அம்மா கற்றுக் கொடுத்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு!! 💙💙

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 128

  • @raji8629
    @raji8629 ปีที่แล้ว +45

    சுமதி இப்படி ஒரு கணவர்கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் வாழ்க வளமுடன்

  • @jayponkm
    @jayponkm ปีที่แล้ว +15

    சுமதி, நீங்க ஒரு blessed soul. சொன்னபடி கேட்கும் குழந்தைகள், நல்ல கணவர், விசுவாசமான சாரதி, உதவியாளர்கள் ....வேறென்ன வேண்டும். பல விதமான அன்றாட செயல்களை படம் பிடிப்பது கண்ணுக்கு விருந்து

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว +4

      அப்படி எல்லாம் ஒன்றும் இல்லைங்க நமக்கு என்ன மாதிரி வாழ்க்கை அமைந்து இருக்கிறதோ அதை சந்தோஷமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனக்கும் பல இன்னல்கள் வந்த பிறகுதான் இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது

    • @jayponkm
      @jayponkm ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 சிறப்பான பதில்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 ปีที่แล้ว +8

    உங்கள் காணொளியில் பல வகை வேலையை காட்டுவது தனி சிறப்பு தோழி பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாகயிருக்கிறது .

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @sathyaguna182
    @sathyaguna182 ปีที่แล้ว +19

    அய்யனார் உங்களுக்கு கிடைத்த gift.இந்த காலத்துல சாரதி இப்படி கிடைக்கனுமே ..

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மைதான்

    • @sathyaguna182
      @sathyaguna182 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 நல்ல பாத்துக்கோங்க உங்கள் தேரோட்டிய...

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +2

    சூப்பர் லஞ்ச் விகாஷ் பைக் நல்லா ஓட்டுறான் சூப்பர் தம்பி ❤

  • @bhuvanap3898
    @bhuvanap3898 ปีที่แล้ว

    H sister inippu vadai maavu aattivaithu adutha naal seithaal oil ilukkaathaa?

  • @jagadeeshvenkatesh
    @jagadeeshvenkatesh ปีที่แล้ว +1

    எண்ணெய் கத்திரி குழம்பு சூப்பர் கா உங்க மீன் எல்லாம் நல்லா பெருசாகிறுக்கு

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      இன்னும் ஒரு மாதத்தில் மீன்களை எல்லாம் பிடிக்க ஆரம்பித்து விடுவோம்

  • @indhue8047
    @indhue8047 ปีที่แล้ว

    Hi Sumathi epadi irukinga unga video onnu vidama parkiren enakku neenga oru inspiration ungala meet pannanum pola irukku naan ungala salem epavaadhu vandhal meet pandren unga kita coconut oil honey murungai karivepilai salt vaanga epadi order pandradhu sollunga ungalukkum ungal family kum vazthugal God bless you and your family

  • @amirtharani4846
    @amirtharani4846 ปีที่แล้ว +1

    Sumathi madam Violet poo கொடி கிடைக்குமா?

  • @kavithas9607
    @kavithas9607 ปีที่แล้ว +4

    நீங்க வடை செய்ற விதம் செம சுமதி அக்கா 😊

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes ปีที่แล้ว

    Happy தீபாவளி நல்வாழ்த்துக்கள் சிஸ்

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    UAQ la yan building kela only one Milaguthakali plant 🌱 puchi veluthyrchi aunty.2 times keera porichu Milagu keera chutney panuvan yan 2nd 3age nala veerumpi sapuduvaga Aunty.

  • @umachandrarajashekar3728
    @umachandrarajashekar3728 ปีที่แล้ว

    Unghakitta irukka Red colour Blumenthal sedi small pease kidaikkuma
    Ungha composed sidelined poothirukku

  • @mahaj3775
    @mahaj3775 ปีที่แล้ว

    Sakkapodu சேனல் punitha sister kitte kekkavum pakku maratdukku

  • @mahalakshmikarunakaran9319
    @mahalakshmikarunakaran9319 ปีที่แล้ว

    Meen Vitaa thanniyai chediku veda
    Vendam

  • @vijayalakshmibalamanohar8570
    @vijayalakshmibalamanohar8570 ปีที่แล้ว +1

    Madam, don't drink or eat any fruits after eating food. The fruits benefits will be lost because to digest food the bile juice will secrete and it will make the fruit benefits to loose.

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว +1

    பாக்குமரம் என்ன பயன் அதுல வெற்றிலைபாக்கு தயாரிப்பிங்களா சொல்லுங்க

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว

    Rasam adhigama vaikradhila pidikadhungla rasam

  • @jananim1385
    @jananim1385 ปีที่แล้ว +2

    பாக்கு மரத்திற்கு அதிக தண்ணீர் தேவை ஆனால் தேவைக்கு அதிகமாக தண்ணீர் விட்டாலும் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறும்..

