Jayam Ravi ஐ கடும் கோபமாக கண்டித்த பிரபல நடிகை ❌ | Divorce Issue | Sha boo three | Rj Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024

ความคิดเห็น • 403

  • @ShaBooThree
    @ShaBooThree  4 ชั่วโมงที่ผ่านมา +22

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @sharvinindragunalan6086
      @sharvinindragunalan6086 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Anne Vj siddu Bp life journey video podunga

    • @RajeshKumar-ti6lw
      @RajeshKumar-ti6lw 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Anna manimegali pathi soillu ga anna

    • @kulfysamayalandbeautytips
      @kulfysamayalandbeautytips ชั่วโมงที่ผ่านมา

      Kudumpathuku idaiyil yaar vanthaalum ithuthaan kethi... 25yrs love yetho orusila karanangalal piriya kooduma......

    • @BhavaniA-i8v
      @BhavaniA-i8v ชั่วโมงที่ผ่านมา

      @@ShaBooThree one more thing bro self respect is most important for every person I really worried about this divorce issue because I also living same problem but iam women I can manage this but jayam Ravi sir is men

    • @jenifaj9054
      @jenifaj9054 28 นาทีที่ผ่านมา

      O5

  • @GauthamiBaskar
    @GauthamiBaskar 4 ชั่วโมงที่ผ่านมา +106

    We are all talking about male domination, mamiyar kodumai, wat about female dominance, control over husband, girl side in law domination, so sad to hear this. My deepest worry towards jayamravi

    • @AshaSathyaNarayanan
      @AshaSathyaNarayanan 3 ชั่วโมงที่ผ่านมา +9

      Absolutely 💯 many men are suffering quietly with the dominance of the girl's mother. Who is going to talk about it.

  • @mks797
    @mks797 4 ชั่วโมงที่ผ่านมา +403

    பெண் சுதந்திரம் மட்டும் அல்லாமல் ஆண் சுதந்திரமும் வேண்டும்

    • @siblingsettai
      @siblingsettai 4 ชั่วโมงที่ผ่านมา +7

      Correct

    • @nithyashreenithya9582
      @nithyashreenithya9582 3 ชั่วโมงที่ผ่านมา +1

      True

    • @Gayatripachiyappan
      @Gayatripachiyappan 2 ชั่วโมงที่ผ่านมา +1

      மிக்கும் 😂😂😂😂....

    • @hemavathi5982
      @hemavathi5982 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Anasatchi uods pesunga she is jeya wife,why going police station....,15 years nalladhane vazhndhanga ...appo adhu ena
      Chumma vA if she is not good girl see his interview..and photos... stupid

    • @hemavathi5982
      @hemavathi5982 2 ชั่วโมงที่ผ่านมา +2

      Anasatchi uods pesunga she is jeya wife,why going police station....,15 years nalladhane vazhndhanga ...appo adhu ena
      Chumma vA if she is not good girl see his interview..and photos... stupid

  • @purpleprincess1983
    @purpleprincess1983 4 ชั่วโมงที่ผ่านมา +63

    There is no point in staying in a toxic relationship, it is healthier for kids also rather than see parents fighting with each other and abusing each other at home. Men also get abused a lot in marriage- but men do not speak about this outside . As a psychologist- parents can try to reconcile, but when respect is lost - it is better and healthier to seperate and be good parents

  • @magishamusic
    @magishamusic 3 ชั่วโมงที่ผ่านมา +218

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உரிமைகள் சிறு எல்லை கோடு மீறும்போது அன்பு கொஞ்ச கொஞ்சமாக குறையும், அதுவே எல்லை கோடு அழிந்து அடிமைதனமாக மாறினால் அவன்/அவளுக்கு சுதந்திரமாக பறக்க தோன்றும்.. jeyam ravi point of view'la irundhu paathatha adhu purium ( இங்கே ஒரு பெண்ணின் அழு குரலுக்கு முன் ஆண்களின் உண்மை பல நேரம் காணாமல் போய் விடும்).

    • @uniquefashion5424
      @uniquefashion5424 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Yethaanaai pengal sandaga padakudiya kanvaanoda vaalgirargal kulandaigalukaagaa adum Pollu ravium kids kaga valundaal yenna

    • @christychristy3582
      @christychristy3582 2 ชั่วโมงที่ผ่านมา +3

      💯

    • @znsworld525
      @znsworld525 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@uniquefashion5424kidska ipo vaalntha kid valanthu avaga lifea paathudu poiduvaanga aprem parents oda nilama...kids munadi sanda podu valuratha vida pirinchi poi vaalurathu ellarukum nallathu....

    • @znsworld525
      @znsworld525 2 ชั่วโมงที่ผ่านมา +2

      Exactly

    • @bharath2477
      @bharath2477 2 ชั่วโมงที่ผ่านมา +1

      @@uniquefashion5424 Tamizh ah konjam ozhungaa type pannunga. Romba neram padichaa dhaan puriyudhu.

  • @vinithagiri5635
    @vinithagiri5635 3 ชั่วโมงที่ผ่านมา +135

    His wife deserves this. When i was working in a popular tv channel i had worked with her mom's production house. Their attitude is really bad. Very money minded!!

