ஆண்டபரம்பரையை அசிங்கபடுத்திய கோபிநாத்திற்கு பதிலடி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 6K

  • @Saattaiofficial
    @Saattaiofficial  4 ปีที่แล้ว +752

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொளியை பின்தொடரவும்
    For Subscribe :
    www.TH-cam.com/saattaiofficial
    உங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தவும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் Saattaionline@gmail.com

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 4 ปีที่แล้ว +6

      Sir nambala nambaley asinga paduthikavum kodathu! Athe samayal namakullaye veeratha kamikavum kodathu! Ithu rendu mattum tha panitu irukom

    • @vijayrj7177
      @vijayrj7177 4 ปีที่แล้ว +9

      Super dhuraimurugan brother super speech I'm really proud of you brother super content

    • @vijayrj7177
      @vijayrj7177 4 ปีที่แล้ว +5

      I repeated again shame on youngster

    • @mmmismailtn72
      @mmmismailtn72 4 ปีที่แล้ว +2

      அண்ணா கமல் ரஜினி கூட்டணி பத்தி பேசுங்க சகோ...new content

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 4 ปีที่แล้ว +4

      Watch Sangatamilan tv how caste system followed in india.

  • @yabaseraj
    @yabaseraj 4 ปีที่แล้ว +2638

    கோபிநாத் கேவலப்படுத்தல வந்தவர்கள் தங்களை தாங்களே அவமானப்படுத்திக்கிட்டாங்க 💥

  • @blackromeo7390
    @blackromeo7390 4 ปีที่แล้ว +836

    நான் இந்த சாதிக்கு பிறந்தேன் என்று சொல்லாமல் இதை சாதிக்க பிறந்தேன் என்று சொல்லும் சமூகம் வேண்டும்.......

    • @ashoktamizh6312
      @ashoktamizh6312 4 ปีที่แล้ว +5

      Super bro.
      Kandippa saathippom👌👌

    • @sureshsafasafa
      @sureshsafasafa 4 ปีที่แล้ว +4

      நாம் தமிழர் கட்சியில் பெரும்பாலும் மாவட்ட, ஒன்றிய, கிளை பெறுப்புகளில் நாயுடுகள் தான் இருக்கிறார்கள்,
      இது சீமான் வாய்போச்சு ஈர்ப்பில் இணைந்த தமிழ் குடிகளுக்கு (சாதி) தெரியாது
      நாம் தமிழர் ஒரு அரசியல் கட்சி அது வாக்குக்கான அரசியலைதான் செய்யும், அதில் சமரசமும் ,வலைவும் சுழிவும் இருக்கும் ,மேலும் திராவிட ஆதரவு
      தமிழ்குடி (சாதி) கட்சி தலைவனுக்கு
      ஆதராவாகவும் வாய்திறக்கும்,
      இதுபோக ,தற்போது அரசியல் ,அரசு வேலைகளில் தமிழ் வேச பிறமொழி இனங்கள் இருப்பதால்,
      எதை செய்தாலும், அதில் அவர்கள் தலையீடு இருக்கும்,
      போருக்கு ஏதேனும் சரிகட்டுவார்கள்,
      இதை இவர்கள் ஏன் பேச மறுக்கிறார்கள் என்றால்,
      தமிழ்குடி(சாதிகள்) அனைத்தும்
      பிற மொழி சாதிகளுடன் கலப்பு செய்துள்ளனர், இது திராவிடத்தின் திட்டமிட்ட சதி,
      இவர்கள் வேலைக்கு ஆகமாட்டார்கள் என்றுதான் சமரசமில்லா தமிழ் தேசிகன்களும்,தமிழ் சிந்தனையாளர் பேரவையும் ,மாற்று ஏற்பாடுகள் செய்வுள்ளனர்.

    • @sureshsafasafa
      @sureshsafasafa 4 ปีที่แล้ว +6

      நீ என்ன உருவுனாலும் ,sc பட்டியலில் உள்ளவர்கள் அவன் சாதி தலைவனுக்கும் , அவன் சார்ந்த திராவிட கட்சிக்கும் தான் ஓட்டு போடுவான், படிதெர..

    • @blackromeo7390
      @blackromeo7390 4 ปีที่แล้ว +2

      @@sureshsafasafa Naanum Sc dhaan neenga solra maathiri naan nadanthukalaye enaku naan virubura candidate jeykanum nu dhaan naan vote panninen ithula caste community lam pakkurathuku onnum illa

    • @FirstSpark
      @FirstSpark 4 ปีที่แล้ว +5

      @@sureshsafasafa நாயுடு சாதியில் பிறந்தவன் தமிழன் இல்லையா????
      உயிரால் உணர்வால் தமிழ்பால் ஒன்றிய ஒவ்வொருவனும் தமிழனே,,,

  • @bruceselvam4966
    @bruceselvam4966 3 ปีที่แล้ว +645

    100 சதவீதம் சாதியை எதிர்ப்போம் .தமிழர்களாக ஒன்றிணைவோம் 🔥🔥🔥 இப்படிக்கு தூத்துக்குடி தமிழன்🔥🔥🔥

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 3 ปีที่แล้ว +202

    ஜாதி ஒரு கூந்தலும் செய்ய வில்லை என்பதை தோலுரித்து கட்டிய காணொளி..மிக மிக அருமை.🔥🔥

  • @tharmarajbaskaran539
    @tharmarajbaskaran539 4 ปีที่แล้ว +939

    அவன் ராஜ நடைய பார்த்து சிரிச்சவங்க எத்தனை பேர்

    • @rathinasamy8095
      @rathinasamy8095 4 ปีที่แล้ว

      Neeum aanada paramparaya da

    • @periyasamymaadhu5015
      @periyasamymaadhu5015 4 ปีที่แล้ว +4

      Ennala thanga mudiyala 🤣🤣🤣🤣

    • @dhandapany2559
      @dhandapany2559 4 ปีที่แล้ว +6

      எனக்கு வயிற்று வலி வந்துவிட்டது சிரித்து

    • @aasiaasim04
      @aasiaasim04 4 ปีที่แล้ว +3

      🤣

    • @hemalatha7568
      @hemalatha7568 4 ปีที่แล้ว

      Thala naa 🙋

  • @theepajeyanthan
    @theepajeyanthan 4 ปีที่แล้ว +620

    நான் இலங்கை தமிழனாய் ஒரு பெரிய சந்தோசம் இது வரைக்கும் எங்க நாட்டுல சாதி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் வாழ்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulraj8471
    @gokulraj8471 4 ปีที่แล้ว +468

