திமுக மேடையில் Vijay-க்கு அரசியல் பாடம் எடுத்த திமுக இளம் பேச்சாளர் Texin Romerio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 10 วันที่ผ่านมา +33

    வாழ்த்துக்கள் தம்பி தாங்களின் உறை சிறாப்பாக உள்ளது. இது தலைவர் கலைஞர் அவர்களின் ஆசியுடன் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன். வாழ்க திமுக !! வாழ்க கலைஞர்!!! வாழ்க திராவிட மாடல் நாயகன் தளபதி!!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 10 วันที่ผ่านมา +15

    சபாஷ்.அருமையான பேச்சு.இளம் பேச்சாளரான இந்த தம்பிக்கு
    வாழ்த்துக்கள்

  • @dragothaman7498
    @dragothaman7498 10 วันที่ผ่านมา +13

    புதிதாக மேடையில் பேசும் டக்சன் அவர்களின் பேச்சு மிக அருமை. இவரை கழக உடன் பிறப்புக்கள் தி.மு.க பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 10 วันที่ผ่านมา +20

    🖤♥️🌄 திமுக இளம் பேச்சாளர் , அன்புத்தோழர் 😍😘 டெக்சின் ரோமேரியோ பேச்சு மிகவும் அருமையாக நன்றாக இருக்கிறது . இவரைப் போன்ற 18+ பேச்சாளர்கள் சமூகநீதிக்கட்சி 🖤♥️🌄 திமுகவில் நிறைய உருவாக வேண்டும் . அப்போதுதான் இந்த 21 ஆம் நூற்றாண்டு ஸ்மார்ட்போன் யுகத்தில் 🖤♥️🌄 திமுக இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் தாக்குப் பிடித்து நீடித்து நிலைத்து நிற்க முடியும் .

  • @dhanasekars6018
    @dhanasekars6018 10 วันที่ผ่านมา +26

    வளரும் பேச்சாளர் வாழ்க நலமுடன்

  • @All-in_one.564
    @All-in_one.564 10 วันที่ผ่านมา +26

    திமுகவின் புதிய பேச்சாளர்கள் திமுகவின் சாதனைகளை ஊர் மக்களிடம் எடுத்துச் செல்ல சிறந்த பாலமாக இருப்பார்கள் என நம்புகிறேன்

  • @pandianns6087
    @pandianns6087 10 วันที่ผ่านมา +13

    வாழ்த்துகள் தம்பி உன் பேச்சு வீண்போகாது தொடரட்டும் உன் பணி... 👍🏾

  • @sprabhakaran6483
    @sprabhakaran6483 10 วันที่ผ่านมา +25

    வாழ்த்துக்கள் தம்பி.

  • @govindans7425
    @govindans7425 10 วันที่ผ่านมา +21

    Brilliant speech super points.

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 10 วันที่ผ่านมา +16

    அருமையான.பதிவு.ஐயா

  • @dhanapalm2606
    @dhanapalm2606 10 วันที่ผ่านมา +11

    சூப்பர் தம்பி தாங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பொறாமை வெறி பிடித்த எருமை தோலில் வடி கட்டிய கஞ்சப் பையன் விஜய்க்கு சரியான செருப்படி தந்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது நல்ல தாய் தந்தைகளுக்கு பிறந்த மனசாட்சி உள்ள அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த இளைஞர்கள் விஜய் முகத்தில் காறித் துப்பி விடுவார்கள்

  • @kamaraj.kkaliyaperumal1515
    @kamaraj.kkaliyaperumal1515 10 วันที่ผ่านมา +20

    Excellent Speech🎉🎉🎉

  • @Arulkumar-v7p
    @Arulkumar-v7p 10 วันที่ผ่านมา +11

    நல்ல அழக நிதானமாக பேசிகிற்கள் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊

  • @YobuGu
    @YobuGu 10 วันที่ผ่านมา +11

    Super Super 👍🙏🌄🌄🌄👍🌹

  • @charlesd8476
    @charlesd8476 10 วันที่ผ่านมา +22

    அருமையான பதிவு, பேச்சு.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.. இதுவரை இல்லாத திமுகவின் புதிய முயற்சி இது, திமுக பேச்சாளர்களை உருவாக்குவது... இந்தியாவிலேயே திமுக தலைவர்களை போல உயர்ந்த சிந்தனையும், ஏழைகளுக்கு உதவி செய்யும் எண்ணமும் சமூகநீதி சிந்தனையும் கொண்டவர்கள் இல்லை..

