மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் 76 வது குடியரசு தின விழா
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- வீராங்குப்பம் கிராமத்தில்
76,வது குடியரசு தின விழா
மக்கள் சட்ட உரிமைகள் கழகம்
பொது செயலாளர்..வசந்த் அவர்கள்
தலைமையில் சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில்
மக்கள் சட்ட உரிமைகள் கழகம்
76,வது குடியரசு தின விழா
மக்கள் சட்ட உரிமைகள் கழகம்
பொது செயலாளர்
U.வசந்த் அவர்கள்
தலைமையில் சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
கழக நிர்வாகிகள்.
சதாசிவம்
மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர்.
நாகராஜ்
மாவட்ட தொழிலாளர் அணி
செயலாளர்
ஆம்பூர் நகர பத்திரிகையாளர்
அணி செயலாளர்.சிவலிங்கம்.
மாதனூர் ஒன்றிய தனியார்
ஊழியர் பிரிவு துணை செயலாளர்
சதிஷ்
திருமால்
மாதனுர் ஒன்றிய மாணவர் அணி
செயலாளர்.அஜித் குமார்
தினேஷ்குமார்
நரேஷ்
இந்திரேஷ்
ஊர் நாட்டாண்மை
பழனி அவர்கள் மற்றும்.
ஊர் பெரியோர்கள் கழக நிர்வாகிகள்
அருணகிரி
.சேகர்
செங்குட்டுவன்
நடராஜன்
தேவேந்திர சிங்
தாகூர் சிங்
செந்தில்குமார்
மேஷ்
ரஞ்சித் குமார்
லோகன் குமார்
அருண்குமார்
வெங்கடேசன்
மற்றும் கழக சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்படிக்கு
பிரபு.
மாநில மாணவர் அணி செயலாளர்
(வடக்கு மண்டலம்)
நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
பின்னர்
திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் நகரில்
மக்கள் சட்ட உரிமைகள் கழகம்
76.வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்
S.m.புவனேஸ்வரன்
தலைமையேற்று நடத்தினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக
கழகப் பொதுச் செயலாளர்.U. வசந்த் அவர்கள்
கலந்து கொண்டு மகாத்மா காந்திஜி
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,
விழாவில் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர்.துவாரக்ராஜ்
மாநில வர்த்தக அணி துணை செயலாளர்
சரவணன்
மாநில இளைஞரணி துணை செயலாளர்
லோகேஷ்
திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர். பார்த்திபன்
திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்.
தினேஷ் குமார்
திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட
போக்குவரத்து அணி செயலாளர்.
ராஜ் ரெட்டி
திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட
தொழில்நுட்ப அணி செயலாளர்
சக்திவேல்
வேலூர் வடக்கு மாவட்ட
துணை செயலாளர்.ரவி
ஆம்பூர் நகர செயலாளர்.சுரேஷ்
ஆம்பூர் நகர இளைஞரணி செயலாளர்.ராஜன்
ஆம்பூர் நகர வர்த்தக அணி செயலாளர்.சசிகுமார்
ஆம்பூர் நகர போக்குவரத்து அணி
செயலாளர்.பிரபு
திருப்பத்தூர் மாவட்ட மகளிர் அணி.சந்தியா
செல்வி. மித்ரா
மற்றும் கழக உறுப்பினர்கள்
கடந்து கொண்டு சிறப்பித்தனர்.