Gana Isaivani I நமது சிறுத்தைகள் பானை சின்னம் பாடல் I மின்னல் எ. பாபு I மின்னல் ஒளி I VCK Song 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
  • #minnaloli #vck #thirumavalavan
    ----------------------
    Producer
    MINNAL BABU
    Lyrics
    SINDHAI DJ RAIMAN
    Singer
    GANA ISAIVANI
    Music
    BENNETT
    Clips
    PRASATH
    RUBAN
    SAKTHI
    Edit
    VINOTHVIJAY
    Channel Creator
    VINOTHVIJAY (BrightDreams)
    / brightdream. .
    --------------
    Listen to the { } Tracks on your favourite streaming apps :- SOON
    Spotify ►
    TH-cam Music ►
    Apple Music ►
    Amazon Music ►
    Resso ►
    --------------
    WARNING:-
    இந்த பாடல் பதிப்புரிமை சட்டத்தில் 1976 / 107 -ல் பதியப்பட்டுள்ளது. இந்த பாடலை எங்கள் அனுமதி இல்லாமல் டவுன்லோட் செய்து உங்கள் யூடியுப் சேனலில் அப்லோடு செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்...
    ---------------
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -------------

ความคิดเห็น • 320

  • @chittujay5118
    @chittujay5118 7 หลายเดือนก่อน +190

    நான் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவன் எங்கள் வீட்டில் உள்ள அனைத்து வாக்குககள் மட்டுமில்லாமல் உறவுகளின் வாக்குகளும் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்திற்கே சென்ற தேர்தலை விட அதிக வாக்குகள் என் சார்பாக திருமா அவர்களுக்காக வாங்கி கொடுக்க இருக்கிறேன் .... இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அவரை திரும்பி பார்க்கும்... இந்தியா கூட்டணி வெல்லும் வாழ்த்துக்கள்.... முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்கள் கட்சிசார்பற்று சிதம்பரத்தில் வாக்கு அளிக்க வேண்டும்திருமா அவர்களுக்கு

    • @arulselvirajasudamani1877
      @arulselvirajasudamani1877 7 หลายเดือนก่อน +5

      பாடல் மிக அருமை....
      பானை சின்னத்தில் வாக்களித்து தலைவர் திருமா அவர்களை பாராளுமன்றத்திற்கு...நமக்கான குரலாக...அனுப்ப உறுதி ஏற்ப்போம்...

    • @Sathishkumar-qi5bb
      @Sathishkumar-qi5bb 7 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி சகோ

    • @மக்கள்நண்பன்-ப1ற
      @மக்கள்நண்பன்-ப1ற 7 หลายเดือนก่อน

      🙏🏽

    • @saravananp7233
      @saravananp7233 7 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி அண்ணா...❤❤❤

    • @KasimuniyanK-in4hs
      @KasimuniyanK-in4hs 7 หลายเดือนก่อน

  • @PutthanPutthan-z7t
    @PutthanPutthan-z7t 8 หลายเดือนก่อน +98

    அருமையான பாடல் திரு.இசைவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤

  • @pagalavanthiruma3383
    @pagalavanthiruma3383 8 หลายเดือนก่อน +56

    மிகச் சிறப்பான பதிவு மாவட்டம் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @naveenguru8337
    @naveenguru8337 8 หลายเดือนก่อน +63

    நிச்சயமாக வெற்றி பெறுவார் எம் தலைவர் எழுச்சித்தமிழர் DR.திருமா அவர்கள் 💙♥️

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 8 หลายเดือนก่อน +66

    பாடல் அருமை நமது சின்னம் பானை. வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @ராச.பிரகாஷ்.விசிக
    @ராச.பிரகாஷ்.விசிக 8 หลายเดือนก่อน +22

    அருமையான பாடல்

  • @palanivel8894
    @palanivel8894 8 หลายเดือนก่อน +17

    தங்கச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vajithsham6885
    @vajithsham6885 8 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @வா.ராஜேஷ்BSP
    @வா.ராஜேஷ்BSP 8 หลายเดือนก่อน +25

    வெற்றி பெற வாழ்த்துக்கள் திருமா அண்ணா ஜெய் பீம் 💙💙💙

  • @daettykuloth1358
    @daettykuloth1358 8 หลายเดือนก่อน +15

    அருமை❤❤❤❤

  • @PurachiDasan
    @PurachiDasan 8 หลายเดือนก่อน +27

    சிறப்பு மிக்க பாடல் சகோதரி இசைவாணி வெற்றி சிண்ணம்

  • @balamurugan.s285
    @balamurugan.s285 8 หลายเดือนก่อน +19

    இசைவாணி அவர்களே வாழ்த்துக்கள்

  • @madhavanmaddy84
    @madhavanmaddy84 8 หลายเดือนก่อน +46

    புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசு எழுச்சி தமிழர் திருமா 💐💙
    என்றும் எழுச்சி தமிழர் திருமா மாணவன் ஒருவன்

  • @veerasekran7177
    @veerasekran7177 8 หลายเดือนก่อน +39

    சிறப்பான பாடல் இசைவாணி க்கு வாழ்த்துக்கள்.

