மாஷா அல்லாஹ் தா.காசிம் அவர்களின் எளிமையான வரிகளில் கண்ணீர் வரவைக்கும் சுவனத்தலைவியர்வர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் மென்மையான பின்னணி இசையுடன் , இனிமையான குரலில் நினைவுகளின் நிகழ்வுப்பாடல் இன்னுமின்னும் மின்னும் நல்ல பாடல்கள் இன்ஷா அல்லாஹ் வருமென்ற எதிர்பார்ர்ப்புடன் வெற்றிக்கு வித்திட்ட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் அன்புடன், இறையடிமை, ஷேக் அப்துல் காதிர்.
Wow excellent voice sis E.M.Hanifa தலைமுறை கடந்து இவருடைய பாடலை மக்கள் இன்னும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் எளிமையான வரிகள் ஆழமான கருத்துக்கள் இன்னும் அவருடைய குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த உலகத்தில்
அல்லாஹ் நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் இந்துவாக பிறந்த என் மேல் இவ்வளவு அன்பு வைத்து என்னை நேர்மையான வழியில் உண்மையான தீன் வழியில் என்னை வளர்த்து உள்ளீர்கள் நன்றி அல்லாஹ்
என் அன்புக்குரிய பாத்திமா எங்கே பிறந்து உள்ளார் அல்லாஹ் என் கைகளில் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் ❤️ இந்த சக்தியை கொடுத்த அல்லாஹ் கு நன்றி கடன் பட்டுள்ளேன்
Excellent tone with holistic theme. Annai Fathima stands as example for womenhood. There are 2 women in the world command respect across the world irrespective of caste,race and color. 1. Annai Fathima 2. Mother Theresa.
அல்ஹம்ந்து லில்லாஹ் மாஷா அல்லாஹ் சிறப்பு ங்க அற்புதம் ங்க, எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் தாலா உங்களுக்கு எல்லா வளமும் நலமும் சிறப்பும் நாடி அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன்....
இப்போதெல்லாம் என் கண்களில் தெரிந்து கொண்டே இருக்கிறாய் பாத்திமா❤️ யாரோ செய்த தவறால் நமக்குள் இடைவெளியை உண்டாக்கி விட்டது இறைவன் போட்ட திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது
நான் ஒரு இந்து,சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த பாட்டிற்கு நான் அடிமை, ஒரு மனம் அமைதி கிடைக்கிறது இந்த பாட்டில் ❤️👍👌
அல்லாவின் அருள் உங்களுக்கு கிடைக்கும் ஆமின்
நான் இந்து.இந்தப்பாடல் எனக்கு பிடிக்கும்.என் கொள்கை ஒன்றை குலம் ஒருவனே தேவன்.ஆமென்.
எல்லா புகழும் இறைவனுக்கே
மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் இந்த பாடலை கேட்ட பின் மனது நிம்மதியாக இருக்கு
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க துண்டும்🙏🙏🙏நான் இந்துவானாலும் இஸ்லாமிய கீதங்கள் யாவும் மனதுக்குள் நல் மருந்துகள் 🙏🙏🙏
8
God gives you peace and good life ...
Masaa alla
😔
✨️✨️✨️
கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் உருள கனவரை கனிவுடன் பார்த்தாரே....இந்த பாடல் வரி மிகவும் இனிமையாக இருக்கு 😭😔😔😘😘
I am Cristian but I love Islam ❤️
Masha allah 💓💓
I love jesus bcoz i am muslim❤
@@islamicpoliticsTn ❤️🥰
Masaha allah
👍👍👍
என் பெயரிலே தெரியும் நான் யார் என்று. 2015ஆண்டு முதல் இன்றும் தினமும் என் வீட்டில் இப்பாடல் ஒலிக்கும்
good morning
Super song
அருமை அருமை
அமைதியான ஆனந்தமும்
தந்து நல்வழி காட்டும் இசையமுதம்
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
66r
RR 65 66
மாஷா அல்லாஹ் தா.காசிம் அவர்களின் எளிமையான வரிகளில் கண்ணீர் வரவைக்கும் சுவனத்தலைவியர்வர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும்
மென்மையான பின்னணி இசையுடன் , இனிமையான குரலில் நினைவுகளின் நிகழ்வுப்பாடல்
இன்னுமின்னும் மின்னும் நல்ல பாடல்கள் இன்ஷா அல்லாஹ் வருமென்ற எதிர்பார்ர்ப்புடன்
வெற்றிக்கு வித்திட்ட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்
என்றும் அன்புடன்,
இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.
