இலவச வீடு திட்டத்தின்.! நீங்கள் தெரியாத விஷயங்கள்! மத்திய மாநில அரசுகளின் பங்குகள் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #PMAY #வீடு #திட்டம்
    #Pradhan #Mantri #Awaas #Yojana 2019-2020
    #PMAYG
    #அனைவருக்கும் #இலவச #வீடு #திட்டம் 2020-2021
    • அனைவருக்கும் இலவச வீடு...
    MY WEBSITE: tamilatech.in/
    APPLICATION LINK : pmaymis.gov.in/...
    இலவச வீடு திட்டத்தின்.! நீங்கள் தெரியாத விஷயங்கள்! மத்திய மாநில அரசுகளின் பங்குகள் என்ன? #PMAY
    👇👇👇👇
    Website link;
    Telegram group Join link : t.me/joinchat/...
    t.me/joinchat/...
    5 நிமிடத்தில்பயிர் காப்பீடு.! அலையாமல் வீட்டிலிருந்தே பயிர் காப்பீடு செய்வது எப்படி.? • 5 நிமிடத்தில்பயிர் காப...
    விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
    www.tnrd.gov.in
    உங்க பான் எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு இருக்கிறதா..? நீங்களே பார்க்கலாம்...
    www.incometax.gov.in
    MY WEBSITE ALL DETAILS PLEASH WISIT Please Visit :
    APPLY LINK :
    இலவச ஆடு, மாடு, கோழி கொட்டகைக்கு விண்ணப்பித்தல் :
    Click here application 👇👇👇👇👇👇👇
    Application link :
    இந்த ஆண்டின் மத்திய அரசின் முதல் திட்டம் | PM Modi | மக்களுக்கான சிறப்பான திட்டம்..! : • இந்த ஆண்டின் மத்திய அர...
    PM Kisan KCC Online Apply Credit Card CSC விவசாய கிசான் கடன் அட்டை ₹160000 மானியத்துடன் விவசாய கடன் ; • PM Kisan KCC Online Ap...
    ஆடு மாடு கோழி போன்ற கால்நடை வளர்ப்புக்கு PM KISAN CREDIT CARD RS.160000- 300000 Animals credit card : • ஆடு மாடு கோழி போன்ற கா...
    1. Pradhan Mantri JanDhan Yojana (PMJDY) |பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி? : • Pradhan Mantri JanDhan...
    Click here application : 👇👇👇👇👇👇👇
    Application link :
    அனைவருக்கும் இலவச வீடு திட்டம் 2020,Pradhan Mantri Awaas Yojana,PMAY,pmay gramin online apply,pmayg nic in 2020 21 new list,pmay scheme in tamil,pmayg,pmayg beneficiary registration online,அனைவருக்கும் இலவச வீடு திட்டம்,தமிழ்நாடு இலவச வீடு திட்டம்,பிரதமரின் இலவச வீடு திட்டம்,பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டம்,pm schemes in tamil,pm schemes for farmers,பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்,பிரதமரின் ஜன் தன் யோஜனா,பிரதமர் காப்பீட்டுத் திட்டம்

ความคิดเห็น • 73

  • @arunkumarappadurai4792
    @arunkumarappadurai4792 2 ปีที่แล้ว +6

    Sir உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.

  • @SathishM-yy1jw
    @SathishM-yy1jw 4 หลายเดือนก่อน +1

    Hi bro நாங்கள் இந்த திட்டத்தில் வீடு கட்டி வருகிறோம், அனுமதி உத்தரவு sheet la 120000+50000 என்று இருக்கிறது இதில் இருந்து 4 தவனையாக 120000 வந்துவிட்டது, மேலும் பணம் வருமா வராதா என்று விளக்கம் தரவும்

  • @bagyasharma8866
    @bagyasharma8866 ปีที่แล้ว +2

    சொந்தமாக வீட்டுமனை 3 சென்ட் உள்ளது ..இதற்கு இத்திட்டத்தின்கீழ் எப்படி பயன்பெறுவது

