Kurangu Bommai - Tamil Movie - Vidharth, Bharathiraja, Delna Davis, Elango Kumaravel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 7 หลายเดือนก่อน +2599

    யாரெல்லாம் #மகாராஜா🤴🏻 ரிலீஸ்க்கு பின் இங்க வந்து பாக்குறீங்க ஃப்ரெண்ட்ஸ்?🤔🙋🏻‍♂️👍

  • @SHREEJA4
    @SHREEJA4 6 หลายเดือนก่อน +746

    முதல் முறையாக குரங்கு பொம்மை படத்தை மகாராஜா படத்தை பார்த்ததற்கு பிறகு பார்க்க வந்தோம்❤❤🎉🎉

    • @KEDI-PUBG
      @KEDI-PUBG 6 หลายเดือนก่อน +2

      Which one is better

    • @AbdulKareem-ug8xh
      @AbdulKareem-ug8xh 5 หลายเดือนก่อน

      ​@@KEDI-PUBGy இரண்டும் seme storey ya

    • @KEDI-PUBG
      @KEDI-PUBG 5 หลายเดือนก่อน

      @@AbdulKareem-ug8xh no

    • @vetritamilan02
      @vetritamilan02 2 หลายเดือนก่อน

      Seam to you ❤😊

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 10 หลายเดือนก่อน +141

    Climax vera level. Beautifully written by Nithilan, the Director of this Movie.

  • @prashanth3771
    @prashanth3771 7 หลายเดือนก่อน +2755

    Any one after maharaja trailer 🙋

  • @-Liyash-
    @-Liyash- 6 หลายเดือนก่อน +875

    யாருக்கெல்லாம் மஹாராஜா படத்தை பார்த்த பிறகு தான் குரங்கு பொம்மை என்ற ஒரு படம் வந்ததே தெரிந்தது?

    • @appujistickers8186
      @appujistickers8186 6 หลายเดือนก่อน +3

      s

    • @muthuselvi4063
      @muthuselvi4063 6 หลายเดือนก่อน +1

      Me

    • @SBALAJI-z3n
      @SBALAJI-z3n 6 หลายเดือนก่อน +2

      Me too

    • @sakthi0323
      @sakthi0323 6 หลายเดือนก่อน +2

      நானும் தான்

    • @balu6531
      @balu6531 6 หลายเดือนก่อน +1

      Me

  • @endhiran555
    @endhiran555 7 หลายเดือนก่อน +438

    வரலாறு திரும்புகிறது என்பதற்கு இது ஓரு சாட்சி.
    மகாராஜா பார்த்து விட்டு இந்த படத்தை பார்க்க வந்ததுவே!

  • @stoner6522
    @stoner6522 7 หลายเดือนก่อน +469

    உண்மையாவே இந்தே டைரக்டர் சம்பவக்காரன் 🔥🙌🏻

    • @kalyan5230
      @kalyan5230 5 หลายเดือนก่อน

      உண்மை , இந்த overrated thiagarajan kumararaja கு லா இவர் டாப் நோட்ச்🎉🎉

    • @kalyan5230
      @kalyan5230 5 หลายเดือนก่อน +1

      Keela kandipa evanachu varuvan : unaku cinema knowledge eh illanu😅

  • @vijayamirtharaj5490
    @vijayamirtharaj5490 7 หลายเดือนก่อน +1068

    Any one watching after மகாராஜா movie.

    • @mshabeer7002
      @mshabeer7002 7 หลายเดือนก่อน +1

      🙋‍♂️

    • @akr4282
      @akr4282 7 หลายเดือนก่อน +1

      After watching maharaja review

    • @jayaprakasanj8917
      @jayaprakasanj8917 7 หลายเดือนก่อน +1

      Yes I too sir

    • @indrajith1294
      @indrajith1294 6 หลายเดือนก่อน

      I 2

    • @storywithak2781
      @storywithak2781 6 หลายเดือนก่อน

      Yes

  • @babuji3004
    @babuji3004 6 หลายเดือนก่อน +78

    இப்படத்தை பலமுறை பார்த்து இருக்கிறேன்... தற்போது மீண்டும் பார்த்து ரசித்தேன்... அற்புதமான திரைப்படம்.... இயக்குனர் மேலும் பல திரைப்படங்களை (தற்போது மகாராஜா) இயக்கி வெற்றி மேல் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்...

