பாமக தங்களது சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடிய போது 21 உயிரை சுட்டுக் கொன்றது திரு எம்ஜிஆர் நடத்திய அஇஅதிமுக ஆட்சி அதிகாரம் அதேநேரத்தில் 1989 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திரு கலைஞர் மு கருணாநிதி தானாக முன்வந்து கல்வியிலும் வாழ்க்கை தரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள 108 சமூகத்தை கண்டறிந்து அதாவது வன்னிய சமூகம் உட்பட ஒண்றினைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்ற பிரிவை உருவாக்கி 20 சதவீத தனி இடஒதுக்கீட்டை வழங்கினார் அத்துடன் அந்த பிரச்சினை முடிந்துவிட்டது ஆனால் சில ஆண்டுகளாக குறிப்பாக 2009 நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வி அடைந்தது முதல் அரசியல் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திரு டாக்டர் ராமதாஸ் குடும்பம் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னிய சமூக மக்கள் அதிகமாக பயன் அடைந்து வருகிற நிலையில் தனி ஒதுக்கீடு என்று அந்த சமூக மக்களை ஏமாற்றி வருகின்றனர் இப்போது வன்னிய சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய திமுக கட்சியை அந்த மக்களுக்கு எதிரான கட்சியாக சித்தரிக்க டாக்டர் ராமதாஸ் குடும்பம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முயற்சி செய்து தோற்று நிற்கிறது
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட இயக்கம் திராவிட கட்சிகளே ஆகையால் திராவிடம் தவிர்த்து வேறு தேசிய மாநில சாதி மத ஆமை கட்சிகளுக்கு மக்கள் ஒருநாளும் வாக்களிக்க மாட்டார்கள்
ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள் என்கிற குற்றச்சாட்டை நாம்தமிழர் சொல்வது ஏற்க்ககூடிய ஒன்று தான் ஆனால் இந்தியாவை ஆளும் அதிகாரமிக்க பாஜக கட்சியை தன்னுடைய கூட்டணியில் வைத்துகொண்டு உடன் சாதிய / மத பலம் உட்பட வைத்திருக்கும் பாமகவும் சொல்வதை ஏற்க்க முடியவில்லை !! நீங்கள் தடுத்திருக்கனும்!
சமூகமும்... நாடும்... மாற்றம்..காண வேண்டும்.. அதற்கு..... சாதி... ஏற்றத்தாழ்வு மூடநம்பிக்கை... இவைகளை ஒழிக்க வேண்டியது.. அவசியம். ஆனால் அன்பு மணி.. வரும் போது புதிய. மாற்றம் உருவாகும். எல்லோருக்குமான தலைவராக.. வருவார் என பார்த்தோம்.. ஆனால்.. . அவரும் ஜாதி. ஜாதி...ன்னூ செருப்பு.. பேச்சு பேசி.. குறுகிய வட்டத்திற்குள் போய் விட்டார். திருமா...வளவன்.. தான்.. ஒரு சாதி க்கான.. அரசியல் தலைவர்.. என்று நினைத்து இருந்தோ ம்.. ஆனால்...அவரது பேச்சும் கொள்கை பிடிப்பும்.... கூட்டணி யில்.. நம்பக தன்மையும்..... எல்லா சமூத்திற்குமான பிரச்சினை களை...கையால் வதும். அவரை....பொது தொகுதி யிலேயே..... மக்கள் வெற்றி பெற வைத்து இருக்கிறார்கள்.
