நாங்கள் ஆலைகளை மிரட்டி கமிஷன் வாங்குறோமா? அன்புமணி விளக்கம் | Anbumani Ramadoss |MT 51

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 362

  • @devil_ff8540
    @devil_ff8540 2 ปีที่แล้ว +6

    படித்தவன் பண்பானவன்
    என்கிற வாக்கியம் இங்கே உறுதியானது.👍👍👍👍

  • @muthuraj_K
    @muthuraj_K 7 ปีที่แล้ว +33

    சிறந்த மனிதர்...இவரே தமிழக முதல்வர் பதவிக்கு தகுதியானவர்..

  • @selvarasuselva6822
    @selvarasuselva6822 7 ปีที่แล้ว +13

    அருமை பதிவு சின்ன அய்யா அன்புமணி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @gbalaganapathi4337
    @gbalaganapathi4337 7 ปีที่แล้ว +22

    அருமை அருமை நன்றி நன்றி!!
    மாற்றம் முன்னேற்றம் அன்புமணி ராமதாஸ்....

    • @sureshung2371
      @sureshung2371 2 ปีที่แล้ว +1

      உங்கள நெனைச்சா 🤣🤣🤣🤣

  • @rajkolanji9214
    @rajkolanji9214 7 ปีที่แล้ว +26

    மக்கள் தொலைக்காட்சிக்கு என்று நல்லபெயர் உண்டு நஷ்டத்தில் இயங்கினாலும்

  • @navinkrishnan1755
    @navinkrishnan1755 7 ปีที่แล้ว +66

    anbumani knows tamilnadu adminstration very well so i support him

  • @gokulkannan1946
    @gokulkannan1946 7 ปีที่แล้ว +70

    Seeman and Anbumai both are doing good. Let's see in the next election

    • @jacksonfrancis177
      @jacksonfrancis177 7 ปีที่แล้ว +3

      please don,t mix with anbumani , seeman is corruption free anbumani is a corrupt politiker, no chance in politic, wait and see mr, ok

    • @gokulkannan1946
      @gokulkannan1946 7 ปีที่แล้ว

      Johannes Graf I am not mixing them both.. telling that they both are better than others

    • @PrabasCreations
      @PrabasCreations 7 ปีที่แล้ว +10

      Johannes Graf really anbumani brought pasumai thayagam and 108 ambulance service in tamilnadu. What seeman did?? Just did business usinga Tamil..

    • @letsgo4616
      @letsgo4616 7 ปีที่แล้ว

      Nice...

    • @letsgo4616
      @letsgo4616 7 ปีที่แล้ว +1

      Nice...

  • @vigneshshanmugam3375
    @vigneshshanmugam3375 7 ปีที่แล้ว +14

    i will support anbumani sir, he will be the only solution to solve all the tn probs. u should develop the party in south tn .

  • @surajendran2951
    @surajendran2951 6 ปีที่แล้ว +7

    படித்த தொலைநோக்கு சிந்தனை உள்ள ஒரு மனிதர்/அரசியல்வாதி !!! முதல்வர் ஆகும் எல்லா திறமை உள்ள ஒரு மனிதர்.

  • @kamarajsp
    @kamarajsp 7 ปีที่แล้ว +18

    ஆரோக்கியமான அரசியல் பேசுகிறார் அன்புமணி.
    அவதூறு அரசியல் விரும்பாதவர்.

  • @kamarajanrajan2655
    @kamarajanrajan2655 7 ปีที่แล้ว +154

    இவரின் சிறந்த தலைமை திறன், சிந்தனை திறன் இவருக்கான இடத்தை தமிழக அரசியலில் சிறப்பாக கொடுக்கும் என்று நம்புகின்றேன்.

    • @srimayuran874
      @srimayuran874 7 ปีที่แล้ว +2

      kamarajan rajan haha! He is Vanniyar's CM not for other caste people.

    • @red-black67
      @red-black67 6 ปีที่แล้ว +2

      kamarajan rajan
      Correct

    • @venkateshr7215
      @venkateshr7215 2 ปีที่แล้ว +2

      வாய்ப்பு இல்ல ராசா...