  • @radhukrishnan7254
    @radhukrishnan7254 9 วันที่ผ่านมา +5

    மிகவும் எளிய குடும்பத்திலிருந்து வந்துள்ள இந்த தம்பியின் மேடைப்பேச்சு யதார்த்த நடையில் சிறப்பாக உள்ளது..மிகவும் சிறப்பு ..வாழ்த்துகள்..

  • @Kosumuttai
    @Kosumuttai 10 วันที่ผ่านมา +13

    சிறப்பு ❤

  • @vadivelmuthaiah8684
    @vadivelmuthaiah8684 9 วันที่ผ่านมา +8

    திமுக தீவிரமாக வளர்கிறது

  • @Senthikumardmk
    @Senthikumardmk 10 วันที่ผ่านมา +27

    சூப்பர் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்🎉

  • @sankars4101
    @sankars4101 10 วันที่ผ่านมา +11

    சிறப்பு நண்பா

  • @mrarokia331
    @mrarokia331 10 วันที่ผ่านมา +8

    நீங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகிறேன்

  • @Indraprema
    @Indraprema 9 วันที่ผ่านมา +6

    Superb speech, clear explanation hats off Thambi 👍

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 10 วันที่ผ่านมา +19

    இளம் பேச்சாளர் ரொசாரியோ தன் அழகான சிறந்த உரையை பதிவு செய்துள்ளார்.
    பல தகவல்கள்.
    வளமான குரல்.
    அன்புக்குரியவர்களே என்று விழிப்பது.
    மிக மிகச் சிறப்பு!

  • @Sபாக்யவான்
    @Sபாக்யவான் 10 วันที่ผ่านมา +8

    மிக சிறப்பு சாகோ

  • @mohamedshithik4350
    @mohamedshithik4350 9 วันที่ผ่านมา +4

    Super speech
    இவருக்கு தினசரி ஒரு மேடை ஒதுக்கி பட்டிதொட்டி எல்லாம் பேச வைக்க வேண்டும். கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @RameshK-vk8ic
    @RameshK-vk8ic 10 วันที่ผ่านมา +8

    Dear Bro,
    The superb speech.
    🎉🎉🎉

  • @shunmugavelganaraj9892
    @shunmugavelganaraj9892 10 วันที่ผ่านมา +6

    உண்மை தம்பி. வாழ்த்துக்கள்.

  • @sathiyaraj4568
    @sathiyaraj4568 9 วันที่ผ่านมา +6

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி 🖤❤️

  • @SabinaM-mi7yw
    @SabinaM-mi7yw 9 วันที่ผ่านมา +4

    Super congratulations 👏

  • @AngammalPanneeraselvan
    @AngammalPanneeraselvan 9 วันที่ผ่านมา +5

    தம்பி அருமையான பதிவு

  • @Kumar-t2f4v
    @Kumar-t2f4v 9 วันที่ผ่านมา +4

    யரிய nee super spech அருமை

  • @maniMegalai-n7t
    @maniMegalai-n7t 9 วันที่ผ่านมา +5

    Smart and super thanks hots off

  • @Ganesh-tu9bc
    @Ganesh-tu9bc 9 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤ அருமை தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrakiran3642
    @chandrakiran3642 10 วันที่ผ่านมา +6

    Good speech bro...

  • @erodejagadeesan920
    @erodejagadeesan920 10 วันที่ผ่านมา +6

    அருமையான பேச்சு. தம்பிக்கு நல்வாழ்த்துகள். கண்ணீர் விட்டேன் கலைஞர் தொண்டனின் கால் தொட்டு காலணி அணிவித்த நிகழ்ச்சி கேட்டு.

  • @PeterPeter-zb7gw
    @PeterPeter-zb7gw 10 วันที่ผ่านมา +7

    Super

  • @Arulkumar-v7p
    @Arulkumar-v7p 10 วันที่ผ่านมา +5

    Super anna❤🎉

  • @Sugendrababu
    @Sugendrababu 10 วันที่ผ่านมา +25

    இந்த. தம்பி.. சரியான உதாரணங்கள் எடுத்து வைத்து..
    நடந்த. நிகழ்வு களை..எடுத்து வைத்து
    வரலாற்று நிகழ்வு களை
    எடுத்து வைத்து..
    தெளிவாக. ஆணித்தரமாக பேசுகிறார்..
    சிறப்பு...
    தொடர்நது..நிறைய படிக்க வேண்டும்.
    நல்ல நிலைக்கு வருவார் வாழ்த்துக்கள்.

