Lydian Nadhaswaram and Amirthavarshini Live Performance | Celebrating Ilaiyaraaja | Mercuri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 120

  • @SelvarajMadhurai
    @SelvarajMadhurai 2 วันที่ผ่านมา +47

    இசைஞானி அவர்களுக்கு தமிழ்ச்சமூகம் பேரளவில் கடன் பட்டிருக்கிறது. தமிழிசைக்கான அவரது பங்களிப்பிற்கு இப்படியாக நன்றிக்கடன் செலுத்துகிறது. பங்கெடுத்துக்கொண்ட இளம் இசைஞானி லிடியன் நாதஸ்வரம், அவரின் சகோதரி அமிர்தவர்ஷினி மற்றும் அவர்களின் பெற்றோர் குறிப்பாக தந்தை வர்ஷன் அவர்களுக்கும் இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தும் அமைப்பாளர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

  • @pramilajay7021
    @pramilajay7021 วันที่ผ่านมา +9

    மெய் சிலிர்க்க வைக்கும்
    பல நொடிகள்.
    இசைஞானியின் முதல்
    மாணவன் என்ற பெருமை
    பெற்ற எங்கள் லிடியன் &
    அமிர்தவர்ஷினியின்
    இசை மழை எம் மனதில்
    இன்பத் தூறல்கள்.!!
    வர்ஷன் அண்ணா முகத்தில்
    எத்தனை மகிழ்ச்சி.!
    இசைஞானியின் முகத்திலும்
    தவழும் புன்னகை.!
    பார்க்கும் நாம் அனைவரும்
    பாக்கியசாலிகள்.!
    நன்றிகள். 🌹

  • @amalaadithya426
    @amalaadithya426 วันที่ผ่านมา +7

    இதைப் பார்த்து முடிக்கும் போது என்னை அறியாமல் என் கைகள் கூப்பியிருந்தன.... கோடி நமஸ்காரங்கள் ராஜா ஐயா....🙏
    உங்களுக்கு ஈடுயிணை இல்லை லிடியன் மற்றும் அமிர்தா....❤

  • @V-TREE-ShunmugaSundaram
    @V-TREE-ShunmugaSundaram 2 วันที่ผ่านมา +7

    39:42 ...
    மொத்தத்தில்
    இசை க்கு
    இசைத்துக் காட்டிய மகிழ்ச்சி இருவருக்கும்... 👏🤝🙌❤️🎵🌻🌳🐬

  • @muthuvelpandiyan103
    @muthuvelpandiyan103 วันที่ผ่านมา +5

    ராகதேவன்னு சும்மாவா சொன்னாங்க.. Nothing but wind piece வாசித்தது அருமையிலும் அருமையாக இருந்தது ❤️❤️❤️❤️

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 วันที่ผ่านมา +13

    அருமை இசை தங்கங்களே இளையராஜா அவர்களைப் போல் நூற்றாண்டு காலம் வாழ்க. இந்த தமிழ் நாடு பெருமை கொள்கிறது.

  • @vivekvilla
    @vivekvilla วันที่ผ่านมา +7

    திரு வர்ஷன் அவர்களின் களிப்பை உணர முடிகிறது. என்னே ஒரு அடக்கம், பணிவு. குழந்தைகளையும் பணிவானவர்களாக வளர்த்தியுள்ளார்.

  • @richardanthony907
    @richardanthony907 2 วันที่ผ่านมา +11

    Isaignani isai vaarisu Lydian and Amirtha ❤❤❤
    Proud of you guys 🎉🎉🎉

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 2 วันที่ผ่านมา +17

    இந்த வரம் ஒன்றே போதும் லிடியன் யாருக்கும் கிடைகாதது, லிடியன் உங்களது பாடும் திறமையும் கூடி உள்ளது வாழ்த்துகள் இருவருக்கும்❤❤

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 2 วันที่ผ่านมา +6

    இசை கடவுளின் கடைக்கண் பார்வை என்றும் உங்கள் மீது வாழ்த்துக்கள் உங்கள் அப்பா அம்மா அவர்களுக்கும் 🙏🙏❤❤❤