  • @nainamohamed3644
    @nainamohamed3644 6 หลายเดือนก่อน

    பயனுள்ளதாக உள்ளது

  • @ramarajan7865
    @ramarajan7865 2 ปีที่แล้ว +2

    Super anna,நெட் சென்ட்ரல் என் பெயர் பதிவு பண்ணிட்டாங்க, இன்னும் எவ்வளவு நாள் ஆகும், சொல்லுங்க

  • @ramuselvi4907
    @ramuselvi4907 2 ปีที่แล้ว +13

    முதல் பில் 26000 மட்டும் தான் சொல்றாங்க

  • @maheshwariperiyasami5465
    @maheshwariperiyasami5465 2 ปีที่แล้ว +2

    Thanks அண்ணா

  • @jacqulinejansimary3106
    @jacqulinejansimary3106 ปีที่แล้ว

    Thanks

  • @MuruganMurugan-hy4kt
    @MuruganMurugan-hy4kt 2 ปีที่แล้ว +8

    மூடிப் செய்தி உண்மை தான் என்றால் இதுவரை இலவசமாக கிடைக்கும் என்ற வீடு கிடைக்கவில்லை உடனடியாக வீடு இல்லாதவர்களுக்கும் பதிவு செய்தவர்களுக்கும் உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ajithselvamajithselvam8803
    @ajithselvamajithselvam8803 ปีที่แล้ว +9

    அரசு வீடு வந்துட்டுனு சொன்னாங்க அத நம்பி நானும் கடன் வாங்கி பேஷ் மட்டம் போட்டேன் 2வருசம் ஆகுது

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l ปีที่แล้ว

      போய் சாவு

    • @arunae6796
      @arunae6796 ปีที่แล้ว +1

      Amount kudukkalaya🤔

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l ปีที่แล้ว +2

      @@arunae6796 எப்படிங்க முழு தொகையை கொடுப்பாங்க? Basement இல் 26 ஆயிரம் மட்டும் தா வரும் rendel போட்டால் தான் அடுத்த தொகை வரும்

    • @arunae6796
      @arunae6796 ปีที่แล้ว

      @@Nedumaran-e8l apply Panna evlo nal agum order copy vara

  • @dossarul9812
    @dossarul9812 ปีที่แล้ว +3

    2,77 L சிமெண்ட், கம்பி இந்த பொருட்களுக்கு பணம் பிடித்தம் செய்வார்களா ...? இல்லை பொருட்கள் கொடுத்து 2,77 L கொடுப்பாங்களா

  • @umalogu1230
    @umalogu1230 ปีที่แล้ว

    மனைஇருக்கும் கிராமத்தில் மனையின் கிரையம் பத்திரம் ய
    மட்டும் உள்ளது வேறு எந்த ஆவணமும் இல்லை நான் அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகட்ட முடியுமா

  • @Ramukarur
    @Ramukarur ปีที่แล้ว

    Bro basement mudinthu gieo take eduthu orumaatham agirathu innum bill sanction agavillaye en sir vilakkam thevai sir

  • @nainamohamed3644
    @nainamohamed3644 6 หลายเดือนก่อน

    உங்கள் பயணம்

  • @k.bharath9007
    @k.bharath9007 2 ปีที่แล้ว +1

    Bro thank you so much

  • @anbu3883
    @anbu3883 ปีที่แล้ว

    Anna ithuku enna thakuthi venum eppadi yarai poi parpathu

  • @Kottaikaruppusami
    @Kottaikaruppusami ปีที่แล้ว

    kindly share the tamil pdf guidance pls

  • @prakashm9477
    @prakashm9477 2 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @ljym_123
    @ljym_123 ปีที่แล้ว +1

    நிலம் இல்லை என்றால் வீடு கிடைக்க என்ன பண்ணனும் bro எங்க யாரை பார்க்கணும் bro

    • @vetrimarantamil
      @vetrimarantamil ปีที่แล้ว

      இடம் வாங்கவும் பிறகு வீடு கட்டவும்

  • @lakshmikanthasumathi
    @lakshmikanthasumathi ปีที่แล้ว

    Please you give me one house me was alone in rent house husband was expired Modi sir ji will have yochna form also doing in Bangalore sir

