9th month baby shower |Valaikappu 🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @policouple-
    @policouple-  ปีที่แล้ว +181

    Sonthangale 🙌🙌
    Thank you for your love and wishes❤
    FYI, since mini parents have some medical emergencies they were unable to attend function.

    • @Hubbysqueen-u7m
      @Hubbysqueen-u7m ปีที่แล้ว +4

      Congratssss bro and sis..... Kunjaava nallonam healthy aayitt irikatte... ❤️💚💕💕💕💕💕💕

    • @The_black18
      @The_black18 ปีที่แล้ว +3

      I thought of asking about them

    • @balamuralis.b789
      @balamuralis.b789 ปีที่แล้ว +1

      என்ன கோபமோ.

    • @The_black18
      @The_black18 ปีที่แล้ว +3

      When are you going back to Kerala for delivery

    • @sakthimari7899
      @sakthimari7899 ปีที่แล้ว +1

      Oh don't take a mistake... It's ok brother...Best wishes to have a healthy baby soon🤝🤝🤝🥰🥰🥰♥️♥️♥️

  • @AnuAnu-zq7gy
    @AnuAnu-zq7gy ปีที่แล้ว +51

    நீங்கள் நல்ல முறையில் குழந்தையைப் பெற்றெடுக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @kanimozhihariharan1840
    @kanimozhihariharan1840 ปีที่แล้ว +56

    எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க 🌹🌹🌹🌹

  • @somu951
    @somu951 ปีที่แล้ว +23

    Happy to see Deepa Sathish and family
    Amrutha Abhishek and family
    Gowti & sowbi
    All are so humble

  • @sarathsugansarathsugan6383
    @sarathsugansarathsugan6383 ปีที่แล้ว +39

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
    குஞ்ஜாவு ்்் வருகைக்கு
    காத்திருக்கின்றோம்
    ❤❤❤❤❤❤❤
    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @vishnupettikkal8983
    @vishnupettikkal8983 ปีที่แล้ว +72

    സിസ്റ്റർ കരഞ്ഞത് കണ്ടപ്പോ എന്റെ കണ്ണും നിറഞ്ഞു 🙂❤️❤️❤️❤️

  • @Kuttiescute1128
    @Kuttiescute1128 ปีที่แล้ว +4

    எனக்கும் இது போல் நடக்க ஆசை. முதல் குழந்தைக்கு இப்படி நடக்கவில்லை. இப்போது மீண்டும் கர்பமாக இருக்கிறேன். எனக்கு இப்படி எடுத்து நடத்த யாரும் இல்லை. என் அம்மா இருந்திருந்தால் என்னை தாங்கியிருப்பாள்.

  • @devamonisha8217
    @devamonisha8217 ปีที่แล้ว +758

    எனக்கும் தான் குழந்தை இல்லை அப்பா இல்லை எல்லாத்துக்கும் ஒரு கஷ்டம் தான் ஆண்டவன் கைவிடமாட்டார் வாழ்க வளமுடன்

    • @aroundpriya2003
      @aroundpriya2003 ปีที่แล้ว +41

      I pray to god..... Unga appa ungaluku kulandaiya seekarama varuvanga... Best wishes.. Nambikaiya kai vidathenga

    • @shaktiUSA
      @shaktiUSA ปีที่แล้ว +15

      Sending positive vibes ❤ don’t lose hope ❤

    • @sivamuthusiva8557
      @sivamuthusiva8557 ปีที่แล้ว +5

      Don't feeling

    • @svelmani6267
      @svelmani6267 ปีที่แล้ว +9

      கவலைபடாதிங்க நல்லதா நடக்கும் ❤

    • @sathamhussain742
      @sathamhussain742 ปีที่แล้ว +20

      Semma feeling sis ennuku amma appa illa baby illa adtha vali yarakume sonnalaum puriyathu😭😭😭😭😭

  • @gowtisowbi
    @gowtisowbi ปีที่แล้ว +203

    We were so glad to be part of your celebration🎉
    Congratulations Pradeep & Mini❤