ஜாதி. ஒரு அழகான சொல்..அதை.. ஏன் எதிர்க்க வேண்டும்...ன்னு. ஒரு படிச்ச... டாக்டர்.. சொல்றார்.. இங்கே சாதி..ஏற்ற தாழ்வு தான்... பிரச்சினை... அதை.. களைந்து... ஒற்றுமை யோடு... மக்கள் பிரச்சினை களுக்கு... தீர்வு காண.....பா ம க.. கடந்த 20ஆண்டுகளாக... முயற்சி க்கவில்லை.... மாறாக...தன்.. ஜாதி.... தன் ஜாதி... ன்னு.. வன்னிய ர்ங்களை...... உசுப்பேத்தி குறுகிய. வட்டத்திற்குள் தன் அரசியல் லாபத்திற்காக.... ராமதாஸ்..அன்பு மணி வைத்துள்ளார் கள்.... உ.தாரனம்..... நாடக. காதல்... பறையர் வெறுப்பு..... அதன் மூலம்.. மற்ற. ஜாதி அமைப்புகளை. திரட்டுவது..... கேவலமான வேலைகளை எல்லாம்..செய்து..வந்ததில்...விளைவு.....40. ஆண்டுகளாக...பா மா க 5. ...6 %...வாக்குகளோடு நின்று விட்டது.. அதாவது.. லட்சக்கணக்கான.. வன்னிய மக்களில்..5%பேர்தான் ஆதரிக்கிறார்கள்
திமுக ஊடகவியலாளர் திரு . சுமந்த் சி இராமன் சொல்லுவது மிகச் சரியே!! அதிமுக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்தாலும் அதிமுக போட்டி யிடாத இடங்களில் பங்காளி திமுக வுக்கே அதிமுக வின் வாக்கு என்ற உண்மையை வெளிப்படையாக விக்கிரவாண்டி தேர்தல் உணர்த்துகிறது. அதிமுக & திமுக வெளியில் எதிர் எதிர் கட்சிகளாக தெரிந்தாலும் அவர்கள் ஆத்மார்த்த பங்காளிகள் தான் என்பதையும் உணர்த்தி விட்டது!! ஒருவேளை இனி மக்கள் தான் உண்மையை உணர்ந்து கொண்டார் களே பிறகு எதற்காக தனி தனி கட்சி என்று அதிமுக அதன் தாய்க் கழகத்துடன், திமுக உடன் இணைந்து விடும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சொல்கிறார்கள்!!
ALL PANEL MEMBERS ARE SPEAKING SMALL ISSUE AS BIG ISSUE DMK ALLIANCE VOE SHARE 45% WORKS OUT 90000 NOW ADMK VOTE 35000 ADMK VOTE GONE TO DMK SIMILARLY BJPPMK ALLIANCE VOTE SHARE 20% WORKS 38000 ADMK VOTE 18000 ADDED TO PMK
இந்தியாவிலே BJP ku கோடி கோடி யாக பணம் இருக்கு பணம் கொடுக்க வேண்டியது தானே. MP election ku oru தொகுதிக்கு 20 to 30 செலவு செய்தார்கள் ஏன் பல தொகுதியில் டெபாசிட் காலி . பணம் கொடுத்தாலும் வாங்கி கொண்டு அவர்களுக்கு யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு தான் போடுவார்கள். Mp எலக்சன் எல்லா கட்சியும் பணம் பரிசு பொருள் கொடுத்தார்கள்.
பாட்டாளி என்றால் என்ன தினமும் உழைக்கும் வர்க்கம் அப்படி இருந்தால் ஒரு இது இருக்குது ஆனா பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு பெயர் எடுத்துட்டு வன்னியர்களுக்கும் பணக்காரர்களுக்கும் பிஜேபி போன்ற பெரிய பெரிய முதலாளி கட்சி இருக்கறதுக்கு கிரிமினல் இருக்கிற கட்சிகளுக்கும் ஆதரவு கொடுத்துட்டு இது பாட்டாளி மக்கள் கட்சியின் சொல்றது பேரே தப்பா இருக்கு பேரே ரொம்ப ரொம்ப மோசமா இருக்கு இவங்க எங்க போய் பாட்டாலி உதவி பண்றாங்க பாட்டாளி காக பாடு படுறாங்க அன்புமணிக்கு ராமதாசுக்கும் எங்க போன வருதோ அந்த கட்சியில போய் சேர்ந்தவங்க இது சிறு சிறு இந்த தினமும் உழைக்கும் வர்க்கங்கள் கொஞ்சமா சிந்திச்சு பார்க்கணும்
சுமந்த் கரெக்ட்
சரியாக கருத்து தெரிவித்துள்ளார் திரு. சுமந்த் சி ராமன் அவர்கள். 🎉🎉🎉
சுமன் பார்வை சரியான பார்வை
மிகத்தெளிவாக எடுத்துரைத்தார் சுமந்த் ..