  • @34arabsesa
    @34arabsesa วันที่ผ่านมา +6

    அழ வைத்துவிட்டீர்கள் தங்கங்களே... Maestro அவர்கள் முன் அவரது இசையை இசைக்க என்ன ஒரு பாக்கியம். வளங்களுடன் பல்லாண்டுகள் இன்பமுடன் வாழ்க

  • @baliahs8614
    @baliahs8614 วันที่ผ่านมา +7

    மதிக்காமல் இருப்பது
    அவர்களின் அறியாமை...
    ஆனால் இந்நூற்றாண்டின்
    மாபெரும் மேதையை
    மிதிக்காமல் இருந்தாலே
    போதும்...அவர் கடமையை
    அவர் மனமகிழ்ச்சியுடன்
    செய்ய விட்டாலே போதும்..
    இவ்வுலகம் போற்றும்
    அவர் உன்னத இசை
    மாமேதை என்று...

    • @lathad2018
      @lathad2018 16 ชั่วโมงที่ผ่านมา

      Super sir🎉🎉

  • @janibh
    @janibh 2 วันที่ผ่านมา +12

    ஐயா ராஜாவின் முகத்தில் மகிழ்ச்சி...

  • @srinivasanm3383
    @srinivasanm3383 2 วันที่ผ่านมา +12

    மென்மேலும் வாழ்வில் உயர முன்னேற வாழ்த்துக்கள் சகோதரா🎉🎉🎉❤❤

  • @RamGandhi-t1r
    @RamGandhi-t1r วันที่ผ่านมา +6

    LIDIYAN சப்தஸ்வரம்.எல்லா ஸ்வரமும் இசை ஞானிக்கே.

  • @govindraj3169
    @govindraj3169 2 วันที่ผ่านมา +5

    It's a great please seeing Lydian & Amruthavarshini performing some droplets from Raja's Musical Ocean. Very great to hear the sound with wonderful performance.
    Appreciations to Vershan Sir for bringing his children totally into music. Raja's soulful music will be carried by Generations ahead!!

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 วันที่ผ่านมา +17

    சர்வதேச புகழ் லிடியன் நாதஸ்வரம். ஒரே நேரத்தில் இரு பியானோக்களில் இரு வேறு தீம் மியூசிக்களை வாசித்து காட்டிய இளம் மேதை.

  • @S.Magendiran
    @S.Magendiran 5 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் அப்பா அம்மாவின் சிறந்த வளர்ப்பு God bless you da
    தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்லுவேன்.என இசை தெய்வம் உங்களை இரசிக்குபோது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @annamalaimanivannan2955
    @annamalaimanivannan2955 วันที่ผ่านมา +4

    you both are blessed by our great ilayaraja sir - Lydian and Amrithavarshini. Your dad - Varshan you have brought up your kids what you desired. God bless your family and give great music in future. What a talent. Take care. Playing in front of Ilayaraja is not easy task. You guys nailed it and Raja sir enjoyed your presentation.

  • @yesupillay6777
    @yesupillay6777 วันที่ผ่านมา +4

    Extraordinarily music done by Amritvrshini and Lydian ❤in front of Music Isainani Ilayaraja Sir👏🙇

  • @sugiv
    @sugiv 2 วันที่ผ่านมา +6

    Gifted prodigy, I can see his proud dad moments. Blessed family.

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 2 วันที่ผ่านมา +12

    ❤❤Singing self..ஞானி மொசார்ட் பீத்தோவன் வரிசையில் வரும் இசைப்பிதா❤

    • @eddymohan896
      @eddymohan896 13 ชั่วโมงที่ผ่านมา

      தூ கருமம்டா, மோசட், பீதோவன் வரிசையில் ஆணவம் தலைக்கேறிய இவனா, உள்ளூர, இவனுக்கு லிடியன் மீது கடும் பொறாமை நிச்சயமாக இருக்கும், சும்மா சமாளிக்கிற ஆன்

  • @denydavassou2652
    @denydavassou2652 วันที่ผ่านมา +3

    Exllent performance in front of maestro Ilayaraja.

  • @LogeshwaranM
    @LogeshwaranM วันที่ผ่านมา +1

    ராஜா சாரின் முகத்தில் இவ்வளவு சந்தோசமும் பெருமிதமும் நான் இதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை ❤

  • @AlexXPandian
    @AlexXPandian วันที่ผ่านมา +3

    Amritavarshini amazing !!!!! Flawless rendition. Lydian amazing rhythm section with the piano !!!!