    • @AIlmyfav
      @AIlmyfav ปีที่แล้ว +7

      Hi bro and sis

    • @padmavathyn9382
      @padmavathyn9382 ปีที่แล้ว +3

      When I was watching this video I was shocked Gowtham bro va pathathum apprum I was searching sowbi sis sofa la irrunthinga video la ungala mattum thaan pathutu irrunthan my favourite couple❤️

    • @Jaiakash2
      @Jaiakash2 ปีที่แล้ว

      Next neenga than epo vishesham Sola porenga ila Nala doctor parunga 😅😅

    • @Jaiakash2
      @Jaiakash2 ปีที่แล้ว

      Sappadu mukiyam than Sunday samayal nu neng solrathu Nala iruku oru baby 😅 neenga panratha sapta inum Nala iruku plz don't skip 😮😢😢😢

    • @policouple-
      @policouple-  ปีที่แล้ว +14

      We were glad to have you ❤

  • @hima1109
    @hima1109 ปีที่แล้ว +7

    Ithu thaan original valakkapp 🥰🥰🥰enakk romba pudicha oru function..... Ippadithan erukkumaru eannu therinjathil romba santhosham😍😍😍❤️❤️❤️God bless u 👶poli couple, am from kerala.......

  • @NJ-WORLD
    @NJ-WORLD ปีที่แล้ว +52

    Congratulations to both of you....🤗❤ Live life happily...💐💐💐

  • @cmpandian
    @cmpandian 11 หลายเดือนก่อน +1

    சமீபத்தில் தங்களது காணொளிகளைக் காண நேர்ந்தது. மிக அருமை. மினி அவர்களின் தமிழ்பேச்சைக் கண்டு வியந்துபோனேன்.
    தமிழில் தற்போது பேச்சு வழக்கில் இல்லாத இலக்கிய பயன்பாட்டில் மட்டும் இருக்கும் பழைய தூய தமிழ்ச் சொற்கள் மலையாளதில் இருப்பது தெரிந்து வியப்புற்றேன். உதாரணமாக, மடி - சோம்பல், சவுட்டுதல் - மிதித்தல், சட்டை - ஒழுங்குமுறை, மரியாதை.
    சட்டை இன்னும் தென்தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கும் ஒரு சொல். “அவன் எதையும் சட்டை செய்ய மாட்டான்”. பிரதீப் அவர்கள் இன்னும் தமிழ் நிறைய படிக்கவேண்டும். மினி அவர்களின் தமிழ் நன்றாகவே இருக்கிறது. மினிக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா?
    நீங்கள் இருவரும் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்..!

  • @SAISARAN698
    @SAISARAN698 ปีที่แล้ว +5

    இருவரும் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤

  • @manikandanm3064
    @manikandanm3064 ปีที่แล้ว +2

    எனக்கு தான் நாள் தள்ளி போய்யிருக்கு கண்டிப்பாக குழந்தை தான் இருக்கனும். 😔😔😔😔😔😔இந்த தடவையாவது நான் ஏமார கூடாது. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஸ்டமா இருக்கு😭😭😭😭😭 கடவுளே நான் இன்னும் எந்த வருடம் தான் அழுதுகிட்டே இருக்கனும்..... என்னால முடியல.... எனக்கு குழந்தை குடுங்க ....
    நிம்மதிய குடுங்க. 🙏🙏🙏🙏

  • @queenswardrobe
    @queenswardrobe ปีที่แล้ว +3

    TH-cam couples la naan partha very simple function ❤. Bandha illama cute ah irunthadhu . Realistic ah iruku . Stay bless . Have a healthy life ❤

  • @Seyonthukil
    @Seyonthukil ปีที่แล้ว +12

    Today enakum valakappu pananga..🙌 enakum en baby kum ellarum bless panunga drs

  • @Archana_Archana
    @Archana_Archana ปีที่แล้ว +5

    Ungaluku Appavae vandhu paiyana pirakka poranga❤ ungaluku Boy baby dhan❤

  • @divyaprasannaa8277
    @divyaprasannaa8277 ปีที่แล้ว +1

    Ivlo periyavanga asirvadham kidaithadhe periya vaazhthu😍😍😍😍

  • @dharungaming5843
    @dharungaming5843 ปีที่แล้ว +4

    தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @balamuralis.b789
    @balamuralis.b789 ปีที่แล้ว +1

    உன்னை போல் ஒரு பெண் குழந்தை பிறக்க வாழ்த்துகிறேன்.