    • @jassumummy2028
      @jassumummy2028 58 นาทีที่ผ่านมา +3

      Avanga face pathalae teriuthu.

  • @Archudevi13
    @Archudevi13 3 ชั่วโมงที่ผ่านมา +109

    Omg na evlo days ah jayamravi ya thappa nenachitu irutha but epo unga video pathuthan ena prbm nu puriyuthu.....

    • @Vives-l8w
      @Vives-l8w 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Nanum

    • @ltlebrd6678
      @ltlebrd6678 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes im too

    • @sasikalaragunathan7509
      @sasikalaragunathan7509 2 ชั่วโมงที่ผ่านมา +8

      நானும்.நல்லா சம்பரிச்சுட்டு இப்படி அடிமையா இருக்கணும்னு அவசியம் இல்லை. இந்த கால குழந்தைகள் ரொம்ப மெச்சூறிட்டி. கண்டிப்பா புரிஞ்சுகிட்டு அப்பா கிட்ட வருவாங்க. இதுல குஷ்பூ தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel ชั่วโมงที่ผ่านมา +30

    கணவனை அன்பாக நடத்துவது வேறு அடிமைத்தனமாக நடத்துவது வேறு..

  • @karthikeyan9593
    @karthikeyan9593 3 ชั่วโมงที่ผ่านมา +139

    nenga solrathu unmaiyana statement huh iruntha i support ravi 🙌 everyone needs self respect and need to treat them each other equally 😎

    • @pkaarthi
      @pkaarthi 33 นาทีที่ผ่านมา

      these days many innocent men are trapped at wifes hand. even in normal ppl...but they wont blame women.

    • @karthikeyan9593
      @karthikeyan9593 27 นาทีที่ผ่านมา

      @@pkaarthi I don't think this statement is true. The channel owner said that ravi only told to him but now that comment was deleted suddenly by channel owner 😂😀 we all are not sure what really happened between them. So cannot trust anyone opinion or statement until the real truth is come out to the world 🤓

  • @RKmemez
    @RKmemez 3 ชั่วโมงที่ผ่านมา +185

    பாவம் மனுஷனை இப்படி பண்ணா அவன் என்னதான் சார் செய்யனும் பாவம் அவரு

  • @suwedhas9172
    @suwedhas9172 3 ชั่วโมงที่ผ่านมา +44

    Over controling really dangerous! No one can tolerate this goes to both gender !

  • @Melody_mysteryy
    @Melody_mysteryy 3 ชั่วโมงที่ผ่านมา +29

    Possesive அளவுக்கு அதிகமாக இருந்தா அங்க கண்டிப்பா சந்தேகமும் வரும். ஆர்த்தி Too Much Of Possesive JR மேல அதுதான் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கும். possessive Ah Use Panni control பண்ணி வைக்க நினைத்தால் இப்படி தான் ஆகும். ஆசை ஒரு நாள் வெறுப்பாக காரணம் நமக்கு கீழ அடக்கி வைக்கணும்னு நினைப்பதால் தான்

  • @cherlyndizon2915
    @cherlyndizon2915 ชั่วโมงที่ผ่านมา +31

    ஜெயம் ரவி நீங்க வீட்டோட மாப்பிளையாக போயிருக்க கூடாது.

    • @RskKamal
      @RskKamal 51 นาทีที่ผ่านมา +4

      15 வரிடங்கள் தெரியல,கெனிஷாவ கண்டதும்தான் புரிதோ?

    • @malamala5141
      @malamala5141 3 นาทีที่ผ่านมา

      ​@@RskKamalavunga avunga problem avungaluku than teriyum . Nee ennamo poi patha mathiri pesatha.

  • @vajitharaja3186
    @vajitharaja3186 3 ชั่วโมงที่ผ่านมา +83

    I believe and support Jayam Ravi with lots of love ❤️

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 2 ชั่วโมงที่ผ่านมา +27

    It is not happening only in Ravi life it also happens in many good hearted men

  • @kr-nd8zk
    @kr-nd8zk 4 ชั่วโมงที่ผ่านมา +84

    எல்லார் வீட்லயும் இருக்கிற சண்டை தான் ஆனா ஓரளவுக்கு இருக்கணும் அது வந்து அதிகப்படியா போகும்போது மனநிலை கண்டிப்பா மாறும் எல்லாத்துக்கும் பெரிய காரணம் சந்தேகம்

  • @amalark7615
    @amalark7615 3 ชั่วโมงที่ผ่านมา +76

    Jayam Ravi mind voice:
    😢நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
    சோகங்கள் எனாக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே

    • @BanuShan-e8z
      @BanuShan-e8z 2 ชั่วโมงที่ผ่านมา +2

      Exactly true for him 😢

    • @pkaarthi
      @pkaarthi 27 นาทีที่ผ่านมา

      yes... ive seen many these days. some women r totally using woman card n playing hub life.