    நான் யாருக்கும் அடிமை இல்லை
    எனக்கு அடிமை யாரும் இல்லை
    தமிழால் இணைவோம்❤️

    • @s.sanjaikannan144
      @s.sanjaikannan144 4 ปีที่แล้ว +10

      மனிதராக இணைவோமே

    • @sentamilnadan6437
      @sentamilnadan6437 4 ปีที่แล้ว +15

      @@s.sanjaikannan144 ஆந்திர காட்டுக்குள்ள நாய் சுடுற மாறி சுட்டிடங்களே அப்ப மனிதராய் இணைந்து இருக்கணும் , மீனவர்கள் வலையை அறுக்கும் போது , காவிரி பிச்சன அப்ப ஒரு வயதனவர
      அசிங்கபடுத்திய போது ஸ்ர்லைட்டுக்கு செத்தஅப்ப எப்படி எப்பவும் வராத மனிதம் நாங்கள் தமிழர் அப்பன்னு சொல்லும்போது மட்டும் வரும்

    • @s.sanjaikannan144
      @s.sanjaikannan144 4 ปีที่แล้ว

      @@sentamilnadan6437 இதுதான் நண்பா அவங்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு

    • @robarrs6337
      @robarrs6337 4 ปีที่แล้ว +2

      @@s.sanjaikannan144 Naan aatharikkkiren Ungala Aana Thamizhae oru odukkapatta mozhiya irukku athai odukkuthal irunthu meerkka vendum so Thamizh pakkamum nikka vendum.
      எது ஒன்று ஏகாதிபத்தியத்தின் பாதிப்பிற்கு உள்ளாகிறது அதன் பக்கம் நிற்க வேண்டியது நமது கடமை.
      அதனால் தமிழ் பக்கம் நிற்க வேண்டும்.
      தமிழே ஏகாதிபத்தித்தின் கருவியாக பயன் பட்டால் அதையும் எதிர்க்க வேண்டும்.

    • @సెట్యార్
      @సెట్యార్ 4 ปีที่แล้ว +3

      @@s.sanjaikannan144 நமக்கு பின் தோன்றிய அவங்களுக்கு ஒரு வேறுபாடு இருக்கும் போது நமக்கு ஒரு தனித்தன்மை கட்டாயம் தேவை. ஏன் என்றால் , இனி ஒரு இலங்கை இனப்படுகொலை நடவாமல் அது தடுக்கும் ..

  • @sujesuje1288
    @sujesuje1288 3 ปีที่แล้ว +93

    நாங்கள் இலங்கை .ஆனால் இந்த ஜாதி பிரச்சினை இல்லாமல் சந்தோஷமா செல்கிறோம்.அது வரைக்கும் பெருமை தான்.இந்த ஜாதி எல்லாம் என்னன்னே தெரியாது ....🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

    • @bapfriendsentertainment4152
      @bapfriendsentertainment4152 3 ปีที่แล้ว +9

      நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

    • @sujesuje1288
      @sujesuje1288 3 ปีที่แล้ว +5

      @@bapfriendsentertainment4152 aama 🌷🌷🌷🌷

    • @roshanrohan6539
      @roshanrohan6539 3 ปีที่แล้ว +1

      ena bro, evlovo iruke.... illanu maruka mudiyadhu bro, iruka koodadhu nu ninaikuren. nama parkuradilla, but adha romba theevirama parkura niraya per irukanga

    • @subbumohan6490
      @subbumohan6490 3 ปีที่แล้ว +2

      உண்மைதான்

    • @lovelybgmaddictz4313
      @lovelybgmaddictz4313 3 ปีที่แล้ว +1

      இனி வரும் காலங்களில் தெரியாமல் இருப்பதே நல்லது bro

  • @relaxplease2472
    @relaxplease2472 4 ปีที่แล้ว +2910

    ஆண்ட பரம்பரை😂😂 இத கேட்டாலே சிரிப்பு தான் வருது

    • @harishankart1261
      @harishankart1261 4 ปีที่แล้ว +120

      Thapu thapu thapu ... Mannar parambarai... Apdi nu sollunga

    • @abinesh6757
      @abinesh6757 4 ปีที่แล้ว +15

      😁😁😁😁😁

    • @relaxplease2472
      @relaxplease2472 4 ปีที่แล้ว +14

      @@harishankart1261 😂😂

    • @psugeevan6708
      @psugeevan6708 4 ปีที่แล้ว +22

      Naan Agamudayar

    • @sathurvethidharmalingam9410
      @sathurvethidharmalingam9410 4 ปีที่แล้ว +26

      @@balakrishnan4539 தமிழர்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது தோழரே.. சற்று விளக்குகள்??

  • @வீரக்குமார்-ந4ன
    @வீரக்குமார்-ந4ன 4 ปีที่แล้ว +219

    நீங்கள் போட்ட மிகச் சிறந்த காணொளிகளில் இதுவும் ஒன்று அண்ணா.... புரட்சி வாழ்த்துக்கள்...

    • @unwilling1000
      @unwilling1000 4 ปีที่แล้ว +1

      You said it right, friend!

    • @vkgroups3352
      @vkgroups3352 4 ปีที่แล้ว +1

      Super

    • @Ducati_321
      @Ducati_321 4 ปีที่แล้ว +1

      @shiva shiva ada poda kena

  • @vigneshrv3793
    @vigneshrv3793 4 ปีที่แล้ว +918

    தமிழர்கள் சாதிகளை கடந்து தமிழர்களாக ஒன்றினைய வேண்டும், நாம் தமிழர் 💪🏾

    • @p.lokeshwaran1629
      @p.lokeshwaran1629 4 ปีที่แล้ว +2

      Correct bro

    • @tamilsenthilkumar
      @tamilsenthilkumar 4 ปีที่แล้ว +8

      தமிழர்கள் சாதியை மட்டும் அல்ல மதம் இனம் மொழி கடந்து இந்தியனாக ஒன்றினைய வேண்டும். நாம் முதலில் இந்தியன்...