  • @komalad271
    @komalad271 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் ‌வாழ்க வளமுடன் 💐 எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வீர்கள்

  • @ilangaivendanepandourangan6276
    @ilangaivendanepandourangan6276 ปีที่แล้ว +2

    பிரதீப், ரொம்ப அருமையா மினிக்கு வலைக்காப்பு செய்து இருக்கிறீர்கள்.
    உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐
    உங்களுடைய பதிவை என் மருமகளுக்கு அனுப்பி வைக்க போகிறேன்.
    மினி நல்ல படியாக குழந்தை பெற்று எடுக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள் 💐

  • @devamonisha8217
    @devamonisha8217 ปีที่แล้ว +8

    அக்கா உங்களுக்கு உங்க அப்பாவே வந்து பொரப்பார் பாருங்க feel பண்ணாதீங்க 😭😭😭😭😭😭😭 எனக்கும் தான் அப்பா இல்ல அக்கா don't feel akka

  • @KrishnaRaj-dn7cb
    @KrishnaRaj-dn7cb ปีที่แล้ว +1

    எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க கடவுளின் அருள் பெற்று❤❤❤

  • @priyaprakash8369
    @priyaprakash8369 ปีที่แล้ว +17

    Adipoli 🎉❤ my favourite sweetest couple... Congrats ❤ and we all followers of Poli couple eagerly waiting for the little one.. Take care ma ❤

  • @komalaramesh4517
    @komalaramesh4517 ปีที่แล้ว +1

    ரெண்டு பேருமே அவ்ளோ அழகா இருக்கீங்க

  • @padmavathyn9382
    @padmavathyn9382 ปีที่แล้ว +12

    Congratulations both of u and am really happy to see my favourite couple Gowtham and sowbi ❤

  • @dhanam6074
    @dhanam6074 ปีที่แล้ว +2

    My fav couple Sathish. Deepa 😇

  • @ranjithanair796
    @ranjithanair796 ปีที่แล้ว +16

    All the best for you guys.. happy to see this function ❤.. May God bless you guys with a healthy and beautiful baby!!!

  • @mmmkitchen
    @mmmkitchen ปีที่แล้ว +1

    ரொம்ப அழகா இருக்கின்ற sis சுத்திபோட மறந்திடாதிங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @deepakarthik6796
    @deepakarthik6796 ปีที่แล้ว +27

    Congrats mini akka&pradeep anna 🎉My prayers for the couple & kunjavaa 🙏🙏🙏 Can't wait to see a little one who is gng to see the world 🌍

  • @GeethaGeetha-wi8ym
    @GeethaGeetha-wi8ym ปีที่แล้ว +1

    குழந்தை பிறக்கும் ஆண்டவனை வேண்டுகிறேன் நீங்க சந்தோசமா 😊 நீங்க எது ஆசைப்பட்டு என்கிட்ட சொல்லல வாங்கி தருவாங்க 🤝👌💞👍

  • @bepatient928
    @bepatient928 ปีที่แล้ว +5

    Enakum idhe madiri celebrate pananam nu asai ah iruk.. 6 yrs ah wait panrom.. 🥺🥺

  • @priyag9071
    @priyag9071 ปีที่แล้ว +2

    Should have showed your parents, siblings 😊

  • @sandhyakutty8280
    @sandhyakutty8280 ปีที่แล้ว +7

    Waiting for kunjava💞😘Akka azhagu 🌍

  • @karthick8601
    @karthick8601 ปีที่แล้ว +2

    குழந்தையும் தாயும் நலம் பெற வாழ்த்துக்கள்

  • @selvabalasamynathan6508
    @selvabalasamynathan6508 ปีที่แล้ว +8

    Good to see your simple function mode these days.God bless mini with healthy pregnancy.❤🎉