  • @ramyar3738
    @ramyar3738 2 ชั่วโมงที่ผ่านมา +22

    Self respect more important,Jayam Ravi made a good decision i think

  • @meenakshiramesh4814
    @meenakshiramesh4814 4 ชั่วโมงที่ผ่านมา +108

    Hi sha na what ever your convyed in this video is almost true bcz one of my students parent he was working as a personal assistant for Jayam Ravi, last year I came to knw about this issues especially the money handling and controlling of his wife 👍now i completely believe in your words and what Jayam sir told you was right 😊

  • @banushami
    @banushami 4 ชั่วโมงที่ผ่านมา +65

    bro,oru nimidam avaroda mananilayai ninaitthu parungal.romba adimaithanama....adavadithanama nadanthirukkanga....intha madhiri kodumayana valkkai valurathai vida,vilagirathuthan mel.avar uyiravathu thappikkum.

  • @rathamathi2172
    @rathamathi2172 4 ชั่วโมงที่ผ่านมา +105

    Puthu puthu arthangal movie pola irukku jeyam Ravi life..

    • @deepika4145
      @deepika4145 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Enakum apdidhan thonuchu dominating wealthy maamiyar who can go any extend to keep her daughter happy and kenisha entry um apdidhan iruku sithara maadhiri ore oru difference dhan here jeyam Ravi and aarthi having two innocent kids who is going to suffer

    • @ramdevidevi967
      @ramdevidevi967 2 ชั่วโมงที่ผ่านมา

      Kennisha also hav kids ..one journalist told this... But dont know about father status

    • @rathamathi2172
      @rathamathi2172 2 ชั่วโมงที่ผ่านมา

      @@deepika4145 yes sis..pity the kids..

  • @happy_meee
    @happy_meee 3 ชั่วโมงที่ผ่านมา +26

    Self respect is not a gender bias. Everyone in this world should deserve self respect. He is affected nu tha thonuthu when we see him. Unfortunately god gives strength to the family

  • @RossGeller_0611
    @RossGeller_0611 2 ชั่วโมงที่ผ่านมา +21

    I stand with Jayam Ravi Anna ❤❤❤❤ stay strong anna ❤❤❤ men deserve respect as well ❤

  • @sundarip647
    @sundarip647 4 ชั่วโมงที่ผ่านมา +111

    பாவம் ரவி 15 yrs அடிமை வாழ்க்கை வாழ்ந்து இருக்கார். ஆர்த்தி first' Amma va விட்டு வெளியே வரணும். ரவி ku respect தரணும்.ஆர்த்தி அவங்கள மாத்திகளைன் ரவி லைஃப் wate ஆகிடும். So ரவி ku avar life வாழ உரிமை உண்டு. ஆர்த்தி அவங்க character மாத்திகளைன ஆ Ravi divorce வாங்குறது தான் சரி. ஆர்த்தி கு மட்டும் தான் தெரியும் ரவி எவ்ளோ நல்லவர் என்று. ஆர்த்தி விட்டுகுடுகணும். இல்லைனா ரவிக்கு devorce தரணும் அது தான் நியாயம். குழந்தைகளுக்காக ரவி தன்மானம் இழந்து வாழ முடியாது ஷா bro.

    • @muthuselvi9975
      @muthuselvi9975 4 ชั่วโมงที่ผ่านมา +4

      Yes sir

    • @suseelaponmani6521
      @suseelaponmani6521 3 ชั่วโมงที่ผ่านมา +2

      அவரவர் வழக்கையில் துரோகம் நடந்தால் தான் வலிக்கும்

    • @nagalakshmisundar9963
      @nagalakshmisundar9963 ชั่วโมงที่ผ่านมา

      Yes true 👍

    • @RskKamal
      @RskKamal 49 นาทีที่ผ่านมา

      இத்தன வருடங்கள் அவனுக்கு ஒன்னும் தெரியல,இப்ப இன்னொருத்திய கண்டதும்தான் அவனுக்கு வீரமும்,மிச்சமும் வருதோ?
      எந்த பொண்டாட்டியும் இன்னொருத்தியோட சேர்ந்து பயணிப்பதை ஏற்கமாட்டார்கள்.
      நீங்க ஏத்துக்குவிங்களா?

  • @nithiyanantham2483
    @nithiyanantham2483 3 ชั่วโมงที่ผ่านมา +43

    வீட்டோடு மாப்பிள்ளை இருந்தால் இதேபோல் தொடர்ந்து நடக்கும்.
    ரவி சகோதரர் எடுத்த முடிவு 100/சதவீதம் சரியான முடிவு.
    அந்த வேதனை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும்.
    தயவுசெய்து அவரை சுயமரியாதை உடன் வாழ. அனுமதியுங்கள்.

  • @khedhareeswari4700
    @khedhareeswari4700 3 ชั่วโมงที่ผ่านมา +15

    Ravi sir ennaku rombo pidikum pavam many started to support arthi but I think jayam Ravi is victim here 😔

  • @ashika4016
    @ashika4016 3 ชั่วโมงที่ผ่านมา +36

    Ravi is the best❤

  • @seethasundhar5855
    @seethasundhar5855 2 ชั่วโมงที่ผ่านมา +13

    Mr ravi ivlo tensionaium thaandi cinema la nadichirkarunu nenaikum pothu konjma feeling ah tha iruku

  • @Prameela-z9c
    @Prameela-z9c 3 ชั่วโมงที่ผ่านมา +81

    ஜெயம் ரவி பாவம் எவ்ளோ வருஷம் பொறுமையா இருந்தது போதும் நீங்க உங்க லைப் பாருங்கsir ஆர்த்தி ரொம்ப சந்தேகம் காசு இருந்த மட்டும் பத்தாது

