Talking with Thiruma| ‘இது ஆம்ஸ்ட்ராங்க்கு செய்யும் துரோகம்...’ | தொல். திருமாவளவன் Open Talk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 941

  • @noordeen417
    @noordeen417 2 หลายเดือนก่อน +308

    தக்க நேரத்தில் தகுந்த நேர்காணல்.

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 2 หลายเดือนก่อน +17

      எஸ் மிகவும் உண்மை 👍

    • @Bharathirajav-qr6ct
      @Bharathirajav-qr6ct 2 หลายเดือนก่อน +10

      Vilakkam enkira peyaril thirumavalavanin unmai mugam appattama theriyuthu. Arparkkal yar anna

    • @sudalainaainithi
      @sudalainaainithi 2 หลายเดือนก่อน

      @@sathyamoorthykaliyamoorthy8228 Stalin thonku Sathai

    • @rathinavelpalanimuthu5579
      @rathinavelpalanimuthu5579 2 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊
      😊😊😊😊😊​@@sathyamoorthykaliyamoorthy8228

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 หลายเดือนก่อน

      நம்பிட்டோம் நாதாரியே​@@sathyamoorthykaliyamoorthy8228

  • @aqunashjoseph3657
    @aqunashjoseph3657 2 หลายเดือนก่อน +57

    எழுச்சித்தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களை நேர்காணல் செய்ததர்க்கு சேனலுக்கு மிக்க நன்றி,,,,, இது போன்ற காணொளிகளை மென்மேலும் பதிவிட வாழ்த்துக்கள் 🎉

  • @subahanjali585
    @subahanjali585 2 หลายเดือนก่อน +35

    விடுதலை சிறுத்தைகள் எங்க இருந்தாலும் அன்புக்கு கட்டுப்படுவோம் அன்றாடம் உழைத்து சாப்பிடும் ஏழை எளிய மக்களுக்கு பிரச்சினை என்றால் கூட்டணியில் இருந்தாலும் பாரபட்சம் பார்க்க மாட்டோம் மக்களுக்காக குரல் கொடுப்போம் அதான் எங்க அண்ணன் திருமா 🙏🏻💪🏻💙❤️

    • @manitham360
      @manitham360 2 หลายเดือนก่อน

      உண்மை தான்

  • @sarathkannan.a7436
    @sarathkannan.a7436 2 หลายเดือนก่อน +45

    Thalaiva vera ragam parthu usarru 🔥🔥🔥THIRUMA

    • @Memebox711
      @Memebox711 2 หลายเดือนก่อน +1

      Shidi

  • @rampooventhan9967
    @rampooventhan9967 2 หลายเดือนก่อน +73

    உங்கள் அரசியல் எங்கள் நலனுக்காக மட்டுமே.. Jai bheem

    • @erkrishchennai
      @erkrishchennai 2 หลายเดือนก่อน +1

      Mani sir.plz note

    • @kathiravanmarimuthu4276
      @kathiravanmarimuthu4276 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு கவலையெல்லாம் 2 எம்பி 5 எம்எல்ஏ. தமிழ்நாடே கோள்ளை போகலாம் கோலைகள் நடக்கலாம் எல்லா இடங்களும் வேங்கை வயல் ஆகலாம் உங்களுக்கு கவலை இல்லை

  • @marimuthu7330
    @marimuthu7330 2 หลายเดือนก่อน +51

    சில உதிரிகளுக்கு கொடுத்த விளக்கம் அருமை வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤

  • @aan924
    @aan924 2 หลายเดือนก่อน +7

    Very good speech மக்களுக்கு கிடைத்த தன்னிகரற்ற அருமையான தலைவர் நீங்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @vk_diary
    @vk_diary 2 หลายเดือนก่อน +51

    தெளிவான விளக்கம் .. திருமா சொல்வது மிகவும் சரி

  • @rajaramp9008
    @rajaramp9008 2 หลายเดือนก่อน +48

    திருமாவின் பேச்சில் முதிர்ச்சி,நாகரிகம் நன்றாக தெரிகிறது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 หลายเดือนก่อน +3