  • @prabhakarang3772
    @prabhakarang3772 ปีที่แล้ว +156

    இது போன்ற படங்களை மக்கள் ஆதரிப்பது இல்லை
    விருது குடுப்பவர்கலும் கண்டு கொள்வதில்லை

    • @hp.8
      @hp.8 ปีที่แล้ว +9

      Correct ah soninga..

    • @karthickarunkumarkarthick3760
      @karthickarunkumarkarthick3760 6 หลายเดือนก่อน +1

      💯

    • @mohammedniyas7564
      @mohammedniyas7564 5 หลายเดือนก่อน

      53:15 ​@@karthickarunkumarkarthick3760

    • @rameshpriya4445
      @rameshpriya4445 5 หลายเดือนก่อน +1

      Andha timela nalla pesapatta padamdha i think neraya awards vaangiruku namma dha kandukala😂

  • @adnanhany2185
    @adnanhany2185 6 หลายเดือนก่อน +140

    பணத்துக்காகவாடா வந்தன்? என் நன்பனுக்காக வந்தன்டா.. 1:29:46
    செம்ம....

    • @sundarmoorthi6339
      @sundarmoorthi6339 18 วันที่ผ่านมา

      செம்ம bro நானும் அந்த sec மெர்சல் ஆயிட்டேன்

  • @kavitheeshkumarr7537
    @kavitheeshkumarr7537 6 หลายเดือนก่อน +102

    Climax vera level 😢
    Villain be like: Namma vaaya vachukuttu summa irunthurukanum 😂

  • @myphone_3415
    @myphone_3415 ปีที่แล้ว +121

    Climax 💯 satisfied 👏🏻👏🏻

  • @gulammydeena4350
    @gulammydeena4350 6 หลายเดือนก่อน +137

    இப்போதான் பார்தேன் மகாராஜா விட ஒரு படி மேல இருக்கு குரங்கு பொம்மை கிளைமேக்ஸ் தண்டனை அப்பா 😢😢😢❤❤❤ ஆகச் சிறந்த இயக்குனரின் மிகச் சிறந்த படைப்பு நித்திலன் சுவாமி நாதன் இந்த தமிழ் சினிமா இவரைமாறி இயக்குனர் களை விழுங்கி விடுகின்றன 😢

  • @JOTHIBALA-dc9hl
    @JOTHIBALA-dc9hl 9 หลายเดือนก่อน +98

    Low budget movie
    but very expensive screenplay

  • @nandhakumar570
    @nandhakumar570 7 หลายเดือนก่อน +73

    வித்தியாசமான கதைக்களம். அனைத்து கதாபாத்திரங்களின் தேர்வுஅருமை. இயக்குனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 7 หลายเดือนก่อน +155

    பாரதிராஜா சார் மற்றும் விதார்த் & பிஎல் தேனப்பன் , இளங்கோ குமாரவேல் நடிப்பு சூப்பர் -காதல், நட்பு, துரோகம் எல்லாம் கலக்கல் திரைக்கதை -நித்திலன் சாமிநாதன் வரவிருக்கும் குறிப்பிடத்தக்க இயக்குனர் ✅👌💯

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 6 หลายเดือนก่อน +181

    😢இவ்ளோ நல்ல படத்தை, இப்ப தான் பலருக்கும் பார்க்க தோன்றியிருக்கிறது.(after maharaja movie).
    👌👌Worth watching. *_நம்மூட்ல விருந்து சாப்பாடு வச்சுக்கிட்டு பக்கத்து வீட்டு சமையல் அடா அடா ன்னு உச்சுகொட்டுற மாறி தான் நம்ம தமிழ் திரை ரசிகர்கள்.🤦🏻‍♂️_*

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 5 หลายเดือนก่อน

      தமிழும் தமிழரும் தான்டா இந்த உலக வரலாறு
      சொன்னால் நம்பி தொலைங்கடா

  • @thiyagu.d7372
    @thiyagu.d7372 10 หลายเดือนก่อน +34

    கிளைமாக்ஸ் வேற லெவல்❤

  • @sasikumar314
    @sasikumar314 6 หลายเดือนก่อน +282

    குக் வித் கோமாளி சொன்னதுக்கு அப்புறம் பார்க்க படம் பார்க்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க😂😂😂

  • @mrsok7
    @mrsok7 7 หลายเดือนก่อน +190

    யாரெல்லாம் #மகாராஜா ரிலீஸ்க்கு பின் இங்க வந்து பாக்குறீங்க ஃப்ரெண்ட்ஸ்?