    • @shinchan3482
      @shinchan3482 ชั่วโมงที่ผ่านมา

      True

  • @AshokKumar-ij2hk
    @AshokKumar-ij2hk 3 ชั่วโมงที่ผ่านมา +18

    Ravi ku irukura kastathaium parkanumga ....ivlo varusam namaku nallavara therintha Raviya orey adiya thapa pesakoodathu 2 perum vittukoduthu vaalanum..,

  • @pandirajan9062
    @pandirajan9062 2 ชั่วโมงที่ผ่านมา +9

    தற்காலத்தில் ஆண்கள் நிலைமை ரொம்ப கஷ்ட காலமாக இருக்கின்றது

  • @MahaLakshmi-eq2gq
    @MahaLakshmi-eq2gq 3 ชั่วโมงที่ผ่านมา +11

    Enna soldradhunu therila ... But divorce kandipa oru good choice illa ... Venumna konjam naal thanimaila irunga niraiya vishaiyam puriya varum ... Ulagathukaga vaazha vendam ... Unga happiness kandipa family kita dha iruku ... Konjam spiritual ah irunga ... Kandipa God will solve your problem with in a minute Jayam Ravi Sir ... Don't worry we all are with you and your family... Don't get upset ... Innum periya problem vandhalum you have to prove yourself because you should be the hero in cinema and in your life... In future unga kids ku indha problem vandha avangaluku neenga good example ah irukanum ... Ennoda marriage life ah la 8 years ah respect eh illadha oru life ah lead pandra . . Because I want to show them how brave I am ... Sometimes nanum divorce pathi yosipen but no use ... please konjam spiritual ah irunga please please please

  • @sandhyavignesh6603
    @sandhyavignesh6603 4 ชั่วโมงที่ผ่านมา +22

    Sha bro... I trust only ur speech !!

  • @banushami
    @banushami 4 ชั่วโมงที่ผ่านมา +34

    indhamadhiri ponnu kooda,eppadi bro vaalamudiyum....??illa antha ponnukku counciling kodukka sollunga...avanga mananilai sariyillainu ninaikkiren.

    • @purpleteddy4071
      @purpleteddy4071 ชั่วโมงที่ผ่านมา

      Jayamravi only his medicine

    • @priyadarsh2504
      @priyadarsh2504 34 นาทีที่ผ่านมา

      ​@@purpleteddy4071unaku ipdi aachuna neyum medicine ah irupiya ila thapichi oduviya

  • @tamizh2003
    @tamizh2003 3 ชั่วโมงที่ผ่านมา +13

    உண்மையா ரவி 15 வருஷம் சிறை வாழ்க்கை வாழ்ந்திருக்கார்...

    • @RskKamal
      @RskKamal 48 นาทีที่ผ่านมา

      15 வருடங்கள் பொன்னையனாக வாழ்ந்தவனுக்கு இப்போ இன்னொருத்திய பார்த்ததும் வீரம் வந்திடுச்சு😂😂😂😂

  • @selvanayagamvithiyah3036
    @selvanayagamvithiyah3036 3 ชั่วโมงที่ผ่านมา +37

    Correct decision 👌 self respect mukiyam

  • @mesu7415
    @mesu7415 4 ชั่วโมงที่ผ่านมา +29

    ஜெயம் ரவி நல்ல மனிதர்❤

  • @Rainforest30
    @Rainforest30 3 ชั่วโมงที่ผ่านมา +8

    It would be better live separately rather than living as the enemies in the same house. Broken pieces will never be pasted as like its original state.

  • @Stardomfandom
    @Stardomfandom 3 ชั่วโมงที่ผ่านมา +25

    Pavom ya antha manushan ,unma theriyama avar mela ulla mariyatha poitu nu comment podranga pakave sangatama irukku ....ithukumelaiyum epdi sha reconsider panna soldringa athu innum hurt aagum sha

  • @Iba58
    @Iba58 3 ชั่วโมงที่ผ่านมา +10

    Santhosh subramaniam film la prakash raj sir than ravi ah product senjanga nija life la aarthi madam ah pavam ravi

  • @seemavijay3481
    @seemavijay3481 2 ชั่วโมงที่ผ่านมา +9

    Thanks for sharing this sha........ I know jayam ravi is innocent.... Avaru life avaru decision stay happy ravi😊

  • @rebeccalovenrebecca5345
    @rebeccalovenrebecca5345 4 ชั่วโมงที่ผ่านมา +29

    Yarum yarukum adimai illa ......