  • @JaiJayamurugan-m4k
    @JaiJayamurugan-m4k 8 หลายเดือนก่อน +13

    அருமையான பாடல்❤

  • @Gansangoats1976
    @Gansangoats1976 8 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு அருமை வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @Suryak519
    @Suryak519 8 หลายเดือนก่อน +17

    மிகவும் சிறப்பான பாடல் சூப்பர்

  • @L.K2619
    @L.K2619 8 หลายเดือนก่อน +22

    பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமையாக எழுதி உள்ளார்கள் அதேபோன்று தோழர் அவர்கள் பாடி இருக்கும் பாடல் மிக இனிமையாக நம்முடைய இரண்டு தொகுதியும் மாபெரும் வெற்றியடைய வேண்டும் பானை சின்னத்தை ஓட்டு போட சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றம்தொகுதி மக்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி தோழரின் பணிவான வேண்டுகோள் நன்றி தோழர்களே

  • @RifleReegan
    @RifleReegan 8 หลายเดือนก่อน +20

    வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் நன்றாக உள்ளது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤

  • @SeshadriS-p6p
    @SeshadriS-p6p 8 หลายเดือนก่อน +19

    மிகவும் இனிமையான பாடல். இசைவாணி குரல் அருமை. வாழ்த்துக்கள்.

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 8 หลายเดือนก่อน +16

    மிகவும் சிறப்பான எழுச்சியான பாடல்

  • @muruganthangam2712
    @muruganthangam2712 8 หลายเดือนก่อน +25

    மின்னல் பாபு அண்ணா உங்கள் களப்பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kandeepank4861
    @kandeepank4861 8 หลายเดือนก่อน +17

    பான சின்ன வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-pk5iw
    @RameshRamesh-pk5iw 8 หลายเดือนก่อน +15

    வெற்றியின் சின்னம் பானை, இசைவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள், சமூக விடுதலையை மாற்றும் பாடல்,நாம் அரசியல் அங்கிகாரம் பெற ஆதரிக்கும் பாடல், மீண்டூம் ஒரு வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏❤😍

  • @NoheardNoheard
    @NoheardNoheard 8 หลายเดือนก่อน +18

    பாடல் வரிகளை மற்றும் குரல் இசை மிகவும் அருமையாக உள்ளது
    பானை சின்னம் வெற்றி பெற வேண்டும்

  • @aan924
    @aan924 8 หลายเดือนก่อน +12

    அருமை sister 🎉🎉🎉🎉

  • @muruganthangam2712
    @muruganthangam2712 8 หลายเดือนก่อน +15

    சூப்பர் அண்ணா

  • @AnnaThurai-sk8dj
    @AnnaThurai-sk8dj 8 หลายเดือนก่อน +10

    ❤❤❤Vazhathukal super madam

  • @rajbharath929
    @rajbharath929 8 หลายเดือนก่อน +11

    சிறப்பான பாடல்

  • @paraisagayam8324
    @paraisagayam8324 8 หลายเดือนก่อน +17

    பாடல் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @mullainathankaruppan8050
    @mullainathankaruppan8050 8 หลายเดือนก่อน +19

    நமது ஓட்டு பானை சின்னத்திற்கே. வெற்றி உறுதி. ❤❤❤I LOVE MY BROTHER THIRUMA ❤❤️❤️

  • @sangeethbabu5962
    @sangeethbabu5962 8 หลายเดือนก่อน +19

    முயற்சி எடுத்த அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

  • @victorjohn9439
    @victorjohn9439 8 หลายเดือนก่อน +39

    கானா பாடல் என்றால் அது நம் தலைவருக்கு மட்டுமே இட் ஆகிறது என்ன ஒரு வைப் ❤❤💓💓🥳🥳

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 8 หลายเดือนก่อน +13

    அந்த காலத்தில் இப்படி தான் பாட்டு பாடி ஒட்டு கேர்ப்பாங்க அதே போல இருக்கு சூப்பர் வெல்க பானை சின்னம் 👍