  • @kuttykutty1349
    @kuttykutty1349 10 หลายเดือนก่อน +13

    Excellent movie...
    Bharathiraja sir performance amazing...👏👏👏

  • @shanumuju2752
    @shanumuju2752 5 หลายเดือนก่อน +25

    Appaaaa ena movie da Bharathi Raja sir acting vera level ,story solra vedham superrrrrrr❤❤❤❤❤

  • @karthivini5977
    @karthivini5977 6 หลายเดือนก่อน +34

    குரங்கு பொம்மை - சிலை கடத்தல்
    மகாராஜா- லட்சுமி குப்பை தொட்டி
    இரண்டு படம் தான் Simple but Powerful
    நித்திலன்❤

  • @moniboutique6033
    @moniboutique6033 7 หลายเดือนก่อน +191

    இப்பதான் மகாராஜா படம் பார்த்தேன் உடனே இந்த படம் பார்க்க வந்துட்டேன்....❤❤❤

    • @dkdinesh1134
      @dkdinesh1134 7 หลายเดือนก่อน +4

      Y

    • @sujibaskar6639
      @sujibaskar6639 6 หลายเดือนก่อน +1

      Me too

    • @vasanthsamy7960
      @vasanthsamy7960 6 หลายเดือนก่อน

      Mee too

    • @SowmiDhiya-bs9zj
      @SowmiDhiya-bs9zj 5 หลายเดือนก่อน

      நான் நேத்து மகாராஜா படம் பாத்தேன் இப்போ குரங்கு பொம்மை பாக்க வந்துட்டேன்

  • @Kalaikanna07
    @Kalaikanna07 6 หลายเดือนก่อน +22

    ஏங்க என்ன திரைக்கதைங்க இந்த வருடத்தில் நான் பார்த்த தரமான படம் 🎥🎬👀நல்ல தரமான முடிவு👌 Director ku hurts thanks❤🙏🎉

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz ปีที่แล้ว +107

    குரங்கு பொம்மை! அர்த்தங்கள் நிறைய உள்ளது! அடிக்கடி மனம் தாவும்! பணத்துக்காக, பாசத்துக்குக்காக 🙏🏻

  • @பாண்டிசெல்லத்துரை
    @பாண்டிசெல்லத்துரை 7 หลายเดือนก่อน +215

    விஜய் சேதுபதியின் மகாராஜா பார்க்க வேண்டும் அதற்கு முன் குரங்கு பொம்மை பார்க்க வேண்டும் அதனால் வந்தேன் பார்க்க

  • @தமிழ்வழிகற்போம்
    @தமிழ்வழிகற்போம் 6 หลายเดือนก่อน +31

    அவன் வந்துட்டானா?
    யாரு?
    அதான் மகாராஜா movie க்கு அப்புறம் யாரு பாக்கறீங்கன்னு கேப்பானே அவன் வந்துட்டானா? !.. 😂

  • @marismari5701
    @marismari5701 6 หลายเดือนก่อน +18

    மாநகரம் + குரங்கு பொம்மை ஒரே Concept நமக்கு ஒரு பிரச்சனைனா நம்ம தான் தட்டி கேட்கனும்❤❤❤❤

  • @youtubecurious9000
    @youtubecurious9000 7 หลายเดือนก่อน +85

    This was our யதார்த்த நாயகன் விதார்த் in his peak.

    • @nashuploads
      @nashuploads 6 หลายเดือนก่อน +1

      Still he is in peak❤

  • @antonysunil8510
    @antonysunil8510 6 หลายเดือนก่อน +40

    இந்த படத்தை எல்லாரும் மகாராஜா படத்திற்கு பின் வந்து பார்க்கிறாங்க. But இந்த படத்திலேயே பெரிய hero நடித்திருந்தால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும். இந்த படம் வந்ததே பலருக்கு தெரியாது

  • @fajrbeevi2975
    @fajrbeevi2975 6 หลายเดือนก่อน +16

    மகாராஜா படம் பார்த்து பிறகு தான் குரங்கு பொம்மை படம் பார்த்தேன்.அருமையான படைப்பு.டைரக்டர் சிகரம் பாரதிராஜாவின் அடுத்த வாரிசு