    • @vigneshrv3793
      @vigneshrv3793 4 ปีที่แล้ว +16

      @@tamilsenthilkumar மொழி வழி தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது: வாய் வழியே வரும் மொழிதான் நம்மை அடையாளப்படுத்தும்; முதலில் தமிழன், மலையாளி, கன்னடன்,சீக்கியன், குஜராத்தி என அனைவரும் சகோதரர்கள்; பிறகு தான் இந்தியன், முதலில் தாய்க்கு மகன், பிறகுதான் அத்தைக்கு மருமகன்; மீனவர்கள் தாக்கப்படும்போது மட்டும் தமிழர்கள், மற்ற நேரங்களில் இந்தியர்களா!!

    • @vensesj6562
      @vensesj6562 4 ปีที่แล้ว +1

      @@vigneshrv3793 யாரு தமிழன் 🤔

    • @durairajchinnasmy5634
      @durairajchinnasmy5634 4 ปีที่แล้ว

      24மனை தெலுங்கு செட்டியார் கோபிநாத் இவர் தமிழர் அல்ல அண்ணா

  • @marianesan9196
    @marianesan9196 3 ปีที่แล้ว +5

    ஆரம்பத்துல தவறாக நினைச்சேன். பிறகுதான் உங்களின் கருத்து புரிந்துகொண்டேன். அருமை. நன்றி.

  • @balak.622
    @balak.622 4 ปีที่แล้ว +311

    இன்னும் அடிமை என்பதை உணராத நம்ம இளைஞர் களுக்கு உண்மையைஉணர்தவேண்டியது படித்தபண்பாளரின் கடமை.

    • @behonest6500
      @behonest6500 4 ปีที่แล้ว +5

      உண்மை நண்பரே

    • @studioamazonvideography6054
      @studioamazonvideography6054 4 ปีที่แล้ว +3

      That aanda parambarai : athu eppudi enka istam illama engala adimai padutha mudiyum😂😂😂

  • @arun_arul998
    @arun_arul998 4 ปีที่แล้ว +106

    மண்ணிக்கவும்‌, நானும் உங்களை தவறாக நினைத்தேன் முதல் ஒரு நிமிடம் வரை.வாழ்க தமிழ்

  • @learneverything659
    @learneverything659 4 ปีที่แล้ว +322

    ஆண்ட பரம்பரை திமிரை
    வெளிநாடுகளில் வேலை பார்க்கும் போது காட்டவும்...

  • @soundarapandian1924
    @soundarapandian1924 3 ปีที่แล้ว +11

    அண்ணா முதலில் நீங்கள் சாதி ya ஆதரித்து பேசியது போல் தெறித்தது அண்ணா ஆனால் பிறகு அத‌ற்கு நேர் மாறாக பேசியது அருமை அண்ணா ஆண்ட பரம்பரை ya வெளுத்து வாங்கியது மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது naa இன்று முதல் உங்க பேசு ku அடிமை ஆகிவிட்டேன் அண்ணா

  • @cutebabyharsha3021
    @cutebabyharsha3021 4 ปีที่แล้ว +82

    கோபிநாத் அண்ணா 50% தான் வச்சு செய்தார். ஆனால் நீங்க 5000% வச்சு செய்து வீட்டீர்கள்.😍வேற லெவல் அண்ணா நீங்க...☺

  • @shanmugaraja4286
    @shanmugaraja4286 4 ปีที่แล้ว +240

    *மேய்க்கறது எருமை இதுல பெருமை*👌👌👌

  • @rajkkan
    @rajkkan 4 ปีที่แล้ว +415

    தமிழர் நம்மை ஆண்ட பரம்பரை அல்ல ஒட்டுமொத்த உலகை ஆண்டவன் ,,,நமக்குள்ள என்னடா ஆண்ட பரம்பரை தமிழால் இணைவோம் உலகை ஆள்வோம் நாம் தமிழர்

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 4 ปีที่แล้ว +1

      💪🏽💪🏽

    • @kumar-zm4yb
      @kumar-zm4yb 4 ปีที่แล้ว +5

      உலகை ஆள்வோம்ன்னா? மத்த நாட்ல வந்தேறியா ஆளுவீங்களா, அப்ப அந்த நாட்டோட மண்ணின் மைந்தன் எங்க போகணும்

    • @NaveenKumar-wf8yf
      @NaveenKumar-wf8yf 4 ปีที่แล้ว +1

      Endha nama oor raja bumiya andaaru...Peru solu

    • @NaveenKumar-wf8yf
      @NaveenKumar-wf8yf 4 ปีที่แล้ว +1

      @Deepika nanum athey dhan sola varen Tamil persnu solamey thaimozi matrum global language therinjaley pothum

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 ปีที่แล้ว +2

      அடிமை ல என்னடா ஆண்ட அடிமை அண்டவயர் அடிமை? தமிழனே அடிமையா கிடக்கிறான்

  • @blacklight5728
    @blacklight5728 3 ปีที่แล้ว +74

    பல்லி பத்து நாள் பட்டினியா கடந்து நடக்கிற மாறி இருக்குது உன் ராஜ நடை...😂😂😂😂

  • @praburaj4242
    @praburaj4242 4 ปีที่แล้ว +61

    இட ஒதுக்கீட்டை புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி தமிழா....
    தமிழனாய் உயர்வோம்

  • @foodhere6700
    @foodhere6700 4 ปีที่แล้ว +129

    மண்ணில் பாதி "அவெஞ்சா்ஸ்" ஜாதி, இந்த வருஷத்தோட best troll டயலாக்,

  • @atratr1602
    @atratr1602 4 ปีที่แล้ว +1574

    என்னடா ஆண்ட ஜாதி
    பேன்ட ஜாதி னு
    மனுசானா இருங்கடா
    😂

    • @nadesh007
      @nadesh007 4 ปีที่แล้ว +50

      இது எல்லாம் comment மட்டும் பேச முடியும் எதவது ஜாதி சங்கத்துல பேச முடியுமா

    • @o-onxtoo6592
      @o-onxtoo6592 4 ปีที่แล้ว +33

      @@nadesh007 antha tomylee lam 25 yrs la alinchu poiruvanunga bro 🧐🙃 ippadi ku munnal sathi veriyan ippo proud tamilan 🖤

    • @என்னுடன்
      @என்னுடன் 4 ปีที่แล้ว +22

      யோவ் நான் Stress ல C0mment பாத்துட்டு இருந்தேன். உங்க Comment ஐ படிச்சிட்டு Mind Free ஆயிருச்சு

    • @sudhamanipalanishankar7797
      @sudhamanipalanishankar7797 4 ปีที่แล้ว +8

      You are Vera level

    • @anti-tamilan
      @anti-tamilan 4 ปีที่แล้ว +3

      @@o-onxtoo6592
      But engalukku 1000times tamilanda tamilanda endru solluratha vida engaluku 1 time naanga tirunelveli karen la endru sollurathu than getha irukum.