      ஆமா சரக்கு மிடுக்கு எல்லாம் எவ்வளவு நாகரீகம் 😮😮😮

    • @veerang5153
      @veerang5153 2 หลายเดือนก่อน

      ஒரு சாதிய மன நோயாளி​ ஒருவனின் பதில் இது@@murugesanthirumalaisamy5613

  • @dhanushraji158
    @dhanushraji158 2 หลายเดือนก่อน +129

    நன்றி அந்திமழை தொகுப்பாலர்களுக்கும் சேனளுக்கும் சரியான நேரத்தில் சிறப்பான எழுச்சித்தமிழரின் தெளிவான நேர்காணல்... 🙏💙❤

  • @samuelraj9204
    @samuelraj9204 2 หลายเดือนก่อน +30

    தெளிவான விளக்கம்.
    நல்ல நேர்காணல். நன்றி.

  • @dalvii1753
    @dalvii1753 2 หลายเดือนก่อน +1

    அருமையான நேர்காணல் நன்று..,

  • @Dr.Kaviyarasan.C
    @Dr.Kaviyarasan.C 2 หลายเดือนก่อน +93

    அரசியல் ஞானி, அரசியல் ஆசான், தன்னலமற்ற தலைவர், எழுச்சித்தமிழர் அவர்கள்....
    உங்களின் அரசியல் முதிர்ச்சியை எங்களை நல்வழிப்படுத்தவே நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்... குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்ததால் என்னவோ தங்களை இன்றும் மக்கள் காரணமே இல்லாமல் உங்கள் மேல் காழ்ப்புணர்ச்சியில் உள்ளனர்... இச்சமூகம் ஒரு நாள் உங்கள் தலைமையில் வழிநடக்கும்..

    • @maghi7033
      @maghi7033 2 หลายเดือนก่อน +10

      இவ்வளவு அரசியல் ஞானம் பெற்ற ஒருவருக்கு 2 சீட்டு தான் கிடைக்கிறது 😢😢😢

    • @kumarraju9139
      @kumarraju9139 2 หลายเดือนก่อน

      @@maghi7033 விசிக என்பது ஒரு கட்சியல்ல அது திமுகவின் தலித் விங் .

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 หลายเดือนก่อน

      ​@@maghi7033அதிகமல்லவா. தனியாக நின்றால் முன் தொகையே கிடேக்குமா.

    • @MB-ih3sb
      @MB-ih3sb 2 หลายเดือนก่อน

      ​​@@maghi7033bro Nan first DMK eppom VCK ana yanga appa amma DMK ennum mara mattkaga eppati yallarotaya vittulayum appati than eruku etha mathanum appom nama katta settu kattakum ungalala mutiuma mutincha matunga ungaluku VCK sarpaga valthukal

    • @Hbnhgs
      @Hbnhgs 2 หลายเดือนก่อน +1

      'Comedy

  • @mohandamodaran1497
    @mohandamodaran1497 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @sekarsekar559
    @sekarsekar559 2 หลายเดือนก่อน +51

    உம்ரோமத்திற்கு இணை இங்கே எவனுமில்லை..

    • @kumarankumaran4670
      @kumarankumaran4670 2 หลายเดือนก่อน +9

      அவன் அவ்வளவு பெரிய மயிறு இல்லை உனக்கு தான் உயிர் எங்களுக்கு அவன் மயிறு எங்கள் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி சிறந்த அறிவார்ந்த தலைவர்

    • @bommaithupakki
      @bommaithupakki 2 หลายเดือนก่อน

      ​@😂kumarankumaran4670

    • @Ayyannaranitha
      @Ayyannaranitha 2 หลายเดือนก่อน +1

      ​@@kumarankumaran4670அப்படியா...பிரிவினைவாத அரசியலா அல்லது பொதுநீரோட்ட அரசியலா ?

