மிஸ்டுகால் உறவு...இரவல் அண்ணன்...இம்சை வில்லனானான்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video மிஸ்டுகால் உறவு...இரவல் அண்ணன்...இம்சை வில்லனானான்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 403

  • @manikandaprasad2344
    @manikandaprasad2344 3 ปีที่แล้ว +440

    இரவல் அண்ணன்!! இம்சை வில்லன் !!
    அடடே!!
    அற்புதம் பாலி😂😂

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +491

    அண்ணன்னு சொல்றவங்கெல்லாம் அண்ணணாகிட முடியாது...யாரையும் நம்பாதீங்க..அளவுக்கு மீறி பேசுறது அல்லலில் இப்படித்தான் முடியும்.🤦🤷🤷🤷..

    • @john5334
      @john5334 3 ปีที่แล้ว +3

      True

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว +10

      கண்டிப்பாக அண்ணனை மட்டும் நம்பமாட்டேன். 😂ஆனா அக்காவை நம்புவேன்😔

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +1

      @@kavithaappu5624 😂😂😂👍👌

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p 3 ปีที่แล้ว +1

      @@neelavathykrishnamurthy1186 ஆமாம் அண்ணா 😂

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว

      @@user-yk4lq5ei3p அண்ணா இல்லை..அக்கா.👍🙏😂

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +218

    தேவையில்லாம பேசுறவங்களை துண்டிக்கிறதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு...இல்லன்னா இம்சைதான்..👍🙏🙏

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f 3 ปีที่แล้ว +247

    அந்த பெண் பாலிமர் செய்தியை தொடர்ந்து பார்த்து இருந்தால் இதுபோல விபரீதம் நடந்து இருக்காது 🤔

  • @sivapandi2332
    @sivapandi2332 3 ปีที่แล้ว +215

    பாசத்தை சோசியல் மீடியாவில் தேடாமல் வீட்டில் உள்ள சொந்த பந்தங்களுடன் அன்பா இருங்கம்மா🤦‍♂️

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +175

    எது எப்படியோ பெண்கள் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்😐👍

    • @raja.06
      @raja.06 3 ปีที่แล้ว +7

      Hmm...உங்க commets அடிக்கடி கண்ணுல படுதே...
      சரி சொல்லுங்க...
      தப்பு நடந்தா ஏன் ஆண்களை மட்டும் சொல்றிங்க...!
      அந்த பெண்ணுக்கு அறிவு இல்லையா..?
      கல்யாணம் ஆன பொண்ணு ஏன் கண்டவன் ட பேசணும், அவன் செல் phone கொடுத்தப்பவே மூஞ்சில தூக்கி எரிஞ்சுருக்கணும்...
      சரி தான க ?

    • @user-tk8rj1ph3k
      @user-tk8rj1ph3k 3 ปีที่แล้ว +3

      Nanga ella aangalayum korasollala sila per irukanga avangakitta nanga safe irukanumnu solrom ☺

    • @vinothvin1049
      @vinothvin1049 3 ปีที่แล้ว

      Oh….neum penna

    • @useless6957
      @useless6957 3 ปีที่แล้ว

      Pengal ta irunthu aangalum konjam jakrathaya irukanum

    • @user-tk8rj1ph3k
      @user-tk8rj1ph3k 3 ปีที่แล้ว

      @@useless6957 athuvum nyayam tha

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 ปีที่แล้ว +294

    இவ்வளவு விசயங்கள் நடக்கும்வரை அந்த பெண்ணின் கணவன் மிக்சர் சாப்பிட்டுகொண்டு இருந்தாரா...?

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +556

    உள்ள உறவுகளை முதல்ல மதிங்க...இல்லன்னா, இரவல் உறவுகளால் மிதிதான் விழும்..🤦🙏🙏!!!

  • @karthik7160
    @karthik7160 3 ปีที่แล้ว +140

    Neraya per சொந்த அண்ணன் ah மதிக்க matanga, yaro ஒருவனை அண்ணன் அண்ணன் nu உருகு வாங்க இது நடக்குது

  • @mukilann
    @mukilann 3 ปีที่แล้ว +58

    நல்ல வேளை இப்பெண் புகார் அளித்து தப்பித்து கொண்டார்.
    ஓசிக்கு யாரும் மயங்காதீர்கள்.
    எதுவும் ஓசியில் கிடைப்பதில்லை...