  • @சிவகாசி-ழ1ள
    @சிவகாசி-ழ1ள 8 หลายเดือนก่อน +8

    சூப்பர் சகோதரி 🎉

  • @jvenkatesan3843
    @jvenkatesan3843 8 หลายเดือนก่อน +20

    ஆதி பானை ஏழைகளின் பானை வெற்றி சின்னம் பானை சின்னம்

  • @samsonsamson8186
    @samsonsamson8186 8 หลายเดือนก่อน +9

    சிறப்பு நல்ல கொள்கை விளக்க பாடல் இரண்டு தொகுதியில் வெற்றியை எளிதாக்கும் சின்னம் பானை❤

  • @BossSTR
    @BossSTR 8 หลายเดือนก่อน +108

    நம் குலதெய்வத்தின் சின்னம் பானை 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙

  • @santhosh.v5099
    @santhosh.v5099 2 หลายเดือนก่อน +3

    எங்கள் உயிரில் பாதி ஓடுகின்ற ரத்தத்தில் பாதி எங்கள் அண்ணன் திருமாவளவன் 💙❤

  • @SenthilKumar-rz4dk
    @SenthilKumar-rz4dk 8 หลายเดือนก่อน +9

    சூப்பரா இருக்கு

  • @PandiyanPandiyan-zx1pv
    @PandiyanPandiyan-zx1pv 8 หลายเดือนก่อน +5

    Valthukkal

  • @paraisagayam8324
    @paraisagayam8324 8 หลายเดือนก่อน +14

    பாடல் சிறப்பு

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 8 หลายเดือนก่อน +6

    ARUMAI ARUMAI. MINNAL BABU., AND ISAIVANI SUPER.,

  • @anandankumar-cv7kn
    @anandankumar-cv7kn 8 หลายเดือนก่อน +7

    மிக சிறப்பான பாடல் இசைவாணி
    பானை சின்னம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்

  • @JoyfulMonarchButterfly-wj4su
    @JoyfulMonarchButterfly-wj4su 8 หลายเดือนก่อน +12

    எட்டுத் திசை எங்கும் வெற்றி முழக்கம் கொட்டட்டும் அண்ணன் திருமா அவர்களின் வெற்றி சின்னம் பானை சின்னம், ஒன்றியம் முழுவதும் பரவட்டும் எழுச்சித்தமிழரின் புகழ்
    வெல்லட்டும் வெல்லட்டும் இந்தியா கூட்டணி வெல்லட்டும்

  • @vela285
    @vela285 8 หลายเดือนก่อน +32

    வெற்றி பெறுவார் அண்ணல் திருமா கோட்டை காலனி வந்தவாசி💙❤

  • @HarishHarish-d6u1r
    @HarishHarish-d6u1r 8 หลายเดือนก่อน +8

    அருமையான பாடல் அக்கா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunachelvan9299
    @gunachelvan9299 8 หลายเดือนก่อน +12

    Semma.

  • @bathrivasanth3370
    @bathrivasanth3370 8 หลายเดือนก่อน +2

    அருமை 🎉

  • @SathishKumar-vf5oz
    @SathishKumar-vf5oz 8 หลายเดือนก่อน +9

    எழுச்சி தமிழர்.
    அவர்களின் வெற்றி . ஒட்டுமொத்த தலித் மக்களின் வெற்றி. வணங்குகிறேன் அண்ணா

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 8 หลายเดือนก่อน +18

    பார்க்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது பாடல் எழுதியவர் பாடியவர் இசைக்கருவிகள் வாழ்த்துக்கள் பாடல் வெளிவர உழைத்த அனைவருக்கும் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 8 หลายเดือนก่อน +11

    வாக்காளர் பெரும் மக்களளே நமது இந்தியா காப்பற்ற நம்முடைய வேட்பாளர் அவர்களுக்கு பாணை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யும்மாறு வேண்டுகிறேன்

  • @victorselvarayar2752
    @victorselvarayar2752 8 หลายเดือนก่อน +13

    எங்கள் குல சாமி சின்னம் பானை

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 8 หลายเดือนก่อน +8

    எங்கள் லேடி தமிழர் குலதெய்வத்தை குலதெய்வம் எங்கள் எழுச்சி தமிழர் குலதெய்வம் அவருடைய வெற்றி எங்கள் உயிரின் வெற்றி

  • @karthikeyank1485
    @karthikeyank1485 8 หลายเดือนก่อน +8

    Thalaivaruku Entha paattu potalum mass thaan...