  • @arunkumarappadurai4792
    @arunkumarappadurai4792 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @dossarul9812
    @dossarul9812 ปีที่แล้ว +1

    லிஸ்டுல நம்ம பெயர் இருக்கா இல்லையா எப்படி பார்குறது

  • @nationaljaheer9319
    @nationaljaheer9319 2 ปีที่แล้ว +2

    அண்ணா இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் மாற்றுதிறனாளிக்கு இந்த திட்டம் பொருந்துமா

  • @noorulameen5400
    @noorulameen5400 ปีที่แล้ว

    இதனை பதிவிறக்கம் செய்யும் Links எதும் இல்லையே ?

  • @charlatemi4940
    @charlatemi4940 7 หลายเดือนก่อน

  • @Amaranedits
    @Amaranedits 8 หลายเดือนก่อน

    ஐயா ஒரு சந்தேகம் எங்களுக்கு மோடி ஐயா திட்டத்தின் கீழ் வீடு வீடு கட்ட அரசாங்கம் ஒப்புதல் அளித்து விட்டது. சிமெண்ட் மற்றும் கம்பி இவற்றின் பணம் மொத்த தொகையுடன் களித்து தான் கிடைக்குமா? சிமெண்ட் கம்பி தவிர்த்து எங்களுக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும்?

    • @Amaranedits
      @Amaranedits 8 หลายเดือนก่อน

      ஓரு சிமெண்ட் மூளையின் விலை 300 ரூபாய் என அரசாங்கத்தினர் கூறுகின்றனர். அதன் படி 104 மூட்டை சிமெண்டிற்கு 31200 ரூபாய் மொத்த பணத்திலிருந்து கழித்து கம்பியின் செலவு போக 2 லட்சம் ரூபாய் கையில் கொடுப்பதாக கூறுகின்றனர். இது சரியான தொகை தானா?

    • @Amaranedits
      @Amaranedits 8 หลายเดือนก่อน

      Pls reply pannunga sir

  • @maheshwariperiyasami5465
    @maheshwariperiyasami5465 2 ปีที่แล้ว

    எங்க ஊர்ல எல்லாம் சிமெண்ட் மட்டும் தான் குடுத்தாங்க நாங்க புதுக்கோட்டை மாவட்டம்

  • @k.bharath9007
    @k.bharath9007 2 ปีที่แล้ว

    We don't have house but we have place how to approach bro

  • @ravisageetha8360
    @ravisageetha8360 ปีที่แล้ว

    Enga poi apply panuvathu

  • @kannank9300
    @kannank9300 ปีที่แล้ว

    மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களே எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை ஆனா நாங்க வறுமைக்கோட்டுக்கு மேலே னு சொல்றீங்க

  • @haridoss8817
    @haridoss8817 2 ปีที่แล้ว

    Pmay scheme vidu katta plan approval vanganuma. Plan approval Vanganumna corporation limit eppadi apply panuvathu

  • @arumugam6368
    @arumugam6368 2 ปีที่แล้ว

    Bro பேங்க்காரங்லே பதிவு பண்ணி '1 வருடம் ஆகியும் எந்த தகவலும் இல்லை கிடைக்குமா

  • @asbose9447
    @asbose9447 ปีที่แล้ว

    Pdf link

  • @jayachandran4870
    @jayachandran4870 ปีที่แล้ว

    2.10000 rs

  • @ramuselvi4907
    @ramuselvi4907 2 ปีที่แล้ว +1

    இங்கே கேட்டா கம்மியா சொல்றாங்க மொத்த தொகை

  • @tamilgamer78986
    @tamilgamer78986 หลายเดือนก่อน

    The only job full length chidiya ke photo have a nice love Rajasthan ki photo chahie football children's day quotes hamari adhuri kahaniBharat Sharma aur song Malayalam little beauty parlour good morning quotes Wonderland aur batao Mulayam song every good morning

