ஆவேசமாக வந்த என்னை மேலும் மேலும் கோபப்படுத்தாதே உன் செய்வினையால் போகப்போகும்🔥உயிர்🔥இது தான்/amman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • If you like this video please subscribe and hit the bell icon 🔔 to
    get notified for all my latest videos 💖DHEIVA VAKKU 💖amma vakku#Shirdisaibabaadviceintamil #Saibabawinsathyavaaku #Saibaba #Saibabaadvice #Saibabadailymessages #SaiMotivation #Saiappasays #Saiblessingstamil #saibabaquotesintamil #shirdisaibabaanswers #motivationalspeechintamil #positivevibes #positivity_Words #sai #baba #சாய்பாபா #வேண்டுதல்கள் #பிரார்த்தனை #Nilaanis #saibabastatus #shirdisaibabawhatsappstatus #omsairam #babastatustamil #thursday #babaday #babavaarthai #babawords #saibabadharsanam #shirdisaibabadharsan #Saibabaaarti #Saibabaaartisongs #Saibabasongs. #saibabaofshirdi. #saibabaofindia. #omsaibaba #meresai #sainath #saibabatemple #saibabamandir #jaisairam #நம்பிக்கை #பொறுமை #வியாழன்வரம் #சத்தியவாக்கு #சாய்பாபாவின்சத்யவாக்கு #நிலானி #Nilaani #nilaanisaibaba #சாயப்பா #சாய்பாபா #சாய்பாபாஉபதேசம் #சாய்பாபாபாடல்கள் #சாய்பாபாஆரத்தி #Nambikai #porumai #positivevibes #positivity #positivewords #spbsaibabasongs #மந்திரம் #சாய்மந்திரம் #Saimantra #saimandhiram #sainamonamaha #saimaharaj #சாய்பாபாகோவில் #babaquotes #babamanthiram #babaubadesam #saibabapowerfulwords #saibabaslogan #ohmsaibaba #ohmsairam #saisatchartham #சாய்சத்சரிதம் #Saibabapaarayanam #babasakthi #sathgurusai #saburi #sharadasaburi #saibabapaintings #saibabaimages #saibabapictures #saibabaethniq #saimiracles #சாய்பாபாஅற்புதங்கள் #saibabaspeaktamil #saibabaspeechtamil #faithandpatience #shirdisaibabaofficial #saibabatodayadviceforme #biriyani #viral #trending #whatsappstatus #tamilshorts #vlog #foodie #prank #funny #comedy #jokes #scenes #yuvan #songs #beast #arabickuthu #thalapathyvijay #poojahegde #nelson
    #anirudh #valimai #new #what #tamil #thala #samantha #instagram #whatsapp #twitter #youtubeshorts #prankster #kovai #sneholic #jungkook #bts #jimin #vlog #viralvideo #cinema #shortfilm #vijaysethupathi #sivakarthikeyan #soori #sandhanam #vadivelu #vadivelcomedy #ramwithjaanu #pranksterrahul #kovai360 #orangemittai #moj #trending #vijay #viral #ytshorts #yt #youtubeshorts #instagram #reels #whatsapp #tamilsong #lyrics_whatsapp_status #lyrics #5minutecrafts #love #yuvan #anirudh #sidsriram #vlogger #food #biriyani #beast #valimai #updates #new #motivation #speech #what #how #twitter #madangowri #simplysarath #simplywaste2022 #sneholic #justbanana #jimin #jungkook #bts #btsarmy #btsshorts #ttf #ttfvasan #pyrosgirl #pyro #youtuber #irfan #wilspat #content #solo #music #songs#biriyani #viral #trending #whatsappstatus #tamilshorts #vlog #foodie #prank #funny #comedy #jokes #scenes #yuvan #songs #beast #arabickuthu #thalapathyvijay #poojahegde #nelson
    #anirudh #valimai #new #what #tamil #thala #samantha #instagram #whatsapp #twitter #youtubeshorts #prankster #kovai #sneholic #jungkook #bts #jimin #vlog #viralvideo #cinema #shortfilm #vijaysethupathi #sivakarthikeyan #soori #sandhanam #vadivelu #vadivelcomedy #ramwithjaanu #pranksterrahul #kovai360 #orangemittai #moj #trending #vijay #viral #ytshorts #yt #youtubeshorts #instagram #reels #whatsapp #tamilsong #lyrics_whatsapp_status #lyrics #5minutecrafts #love #yuvan #anirudh #sidsriram #vlogger #food #biriyani #beast #valimai #updates #new #motivation #speech #what #how #twitter #madangowri #simplysarath #simplywaste2022 #sneholic #justbanana #jimin #jungkook #bts #btsarmy #btsshorts #ttf #ttfvasan #pyrosgirl #pyro #youtuber #irfan #wilspat #content #solo #music #songs