  • @AFRUBOOK
    @AFRUBOOK ปีที่แล้ว

    Seriously ipo ellam valaikaapuku event organiser sponsor vachu panraainga..
    But unga simple and elegant baby shower video is awesome...
    nalla badiya kulandha pirandhu nalla vazhungal🎉

  • @dhanyasarin4970
    @dhanyasarin4970 ปีที่แล้ว +24

    Happy to see that you both sharing your cultures...🥰

    • @d.s.danielnkl7905
      @d.s.danielnkl7905 ปีที่แล้ว

      Where is Mini Father and Mother Brother y absent
      .Function Very Fine God Bless you Both

  • @praveenap8696
    @praveenap8696 ปีที่แล้ว +2

    May 27 may be luck urs kunjava will born👶😍 that day my day🎂💓my birthday....i wish to God plz deliver the gift on may 27 to them🥰🙏

  • @lsaraswathi204
    @lsaraswathi204 ปีที่แล้ว +8

    Nics saree colour ..God bless you both of them

  • @Krishnamalar143
    @Krishnamalar143 ปีที่แล้ว +2

    கண் திருஷ்டி பட்டிருக்கும் சுத்தி போடுங்கள் அண்ணா

  • @svelmani6267
    @svelmani6267 ปีที่แล้ว +7

    கவலைபடாதிங்க நல்லதா நடக்கும் ❤

  • @LavanyavD
    @LavanyavD ปีที่แล้ว +1

    Eppa oru song napakam varuthu "nanacha padi nanacha padi mapila amithathati "☺️🤩

  • @KittuviniVini-ne1id
    @KittuviniVini-ne1id ปีที่แล้ว +7

    அக்கா அண்ணா வாழ்த்துகள் நீங்க எப்பவும் இப்படி சந்தோசமா இருக்கணும்

  • @hajanisha6684
    @hajanisha6684 ปีที่แล้ว +2

    Recently addicted this poli couple and kunjavaaaaow..💙✨

  • @pournamy3319
    @pournamy3319 ปีที่แล้ว +20

    Happy to see you both😍😍Azhaka irikinga ❤waiting for vava🎉❤

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว

    சந்தோஷமாக இருக்க வேண்டும் நீண்ட காலம் வாழ்க வளமுடன் குடும்பத்துடன் ஆமீன் சகோதர சகோதரி

  • @gopikag4213
    @gopikag4213 ปีที่แล้ว +7

    Intha video paakum pothu enga vittula function nadatha mathiri iruku. Congratulations both of you 💖💖💖💖

  • @meerasweetie4562
    @meerasweetie4562 ปีที่แล้ว +2

    Hey Happy to See Gowtham Anna Sowbi Akka 😍🥰

  • @divyar2297
    @divyar2297 ปีที่แล้ว +5

    All Love and Prayers to Kunjava and Mommy ❤❤❤

  • @AIlmyfav
    @AIlmyfav ปีที่แล้ว +3

    0.44 heartly wishes both of you 🎉🎉🎉🎉🎉🎉🎉 adi polli couples😊

  • @GayuArvin
    @GayuArvin ปีที่แล้ว +14

    Very happy to see you both😍😍

  • @shamlarayees2291
    @shamlarayees2291 ปีที่แล้ว +2

    Chechi 👌👌👌
    Chechi മലയാളം ഫാൻസ് ഉണ്ട് അതുകൊണ്ട് കുറച്ച് മലയാളത്തിലും സംസാരിക്കണേ 😂😂

  • @diya619
    @diya619 ปีที่แล้ว +5

    Gowti sowbi fans❤❤❤
    Sunday samayal readyaa,.... 😍😍

  • @ayyakannumuniyandi8388
    @ayyakannumuniyandi8388 ปีที่แล้ว

    எங்கே தம்பி உங்கள் மாமனார் மாமியார் வீடீயோவில் காணவில்லையே மேலும் வளைகாப்பு வாழ்த்துக்கள்

  • @deepakarthik6796
    @deepakarthik6796 ปีที่แล้ว +18

    It's soo happy to see gowti & sowbi 😊😊😊

  • @d.dineshkumardayalan6700
    @d.dineshkumardayalan6700 ปีที่แล้ว +1

    Super anna akka cute and simple function and makeup but lots of love anna akka a best example now a days people are spending and wasting their money unwantedly ..ur the cute and best anna akka

  • @kohikohila588
    @kohikohila588 ปีที่แล้ว +4

    Very happy to see this baby shower ceremony ❤stay safe and blessed Mini and Pradeep.