  • @கைத்தடி
    @கைத்தடி 9 วันที่ผ่านมา +4

    வாழ்த்துகள் தம்பி

  • @trichydhina2882
    @trichydhina2882 8 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 8 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான பேச்சு தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

  • @devaraj6479
    @devaraj6479 10 วันที่ผ่านมา +22

    அருமை பதிவு உடன் பிறப்பே 🔥👍🙏

  • @bommigothandabani4879
    @bommigothandabani4879 10 วันที่ผ่านมา +37

    டெக்சின் பேச்சு சிறப்பு🎉🎉 அருமையான நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி..

  • @sampathkumari2330
    @sampathkumari2330 9 วันที่ผ่านมา +2

    Very good speech. His speech isvery fluent no,blabbering.our wishes to become a good orater.his speech adds the strength ofdmk

  • @eswaranc9541
    @eswaranc9541 10 วันที่ผ่านมา +3

    அருமை.

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 9 วันที่ผ่านมา +3

    Super brother keep it up

  • @maryvijaya4740
    @maryvijaya4740 10 วันที่ผ่านมา +4

    Very nice speech. Ella paechalarhalum avaravar uril irukira Ella makalidamum poi namma DMK cheitha ellavatraium eduthu chollungal

  • @veerarajakumar2452
    @veerarajakumar2452 10 วันที่ผ่านมา +3

    vazhthukkal pro

  • @pandianpandian9210
    @pandianpandian9210 10 วันที่ผ่านมา +4

    அருமை உடன்பிறப்பே

  • @jaikumar9450
    @jaikumar9450 9 วันที่ผ่านมา +3

    Arumai

  • @thuninthusel9254
    @thuninthusel9254 10 วันที่ผ่านมา +5

    Sirappu Valthukal Thozar

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 8 วันที่ผ่านมา +1

    நம்ம ஆள் இல்லை நம் தலைவர் ஸ்டாலின்

  • @thangu1112
    @thangu1112 9 วันที่ผ่านมา +2

    செமெ..❤

  • @GeorgeS-w5m
    @GeorgeS-w5m 9 วันที่ผ่านมา +1

    good speech ...100 % clarification ❤❤❤❤

  • @SKGAMINGFAMILY09
    @SKGAMINGFAMILY09 9 วันที่ผ่านมา +2

    பேராசிரியர் பேச்சும் சிறப்பாக இருக்கும்

  • @divya6019
    @divya6019 9 วันที่ผ่านมา +1

    மிக அருமை சூப்பர் அண்ணா உங்களிடம் இருக்கும் இந்த தெளிவான பேச்சு கூட விஜய் கிட்ட இல்லை நான் விஜய் ரசிகன் ஆனால் தற்பொழுது விஜயை பிடிக்கவில்லை அவருக்கு அரசியல் தெளிவும் இல்லை மற்றவர்களை வைத்து அரசியல் செய்ய மாட்டோம் என்று கூறிக் கொண்டே 24 மணி நேரமும் அதைத்தான் அவர் செய்கிறார் விஜயின் தரம் குறைந்துவிட்டது

  • @arulappang.praisethelord6718
    @arulappang.praisethelord6718 9 วันที่ผ่านมา +2

    Super Super

  • @selvamsel5443
    @selvamsel5443 9 วันที่ผ่านมา +4

    தம்பியின்பேச்சுகலைஞரின்எதிர்பார்புதிமுகாவைஎந்தகொம்பனாலும்அழிக்கவேமுடியாது

  • @shajahan6843
    @shajahan6843 10 วันที่ผ่านมา +10

  • @judimarketing5815
    @judimarketing5815 10 วันที่ผ่านมา +2

    Good speach

  • @sathiyaseelan2946
    @sathiyaseelan2946 10 วันที่ผ่านมา +2

    I am proud to be a DMK 🖤❤️

  • @i.pandiani.pandian4245
    @i.pandiani.pandian4245 9 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் கழகத்துக்கு கிடைத்த சிங்கம்

  • @divya6019
    @divya6019 9 วันที่ผ่านมา +1

    செம்ம❤❤❤❤❤🎉🎉🎉💯👏👏👏👏💯

  • @reubendaniel8319
    @reubendaniel8319 8 วันที่ผ่านมา +2

    நீதி மன்றத்தில் கொலை 30 போலீஸ் வேடிக்கை பார்த்தது,, அதிகரிக்கும் கஞ்சா புழக்கம் கனிம வளம் கொள்ளை, கள்ள சாராயம் கஞ்சா கொலைகள் இப்படி பல சாதனைகள் குறித்து பேசியது மிக மகிழ்ச்சி