ความคิดเห็น • 410

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d 4 หลายเดือนก่อน +3

    செய் வினை செய் த வர்களுக்கு திருப்பி அனுப்புங்கள் சாமி 🎉🎉

  • @GopalakrishnanNagarajan-zs8zo
    @GopalakrishnanNagarajan-zs8zo 24 วันที่ผ่านมา +1

    அம்மா என்னை காப்பாற்று அம்மா ஒம் சக்தி ஆதிபராசக்தி துனை அம்மா

  • @selvivijay6723
    @selvivijay6723 ปีที่แล้ว +9

    இந்த தலைப்பை பார்த்தால் பயமாக உள்ளது எனவே எங்களுக்கு கடவுள் மேல் பக்தி வரணும் பயம் வரும் படி செய்ய. வேண்டாம் ஓம் சக்தி 🙏🙏🙏

  • @mmlove7290
    @mmlove7290 ปีที่แล้ว +2

    நல்லது நடக்கட்டும் தாயே

  • @sandhiyasandhiya3287
    @sandhiyasandhiya3287 ปีที่แล้ว +2

    என்னை மன்னித்து விடுங்கள் அம்மா 🙏

  • @user-hd8wx6ik7s
    @user-hd8wx6ik7s 5 หลายเดือนก่อน +3

    ஓம்சக்திதாயேநீயேதுனை.

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி ஜெய் ஶ்ரீ நரசிம்ம சாய் ராம் ஷக்தி

  • @MrJiraj
    @MrJiraj ปีที่แล้ว +6

    கடவுள் நம்பிக்கையால் தான் பின் தொடர்கிறோம் பல வேண்டுதல்கள் கர்மா காரணமாக நடைபெற தாமதாகி பெரும் துயரில் இருக்கும் போது இது போன்ற தலைப்புகளை பார்த்தால் மனம் பதைக்கிறது

  • @royalup2260
    @royalup2260 6 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே செய் வினை இருந்து காப்பாற்ற வேண்டும் தாயே என் பில்லை கல் காப்பாற்றி கொடுங்க அம்மா என் கணவர் என் பில்லை செய் வினை இருந்து காப்பாற்ற வேண்டும் தாயே நீ ங்கதான் துணை யாக இருக்கனும் அம்மா ஓம் சக்தி பாரசத்தி பயம் காட்டதே அம்மா நீ ங்க சொல்வது உண்மை யாக நடக்கிறது தாயே எல்லாம் அப்படியே நடக்கிறது என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் தாயே நீ ங்கதான் துணை யாக இருக்கனும் அம்மா ஓம் சக்தி பாரசத்தி நன்றி நன்றி அம்மா

  • @kalairamesh9261
    @kalairamesh9261 ปีที่แล้ว +2

    Om Shakti, Parashakti 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @sugunar2735
    @sugunar2735 ปีที่แล้ว +1

    Om shakthisriAadhiparashakthi nalladha Nila niruthi thanga amma nalla neram nalla suzhnilai thanga amma

  • @umajeganathan9445
    @umajeganathan9445 ปีที่แล้ว +13

    செய்வினை செய்தவர்கள்.அவர்களுக்கே.திரும்பும்.தெய்வம்இருக்கபயம்ஏன்..