    • @தமிழ்-ய4ட
      @தமிழ்-ய4ட 2 ปีที่แล้ว

      😀😀😀😀

    • @jamesedward4746
      @jamesedward4746 5 หลายเดือนก่อน

      😅😅😅😅

  • @arunprasathbalaiyan5349
    @arunprasathbalaiyan5349 7 ปีที่แล้ว +19

    அன்புமணியின் பேச்சு அருமை...!
    இது போல், சீமானையும் எடுக்குமாறு எம் வேண்டுகோள்...!!

  • @kumaresan6271
    @kumaresan6271 7 ปีที่แล้ว +37

    மாற்றம் வேண்டும் மக்கள் மனதில்

  • @nandakumar8637
    @nandakumar8637 7 ปีที่แล้ว +39

    நான் ஏன் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதர்கிறேன் என்பதற்க்கு ஒரு சின்ன உதாரணம்கள்தான் இவை வேளாண்பொருட்களுக்கு உற்பத்தி இடத்திலயே தொழிற்பேட்டைகள் அமைக்க கொள்கை கொன்ட கட்சி பாமக இந்திய மக்களின் உயிர் காக்கும் 108 அவசரவூர்தி திட்டத்தை கொண்டுவந்தது பாமக இந்தியாவில் பேலியேவை அறவே ஒலித்தற்கு ஐநாவில் இரண்டு விருது வாங்கிய கட்சி பாமக (இந்தியாவில் இதுவே முதல் முறை ) இலங்கையில் நடந்த இனபடுகொலைக்கு நீதி வேண்டி ஐநா சபையில் போராடும் ஒரே தமிழக கட்சி பாமக மற்றும் பாமக வின் பசுமைதாயகம் பல மின்சார திட்டங்களையும் அதற்கு மூலதனத்தையும் சிந்தித்து கூறிய ஒரே கட்சி பாமக தமிழ் ,தமிழ் என பேச்சு பேச்சாக பேசுபவர்களுக்கு மத்தியில் தமிழுக்கும்,தமிழ் மக்களுக்காக பாமகவால் தொடரப்பட்டது மக்கள் தொலைக்காட்சி (ஐந்து முறை சிறந்த தம்ழ் சொற்றொடர்கான பரிசு ) உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது வாங்கிய கட்சி பாமக திரைப்படத்தில் மது புகையிலை விளம்பர செய்ய வைத்த கட்சி பாமக முதலில் குடும்பம்! பின்னர் வேலை!! மூன்றாவதே கட்சிப்பணி என அறிவுறுத்திய ஒரே கட்சி பாமக புகை,மதுக் கொள்கையை இந்தியாவிற்கே நிர்ணயம் செய்தக் கட்சி பாமக... தமிழ் நாகரிகம் பண்பாட்டினை மேம்படுத்த அரசியல் பயிலரங்கம் வைத்து தமது கட்சியின் நிர்வாகிகளுக்கு பயிற்சி கொடுத்துவரும் ஒரே கட்சி பாமக... முதல்வர் பதவி என்பதன் அர்த்தம் மக்களின் முதல் சேவகன் என்பதை அறிய வைத்த கட்சி பாமக தேசிய நெடுஞ்சாலைகள் அருகே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி இரண்டு முறை வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்ற தந்த கட்சி பாமக சமச்சீர் கல்வியை முதலில் வழியுறித்தியத கட்சி பாமக முடங்கி கிடந்த தலீத் இனத்துக்கு அடையாளம் கொடுக்க கட்சிக்கு கிடைத்த முதலாவது மந்திரி பதவியை தலீத் சமுதாயத்திற்கு வழங்கியது பாமக இடஒதுக்கீட்டு போராட்டத்தின் மூலம் தற்போது பல இலட்சம் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களை உருவாக்கிய கட்சி பாமக ஆட்சிக்கு வந்த 1மணிநேரத்தில் பூரண மதுவிலக்கு என அறிவித்து வாக்கு கேட்ட ஒரே கட்சி பாமக. பெங்களூரில் தமிழர்கள் தாக்குதலுக்குள்ளான போது 1000 வாகனங்களில் சென்று கர்நாடகத்தை எச்சரித்த ஒரே கட்சி பாமக எஸ்.ஆர்.எம் என்ற கல்விக்கொள்ளையனை மிகத்தீவிரமாக எதிர்த்த ஒரே அரசியல் கட்சி பாமக கேரளாவின் இரயில் கோட்டத்தை சேலத்திற்க்கு (தமிழக வருமாணம்) மற்றிய கட்சி பாமக தமிழகத்துக்கு 6 மல்டி பெசால்டி மருத்துவமனை கொன்டுவந்த கட்சி பாமக இன்னும் பல உள்ளன அதனால் பாகமவை கொள்கை ரீதியாக எதிர்க்க முடியாத திராவிட கட்சிகள் பயன்படுத்திய ஒரே சொல் சாதி கட்சி.....