    • @subashofficialmedia8119
      @subashofficialmedia8119 2 หลายเดือนก่อน +1

      Poovai moorthiyar🎉 irundharu Anna

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 2 หลายเดือนก่อน

      இருக்கலாம் பூவை மூர்த்தியார் எங்கள் இனத்தின் தலைவர் தான் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் திருமாவைப் போல் சிறந்த சிந்தனை பேச்சு விவேகம் மற்றும் செயல்பாடு அனுகுமுறை இந்திய அரசியல் தலைவர்களிடம் இப்போது யாருக்கும் அப்படி ஒரு பெருமை கிடையாது லட்சம் கணக்கான சிறுத்தைகளை இரத்தத்தில் சூடேற்றும் வலிமை மிக்கவர் திருமா தன் வாழ்க்கையே இந்த மக்களுக்காக ஒப்படைத்து உள்ளார் தியாக தலைவர் சொல்லிக்கொண்டே போகலாம் ​@@subashofficialmedia8119

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 2 หลายเดือนก่อน +33

    எழுச்சி தமிழரின் பதில்கள் மிக அருமை வளர்க இவரது தொண்டு 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 2 หลายเดือนก่อน +3

    Clear and open hearted speech of Thozhar Thiruma ! ....

  • @nandagopalvp4628
    @nandagopalvp4628 2 หลายเดือนก่อน +22

    திரு,திருமா.அவர்களே உங்கள் லெவலுக்கு நீங்கள் விளக்கவுரை தருவது உங்கள் பெருந்தன்மை, ஆனால் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை,நீங்கள்,நீங்களாகவே இருங்கள், நான் S/C இல்லை,VCK வும் இல்லை உங்கள் நாகரிக அரசியலும்,உங்கள் வரலாற்று உண்மை பேச்சும் பிடிக்கும், குறிப்பு - உங்கள் உடல் நலம் அவசியம், சுவர் இருந்தால் தான் சித்திரம் நீங்கள் சுவர்,சிறுத்தைகள் சித்திரம்.

  • @G.V.Mani3773
    @G.V.Mani3773 2 หลายเดือนก่อน +29

    திருமா அவர்கள் எப்போதும் தெளிவாக செயல்படுபவர்.🎉

  • @kidsrhymessongs8943
    @kidsrhymessongs8943 2 หลายเดือนก่อน +57

    என்றும் உங்கள் வழியில் நாங்கள் அண்ணா

  • @gopikakannan1897
    @gopikakannan1897 2 หลายเดือนก่อน +12

    சரியான விளக்கம் அண்ணே நீங்கள் இப்படி கொடுக்கவேண்டிய அவசியமில்லை யாருக்கும் இருப்பினும் நாம் சொல்ல மறந்த சில விளக்கங்கள் தேவையற்ற விமர்சனத்தை உருவாக்கியது எனவே திருமா அண்ணா தி கிரேட் சூப்பர் நன்றி அண்ணே.

  • @balajibala8642
    @balajibala8642 2 หลายเดือนก่อน +17

    அருமையான பதிவு... Salute to Dr. Tiruma... Anna

  • @mr.venkatesh9057
    @mr.venkatesh9057 2 หลายเดือนก่อน +19

    ஒற்றுமையாக இருங்கள் விரைவில் சேர்ந்தது போராட்டம் நடத்துங்கள்

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 2 หลายเดือนก่อน +61

    தெளிவான பேச்சு அண்ணா வாழ்த்துக்கள் பல ❤❤❤❤

  • @magiSeenu-iq5dk
    @magiSeenu-iq5dk 2 หลายเดือนก่อน +7

    பேசுவோர் பேசட்டும் தூற்றுவோர் தூற்றட்டும். உங்கள் மக்கள் பணி தொடரட்டும் அண்ணா வாழ்த்துக்கள்.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 หลายเดือนก่อน +31