  • @27462547
    @27462547 7 หลายเดือนก่อน +31

    Wow
    What a story. All have justified their role. Hats off to Mr. BharathiRaja and Vidharth and especially that pickpocketer.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @sara__n45
    @sara__n45 5 หลายเดือนก่อน +19

    1. 1:13 maharaja same artist and two different old song 😂😂
    2. 24:00 to 26:30Intha directoruku police pitikathu pola policea thappava katraru maharaja movielayum ippatihan kattirukkaru😂😂
    3. 1:14:30Comediana irukuravanayum audience kovapatra alavuku villana matthirutharu 😂😂
    4. Pastla natakurthu ethu presentla natakurthu ethu etha kandupitikkava romba kastapada vaikiraru director 😂😂 1:24:07 intha scene vacha pera evalo twist 😢😢
    5.1:37:30 Climaxla villanala thankamudiyatha thandaniya kudukuraru rendu padathulayuma nitthilan aptithan pannirukaru maharaja moviela climax audienceala thangamudiyathu😢😢😢
    Ithellam naam nitthilan swaminathan direct panna kurangu bommai and maharaja movielayum Naa note pannathu 🙌🙌
    Best movie for tamil cinema 📽️
    Best screenplay ❤❤

    • @ProudIndian2345
      @ProudIndian2345 5 หลายเดือนก่อน

      Victim pinnaadi Kai Katti mutti poda vachchu vaila thuni adachchu.... police station idinju vizhuradhu... funny reasonkku police complaint.. extra different punishment options.. trade marks of nithilan. Notable talent. Waiting for more films from him. Good luck bro.

  • @ssraju07
    @ssraju07 6 หลายเดือนก่อน +24

    யதார்த்த நடிப்பு.யதார்த்த கிளைமேக்ஸ்..பாரதிராஜா பாத்திரம்,வில்லன்,இரு திருடர்கள் நடிப்பு அபாரம்.சிறந்த திரைக்கதை,ஓரளவு யூகிக்க முடிந்தாலும்,நல்ல நகர்வு

  • @annad7859
    @annad7859 ปีที่แล้ว +41

    Low budget film But excellent story, screenplay & direction.

  • @benjaminchennai
    @benjaminchennai 6 หลายเดือนก่อน +54

    மகாராஜா இன்னும் பார்க்கவில்லை. முதலில் குரங்கு பொம்மை❤

  • @bulltraders7380
    @bulltraders7380 5 หลายเดือนก่อน +67

    Any one after maharaja movie 🙋

    • @srikanthsri5577
      @srikanthsri5577 5 หลายเดือนก่อน +1

      He is an artist of cinema bro.way of writing,cinematography,way of take brilliant.he is next level,romba romba nalla irruk bro

    • @mohamedismail3592
      @mohamedismail3592 5 หลายเดือนก่อน

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 6 หลายเดือนก่อน +21

    Simply super story & picture..We can't guess what comes next.. Superb

  • @nagasubramaniamarumugam6437
    @nagasubramaniamarumugam6437 8 หลายเดือนก่อน +21

    அருமையான திரைக்கதை
    அருமையான கதைத் தேர்வு
    விதார்த் சாருக்கும் இயக்குனர் சாருக்கும் வாழ்த்துக்கள்

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 7 หลายเดือนก่อน +54

    Vidharth Bharathiraja ivanga 2 perum acting super

    • @sheilasri
      @sheilasri 6 หลายเดือนก่อน +1

      vidarth isalso super actor but not recognized

  • @Kavitha-ks8bi
    @Kavitha-ks8bi 2 หลายเดือนก่อน +1

    அருமையான படம்.. காசுக்காகவா வந்தேன்னு நினச்ச என் நண்பனுக்காக வந்தேன் டயலாக் வேற லெவல் கிளைமாக்ஸ் செம்ம...

  • @annathanaprabuanril9808
    @annathanaprabuanril9808 6 หลายเดือนก่อน +15

    இவ்ளோ நாளா.....இந்த படத்த பார்க்காம மிஸ் பன்னதுக்கு வருத்தப்பட்றேன்

  • @sivac3892
    @sivac3892 9 หลายเดือนก่อน +3

    படம் ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤

  • @rhymes4582
    @rhymes4582 ปีที่แล้ว +46

    என்ன சொல்றது...ஸடார் படங்களை கொண்டாடி விட்டு இப்படி படங்களை கோட்டை விட்டு விடுகிறார்கள்.