  • @user-uj5hk9xj2t
    @user-uj5hk9xj2t หลายเดือนก่อน

    அம்மா தாயே ஏன் குடும்பத்தை காப்பாருங்கள் தாயே தாயே உங்களை தினந்தோறும் வணங்கிய்க்கொண்டுயிருக்கிறேன் தாயே kapparrunkal

  • @yuvashreev8085
    @yuvashreev8085 ปีที่แล้ว +11

    எங்கள் கணவர் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் அம்மா 🙇 🙇 🙇 🙏💐

  • @user-fh6lf5gs2l
    @user-fh6lf5gs2l 7 หลายเดือนก่อน

    நன்றி தாயேநீகதான்ஓம்சக்திதாயேஎனக்கும்என்பிள்ளைக்குதுனைசாமிகளேஎன்கணவனைவைத்துதான்என்குடும்பத்துக்குசெய்வினைவைக்கராளுக.எதிரிகள்என்வாசல்வரமுடியாதுதாயேஅவன்தான்ரவிரவிகயவன்.
    ..

  • @kalaivani303
    @kalaivani303 ปีที่แล้ว +1

    Om sakthi prasakthi amma thaye thunai
    Namaha
    🌺🌹🙇🙇🙇🙇🙇🙇🙇🌺🌹

  • @rekhamr1155
    @rekhamr1155 ปีที่แล้ว +110

    நல்லதலைப்பாக பாடுங்கள் பார்ப்பவர்கள்மனதைகாயம்படுதும்விதமாக இருகிறது

    • @saramala7387
      @saramala7387 ปีที่แล้ว +10

      தலைப்பு நன்றாக போடுங்கள்....பயமாக இருந்தது.

    • @gccggcgcgcg3305
      @gccggcgcgcg3305 ปีที่แล้ว +8

      Yes nanum heading pathu bayanthitte

    • @RSqueen-dw9zo
      @RSqueen-dw9zo ปีที่แล้ว +4

      Nanum payanthutta kasatama iruku 😔

    • @anurathaammu2625
      @anurathaammu2625 ปีที่แล้ว +4

      ஆமா

    • @muthulakshmi1762
      @muthulakshmi1762 ปีที่แล้ว +3

      உண்மை

  • @malarmalar.srilanga2509
    @malarmalar.srilanga2509 ปีที่แล้ว +35

    ஓம் சக்தி பரா சக்தி. தாயே என் கணவருக்கும்,என் பிள்ளைகளுக்கும் நல்ல புத்திய கொடுங்க தாயே.

    • @anbalaganap1306
      @anbalaganap1306 ปีที่แล้ว +1

      OMSakthi OmAathiparasakthi OMSakthi OmAathiparasakthi OMSakthi OmAathiparasakthi OMSakthi OmAathiparasakthi OMSakthi OmAathiparasakthi OMSakthi OmAathiparasakthi OMSakthi OmAathiparasakthi OMSakthi OmAathiparasakthi OMSakthi OmAathiparasakthi OMSakthi OmAathiparasakthi OMSakthi OmAathiparasakthi 🙏🙏🙏🙏🙏

  • @Madhappan.G
    @Madhappan.G ปีที่แล้ว

    Om sakthi Om aadhi parasakthi thaaye potri nandri amma anaivarum nalamodu irukanum thaaye Om kanniyamma thaaye potri nandri amma🧡❤🌼💚💕💓💞💗💗💕💖💚🦋🌼🧡🧡🌼💚💖💓💗💗💓💖🦋🌼🧡🧡🦋💚💕💞💗💗💕🦋🦋❤🧡🌼💚💖💓💗💞💖💚🌼❤🧡🌼💚💕💞💗💓💚🦋❤🧡🌼💚💖💓💗💞💚🦋❤🧡🌼💚💕💞💓🦋🧡❤💚💕💗💞💖🦋🧡❤💚💖💞💗💞💕🦋🌼🧡🌼💚💓