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      எங்களுக்கு பார்க்க கன்றுகள் கொடுத்தவரிடம் கட்டாயம் இதைப் பற்றி விசாரிக்கலாம் என்று எங்கள் கணவர் கூறியிருக்கிறார்

  • @akilamanickam
    @akilamanickam ปีที่แล้ว

    You can use blower to clean around the house.

  • @bharathinatarajanlatha1519
    @bharathinatarajanlatha1519 ปีที่แล้ว

    Hi mam, where do you get the stainless steel chopping board.it’s so good

  • @ameenabegum5829
    @ameenabegum5829 ปีที่แล้ว +1

    👌samayal ma

  • @Mycbemylove
    @Mycbemylove ปีที่แล้ว +3

    சுமதி அம்மா இப்பதான் நான் LuLu mall ல இருந்து வந்து உங்க வீடியோ பார்க்கிறன் எனக்கு Dmart ல தான் விலை கம்மியா இருக்குதுன்னு தோணுது.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது சரிதான் லுலு மால் இல் கண்ணாடி பொருட்களுக்கு ஆப்பர் போட்டு இருந்தாங்க அதைவிட Dmartல் சற்று அதிகமாகத்தான் இருந்தது மற்ற பொருட்கள் எல்லாம்Dmartல் விலை குறைவு

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 ปีที่แล้ว +1

    பூனாச்சி ❤

  • @kavithas9607
    @kavithas9607 ปีที่แล้ว +1

    மிளகு தக்காளி செடி என்றதும் தக்காளி செடியில் ஒரு வகை என்று நினைத்தேன். செடியைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அது மணத்தக்காளி கீரை என்று 😊

    • @radharamesh5468
      @radharamesh5468 ปีที่แล้ว +1

      Milgu thakkalinu tha nangalum solvom Trichy la

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 ปีที่แล้ว +2

    Hi poonachi❤❤❤, all in all azaku raja namathu ayyanar thambi🎉🎉🎉🎉

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்

  • @anandarathi1411
    @anandarathi1411 ปีที่แล้ว +1

    என் சிஸ்டர் சுட்டி பெருக்குவதற்கு ஆள் இல்லையா நீங்களே எல்லா வேலையும் செய்கிறீர்கள் நீங்கள் ஒரு இரும்பு மங்கை

  • @manimegalaia6185
    @manimegalaia6185 ปีที่แล้ว

    Super Sumathi Ma 👏👏

  • @pradeepam4605
    @pradeepam4605 ปีที่แล้ว

    akka stone vessal hw much rupees

  • @nirmalabala2281
    @nirmalabala2281 ปีที่แล้ว +3

    வர்ஷ்சா அப்பா சாப்பிடும் போது ஆள் காட்டி விரலை விட்டு விட்டு சாப்பிடுகிறார். அதுப் போல் சாப்பிட கூடாது வீட்டு பெரியவர்களுக்கு ஆகாது என்று சொல்லுமா சுமத்தி சகோதரி.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கட்டாயம் அவரிடம் நீங்கள் சொன்னதாகவே சொல்கிறேன்

  • @NK_2022
    @NK_2022 ปีที่แล้ว

    வெறும் ௧ல் சட்டிய அடுப்பில் சூடு செய்யாதீங்க
    oil or water add then heat it .

  • @ponrathi5382
    @ponrathi5382 ปีที่แล้ว +6

    Hi akka🎉
    recently addicted to your videos ❤
    Nenga shoping pandra things ah kattunga with price useful ah irrukum

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      வீடியோவில் கட்டாயம் காட்டுகிறேன்

    • @ponrathi5382
      @ponrathi5382 ปีที่แล้ว

      Thanks for sharing the product's ❤

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes ปีที่แล้ว

    Hi sistar vithavithamana.velaikal parkikavei kankalukiku kulercyaka .uilathu sistar tq 👌👍🙏💐

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 ปีที่แล้ว

    Vanakkam sumathi madamneengal seira yellame oru kalai vannamaga ullathu koodave unga udal nalanaiyum parthukonga nalla sapidunga romba ilaika vitratheenga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றிங்க😂😂😂

  • @bhavathareni9515
    @bhavathareni9515 ปีที่แล้ว

    Amma Unga kettle oda link kudunga

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว +1

    விகாஷ்க்கு மதியய் சாப்பாடு தரமாட்டிங்களா. சப்பாத்தி பசி எடுக்கும் சகோதரி. பூனாச்சி I like u