  • @mohammedharees7993
    @mohammedharees7993 ชั่วโมงที่ผ่านมา +4

    Jeyam ravi decision is absolutely correct 💯. He is very good and humble person. Last few years his face and health are so bad.He is very active and jovial person in the cinefield . during his issue he is very calm and he doesn't speak much more.everything is taken his rights his wife and her family it's really bad for him. Money,Atm, he is earning money ,he built his own house also taken everything with him without his permission that's very sad .Whatever he needs to go,eat food ,outing his own decision and he have rights and freedom.But they did not give any space for him it's shocked.after marriage How much he faced a lot of struggling his life and problems But in social media no one their personal life .they will build up and they will say anything . society also they will accept their words. Everyday he lives like hell really very sad for him. If boy does not make mistakes and if the girl's complaint means , they will tell them very big issue will create and they will do sympathy also. if the girl did the mistakes and cried means they won't talk much more that's call society and social media . Now he come back from his hell life and he will make happy and he will live with his family

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 3 ชั่วโมงที่ผ่านมา +17

    Jayam ravi sir soldrathu unmaiya eruntha taralama divorce pannikonga sir, i support sir 👍

  • @mandukutty8118
    @mandukutty8118 ชั่วโมงที่ผ่านมา +7

    Divorce venam ..konjam 1year space vidunga ..yarum yaraium distrub pannama work parunga ..kandipa change ahum mind ..avunga avunga mistake kandipa realise panna mudium ..one year aparemum divorce than venumuna mutually break pannikonga

  • @stard6606
    @stard6606 2 ชั่วโมงที่ผ่านมา +4

    குஷ்பூ சொன்னதில் கொஞ்சம் உண்மை இல்லாமல் இல்லை

  • @arockiyabeckroth8976
    @arockiyabeckroth8976 ชั่วโมงที่ผ่านมา +3

    பல நாட்கள் சுதந்திரமின்றி கூட்டில் அடைப்பட்டு கிடந்த பறைவை சுதந்திரமாய் தன் சிறகை விரித்து பறந்தபோது சிறை வைத்தவனின் கண்ணில் நீர்த்துதுளிகள்

  • @poovathymadhusha6394
    @poovathymadhusha6394 3 ชั่วโมงที่ผ่านมา +17

    Indha ulagatha porutha vara oru relationship la problem na udane boys kitta tha problem nu ninaikuranga... Girls ena sonnalum adha nambitu boys ah pathi thappa pesuvanga... Nanum oru girl tha... Pls yarum endha vishayamum mulusa therinjikama jayam ravi annava pathi pesadhinga... Yar mela thappunu therinjikuma ovoruthar solra kadhaigala pathu judge pannadhinga...

  • @Sakthi403
    @Sakthi403 ชั่วโมงที่ผ่านมา +3

    என்ன பொறுத்தவரை யாருடைய வாழ்க்கையிலும் போய் பஞ்சாயத்து அப்படி -னு பேசுறது சரி இல்லை அது அவங்களே பேசி தீர்த்து கொள்ள வேண்டும் பொது வெளியில் பேசுவது மிகவும் தவறு தான் . நானும் இதே சூழ்நிலையில் இருந்தேன் பாதி நாள் அம்மா வீட்டில் பாதி நாள் என் கணவர் ஒரு கட்டத்தில் இரண்டு வருடம் பிரிந்து இருந்தோம் அவுங்க தரப்பில் இவள் வேண்டாம் என்று சொன்னார்கள் எவ்வளவு வோ பிரச்சனை ஆனாலும் இறுதியில் நாங்கள் இருவரும் உறுதியாக நின்று ஒன்று சேர்ந்தோம் . எப்போதும் மனைவி கணவன் இடத்தில் Ego பார்க்க கூடாது கணவன் மனைவி இடத்தில் Ego பார்க்க கூடாது . இதை என் பையன் தான் கற்று கொடுத்தான் குடும்பத்தில் நான் பெரியதா நீங்கள் பெரியதா என்று இல்லை குடும்பமாக இருப்பதே பெரியது . பிள்ளைகளுக்கு நீங்கள் இருவரும் ஒரே மாதிரி தான் அம்மா தப்பு பண்ணிடாங்க அப்பா தப்பு பண்ணிடாங்க அப்படி எல்லாம் அதை அடுத்த நிமிடமே மறந்து அம்மா அப்பா தான் வரும் . சின்ன பிள்ளைகள் குணம் இப்போது பெரியவர்களிடம் இருக்காது . இரண்டு பேரும் அந்த பிள்ளைக களை நினைத்து ஒன்று சேர்ந்து வாழுங்கள் மனது அளவில் பிள்ளைகள் பாதிக்கப்பட்டால் எப்படி இருக்கும் ஒரு தாயாக அதை விவரிக்க வே முடியாது தயவு செய்து சேர்ந்து வாழுங்கள் குடும்பத்தை பொறுத்தவரை யாரும் நான் பெரியவன் நீ சிறியவள் என்று அர்த்தம் இல்லை குடும்பம் தான் மிகப் பெரியது சிறு பிள்ளைகளிடம் மதிப்பு கொடுத்து அனைத்தையும் சொல்லுங்கள் உங்கள் குடும்பத்தில் அனைவரிடமும் நன்றாக பேசுங்கள் அதுவே பிரச்சனை களை தீர்க்கும் வழிகள் .