  • @RajKumar-fe2kv
    @RajKumar-fe2kv 3 ปีที่แล้ว +26

    அண்ணன்... தங்கை என்கிற புனிதத்தையே கெடுத்து விடுவாங்க போல....🤫🤔

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 3 ปีที่แล้ว +128

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு எப்படி வந்துருப்பான்.. பைபாஸ்ல வந்துருப்பானோ 🤔🤔

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 ปีที่แล้ว +1

      நான்தான் சொன்னேனே இவன் சமூக வலைத்தளங்களிலிருந்து வீடியோ திருடி போடுவானு..

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 ปีที่แล้ว +2

      @@user-sg8vq9dn8f காசா பணமா சும்மா அடிச்சு விடுறதுதானே

    • @revathivenkatesh5531
      @revathivenkatesh5531 3 ปีที่แล้ว

      ரொம்பா முக்கியம்

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 ปีที่แล้ว

      @@revathivenkatesh5531 ரொம்ப 🤦‍♂️

    • @dossvel1457
      @dossvel1457 3 ปีที่แล้ว

      Helicopter

  • @shifana3472
    @shifana3472 3 ปีที่แล้ว +15

    இரவல் போன்,இரவல் அண்ணன்,எல்லாம் ஒரே இரவலாக இருக்கே.

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 3 ปีที่แล้ว +43

    இரண்டாம் நாளிலேயே அந்த அழைப்புகளை துண்டித்துவிட்டு இருந்தால் இன்று இந்த விபரீதம் இல்லை

  • @kvcreations3957
    @kvcreations3957 3 ปีที่แล้ว +48

    உடன் பிறந்தவர்களை நம்ப முடியவில்லை இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +2

      ஏமாளி பொண்ணு!

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 3 ปีที่แล้ว +12

    அட பாவிங்களா
    என் ஊர் கிருஷ்ணகிரி
    என் பேரு மஞ்சுநாதன்
    இது என் நண்பர்கள் கண்ணுல படாம பாத்துக்கோ ஆண்டவா😆😆

  • @madhans5778
    @madhans5778 3 ปีที่แล้ว +36

    தெரியாத நபரிடம் போன் வாங்கியது தவறு முதலில்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +68

    சமூக வலைதளங்களில் பேசுபவர்களை அளவோடு வைப்பது நல்லது....!! எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான்...!! பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்...!!

    • @john5334
      @john5334 3 ปีที่แล้ว +2

      Crt

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว +1

      😩😩😩😩😩🚶‍♀️

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว +1

      நீங்க என்ன சொன்னாலும் 100% நான் உங்களை நம்புவேன்...

    • @hari95s18
      @hari95s18 3 ปีที่แล้ว +5

      ஆண்களும் கவனமாக இருக்க வேண்டும் ☺😊

    • @hari95s18
      @hari95s18 3 ปีที่แล้ว

      @Daring police aim.Chennai marathon 😂😁😄

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 3 ปีที่แล้ว +12

    முதல்ல கூட பிறந்த அண்ணையும்,வூட்டுகாரையும் மதிச்சு அன்பு வைங்க.அப்புறம் இரவல் ஆளுக மேல பாசம் வைக்கலாம்.

  • @meenameenakshi9376
    @meenameenakshi9376 3 ปีที่แล้ว +28

    பிரச்சினை என்றதும் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்த அந்த பெண், இரவல் அண்ணனையும், புதிய சுமார்ட் போனை பற்றியும் பெற்றோரிடம் தெரிவிக்காதது ஏன்?வீட்டிற்கு யார் வந்து செல்கிறார்கள் என்பது கூட தெரியாமல் பெண்பிள்ளையை வளர்க்கும் பெற்றோரும் குற்றவாளிகள் தான்,

    • @vigneshaksvtss421
      @vigneshaksvtss421 3 ปีที่แล้ว +2

      ஸ்மார்ட் போன் இது கையில் வந்து விட்டால் தான் தெரியாதவர்களையும் தெரிந்துகொள்கிறார்கள் நல்ல நல் மனநிலையில் இருப்பவர்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக தவறான பாதையில் தன்னைத்தானே அழைத்துச் செல்கின்றனர் இதனால் சிலர் ஏமாந்து போகிறார்கள் சிலர் ஏமாற்றப்படுகிறார்கள்

    • @ganeshkc745
      @ganeshkc745 3 ปีที่แล้ว

      போன் வாங்கியது பற்றி கணவன் ஏன் கேட்க வில்லை?