  • @gurumoorthysooriyaprakash9174
    @gurumoorthysooriyaprakash9174 3 ปีที่แล้ว +14

    சிறப்பு 👌👌👌 வச்சி செய்தீர்கள். சாட்டை க்கு சிறப்பு வணக்கம் 👍👍👍

  • @k.lokeshloki6020
    @k.lokeshloki6020 4 ปีที่แล้ว +415

    வஞ்சபுகழ்சி என்றால் என்ன?
    பதில் இந்த பதிவு 😂😂

    • @janarthanan8409
      @janarthanan8409 4 ปีที่แล้ว +4

      Yes right

    • @kramalingam8087
      @kramalingam8087 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/OI6RQ2wo-Po/w-d-xo.html

    • @NS-qq5fm
      @NS-qq5fm 4 ปีที่แล้ว

      👌

    • @நவீனதமிழன்-ங7ட
      @நவீனதமிழன்-ங7ட 4 ปีที่แล้ว

      Vanji pugalchi ani ennavendru theriyaadhavargal idhai paarthal puriyum😅😅😅😅

    • @janarthanan8409
      @janarthanan8409 4 ปีที่แล้ว +7

      புகழ்வது போல் பழிப்பதும் பழிப்பது போல் புகழ்வதும்

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth3665 4 ปีที่แล้ว +336

    கல்வி ஒன்றே மனிதனின் தரத்தை உயர்த்தும் வழி📗📗📗

    • @ManiKandan-ez7mc
      @ManiKandan-ez7mc 3 ปีที่แล้ว +3

      அதனால் தான் லஞ்சம் வளர்ந்தது

    • @Naturalwriter001
      @Naturalwriter001 3 ปีที่แล้ว

      Yes👍👍👍

  • @thamiraeditz4625
    @thamiraeditz4625 3 ปีที่แล้ว +7

    அண்ணா நீங்க வேற லெவல் சொன்னிங்க 🔥🔥🔥🔥வெறித்தனமான பேச்சு

  • @Mk-ym7wo
    @Mk-ym7wo 4 ปีที่แล้ว +269

    தமிழராய் ஒன்றினைவோம்..!!!!

  • @sheiksyedsulaiman8011
    @sheiksyedsulaiman8011 4 ปีที่แล้ว +468

    பிரிட்டிஷ்காரன் நம்மை 400 ஆண்டுகளாக ஆண்டான். அவன் கூட ஆண்ட பரம்பரைனு சொல்லவில்லை.

    • @evijj2938
      @evijj2938 4 ปีที่แล้ว +2

      Potta ayiram ayiram varzhama nanga andanda sithi

    • @సెట్యార్
      @సెట్యార్ 4 ปีที่แล้ว +28

      @@evijj2938 இந்தியா முழுவதும் வெள்ளையர் ஆண்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் நண்பா..! தவிர தகாத வார்த்தை பேசுவதுதான் ஆண்ட பரம்பரை அழகா அண்ணா..

    • @arasumani5969
      @arasumani5969 4 ปีที่แล้ว +9

      ஆங்கிலேயன் தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையில்லாததை இங்கு விதைத்து விட்டான் அப்புறம் எதுக்கு ஆண்ட பரம்பரை பீற்றல்

    • @murugasenapathink4366
      @murugasenapathink4366 4 ปีที่แล้ว +1

      200 thana 🤔

    • @vadakkansstayalert
      @vadakkansstayalert 4 ปีที่แล้ว +10

      @@evijj2938 சித்தி ஆ🤭🤭👌🏻🤭🤭🤭🤣🤣🤣🤣

  • @aji232
    @aji232 4 ปีที่แล้ว +424

    🤣🤣🤣
    அது பல்லி நடந்த மாதிரி இல்ல.
    காஞ்சிபோன கருவாடு நடந்த மாதிரி இருக்கு😆😆😆

    • @rameshprabha5088
      @rameshprabha5088 4 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @roopeshchenthamarakshan900
      @roopeshchenthamarakshan900 4 ปีที่แล้ว

      😂😂

    • @akblogs4285
      @akblogs4285 4 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @aji232
      @aji232 4 ปีที่แล้ว +9

      @Avinash Stalin பரேன்..
      கருவாட்ட சொன்னா .
      குஞ்சி கருவாட்டுக்கு கோவம் வருது.
      ஒரு வேல அப்படி இருக்குமோ......
      இருக்கு இருக்கும்...

    • @aruljeya7095
      @aruljeya7095 4 ปีที่แล้ว +1

      Semma Ajith

  • @ragumanragu2564
    @ragumanragu2564 3 ปีที่แล้ว +10

    அண்ணா உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

  • @arunravichandran9854
    @arunravichandran9854 4 ปีที่แล้ว +321

    அவர்கள் : நாங்க "ஆண்ட பரம்பரை..."
    நான் : எந்த நாட்டை ஆண்டீர்கள்...?
    அவர்கள் : அது...அது வந்து...அது...
    நான் : "சோமாலியா"🤣🤣🤣

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 4 ปีที่แล้ว +64

    துரைமுருகன் உங்களுக்கு என்னோட மனமார்ந்த வணக்கம். மிக மிக அருமை துரைமுருகன்.

  • @தமிழன்-ப3ன
    @தமிழன்-ப3ன 4 ปีที่แล้ว +56

    சாதி,மதங்களாய் இதுவரை பிரிந்து கிடந்தது போதும் இனிமேல் இனமாய்-தமிழினமாய் ஒன்றிணைவோம்
    வா தமிழா வா

  • @jacksparrow-bf9tx
    @jacksparrow-bf9tx 3 ปีที่แล้ว +7

    சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
    நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
    நிறைய உடையவர்கள் மேலோர்.
    பாரதியாரின் இந்த வரிகளை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள்!!!