@ഞാ ൻ could you write in English pls dont'feel mistake💐💐💐💐💐💐💐
❤😭🙏❤🤲🤝
நா ஒரு இந்து பெண் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்
Ma sha Allah
Masha Allah
Ma sha allah
Masha allah
ما شاء الله
பாத்திமா(ரலி) அவர்களை போல் இனி இந்த துனியாவில் ஒரு பெண் பிறப்பதும் அவரை போல் வாழ்வதும் முடியாத ஒன்று
Unami than bro is great
Eilladhukkum oru thairiyam vendum andha mari erundha fadhimavai poll irukkalam
Yes
@@m.r.craftiesOT7 yeah of course
Rafic
இந்த பாடலை 2024 கேட்டிர்கள்❤❤
பாத்திமா நாயகத்தின் வாழ்க்கை வரலாறு பாடல்
இந்த பாடலை கேட்டால் எனக்கு தானாகவே கண்ணீர் வந்துவிடும்
அல்லாஹ் மிகப்பெரியவன்
💕
@@aslynaagoorthamby2310 0
Me too Anna 😭
🥺
@@RajuRaj-th2ht , ., , , , ,. ,, ,,. , , .
, ,,, ,.. . .,.. ,. ,......,..
.., ., ... ....... ......, , ., .,.... .
Wow excellent voice sis
E.M.Hanifa
தலைமுறை கடந்து இவருடைய பாடலை மக்கள் இன்னும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் எளிமையான வரிகள் ஆழமான கருத்துக்கள் இன்னும் அவருடைய குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த உலகத்தில்
Female voice super
Em anifa songs female voice
நான் இந்து மதம் ஆனாலும் இந்த பாடலை தினமும் ஒரு முறை கேட்டு விடுவேன்
Super sister
@@shanfiyafarween8962 "p"llllllllll
Enimal Nanu. Kate pan
Nice approach
Your phone number massage
இஸ்லாம் இனிய மார்கம்
இனிமையான பாடல்🎶🎶🎶
🥰🥰
Mashallah
Super 👍👍👍
❤
Arumai sister ❤ mashallah
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லா super super EM நாகூர் ஹனிபா பாடல்களை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்
அல்லா அல்ஹம்துலில்லாஹ் song பாடுங்க எல்லா இஸ்லாமிய மக்களுக்கு பிடித்த பாடல்
Super
OK
Mazha allah
ஈஎம்அனிபாநம்மைவிட்டுமறைந்தாளும்அவர்இயற்றியபாடல்நம்உலகமெங்கும்ஒளிக்உனதுஅற்ப்புதகுரலில்பாடிமக்கள
I am a hindhu but I like this song super sining by rahema
Allah ungalai padukapan ❤️
Mashallah 💖💖💖💓
Masha allah
Super 👍👍👍
good morning
எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுத்து என்க்கு என் அல்லாஹ் தருவார் என்னை அறிமுக படுத்திய என் அல்லாஹவிற்கு நன்றி
அல்லாஹ் நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் இந்துவாக பிறந்த என் மேல் இவ்வளவு அன்பு வைத்து என்னை நேர்மையான வழியில் உண்மையான தீன் வழியில் என்னை வளர்த்து உள்ளீர்கள் நன்றி அல்லாஹ்
Masha Allah
அருமையான பாடல் ...பாத்திமா நாயகி அவர்களின் நல்லாசி கிடைக்கட்டும்
Your name is name of RasoolAllah but your comment is insane
Ameen
❤ ameen❤
she is not only dad's little princess she is the queen of heavan
Correct
Alhamdulillah That's absolutely true
மாஷா அல்லாஹ், இனிமையான குரல்.