.உண்மையை. தெளிவாக்கிய சுமந்த் ஸார்
நூறு சதவீதம் உண்மை
அருமையான கலந்துரையாடல்
திராவிட உணர்வே அதிமுக வாக்குகள் திமுக விற்கு கிடைத்துள்ளது.
சுமந்த் ஐயா சொல்வது சரி சூப்பர்
அருமையான விளக்கம்
பாமக தங்களது சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடிய போது 21 உயிரை சுட்டுக் கொன்றது திரு எம்ஜிஆர் நடத்திய அஇஅதிமுக ஆட்சி அதிகாரம்
அதேநேரத்தில் 1989 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திரு கலைஞர் மு கருணாநிதி தானாக முன்வந்து கல்வியிலும் வாழ்க்கை தரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள 108 சமூகத்தை கண்டறிந்து அதாவது வன்னிய சமூகம் உட்பட ஒண்றினைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்ற பிரிவை உருவாக்கி 20 சதவீத தனி இடஒதுக்கீட்டை வழங்கினார் அத்துடன் அந்த பிரச்சினை முடிந்துவிட்டது
ஆனால் சில ஆண்டுகளாக குறிப்பாக 2009 நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வி அடைந்தது முதல் அரசியல் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திரு டாக்டர் ராமதாஸ் குடும்பம் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னிய சமூக மக்கள் அதிகமாக பயன் அடைந்து வருகிற நிலையில் தனி ஒதுக்கீடு என்று அந்த சமூக மக்களை ஏமாற்றி வருகின்றனர்
இப்போது வன்னிய சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய திமுக கட்சியை அந்த மக்களுக்கு எதிரான கட்சியாக சித்தரிக்க டாக்டர் ராமதாஸ் குடும்பம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முயற்சி செய்து தோற்று நிற்கிறது
இதுதான் உண்மை
@@sanjitkrishnan6097 இந்த உண்மையை திமுக புள்ளி விவரங்களுடன் வெளிப்படையாக பேச வேண்டும்
அருமையான பதிவு, வாழ்த்துக்கள் தோழர்
Suman sir correct speech
Suman sir, Sariya soldringa
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட இயக்கம் திராவிட கட்சிகளே ஆகையால் திராவிடம் தவிர்த்து வேறு தேசிய மாநில சாதி மத ஆமை கட்சிகளுக்கு மக்கள் ஒருநாளும் வாக்களிக்க மாட்டார்கள்
நீங்கள் சொல்வது உண்மை
அருமை அருமை வாழ்த்துக்கள்
Suman speech 👍
அருமையான பதிவு... Pmk வை பிஜேபி அழித்து விட்டது...
உப்பு சாப்பிட்டா தண்ணி குடிச்சித்தான் ஆகணும். மாம்பழம் சாப்பிட்டா கொட்டாய சூப்பித்தான் ஆகணும் 😂🤣
Suman sir is very sharp nowadays
Sumanth sir absolutely correct
Correct sir
Yes Samantha sir view correct
Suman sir said exactly correct
Crt
தலைகீழாக நின்றாலும் இலையும் மாம்பழமும் தலைதூக்க முடியாது
இலை கருகி போச்சி மாம்பழம் அழுகிநாசமா
போய் வன்னியர்கள்
இவங்க மேல் வெறுப்பா இருக்கிறார் கள்
ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள் என்கிற குற்றச்சாட்டை நாம்தமிழர் சொல்வது ஏற்க்ககூடிய ஒன்று தான் ஆனால் இந்தியாவை ஆளும் அதிகாரமிக்க பாஜக கட்சியை தன்னுடைய கூட்டணியில் வைத்துகொண்டு உடன் சாதிய / மத பலம் உட்பட வைத்திருக்கும் பாமகவும் சொல்வதை ஏற்க்க முடியவில்லை !!
நீங்கள் தடுத்திருக்கனும்!