    • @meenameenakshi9376
      @meenameenakshi9376 3 ปีที่แล้ว

      @@ganeshkc745 போன் பெற்றோர்கள் வாங்கி தந்ததாக அந்த பெண் கணவருக்கு தெரிவித்திருக்கலாம், இரவல் அண்ணன் வீட்டிற்கு வந்ததை தெரிவிக்காமல் விட்டிருக்கலாம் 😂

  • @mariselva1991
    @mariselva1991 3 ปีที่แล้ว +43

    எப்ப பார்த்தாலும் இந்த மாதிரி நியூஸ் போடுவதால் இனி பாலிமர் நியூஸ் இல்லை கில்மா நியூஸ் என்று அன்புடன் அழைக்கப்படும்

  • @Course_Eleven
    @Course_Eleven 3 ปีที่แล้ว +2

    அனைத்து பெண்களும் இதை போன்று தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அது தான் நீங்கள் நாட்டிற்கே செய்யும் நல்ல காரியம்.

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 3 ปีที่แล้ว +23

    ஆன்லைன் அண்ணன் 👌🤣🤣🤣🤣🤣

  • @pushpalatha9787
    @pushpalatha9787 3 ปีที่แล้ว +20

    அண்ணன் அண்ணன்னு சொல்லாதீங்க பாலி 😁😁😁😁

    • @vigneshaksvtss421
      @vigneshaksvtss421 3 ปีที่แล้ว +1

      வேற என்ன சொல்லணும் 😆

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 3 ปีที่แล้ว +34

    இந்த காலத்தில்............... தாத்தாவையும் நம்ப முடியல
    அப்பாவையும் நம்ப முடியல
    அண்ணனையும் நம்ப முடியல
    யாரைத்தாண்டா நம்புறது...... பெண் பிள்ளைகள்

    • @Radhika_Srinivasan
      @Radhika_Srinivasan 3 ปีที่แล้ว +6

      Ithaye boys um solranga pa.. amma akka thanga wife nu yaryum namba mudiyalanu.. rendu gender layum thappu namma olukama irunthale pothum elame sariya iruka vaipu iruku..

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว

      @@Radhika_Srinivasan ஆமா! பாய்ஸ் அ பொண்ணுங்க தூக்கிட்டு போயி ரேப் பண்ணி கொல்றாளுக பாரு!

    • @mskaran001
      @mskaran001 3 ปีที่แล้ว +1

      கஞ்சாவில இருந்து சரக்கு வரைக்கும் அடிக்க வேண்டியது கள்ள காதல் பண்ணிட்டு புருஷன கொள்ள வேண்டியது உங்க நியூஸ் தான் daily வருதே 🤮🤮🤮 இதுல யோக்கிய சிகாமணி மாதிரி பேசுற வெண்ண மூஞ்ச உடச்சிடுவேன்

    • @mskaran001
      @mskaran001 3 ปีที่แล้ว +1

      ஏண்டி நீங்க ரொம்ப யோக்கியமா

    • @Radhika_Srinivasan
      @Radhika_Srinivasan 3 ปีที่แล้ว +1

      @@andril0019 na theliva solrukan rendu gender layum thappu iruku potham pothuva pesa vendanu.. girls rape pannala but kalla kadhal panranga summa girls ki support panranu rape ah mattume vechi pesathinga.. olukam girls boys rendu perukum venum nu than solran

  • @simpletv5527
    @simpletv5527 3 ปีที่แล้ว +21

    சம்பந்தம் இல்லாமல் புதிய அண்ணானை தேடினால் இப்படி தான் பிரச்சினையில் தான் முடியும்.