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 8 หลายเดือนก่อน +33

    மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெருவார் எழுச்சி தமிழர்

  • @vikramdev7827
    @vikramdev7827 8 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @SureshKumar-hb9kz
    @SureshKumar-hb9kz 8 หลายเดือนก่อน +6

    இசைவானிக்கு வாழ்த்துக்கள்

  • @haribabuv9298
    @haribabuv9298 8 หลายเดือนก่อน +2

    Super God bless ❤

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 8 หลายเดือนก่อน +14

    சகோதரி இசை வாணிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் உழைப்பாளிகளின் சின்னம் தான் பானை

  • @Abdulhameed-k3n4h
    @Abdulhameed-k3n4h 8 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள்...❤❤❤❤

  • @stalintamil1594
    @stalintamil1594 8 หลายเดือนก่อน +12

    Valthugal super song

  • @sitrarasanthangaiyan5282
    @sitrarasanthangaiyan5282 8 หลายเดือนก่อน +10

    பானை வெற்றியின் சின்னம்...

  • @democracyforce
    @democracyforce 8 หลายเดือนก่อน +5

    Vera level ❤❤❤

  • @panneerselvam1285
    @panneerselvam1285 8 หลายเดือนก่อน +6

    சூப்பர்!
    வாழ்த்துக்கள் இசைவாணி!

  • @krishnamoorthi1992
    @krishnamoorthi1992 8 หลายเดือนก่อน +9

    நமது வெற்றிச் சின்னம் பானை🎉

  • @kamalrannaitravalskalathur9599
    @kamalrannaitravalskalathur9599 8 หลายเดือนก่อน +8

    திருமா காதலன் vck kamal 💙❤️

  • @bosconagarajan9404
    @bosconagarajan9404 8 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤ அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் . உங்களது குரல் அனைத்து தரப்பு மக்களது காதுகளில் திரும்ப திரும்ப ஒளிக்க வேண்டும் . வெற்றி நிச்சயம்❤❤❤

  • @KapiryelThaniyel-ef7jv
    @KapiryelThaniyel-ef7jv 8 หลายเดือนก่อน +19

    பானம் சின்னம் வெற்றி பெற என் தேவனாகிய கர்த்தர் உதவி செய்வீராக ஆமென்

  • @Prabakaran-m9h
    @Prabakaran-m9h 7 หลายเดือนก่อน +3

    பாடல் சூப்பர் இசைவாணி அவர்களுக்கு ரொம்ப நன்றி

  • @saranraj2577
    @saranraj2577 8 หลายเดือนก่อน +8

    அனைவருக்கும் வணக்கம் இந்த தருணம் ஒரு அருமையான வாய்ப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு... அனைவரும் கடுமையாக பிரச்சாரம் செய்து இரண்டு வேட்பாளர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும் ...பானை சின்னம் அனைவரின் மனதிலும் பதிய வேண்டும் .....

  • @student_of_thiruma
    @student_of_thiruma 8 หลายเดือนก่อน +4

    Nice 👍🏽

  • @mithraasokan
    @mithraasokan 8 หลายเดือนก่อน +5

    பானை வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ayyanark6554
    @ayyanark6554 8 หลายเดือนก่อน +9

    எ ன் ம ண் ணா ல் ஆ னா பா னை.

  • @muthumkumar6534
    @muthumkumar6534 8 หลายเดือนก่อน +2

    அருமை

  • @beemaraobeemarao88
    @beemaraobeemarao88 7 หลายเดือนก่อน +1

    அக்கா ..... சூப்பர்......🎉🎉🎉🎉❤❤❤❤

  • @VinothKumar-gs5ei
    @VinothKumar-gs5ei 8 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் எனது அருமை சகோதரி.... பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது.... வெற்றி நமதே💙❤

  • @Vijaytraders-wr2ud
    @Vijaytraders-wr2ud 3 หลายเดือนก่อน +1

    Super mam

  • @johnsirani6291
    @johnsirani6291 8 หลายเดือนก่อน +46

    பான சின்னம் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பேர இனறவனனவேண்டுகிறேன்

    • @KarthiKeyan-bk9jl
      @KarthiKeyan-bk9jl 8 หลายเดือนก่อน

      உங்க தலைவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அப்புறம் ஏன் அதை பத்தி பேசுகிறாய்

  • @mohamadyusup2771
    @mohamadyusup2771 8 หลายเดือนก่อน +1

    பாடல் சூப்பர்

  • @manibal6730
    @manibal6730 8 หลายเดือนก่อน +4

    வெற்றி சின்னப்பானை சின்னம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @I.am.less3
    @I.am.less3 4 หลายเดือนก่อน +1

    Nice song akka from andhra pradesh jai bheem ✊✊✊

  • @MohanS-xi8np
    @MohanS-xi8np 8 หลายเดือนก่อน +5

    Super

  • @balajrao3134
    @balajrao3134 8 หลายเดือนก่อน +2

    Valthukal anna..kolgainayanae

  • @bhaktavatsalam291
    @bhaktavatsalam291 8 หลายเดือนก่อน +4

    Very nice and beautiful symbol cancasing song. yes, Elections are celebration of the people for the democracy

    • @bhaktavatsalam291
      @bhaktavatsalam291 8 หลายเดือนก่อน

      Yes ,elections are common man,s celebration. More particularly it is the downtrodden people's joy without much of expectation.

