran4695 4 ปีที่แล้ว

    Azhugayai maranatha enaku Meendum meendum niyabaga padithikonnde erukireergal Bava, etharkagave ungal pathivai paarka oru bayam. Azuthu theerthathum oru siru nimathi, enullum manitham vazhgirathe endru.

  • @arunamani4772
    @arunamani4772 4 ปีที่แล้ว

    இதயம் கனத்து அழுதுவிட்டேன்

  • @rajir8796
    @rajir8796 4 ปีที่แล้ว

    பவாஐயா மனம்மெல்லாம் நெகிழ்ந்து விட்டது நானும் ஒருதடவை தாவது சோற்றை விதை விதை வடித்துக் விடுவோம் என்று நினைக்கிறேன் முடியவில்லை சோறு குலைத்து மாதிரி என் மனம்மெல்லாம் குலைந்து விடுகிறதே ..நன்றி R.ராஜி 🙏

  • @naseemanaseema7132
    @naseemanaseema7132 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா
    கதை கண் முன் காட்சியளித்தது :
    உங்கள் ஊரில் இருக்கும் சாப்ப
    கடையைப் பற்றி சொல்லப்போகிறீர்கள் என நினைத்தேன்
    முழு கதையும் கேட்டவுடன் மனம் மௌனமானது

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 ปีที่แล้ว

      திருவண்ணாமலை திருவூடல் தெருவில் 1978ல் .....
      பெரியார் கண்ணன்மெஸ்ஸில் நாள்தவறாமல் காலை மாலை இரண்டு நேரமும் சாப்பிடுவது யாகம் செய்வது போன்ற ஒரு யோகம்...

  • @gm2204
    @gm2204 2 ปีที่แล้ว

    அருமை.மிக சிறந்த கதைசொல்லி பாவா.

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 4 ปีที่แล้ว

    அற்புதம் மகா

  • @KalaiSelvi-qu4uu
    @KalaiSelvi-qu4uu 4 ปีที่แล้ว

    இதுவும் கடந்து போகும் என்று நினைப்போம் ஆனால் சில விஷயங்கள் மனதை விட்டு விலகுவதே இல்லை.

  • @muhammadfarid827
    @muhammadfarid827 4 ปีที่แล้ว

    என்னால் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது, இருந்தும் என் அப்பாவிடம் நான் பேசுவதுபோலவே பின் தொடர்தேன் . கடைசியில் பாரம் இல்லாத நிழல் கூட மிகவும் கனத்தது.

  • @Thangavel1652
    @Thangavel1652 4 ปีที่แล้ว +4

    கண்ணுக்கு தெரியாத அல்லது பார்த்தும் கடந்து செல்லக்கூடிய எளியவர்களின் வாழ்க்கையை அவர்கள் கண்களினால் ஒரு நாள் பார்த்தால் என்னுடைய வாழ்க்கை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டது என ஒவ்வொருவரும் நினைப்பர். 🖤
    கொடிதினும் கொடிது அன்பின் வன்முறை.

  • @asurinarayanan279
    @asurinarayanan279 3 ปีที่แล้ว

    Excellent narration

  • @progressmahesh8527
    @progressmahesh8527 4 ปีที่แล้ว +1

    அப்பா!!! பாலகுமாரன் ஐயாவின் எழுத்தில் ஒரு கதை சொல்லுங்கள்

  • @mullai_maindhan
    @mullai_maindhan ปีที่แล้ว +1

    கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கும் எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..

  • @mschandran9923
    @mschandran9923 4 ปีที่แล้ว

    Mathirpikuriya Appakal anaivarkum❤️🙏

  • @remadevinatarajapillai5865
    @remadevinatarajapillai5865 4 ปีที่แล้ว

    🙏

  • @singaravadivelmathiazhagan7489
    @singaravadivelmathiazhagan7489 4 ปีที่แล้ว

    பவா சார் கதையை முடித்த விதம் நெஞ்சு கனக்கிறது.

  • @rejaraja2077
    @rejaraja2077 3 ปีที่แล้ว

    Nice Saranya(tiruvannamalai)

  • @Tomboy_sigma
    @Tomboy_sigma 4 ปีที่แล้ว

    Super Sir

  • @bheemji4862
    @bheemji4862 4 ปีที่แล้ว +1

    Awsome sir....

  • @thamil9126
    @thamil9126 4 ปีที่แล้ว

    Ayya super story I remaining my friend barber Mali

  • @jayakumargopinathan8910
    @jayakumargopinathan8910 4 ปีที่แล้ว +1

    தங்களின் கிளையில் நானும் ஒரு இலை . மண்ணில் தெருவில் சந்தித்தேன்.முத்துக்குமாரில் சிந்தித்தேன். காடு யானைக்கதையில் பிரித்தேன்..தொடரும். வாழ்த்துக்கள் ஐயா.நன்றி..

    • @jayakumargopinathan8910
      @jayakumargopinathan8910 4 ปีที่แล้ว

      மண்டித்தெருவில்

    • @rkarunabhuvana39
      @rkarunabhuvana39 4 ปีที่แล้ว

      Kangal kalangivittadhu. Neengal vasikka kangal moodi mandi theruvai naanum parthen.....,.. vazhthukkal ungal thozharukku.....

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว

    Nice

  • @vikitheexplorer7051
    @vikitheexplorer7051 4 ปีที่แล้ว

    Interesting ..

  • @vijayhellsing7751
    @vijayhellsing7751 2 ปีที่แล้ว

    பவா என்ன சொல்வது...
    மனம் கணக்கிறது
    வார்த்தைகள் மன கணத்தால் அழுத்தப்படுகிறது...