    எல்லாரிடமும் பணபலம், ஆள்பலம் இருக்கலாம் திருமா sir சுய பலம் அனுபவபலத்தை தோற்கடிக்க முடியாது❤

  • @ezhilarasi7965
    @ezhilarasi7965 2 หลายเดือนก่อน +12

    We love you Thiruma sir.What ever you do is correct.We solute you.🙏🙏🙏

  • @Keviv0309
    @Keviv0309 2 หลายเดือนก่อน +9

    Good conversation ❤❤❤. இந்த உரையாடல் க்கு பிறகு Dr. Thiruma மீது மதிப்பும் மரியாதையும் உயர்கிறது. தமிழ் சமூகத்தின் மணிமுடியில் வைத்து போற்ற வேண்டிய தலைவர் ஆனால் வன்மம் மட்டுமே இவர் மீது சுமத்தப்படுகிறது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.❤❤❤.

  • @VenkatesanP-h7l
    @VenkatesanP-h7l 2 หลายเดือนก่อน +21

    💯/💯 உண்மை நேர்மை நியாயம் பதிவு

  • @sumav8841
    @sumav8841 2 หลายเดือนก่อน +106

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் ஒன்று அண்ணாவின் வாக்குக் கிணங்க திமுகவில் இருந்து கொண்டு உன்னையும் காதலிக்கிறேன்.....
    எவன் பேச்சுக்கும் செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை அண்ணன் திருமா அவர்களே.....

  • @ambikapathy47
    @ambikapathy47 2 หลายเดือนก่อน +6

    Dr Thiruma a great politician, Teacher ,guide to young generation, very strong in his opinion and future to socially, economically, educationally weaker section of the society jai bheem.

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 2 หลายเดือนก่อน +47

    அறிவர். தொல்.திருமாவளவன் அவர்கள் அளித்த தெளிவான விளக்கம், உண்மை தெரியாமல் கண்டபடி உளரும் உதிரிகளுக்கு பதி லாக அமையும். தொகுப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

  • @kumaradirai
    @kumaradirai 2 หลายเดือนก่อน +128

    இந்த தமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் இந்த தமிழ் சமூகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 หลายเดือนก่อน

      ஹ ஹ ஹ 2024 ஜோக். இட ஒதுக்கீடு பற்றி தெரியாது. ஜி எஸ் டி என்றால் தெரியாது இவனுக்கு. என்ன தலைவனோ. எருமைகளின் தலைவன்

    • @PandiBca
      @PandiBca 2 หลายเดือนก่อน +2

      Comedy pannathingada 😂😂😂

    • @GnanaReubenGnanaReuben
      @GnanaReubenGnanaReuben 2 หลายเดือนก่อน +1

      இது காமெடின்னா கலகம் உண்டாகும் படி &முட்டாள்தனமாக பேசினால்தான் காமெடி இல்லையா?

    • @ashwinkumar441
      @ashwinkumar441 2 หลายเดือนก่อน

      🤣🤣🤣

  • @tamilthasan7373
    @tamilthasan7373 2 หลายเดือนก่อน +74

    என்றும் எளியவர்களின் உரிமை போராளி 💙❤️🔥

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 2 หลายเดือนก่อน +9

    நல்லது நினைத்தால்
    நல்லது நடக்கும்

  • @Elvincc3
    @Elvincc3 2 หลายเดือนก่อน +7

    என்றும் அண்ணன் வழியில்💙♥️

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 หลายเดือนก่อน +1

    Crystal clear speech annan thiruma anna intellectual leader 👌👌👌👌👌👌👌💙💙💙💙💙💙💙

  • @arasu86
    @arasu86 2 หลายเดือนก่อน +4

    என்றுமே, தலைவன் தலைவன்தான். Great bro🙏🙏🙏🙏

  • @sekarsekar559
    @sekarsekar559 2 หลายเดือนก่อน +40

    அறிவுசூரியனே,L K G பையனையெல்லாம் உம்மோடு ஒப்பீடுகிறார்கள்..