அருமையான பாடல் வரிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது
இசைமுரசின் பாடலுக்கு மெருகூட்டியுள்ளார் . பாடல்களை தொடர்ந்து பாடுங்கள் சகோதரி
இப்பொழுது உள்ள காலா கட்டத்திற்கு ஏற்ற பாடலாய் அமையும்
அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
என்ற பாடல்
அல்லா அல்ஹம்துலில்லாஹ் song சூப்பர்
Super song ❤️❤️❤️❤️💙
Excellent Voice Mashaallah Love From Sri Lanka 🇱🇰
I am Hindu but I like this song too much
good morning
Fathima rali.. Avarkalai pol vaala allah kirubai seaivaiyaga🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 😭😭😭😭😭😭😭
ஆமீன்
Gkyu,dj.yz
Ameen
Ameen
என் அன்புக்குரிய பாத்திமா எங்கே பிறந்து உள்ளார் அல்லாஹ் என் கைகளில் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் ❤️ இந்த சக்தியை கொடுத்த அல்லாஹ் கு நன்றி கடன் பட்டுள்ளேன்
கன்னியரே அன்னையரே
கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்
கன்னியரே அன்னையரே
கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்
மாதவத் தூதர் முஹம்மது நபியின்
மகளாய் வந்து பிறந்தார்
போதில்லாத முழுமதி எனவே
குலக்கொடியாக வளர்ந்தார்
தந்தையின் சொல்லை சிந்தையுள் ஏந்தி
சங்கை வளர் மங்கை ஆனாரே
கன்னியரே அன்னையரே
கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்
அன்னை ஹதீஜா நன்னய பண்பை
அகம் அதில் தாங்கி சிறந்தார்
கண்ணில் கருணை கையில் தானம்
கல்பில் இறைவேதம் சுமந்தார்
செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று
சீமாட்டியாகவே வாழ்ந்தாரே
கன்னியரே அன்னையரே
கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்
வானவர் வாழ்த்த யாவரும் போற்ற
வீரர் அலியை மணந்தார்
தீன் குலப்பெண்கள் புறவை ஒழிக்க
சிறப்புடன் இல்லறம் புகுந்தார்
கணவர் அலியை கண்ணுக்குள் வைத்தே
கனிவாய் பணிவிடை செய்தாரே
கன்னியரே அன்னையரே
கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்
சொர்கத்தின் நிழலாய் கணவரை மதித்து
சோபன வாழ்வில் மிதந்தார்
அருமை மைந்தர்கள் ஹசன் ஹூசைனின்
அன்புத் தாயாகி மகிழ்ந்தார்
புவனத்தூதர் தந்தை முஹம்மதை
பொக்கிஷமாகவே மதித்தாரே
கன்னியரே அன்னையரே
கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்
அரஃபாத் வெளியில் இறைவன் தூதை
அண்ணல் நபிமுடித்தார்கள்
இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள்
இம்மை வாழ்வை விடுத்தார்கள்
தந்தையை இழந்த செல்வி பாத்திமா
தனலில் புழுவாய் துடித்தாரே
கன்னியரே அன்னையரே
கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்
எம் பெருமானார் இதயமாகவே
இலங்கிய மாதர்த் திலகம்
தம் உடல் மெலிந்து கண்ணொளி மங்கி
சருகென மாறிப்போனார்
விந்தைகள் சூடும் இப்புவிமீதில்
விரைந்தே கழிந்தன மாதங்கள்
கன்னியரே அன்னையரே
கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்
இம்மையின் வாழ்வு முடிவதை அன்று
இதயத்தினாலே உணர்ந்தார்
தம்முடல் குளித்து கஃப்பன் உடை தரித்து
கணவர் மார்பில் சரிந்தார்
கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் உருள
கணவரை கனிவுடன் பார்த்தாரே
கன்னியரே அன்னையரே
கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின்
சரிதம் கேளுங்கள்
வல்லோன் நல்கிய அர்ஷின்குலியே
விடைகொடுத்தனுப்புங்கள் என்றார்
பிள்ளைச் செல்வங்கள் ஹசன் ஹுசைனை
பிடித்தவர் கையில் கொடுத்தார்
அல்ஹம்துலில்லா என்றே கூறி
அகிலத்தின் வாழ்வை முடித்தாரே
அகிலத்தின் வாழ்வை முடித்தாரே
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்....