  • @valliammala9892
    @valliammala9892 4 ปีที่แล้ว

    Andha book padichi irukan ana adha ningalea padithu kaatum podhu vaarthaigalum unarvugalum sidhaiyamal engalaal muzhumaiyaga unara mudikiradhu andha valiyai.. Ippodhu avaruku kandipaga sondha veedum nalla urakamum irukum endru nambugiren.. Vazhakam pola engalai azha vaithu viteergal bava appa...

  • @soniyasrisonu2738
    @soniyasrisonu2738 3 ปีที่แล้ว

    Mothamaaga udaindhu azha vaithu vitta vaarthaigal...thondaikuzhi valiyudan thudikkiradhu...kadhai thodara thodara..

  • @o.a.shahulhameed9466
    @o.a.shahulhameed9466 4 ปีที่แล้ว

    உங்களது நண்பனின்பார்வையில்
    அவருடைய தந்தை நல்லவரா கெட்டவரா

  • @r.sudarson760
    @r.sudarson760 4 ปีที่แล้ว +2

    Excellent. My first comment.

  • @AGlassofMercury
    @AGlassofMercury 10 หลายเดือนก่อน +1

    Son indirectly asking are you my biological father?😢

  • @celinchandraleela8307
    @celinchandraleela8307 3 ปีที่แล้ว

    Appa the great

  • @blackey3023
    @blackey3023 ปีที่แล้ว

    Kindly start podcast

  • @bluishsunnyk
    @bluishsunnyk 4 ปีที่แล้ว

    Sir, unga writing romba azhagu eruku. I recently purchased your book " Nilam" ON Amazon. Unga pechkuum, ezhuthukkum neriya fans erukanga sir. Keep up your good work

  • @lawrencepaul4566
    @lawrencepaul4566 4 ปีที่แล้ว

    Nice : )

  • @babukuttan2801
    @babukuttan2801 4 ปีที่แล้ว

    Super bro

  • @stephensunder87
    @stephensunder87 4 ปีที่แล้ว

    ❤️

  • @asurinarayanan279
    @asurinarayanan279 4 ปีที่แล้ว +1

    Mr Bawa, I want you to tell the short story KHOL DHO of Saadat Hassan Munro, but do not read the translation of Kalachuvadu. Pls ask Maanasi, she will help you out. One of best stories I have ever read, naan naayunium kadayen, if at all I am to address myself in the words of Manikkavasagar. Sooner I will meet you, pls bear with me.

  • @AGlassofMercury
    @AGlassofMercury 10 หลายเดือนก่อน

    Kindly give explanation (decode)

  • @mahinth-on-everything
    @mahinth-on-everything 4 ปีที่แล้ว +1

    Dear Bava.. I am very delighted to listen and enjoy the narrations. Is there an email for your where I can write a long mail. Thank you.

  • @sen8948
    @sen8948 4 ปีที่แล้ว

    😍

  • @Syedmeenavan
    @Syedmeenavan 4 ปีที่แล้ว

    100th comment ..... பவா 😍😍😍😍😍

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 ปีที่แล้ว

    Super PA one more masterpiece of u.. Ur bringing out the naturalistic characters.. Only two characters the imaginary third character... Ur making us to see the the other parts of life very easily but with a burden heart... Nice story appa.. Had to be transferred to the next generation kids... To know the extreme value of lives...

  • @Vinothvipin
    @Vinothvipin 4 ปีที่แล้ว

    உங்கள் குரலால் , கண் முன்னே திரையிடப்பட்டது இந்த கதை . நன்றி

  • @thiruface
    @thiruface 4 ปีที่แล้ว

    பூரணமான கேள்விகள் ஆனால் இதே கதையை நண்பனின் அப்பாவின் பார்வையில் பாருங்கள் . இத்தனை துன்பத்திலும் அவனை படிக்க விட்ட அவன் தந்தையும் ஒரு ஹீரோதான்..

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 4 ปีที่แล้ว +2

    I am disturbed about the struggle for non toilets peoples

  • @sureshmurugesan9749
    @sureshmurugesan9749 4 ปีที่แล้ว

    Sami yen thagappanin ninaivugal ennul vanmurai seikirathu ayya

  • @shajik5029
    @shajik5029 3 ปีที่แล้ว

    I am from Kerala. Unexpectedly 2 days back I heard his speech, as somebody send in whatsap. After that I search his name in TH-cam. Wonderful motivation. Pls May I get his number???

    • @shajik5029
      @shajik5029 3 ปีที่แล้ว

      I need his no. I want to meet him in prrson

    • @narensivanesan
      @narensivanesan 2 ปีที่แล้ว

      அருமை அருமை

  • @MrRavijkumar
    @MrRavijkumar 4 ปีที่แล้ว

    Sir neenga sollura book lam enga kidaikum???

  • @swiftdezire2009
    @swiftdezire2009 4 ปีที่แล้ว

    பவா
    உங்கள் வாசிப்பில் கண் கசிந்தது.
    என்றாவது உங்கள் நண்பனை பார்க்க வேண்டும் கையெடுத்து கும்பிடவேண்டும்.
    Jessy varghese
    Trichur

  • @inbaraj7287
    @inbaraj7287 4 ปีที่แล้ว

    இந்த கதையில் Dislike பன்ன என்ன இருக்கு... நீ Comments போட்டு தான் பாரன்...

  • @ragulpandian
    @ragulpandian 4 ปีที่แล้ว

    Ithumattum arputham yendru poiya sollividamudium......praarthanai illaatha arulthaan ......neengalum yen amma shailajavum yen sagotharan vamsiyum sagothari manasiyin nalamaaa....naan anega nalam.....

  • @thalapathinachiappan5370
    @thalapathinachiappan5370 4 ปีที่แล้ว +1

    விடைகள் இல்லாத வினாக்கள்