  • @suganyan6720
    @suganyan6720 2 หลายเดือนก่อน +3

    அருமையான , தெளிவான விளக்கம்,

  • @ilamilamselvan2219
    @ilamilamselvan2219 2 หลายเดือนก่อน +25

    எழுச்சித் தமிழரின் அகத்து மழையை அகிலம் எல்லாம் நிறைந்து வாழும் தமிழ் சொந்தங்களின் நெஞ்சங்களுக்கு கொண்டு சேர்த்த அந்தி மழைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்... பாராட்டுக்கள்... உண்மையை உலகம் அறிய உரிய நேரத்தில் நேர்காணல் செய்த அந்திமழை தோழர்கள் மூவருக்கும் அகம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள்❤❤❤

  • @kumaradirai
    @kumaradirai 2 หลายเดือนก่อน +59

    சனாதனத்தை எதிர்க்கும் போர்வாலே பல லட்சம் தமிழர்களுக்கு தமிழில் பெயர் சூட்டிய மறத்தமிழன் வாழ்க பல்லாண்டு

    • @பௌர்ணமிநிலாஇ-சேவைமையம்
      @பௌர்ணமிநிலாஇ-சேவைமையம் 2 หลายเดือนก่อน

      பல லட்சம் பேரை புத்திஸ்ட் மாற்றுவாரா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 หลายเดือนก่อน

      ​@@பௌர்ணமிநிலாஇ-சேவைமையம்அப்புறம் மாட்டுக் கறி சாப்பிட முடியாதே😮😮😮. அது என் பிறப்புரிமை என்பார்கள் 😮😮😮

  • @savarimuthudeiveegan7004
    @savarimuthudeiveegan7004 2 หลายเดือนก่อน +3

    உண்மையான பகிர்வு

  • @veluk9694
    @veluk9694 2 หลายเดือนก่อน +10

    விசிக நீளம் பண்பாட்டு மையம் இரண்டுமே தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட எளிய மக்களுக்கு தேவை இதில் எந்த விரிசலும் வரக்கூடாது 🙏

  • @kasip9540
    @kasip9540 2 หลายเดือนก่อน +46

    எங்களை எல்லாம் காக்கும் தெய்வம் திருமா

  • @sudeepsanthosh2390
    @sudeepsanthosh2390 2 หลายเดือนก่อน +1

    Honest person ❤❤

  • @elavarasuarasu8292
    @elavarasuarasu8292 2 หลายเดือนก่อน +10

    எங்கள் தேசியத் தலைவர் எழுச்சி தமிழர் அண்ணன் ❤

  • @suthagara721
    @suthagara721 2 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @KALUNGA88
    @KALUNGA88 2 หลายเดือนก่อน +75

    உள்ளத்தில் உள்ளதை பேசுகிறார்... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gsmagesh
    @gsmagesh 2 หลายเดือนก่อน +1

    அறிவு + அன்பு + துணிவு + தெளிவு + பக்குவம் = தலைவர் திருமா 😘🙏💙❤️🖤

  • @RameshRamesh-pk5iw
    @RameshRamesh-pk5iw 2 หลายเดือนก่อน +5

    அனைத்து மக்களுக்கான தலைவர்,அறிவு ஆயுதம், சிந்தனை சிற்பி,பாசமிகு பண்பாளர், எங்களுக்கு குலசாமி,புரட்சியாளர், எழுச்சித்தமிழர், எங்கள் தேசியத் தலைவர்,அண்ணன், " திருமா. " வாழ்க! வளர்க நின்புகழ் உலகெங்கும். 🙏🧎‍♂️🌹💐💐💞💙❤️💚♥️