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 3 ปีที่แล้ว +14

    அண்ணன் தங்கச்சி த்தூ

  • @thalapoongodi846
    @thalapoongodi846 3 ปีที่แล้ว +22

    எப்படி எல்லாம் வில்லனாக மாறுகின்றன இன்றைய இளைஞர்கள்

  • @tn65vlogs50
    @tn65vlogs50 2 ปีที่แล้ว +3

    எவ்ளோ நடந்திருக்கு புருஷன் என்னடா பண்ணிட்டு இருக்கான்🤨மொபைல் எப்படி வந்தது என்று கூட கேட்கமாட்டானா🥺

  • @m.r1204
    @m.r1204 3 ปีที่แล้ว +14

    வீட்டுள்ள சாப்பிட்டு சும்மா இருக்க முடியல்ல போல அண்ணா நோண்ணா 😂😂😂

  • @rekhamurugesh5428
    @rekhamurugesh5428 3 ปีที่แล้ว +3

    செய்தியை விட கமெண்ட்ஸ் செமயா இருக்குப்பா😀

  • @thala_bakthan_prabuprabu275
    @thala_bakthan_prabuprabu275 3 ปีที่แล้ว +16

    என்னடா பாலி இன்னும் துங்கலையா .....சரி இரவு வணக்கம் டா

  • @k.sankar1997
    @k.sankar1997 3 ปีที่แล้ว +12

    ஆன்லைன் அண்ணன் கடைசியில் வில்லன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

  • @naveena3755
    @naveena3755 3 ปีที่แล้ว +10

    Anda ponnu tha paavam. Oru appaviya irukanga🥺😭😓

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +1

    அண்ணன் என்று சொன்னால், அன்னைக்கு...

  • @silambarasankuttyaa1513
    @silambarasankuttyaa1513 3 ปีที่แล้ว +3

    அண்ணன் அடேய் 😄😄

  • @vignesh3597
    @vignesh3597 3 ปีที่แล้ว +5

    Real singapen🔥🥇🥇

  • @begood2050
    @begood2050 3 ปีที่แล้ว +12

    Ranjith oda voice sema... 😂😂😂

  • @palanimurugan4722
    @palanimurugan4722 3 ปีที่แล้ว +2

    Ipdilam pesa solli yarupa sollikudukaranga innamaa vaasikiringa....superb...

  • @dharanidharani6171
    @dharanidharani6171 3 ปีที่แล้ว +12

    அண்ணன் வாங்கி ....தர 😅😅😅அடேய் பாலி உனக்கு கொஞ்சம் கொழுப்பு தா

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 3 ปีที่แล้ว +6

    Velraj and ranjith ur news collection vara level 😃

  • @arulchakkara1330
    @arulchakkara1330 3 ปีที่แล้ว +2

    அண்ணன் வாங்கி தரேன் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @danielrajan836
    @danielrajan836 3 ปีที่แล้ว +23

    🤣🤣🤣 polimer எப்படியா இப்படி எல்லாம் செய்தி புடிகுற வேல்ராஜ் அண்ணன்

  • @rojun8420
    @rojun8420 3 ปีที่แล้ว +15

    Iraval Annan imsai Villan Titile Vera Level Polimer 😂😂

  • @tamilmkr1
    @tamilmkr1 2 ปีที่แล้ว +4

    இரவல் அண்ணன் ஆனான் வில்லன் 😂😂🤭🤭

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 3 ปีที่แล้ว +1

    இப்ப வர சினிமா திரைப்படம் காதல் காட்சிகள் எல்லாம் அண்ணா என்றே முதலில் தொடங்குகிறது...
    இன்னும் இந்த சினிமா என்ன எல்லாம் பன்னபோதோ...
    அதற்கு censar தடைகளும் இல்லை...

  • @revathivenkatesh5531
    @revathivenkatesh5531 3 ปีที่แล้ว +3

    நாமக்கு யார் உதவி செய்தாலும் அதற்கு பலன் எதிர் பார்ப்பார்கள். அதனால் யார் சும்மா எதை வாங்கி கொடுத்தலும் வாங்கவேண்டாம்.

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 ปีที่แล้ว +17

    இரவல் அண்ணன் தம்பிகளிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    • @Mohideenalthaf
      @Mohideenalthaf 3 ปีที่แล้ว +1

      bro ipadi ellam solladheenga...udane oru kootam vandhu pasangala olunga valakka sollungannu koova aaramichiruvanga🙄

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 ปีที่แล้ว +1

    கிருஷ்ணகிரில இருந்து தூத்துக்குடிக்கு பாலம் போட்டுருக்கான் பாருய்யா .
    பொண்ணுங்கள பிக்கப் பண்றதுல இது தாத்தா காலத்து டெக்னிக்கு இது தெரியாத அளவுக்கு பாப்பாவா இருந்திருக்கு அந்த அம்மணி .