  • @thangamaniviswanathan1828
    @thangamaniviswanathan1828 ปีที่แล้ว

    Vlog super sis .... Differrent vlog ahh irrunthuchu keep it up 👍👍👍

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi ปีที่แล้ว

    Thanni niraya oothina Elaine velluthu erukum

  • @banu.vbanu.v1786
    @banu.vbanu.v1786 ปีที่แล้ว

    எவ்வளவு நாள் பாக்கு விளைவும்

  • @savithri3780
    @savithri3780 ปีที่แล้ว +1

    @sakkapodu podu TH-cam channel punitha sis ta kelugaa avigaa dha pakku thootam vechu irukagaa

  • @rishvarishva7564
    @rishvarishva7564 ปีที่แล้ว +1

    Akka Neenga Oru Mahalaxmi

  • @mrssuji-rc6zb
    @mrssuji-rc6zb ปีที่แล้ว

    Over watering makes plants to change color of leaves

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 ปีที่แล้ว

    Sumathi sister life la oru murai ungalai pakanum Pola eruku
    Unga anbu ku nan adimai
    Ennoda name sumathi Bhaskar 😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கட்டாயம் நாம் இருவரும் ஒரு நாள் சந்திப்போம்

  • @kavithas9607
    @kavithas9607 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் சுமதி அக்கா 🎉😊

  • @anusuyadevikannan8983
    @anusuyadevikannan8983 ปีที่แล้ว

    Help iku innum yarum varalaiy

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 ปีที่แล้ว

    Super 👌 sumathi

  • @sakthi8421
    @sakthi8421 ปีที่แล้ว +2

    Super

  • @TraditionalAvaniAchu
    @TraditionalAvaniAchu ปีที่แล้ว

    Hi Sumathi sis.. பாக்கு மரத்திக்கு நிழல் கண்டிப்பாக தேவை.

    • @TraditionalAvaniAchu
      @TraditionalAvaniAchu ปีที่แล้ว

      வாழை ,தென்னை மர நிழலில் பாக்கு நடவு செய்வது சரியான முறை ..you r super smart ..thanks for your last video informations..😊

  • @suganthyabey7383
    @suganthyabey7383 ปีที่แล้ว +1

    Hi sumathy Good Afternoon

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Poonatchigoodmorning❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว

    Nice vlog sister

  • @vennilasubramani1647
    @vennilasubramani1647 ปีที่แล้ว +1

    True love❤❤❤

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 ปีที่แล้ว +1

    Yummy lunch very nice to see.

  • @omsairamwin8427
    @omsairamwin8427 ปีที่แล้ว

    Good video...

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 ปีที่แล้ว

    True love ❤👌👏🥰

  • @Hellz17Angel
    @Hellz17Angel ปีที่แล้ว

    Amma Lulu mall la vanguna things kaminga... Neenga yethanai nalku 1 gas use panringama... Gas low ahh use panna tips kudunga... Unga life story sollunga usefull ah irukum... Neenga seira anaithum arumaima

  • @navaneethanselvi9223
    @navaneethanselvi9223 ปีที่แล้ว +2

    அக்கா இவ்வளவு செடி வச்சிருக்கீங்க, ஓரு வெத்தலை கொடி கூட இல்லை, அத வைங்க அக்கா, மஹாலக்ஷ்மி அது ரொம்ப நல்லது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว +1

      நீங்க சொன்ன மாதிரி இத்தனை செடிகளை வைத்து விட்டு அதை வைக்காமல் இருப்பேனா வைத்திருக்கிறேன்

    • @navaneethanselvi9223
      @navaneethanselvi9223 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 ஆனா நீங்க வெத்தலை கொடிய காட்டினதே இல்லையே

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 ปีที่แล้ว

    Amma, nanum chinnapullaya irukapa, enga veetu thottam kaadu la kooti sutham pannuven. Ana ipo chennai la apartment la irukom. Santhosama iruku intha video pathu.

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 ปีที่แล้ว +1

    Unga videoku waiting sister❤ love u all🎉🎉

  • @nithishr8353
    @nithishr8353 ปีที่แล้ว +1

    Akka dress super 👌

    • @nithishr8353
      @nithishr8353 ปีที่แล้ว

      Akka video super
      Kitchen things nalaeruku

  • @umachandrarajashekar3728
    @umachandrarajashekar3728 ปีที่แล้ว

    Hai maa my native mallikuntham
    I live in trichy
    I see your vedios regulor
    I study in erode in c s I school