  • @rajeshteam9838
    @rajeshteam9838 4 ปีที่แล้ว +161

    வீர செல்வி பேசியது சூப்பர்
    இது மாதிரியான பெண்கள் ஆண்கள் இருக்கும் பட்சத்தில் தான் மரியாதை வருகிறது

    • @pandianpandian2448
      @pandianpandian2448 4 ปีที่แล้ว

      facebook.com/110268340598726/posts/211742917117934/

  • @aakashravichandran1113
    @aakashravichandran1113 4 ปีที่แล้ว +223

    நாட்டில் மக்கள்100%
    75% மக்கள் மாறிட்டார்கள்
    25% மாற்றம் இல்லாதவர்கள்

    • @ravichandrana3478
      @ravichandrana3478 3 ปีที่แล้ว +26

      10% கூட மாறவில்லை...

    • @Sudhar30
      @Sudhar30 3 ปีที่แล้ว +10

      No bro 25%tha marirukanga, 75%marala

    • @senthilr5354
      @senthilr5354 3 ปีที่แล้ว +1

      Jonse ille ,1 present dhaan maari iruku ,

    • @sudharsan8300
      @sudharsan8300 3 ปีที่แล้ว

      7.21 percent mattum than marirukanga

    • @duraipandis1873
      @duraipandis1873 2 ปีที่แล้ว

      75%வெளியே கட்டமா இருக்காங்க

  • @creation721
    @creation721 4 ปีที่แล้ว +140

    இதுல பெரிய காமெடியை பஞ்சதுல அடிபட்ட பல்லி இராஜ நடை போட்டதுதான் highlight.

    • @rajkamal7721
      @rajkamal7721 4 ปีที่แล้ว

      Very good video we will support experienced and efficient and simplicity tamil leader Eddapadi palanisamy in the Assembly Election 2021 in Tamil Nadu without any political variation
      Anbalagan cell 9489480157 Retired officer BSNL Vellore

  • @sathishkumar6197
    @sathishkumar6197 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு சாதி வெறியர்களுக்கு சரியான சவுக்கடி 👏👏👏👏👏👌👌💐💐💐

  • @arumugamsiva405
    @arumugamsiva405 4 ปีที่แล้ว +40

    சாதிப்பெருமை பேசுபவர்களை சவுக்கடி அடித்தது காணொளி அருமை வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐🌾🌾🌾🌾நாம் தமிழராய் ஒன்றிணைவோம் நாளை அரசு நாம் தமிழர் அரசு

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 4 ปีที่แล้ว +432

    கோபிநாத்தின் சில நிகழ்ச்சிகள் மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்குகிறது

    • @mariramar5823
      @mariramar5823 4 ปีที่แล้ว +6

      Superb.. talented person u bro...

    • @omanmasirah6079
      @omanmasirah6079 4 ปีที่แล้ว +2

      இந்நிகழ்ச்சியின் link pls

  • @Shivayuvan
    @Shivayuvan 4 ปีที่แล้ว +32

    😂😂🤣🤣🔥🔥👌அவனாது soft ah sonnan 🤣🤣nee என்ன அழ வைக்கிற 👌👌

    • @ammukutty467
      @ammukutty467 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @amaha135
    @amaha135 3 ปีที่แล้ว +27

    தெளிவான பேச்சு. முற்றிலும் உண்மை. நன்றி சகோதரா

  • @adhiselva4356
    @adhiselva4356 4 ปีที่แล้ว +119

    கல்வி அறிவு இல்லாததால் தான் இவர்களை திருத்தமுடியாது அண்ணா

    • @unwilling1000
      @unwilling1000 4 ปีที่แล้ว +4

      I disagree...there are several educated fools who are slave to caste system too

  • @karthikeyannatarasan9642
    @karthikeyannatarasan9642 4 ปีที่แล้ว +218

    செருப்படி அடிச்சிருக்கார் கோபிநாத் 👏👏👏👏👏👏👏👌👌👌சாட்டை லயும் வச்சு செஞ்சுடிங்க 👏👏👏👏👏👏👌👌👌

  • @tnp8762
    @tnp8762 4 ปีที่แล้ว +90

    அண்ணா உங்க உணர்ச்சி உள்ள பேச்சு எனக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது

  • @rajkumarmounika1917
    @rajkumarmounika1917 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @ajeeah6274
    @ajeeah6274 4 ปีที่แล้ว +73

    ஆண்ட பரம்பரையை இனிமேல் அவங்க பேண்டதை அவங்களையே சுத்தம் பண்ண சொல்லுங்க...
    From Sri Lanka

  • @casino2856
    @casino2856 4 ปีที่แล้ว +122

    வஞ்சக புகழ்ச்சி அணி ❣

    • @kingjoker3015
      @kingjoker3015 3 ปีที่แล้ว +6

      Nee Vera level thala🤣🤣🤣🤣

    • @skeythamizh179
      @skeythamizh179 3 ปีที่แล้ว +5

      🤣🤣🤣🤣

    • @Mari_thibuu_official
      @Mari_thibuu_official 3 ปีที่แล้ว +5

      புகழ்வது போலப் இகழ்வதும்
      இகழ்வது போல புகழ்ந்தும்
      வஞ்ச புகழ்ச்சி அணி சூப்பர் நண்பா 🤝👌

  • @ramkumar-jr9tz
    @ramkumar-jr9tz 4 ปีที่แล้ว +285

    ஏற்கெனவே கோபிநாத் ஒடச்சது போதாதுனு...நீ வேரயா🤣🤣🤣

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 4 ปีที่แล้ว

      Gopinath odaichathai thavarunu suttu kaatraru nee jathi Veri piditha dravidan Thana

    • @ramkumar-jr9tz
      @ramkumar-jr9tz 4 ปีที่แล้ว +5

      @@vijaykumarramaswamy7464 டே லூசு வீடியோவ முழுசா பாத்தியாடா🤣🤣🤣

    • @prasatharivu9933
      @prasatharivu9933 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @sureshsafasafa
      @sureshsafasafa 4 ปีที่แล้ว +2

      நீ என்ன உருவுனாலும் ,sc பட்டியலில் உள்ளவர்கள் அவன் சாதி தலைவனுக்கும் , அவன் சார்ந்த திராவிட கட்சிக்கும் தான் ஓட்டு போடுவான், படிதெர..