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb ปีที่แล้ว +16

    Excellent movie ,movie kk award kodukkalam ,Bharathiraja sir and sekar character acting excellent

  • @protubershrish6765
    @protubershrish6765 10 หลายเดือนก่อน +6

    Actually these movies should be given a chance for recognition

  • @Chumma-f5p
    @Chumma-f5p 5 หลายเดือนก่อน +2

    Climax 😂😂😂 ultimate. Now I regret for ignoring this movie whenever I was notified.

  • @MoanaSanthakumar
    @MoanaSanthakumar 7 หลายเดือนก่อน +89

    anyone watching second time after watching maharaja trailer

    • @Bluewolf_17
      @Bluewolf_17 7 หลายเดือนก่อน

      Ya it's Mee🙋😅😅

  • @kuttycrazie4385
    @kuttycrazie4385 7 หลายเดือนก่อน +25

    Ithellam kondatave illa evanum 🥺 best best screenplay❤💥 🔥🔥🔥

    • @vvvoicebox5042
      @vvvoicebox5042 6 หลายเดือนก่อน +3

      This movie was a hit, chumma don't misuse the word celebration if you aren't aware

  • @Poornashakti
    @Poornashakti หลายเดือนก่อน +3

    Very good movie. best ending

  • @mohang.chander363
    @mohang.chander363 ปีที่แล้ว +101

    Fav vidharth films:
    1.carbon
    2.oru kidayin karunai manu
    3.myna
    4.kurangu bommai.
    Listil idhuvum serndhadhu.❤

    • @adhilJ
      @adhilJ 11 หลายเดือนก่อน +12

      5. kutrame thandanai
      6. Aal (Aamir Hindi remake)

    • @balaravindh1764
      @balaravindh1764 11 หลายเดือนก่อน +9

      Payanigal kavanikavum 😇.....

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 7 หลายเดือนก่อน +6

      ​@@adhilJ Katrin mozhi
      Irugapatru

    • @lavansj3174
      @lavansj3174 7 หลายเดือนก่อน +3

      kutrame thandanai

    • @karthikeyanp952
      @karthikeyanp952 5 หลายเดือนก่อน

      Endravathu oru naal.

  • @jayasrijayasri1407
    @jayasrijayasri1407 6 หลายเดือนก่อน +10

    Padam romba nalla ah irukku 👍vera level 👌
    Ending consept worth aana sambavam👏👏👏👏

  • @VKEntertainment15
    @VKEntertainment15 6 หลายเดือนก่อน +19

    I'm from Karnataka,
    I saw the maharaja movie review than they said that movie so I came here.
    I will watch Maharaja as soon ❤
    I like Vijay sethupathi movie so❤
    Love from Karnataka

    • @astazogratis2793
      @astazogratis2793 6 หลายเดือนก่อน +1

      did you watch it?

    • @VKEntertainment15
      @VKEntertainment15 6 หลายเดือนก่อน

      @@astazogratis2793 s I watched 2 movie also, superb movie.

    • @VKEntertainment15
      @VKEntertainment15 6 หลายเดือนก่อน

      @@astazogratis2793 s I watched now both movie.
      Good movie 👍 Simple story going to twist story 🥳

    • @VKEntertainment15
      @VKEntertainment15 6 หลายเดือนก่อน +1

      @@astazogratis2793 yes both movie watched now, super movie

  • @VijayKumar-mh9nl
    @VijayKumar-mh9nl 7 หลายเดือนก่อน +41

    Anyone After CWC vijay sethupathi episode.

  • @mohamedaslam542
    @mohamedaslam542 5 หลายเดือนก่อน +9

    Intha director avaroda rendu pdathulayum police station building vechu seiraruya yenna kovamo 😂😂😂😂

  • @பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர
    @பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர 7 หลายเดือนก่อน +25

    அருமையான முடிவு சிறந்த படம்

  • @sarburash
    @sarburash 7 หลายเดือนก่อน +31

    One Of The Tamil UnderRated Movie

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl 5 หลายเดือนก่อน +5

    01:37:10 சொல்லு ராஜேஷ் உனக்கு எந்த ட்ரஸ்ல வந்த மூடு வருதும் அந்த டிரஸ்ல வரேன்..சாவுவ விட கொடுமை...👌👌
    #மகாராஜா.. குரங்கு பொம்மை -நிதிலன் இயக்குனர்
    #மாஸ்டர்.. மாநகரம் - லோகேஷ்

  • @rksb6261
    @rksb6261 ปีที่แล้ว +38

    One of a Great and my Favourite film 🥰

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 6 หลายเดือนก่อน +13

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!
    பாரதிராஜா வயதானாலும் திறமையின் முத்திரை குறையாது!

