ஐயா, நான் துலாம் ராசி, துலாம் லக்னம், 7 ம் இடத்தில் சுக்ரன், புதன், இணைந்து உள்ளது, 10 ம் இடம் குரு கேது இணைந்து உள்ளது.... வாழ்க்கையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை? வாழ்வில் நல்ல நிலையை நான் அடைய தங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன்
சக்ரிக்கா, பிறந்தநாள் : 21:5:2009, நேரம் :10:42 காலை, பிறந்த இடம் :சேலம், 9 ல் சுக்ரன்(உச்சம்) +சந்திரன் +செவ்வாய், ஐயா, என் மகளுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? எந்த துறையில் படிக்கலாம்? தயவு செய்து வழி காட்டுங்கள்? Plz🙏
கடக லக்னம் சிம்ம ராசி தேய்பிறை சதுர்த்தசி திதியில் 4ல் சுக்கிரன் ஆட்சி பெற்று , ரிஷபத்தில் ராகு சனி சேர்க்கை உள்ளது . இதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்
@@vijayramanan6327 sir ketu desa ennai pada paduthuthu studies complete pana mudiyala business il loss life frustrated. Sukra desai spdi sir irukkum Laknathil 5 planets irukku any problem will raise ah sir BUSINESS OR JOB WHAT SHOULD I GO FOR SIR
நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் பாடம் 🙏
migavum elimaiyana muraiyil neengal tharum vilakkam...arumai...ayya
Arumaiya sonniga iyya for me 10 house sukuran ..magara langnam.. all you said are very true.
நல்ல விளக்கம் குருவே. நன்றி🙏
Super vilakam sukran
Ayudha poojai valthukal sir
Visaga Natchathiram thulam rasi Meena lagnam sukran kethu panirendil ullathu. Sukra thisai eppadi irukkum . Sollunga aiyaa
ஐயா, நான் துலாம் ராசி, துலாம் லக்னம், 7 ம் இடத்தில் சுக்ரன், புதன், இணைந்து உள்ளது, 10 ம் இடம் குரு கேது இணைந்து உள்ளது....
வாழ்க்கையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை? வாழ்வில் நல்ல நிலையை நான் அடைய தங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன்
சக்ரிக்கா,
பிறந்தநாள் : 21:5:2009,
நேரம் :10:42 காலை,
பிறந்த இடம் :சேலம்,
9 ல் சுக்ரன்(உச்சம்) +சந்திரன் +செவ்வாய்,
ஐயா, என் மகளுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
எந்த துறையில் படிக்கலாம்?
தயவு செய்து வழி காட்டுங்கள்? Plz🙏
நல்ல பலன்கள் கிடைக்கும்
AgriEngg மிக சிறப்பு.
NARPAVY........
Sir enakku enakku 2 idathil ragu, sani, 3idathil guru, suriyan, sevvay, pudhan, 4 idathil sukkiran, 8 idathil kethu , 10 idathi chandhiran irukku enna eppidi irukkum ayya valkai
Sir 4 idathula iruppadhu eppudu yendha vayashila payan tharum
நன்றி ஐயா
கடக லக்னம் 4ஆம் இடம் சுக்கிரன். கேந்திரஆதி பத்ய தோஷம். விளக்கம் கூறவும் ஐயா
Thank you for your videos
Ayya enakku mithuna lagnathil sukkiran raagu udan inaindhu, 5 m idathu guru paarvai petrikkiradhu. Married life over, divorced. But, pira vishyangal neengal sonnadhu unmai ayya
Nandri ayya
அருமை ஐயா
4th house sukkiran wife
Sir,thankyou🙏🙏
Guru sukiran makarathil serkkai, kadakathil santhiran atchi, rishaba lakinam , Enna palan iyya?
நல்ல பலன்கள் கிடைக்கும்
7 aam idam anithum unmai iya
Ayya puthira bagya ammaipu eppadi iruka vendum
நன்றாக இருக்கும்
Super
அய்யா நான் ராமநாதபுரத்தில் 7.5.1981 காலை பிறந்தேன் மிதுனம் ராசி கும்ப லக்கலம் எனக்கு பலன் தாருங்கள் அய்யா
கடக லக்னம் சிம்ம ராசி தேய்பிறை சதுர்த்தசி திதியில் 4ல் சுக்கிரன் ஆட்சி பெற்று , ரிஷபத்தில் ராகு சனி சேர்க்கை உள்ளது . இதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்
விநாயகர் கோயில் வழிபாடு நல்ல பலன்களைத் தரும்
ஐயா, 10ல் சு௧்௧ிரன் ரிஷபத்தில் சூரியன் ௧ாலில் ஆட்சி பெற்று கேதுவுடன்(கேது-சு௧்கிரன்) சேர்௧௧ை பெற்று சு௧்௧ிர தசை நடக்கிறது.. நற்பலன்கள் தருமா ஐயா?
நல்ல பலன்கள் கிடைக்கும்
@@SitharJothidam நன்றி ஐயா
ஐயா தற்போது சுக்ர திசை சுக்ர புத்தி நடைபெறுகிறது லக்னத்தில் புதன் உச்சமும் சுக்கிரன் நீசமும் பெற்றால் என்ன பலன்
நீசபங்க ராஜயோகம்
தனுசு லஃனத்திற்கு பத்தாம் இடமான கன்னியில் சுக்கிரன் இருந்து பதினொன்றாம் இட புதனுடன் பரிவர்த்தனை ஆகி இருந்தால் பலன் எப்படி ஐயா
நீசபங்க ராஜயோகம்
@@SitharJothidam நன்றி ஐயா🙏
Ayya next sukra desa dob 18.10.94 pob turicurin tob 6.30am
Sukran in 1st house but vakram. How will be my sukra desa ayya ps tell me
Ungal maklukku kalai saartha padipu tholil undagum sukran intha lagnathiru paavi avar desail nallathu 50# kettahu# amaiyu vayypu kadhal tirumana. Amaya vayypu athigam
@@vijayramanan6327 sir ketu desa ennai pada paduthuthu studies complete pana mudiyala business il loss life frustrated. Sukra desai spdi sir irukkum
Laknathil 5 planets irukku any problem will raise ah sir
BUSINESS OR JOB WHAT SHOULD I GO FOR SIR