  • @suganyasathya8088
    @suganyasathya8088 2 หลายเดือนก่อน +1

    எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு அருமையான விளக்கம்

  • @magizhan-pn1kk
    @magizhan-pn1kk 2 หลายเดือนก่อน +43

    அண்ணன் எப்போதும் அண்ணல் வழி.💐💐💙❤️💐💐

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான தெளிவான பேச்சு

  • @velanbazin3451
    @velanbazin3451 2 หลายเดือนก่อน +11

    Thiruma always THE LEGEND❤❤❤

  • @saravanankumar6603
    @saravanankumar6603 2 หลายเดือนก่อน +8

    இவ்லோ தெளிவான தூய்மையான அரசியல் தலைவர் திரு.திருமாவளவன் அவர்கள் மட்டுமே.

  • @ayyappana4503
    @ayyappana4503 2 หลายเดือนก่อน +5

    Excellent 🎉🎉🎉

  • @gsmagesh
    @gsmagesh 2 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து முழு நேர்காணல் பதிவிடவும் 🙏

  • @KattimuthuG
    @KattimuthuG 2 หลายเดือนก่อน +68

    ❤ இந்தியாவின் ஆளுமை மிக்க தலைவரை யாரும் பயன்படுத்தி விடமுடியாது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 หลายเดือนก่อน +5

      ஆமா திமுக கொத்தடிமையை பயன்படுத்தினால் ஓனர் அடிப்பாரே பாவம் 😮😮😮

    • @தமிழ்தேசியம்-ங2ற
      @தமிழ்தேசியம்-ங2ற 2 หลายเดือนก่อน

      Correct 💯

    • @Hbnhgs
      @Hbnhgs 2 หลายเดือนก่อน

      Semma comedy

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 2 หลายเดือนก่อน +1

    அருமையான சேனல் ❤❤ அருமையான தருணத்தில் இந்த பேட்டி ❤❤

  • @Irusammanthunai123
    @Irusammanthunai123 2 หลายเดือนก่อน +8

    என் அண்ணன் (தாயின்) சிந்தனைக்கு முன்பு எந்த தந்திரமும் பலிக்காது

    • @munusamy.p6049
      @munusamy.p6049 2 หลายเดือนก่อน

      திரு.தொல்.திருமா.வின்தெளிவானவிளக்கத்திற்குஅந்திமழைவலையொலிக்குவாழ்த்துக்கள்.நன்றி.

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 2 หลายเดือนก่อน +12

    பேரறிஞர் அண்ணா போல் பக்குவமான உரையாற்றுகிறார் தெளிவான சிந்தனை நேர்கொண்ட பார்வை அருமையான கருத்து கத்துக்குட்டிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

  • @SelvarajPeriyar-gj1un
    @SelvarajPeriyar-gj1un 2 หลายเดือนก่อน +12

    என் அண்ணன்ன அண்ணன்தான் சிறுத்தைசெல்வா

  • @nagavenkat8759
    @nagavenkat8759 2 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்களின் நேர்மை மற்றும் அறிவாற்றலாலும் சிந்தனையாளும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவேளை வேறு சமூகத்தில் பிறந்திருந்தால் இந்நேரம் நீங்கள் முதலமைச்சர் ஆகி இருப்பீர்கள். எனினும் இருந்து விட்டு போகட்டும் இனிவரும் காலங்களில் அனைத்து மக்களும் உன்னை முதலமைச்சராக பார்க்க ஆசைப்படுகிறோம் .. you aree very impresd leader .. next generation all youngsters

  • @Kathir87
    @Kathir87 2 หลายเดือนก่อน +10

    True leader thiruma sir🎉🎉🎉

    • @Memebox711
      @Memebox711 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 2 หลายเดือนก่อน +67