    • @sureshung2371
      @sureshung2371 2 ปีที่แล้ว

      கூட்டணி இல்லை அப்படி வைத்தால் பெற்றவலுடன் உடலுறவு வைப்பாதற்கு சமம் னு சொல்லி இதெல்லாம் ஒரு கட்சி

  • @haniasri1327
    @haniasri1327 7 ปีที่แล้ว +22

    திறமையானவர் அன்புமணி

  • @harim9862
    @harim9862 7 ปีที่แล้ว +13

    He clearly explained about black side of media.. hats off

  • @thanigaimalai9566
    @thanigaimalai9566 6 ปีที่แล้ว +6

    அருமையான சிந்தனையாளர் 👍🏻👌🏻

  • @youthsforce5377
    @youthsforce5377 7 ปีที่แล้ว +11

    தமிழகத்தை ஆள்வதற்கு இவரை போல் திறமையானவர் வேறு யாரும் இல்லை

    • @MadaraUchiha-wq9nz
      @MadaraUchiha-wq9nz 6 หลายเดือนก่อน

      Un veetla vachukkoda venna ithukku kooda potti kodukkanunda maankaa party . Maankaa vanniyara adiyaala, velakkaaranaathaanda vachirukkaan chinna maankaa periyavar maankaa thooooooo

  • @rangaswamy1178
    @rangaswamy1178 7 ปีที่แล้ว +12

    Anbumani Ramdoss is always a sensible and efficient administrator. Hope people like him and seeman join hands to take this state forward

  • @aaraamuthan2789
    @aaraamuthan2789 7 ปีที่แล้ว +19

    Knowledgeable person.

  • @dv.senthilmuruganpmk7696
    @dv.senthilmuruganpmk7696 7 ปีที่แล้ว +75

    மக்களின் எதிர்காலம் dr அன்புமணி

  • @googlefurniture7378
    @googlefurniture7378 7 ปีที่แล้ว +16

    Dr.Anbumani Sir is great man for CM position

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 ปีที่แล้ว +1

    உன்மையில். நல்ல மாற்றம்
    வரும் மறுக்க முடியாது நீங்கள் கட்டாயம் தேவை ஆனால் ஜா 🔥

  • @elangarasana3200
    @elangarasana3200 6 ปีที่แล้ว +5

    சிறந்த தலைமை பண்பு

  • @v.kiransharma7726
    @v.kiransharma7726 7 ปีที่แล้ว +8

    Great leader...we need such leaders for TN..

    • @ak_tamizhan_on_wheels
      @ak_tamizhan_on_wheels 2 ปีที่แล้ว

      🤣🤣🤣tamilnadu naasama pogum, penda parambara puluthi

  • @nextgeneration5029
    @nextgeneration5029 7 ปีที่แล้ว +24

    #மாற்றம் #முன்னேற்றம் #அன்புமணி

  • @sathyavjee
    @sathyavjee 2 ปีที่แล้ว +1

    உங்கள் திறமையை இங்கு எவனும் பயன் படுத்த மாட்டானுங்க...
    வாங்க வர வேண்டும்...