  • @SangeethaJulias-tg3rg
    @SangeethaJulias-tg3rg 4 ชั่วโมงที่ผ่านมา +29

    My support Jayam ravi❤❤

  • @sunithanandakumar875
    @sunithanandakumar875 3 ชั่วโมงที่ผ่านมา +11

    What a nonsense how can she control husband like this ,no one is a slave everyone needs freedom

  • @gayathris9076
    @gayathris9076 ชั่วโมงที่ผ่านมา +2

    எனக்கு இவருடைய பிரச்சனை புது புது அர்த்தங்கள் படத்தை ஞாபகபடுத்துகிறது. மனைவியின் மரியாதை பற்றியும், குழந்தைகளின் மனநிலை பற்றியும் முதலில் யோசித்தது இவரின் பண்பை காட்டுகிறது. இவர் அந்த பாடகியை திருமணம் செய்து கொண்டால் இவர் மனநிலையில் சொன்ன உண்மைகள் அத்தனையும் பொய் என்றாகிவிடும். இருவருக்குமே ஒரு தற்காலிக பிரிவு தேவை. தன் மேல் ஆதிக்கம் செலுத்தும் உரிமை உனக்கில்லை என மனைவிக்கு உணர்த்தப்பார்க்கிறார். அவருக்கு தேவையான சுதந்திரம், மரியாதையை இந்த தற்காலிக பிரிவில் அனுபவித்த பின் அவருடைய மனநிலை மாறலாம். உண்மையான காதல் அவர்களுக்குள் தான் இருக்கும் எங்கும் போகாது. அவர்களுக்குள் என்ன சண்டை வந்தாலும் குழந்தைகளின் மனநிலை உடையாமல் பார்த்து கொள்வது பெற்றோர்களின் கடமை. பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணம் தான் பிடிக்காவிட்டாலும் சமுதாயத்திற்காக, பெற்றோர்களுக்காக, குழந்தைகளுக்காக என திருமண பந்தத்தை தொடர வேண்டிய கட்டாயம் இருக்கும். இவர்கள் திருமணம் காதல் திருமணம் என்பதால் இவர்களுடைய அன்பு உடைய வாய்ப்பில்லை. நிரந்தர பிரிவாக ஏற்படாது என தோன்றுகிறது.

  • @geethapriya8871
    @geethapriya8871 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Without any influence from arthi mom to arthi... jayam ravi and arthi could able to sit, discuss and lead a good life is better. Privacy and respect is important for both husband and wife. Have to maintain a thin line between them.

  • @Aayisahamed
    @Aayisahamed 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Bro shampoo three fans assemble

  • @hema761
    @hema761 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Respect is very important in any relationship...sha bro u r 100% correct....they should reconsider...

  • @santhoshsaisuryabiriyani5851
    @santhoshsaisuryabiriyani5851 3 ชั่วโมงที่ผ่านมา +10

    support 💪 jayam ravi brother self respect is important in every relationship

  • @Aari_Delights_Designer
    @Aari_Delights_Designer 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Avanga ravi (amma,appa) ode interview pathaley therium they are beautiful and under standing couple....so everum poradi vidukoduthu poirukaru but last la self respect rompa mukiyam.... money minded a matum evara vachu padhirukankanga...she(aarti) deserves it.....

  • @God-Brand
    @God-Brand 2 ชั่วโมงที่ผ่านมา +8

    That’s pure narcissistic behaviour. Whenever you face such people never hesitate to leave them. Lots of people here blame Jayam Ravi for leaving his wife.
    He made the right decision, these kinds of women deserve such action.
    At last he will finally taste the freedom.

  • @sowmii7698
    @sowmii7698 4 ชั่วโมงที่ผ่านมา +13

    Apo yethuku kenisha "checkmate" & Ravi moment nu..crctah ravi arthi anniversary anaiku potanga?

    • @Danny.boy84
      @Danny.boy84 4 ชั่วโมงที่ผ่านมา +2

      They may have some kind of connection, we never know. But putting the entire blame on this two is not right. Need to find the root cause. Even the root cause could be the triggering point for this connection (maybe). If there is a problem, it's never about 1 person l, both would have done something to end up like this.

    • @sowmii7698
      @sowmii7698 2 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Danny.boy84 na aarthi ku supportum pannala..Ravi ah blame um pannala..kandipa 2 peru melaiyum thappu iruku..but kenisha ku affair ilati yethuku kenisha yen apdi potanganu dhan keten..Ravi affair ilanu soltrarula so keten

    • @blessedsoul857
      @blessedsoul857 16 นาทีที่ผ่านมา

      ​@@sowmii7698 andha post mattum illa, neraya postsla kuda kenisha indirecta ravi pathi potruku, so they have a mutual connection it seems.. idhellam wifeku therinjadhum ipo victim game play panraru ravi. Healing theropy la neraya varieties iruku adhu la touch healingum onnu irukku. Trauma release therapy so adhulam oru girl as a friend and healera pannum podhu kandipa raviku andha ponnu Mela affection vandhurukum. Ippo wifea venamnu thonra alavuku avangaloda healing theropy vela seiyudhu pola

  • @fayass226
    @fayass226 4 ชั่วโมงที่ผ่านมา +13

    The only thing for this divorce is Misunderstanding (Sandhegam)

  • @umamaheswari9317
    @umamaheswari9317 ชั่วโมงที่ผ่านมา +2

    Respect lam onnum pola. He only knows his pain. We cannot judge anything.

  • @Banglorejwells
    @Banglorejwells 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Jayam ravi edutha mudivu correct than👍

  • @nandhinireddy9394
    @nandhinireddy9394 4 ชั่วโมงที่ผ่านมา +26

    Pavam jayam ravi😢

  • @suganpal1142
    @suganpal1142 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Possessiveness shpuld be there but over possesiveness would destroy ppl's life.