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 5 หลายเดือนก่อน

    அம்மா தாயே செய்வினை இருந்து என்னை காப்பாற்றுங்கள் வேண்டும் அம்மா தாயே நீங்கள் தான் எனக்கு துணை இருக்க வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @user-hd8wx6ik7s
      @user-hd8wx6ik7s 5 หลายเดือนก่อน

      ஓம்சக்திதாயேநீங்கள்தான்என்குடும்பத்தைகாப்பாற்றவேண்டும்.

  • @user-uj5hk9xj2t
    @user-uj5hk9xj2t หลายเดือนก่อน

    ஓம் அதி பராசக்தி தாயே போற்றி காப்பாருங்கள் thaye

  • @user-hd8wx6ik7s
    @user-hd8wx6ik7s 2 หลายเดือนก่อน

    அம்மாசெய்வினை செய்தவர்களுக்ககுதிருப்பிவிடுங்கள்.அம்மா.

  • @ugin.a9980
    @ugin.a9980 2 หลายเดือนก่อน

    Amma yenba kappthunga amma oos amm om sakthi om athiparasakthi thayea yennyum yen familyum kappathunga amma om sakthi om athiparasakthi thayea

  • @neepavijay8690
    @neepavijay8690 ปีที่แล้ว +1

    Thayee neeye enakku thunai

  • @ugin.a9980
    @ugin.a9980 2 หลายเดือนก่อน

    Om sakthi om athiparasakthi thayea yennyum yen familyum kappathunga amma 😭😭😭

  • @vasanthas-sx4ik
    @vasanthas-sx4ik ปีที่แล้ว +1

    Amma. Nandri. Thaye

  • @sakthivelk5223
    @sakthivelk5223 ปีที่แล้ว +1

    இப்பதான் புரிந்து கொண்டேன் தாயே அம்மா

  • @rajasekarant2050
    @rajasekarant2050 ปีที่แล้ว +12

    ஓம் ஆதி பராசக்தி தாயே. நீங்களே துணை. எவ்வித பாதிப்பும் வராமல் காப்பாற்று தாயே.

  • @sssss3048
    @sssss3048 ปีที่แล้ว +6

    தாயே நீயே துணை. .🙏🙏

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 ปีที่แล้ว +1

    Omshakthi துணை

  • @akilanvijayavathani3854
    @akilanvijayavathani3854 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @lingsivanilingsivani2060
    @lingsivanilingsivani2060 ปีที่แล้ว +1

    Om sakthi🙏🙏

  • @sathyarajahnivethan7978
    @sathyarajahnivethan7978 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி அம்மா தாயே என் குடும்பத்தை கைவிட்டுவிடதையம்மா எங்களை காப்பாத்துதாயே
    என் கணவர் ஒன்றரைவருடமாக ஆஸ்பத்திரியில் இருக்கிறார்
    நானும் என் இரண்டுபிள்ளைகளும் திக்குதெரியாமல் அலைகிறோம் நிம்மதிதொலைந்துவிட்டதுஅம்மா கும்பிடாத்தெய்வங்கள் இல்லைதாயே இனிஎந்ததெய்வத்திடம் ஓடுகிறதுதம்மா யாராவது என் கணவரின் உடல்நிலையை சுகப்படித்தித்தாருங்கள் வாழ்க்கைபூராவும் தெய்வத்தின்காலடயில் கிடக்கிறேன் என்ன செய்வது
    யாரிடம் போவது தெய்வம் நேரில் வராமாட்டார்களா என்று நித்தம் ஏங்குகிறோம் தாயே எங்கள் குடும்பநிலை கவலை கண்ணீருக்கு நோய்களுக்கு வழிகிடைக்காதாம்மா முழுசாக மனமுடைந்துவிட்டேன் அம்மா ஒவ்வொரு நிமிடமும்
    என் கணவரைப்பற்றியகவலைகள்
    வாயால் சாப்பாடு இல்லை வயித்தால்தான் வயர்மூலம் சாப்பாடு போகிறது இரண்டு சின்னப்பிள்ளைகளுடன் கணவருடனும் நான் எவ்வளவு
    கஸ்ரப்படுகிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை கடவுளே நேரில்வந்தால்தான்
    உண்டு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼

  • @sampathkumarsampath-py7xz
    @sampathkumarsampath-py7xz ปีที่แล้ว

    Om sakthi parasakthi amma thaya neengalthan thunai nantri thaya

  • @elangeismalini6760
    @elangeismalini6760 ปีที่แล้ว

    OM shakthi para shakthi.en familyil illa pirachchanaiya neekki en pillakalukku nalla puththiya koduththu en anpa uneral seiyunga thaaye

  • @manishankar9832
    @manishankar9832 ปีที่แล้ว +1

    Nandri Amma 🥺🥰🥰🥰🥰😘

  • @brindhaselvi2210
    @brindhaselvi2210 2 หลายเดือนก่อน

    Nalladhe nadathi tharunkal endru nan en ammividam
    Amma ku nandri selkiren nandri amma thaye nandri amma 🙏

  • @muguthanmuguthan6132
    @muguthanmuguthan6132 ปีที่แล้ว +1

    En kanavar en pillai nanraga erukka vendum amma🙏🙏🙏🙏🙏🤰

  • @user-jp2bm3vw8w
    @user-jp2bm3vw8w ปีที่แล้ว

    Thaje mikka nanri eniyum kaappaattum Ammaa🙏🏾🙏🏾

  • @maheshwarimaheshwari-gl8zs
    @maheshwarimaheshwari-gl8zs ปีที่แล้ว

    Amma taye inda ulagathil needan yellarukum amma yevlo prachanai vandalum needan amma pathukanum om sakthi om aadi parasakthi amma

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d 5 หลายเดือนก่อน

    நல்ல படியாக பாருங்கள் சாமி எனக்கு நல்ல வழி வேண்டும் சாமி

  • @lakslakshu
    @lakslakshu ปีที่แล้ว

    Om sakthi amma thaaye neye en nambikai en valkaiyin artham enga paatima ku seekram antha noi gunamaidanum ma neenga edho vuruvil vanthu noi gunamaki arul puriyanum thauye unnaiye nambi valugiren amma neeye thunai🙏🙏

  • @vallimadhu9102
    @vallimadhu9102 ปีที่แล้ว

    Om sakthi thayei ennala mudila ma ne than thaye kapathanum ma kali amma en kudumbatha yelarum kapathanum amma om sakthi amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 ปีที่แล้ว

    Om sakthi aatha enga amma vitaum mamiyar vitaum onga kita koduthuta aatha muthala amman thaye thunai

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf 10 หลายเดือนก่อน +1

    Amma valavea pudikala amma🙏

  • @VipushikkaVipushikka
    @VipushikkaVipushikka ปีที่แล้ว

    அம்மா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @divineaffinities991
    @divineaffinities991 ปีที่แล้ว +12

    அம்மா என் கணவருக்கு எங்கள் குழந்தைகளுக்கு எனக்கு எங்களுக்கு பிரியமான உயிர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் காக்கும் தெய்வம் நீங்கள் இருக்க பயமேன் அம்மா
    🙏🙏🙏🙏
    அது ஒரு 🐀 😭😭😭😭
    *அம்மா அந்த அக்கிரமக்காரர்கள் புதைத்து எங்கே என்னவென்று உங்களுக்கு தான் தெரியும். அதை அங்கிருந்து அகற்றுவதும் உங்களால் மட்டுமே சாத்தியம் தாயே! ஏன் தாயே அந்த அக்கிரமக்காரர்களை இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள் தாயே??*
    *ஓம் மாஹாகாளியே போற்றி*
    🙏🙏🙏🙏

