நலம் தரும் குர்பானி (qurbani)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 23

  • @habeebullahkashifi6633
    @habeebullahkashifi6633 ปีที่แล้ว +1

    Alhamdulillah, miga arumai

  • @rosanbeveei-cy8bi
    @rosanbeveei-cy8bi ปีที่แล้ว

    அருமையான.பயான்.

  • @syed101951
    @syed101951 4 ปีที่แล้ว +3

    மாஷ்ஷா அல்லாஹ் !
    குர்பான் எனும் அமலின் சிறப்பு ,
    மிகவும் அருமையாக தெளிவாக
    மௌலானா அவர்கள் இங்கு
    விளக்கியுள்ளார்கள். ஜஸாக்கல்லாஹ் ஃகைர் !
    மாநபி (ஸல்) அவர்கள் ஹஜ்
    செய்த போது நூறு ஒட்டகங்களை
    குர்பானி கொடுத்ததில் , 63
    ஒட்டகங்கள் தனது கையால்
    அறுத்து குர்பானி கொடுத்து ,
    அவர்கள் 63 ஆண்டுகள் மட்டுமே
    நம்முடன் வாழ்வார்கள் என்று
    முன் கூட்டியே நமக்கு அறிவிக்க
    விரும்பினார்களா என்று நினைத்து மனம் நெகிழ வைத்துள்ளார்கள் .
    அல்லாஹு அக்பர் !!!
    இன்ஷா அல்லாஹ் , குர்பானியின்
    அமலை இறையச்சத்தோடு நாமும்
    செய்து நமது பிள்ளைகள் மற்றும்
    உறவினர்களுக்கும் நன்கு புரிந்து கொள்ள எடுத்துரைப்போம் !!!

  • @Peace_official1
    @Peace_official1 3 หลายเดือนก่อน

    Masha allah

  • @isaiyazhi4018
    @isaiyazhi4018 6 ปีที่แล้ว +2

    Masha Allah Romba Nalla Bayan Hajrath 👍👌👌👌

  • @nasmiya3208
    @nasmiya3208 2 ปีที่แล้ว

    நிறைய விஷயங்கள் சொன்னிங்க. மாஸா அல்லாஹ் 👍👍👍

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @pmshabeer640
    @pmshabeer640 3 ปีที่แล้ว +1

    ماشاءالله

  • @abdullahdawoodhi2720
    @abdullahdawoodhi2720 6 ปีที่แล้ว +4

    Allahu akbar .......
    Arumai,
    hazrath.....
    Allahu barkath seyyattum

  • @SalmanSalman-lq4ob
    @SalmanSalman-lq4ob 6 ปีที่แล้ว +1

    Assalamu alaikum Hajrat jumma jumma bayan update pannuga Hajrat. Pleas

    • @meismi581
      @meismi581 6 ปีที่แล้ว

      walaikumussalam in she allah

  • @zubairmuhammad7241
    @zubairmuhammad7241 3 ปีที่แล้ว

    Heart touching bayan

  • @ziyadabussalam5748
    @ziyadabussalam5748 2 ปีที่แล้ว

    ممتاز جدا

  • @azmeernazeer9417
    @azmeernazeer9417 3 ปีที่แล้ว

    ماشاء الله مبارك عليك..

  • @isaiyazhi4018
    @isaiyazhi4018 6 ปีที่แล้ว +2

    Innum Neraiya Nalla Bayangal update pannunga Hajrath 😊

  • @s6TamilTechs6JioTech
    @s6TamilTechs6JioTech 3 ปีที่แล้ว

    Allah Anbar allhamdulila

  • @mnanasmahmood4049
    @mnanasmahmood4049 2 ปีที่แล้ว

    🤲🤲🤲

  • @mnanasmahmood4049
    @mnanasmahmood4049 2 ปีที่แล้ว

    👍🇮🇳🌹

  • @starnazir
    @starnazir 4 ปีที่แล้ว +1

    நான் இரண்டு முறை தொடர்ச்சியாக குர்பான் கொடுத்து விட்டேன் , மூன்றாம் முறை தொடர்ச்சியாக கொடுத்தாக வேண்டுமா?

    • @moulaviismailhazrathdawoodi
      @moulaviismailhazrathdawoodi  4 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக...குர்பானி கொடுக்கும் அளவிற்கு வசதி இருந்தால் குர்பானி கொடுத்தாக வேண்டும்
      குர்பானி பிராணியை வாங்கும் அளவிற்கு வசதி இல்லை என்றாலோ... அல்லது தற்போது கட்ட முடியாத அளவிற்கு கடன் இருந்தாலோ குர்பானி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ..
      அல்லாஹ்வே மிக அறிந்தவன்

  • @mnanasmahmood4049
    @mnanasmahmood4049 2 ปีที่แล้ว

    🇮🇳👍🤲🕋