Masha Allah
MASHA ALLAH
kather mydeen Masha allah
😂Mashall
Im listening again and again for the voice, even as im hindu 🕉️
என்ன ஒரு அழகிய குரல்.... வாழ்த்துக்கள்...
Super voice
அக்கா.அஸ்ஸலாமு.அலைக்கும்.(வரஹ்)மாஷா
அல்லா.அக்கா.இந்த.பாட்டு.பிடிக்கும்.
இனிமையான குரல்
எல்லா புகழும் இறைவனுக்கே முகத்தை பார்க்காமலே என் மனதை பறிகொடுத்து விட்டேன் ஹிஜாப் அணிந்த பேரழிகியே I LOVE YOU 💞
அருமையான குரல் சகோதரி...😍👌
Tears coming from eyes aftet hearing the vsong as ot resembles my story. Though I am hindu I mixed up my feeling with the song.thanks
*
7.
75
5... -
|.,7.' 1 1 سر
God gives you good heath and wealth bro ..
Nagore hanifa ku aduth avonga patta azhaga padikkiradhu neenga mattumtha "Masha Allah"
Super sister daily enn magan thoonga intha song illana thoonga mattan Masha allah
I'm addicted to this song 🎵 amazing voice god bless you sister
அருமையான பாடல் உங்கள் குரல்வளம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி
Assalamu alaikum sister,super voice,super song.......
Masha Allah wonderful voice 👌
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சூப்பர் மற்றும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சிறப்பு
i like you song
From 6:08 முதல் கடைசி வரிகள் வரை உள்ளத்தை உருக்குகிறது.
True beautiful words
Singapore 🇸🇬
Masha allah
Excellent tone with holistic theme. Annai Fathima stands as example for womenhood. There are 2 women in the world command respect across the world irrespective of caste,race and color. 1. Annai Fathima 2. Mother Theresa.
And other one is Mariyam
Masha Allahu enaku romba romba podikkum my fvt song itha thenamum oru murai ketpeen super akka 🧕🖤🧕🖤
Assalam alaikkum wa rahmathullahi wa Barahathahu,. Masha Allah, amazing voice. I'm also have singed 2 Islamic songs 🎶
Enna song
Masha Allah...What a gorgeous beauty song!!! Thank you so much for sharing this song. God bless you always dear sister Rahema🌷🌷🌷
You have beautiful heart brother.
May Allah Bless U n ur family.
From Singapore 🇸🇬
அல்லாஹ் மிகப்பெரியவன்
Assalamu alaikum wa rahmathullaahi wa barakathahu....Maasha allah❤Em.nagoor hanifa....intha paadalai keattaal manasu la ulla kolapangal veathanaigal valligal laam poidum.....Alhumdhulillah......
Love from kerala...❤️
எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு ❤❤❤❤
How the world has changed. Appreciation for music!!! 😢. May Allah guid us in the right path....
எனக்கு இந்த பாட்டைமிகவும் பிடிக்கும் ..
சொர்க்கத்துப் பெண்களின் தலைவி பாத்திமா நாயகி
🧕🧕🧕🧕😭😭😱
Wonderful recording....
Masha allah nice voice sis
Intha singar NUMBAR irkka
Allahwukkahe penel ungel face a profail piccerahe podrezei tawirtu kollungel muhem mareike pade weandiye ondru Allah ungelei sirende pen manihelil nindrum aakuwanahe
Assalamu alikkum
@@mohamedanees5488 super
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் இதை கேக்கும்போது கண்ணிர் வருது
Masha Allah. Beautiful voice. Alhamdhulilah.
நீங்கள் பாடிய இந்த நடை தனித் தன்மையை உணர்த்துகிறது.
I like to the song😊😊😊🤲🤲🤲🤲🤲
மாஷா அல்லாஹ்.......
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ சல்லிம்.