  • @sathiyar9488
    @sathiyar9488 ปีที่แล้ว +1

    Om sakthi amma ni than thunai

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 11 หลายเดือนก่อน +1

    தாயே...எந்தக் தவறையும்..செய்யாத..வாயில்லா த... ஜீவன் களைக்காப்பாற்றுங் கள்தாயே....மற்றவர்களுக்கு.. துரோகம்.செமய்து.உண்டுகொழுத்து.நன்றாக..நடமாடும்அந்துரோக்களின்உயிர்பிரியும்படி..செய்யவேண்டும்..எந்தவவாயில்லாஜீவனுக்கும்..ஓன்றும்ஆகக்கூடாது..தாயே.பராசக்தி.🙏🙏🙏🪔🪔🪔🔥🔥🔥👏👏👏💐💐💐🌟🌟🌟🍁👏🌹🌹🌹🍁🌟⭐💥🔥🔥🔥🪔🪔🪔🍁🍁🍁🍁🌟🌟🌟💐💐💐💐

  • @lakshmip8705
    @lakshmip8705 ปีที่แล้ว +1

    ரொம்பா சந்தோஷம்

  • @NagarajNagaraj-eu7qo
    @NagarajNagaraj-eu7qo ปีที่แล้ว +4

    ஓம் ஆதிபாராசக்த்தி தாயே கண்ணீர் விட்டு கேட்கிறேன் என் மனைவி என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் ஓம் ஆதிபாராசக்த்தி தாயே

  • @user-hd8wx6ik7s
    @user-hd8wx6ik7s 2 หลายเดือนก่อน

    அம்மா நீயே துனை.

  • @lakshmilogusathi
    @lakshmilogusathi ปีที่แล้ว +10

    ஓம் ஆதிபராசக்தி தாயே.. எல்லோரும் நல்லா இருக்கணும்..

  • @rajeswarianandraj4109
    @rajeswarianandraj4109 ปีที่แล้ว

    Om shakthi thayae
    Chakra kalli Amma thunai

  • @nithyasriselvam5338
    @nithyasriselvam5338 ปีที่แล้ว +1

    அம்மாவே துணை அம்மா இருக்க பயம் ஏன் அம்மா என்னய அம்மா என்று கூப்பிட என்

  • @jothinithi2828
    @jothinithi2828 ปีที่แล้ว

    Amma thaye pls amma...
    Yar endha vinai vechurundhalum Nala vali kattunga amma....ungala matume nambi irukom amma

  • @saranyasaravanan7746
    @saranyasaravanan7746 ปีที่แล้ว

    Om sakthiya ennaiyum en pillaingalaium kappartru

  • @sundarijothivel8450
    @sundarijothivel8450 ปีที่แล้ว

    Thayea amma ningalthan thunai oom Shakthi parasakthi

  • @iamcrystalized6872
    @iamcrystalized6872 ปีที่แล้ว

    Om Sakthi thaaye ❤❤❤

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 ปีที่แล้ว

    Amma en udampu sari aagi nan vitile kalpuram potu ninga sonna pujaya onu onna seithu mutipen amma en thurgai ammne thunai en thunpangalai ellam en thurgai amman thurathi adipanga om sakthi ammne thunai

  • @mohanmegalamohan4931
    @mohanmegalamohan4931 ปีที่แล้ว

    தாயே போற்றி

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 ปีที่แล้ว

    Om thurgai ammave thunai

  • @VijayaLakshmi-yr3di
    @VijayaLakshmi-yr3di ปีที่แล้ว +2

    Amma en kudumbam nalla irukanum yarukum yentha apathum illama kathu arulvai amma

  • @Vasanthigajesh-hm3kk
    @Vasanthigajesh-hm3kk ปีที่แล้ว

    Enga family la yellarum nalla irukanum thayea🙏

  • @sindhusenthuri8294
    @sindhusenthuri8294 ปีที่แล้ว

    Om vaarahi thaaye potri...