  • @ganeshgenious1792
    @ganeshgenious1792 2 ชั่วโมงที่ผ่านมา +8

    அடிமை வாழ்க்கையில் மீண்ட ஜெயம் ரவி

    • @RskKamal
      @RskKamal 46 นาทีที่ผ่านมา

      ஒரு கோழை இன்னொருத்தியை பார்த்ததும் வீரனாகிவிட்டான்😂😂

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 ชั่วโมงที่ผ่านมา +2

    யார் பாவமோ யார் நல்லவங்களோ குழந்தைகள் பாவம். இப்போ வீடியோ பார்த்த பிறகு ஜெயம் ரவி பாடு திண்டாட்டம் என்பது புரியுது. அதுக்கு கோவா போகணுமா என்ற கேள்வி எழுகிறது. Anyhow it is their private affairs. ஒரு பிரபலம் ஆனதால இப்படி விலை கொடுக்க வேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு என்ன தெரியும்.😂

  • @AngelIndia
    @AngelIndia 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Poor Jayam Ravi...feel bad for him...Pls people, after marriage, even if u have joint account..do maintain a personal account too for urself...have individuality...this applies both for men n women!!

  • @priyankas1333
    @priyankas1333 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Support for Jayam Ravi sir ❤

  • @BanuShan-e8z
    @BanuShan-e8z 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Pavam Jayam Ravi ..he tolerated all these days now he lost his patience...celebrity status maintain pannun nu ivlo naal solla venamnu control pannitu irundhiruparu pola.... Wishing both of them and his family get some peace of mind from this trauma..its not easy to handle all these 😢

  • @vennilavennila6593
    @vennilavennila6593 ชั่วโมงที่ผ่านมา +3

    U as a boy irunthu Ravi thappe pannama adjust panna solrathu thappu, I'm a wife my husband narcissist person vera vazhiye illama na adjust Pani poren, so Ravi wife than thirunthanum Ava marattum, Ravi good boy gd fmly

  • @VISAHARM
    @VISAHARM ชั่วโมงที่ผ่านมา +1

    Matured mindset rjsha please support jayamravi in this particular case 🙏 🎉🎉

  • @sudhaponkodis743
    @sudhaponkodis743 4 ชั่วโมงที่ผ่านมา +31

    சந்தேகம் தான் காரணம் ஆர்த்தி

    • @suseelaponmani6521
      @suseelaponmani6521 3 ชั่วโมงที่ผ่านมา +3

      கள்ளபொண்டாட்டி கூட போவான் ஆனால் பொண்டாட்டி சந்தேக பட்ட பொண்டாட்டி மேல தப்பு

    • @sujinimala
      @sujinimala 2 ชั่วโมงที่ผ่านมา +2

      கண்டவ கூட கணவன் போனா எந்த பொண்டாட்டி சந்தேகப்படமாட்டா

    • @sujinimala
      @sujinimala 2 ชั่วโมงที่ผ่านมา +1

      கண்டவ கூட கணவன் போனா எந்த பொண்டாட்டி தான் சந்தேகப்படமாட்டா

    • @suseelaponmani6521
      @suseelaponmani6521 2 ชั่วโมงที่ผ่านมา

      @@sudhaponkodis743 பெண் பாவம் பொல்லாதது anupavippan

  • @janaj573
    @janaj573 ชั่วโมงที่ผ่านมา +1

    Respect Jeyam Ravi. These ladies are like that. Understand his feelings and respect his decision

  • @karthikasam5448
    @karthikasam5448 4 ชั่วโมงที่ผ่านมา +9

    Seems like pudhu pudhu arthangal movie

  • @elangodurairaj9185
    @elangodurairaj9185 2 ชั่วโมงที่ผ่านมา +5

    so sad khushboo neengalam pesureenga paarunga asthana comedy 😅😅😅😅

  • @Sriiirk_Official
    @Sriiirk_Official 4 ชั่วโมงที่ผ่านมา +7

    அருமை 🎉 நண்பா

  • @shalupappu2950
    @shalupappu2950 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Always support actor jayam ravi

  • @moniroja1570
    @moniroja1570 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Arthi ya marriage pannunadhuku apram tha jeyam ravi flims neraya olunga odala.. Neraya movie flop aachu.. Bcoz of his wife

  • @BhavaniA-i8v
    @BhavaniA-i8v 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Real inspiration bro unga videos pathutha life run panikitu irukan especially that motivation song thanks bro😊

  • @shanthikrishnan6150
    @shanthikrishnan6150 ชั่วโมงที่ผ่านมา +1

    Jeyam Ravi very pity.......
    How much he going in suffering...
    Ravi God bless you...pls pray . Jesus Love's you ❤

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be 42 นาทีที่ผ่านมา

    தெளிவான விளக்கம்
    ஜெயம் ரவி ஆரம்பத்திலேயே
    சரி செய்யாமல் இவ்வளவு வருடங்களில் முற்ற வைத்து விட்டார்
    கணவன் மனைவி
    Individuality பாதிக்கக் கூடாது

  • @Sanoofar
    @Sanoofar 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Hi Shaa Bro👋🏼 Na Appawe Nenachen Jayam Ravi Mela Oru Thappum Irkkathu'Nnu Athu Ippo Confirm Aagiduchu!!🇱🇰✨