  • @hanijohn1205
    @hanijohn1205 ปีที่แล้ว

    Ungalodu videos paka enakku romba❤ pudikum because enaku baby illa😢 neenga enaku vendiyum pray panuvee gala ungala mathri oru happiness engalkum kidaika

  • @ashaasha-zj5ph
    @ashaasha-zj5ph ปีที่แล้ว +6

    Ee vlog nu vendi waitting ayirunnu 😍❣️💞

  • @subramaniannagaraj2429
    @subramaniannagaraj2429 ปีที่แล้ว +2

    Romba sandhosam kunjaavu paaka we r eagerly waiting..god bless you..mini oda parents varalaya?

  • @thedrawingworld297
    @thedrawingworld297 ปีที่แล้ว +7

    First of all congratulations for ur valaikaappu and this is ur first delivery so b careful with ur activities hereafter.. where r mini's parents?

  • @priyamanimani3522
    @priyamanimani3522 ปีที่แล้ว +5

    Eagerly waiting for kujava 🌍😘

  • @hanijohn1205
    @hanijohn1205 ปีที่แล้ว +1

    Ungale mariye cute aa baby porakum baby poranthakapuram baby oda videos photos ellam vlog pannuveengala

  • @samyukthas2667
    @samyukthas2667 ปีที่แล้ว +6

    Anni oda parents varalaiya anna

  • @KowsalyaPalani-e3b
    @KowsalyaPalani-e3b ปีที่แล้ว

    Ada daiiii.... 😍😍😍Sunday samyal ready ah ukkandhu irukanga🥳🥳🥳

  • @nisafnichu6666
    @nisafnichu6666 ปีที่แล้ว +3

    Appa illatha kastam enaku romba therum bro sister alughum poothu en kanula thanni vantruchu😔😭😭😭😭

  • @prasanthegambaram4738
    @prasanthegambaram4738 ปีที่แล้ว

    கண்டிப்பாக உங்களுக்கு ஆண் குழந்தை தான் என்று நான் நினைக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😍😍

  • @murugeshlishanth9197
    @murugeshlishanth9197 ปีที่แล้ว +5

    Nice couple. Congrats both of you

  • @titanicgamer904
    @titanicgamer904 ปีที่แล้ว

    ❤✨𝑪𝒐𝒏𝒈𝒓𝒂𝒕𝒖𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔.....𝒃𝒐𝒕𝒉 𝒐𝒇 𝒖✨❤

  • @vaishurocksvaishu7551
    @vaishurocksvaishu7551 ปีที่แล้ว +3

    Congratulations 😻✨ annna both of you ...Anna akkka ...💖😍

  • @sabarinathan2417
    @sabarinathan2417 ปีที่แล้ว

    Yeppothum happya iruka ungala pakkum pothu naa romba happya irukka ......

  • @mahamukesh6595
    @mahamukesh6595 ปีที่แล้ว +4

    Congratulations to both of you. 👏sweet couple.. ❤

  • @BalajiKumar-d8z
    @BalajiKumar-d8z ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நல்லபடியாக குழந்தை பிரக்க இறைவனை வேன்டுகிறேன் happy ya irunga pa

  • @riyatha5623
    @riyatha5623 ปีที่แล้ว +4

    Nice......cute 🥰 couples......live with kujjava forever ♾️...

  • @suryak5802
    @suryak5802 ปีที่แล้ว

    Vaalthugal anna anni...rmba santhosama iruku...