Enga oorula pmk um kasu kuduthanunga..500 per vote ..avanunga onnum nallavanga illa kasu kudukala solrathuku..😂
உண்மை சரியாக சொன்னீங்க@@VIP_TH-cam_001
தம்பிளை ஏமாற்றி அண்ணன் மொத்தத்தையும் சுருட்டி விடுகிறார்
பொட்டமணி கடைசி வரைக்கும் junni தான் ஊmபனும் 😂😂😅
சமூகமும்... நாடும்...
மாற்றம்..காண வேண்டும்..
அதற்கு..... சாதி... ஏற்றத்தாழ்வு
மூடநம்பிக்கை...
இவைகளை ஒழிக்க வேண்டியது.. அவசியம்.
ஆனால்
அன்பு மணி.. வரும் போது
புதிய. மாற்றம் உருவாகும்.
எல்லோருக்குமான தலைவராக.. வருவார் என
பார்த்தோம்..
ஆனால்.. . அவரும்
ஜாதி. ஜாதி...ன்னூ
செருப்பு.. பேச்சு பேசி..
குறுகிய வட்டத்திற்குள் போய் விட்டார்.
திருமா...வளவன்.. தான்..
ஒரு சாதி க்கான.. அரசியல் தலைவர்.. என்று நினைத்து இருந்தோ ம்..
ஆனால்...அவரது பேச்சும்
கொள்கை பிடிப்பும்....
கூட்டணி யில்.. நம்பக தன்மையும்.....
எல்லா சமூத்திற்குமான
பிரச்சினை களை...கையால் வதும்.
அவரை....பொது தொகுதி யிலேயே..... மக்கள் வெற்றி பெற வைத்து இருக்கிறார்கள்.
அப்போ முதலில் ஜாதி வச்சி இடஒதுக்கீடு ரத்து பண்ணு
சுந்தர் C சார் சொல்வது ரொம்ப சரி
சுமந்து சார் சொல்வது சரியே
100 correct
பாமாக வேஸ்ட்
காசு.பணம். துட்டு. மணி
மணி. மக்களை
மாற்றிவிட்டது🕐
அடுத்தமுறை இப்போது கொடுத்ததை விட பெரிய பெட்டியை யார் கொடுக்கிறார்களோ அவர்களோடு பாமாக கூட்டணி வைக்கும்
2026 முதலில் பா.ஜ.க.வை விட்டு ஓடப் போகிற முதல் கட்சி பா.ம.க.தான்.
Sure Suman sir is crystal clear right, pmk has bowed to the price of bjp.
ஜாதி. ஒரு அழகான சொல்..அதை.. ஏன் எதிர்க்க வேண்டும்...ன்னு.
ஒரு படிச்ச... டாக்டர்..
சொல்றார்..
இங்கே சாதி..ஏற்ற தாழ்வு
தான்... பிரச்சினை...
அதை.. களைந்து... ஒற்றுமை யோடு... மக்கள் பிரச்சினை களுக்கு... தீர்வு காண.....பா ம க..
கடந்த 20ஆண்டுகளாக... முயற்சி க்கவில்லை....
மாறாக...தன்.. ஜாதி.... தன் ஜாதி... ன்னு.. வன்னிய ர்ங்களை...... உசுப்பேத்தி
குறுகிய. வட்டத்திற்குள்
தன் அரசியல் லாபத்திற்காக.... ராமதாஸ்..அன்பு மணி வைத்துள்ளார் கள்....
உ.தாரனம்.....
நாடக. காதல்...
பறையர் வெறுப்பு..... அதன் மூலம்.. மற்ற. ஜாதி அமைப்புகளை. திரட்டுவது..... கேவலமான வேலைகளை எல்லாம்..செய்து..வந்ததில்...விளைவு.....40. ஆண்டுகளாக...பா மா க
5. ...6 %...வாக்குகளோடு
நின்று விட்டது..
அதாவது.. லட்சக்கணக்கான.. வன்னிய மக்களில்..5%பேர்தான்
ஆதரிக்கிறார்கள்
👌👌👌👌
AIADMK, PMK team, aappu nalla neengalee sorigi kittingaa... Vaalthukkal... 😂😂😂
மாம்பழம் தாமரையில் விழுந்து அழுகி விட்டது.???
All Annamalai enra DEVIDIYA PAYAN....