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 5 หลายเดือนก่อน +4

    உண்மைதான் யூடியூபில் ஏற்கனவே இந்த படம் அப்லோடு செய்யிது உள்ளனர் அப்போது பார்க்க தோன்றவில்லை ஆனால் இப்போது பார்க்கிறேன் 👍

  • @senthilkumar-d3s
    @senthilkumar-d3s 6 หลายเดือนก่อน +20

    The Real மகாராஜா 👑 is Director நித்திலன் ❤❤❤

  • @dharanitharan5567
    @dharanitharan5567 5 หลายเดือนก่อน +3

    Yow nithilan yaarya nee mass ya padam verithanama iruku climax thaan vera level sambavam ❤🔥

  • @sprabha1953
    @sprabha1953 7 หลายเดือนก่อน +11

    Vidharth is an Excellent actor. He should gat more chances in Tamil movies

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 ปีที่แล้ว +22

    நல்ல தண்டனை வாழும் தோறும் செத்து செத்து வாழ வேண்டும்

  • @anandhamkasi8972
    @anandhamkasi8972 6 หลายเดือนก่อน +4

    குரங்கு பொம்மை தியேட்டரில் முன்பே பார்த்தாச்சு. மகாராஜாபடம் பார்த்தபின் குரங்கு பொம்மை மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறது

  • @ramachandranramachandran7355
    @ramachandranramachandran7355 5 หลายเดือนก่อน +3

    கிளைமாக்ஸ் தான் டா பங்கம் 🔥🔥🔥🔥

  • @pulisekar3901
    @pulisekar3901 2 หลายเดือนก่อน +3

    மகாராஜா பார்த்த பிறகு குரங்கு பொம்மை படம் பார்க்க வந்து இருக்கேன்

  • @kayalvizhi5409
    @kayalvizhi5409 6 หลายเดือนก่อน +4

    மகாராஜா பார்த்தது விஜய் சேதபதி காக, அதை பார்த்திட்டு குரங்கு பொம்மை பார்க்கிறது டைரக்டர் திறமை காக, திறமை வெளிய தெரிய ஒரு புகழ் பெற்ற ஆள் நடிக்க வைக்க வேண்டியது இருக்கு

  • @Vivekmsd7
    @Vivekmsd7 4 หลายเดือนก่อน +4

    This movie is more than Maharaja..!

  • @balamanikandan8030
    @balamanikandan8030 5 หลายเดือนก่อน +6

    கோடிக்கணக்கில் செலவு செஞ்சு .. கிராபிக்ஸ் பண்ணி ஹீரோவ ஓவர் builtup பண்றது சினிமா இல்ல .
    செலவே இல்லாமல் ஹாலிவுட் படத்துக்கு இணையான தமிழ் படம் எடுக்கலாம் னு மகாராஜா ஒரு உதாரணம் .
    இப்ப இந்தியா பூரா மகாராஜா டைரக்டர் யாருனு தேடவச்சுட்டார் ஒரு தமிழன் .

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 6 หลายเดือนก่อน +3

    Very much Thanks for uploading this Fantastic 👌 movie 🎥

  • @ahrafarafath4695
    @ahrafarafath4695 4 หลายเดือนก่อน +2

    உலகத்தரம் வாய்ந்த படைப்பு 💯

  • @காமராஜ்கறிக்கடை
    @காமராஜ்கறிக்கடை 6 หลายเดือนก่อน +8

    After maharaja i amn watching this movie.....Nice One...Good Climaxx....

  • @khoonialiemirates5438
    @khoonialiemirates5438 4 หลายเดือนก่อน +4

    Mikavum arumayana movie sir

  • @Kindlyman12
    @Kindlyman12 6 หลายเดือนก่อน +10

    1:12:40 Genius Writing & Acting 🙇🏻💯

  • @ranikrishnan6054
    @ranikrishnan6054 6 หลายเดือนก่อน +3

    நல்ல படம்.வாழ்க வளர்க்க நித்திலன்
    . ரொம்ப அருமையான படம் 🎉🎉🎉

  • @Naveenkumarmadheri
    @Naveenkumarmadheri 6 หลายเดือนก่อน +15

    I think most of the fellas came here to watch this movie after maharaja movie or review in google... 😂😅😊😊❤