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 3 ปีที่แล้ว +2

    முருகானந்தம்,வேல் ராஜ்யே மிஞ்சி விடுவார் போல இருக்கே மசாலா போடுறதுல....

  • @Jaya-lk4wb
    @Jaya-lk4wb 3 ปีที่แล้ว +3

    ஹூஹூம் மொதல்ல இந்த மாதிரி முகம் தெரியாத நபரிடம் பேசுறத பொண்ணுங்க நிறுத்தனும் இல்லனா இப்படி தான் கஷ்ட்டப்படனும் 😠

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 3 ปีที่แล้ว

      அப்போ அவன் அப்டி தான் இருப்பான் இல்லையா?? என்ன கேவலமான புத்தி இது

    • @sekarkandasamy5963
      @sekarkandasamy5963 3 ปีที่แล้ว

      avan en emathuran emathurathu thappu thanae..............

  • @Neeye_en_idhayam
    @Neeye_en_idhayam 3 ปีที่แล้ว +6

    இரவல் அண்ணன் இம்சை வில்லன் 👌👌

  • @vigneswaranthiyagaraj8565
    @vigneswaranthiyagaraj8565 3 ปีที่แล้ว +1

    Annan vankitharen ,,sema

  • @heythereiamusingyoutube713
    @heythereiamusingyoutube713 3 ปีที่แล้ว +7

    ENGA ANNAN ENGA ANNAN ANBA ALLI THARUVATHIL MANNAN😂😂😂

  • @sivaraman4097
    @sivaraman4097 3 ปีที่แล้ว +2

    Polimer news ku matumthan epdithan intha maathiri elam news kidaikutho

  • @sudhakarbiran9530
    @sudhakarbiran9530 2 ปีที่แล้ว

    Background music super

  • @gauthamcss
    @gauthamcss ปีที่แล้ว +1

    அது எப்படி திமிங்கலம், ordinary phone பயன்படுத்தின ஒருத்தி, திடீரென smart phone பயன்படுத்தும் பொழுது, என்னா, ஏதுன்னு கூட கேட்காத லட்சண கூந்தல் ல தான் அப்போ குடும்பம் நடந்து இருக்கு அப்படி தானே???...

  • @Magesh143U
    @Magesh143U 3 ปีที่แล้ว +2

    இருக்கும் உறவுகளை மதியுங்கள் முதலில்... பிறகு இரவல் உறவுகளை பாருங்கள்

  • @mylavan2336
    @mylavan2336 3 ปีที่แล้ว +10

    That’s why I wouldn’t talk to any one . Who is asking photo or video call we should be careful. They are very dangerous.

  • @user-fi8qs8by6t
    @user-fi8qs8by6t 3 ปีที่แล้ว

    என்ன வந்தாலும், ஓசியில் கிடைக்கும் பொருட்களுக்கு ஆபத்து அதிகம் என்று நிறைய அக்காள், தங்கைகளுக்கு தெரிவதில்லை. ஒருத்தன் சும்மா வாங்கி கொடுத்தால், வாயை திறந்து கொண்டு வாங்கினால் ஆபத்து தானாக வரும் என்று கூடவா இப்போதைய பெண்களுக்கு தெரிவதில்லை.

  • @jenijeni2907
    @jenijeni2907 3 ปีที่แล้ว +1

    Intha ulagathula namaku therinjavangalaey namba mudiyala ethula yevannyoooo nambi pesirukaa 🤦‍♀🤦‍♀🤦‍♀

  • @blackpearl9316
    @blackpearl9316 3 ปีที่แล้ว +3

    Men will be men 😁

  • @vicky3203
    @vicky3203 3 ปีที่แล้ว

    Athu eppadi da .. Video Cell na enna nu theriyatha ma Ana Whatsapp, Facebook la use pandrala ma... Nalla irukkuthu da unga News