  • @gayathris9076
    @gayathris9076 47 นาทีที่ผ่านมา

    சில நேரங்களில் காதலில் அணைப்பில் இருப்பவர்களுக்கு மூச்சு திணறும் அளவிற்க்கு காதலை வெளிப்படுத்துவார்கள். நான் அன்பை தானே வெளிப்படுத்துகிறேன் ஏன் மூச்சு திணற வேண்டுமென்பார்கள். அந்த அதீத அன்பு மூச்சு விட முடியாமல் கஷ்டப்படுத்துகிறது என்பது புரியாது. அதுபோல ஜெயம் ரவி அவர்களின் மனநிலை இருப்பதாக தோன்றுகிறது. இவரின் மனநிலையை புரிய வைக்க இப்படி கடுமையான முடிவை எடுப்பதாக தோன்றுகிறது. நாம் எவ்வளவு அன்பாக ஒரு பறவையை வளர்த்தாலும் அதை சுதந்திரமாக பறக்க விடும் போது அது நம்மிடமே நமக்காக வரும். இதில் சுதந்திரம் என்பதே முக்கியம். ஒரு தற்காலிக பிரிவு ஒருவரையொருவர் புரிந்து கொள்ள உதவும்.

  • @walkwithnature9898
    @walkwithnature9898 40 นาทีที่ผ่านมา +1

    Sha ஓடி ஆடி சம்பாதிச்சு அதுல தனக்கு நு செலவு பண்ண முடில நா ரொம்ப மோசம் sha.. அவர் என்ன machine ஆ.. வார்தை முக்கியம் sha..தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.
    அவர ரொம்ப காயபடுதிருகாங்க நு நினைக்கிறேன்..
    He now needs freedom from her..I am a women even I can feel his situation..atleast now on let him live his life..life is short...his family also a very decent one..

  • @subasuba4250
    @subasuba4250 4 ชั่วโมงที่ผ่านมา +8

    Ravi anna pawam ❤

  • @bushra-X-x
    @bushra-X-x 35 นาทีที่ผ่านมา +2

    Your all videos are great anna very true 🔥
    Too much possessiveness will ruin all good relationships…..
    உங்களோட video பாத்ததுக்கு அப்ரோம் தான் உண்மை என்னடு சொல்லி புரியுது……
    Highlight is 👉🏻 ✨ We often see just a few pages, not their whole book. J M Ravi is correct ✅🔥

  • @saminathanr9819
    @saminathanr9819 ชั่วโมงที่ผ่านมา +1

    Jayam Ravi suffered lot I think because of his mother in law

  • @Allthatgood
    @Allthatgood 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Literally you are true and stable shaa brother. ..
    Respecting others actually bringing respect to you.
    Blessed

  • @mirshalkavi
    @mirshalkavi 23 นาทีที่ผ่านมา +1

    It's very easy to say stay together, those who live in that situation only knows how stressful it is.. untill he goes in to depression they tortured him... pity the man

  • @vvdo794
    @vvdo794 ชั่วโมงที่ผ่านมา +2

    He needs privacy..
    Everyone needs privacy and independent life..
    Same my partner does for me…
    If I swipe he questions more.. I cry cry I cry becomes a depression and finally people will tag u as fools ..
    He need really healing.. and independent life.. otherwise his health will get spoiled

  • @jeni9795
    @jeni9795 ชั่วโมงที่ผ่านมา +3

    Avaru name spoil aguthunu therinja udane ipdi panraara? Ipo matum yen explanation thararu personal nu solli tu ...ungaluku ithu theva illa tha velai bro

  • @sudhaloga6311
    @sudhaloga6311 47 นาทีที่ผ่านมา

    Ayoo யார இருந்தாலும் இப்படி பண்ணுன mental ஆகிருவாங்க உண்மையா romba பாவம் 😢😢😢

  • @udayaudaya5138
    @udayaudaya5138 ชั่วโมงที่ผ่านมา +1

    Jayam ravi bro leave the toxic life and move on and take the custody of your children

  • @9a11-porselvan.c9
    @9a11-porselvan.c9 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Jayam ravi such a good human being so don't judgement

  • @alagumanithangavel6116
    @alagumanithangavel6116 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Ravi bro ungaluku enna pananunu thonutho pannunga. Indha Madhuri ponnunga kooda vaalrathu kastam

  • @GauthamiBaskar
    @GauthamiBaskar 4 ชั่วโมงที่ผ่านมา +11

    I support jayamravi

  • @TamilCartoonCreation
    @TamilCartoonCreation 2 ชั่วโมงที่ผ่านมา +1

    OMG my eyes full of tears god what to do? Give good suggestion for this problem! 😭😭😭 plsss take the decision for Considering 2 kids

  • @Danny.boy84
    @Danny.boy84 4 ชั่วโมงที่ผ่านมา +2

    A man would bare anything as long as his self respect is not effected. Don't touch his deep laying ego. Never

  • @DhatchayaniRajesh
    @DhatchayaniRajesh 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi happy morning sha 💐

  • @sujiesmasters2532
    @sujiesmasters2532 ชั่วโมงที่ผ่านมา +1

    Ravi is good heart ❤️