🙏ஆம் ஐயா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நாங்கள் நன்றாகத்தான் பார்த்து, பார்த்து பேசுகிறோம். ஆனால் பிறர்க்கு ஏனோ எங்கள் மேல் பொறாமை வந்து விடுகிறது. அதனால் கஷ்டங்கள் வருகிறது. இது நாங்கள் வாங்கிவரும் வரம். இந்த சொல் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. மீனாராசிக்காரர்களுக்கு குடும்பம் ஒன்று மட்டும்தான். கணவன் மீனராசியாக இருப்பின் மனைவியை நேசிப்பவனாகவும், மனைவி சொல்லை கேட்டு நடப்பவனாகவும் உள்ளான். ஆனால்,இல்லற ஈடுபாடு குறைவு. ஆன்மீக ஈடுபாடு அதிகம். அவ்வளவு தான். நிறைய மீனராசினரை கவனித்துள்ளேன். அதே போல்தான் மீன ராசி பெண்களும் கனவணை நேசிப்பவராகவும், சொல்லுக்கு கட்டுப்பட்டவராகவும் உள்ளனர். இதுதான் உண்மை விதிவிலக்காக இரண்டு தாரங்கள் அமையலாம். மற்றபடி கிடையாது. மீனராசியினருக்கு ஆன்மீக பற்று அதிகம் இருக்கும். ஒரு கால கட்டத்தில் குடும்பவாழ்க்கையை விரும்புவதுயில்லை . இதுதான் மெய். 🙏
அய்யா ராசியும் லக்னமும் எத்தனை பேருக்கு ஒன்றாக இருக்க முடியும் அதிக பேருக்கு ராசியும் லக்கனமும் வெவ்வேறாக தான் இருக்கும் ஆக கிரக பெயர்ச்சி என்பது ராசிக்கா லக்னத்துக்கா?
நான் கடக ராசி, மீன லக்னம், பலன் தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் ராசி கடகம், நட்சத்திரம் புனர்பூசம், தாங்கள் கூரும். மீன லக்னத்தில் உள்ள பலன் 100/100..உண்மை இதில் எடுத்துக் கொள்வது? 🙏🙏🙏🙏🙏
🙏ஆம் ஐயா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நாங்கள் நன்றாகத்தான் பார்த்து, பார்த்து பேசுகிறோம். ஆனால் பிறர்க்கு ஏனோ எங்கள் மேல் பொறாமை வந்து விடுகிறது. அதனால் கஷ்டங்கள் வருகிறது. இது நாங்கள் வாங்கிவரும் வரம். இந்த சொல் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. மீனாராசிக்காரர்களுக்கு குடும்பம் ஒன்று மட்டும்தான். கணவன் மீனராசியாக இருப்பின் மனைவியை நேசிப்பவனாகவும், மனைவி சொல்லை கேட்டு நடப்பவனாகவும் உள்ளான். ஆனால்,இல்லற ஈடுபாடு குறைவு. ஆன்மீக ஈடுபாடு அதிகம். அவ்வளவு தான். நிறைய மீனராசினரை கவனித்துள்ளேன். அதே போல்தான் மீன ராசி பெண்களும் கனவணை நேசிப்பவராகவும், சொல்லுக்கு கட்டுப்பட்டவராகவும் உள்ளனர். இதுதான் உண்மை விதிவிலக்காக இரண்டு தாரங்கள் அமையலாம். மற்றபடி கிடையாது. மீனராசியினருக்கு ஆன்மீக பற்று அதிகம் இருக்கும்.
ஒரு கால கட்டத்தில் குடும்பவாழ்க்கையை விரும்புவதுயில்லை . இதுதான் மெய். 🙏
Thank you sir
மீனலக்கனம் Part 2போடுங்க ஐயா
🙏🙏🙏
அய்யா எனக்கு தனுசு லக்னம் மீன ராசி
வணக்கம் ஐயா மீனலக்கனம் பற்றி தெளிவாக புரியும் படி கரெக்ட் ஆக சொல்லிட்டிங்க ஐயா
Meena rasi Meena lakinam revathy
அய்யா ராசியும் லக்னமும் எத்தனை பேருக்கு ஒன்றாக இருக்க முடியும் அதிக பேருக்கு ராசியும் லக்கனமும் வெவ்வேறாக தான் இருக்கும் ஆக கிரக பெயர்ச்சி என்பது ராசிக்கா லக்னத்துக்கா?
நான் கடக ராசி, மீன லக்னம், பலன் தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் ராசி கடகம், நட்சத்திரம் புனர்பூசம், தாங்கள் கூரும். மீன லக்னத்தில் உள்ள பலன் 100/100..உண்மை இதில் எடுத்துக் கொள்வது? 🙏🙏🙏🙏🙏
Naan kadaga lagnam , meenam rasi
10ம் அதிபதி குருபகவான்
Same
Part 2?
மீனலக்கனம் Part 2போடுங்க
கிரக பெயர்ச்சி என்பது ராசிக்கா லக்னத்துக்கா