  • @vanithalakshmi3385
    @vanithalakshmi3385 6 ปีที่แล้ว +5

    Anbumani super

  • @gokulkrishnan6044
    @gokulkrishnan6044 7 ปีที่แล้ว +19

    Ya..AM sir already made it, achieved and proved.. If we give one chance he really do real administration not politics. Unnipah kavanikra person ah people iruntha oru 1 week follow his words ivar ena solraro for government atha next week la implement panuvanga govt because he telling the real problem with the solution. He was real achiever in india by the time as a central health minister(cabinet). Only person made tamilnadu as liquor free state it's 100% ture not others. Kandipa he made tamilnadu as lake land like Jammu & kashmir through water management
    We proud of u AM sir...keep doing...We always support u...

  • @selvamaniselvamani3925
    @selvamaniselvamani3925 7 ปีที่แล้ว +59

    i will support Anbumani anna

  • @prathapr5469
    @prathapr5469 7 ปีที่แล้ว +28

    superb sir... hatsoff to you...we support you sir...

  • @kishoreravi2753
    @kishoreravi2753 7 ปีที่แล้ว +6

    i will change administration _ anbumani
    hats off you

  • @MrDeepavenkat
    @MrDeepavenkat 7 ปีที่แล้ว +11

    நல்ல திறமைவாய்ந்த அன்புமணி

  • @gangammuthu5840
    @gangammuthu5840 7 ปีที่แล้ว +37

    Next cm Dr

  • @surandiransalem4126
    @surandiransalem4126 7 ปีที่แล้ว +18

    Good leader, giving idea to improve Tn, giving solution to rectify the people's problems.

  • @vigneshbe6524
    @vigneshbe6524 7 ปีที่แล้ว +19

    change and Progress with Anbumani next CM of Tamil Nadu

  • @universe2698
    @universe2698 2 ปีที่แล้ว +1

    ஆரோக்கியமான கருத்து

  • @prabhakarbala7903
    @prabhakarbala7903 6 ปีที่แล้ว +3

    மாற்றம் வேண்டும்

  • @manonmanisubramani9047
    @manonmanisubramani9047 7 ปีที่แล้ว +13

    குழப்பம் இல்லாத தெளிவான பேச்சு! வளர்க தமிழா!

  • @karthickbaskar776
    @karthickbaskar776 6 ปีที่แล้ว +4

    anbumani sir is best leader 😎😘😍

  • @thomasdanielraj
    @thomasdanielraj 7 ปีที่แล้ว +12

    சிமான்,அன்புமணி இருவரில் ஒருவர் தான் முதல்வர்

    • @sureshung2371
      @sureshung2371 2 ปีที่แล้ว

      நீ தூங்கும்போது கனவுல வந்ததான் உண்டு

  • @satheeshbhdrachallam6777
    @satheeshbhdrachallam6777 7 ปีที่แล้ว +9

    super sir I love you sir

  • @airandroid9785
    @airandroid9785 7 ปีที่แล้ว +107

    அடுத்த முதல்வர் அன்புமணி என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது

  • @kothandand8099
    @kothandand8099 2 ปีที่แล้ว +1

    Great leader dr.anupumani sir

  • @mbamoorthimbamoorthi8826
    @mbamoorthimbamoorthi8826 6 ปีที่แล้ว +10

    சாதி கட்சிகளே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்

  • @selvamr3134
    @selvamr3134 4 ปีที่แล้ว +5

    இன்றைய அரசியலில் நல்ல நிர்வாவ திறன்,மக்கள் நலன்,விவசாய வளர்ச்சி,பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என அனைத்து தமிழக முன்னேற்றத்திற்கும் மரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதல்வரானால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகும் !!!!!

  • @karthikeyan-of9cu
    @karthikeyan-of9cu 7 ปีที่แล้ว +4

    perfect CM anbumani....

  • @rajasekarm4215
    @rajasekarm4215 7 ปีที่แล้ว +2

    Proud of you sir, finally we got a political leader who has proper education, very good interpretation skills about all issues facing in Tamil nadu. You deserve CM post n we all will support you always.