Pmk vote come down because of wrong alliance.
ஜான் பான்டியன் யார் விக்கிரவான்டி மக்கள்
திமுக ஊடகவியலாளர் திரு . சுமந்த் சி இராமன்
சொல்லுவது மிகச் சரியே!!
அதிமுக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்தாலும் அதிமுக போட்டி யிடாத இடங்களில் பங்காளி திமுக வுக்கே அதிமுக வின் வாக்கு என்ற உண்மையை வெளிப்படையாக விக்கிரவாண்டி தேர்தல் உணர்த்துகிறது.
அதிமுக & திமுக வெளியில் எதிர் எதிர் கட்சிகளாக தெரிந்தாலும் அவர்கள் ஆத்மார்த்த பங்காளிகள் தான் என்பதையும் உணர்த்தி விட்டது!! ஒருவேளை இனி மக்கள் தான் உண்மையை உணர்ந்து கொண்டார் களே பிறகு எதற்காக தனி தனி கட்சி என்று அதிமுக அதன் தாய்க் கழகத்துடன், திமுக உடன் இணைந்து விடும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சொல்கிறார்கள்!!
2026ல் அதிமுக+திமுக அமைந்தால் கண்டிப்பாக வெற்றி பெரும்்
It's a true speech sumanth sir
தினகரன்rk nagar வென்ற ப்ப யார் ஓட்டு அவருக்கு transfer ஆச்சு?
முதலில் பணம், பிற்காலத்தில் பதவி என்று பாமக பயன் பெற்று கொண்ட பிறகு தான் பாஜகவிற்கு ஆயுதமாக பயன் பட்டது!
எதையும் தெளிவா சொல்லனும்!
Suman genuine speech (ithai anbumani ayya ketkanum)
Indha channel ku annamalai dha nxt american president nu sollanu
Avlo dha 😂
Anbumani Ramadas Kachi.PMK. karargal Anbumani.1.OEET..RS.
500..oeet. kidaikathu.😮😮😮😮
அந்தந்த நேரத்து நியாயங்கள். Time(waste)pass.
P M K _ Next _SivaSeana_😂😂😂😂😂
Ttc ops john bjp 0 vote
காசு கொடுத்தா vote போட போறான் கள்ளச்சாராயம் குடிக்கும் தமிழன்😮😮😮😮😮😮
First started by pmk
35% இந்த mindset தான்
@@viswa19861 1967 all started by கருநாகம் கருணாநிதி
Yes sir your views are correct 💯 because opportunist party and always blaming DMK and admk and finally entered alliance with Dravidian party
EPS❤❤Mass
விக்கிரவாண்டியில் அழுகின மாம்பழம் 😂. மாங்கா மணிக்கு அதிமுக பத்திப் பேசி ஆப்படித்த ஆட்டுக்குட்டிக்கு நன்றி 🤣.
Suman has spoken about common mans view
Oh ADMK and PMK don’t give money, Sumanth?
Mango kottaiya pithukkiya MYV3ADS member. Both MP & MLA Electron.
Pmk nermai ellai
பணம் கொடுத்து வெற்றி திமுகா மக்கள் மனதில் பாமக மாபெரும் வெற்றி...🔥💙💛❤
நான் விக்கிரவாண்டி தான், இரு கட்சிகளும் பணம் கொடுத்தது. NTK பணம் கொடுக்கவில்லை ஆனால் வெறுப்பு பிரச்சாரம் செய்தது.
Money has played a role in dmk victory.otherwise pmk would have won mr Sumanth.
Sunder sir unmaii suiya nala p m kku Serupadi
சுமந் சார் சொல்வது முற்றிலும் உண்மை
நேர்மையான. வாக்கு .சீமான்
Suman aiyar you are inserting pin inside Banana. Chemilion
ALL PANEL MEMBERS ARE SPEAKING SMALL ISSUE AS BIG ISSUE
DMK ALLIANCE VOE SHARE 45% WORKS OUT 90000 NOW ADMK VOTE 35000 ADMK VOTE GONE TO DMK
SIMILARLY BJPPMK ALLIANCE VOTE SHARE 20% WORKS 38000 ADMK VOTE 18000 ADDED TO PMK
Bypoll they have spent 250 crores in the villages, if they did not give money they would have lost deposit
இந்தியாவிலே BJP ku கோடி கோடி யாக பணம் இருக்கு பணம் கொடுக்க வேண்டியது தானே.