  • @nandhaselvam3699
    @nandhaselvam3699 3 ปีที่แล้ว +9

    🙏🤝அண்ணா அருமையான பதிவு தேசிய தலைவர்களையும் இந்த சமுகம் ஜாதி தலைவராக மாற்றி விட்டது இதனால் அவர்கள் செய்த தியாகங்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 ปีที่แล้ว +1091

    முஸ்லீம், ஆங்கிலேயர் கூட ஆண்டார்கள் அவர்கள் இப்படி பீத்திகொள்ளவில்லை

    • @nadesh007
      @nadesh007 4 ปีที่แล้ว +92

      அண்டார்கள இல்லை கோவில் சொத்துகளை அட்டைய போட்டங்கள

    • @dangerdolan6036
      @dangerdolan6036 4 ปีที่แล้ว +10

      @@nadesh007 😂

    • @soundirarajak3235
      @soundirarajak3235 4 ปีที่แล้ว +14

      @@nadesh007 Ellarum adhan seivanga. Porulai kondae jagathil aatchi seivar ulagathil arasar ellam. Adha arasiyalai kandu bayam kolvar nu ungala paathu dhan paaduranga polla.

    • @mohang3315
      @mohang3315 4 ปีที่แล้ว +12

      @@nadesh007 apavum athu aandathin adipadaiyil thana varum😂 think logically and answer , he said that they dont create that mess which was still creating by hindus👍

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 4 ปีที่แล้ว +59

      All is well, இப்பொழுது கோவில் சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்துவது யார்?

  • @கார்கோடகன்ஸ்ரீ
    @கார்கோடகன்ஸ்ரீ 4 ปีที่แล้ว +45

    யப்பா சாமி முடியலடா போதுன்டா டேட் இதுக்கு கோபி பரவாயில்லை 😂😂😂😂😲😂😂😂😂😂😂

  • @brittol1716
    @brittol1716 4 ปีที่แล้ว +275

    எந்த பரம்பரையும் ஆண்ட பரம்பரை இல்லை. எல்லா பரம்பரையும் அவ்வூரில் பேண்ட பரம்பரையே.

  • @peterkoilraj8027
    @peterkoilraj8027 3 ปีที่แล้ว +31

    Starting la thappa nenachavangalam🙋‍♂
    Sry anna🤝

    • @tamil-216
      @tamil-216 3 ปีที่แล้ว +1

      Naanum appadithan nenaichen

    • @bipash_9720
      @bipash_9720 3 ปีที่แล้ว +1

      Me too

  • @mpelumalai
    @mpelumalai 4 ปีที่แล้ว +72

    இவ்வளவு மக்கள் இந்த வலையொளியைப் பின் தொடருவது மகிழ்ச்சியளிக்கிறது. துரைமுருகன் நல்ல வேலை செய்கிறார்

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr 4 ปีที่แล้ว +50

    தோழரே அருமையான பதிவு
    ஆரம்பத்தில் நீங்கள் அண்ணன்
    கோபிநாத்தை திட்டுவது போல் இருந்ததால் நான் பயந்து விட்டேன்

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz 4 ปีที่แล้ว +124

    ஆண்ட பரம்பரை
    பேண்ட பரம்பரை
    🌺 பரம்பரை...

    • @sureshgomathi4117
      @sureshgomathi4117 4 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @GeorgeMatthewz
      @GeorgeMatthewz 4 ปีที่แล้ว +4

      @Sharmila Vasudevan வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்ச நாள் அள்ளுங்கள்...

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 8 หลายเดือนก่อน +1

    தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் கட்சி.

  • @gracephilip2188
    @gracephilip2188 4 ปีที่แล้ว +77

    துரை; நீ மனுஷன் டா.Hats off

  • @Nidhuvan007
    @Nidhuvan007 4 ปีที่แล้ว +45

    அவனுக அறியாமைய நினைச்சி அழுகுறதா இல்ல சிரிக்கிறதான்னு தெரியல...

    • @brucelee4971
      @brucelee4971 4 ปีที่แล้ว +2

      வெளியுலகம் தெரியாத
      முட்டாள்கள்
      ஒரு வருடம்
      தமிழ்நாட்டுக்குள்ள
      வரவிடாம வெளியே
      விரட்டிவிடணும்
      அப்போது புரியும்

    • @navaneethakrishnan4236
      @navaneethakrishnan4236 4 ปีที่แล้ว

      @@brucelee4971 crt nanba

  • @selvanathan3761
    @selvanathan3761 4 ปีที่แล้ว +31

    சிறந்த பதிவு... சாதியை மறுத்து தமிழர்களாய் இணைவோம்.

    • @appudon1006
      @appudon1006 4 ปีที่แล้ว

      😍😍😍😍😍😍😍😍

  • @rohithravi9557
    @rohithravi9557 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நீங்கள் லிங்க் கொடுத்திருக்கலாம்

  • @mohaamedirfaan5692
    @mohaamedirfaan5692 4 ปีที่แล้ว +352

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாம் தமிழர் அரசு எடுத்து சொல்லும்!!!💪💪💪

    • @hariharanaj5385
      @hariharanaj5385 4 ปีที่แล้ว +2

      ❤️

    • @durairajchinnasmy5634
      @durairajchinnasmy5634 4 ปีที่แล้ว +1

      24மனை தெலுங்கு செட்டியார் கோபிநாத் இவர் தமிழர் அல்ல அண்ணா

    • @srajkumar7820
      @srajkumar7820 4 ปีที่แล้ว

      @@durairajchinnasmy5634 🤣🤣🤣🤣

    • @pjsatish9137
      @pjsatish9137 4 ปีที่แล้ว

      😂😂😂

    • @o-onxtoo6592
      @o-onxtoo6592 4 ปีที่แล้ว

      @@durairajchinnasmy5634 v2la teluga marantha naidu lam irukanunga avangala Mari ivangalum sathiya pattru illama iruntha tamilargala yathukulam 🙃 ithu than தமிழ் தேசியம்... nenga sollra Mari la patha athulam inga thevayea illa 🤧 itha than seeman sonnaru sathi olipunu ... நாம் தமிழர் 🖤

  • @Mani-zy5rc
    @Mani-zy5rc 4 ปีที่แล้ว +18

    மனசுல இருந்தத பூரா கொட்டி தீத்திடிங்க போல😊...நீங்க சொல்லிதான் சலுகைல யார் யாருக்கு எவ்வளவு பங்கு இருக்குனு தெரிஞ்சது. நன்றி!..👌🙏

