சிவமயமாகத் தெரிகிறதே😀😀😀 இந்தப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. சிவ சொரூபங்கள் மட்டுமல்லாமல் சிவன் திருவிளையாடல்கள், அருள்பாலிக்கும் காட்சிகள், கோவில்கள் என்று முழுவதுமே கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக இருக்கின்றன. சிவராத்திரியன்று பூஜை செய்வதற்கு விதவிதமான வடிவங்களில் இவ்வாறான படைப்புக்கள் கிடைப்பது சிறப்பு. புதுவரவுகளில் கிருஷ்ண பரமாத்மாவைப் பார்த்தது கூடுதல் மகிழ்ச்சி. தெய்வ சொரூபங்கள் பற்றி நீங்கள் பேசக் கேட்பது இனிமையான அனுபவம். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Hi akka. In this video 2:09 secs la behind parthasarathi perumal na munnadi sollinrtha 3 in one karpaga viruksham, kamadhenu and Aishwarya Lakshmi doll irukku pls buy it.already i mentioned about this doll in subscriber mrs.sudha mam golu akka. Waiting for next video.
சிவனும் சக்தியும் ஒன்றே என்னும் ஆணும் பெண்ணும் சமம் என்னும் சிவமும் சக்தியும் இல்லை என்ற இந்த உலகம் இல்லை என்று உணர்த்தும் விதமாக நெல்லையப்பர் தன் கூல் காந்திமதி அம்பாளை காட்டு விதமாகும்❤

பொம்மைகளைப் பார்ப்பதே தனி ஆனந்தம் அது வார்த்தைகளில் வெளிப்படுகிறது நன்றிமா
Hi akka. In this video 2:09 secs la behind parthasarathi perumal na munnadi sollinrtha 3 in one karpaga viruksham, kamadhenu and Aishwarya Lakshmi doll irukku pls buy it.already i mentioned about this doll in subscriber mrs.sudha mam golu akka. Waiting for next video.
Superb akka awaiting for next video
Thanks ma.
சிவனும் சக்தியும் ஒன்றே என்னும் ஆணும் பெண்ணும் சமம் என்னும் சிவமும் சக்தியும் இல்லை என்ற இந்த உலகம் இல்லை என்று உணர்த்தும் விதமாக நெல்லையப்பர் தன் கூல் காந்திமதி அம்பாளை காட்டு விதமாகும்❤
Super ma
Aunty neega kanavnikkala pola Aimbootha sathalam set la yellamey mari pair pannirukkaga
Enakkum innum niraya kuzhappangal irukku thelivu pannikkanum thanks
🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
நடராஜர் சிலை price pls