  • @vinovasan2142
    @vinovasan2142 ปีที่แล้ว

    Amma en kudumbam nalla irukanum needhan thunnai

  • @ponmaniponmani8277
    @ponmaniponmani8277 ปีที่แล้ว +6

    😭ஆமாஅன்னையேஉண்மை🙏🙏🙏

  • @bhavanidevelopers4294
    @bhavanidevelopers4294 ปีที่แล้ว

    om sakthi om Athi parasakthi omsakthi

  • @radhikasweety6324
    @radhikasweety6324 ปีที่แล้ว

    Om sakthi amma netha thonie 🙏🙏🙏

  • @vijaylaxmi537
    @vijaylaxmi537 ปีที่แล้ว

    Bless my family Amma thaye
    Kusve irru maa yella problem la irundhu kaapaathu Thai
    Yeppayum odiva problem solve paann Amma

  • @alagardhanya2813
    @alagardhanya2813 ปีที่แล้ว +5

    ஓம் சக்தி பரா சக்தி தாயே போற்றி போற்றி .

  • @RajRaj-je9ks
    @RajRaj-je9ks ปีที่แล้ว

    Amma en thanchi kudumbathai nala veikanum amma..,.en thanchi kulanyhai nala veikanum amma...

  • @RSqueen-dw9zo
    @RSqueen-dw9zo ปีที่แล้ว +3

    ஓம்சக்தி பராசக்தி என்னை யும் என் கணவரையும் காப்பாத்துங்க அம்மா......, எல்லாருமே நல்லா இருக்கனும் அம்மா

  • @sivayoga1975
    @sivayoga1975 ปีที่แล้ว +2

    அம்மா தாயே நான் எவ்வளவோ வாழ்க்கையில் கஸ்ட படுகிறேன் என் கணவர் என்னை வந்து சேரனும்எங்கலை சேத்து வைக்க நீங்க தான் அம்மா

  • @RaviKumar-jy9hz
    @RaviKumar-jy9hz ปีที่แล้ว

    Om.sakthi.om.sakthi.om.sakthi.

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 ปีที่แล้ว

    Amma..om sakthi paraasakthi thayea neeyeah thunai ammaa? Unga pillaikku yaar Amma irukkaanga Amma...

  • @saraswathi3808
    @saraswathi3808 ปีที่แล้ว

    Om shakthi thaye neenga sona vaku enaku sona matheri iruku. Nan seivinai pathipal romba kasta patu kondu irukiren. Sikiram sari agi oru kuyanthai pakiyam kudunga amma. Om shakthi para shakthi.

  • @lolav6482
    @lolav6482 ปีที่แล้ว

    Om sakthi aadiparashakthi

  • @anurathaammu2625
    @anurathaammu2625 ปีที่แล้ว

    உண்மை அம்மா என்னகாப்பாத்த 8வருஷம் புள்ளைக்கு மேல வளர்த்த என்னோட அப்பு போய்ட்டான் தீபாவளி அன்னைக்கு 😭😭😭😭😭😭

  • @munimamunima5056
    @munimamunima5056 ปีที่แล้ว

    Ma varahi jai varahi jai jai varahi ma

  • @lakshanlakshan3074
    @lakshanlakshan3074 ปีที่แล้ว

    அம்மா.தாயே.எங்க.இரண்டு.பெரயும்.செர்த்து.வய்ங்க.சத்தியோ.பரசத்தி

  • @rameshrameshramesh5845
    @rameshrameshramesh5845 ปีที่แล้ว

    ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏

  • @babug1516
    @babug1516 ปีที่แล้ว

    Thank you

  • @nithyasriselvam5338
    @nithyasriselvam5338 ปีที่แล้ว +4

    அம்மா இருக்க பயம் ஏன் அம்மா என்னய அம்மா என்று கூப்பிட என் கணவரை அப்பா என்று கூப்பிட எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும் தாயே போற்றி அம்மா ஓம் சக்தி அம்மா வே துணை எங்களுக்கு ஏப்போதும் நீங்கள் துணை யாக இருக்க வேண்டும் தாயே போற்றி ஓம் சக்தி அம்மா வே துணை🙏🙏🙏