MP election ku oru தொகுதிக்கு 20 to 30 செலவு செய்தார்கள் ஏன் பல தொகுதியில் டெபாசிட் காலி .
பணம் கொடுத்தாலும் வாங்கி கொண்டு அவர்களுக்கு யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு தான் போடுவார்கள்.
Mp எலக்சன் எல்லா கட்சியும் பணம் பரிசு பொருள் கொடுத்தார்கள்.
Pmk admk dmdk seeman ஓர் அணி யில வரும் நேரம் இது.
Parliament election result நீங்கள் சொல்வது போல கூட்டி பார்த்தாலும், வெற்றி இலக்கை தொடவில்லை ஜி.
1 vote = 500 rupees
Yes pmk creditablity is been questioned by the people's of tamilnadu.
அண்ணாமலைக்கு எதிரான மனநிலை
DMK sombaaaga.maariya tharunam sumant, osi IPL ticket yevlo pesuraan parungaa😂😂😂
Thiru. Sumanth.C.Raman solvathu 100/100 unmaithan, P.M.K.oru jathi katchithan , Ramadossai yarum namba mattargal , adikadi koottani marum oru pachonthi.
Admk voters will never vote for bloody bjp. Period.
Arvertha ayyokkyathi mavan sumanth talking without any proof
@@kathirv4091 aderi Kirukku Fuda Mavaney ...Katharama Eru oii
Admk+pmk =88%
Pmk. Bjp yin Aayutha Maaga Payan Padukiratho. illaiyo...Aanal Unnai Pol Jaalrkal. Dmk Aayutha maaga Payan Paduvathu Therikirathu...😅
Suman theemuka kothadimai
Super🎉
மேதாவி உளறி உள்ளான்.
NDA👍
Chalra paiyan sumanth evanuku enna theriyum ponkada
புகழேந்தி உங்க ஐயா ஓபிஎஸ் கிழித்து விட்டாரா விக்கிரவாண்டியில்
பா ம க காரர்கள் பணம் கொடுத்தார்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? ஆதாரம் இருக்கிறது
எப்படி சுமன் இப்படி மாறிட்டான்😂😂😂😂
அதிமுக களத்தில் இருந்திருந்தால்...
அதிமுக.. 32500
பாமக ......22500
தேமுதிக 1500
அனைவரும் டெபாசிட் காலி
காலையில்...அதிமுக இடம் பொட்டி மாலையில் பாஜக இடம் சூட்கேஷ். இது தான் பாமக ஆகையால் மக்கள் ...பொட்டி மணிக்கு செருப்படி
PMK வை ஏன் மொத்தமாக பிஜேபிக்கு வித்துடக்கூடாது. Why can't Anbu Mani consult Sarathkumar?
பாட்டாளி என்றால் என்ன தினமும் உழைக்கும் வர்க்கம் அப்படி இருந்தால் ஒரு இது இருக்குது ஆனா பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு பெயர் எடுத்துட்டு வன்னியர்களுக்கும் பணக்காரர்களுக்கும் பிஜேபி போன்ற பெரிய பெரிய முதலாளி கட்சி இருக்கறதுக்கு கிரிமினல் இருக்கிற கட்சிகளுக்கும் ஆதரவு கொடுத்துட்டு இது பாட்டாளி மக்கள் கட்சியின் சொல்றது பேரே தப்பா இருக்கு பேரே ரொம்ப ரொம்ப மோசமா இருக்கு இவங்க எங்க போய் பாட்டாலி உதவி பண்றாங்க பாட்டாளி காக பாடு படுறாங்க அன்புமணிக்கு ராமதாசுக்கும் எங்க போன வருதோ அந்த கட்சியில போய் சேர்ந்தவங்க இது சிறு சிறு இந்த தினமும் உழைக்கும் வர்க்கங்கள் கொஞ்சமா சிந்திச்சு பார்க்கணும்
PMK waste in Tamil Nadu