    • @KumarKumar-gk4nl
      @KumarKumar-gk4nl 8 วันที่ผ่านมา

      Poda.lofar.sangi.nayi.ne lofar

  • @velmurugano4224
    @velmurugano4224 8 วันที่ผ่านมา +1

    தம்பி எனது தாத்தா பாட்டி திமுக ஆட்சி இருந்தபோது கப்பைகஞ்சி சாப்பிட்ருக்கர்கள் என்று சொல்லிரிக்கங்கே இப்போது விஷசாரயம் குடித்துபலி ஆகிறர் களே இது பட்றி உங்கள் கருத்து என்னதம்பி

  • @Mashaallah209
    @Mashaallah209 8 วันที่ผ่านมา +2

    Tvk 2026 ❤❤❤❤❤❤

  • @PalaniappanPalaniappan-m3m
    @PalaniappanPalaniappan-m3m 7 วันที่ผ่านมา

    Dear Bro Super Speech.A Bright Future Awaiting for You. 2026 is For our beloved D M K . GO AHEAD AND KEEP ROCKING.❤

  • @nishalinimurali2468
    @nishalinimurali2468 8 วันที่ผ่านมา +1

    🎉 சூப்பர் சூப்பர்

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 9 วันที่ผ่านมา +5

    மகனே! வாழ்த்துகள் உனக்கு உன்னைப் போன்ற பல இளைஞர்கள் திராவிட இயக்கத்தை தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள் இந்திய நிலப்பரப்பு முழுவதும் திராவிடம் பரவ இன்னும் சில காலம் தான் இருக்கிறது கண்ணிற்கு எட்டும் தூரத்தில் தான் தெரிகிறது அது வரை நான் உயிரோடு இருப்பேனா? என்று எனக்கு தெரியவில்லை! ஆனால் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் எனும் மு.கருனாநிதி எனும் "இன்றைய நவீன தமிழ்நாட்டின் சிற்பி" என்று அவர் மறைந்த இரவில் பதிவிட்டவன் நான் என்ற அடிப்படையில் சொல்கிறேன், விழித்துக் கொள்ளுங்கள்.❤😢😢😢 ராகு‌ல் காந்தியையும் ப்ரியங்கா காந்தியையும் கைவிட்டு விடாதீர்கள் ❤😢😢😢😢

  • @edwineddie1186
    @edwineddie1186 2 วันที่ผ่านมา

    Awesome speech mama ❤have a wonderful bright future 💐 mama

  • @JeniferKomala
    @JeniferKomala 9 วันที่ผ่านมา

    அண்ணே நான் வேலூர் மாவட்டம் ஆனா எங்க தொகுதியில எங்களுக்கு நலத்திட்டங்கள் எல்லாம் இன்னும் செய்யாமலே இருக்காங்க. இதுதான் திராவிட மாடல் அண்ணே

  • @Sundar-nx8ob
    @Sundar-nx8ob 8 วันที่ผ่านมา +1

    அவர்களே இவர்களே மட்டுமா அவர்கள் உழைப்பையும் இவர்கள் உழைப்பையும் சுரன்டியவனும் அவன்தான் உன்னையும் எடுபுடி நாயாக மாற்றியதும் அவன்தான் உன்மையை உரக்கச் சொன்ன உனக்கு நன்றி

  • @aksarbasha3555
    @aksarbasha3555 8 วันที่ผ่านมา +1

    ❤...

  • @ayyanarsarathkumar5645
    @ayyanarsarathkumar5645 7 วันที่ผ่านมา

    வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டுகள்..🎉🎉🎉

  • @aksarbasha3555
    @aksarbasha3555 8 วันที่ผ่านมา +1

    ....35.....❤....❤❤❤

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 8 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉

  • @ramachandran6624
    @ramachandran6624 10 วันที่ผ่านมา +10

    🏴🚩

  • @aksarbasha3555
    @aksarbasha3555 8 วันที่ผ่านมา +1

    ...❤❤

  • @aksarbasha3555
    @aksarbasha3555 8 วันที่ผ่านมา +1

    🎉

  • @aksarbasha3555
    @aksarbasha3555 8 วันที่ผ่านมา +1

    ..❤.