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 2 วันที่ผ่านมา +11

    உங்க அப்பா செய்ய நினைச்சதெல்லாம் உங்க மூலம் நிறைவேற்றி ஆகிவிட்டது... வாழ்த்துக்கள் 💐👍🏼

    • @venkatsailor
      @venkatsailor วันที่ผ่านมา

      Well said! True!

  • @neelshankartube
    @neelshankartube 10 ชั่วโมงที่ผ่านมา

    It's remarkable that both Lydian and Amrithavarshini performed without the aid of any scoresheet,. It showcased their immense talent and practice. What a deeply joyful experience it must have been, playing the masterpiece "Singing Self" from NBW in front of Maestro and Pt. Hariprasad Chaurasia. And for us to see the father's emotions during this moment is truly incredible-a blessed family indeed! Hats off to the multitalented siblings for attempting the tough "Thiruvasakam in Symphony" piece!

  • @UNPKumar
    @UNPKumar วันที่ผ่านมา +4

    அபூர்வ சகோதரர்கள் பட டைட்டில் இசை வாசிப்பு அருமை

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 วันที่ผ่านมา +3

    It's great to see two most young talented musicians paying tribute to Our Maestro Isaignani. Lydian's and Amirthavarshini's humility and discipline will take them to the highest level. 🙏

  • @JanakiRaman-fb9zr
    @JanakiRaman-fb9zr 2 วันที่ผ่านมา +3

    Lydian and his sister blessed by god of music ilayaraja sir, god will give everything in your life.

  • @G.Rajendrakumar70
    @G.Rajendrakumar70 2 วันที่ผ่านมา +3

    No doubt,you are a blessed person,and you got a wonderful affectionate father,continue my young, and your supported sister.

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 วันที่ผ่านมา +2

    Living god of music Raja sir.... Awesome Lydian Nadhaswaram and Amirthavarshini really great your family get blessing from Raja sir..

  • @ssudarshan75
    @ssudarshan75 22 ชั่วโมงที่ผ่านมา

    "where words fail, music speaks" - perhaps the most fitting tribute to the maestro expressed beautifully in nothing but wind...

  • @Rajathiraja40
    @Rajathiraja40 2 วันที่ผ่านมา +5

    லிடியன் ராஜா❤❤❤❤❤

  • @sharmilas216
    @sharmilas216 2 วันที่ผ่านมา +5

    Fantastic Lidian kutty 🤩 ❤❤❤❤❤ 💐❤❤❤👌❤❤❤🎉❤❤👏👏👏👏👏👏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 วันที่ผ่านมา +11

    சொல்ல வார்த்தைகளே இல்லை. இருவரும் பாக்கியம் செய்தவர்கள் என்றால் இவர்களைின் பெற்றோர் என்ன புண்ணியம் செய்து இருக்கவேண்டும்....இரு கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் இசை பிரம்மாவின் மாணாக்கன். ஆஹா..

  • @venkatambikapathi8399
    @venkatambikapathi8399 2 วันที่ผ่านมา +4

    You both are blessed . Performing in front of Raja sir. What more..divine play ! God bless !

  • @nadhamravi3728
    @nadhamravi3728 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
    நீங்கா இசையுடன்

  • @sharmilas216
    @sharmilas216 2 วันที่ผ่านมา +4

    Wow❤Asathitel Amirthu kuttimaaa 👏👏👏👏👏👏👏

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 วันที่ผ่านมา +2

    Our Maestro and his Music are our Treasures.

  • @sengotaiyanks8617
    @sengotaiyanks8617 8 ชั่วโมงที่ผ่านมา

    Mesmerizing... Awesome... Don't have words to express the moment... Congrats Lydian and family 🎉🎉🎉

  • @praveencbi
    @praveencbi 2 วันที่ผ่านมา +9

    ప్రియమైన లిడియన్ మరియు అమృతం వర్షిణి, మీ ఇద్దరికీ కోట్ల కొద్దీ దీవెనలు ఆశీర్వాదాలు ఇచ్చినా సరిపోవు. ఇళయరాజా గారి సమక్షం లో ఆయనచే జాలువారిన సంగీతామృత వర్షధారలు కురిపించారు.