  • @vigneshwaran7774
    @vigneshwaran7774 7 ปีที่แล้ว +12

    Nice interview. Waiting for next part

  • @balasubramani6737
    @balasubramani6737 7 ปีที่แล้ว +11

    சூப்பர் அண்ணா

  • @vanavilmaiyam5046
    @vanavilmaiyam5046 6 ปีที่แล้ว +2

    புள்ளி விவரங்களுடன் தமிழக மக்களுக்கான திட்டங்களுடன் தயார் நிலையில் அன்புமணி மட்டுமே இருக்கின்றார் தமிழகத்தில்

  • @philsanj2147
    @philsanj2147 7 ปีที่แล้ว +14

    we are not so wake up. I am not from Tamil Nadu but from another country I have been following this man he has to be given a chance to rule.

  • @sabarin5484
    @sabarin5484 7 ปีที่แล้ว +3

    you are my God,you are my inspiration,you are the perfect leador for Tamil Nadu sir..... ..

  • @Perampattupugazh
    @Perampattupugazh 7 ปีที่แล้ว +3

    அருமை அய்யா

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 ปีที่แล้ว +2

    Good speech sir...

  • @sathishavs0054
    @sathishavs0054 6 ปีที่แล้ว +2

    Super anna next ćm anbumani 🍋

  • @Vaanthesky
    @Vaanthesky 7 ปีที่แล้ว +26

    This interview good .but we need seeman interview to compare both.please

    • @prashnivi
      @prashnivi 7 ปีที่แล้ว +3

      TAMIZHAN karthick anbumani highly educated bro

  • @logaprabhu1783
    @logaprabhu1783 7 ปีที่แล้ว +1

    I'm impressed by Dr.Anbumani sir's vision and plans. You deserve to be the CM of Tamilnadhu. Hope people think and vote in next election. Mataram ondru dhan maradhadhu!! Matram varum valarachi perum en Tamilnadhu endru nambugiren!!

  • @tamilmani1326
    @tamilmani1326 7 ปีที่แล้ว +15

    Dr.Anbumani well said

  • @neelamegam5317
    @neelamegam5317 7 ปีที่แล้ว +19

    Anbumani great next cm

  • @satheeshkumar.d3381
    @satheeshkumar.d3381 7 ปีที่แล้ว +5

    Best leader in tamilnadu anbumani sir

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว

    மாபியாக்களை எதிர்த்து போராடி மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வராக்குவோம் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்.
    ஓம் நமசிவாய ஓம்🌏
    ஓம் முருகா ஓம்🌏
    ஓம் அரி ஓம்🌏
    ஓம் சத்தி ஓம்🌏
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🌏.

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 7 ปีที่แล้ว +13

    வரலாம் வரலாம் வா அண்ணா

  • @narayanamoorthy9683
    @narayanamoorthy9683 7 ปีที่แล้ว +26

    intelligent political leader in TN

    • @jacksonfrancis177
      @jacksonfrancis177 7 ปีที่แล้ว +1

      ineteligent is seeling , that is why his name is on the black list as a corrupt person, , he is very expert in that matter, ULAGAMAHA KALLAN;

  • @ulaganathan6385
    @ulaganathan6385 6 ปีที่แล้ว +2

    anbumani sir good

  • @karthisekar1515
    @karthisekar1515 7 ปีที่แล้ว +8

    super interview good answer anbumani. best next cm anbumani

  • @k.saravanansaravanan6726
    @k.saravanansaravanan6726 7 ปีที่แล้ว +14

    Very nice next cm for Dr.anbumani

  • @sundarsundar9306
    @sundarsundar9306 7 ปีที่แล้ว +10

    qualified person for cm

  • @Senthillkumar
    @Senthillkumar 7 ปีที่แล้ว +2

    SEEMAN and Anbumani can change TN politics

    • @cibinandankannan9936
      @cibinandankannan9936 7 ปีที่แล้ว

      senthil kumar no one needs to change anything they just have to allow every government officers to follow the rules enough and do their job

  • @raghuram4571
    @raghuram4571 7 ปีที่แล้ว +3

    Great leader anbumani

  • @vinodv363
    @vinodv363 7 ปีที่แล้ว +29

    next anbumani cm tamil nadu

  • @nothingtosay2593
    @nothingtosay2593 7 ปีที่แล้ว +2

    Brilliant speach 😯😯

  • @madhukrishnan334
    @madhukrishnan334 2 ปีที่แล้ว +1

    Next CM Anbumani

  • @srimargvasu1378
    @srimargvasu1378 7 ปีที่แล้ว +12

    எங்கள் கட்சி நிகர் ''யாவரும் கிடையாது ? காரணம் இளைஞர்கள் படித்து வேலைவாய்ப்பு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.. .