  • @vinothd6985
    @vinothd6985 ปีที่แล้ว +1

    விடியல் ஆட்சி சூப்பரோ சூப்பர் 🤪😝🤪

  • @Detrosploit
    @Detrosploit 3 ปีที่แล้ว +1

    பாலி மா... நீ கில்லி மா

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 3 ปีที่แล้ว

    நல்ல பெண் பாராட்டு தங்கைக்கு

  • @sundar7163
    @sundar7163 3 ปีที่แล้ว +5

    யாரை நம்புவது என்று ஒன்னும் புரியவில்லை 🙄🙄🙄🙄

  • @amudha8030
    @amudha8030 3 ปีที่แล้ว +6

    யார்கூடயும் லிமிட்டாதான்
    பேசனும்

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 ปีที่แล้ว +1

      அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்..நீங்கதான் யாருக்குமே ரிப்ளை பண்ண மாட்டீங்களே 😏

  • @SakthiVel-sh3wl
    @SakthiVel-sh3wl 3 ปีที่แล้ว +1

    இதன் மூலமாக என்ன தெரியுது எவனும் எதையும் சும்மா கொடுக்க மாட்டான் ஏதாவது உள்நோக்கதோடு தான்.

  • @soundharyakarthikguhan9002
    @soundharyakarthikguhan9002 3 ปีที่แล้ว +1

    Ithellam நடக்குற வரை அந்த பொண்ணோட வீட்டுகாரர் எங்க போனாரு

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 3 ปีที่แล้ว +12

    Pengale : entha kalathil anna ,thambi , appa ,thatha, chithapa ,periyappa pakkathu vittukaranga yaraiyum nambathinga ,ellarum nalla vanga illa 💯 la 10 person mattuma nallavangala irukanga , ungalukalam pen pillaikal iruntha ethai solli koduthu valarkarum good speech, bad speech,and good touch bad touch lam🙏

    • @pradeeshpradeesh7653
      @pradeeshpradeesh7653 3 ปีที่แล้ว

      Ponnungaluku good speech bad speech and good touch bad touch solikudukurathuku pathila pasangaluku dont speech and don't touch sollikuduthale intha thappulam nadakathu😌

  • @dpssamy7585
    @dpssamy7585 3 ปีที่แล้ว

    Annaa...Annaaaa 🤔😁
    Annaaaaaaaaa😎🤠

  • @MrRunYT
    @MrRunYT 3 ปีที่แล้ว +3

    இதுகளுக்கு அட்வைஸ் பண்ணியே காலம் கழிஞ்சிறும் போல....

  • @mr.tamilan237
    @mr.tamilan237 3 ปีที่แล้ว +1

    புது போனு வச்சிருக்கா பொண்ணு, என்ன ஏதுனு கேக்காம இருந்த பெத்தவங்கள செருப்பால அடிக்கனும்.

    • @selvaachinna5324
      @selvaachinna5324 3 ปีที่แล้ว +1

      மஹா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? சீக்ரம் உடையார் புத்தகத்த படிச்சி வீடியோ போடுங்க. ஐ ஆம் வெய்ட்டிங்

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 3 ปีที่แล้ว +6

    ஏங்க இது எல்லாம் நம்பரமாதிரி யாயிருக்கு.கதை விடாதிங்க.

  • @varahiarulvarahiarul260
    @varahiarulvarahiarul260 3 ปีที่แล้ว +3

    ஆடுகள் மேய்ப்பது ஆடுகளின் நலனுக்காக இல்லை

  • @akilagoodmessir284
    @akilagoodmessir284 3 ปีที่แล้ว +2

    கணவனை யை இந்த கால கட்டத்துல நேம்ப முடியல 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @vigneshaksvtss421
      @vigneshaksvtss421 3 ปีที่แล้ว

      யாரையுமே நம்ப முடியல இதில் யாரையும் குறிப்பிட முடியாது

    • @akilagoodmessir284
      @akilagoodmessir284 3 ปีที่แล้ว

      @@vigneshaksvtss421 ஆமா பா 👍👍👍

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 ปีที่แล้ว +3

    அட இது புதுசா இருக்கே...

  • @king-zg5ww
    @king-zg5ww 3 ปีที่แล้ว

    Title super ...