  • @bharathyc5825
    @bharathyc5825 8 หลายเดือนก่อน +3

    Superb Congratulations Sister

  • @msking6086
    @msking6086 8 หลายเดือนก่อน +6

    Song is very super❤

  • @PriyaVasu-yn9xy
    @PriyaVasu-yn9xy 8 หลายเดือนก่อน +3

    Supper

  • @kiruthigathangavel4838
    @kiruthigathangavel4838 8 หลายเดือนก่อน +8

    சிறப்பான படலுக்காக வாழ்த்தூக்கள்

  • @kasibaki
    @kasibaki 8 หลายเดือนก่อน +3

    அன்பு சகோதரி இசைவாணி அவர்களுக்கு வணக்கம் இந்தப் பாடலை இது வந்து அவ்வளவு கிளிக் ஆகல எதுக்கு நம்ம இனத்தை பத்தியும் திருமா அவர்களை பற்றியும் பாடி இருந்தாலே வெற்றி பெற்று இருக்கும் என்று நினைக்கிறேன் வேற ஏதாவது பாடல் ட்ரை பண்ணுங்க ப்ளீஸ் உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க நான் வேணும்னா பாடல் எழுதி தரேன்

  • @sureshv6900
    @sureshv6900 8 หลายเดือนก่อน +4

    அருமை. வெற்றி. வெற்றி. உருதி.

  • @EbinesarEbi-pp6qv
    @EbinesarEbi-pp6qv หลายเดือนก่อน +1

    👍👍👍👍👌👌👌

  • @ervadimalik7421
    @ervadimalik7421 8 หลายเดือนก่อน +1

    Thalaivaraiyum& Matra canditats kalaiyum perum vetri pera vaipom

  • @velanjireddiyur2352
    @velanjireddiyur2352 8 หลายเดือนก่อน +2

    Song super, New tuning la paadirkalaame

  • @rajabagathsing5891
    @rajabagathsing5891 8 หลายเดือนก่อน +4

    நம் தலைமுறை தியாக தலைமுறை

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 3 หลายเดือนก่อน +1

    தமிழர் வாழ்க பல்லாண்டு வெற்றியின் சிகரம் வெளிச்சத்தின்

  • @shunmugam5747
    @shunmugam5747 8 หลายเดือนก่อน +3

    அமைப்பாய் திறல்வோம் அதிகாரம் வெல்வோம் நமது வெற்றி சின்னம் பானை நமது அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் சாகோதரி கானா இசைவானி அவர்களுக்கு நன்றி திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ❤❤❤❤❤ ஜெய்பீம்

  • @victorjohn9439
    @victorjohn9439 6 หลายเดือนก่อน +1

    இசைவானி நீ பல்லாண்டு வாழ வேண்டும் எம் ஜாதிக்காய் உழைக்கும் ஜீவன் டா நீ provide of you 🎉🎉🎉

  • @Gokul2646
    @Gokul2646 7 หลายเดือนก่อน +2

    நமதுசின்னம்பானை❤💙❤💙💓💙💓💙💓💙

  • @sivakumarmariammal6291
    @sivakumarmariammal6291 8 หลายเดือนก่อน +2

    மண்பானை..
    எவ்வளவுதான் வெயில்
    தன் மேல விழுந்தாலும்
    தானும் குளிர்ச்சியாயிருந்து
    தனக்குள் இருக்கும்
    நீரையும் குளிர்ச்சியாக
    வைத்துக் கொள்ளும்..!
    தோழா..
    அதுபோல, நீயும்
    எவ்வளவுதான் வாழ்க்கையில
    வெற்றிகளை தோல்விகளை
    சந்தித்தாலும் உனது
    எண்ணமும் குணமும்
    மாறாது.. மாறாக
    தனக்குள் இருக்கும்
    தன்னம்பிக்கையும் திறனும்
    குறையாது வைத்துக்கொள்
    வெற்றி நிச்சயம்..!👍