  • @Village_view1984
    @Village_view1984 ปีที่แล้ว

    பாக்கு மரத்துல செம்பேன் நோய் வந்துருச்சு

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Supermaaa❤

  • @tilakambalu3745
    @tilakambalu3745 ปีที่แล้ว

    Music arumai super samayal valga valamudan

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal ปีที่แล้ว

    Super 👌 ma

  • @sakthihariharan348
    @sakthihariharan348 ปีที่แล้ว +1

    Always super sumathi akka ❤

  • @tharababu1655
    @tharababu1655 ปีที่แล้ว

    Akka nangallam manathakkalinu solvom

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว

    🥰👍🥰

  • @ameenabegum5829
    @ameenabegum5829 ปีที่แล้ว

    Hai Sumathima nan podura comments kattayam padings pls menatchi and meenakchi shop in Salem episode parings very good sale ma steel dab as and silver rice tins also and yammy Tammy aarthi vlogs very useful. Tips cast iron pot storage organize pannierkknga tips pls check 😊pls reply ma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      எங்கிட்ட அதிகபடியான இரும்பு பாத்திரங்கள் கிடையாது இருக்கும் ஓரிரு பாத்திரங்களை அம்மா காலத்திலிருந்தே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்

  • @Saro545
    @Saro545 ปีที่แล้ว +1

    பூனையை நொட்டுன்னு அடிக்கிறியே உனக்கு அறிவு இருக்குதா

  • @shantiiyer3001
    @shantiiyer3001 ปีที่แล้ว +1

    Using your driver to carry your cart in dmart and your handbag also needs to be carried by him??? Too much

  • @Saro545
    @Saro545 ปีที่แล้ว +1

    சும்மா படுத்து இருக்கிற பூனைய உனக்கு அறிவு இருக்கு மனித மிருகங்கள் வகை வகையா சொல்லி திங்கறையில் அந்த பூனை கொஞ்சம் பால் ஊத்துனியா

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 ปีที่แล้ว

    இது எந்த ஊர் D Mart

  • @kousalyakousi638
    @kousalyakousi638 ปีที่แล้ว

    வெண்கலப் பாத்திரம் அம்சமா இருக்கு.சுமதிய போலவே

  • @manoranjithamnandakumar6824
    @manoranjithamnandakumar6824 ปีที่แล้ว

    தண்ணி நிறைய இருந்தாலும் இந்த மாதிரி ஆகிடும் அப்படின்னு நான் கேள்வி பட்டு இருக்கேன்

  • @saranyathirumalaisami7299
    @saranyathirumalaisami7299 ปีที่แล้ว

    தினமும் இரண்டு மூன்று வகைதான் எப்படி இப்படி சுறு சுறுப்பா இருக்கீங்க

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      ஆரம்பத்திலிருந்து இப்படி செய்து பழகி விட்டோம்

  • @premaloganathan2003
    @premaloganathan2003 ปีที่แล้ว

    விஹாஷ் உடம்பு ரொம்ப எழச்சுட்டான்

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Ys sumathi aunty yan husbandum nan sapadupotatha sapuduvaru aunty this for LOVE ❤💕🌷🌷🌷Aunty.Lunch super tasty 😋 aunty.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      ஆமாங்க ஒரு சிலர் மட்டும்தான் இந்த மாதிரி சாப்பிடுறாங்க எல்லாரும் அப்படி சாப்பிடுவது கிடையாது

  • @priyam2798
    @priyam2798 ปีที่แล้ว

    900

  • @thivinkumar626
    @thivinkumar626 ปีที่แล้ว

    Hi akka

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว

    Plz wear helmet ⛑️

  • @kalpanaiyer8916
    @kalpanaiyer8916 ปีที่แล้ว +2

    This lady will never do things alone ..always need a servant besides her ....unga handbag kuda ungalale carry panna mudiyada madam?
    Anda aal unga driver aa illa adimei aa???

    • @shantiiyer3001
      @shantiiyer3001 ปีที่แล้ว +1

      Right said sis ....chumma scene mathum than poda teriyum ....no humanity in her

    • @shanmathism1706
      @shanmathism1706 ปีที่แล้ว +1

      Pure jealous reflected in words....

    • @kalpanaiyer8916
      @kalpanaiyer8916 ปีที่แล้ว

      @@shanmathism1706 have some humanity that driver is to drive car for you and not carry your bag....if you find that to be normal even u lack humanity then....think for once before u say something

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว

    வெண்கலபாத்திர சாப்பாடு நல்லது

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว +3

    அய்யனார் எப்போ கண்டக்டர் ஆனார்

  • @mr.karthick.a.r5250
    @mr.karthick.a.r5250 ปีที่แล้ว +1

    Super

  • @akshayaa.s3854
    @akshayaa.s3854 ปีที่แล้ว

    Super

  • @udanpirapugal
    @udanpirapugal ปีที่แล้ว

    Super