  • @bisvanathan
    @bisvanathan 4 ปีที่แล้ว +273

    New caste release in tamil nadu "AVENGERS CASTE" 🤣🤣🤣

    • @rolexrider1199
      @rolexrider1199 4 ปีที่แล้ว +8

      New caste:arunaldu parambarai

    • @PrakashRaj-le4oq
      @PrakashRaj-le4oq 4 ปีที่แล้ว +4

      Avengers Paavam 😂😂😂😂🤣😂🤣

    • @hate_me7868
      @hate_me7868 4 ปีที่แล้ว +3

      Me join...name 👉 THOR 🤣🤣😂😂

    • @LoveOurEarth1607
      @LoveOurEarth1607 4 ปีที่แล้ว +1

      But நாங்க hangover allen caste👑🤣😂

    • @PrakashRaj-le4oq
      @PrakashRaj-le4oq 4 ปีที่แล้ว +1

      My Name is Tony Stark 😂😂😂😂😂🤣🤣😂😂🤣

  • @praveenkumars3392
    @praveenkumars3392 2 ปีที่แล้ว +1

    கல்வி தான் இனத்தின் உயர்வுக்கு வழி வகுக்கும்
    இன்று கல்வி,பதவி,பணம் தேவை

  • @yoodheshbp8883
    @yoodheshbp8883 4 ปีที่แล้ว +114

    வீரம் மைறுல இல்ல உயிருள்ள இருக்குக்கு என்ற வார்த்தை அருமை அண்ணா நாம் தமிழர் 🐯🐯🐯

  • @TalkPolitics007
    @TalkPolitics007 4 ปีที่แล้ว +61

    தமிழர்களை அடையாளம் காண தமிழர்களுக்கு தமிழ் குடிகள் அடிப்படையில் சாதி தேவை.. ஆனால் சாதிப் பெருமை தேவையற்றது..🔥

    • @siddhuesevaimaiyam6533
      @siddhuesevaimaiyam6533 4 ปีที่แล้ว +2

      உண்மை l

    • @jyothipriyayuvarani7704
      @jyothipriyayuvarani7704 4 ปีที่แล้ว +3

      Yeah true 👍

    • @durairajchinnasmy5634
      @durairajchinnasmy5634 4 ปีที่แล้ว +5

      24மனை தெலுங்கு செட்டியார் கோபிநாத் இவர் தமிழர் அல்ல அண்ணா

    • @o-onxtoo6592
      @o-onxtoo6592 4 ปีที่แล้ว

      Unmayavea sathi pattru illama tamil mozhi pattru iruntha tamilanaga yatrukalam 🖤 v2la onnu nattla onnu pesuravana lam yedpi yathuka mudiyum 😶 athan enga tamilana kandu pudikira sikal 🥺 illana elavu unmayayum solli tholayathunga keta Dravidian nu uruti kittu thiriyuthunga 😷

    • @samyananth
      @samyananth 4 ปีที่แล้ว +1

      @The Mad Knight 😂😂😂😂😂😂

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 4 ปีที่แล้ว +239

    இனி சாதி பெருமை பேசுபவர்களுக்கு இந்த காணொளி ஒரு சவுக்கடி

  • @SarathKumar-fl4ry
    @SarathKumar-fl4ry 3 ปีที่แล้ว +16

    India , especially, Tamilnadu without caste discrimination is my dream

  • @roytamilachi26
    @roytamilachi26 4 ปีที่แล้ว +31

    பல்லி வந்து 10 நாள் பட்டினியா கெடந்த மாதிரி ஒரு நடை😂😂 இந்த விடியோவ அவன் பாத்தேலே தூக்கு மாட்டிக்க கயிறு எடுத்துகிட்டு ஓடுவான் போல😁

    • @sathishkumar-wu8lb
      @sathishkumar-wu8lb 4 ปีที่แล้ว +2

      ஏன் நீ மாட்டிக்க கயிறு வேனா நான் வாங்கி தறேன்

    • @thangarajahnadarajah7678
      @thangarajahnadarajah7678 4 ปีที่แล้ว

      @@sathishkumar-wu8lb ஊஊ ஊஊ

    • @கர்மவீரா
      @கர்மவீரா 4 ปีที่แล้ว +3

      @@sathishkumar-wu8lb ஆண்ட பரம்பரைக்கு கோபம் வந்துடிச்சு.இனி அடி வாங்காம அடங்காது

    • @sathishkumar-wu8lb
      @sathishkumar-wu8lb 4 ปีที่แล้ว

      @@கர்மவீரா ஓ அப்புடியா நீ அடிவாங்காம இருந்தா சரி😂😂😂😂

    • @Vw-whk1228
      @Vw-whk1228 4 ปีที่แล้ว +1

      @@sathishkumar-wu8lb vanga avengers jaadhi..😂😂😂😂

  • @இராவணன்தமிழன்டா
    @இராவணன்தமிழன்டா 4 ปีที่แล้ว +31

    சாதிகளை கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்

  • @vpp3522
    @vpp3522 4 ปีที่แล้ว +122

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இதை உணர்ந்த வாழ் வாழகற்றுக்கொள்

  • @vasanthimahesh8525
    @vasanthimahesh8525 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணன் அவங்க இனத்துலயே பிறந்துட்டு அவங்கள கலாய்க்கிரது வேற லெவல் அண்ணா... இதுதான் தமிழ் தேசியம்

  • @smartneemo6811
    @smartneemo6811 4 ปีที่แล้ว +37

    அண்ணா அந்த ஆண்ட பரம்பரை மோண்ட பரம்பரை அப்புறம் அந்த ஹூம்...வேற லெவல்

  • @muneeswaranm3415
    @muneeswaranm3415 4 ปีที่แล้ว +288

    my religion ; engineering
    my caste ; mechanical

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 4 ปีที่แล้ว +7

      It's also wrong caste born in job
      Search history about this.
      There is no caste no religion...
      Those who work will improve
      Those who not work goes down 🔻
      Rich & poor. Are the two types of human.