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t 6 วันที่ผ่านมา +1

    போதுமான உழைப்பு இல்லை மிக குறைந்த நேரமே வேலை வருடம் முக்கால்வாசி விடுமுறை என்று அரசு ஊழியர்களுக்கு எம்ஜிஆர் ஊதியத்தை உயர்த்தவே இல்லை அதனால் அவர்கள் போதுமான வருமானம் என்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள் கலைஞர் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர்கள் போதுமான உழைப்பு இல்லாவிட்டாலும் சோம்பேறிகளாக இருந்தாலும் அவர்களுக்கு அளவுக்கு மிக மிக அதிகமான ஊதியத்தை உயர்த்திஅவர்கள் கோடீஸ்வரர்களாக ஆடம்பரமாக சொத்துக்கள் சேர்த்துக் கொண்டு இருப்பதற்கு கலைஞர்தான் முக்கிய காரணம் மக்களுக்கு அதனால் கடுமையான விலைவாசிகள் உயர்ந்து பாதிக்கப்பட்டாலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மட்டுமே சந்தோசமாக இருந்தால் போதும் என்று நினைத்தவர் கலைஞர்😢😢

  • @nasruodikhan6894
    @nasruodikhan6894 10 วันที่ผ่านมา +2

    Dmk mass

  • @kmpskmps2435
    @kmpskmps2435 10 วันที่ผ่านมา +18

    விஜய் அரசியல் மேடையில் பேசுவது சினிமா கிளைமாக்ஸில் பஞ்சு டயலாக் வைத்து வில்லனிடம் பேசுவது போல் உள்ளது .. அரசியலுக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை...😅😅😅😅

  • @AnbuMani-x7n
    @AnbuMani-x7n 3 ชั่วโมงที่ผ่านมา

    விஜயா அவர்கள் புரிந்து கொள்வது இருக்கட்டும் நீங்கள் புரிந்து கொண்டீர்களா திமுகவில் ஆ ராசா கூட்டணிக் கட்சியில் விடுதலைகள் சிறுத்தை திருமா அவர்கள் நாம் ஐந்தாவது தலைமுறையில் இருக்கிறோம் ஆனால் ஆறாம் தலைமுறையாக திமுக ஒரு நாளும் வராது உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் உரையாடல் நன்று

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 9 วันที่ผ่านมา +1

    அறிவு உள்ளவர்கள் திமுக ❤️❤️❤️அ

  • @muthukumaran9124
    @muthukumaran9124 7 วันที่ผ่านมา

    Super ❤❤💪💪👌

  • @SusaiMary-lk7or
    @SusaiMary-lk7or 10 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @KatharBatsha-o2k
    @KatharBatsha-o2k 2 วันที่ผ่านมา

    Super speech 💪👍🏴🚩

  • @thirunavukarasupushparaj6834
    @thirunavukarasupushparaj6834 7 วันที่ผ่านมา

    👌👌👌. Thambi

  • @ManoP-ql7ss
    @ManoP-ql7ss 5 วันที่ผ่านมา

    தம்பியின் பெயரை தெளிவுபடுத்தவும்🎉🎉🎉

  • @Shriram-n9k
    @Shriram-n9k 9 วันที่ผ่านมา +2

    Adhani enge?

  • @baskaranmani4399
    @baskaranmani4399 7 วันที่ผ่านมา

    Super speech

  • @selvaperia8512
    @selvaperia8512 10 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉💪💪💪💪

  • @SKGAMINGFAMILY09
    @SKGAMINGFAMILY09 9 วันที่ผ่านมา +1

    சின்ன சந்தேகம் தங்களுக்கு எப்படி தெரியும் (முரளி பிராமண கபே)

  • @thangamkkl1017
    @thangamkkl1017 9 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Jose-ck5ty
    @Jose-ck5ty 7 วันที่ผ่านมา

    Superspeehe❤❤❤❤❤❤❤❤❤❤

  • @baburock3484
    @baburock3484 10 วันที่ผ่านมา +1

    Adimai pechu😊😊

  • @av.aravinth8378
    @av.aravinth8378 6 วันที่ผ่านมา

    உங்களுக்குள்ளே என்னவேனாலும் சண்டை போட்டுக்குங்க. அவரு என்ன சொன்னாரு இவரு என்ன சொன்னாரு இதுதான் உங்க பிரச்னை. மக்கள் பிரச்சனையை புரிஞ்சி மக்களுக்கு என்ன செய்திர்கள் எத்தனை வருடத்துல. கடைசி வரைக்கும் மக்கள் ஓட்டு போட்டு மக்கள் வயித்துலயே அடிக்கிறீங்க.. பேசுறதுலாம் வேஸ்ட் செயல்பாட்டுல எவன் காட்டுறானோ அவன் தான் அடுத்த முதல்வர் நல்லா முதல்வர் நிரந்தர முதல்வர்..

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 8 วันที่ผ่านมา

    Manipur pongo full protection!!!
    kss/-

  • @SaravanaSaravana-if1iw
    @SaravanaSaravana-if1iw 8 วันที่ผ่านมา

    Dmk. ❤❤❤❤❤❤❤❤❤