  • @BewithKarthik
    @BewithKarthik 2 วันที่ผ่านมา +9

    Lydian கலக்குடா...
    Amirtha varshini அசத்துமா...

  • @ShreeMoortyShree
    @ShreeMoortyShree 10 ชั่วโมงที่ผ่านมา

    Mr varshan you re blessed, your kids make the country proud

  • @Priyaswamysvideos
    @Priyaswamysvideos 2 วันที่ผ่านมา +2

    Wonderful musical treat for anyone who listens. God bless

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 2 วันที่ผ่านมา +3

    இளையராஜா லிடின் நாதன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @MrKrishnakumarm
    @MrKrishnakumarm วันที่ผ่านมา +2

    Wow... thank u Mercuri Live..🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananraju5274
    @saravananraju5274 2 วันที่ผ่านมา +3

    செல்லக்குட்டிங்க ❤🎉

  • @BC999
    @BC999 2 นาทีที่ผ่านมา

    Stay blessed, kids. Both deserve to be students of IR. Their father must be very happy and proud.

  • @balajirao9847
    @balajirao9847 2 วันที่ผ่านมา +2

    Wonderful performance

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 2 วันที่ผ่านมา +5

    Awesome performance 🎉

  • @seshoo76
    @seshoo76 วันที่ผ่านมา +1

    Moonlight Sonata by Beethoven composed on 1801, still we are listening with happy, same way our mastero's nothing but wind also going to be in history for more then 200 to 300 years.

  • @dr.a.govindaraju4505
    @dr.a.govindaraju4505 5 ชั่วโมงที่ผ่านมา

    Simply stunning and superb!

  • @mothilalbapu348
    @mothilalbapu348 2 วันที่ผ่านมา +1

    Lydian you both blessed. Nice to see and enjoy your music. God bless.

  • @sathyaspassion6854
    @sathyaspassion6854 วันที่ผ่านมา +1

    After a long time I got goosebumps...🎉

  • @colwinrebero5594
    @colwinrebero5594 23 ชั่วโมงที่ผ่านมา

    His father is in cloud nine.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshgopinathan
    @rameshgopinathan ชั่วโมงที่ผ่านมา

    Wow wow wow what a blessing 🙌

  • @truehuman9449
    @truehuman9449 13 ชั่วโมงที่ผ่านมา

    வச்ச கண் எடுக்காமல் கேட்டேன் ❤

  • @janibh
    @janibh 2 วันที่ผ่านมา +4

    மிக மகிழ்ச்சி்...

  • @theivendramichel1488
    @theivendramichel1488 2 วันที่ผ่านมา +1

    I think how many talented tamil people we have, wy we have so many pavers
    people , with ❤ all the best 🎉

  • @PsmPnumaticsystems
    @PsmPnumaticsystems 5 ชั่วโมงที่ผ่านมา

    Wow sollvathukku onnumilla spr nice ❤❤

  • @akd5143
    @akd5143 2 วันที่ผ่านมา +1

    Congratulations both of you. Enjoyed your performance

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 2 วันที่ผ่านมา +4

    Arumai

  • @gpraj4417
    @gpraj4417 วันที่ผ่านมา

    Blessed to listen this...wonderful...

  • @padmanabharaju329
    @padmanabharaju329 6 ชั่วโมงที่ผ่านมา

    Talented young

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 วันที่ผ่านมา

    அருமை , மேலும் சிறப்புற நல்வாழ்த்துக்கள்

  • @ARRahmanLove
    @ARRahmanLove 2 วันที่ผ่านมา +3

    Thanks a ton for these masterpieces. I feel blessed

  • @skHibiscus
    @skHibiscus 8 ชั่วโมงที่ผ่านมา

    Great performance by Lidian and Amrita varshini. Can someone mention what are the bgms and songs played here. I could find mouna ragam, புன்னகை மன்னன் theme, nayagan theme.

  • @padmanabharaju329
    @padmanabharaju329 6 ชั่วโมงที่ผ่านมา

    God of music

  • @BhagavathinathGurusamy
    @BhagavathinathGurusamy 2 วันที่ผ่านมา

    You guys are rocking. God bless you both.