    • @androidtechtalk4212
      @androidtechtalk4212 ปีที่แล้ว

      கண்டிப்பாக உண்டு கலங்காதே மகளே.நம்பிக்கை கொள்.நல்லதேநடக்கும்.ஓம்சக்தி

  • @sivashanthi1527
    @sivashanthi1527 ปีที่แล้ว

    Nantry thaye

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி பராசக்தி தயோ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை அம்மா

  • @murugesemurusge9665
    @murugesemurusge9665 ปีที่แล้ว

    Om shskthi amma

  • @gurupandian3055
    @gurupandian3055 ปีที่แล้ว +1

    எனக்கு எங்க அம்மாஅப்பா நல்ல இருக்கனும்

  • @venkatesh8742
    @venkatesh8742 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம்

  • @user-hd8wx6ik7s
    @user-hd8wx6ik7s 2 หลายเดือนก่อน

    ஓம்சக்திதாயே
    என்குடும்பத்தைகாப்பாறவேண்டும்.

  • @anbutamil4053
    @anbutamil4053 ปีที่แล้ว +1

    அரி ஓம்ம்ம்ம்..... சக்தி சிவசக்தி ஆதிபராசக்தி!!!!
    அங்கும் இங்கும் எங்கும் அன்பும் அமைதியும் ஆனந்தமும் பெருகட்டும்!!!
    நீதியும் நேர்மையும் நிலைக்கட்டும்!!!
    வேளாண்மை செழிக்கட்டும்!!!
    மும்மாரி பொழியட்டும்
    எங்கள் சிந்தையிலும் செயலிலும் சிவசக்தி ஒன்று கலந்து எங்களை நல்வழிபடுத்தி நல்லாசிபுரிந்து மகிழட்டும்!!!
    *அன்பே கடவுள்*
    சிவசிவசிவசிவசிவசிவ

  • @ShivaShiva-hg7cw
    @ShivaShiva-hg7cw ปีที่แล้ว

    Om sakthi om adhii parasakthi

  • @nammalmutiyumthozhi2975
    @nammalmutiyumthozhi2975 ปีที่แล้ว

    Intha nimisham neenga sonnathu thaaye enakku nadanthurukku😭😭😭😭 ennoda Poona kuttinga setthu poiduchiii...ana atha naan munnadiye kanaula kaattiyirukka ippo innaikku nadanthuduchii thaaye...kalayila irunthu mama vethanayila thavikkiren ammaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭

  • @sathyarajahnivethan7978
    @sathyarajahnivethan7978 ปีที่แล้ว +1

    ஓம் ஆதிபராசக்தியம்மா என்கணவரை காப்பாத்திதாருங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐

  • @lalithadevi2621
    @lalithadevi2621 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி சிவசக்தி என் இல்லம்வந்துகாத்தருலவேண்டுகிறேன்ஆதிபராசக்திதாயேஅம்மா

  • @mmegaadvith4491
    @mmegaadvith4491 ปีที่แล้ว +1

    Om sakthi thaye enaku neega Than thunai ennai kasta paduthiyavargaluku neega thandanai kuduthu vidungal illaiendranl avargal thirumbaiyum antha velaiyai seivargal

  • @SakthiVel-hk2gb
    @SakthiVel-hk2gb ปีที่แล้ว

    Saringa thaiye om sakthi

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 ปีที่แล้ว

    Amma neeyallava enakku uyir ammaa

  • @nandhinikrishnan9680
    @nandhinikrishnan9680 ปีที่แล้ว

    அம்மா என் கணவருக்கும் என் இரு பெண் குழந்தைக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் காப்பாற்ற.வேண்டும் தாயே

  • @user-vw4tq6vm6n
    @user-vw4tq6vm6n ปีที่แล้ว

    Om sakthi namaha