  • @gopithagopitha8291
    @gopithagopitha8291 3 ปีที่แล้ว +1

    Namma undu namma vela undunu irukkanum pakkathu veettu karanoda kuda pesakkudathu intha kalathula

  • @sheiknishasheiknishaa9413
    @sheiknishasheiknishaa9413 3 ปีที่แล้ว +2

    Content la polimere adichika mudiyathu😂

  • @takkarlife3081
    @takkarlife3081 3 ปีที่แล้ว

    கடவுளே

  • @harig812
    @harig812 3 ปีที่แล้ว +4

    Don't Trust Anybody Don't Depent Anybody This is My MOTO

    • @Prasanth_Thala
      @Prasanth_Thala 3 ปีที่แล้ว +1

      எல்லாரும் உன்ன மாதிரி இருக்க முடியுமா

    • @harig812
      @harig812 3 ปีที่แล้ว

      @@Prasanth_Thala சில சூழ்நிலைகளில் தவிர்க்க இயலாது ஆனால் கூடுமானவரை தவிர்க்கலாம்

    • @Prasanth_Thala
      @Prasanth_Thala 3 ปีที่แล้ว +1

      @@harig812 ம்ம்ம்

  • @rajaravi9376
    @rajaravi9376 3 ปีที่แล้ว +8

    அதுவரைக்கும் அவ புருஷன் என்னா பண்ணுனா?

  • @revathivenkatesh5531
    @revathivenkatesh5531 3 ปีที่แล้ว +1

    இந்தா உலகத்தில் யாரை நம்பறாது

  • @darburkomaliwheels9393
    @darburkomaliwheels9393 3 ปีที่แล้ว +2

    Sirripu thaan வருது ranjith அண்ணே பேசுறது

  • @krish4634
    @krish4634 3 ปีที่แล้ว +1

    இரவல் ....🤮 , இரவில் ...👌

  • @sdsmedia1785
    @sdsmedia1785 3 ปีที่แล้ว

    எங்க ஊர்ல ஓன்னு சொல்லுவாங்க இரவல் சேரவலுக்கு தான் ஆகும்

  • @elangovane8625
    @elangovane8625 3 ปีที่แล้ว +1

    இவ்வளவு அமிழி துமிழி நடந்த வரை அவளின் புருஷன் என்ன பண்ணான்

  • @k.prabhu4969
    @k.prabhu4969 3 ปีที่แล้ว +6

    Otti valatha en anbu thangachii 😁😁😁

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 ปีที่แล้ว +1

    Indha kalathulayuma Indha ponnu Indha ippudi irukku🤔

  • @Nagercoilfamily
    @Nagercoilfamily 3 ปีที่แล้ว +3

    Phone vangi thantha apo un purushan enga ma ponan 🤔🙄🙄🙄

  • @arokyamary5890
    @arokyamary5890 3 ปีที่แล้ว

    பிள்ளைகளை கவனியுங்கள் கண்கானியுங்கள் போன் வாங்கிய அன்றே இது யாருடையது என கேட்டு இரண்டு சாத்து சாத்தியிருக்கனு

  • @bathushabathusha3353
    @bathushabathusha3353 3 ปีที่แล้ว +1

    அண்ணா இருந்தாலும் வேல்ராஜ் உனக்கு நக்கல் நையாண்டி

  • @amjathkhan3990
    @amjathkhan3990 3 ปีที่แล้ว +1

    இவே வீட்டுலே ௨ள்ளவன் புது போன் வச்சு௫க்க ௭ப்படி வந்தது கேகனுமா இல்லை யா.. ௮து இ௫க்கட்டும் ௮ண்ணா தானா வீடுலே சொல்லி௫க்கலாம் பெற்றோர் ௮றிமுகம் படுத்தி௫க்காளம் வீடுக்கு வரே சொன்னி ௮ப்போ ... பாலிமா் நான் ௭ன்ன சொல்லவரேன் புரியுதா ௨னக்கு😀

  • @avengerabinash0075
    @avengerabinash0075 3 ปีที่แล้ว

    Anna oda pic potrukenga ana thangachi pic yen podala apo aangal avlo kevalam pengal maanam poga kudatha ena bro yithellam

  • @azaz7612
    @azaz7612 3 ปีที่แล้ว

    🤗🤗🤗 super 😂😂😂

  • @batchelorkitchan2081
    @batchelorkitchan2081 3 ปีที่แล้ว +3

    Thalaivan velraj handing ku velraj kum vari thanaman fan😉😉😉

  • @kalaminnovation5483
    @kalaminnovation5483 3 ปีที่แล้ว

    Polimer back to form

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w 3 ปีที่แล้ว

    அவளுடைய புருசனுக்கு அந்த ஆன்ட்ராய்டு போன் எப்படி கிடைத்தது என்று கேட்கவில்லை யே ஏன்