  • @natureoflife7388
    @natureoflife7388 วันที่ผ่านมา

    🎶வாழும் இசைக் கடவுள் 🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 วันที่ผ่านมา

    ஆஹா ..அருமை..அசத்தல்.இனிமை.

  • @kannanp2836
    @kannanp2836 2 วันที่ผ่านมา +1

    wow! wow!

  • @ramanarao.b4564
    @ramanarao.b4564 วันที่ผ่านมา +2

    సిని సంగీత సాగరం లో స్వరాల అల "ఇళయరాజా "

  • @rpadman
    @rpadman วันที่ผ่านมา

    Amazing performance 🎉🎉❤❤❤

  • @msk3066
    @msk3066 2 วันที่ผ่านมา +1

    Excellent Lydian ❤

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 2 วันที่ผ่านมา +8

    நாம் ராஜா சாருக்கு தகுதியான அளவுக்கு மரியாதை தரவில்லை என்றுதான் நான் எண்ணுகிறேன். அய்யா நீங்கள் நீடூழி வாழ்க. யாரோ கிருத்துவ சர்ச் பாடல் போல சிவபுராணம் உள்ளது என்று சொல்லி உள்ளார். அய்யா, சிவபுராணத்தினை உலகறிய செய்ய இதை விட அய்யாவின் இசையை விட வேறு வழி உள்ளதா? ஐயா மனமுருகுகி நிற்கிறோம்.

  • @komalkumar9073
    @komalkumar9073 2 วันที่ผ่านมา +1

    Excellent❤❤❤

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 2 วันที่ผ่านมา +2

    Nice Show

  • @heartmoon2000
    @heartmoon2000 2 วันที่ผ่านมา +1

    Excellent 👍

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 วันที่ผ่านมา

    👏🏻👍🏻👌🏻💐❤️🌹🤝இசை கடவுள் ❤️இசை 4 மூர்த்தி ❤️❤️❤️🤝🌹❤️❤️💐👌🏻👍🏻👏🏻👏🏻

  • @S.Magendiran
    @S.Magendiran 5 ชั่วโมงที่ผ่านมา

    திரைப்படம் ஒன்றுக்கு இவருக்கு வாய்ப்புக்களை வழங்கவேண்டும் இசையமைக்க முதல் படம் ஒரு சிறந்த படமாக இருக்க வேண்டும்.

  • @faizalAkbarm
    @faizalAkbarm วันที่ผ่านมา +2

    Lydian you have extraordinary skills but why your performance always seems like you are rushing. Keep rocking ❤

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 วันที่ผ่านมา

    Nothing but wind album music super

  • @Thanglishmeter
    @Thanglishmeter วันที่ผ่านมา

    இசை ஞானி ஐயா , நீங்கள் இன்னொரு இசை ஞானி ஒருவரை எமக்காக (தமிழுக்காக) உருவாக்க வேண்டும்.

  • @velmurugankaruppiah6033
    @velmurugankaruppiah6033 2 วันที่ผ่านมา +1

    ஆனந்தம்

  • @karnanytcodm2715
    @karnanytcodm2715 วันที่ผ่านมา

    👌👌😎😎😍😍💯💯🔥🔥

  • @redsking722
    @redsking722 วันที่ผ่านมา

    😍👏👍🔥

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 วันที่ผ่านมา +4

    இசைஞானியின் மாணவன் லிடியன் எப்போது இளையராஜாவின் பாடல்களைப் போல்.. பாட்டுக்கள் பல தருவது.
    லிடியன்.. உன்னுடைய அதிகப்படியான திறமைகள் இளையராஜாவின் கானங்கள் போல் மக்கள் கேட்பதற்கு.. பஞ்சபூதங்களோடு !! எப்போது கலக்கும் . நீண்ட வருடங்கள் ஆகியும்.. இளையராஜாவை போல் இன்னும் யாரும் பாடல்களை தரவே இல்லை. அந்த ஞானமும் அறிவும்.. மிகவும் கடினமா ? கடினம் என்றால்.. இசைஞானியின் மாணவன் உன்னால் !! அவரைப் போல் பாடல்கள் தர வாய்ப்பு இருக்கிறதா ? அதற்கு உண்டான திசைகள் ஏதாவது தெரிகிறதா ? வெளிநாட்டவர்கள் கொடுக்கும் அங்கீகாரம் என்பது ஹோட்டல் சாப்பாடு. நமது தமிழ் மண்ணின் வீட்டு சமையல் என்பது எப்போது ?? உன்னிடத்திலிருந்து இசைப் பாடல்களாக !! வரும். ஆவலுடன். ஆயுஷ்மான் பவ... லிடியன்.

