18 ஆம் நாள் போர் நாடகத்தின் பகுதி-7(திருவண்ணாமலை பாஞ்சாலி அம்மன் கோவில்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 15

  • @lakshmananarunachalam1147
    @lakshmananarunachalam1147 3 หลายเดือนก่อน +14

    அய்யா இது போன்ற ஒரு இதிகாச புராண கதைகளை அய்யா ஆசிரியர் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் தாங்கள் சேகர் அய்யா அவர்கள் குழு தவிர வேறு யாராலும் நன்றாக ஆடா முடியாது அய்யா நாடகம் அருமையாக இருந்தது நன்றி அய்யா

  • @lakshmananarunachalam1147
    @lakshmananarunachalam1147 3 หลายเดือนก่อน +4

    இது போன்று பல வீடியோ பதிவு செய்ய வேண்டும் வாழ்க தெருக்கூத்து கலை நன்றி அய்யா

  • @VelvetVelvet-n5l
    @VelvetVelvet-n5l 18 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @PoovarasanPoovarasan-q1x
    @PoovarasanPoovarasan-q1x หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @logukrishna-kl3uq
    @logukrishna-kl3uq 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉🎉

  • @elumalaiananthi6309
    @elumalaiananthi6309 3 หลายเดือนก่อน

    தெய்வீக கலை என்று சொல்லப்படுகின்ற தெருக்கூத்து மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்த அம்பலவாணன் நாடக சபா ஆசிரியர்களுக்கும் நடிகர்களுக்கும் எங்கள் கட்டமடுவு சிவசக்தி நாடக சபாவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் வாழ்க கலை வளர்க தமிழ்

  • @SasiKumar-o1s
    @SasiKumar-o1s 3 หลายเดือนก่อน

    அருமையான காட்சி வணக்கம் ஐயா

  • @SasiKumar-o1s
    @SasiKumar-o1s 3 หลายเดือนก่อน +3

    ஊத்தங்கரை ஆசிரியர் துரியோதனன் சூப்பர்

  • @vasudevan4052
    @vasudevan4052 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @7pkutty
    @7pkutty 3 หลายเดือนก่อน

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏

  • @kalamegam1284
    @kalamegam1284 3 หลายเดือนก่อน

    Nehru nehru nehru ❤

  • @knk.nandhakumar224
    @knk.nandhakumar224 3 หลายเดือนก่อน

    கர்ணன் புகழும் கிருஷ்ணா உன் பிழையும் சொல்லவேயில்லைடா

  • @gobalgobal221
    @gobalgobal221 3 หลายเดือนก่อน

    பூபதி இரண்டு வாத்தியார் காணோம்

  • @elayapallvan7737
    @elayapallvan7737 3 หลายเดือนก่อน

    ஐயா ஐந்து கேள்விகளில் இரண்டாவது கேள்வி அஸ்வத்தாமன் சேனாதி பட்டம் வாங்கியிருந்தால் என்ன செய்வீர் என்ற கேள்விக்கு பதில் கூறவில்லை. அதற்கு தயவு செய்து பதில் கூறவும் மிகவும் ஆவலாக உள்ளேன்..

    • @tamiltherukoothukalaimaama2363
      @tamiltherukoothukalaimaama2363  3 หลายเดือนก่อน +2

      அதிபதி அஸ்வத்தாமன் ஆதிநாள் சேனை கார்கில் மதியுகி சகாதேவன் மந்திர வாள் எடுத்து கொள்வான் 🙏🙏