யாரெல்லாம் 2025-ஆம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்டேன்❤❤❤
Masha allah thabarakkallah vera level song
இந்த பாடல் நான் கேட்கும் போ து கிறிஸ்துவ மரி அன்னை பற்றி பாடுவது போல் உணர்கிறேன் அருமையான வரிகள் music was excellent
Unga padal miga arumai masha Allah. Full compose pani paduna innum super
I'm Muslim. From Srilanka I love kanmani fathima raliyallahu
Assalamu alaikkum
மாஷாஅல்லாஹ் குரல்வளம் அருமை
அல்ஹம்ந்து லில்லாஹ் மாஷா அல்லாஹ் சிறப்பு ங்க அற்புதம் ங்க, எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் தாலா உங்களுக்கு எல்லா வளமும் நலமும் சிறப்பும் நாடி அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன்....
My favourite song epo la enku manasu kastama irku mo apo laa inta song ketu aluhuvein enku en dad nyabaham varum potum inta song ketu feel panuven
கவளை படாதீங்க அல்லாஹ் போதுமானவன்
Assalamu alaikum sister,super song,super voice......
அழகு தமிழில்...
அழகிய வரிகளில்...
உண்மைகளை அழகிய குரலில்...
மனிதம் போற்ற பாடவும்...
Naanum oru inthu ithu ponra padalgal mulamaga islamiya maththai etru konden . Thatpothu enathu kanavane oru hafis movlavi.....
ALHAMDU LIILLAH
Masha allah
Masha allah அற்புதமான பாடல்
Beautiful voice maasha allah
Ss beautiful voice maasha allah 😊
பாடல் கேட்டால் மனதிற்கு அமைதி கிடைக்கிறது
Such an excellent dedication👏🏼
Masha allah❤
Yela pugazhum Allah oruvanuke ☝🏽
MASHA ALLAH ❤️
Akka super song..
I wish you to be happy always. God's grace
May Allah give you hidhayath😊
@@nazuisha8984 masha allah
Assalamu alikkum neega muslim liiaya sagodherer
Kettadho thappa irundha mannichidugga naa unga name a parthu than kettan sorry a Ok ya brother🙇♂️🙇♂️🤷♂️
Masha Allah 😍👌 Perfect Match with our Hajiyar EM Hanifa.. 👍 Hats Off Rahema.. Something behind your voice.. Attractive... Go ahead 🎉 🎉
Masha allah... baarakallah ... thabarakallah 😍😍😍😍😍😍😍😍😍😍Arumaya kural .. yenaku rmba pudikum ... yennudaya kulanthaihal... 4 yrs & 7 yrs girl baby's ku rmba rmba pudikum ... oru naalaki 10 times ketruvanga....Subhanallah 😍😍😍
சகோதரி ரகீமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
👌👌👌நெல்லை சதாம் உசைன். அற்றங்கரைபள்ளிவாசல்..
Semma voice ❤️❤️❤️
I am Hindu but I love islam 🤲🤲🤲🤲
Loveable music indha song hear panradhu avlo manadhu amaidhiya irukkudhu😊
Mashallah your voice is sweet and beautiful
Masha allah...
Very very cute voice
🤗🤗🤗🤲🤲🤲
Such a beautiful voice 😍😍😍 Masha Allah 💕💕💕
Still Nothing Comes Close to EM Hanifa! He is Simply the Best of All❣️😍
நான் ஒரு இந்து பாட்டைக் கேட்கும் போது இறைவனைக் காண்பது போல் இருக்கிறது
Keep spreading the word. very well sung and good rendition. Keep up the good work. Lots of love from London
Masha allah very nice your voice. I like ur all songs
இப்போதெல்லாம் என் கண்களில் தெரிந்து கொண்டே இருக்கிறாய் பாத்திமா❤️ யாரோ செய்த தவறால் நமக்குள் இடைவெளியை உண்டாக்கி விட்டது இறைவன் போட்ட திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது
Beautiful lines with melting voice😍😍😍..Masha Allah.🤩🤩🤩. expect oru naal madhina nagarthanile song💜💜💜
இந்த பாடலை கேட்டால் எனக்கு தானகவே கண்ணிர் வந்து விட்டது
Arumai Arumai Arumai. Masha Allah.
I am from kerala amazing sound very nice