  • @nandhinibalasubramanian3953
    @nandhinibalasubramanian3953 ปีที่แล้ว +4

    Beautiful function and best wishes to both of you🥰

  • @preesversion
    @preesversion ปีที่แล้ว

    Wowwwwww super ithe Maari thaan 2020 la may last enaku delivery date kuduthanga. En son piranthathu may 27th thaan❤🎉🎉I can feel that happiness🎉🎉🙌

  • @Pairavakottai
    @Pairavakottai ปีที่แล้ว +6

    Congratulations akka and anna ...waiting for the baby ❤️❤️

  • @abirami4134
    @abirami4134 ปีที่แล้ว +2

    Anna akka inu konja camera clarity nala vachu video podunga anna pls...And wish u both very best wishes...for going to be mom❤Dad

  • @Ammu14391
    @Ammu14391 ปีที่แล้ว +20

    Eagerly waiting for Kunjava!!🌍💙

  • @deepakarthik6796
    @deepakarthik6796 ปีที่แล้ว +1

    Wen i saw gowti & sowbi i remembered this dialogue வளைகாப்பு விருந்து ready ahhh??? 😂😂😂

  • @thadchakalai3297
    @thadchakalai3297 ปีที่แล้ว +3

    How many month you sis

  • @saroammu6074
    @saroammu6074 ปีที่แล้ว

    Ungaluku boy baby unga daddy ye ungaluku porapaga ...unga daddy ungala pathukitta mathiri nee neega unga baby ana unga daddy aa pathukaga don't feel sister..happy aa eruga❤😊

  • @harshadmadhyasankari9301
    @harshadmadhyasankari9301 ปีที่แล้ว +3

    Congratulations to both of you and your baby ❤

  • @nishamultifashion2476
    @nishamultifashion2476 ปีที่แล้ว

    Nice super pa........ உங்க பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....love u guys

  • @ganeshsnithisqofornithish7942
    @ganeshsnithisqofornithish7942 ปีที่แล้ว +3

    God bless u both and baby... Ur family will always be in my prayers❤
    Always be blessed with good health and wealth.
    Usually I ll never write comments on any of the TH-cam channel. Tis is the first time....
    Really happy for u both 😊
    All the very best for ur bright and colourful future with baby❤

  • @lakshmanan992
    @lakshmanan992 ปีที่แล้ว

    Very happy for seeing this moment but mini family is why missing.....

  • @aishwaryam5241
    @aishwaryam5241 ปีที่แล้ว +4

    Congratulations.... Both of u🥰😍

  • @abiramis7329
    @abiramis7329 ปีที่แล้ว +2

    Thirusti sutthi podunga bro

  • @shwethasneha6761
    @shwethasneha6761 ปีที่แล้ว +4

    Always be happy dear ones 💟

  • @malathikamalathika5646
    @malathikamalathika5646 ปีที่แล้ว +2

    Anna kannu pata pothu suthi potuga🧿

  • @gopikag4213
    @gopikag4213 ปีที่แล้ว +4

    I am so happy happy to join in function ❤❤❤❤❤❤ ... congratulations both of you 🎉🎉. Prayers for you always 🥰🥰🥰

  • @amrutha574
    @amrutha574 ปีที่แล้ว +1

    Chechii chettaaa.. Tamil manasilvunila so malayalam korach koode include cheyyamo😌❤️‍🔥

  • @kashishwaran9316
    @kashishwaran9316 ปีที่แล้ว +12

    Congratulations Anna ❤️ Anni sema cute couples 👩‍❤️‍💋‍👨💥💥💥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳

  • @kalaisomna7056
    @kalaisomna7056 ปีที่แล้ว +2

    Congrats to Pradeep nd Mini.....nice vlog take care of ur health....unga delivery date epo....mini parents varlaya ...

  • @skdora1231
    @skdora1231 ปีที่แล้ว +9

    Happy to see you both ❤

  • @puviravi8187
    @puviravi8187 ปีที่แล้ว +1

    Congrats Mini and pradeep...Mini parents functionku varalaya

  • @vijayaragavanthothathri8629
    @vijayaragavanthothathri8629 ปีที่แล้ว +8

    Happy to see you both ❤️Don't worry about your father akka ❤️always be happy
    Congratulations 💖