  • @KanakRaj-k1c
    @KanakRaj-k1c 2 หลายเดือนก่อน +1

    Superb movie superb acting ❤🎉

  • @kish0r106
    @kish0r106 4 หลายเดือนก่อน +3

    super Movie, very god acting and very good direction

  • @kajatheepansivarasasrilank4393
    @kajatheepansivarasasrilank4393 5 หลายเดือนก่อน +1

    மகாராஜா பாத்த கையோட இங்கே வந்துட்டேன் 🎉
    # நித்திலன்❤

  • @deeksha-thalapathy0683
    @deeksha-thalapathy0683 6 หลายเดือนก่อน +3

    மகாராஜா படத்தை பார்த்த பிறகு இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் வந்தவர்கள் மட்டும் one like pls friends. Very nice movie

    • @shankaraviji
      @shankaraviji 6 หลายเดือนก่อน +1

      like a poyi yen ipdi picha kaara thanama kenji vaangittu irukka? 🤦‍♂

    • @i_want_you_to_smile_today
      @i_want_you_to_smile_today 5 หลายเดือนก่อน

      @@shankaravijiit’s okay no problem that’s her wish😊

  • @umashankarnaidu9842
    @umashankarnaidu9842 6 หลายเดือนก่อน +5

    Ending superrr👌

  • @rihamahamed-r9m
    @rihamahamed-r9m 6 หลายเดือนก่อน +10

    After Maharaja nan intha movie pakuran from srilanka........
    Maharaja vera level movie
    Climax la kan kalangitan😢

  • @ilakkiyamuthu9732
    @ilakkiyamuthu9732 6 หลายเดือนก่อน +1

    Ore pada padappave irunthathu ...bharathi raja sir a kola pannum pothu mudila ...antha villan frnd kaga vanthenu sollum pothu uexpected ...vidharth acting vera level ...

  • @Masood7333
    @Masood7333 7 หลายเดือนก่อน +11

    Super Movie 👌👌👌 Screen Play & Climax 💥💥💥💥

  • @gnanaselvan2844
    @gnanaselvan2844 4 หลายเดือนก่อน +1

    One of the greatest movies in recent days... ❤ TAMIL CINEMA is going to the next level

  • @dhiyadhanya9853
    @dhiyadhanya9853 6 หลายเดือนก่อน +13

    Yaralla cook with comali patthuttu intha movie pakka vanthinga 🙋

  • @NiloferBegam.S
    @NiloferBegam.S หลายเดือนก่อน +2

    Bharathiraja sir sonna flashback la alukaiya vandhuchu...

  • @Susilikamasilika
    @Susilikamasilika 6 หลายเดือนก่อน +9

    Maharaja semma story.
    Ear antha teacher nu confirm parkalam vanthen❤

  • @shivabharathia8525
    @shivabharathia8525 6 หลายเดือนก่อน +1

    இப்படி ஒரு அருமையான படம் வந்ததும் தெரியல போனதும் தெரியல ... விநோதமான ரசிகர்கள்🎉

  • @ajjuthara8083
    @ajjuthara8083 7 หลายเดือนก่อน +5

    யாரெல்லாம் cook with comali பாத்துட்டு வந்து பாக்குறீங்க..

  • @sureshkumar-tr6og
    @sureshkumar-tr6og 6 หลายเดือนก่อน +1

    Semma padam da yemma😳😳🔥🔥🔥 one of the best,best,best movie..

  • @arunCR778
    @arunCR778 7 หลายเดือนก่อน +5

    Just now watched this movie....nice and the end message is great❤

  • @sivashanmugam88
    @sivashanmugam88 6 หลายเดือนก่อน +2

    சிறப்பு மிக்க திரைப்படம் ❤

  • @lovesongswhatsappstatus3999
    @lovesongswhatsappstatus3999 ปีที่แล้ว +40

    Ending superb😂😂😂if I was the wife I would've thrown him in the trash

  • @DR_Reports
    @DR_Reports 6 หลายเดือนก่อน +1

    Nice movie! Maharaja movie kum, indha movie kum, edho sambandam irukkunu, random ah, indha movie pakkura neram, comments parthu than, therinju kitten! Ini than Maharaja parkanum! 😊

  • @balamurugan727
    @balamurugan727 6 หลายเดือนก่อน +3

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல சிறந்த படம்