    • @muneeswaranm3415
      @muneeswaranm3415 4 ปีที่แล้ว +12

      @@santoshkumar-gj5gh engineering padicha yenka bro job erugu in TNla 😂😂

    • @sharp_guy2310
      @sharp_guy2310 4 ปีที่แล้ว +2

      @@muneeswaranm3415 bro padicha va patoocha nu pota tn mattum illa engayum job kedaikaadhu🤣🤣

    • @venkatv17
      @venkatv17 4 ปีที่แล้ว

      No bro majority like this
      I'm Vijay na fan , Thala fan , Jimbu fan 😁

    • @prasannaashwin4105
      @prasannaashwin4105 4 ปีที่แล้ว +2

      Adra adra mechanical engineernu nirubichitta pooo

  • @navaneethakrishnan4236
    @navaneethakrishnan4236 4 ปีที่แล้ว +30

    இதற்கு பெயர் தான் வஞ்சபுகழ்ச்சி அணியா...🤣

  • @manikandan5452
    @manikandan5452 3 ปีที่แล้ว +3

    வீர செல்வி நீ உண்மையிலே மாவீர செல்வி 🙏

  • @HairResearchTamil
    @HairResearchTamil 4 ปีที่แล้ว +68

    சாதியாவது கூந்தலாவது 😂😂😂 நாம் தமிழர் 💪💪💪💪

  • @percentoinfo830
    @percentoinfo830 4 ปีที่แล้ว +192

    Name :
    Durai Murugan
    Roll :
    politician & TH-camer
    Haters :
    some
    Supporters:
    👇

    • @mazhalaiselvanpichimuthu8463
      @mazhalaiselvanpichimuthu8463 4 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் அண்ணே, இப்படி போய்கிட்டு இருந்தால் நானும் ஒரு நாள் நாம்தமிழர் கட்சி இணைந்து விடுவேனோ என்று பயமாக இருக்கு.

  • @ovians
    @ovians 4 ปีที่แล้ว +61

    அண்ணா தமிழ் நாட்டில் சாதி பெருமை பேசுவோருக்கு தரமான👌 சம்பவம் செய்துள்ளீர்கள் 💯👍

  • @armansiraj3991
    @armansiraj3991 ปีที่แล้ว +2

    Naan original Tamillan,no caste, very nice sattai durai murugan 👍

  • @kokulraj8303
    @kokulraj8303 4 ปีที่แล้ว +20

    ஆண்ட பரம்பரைனு சொன்னவனுங்களாம் இனி தலை காட்ட முடியாது போல🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @mdumdu2969
      @mdumdu2969 3 ปีที่แล้ว +1

      Para payala

    • @kokulraj8303
      @kokulraj8303 3 ปีที่แล้ว

      @@mdumdu2969 ஆமான்டா பறப்பய தான் ... எவ்வளவு கெத்தா பேசுரேன் பாத்தியா

  • @Suresh_1921
    @Suresh_1921 4 ปีที่แล้ว +34

    Title பார்க்கும் போதே இது மாதிரி ஒரு சாட்டை வீசப்படும் என்று எதிர்பார்த்தேன்

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 4 ปีที่แล้ว +94

    ஐாதியாவாது ௯...௯முட்டையாவது..நான் தமிழன்டா என் குடி தமிழ்

    • @tamilshanms3120
      @tamilshanms3120 4 ปีที่แล้ว +3

      👌👌👌👌👌👌👌

    • @ajayabd1548
      @ajayabd1548 4 ปีที่แล้ว +1

      Kootam kootam thaney😏

    • @pradaps9956
      @pradaps9956 4 ปีที่แล้ว +3

      💯💯💯💥⚡

    • @ismailimran615
      @ismailimran615 4 ปีที่แล้ว +3

      💥😎✌️🔥🔥😍

  • @karuvurarselvaraja267
    @karuvurarselvaraja267 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @azhagu.jazhagu.j936
    @azhagu.jazhagu.j936 4 ปีที่แล้ว +177

    இனிமே...எவனாச்சும் ஆண்ட பரம்பரனு சொல்லுவீங்க....😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Jacob_christian_P
    @Jacob_christian_P 4 ปีที่แล้ว +76

    உங்கள் பதிவுலயே இதுதான் மிகச்சிறப்பான பதிவு சகோதரரே....

  • @prabubalathandayuthapanixc1810
    @prabubalathandayuthapanixc1810 4 ปีที่แล้ว +144

    தமிழில் சாதியில்லை. சாதியில் தமிழில்லை.

  • @sakthipalani272
    @sakthipalani272 3 ปีที่แล้ว +1

    Nanba unathu speach vera vera vera leavl..........💯

  • @MythMq
    @MythMq 4 ปีที่แล้ว +205

    தமிழ் வாழ்க

  • @Itsmearjun95
    @Itsmearjun95 4 ปีที่แล้ว +50

    நான் இந்தியன் என்று சொல்வதில் கர்வம் உண்டு.
    தமிழன் என்று சொல்வதில் பற்று உண்டு.
    இரண்டிலும் எனக்கு பெருமை உண்டு.

  • @kamalfable
    @kamalfable 4 ปีที่แล้ว +39

    I thought durai is going to scold gopinath in the beginning... what a twist.... super speech

    • @anbuviji7419
      @anbuviji7419 4 ปีที่แล้ว +2

      Same nanum atha nenachi sama kadupana but yulla pathathum vara lvl 🔥

    • @palanimuthu8398
      @palanimuthu8398 4 ปีที่แล้ว +2

      Yes. Me too

  • @valliappanramanathan5103
    @valliappanramanathan5103 4 ปีที่แล้ว +42

    அப்பா சாமி தாங்கமுடியல சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @snrsnr6353
    @snrsnr6353 4 ปีที่แล้ว +27

    தமிழனாய் ஒன்றிணைந்து தமிழையும் தமிழர் வரலாற்றையும் காப்போம்... #நாம் தமிழர்🔥🔥💪💪✊✊🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾

    • @murugangungun4719
      @murugangungun4719 4 ปีที่แล้ว +1

      Super

    • @anti-tamilan
      @anti-tamilan 4 ปีที่แล้ว

      Yentha tamil bro??
      Sentamil?? Chennai tamil?? Covai tamil?? Nellai tamil??

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 4 ปีที่แล้ว +56

    அண்ணா வஞ்ச புகழ்ச்சி அணி என்பதில் எனக்கு மிகவும் பிடித்த அணி இலக்கணத்தில்
    அத்தகைய அருமையான வரிகளை நீங்கள் விளக்கமாக கூறியுள்ளார்.

  • @sarojarudhraas9510
    @sarojarudhraas9510 3 ปีที่แล้ว +51

    வீரம் என்பது மயிறு இல்ல உயிர் தான் 🙏சல்யூட் அண்ணா

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 4 ปีที่แล้ว +79

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 👍
    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 👍
    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 👍