    என்றும் சாமானிய மக்களின் தன்னிகரில்லா தலைவர் அண்ணன் திருமா

    • @Senthamilan....j
      @Senthamilan....j 2 หลายเดือนก่อน +1

      Not for saamaniyan thiru is all for our

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 2 หลายเดือนก่อน +5

    Thiruma powerful leader in Tamil Nadu🎉

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 หลายเดือนก่อน +4

    Wonderful Statement VCK our leader

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 2 หลายเดือนก่อน +1

    இறுதியில் அண்ணன் சொன்ன கருத்து மிகவும் அருமை 🎉🎉

  • @varmajp394
    @varmajp394 2 หลายเดือนก่อน +21

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher

    • @Memebox711
      @Memebox711 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @Sarathychandramohan
    @Sarathychandramohan 2 หลายเดือนก่อน +4

    சிறப்பான பேச்சு அண்ணா திருமா அவர்களே

  • @hariprabhu755
    @hariprabhu755 2 หลายเดือนก่อน +21

    Excellent speech talaiva

  • @subramaniank763
    @subramaniank763 2 หลายเดือนก่อน +2

    Excellent speech, Explanation 🎉🎉🎉

  • @musicstation9365
    @musicstation9365 2 หลายเดือนก่อน +4

    Intellectual &intelligence leader.... 👌🏼🔥🔥

  • @samysamy8431
    @samysamy8431 2 หลายเดือนก่อน

    தமிழகத்தில் இத்தனை போராட்டங்கள் நடத்துகின்றோம் என்று கூறுகின்றீர்கள் அத்தனை போராட்டங்களுக்கும் தீர்வு கிடைத்துள்ளதா ஏதேனும்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 หลายเดือนก่อน +7

    சூப்பர் தலைவர்

  • @vinoalexandar7506
    @vinoalexandar7506 2 หลายเดือนก่อน +2

    நன்றி அந்திமழை TV

  • @gnanaseelan289
    @gnanaseelan289 2 หลายเดือนก่อน +82

    என்றும் மக்களுக்கான தலைவர்....💙❤️

    • @prabhatronaldogoat
      @prabhatronaldogoat 2 หลายเดือนก่อน

      😮

    • @sathishsathish-oj8sb
      @sathishsathish-oj8sb 2 หลายเดือนก่อน

      @@gnanaseelan289 அவதார் படம் பாரு நண்பா அதுல வர கதாநாயகன் தான் அண்ணன் திருமா அதுல யாருக்காக சண்டை போடா ஹீரோ போனானோ? அத மறந்துட்டு எதிரி டீம் ல சேர்ந்துருவான் அத மாறி தான் யாருக்காக போராடனும் எல்லாரும் சேர்ந்து ஒருத்தர தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கீங்களோ உங்களுக்காக இல்லாம dmk goverment காக போராட்றாரு கேட்ட பழுத்த அரசியல் தலைவர். இப்ப திருமா ஒடுக்க பட்ட மக்கள் பிரதிபலிப்பு கிடையாது dmk வின் பிரதிபலிப்பு

    • @sathishsathish-oj8sb
      @sathishsathish-oj8sb 2 หลายเดือนก่อน

      @@gnanaseelan289 worst uu

  • @victorjoseph2623
    @victorjoseph2623 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉 சிறந்த வெளிப்படையான விளக்கம் 🎉🎉

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 2 หลายเดือนก่อน +2

    ஒரு தெளிவான அரசியல் தலைவர் 🔥🔥🔥

  • @suganesh4324
    @suganesh4324 2 หลายเดือนก่อน +10

    Jaibheem

  • @muthuveera8566
    @muthuveera8566 2 หลายเดือนก่อน

    அண்ணாந்து பார்க்கும் உயரம் சென்றாலும் நான் அண்ணன் என் நிகரற்றவன் என்றாலும் நீ என் தம்பி என்ற ஒரே காரணத்திற்காக தன் மக்களுக்காக தன்னிலை விளக்கம் தருவதே உங்கள் பெருந்தன்மை ஆதலால் தான் நீங்கள் பெரும் தலைவன்❤❤❤❤❤

  • @kkalaissk1100
    @kkalaissk1100 2 หลายเดือนก่อน +7

    அறிவாற்றல் இல்லாத அவதூறு பரப்பும் சங்கிகளுக்கு தகுந்த பதில்.. வாழக தெய்வமே🙏🙏🙏🙏🙏

  • @ashokrajkumarrajkumar2832
    @ashokrajkumarrajkumar2832 2 หลายเดือนก่อน +1

    What a lovely explanation sir.. Love u so much Thiruma sir.. I am following ur path..