  • @MamaMama-kq6ih
    @MamaMama-kq6ih วันที่ผ่านมา +1

    லிடியன் தந்தை , லிடியனை முழுக்க முழுக்க சிட்டி ரோபோவாக உருவாக்கி வைத்திருக்கிறார். சீரியஸ் மேன் படத்தில் வருவதுபோல.

  • @perfection728
    @perfection728 2 วันที่ผ่านมา

    Very nice

  • @nathimalar950
    @nathimalar950 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 2 วันที่ผ่านมา +2

    இசைஞானியையே இசையால் கட்டி போட்ட பெருமை உங்கள்
    இருவருக்கும். வாழ்த்துக்கள்
    🙏🙏👑👑

  • @chandrabala1
    @chandrabala1 2 วันที่ผ่านมา +1

    Where was this held ?

  • @swararaag
    @swararaag 2 วันที่ผ่านมา +1

    Very nice.. Heart touching❤

  • @jittakumar7708
    @jittakumar7708 วันที่ผ่านมา

    Piano padichithallem ARR school la, pugazhradhu IR ya va??? 😊

    • @Indrarajaa
      @Indrarajaa วันที่ผ่านมา

      முகத்தை மூடிக்கொண்டு அழழாம்

    • @ravindraan
      @ravindraan 21 ชั่วโมงที่ผ่านมา

      thiramai irukanum school does not matter. He was not taught by AR. remember AR is only a sound recordist and has a good PRO team

    • @padmanabharaju329
      @padmanabharaju329 6 ชั่วโมงที่ผ่านมา

      AR is a tech , nog musician

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 5 ชั่วโมงที่ผ่านมา

    இன்றைய தமிழ் சமூகம்???தமிழ் சினிமா நினைத்து பெருமைகொள்ள முடியவில்லை

  • @kannahvenkatesh4826
    @kannahvenkatesh4826 2 วันที่ผ่านมา +4

    Litterly wasting their times on reproducing genius music. Instead themselves have to create new tunes and albums. In other words must become independent music director 👏 and must produce their own stuff to the world 🌎

    • @VR471
      @VR471 วันที่ผ่านมา +1

      By your logic, all of the musicians in renowned orchestras all over the world are "literally wasting their times on reproducing genius music"!
      First of all, not all musicians can become composers. They're two different things. Second, musicians and composers all over the world do pay tributes to their favorite composers. Anga ellam yaarum ipdi edhachum kaaranam thondi eduthu kutham solradhu illaye? Namma mattum yen ipdi?
      Ilayaraja is a once-in-a-lifetime composer who we've completely failed to acknowledge and celebrate. Avaruku tribute kudukra stage la they can't be playing their own compositions!
      And finally, Lydian does have his own compositions. It was also announced he is going to compose the songs for Mohan Lal's directorial venture Barroz!

  • @padmanabharaju329
    @padmanabharaju329 6 ชั่วโมงที่ผ่านมา

    AR is tech , not musician

  • @ramalisnarayanan5272
    @ramalisnarayanan5272 2 วันที่ผ่านมา +2

    எல்லாம் super. But சிவ புராணம் கிறித்தவ பாட்டு மாதிரி இருக்கு. சிவ புராணம் சிவ புராணம் மாதிரி இருக்க வேண்டும். திருவாசகம் திருவாசகம் மாதிரி இருக்க வேண்டும். கிறித்தவ பாடல் மாதிரி இருக்க கூடாது.

    • @Rajathiraja40
      @Rajathiraja40 2 วันที่ผ่านมา +3

      அதெல்லாம் நம்முடைய வெறும் உருவாக்கம் தான்
      இசை ஒன்றே
      இறைவனும் ஒன்றே

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 วันที่ผ่านมา

      எங்கே நீ சிவ புராணத்தை சிவ புராணம் மாதிரி பாடு காட்டு பாக்கலாம் ஞ்சான சூனியம் 😝🙄