  • @asbose9447
    @asbose9447 ปีที่แล้ว

    Anna pdf illanaa

  • @amritanarayanansanthi1344
    @amritanarayanansanthi1344 ปีที่แล้ว

    So many rich people got additional house using this scame.using govt staffs with bribe

  • @mahendrank3938
    @mahendrank3938 2 ปีที่แล้ว +5

    ஒரு சந்தேகம்.
    சிமெண்ட் (104) மற்றும் கம்பி (300) வாங்கினால் total amount லிருந்து கழித்து தான் amount வருமா.
    270000 லிருந்து சிமெண்ட் மற்றும் கம்பியின் விலையை கழித்து தான் வருமா இல்லை சிமெண்ட் மற்றும் கம்பி இலவசமாக கிடைக்குமா.

    • @vishwabai7565
      @vishwabai7565 2 ปีที่แล้ว +1

      Same doubt bro

    • @sibi4685
      @sibi4685 ปีที่แล้ว +1

      Yes

    • @VeeraBahu-jd1ev
      @VeeraBahu-jd1ev 2 หลายเดือนก่อน +1

      ❤❤😢😅😅um​@@sibi4685

  • @karthick7938
    @karthick7938 2 ปีที่แล้ว

    3

  • @ramuselvi4907
    @ramuselvi4907 2 ปีที่แล้ว +1

    மொத்த தொகை எத்தனை பில் தருவாங்க ? எவ்வளவு தொகை விவரம் சொன்னால் நல்லா இருக்கும்

    • @AJITHKumar-hv4yk
      @AJITHKumar-hv4yk 2 ปีที่แล้ว +1

      Bro total amount rs 120000+rcc50000+bathroom12000 1st bill rs 26029 ,2nd bill rs 26715,3rd bill 26681,4th bill rs 40575 total 120000 and rcc 50000 and bathroom 12000 total 182000

    • @kumaresan9766
      @kumaresan9766 ปีที่แล้ว

      Ji, pls confirm cement, irumbu ellam sethu than rs 277000 ah.

    • @user-rj8mj9dx2n
      @user-rj8mj9dx2n ปีที่แล้ว

      @@AJITHKumar-hv4yk ungalukku ippadithan amount vandhatha please tell me.cell no please

  • @ramanathann947
    @ramanathann947 ปีที่แล้ว

    Video fast

  • @udhayashankar6333
    @udhayashankar6333 2 ปีที่แล้ว

    Manal, bricks namma vanganuma.

  • @mahalingam5228
    @mahalingam5228 2 ปีที่แล้ว +1

    99

  • @sanjay7777sanjay
    @sanjay7777sanjay ปีที่แล้ว

    அய்யா லஞ்சம் கேட்டால் என்ன செய்வது

    • @vetrimarantamil
      @vetrimarantamil ปีที่แล้ว

      லஞ்சம் குடுட்டல் வேலை ஆகும் இல்லை என்றால் ஆகாது

    • @sanjay7777sanjay
      @sanjay7777sanjay ปีที่แล้ว +1

      @@vetrimarantamil கொடுத்தாள் கரெக்டா எழுதுங்க

    • @sanjay7777sanjay
      @sanjay7777sanjay ปีที่แล้ว +1

      @@vetrimarantamil ஆமா நான் லஞ்சம் கொடுத்தால் இல்ல கொடுக்காம என்னால் செய்ய முடியும் அதுக்கு பேர் தான் பவர் மீனிங் இந்த மொபைல்

  • @Kowsalya-kd4rz
    @Kowsalya-kd4rz 4 หลายเดือนก่อน

    Selvi😂

  • @rajeshf7447
    @rajeshf7447 ปีที่แล้ว

    Ontiya arasu yaru

  • @rajeshf7447
    @rajeshf7447 ปีที่แล้ว

    Mathiya arasu sollu

  • @rajarajeswary2586
    @rajarajeswary2586 11 หลายเดือนก่อน

    நாயே ஒன்றிய அரசு அப்படி னா என்ன டா