  • @chennaihomes1829
    @chennaihomes1829 2 หลายเดือนก่อน +13

    அண்ணா போனது போகட்டும் ஆனது ஆகட்டும் இனி நீங்கள் இருவரும் சேர்ந்து சமூக பணியாற்றி நம் வாழ்வில் வளம் பெற வேண்டும்

  • @rajeshanna
    @rajeshanna 2 หลายเดือนก่อน +1

    The great...Annan.... ❤❤❤❤❤❤❤❤...annanin ❤ ..eollorukkum all of one ❤

  • @michaeldas4591
    @michaeldas4591 2 หลายเดือนก่อน +3

    Super Super Sir 🎉🎉🎉🎉

  • @srinathcr7716
    @srinathcr7716 2 หลายเดือนก่อน +1

    We are always with u sir from North Madras ❤

  • @oviyarila7002
    @oviyarila7002 2 หลายเดือนก่อน +30

    தமிழ் சமூகத்தின் ஒற்றை ஆளுமை,

  • @svssavedairyfarm49
    @svssavedairyfarm49 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤super speech

  • @mr.communist3815
    @mr.communist3815 2 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் 💯

  • @தனிஒருவன்-ற4ல
    @தனிஒருவன்-ற4ல 2 หลายเดือนก่อน +4

    அருமை விளக்கம் 🤝

  • @onlyforlovestatus4905
    @onlyforlovestatus4905 2 หลายเดือนก่อน +1

    இதுக்கு தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன் ❤

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 หลายเดือนก่อน +19

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @revathy-qh7kq
    @revathy-qh7kq 2 หลายเดือนก่อน +2

    Unmaiyan nerkannal arumai iyya

  • @mohanezhilmohanezhil9627
    @mohanezhilmohanezhil9627 2 หลายเดือนก่อน +16

    இந்தியாவிலே நான் கண்ட ஆகச்சிறந்த தலைவர் அண்ணன் திருமா மட்டும்தான்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 หลายเดือนก่อน +2

      யாரு இவர்.

    • @kumarankumaran4670
      @kumarankumaran4670 2 หลายเดือนก่อน +1

      உனக்கு இந்தியாவில் எல்லாம் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி தெரியுமா

    • @mohanezhilmohanezhil9627
      @mohanezhilmohanezhil9627 2 หลายเดือนก่อน +3

      இந்தியாவில் நானுறூ கட்சி இருக்கிறது ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அரசியல்வாதிகளை பிடிக்கும் எனக்கு பிடித்த தலைவரை நான் கூறினேன்
      இதில் உனக்கு என்ன வருத்தம்

  • @babufz1058
    @babufz1058 2 หลายเดือนก่อน

    அண்ணனே♥️🕊️நிறைய பேர் சொல்லுவாங்க அவர் அப்படி இப்படின்னு ஆனால் இந்த காணொளியை பார்க்கும்போது மன வலியும் பெரிய வருத்தமும் தருகிறது அருமையான சொற்கள் வார்த்தைகள் தகுந்த மிக்க நன்றி தொல் திருமாவளவன் அவர்களே என்றும் வீரப்பன் வழியில் நான் 🫴♥️🍃⚡🙏.....

  • @ganapathyc5249
    @ganapathyc5249 2 หลายเดือนก่อน +11

    அருமையான தலைவர். அருமையான விளக்கம்.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 หลายเดือนก่อน +2

    நான் மட்டுமே தலைவராக இருக்க வேண்டும் மற்றவர்கள் எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் இதுவே சமத்துவம் சமநீதி எனக்கு