  • @subramaniamshivan6412
    @subramaniamshivan6412 7 ปีที่แล้ว +13

    Anbumani, seeman, sagaayam, n my dear aandavar at least should be a minister in their strong sector, though I'm Malaysian but strongly believe these people could turn tamilnadu into vera level,... But personally I trust if aandavar kamal Hassan be the CM for these talented leaders it would be great n perfect because avar jathi matrum mathangalukke apparpattavar Matrum panathai perithaaga porutpaduthathevar athu avarudaiya thiraiulaga payanathai utru nokkinal nandrage puriyum

    • @sureshung2371
      @sureshung2371 2 ปีที่แล้ว

      Innum nalla arasiyal aazhama therinjikitu pesu brother nalla theriudhu arakurai

  • @ManiRam-cx4om
    @ManiRam-cx4om 7 ปีที่แล้ว +4

    next cm enga annan anbumani than

    • @baskarang3161
      @baskarang3161 6 ปีที่แล้ว +1

      அன்புமணி அவர்கள் உலகத்தின் தலை சிறந்த முதல்வராக இருப்பார்

    • @baskarang3161
      @baskarang3161 6 ปีที่แล้ว +1

      தமிழக மக்கள் மாற்றத்தை கொடுக்க. முன்வர வேண்டும்

  • @malarm7636
    @malarm7636 7 ปีที่แล้ว +21

    Super Dr.😊

  • @santhiyajayaraj8438
    @santhiyajayaraj8438 7 ปีที่แล้ว +1

    Good move behindwoods a great move.....keep supporting like this talented politicians

  • @psmf5339
    @psmf5339 2 ปีที่แล้ว +1

    என்றும் மக்கள் நலனில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அண்ணா அவர்கள்

  • @saravanaprashanth220
    @saravanaprashanth220 6 ปีที่แล้ว +2

    சிறந்த தமிழக தலைவர்

  • @mohanrajn983
    @mohanrajn983 7 ปีที่แล้ว +1

    en thalaivan anbumani😎😎😎

  • @francisxavier4718
    @francisxavier4718 2 ปีที่แล้ว +1

    சகோதரன் அன்புமணிக்கு நானும் வரவேற்கிறேன் எப்பொழுது எல்லோரையும் ஒரு முகத்தோடு பார்க்கும் பொழுது குறிப்பிட்ட ஜாதியை வைத்து அரசியல் செய்ய முடியாது

  • @prabhakarbala7903
    @prabhakarbala7903 6 ปีที่แล้ว +5

    தமிழக முதல்வர் பதவிக்கு தகுதியானவர்..

  • @varunkumars2036
    @varunkumars2036 7 ปีที่แล้ว +6

    Super will support him

  • @trendingshiva5724
    @trendingshiva5724 7 ปีที่แล้ว

    Hatts off sir Great speech.Behindwood support Great leader like Anbumani sir.

  • @sathiyarajpandiyan2352
    @sathiyarajpandiyan2352 6 ปีที่แล้ว +1

    Intelligent political leader in Tamil Nadu

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 ปีที่แล้ว +1

    பெட்டி பெற்ற தலைவன் வாழ்க!

    • @madhukrishnan334
      @madhukrishnan334 2 ปีที่แล้ว

      பெட்டி வாங்குனது விளக்கம் குடிச்சியா

  • @ryder_ranjith
    @ryder_ranjith 7 ปีที่แล้ว +1

    Starting bgm semma👌👌👌

  • @venkatm2833
    @venkatm2833 6 ปีที่แล้ว +1

    Legend Anbumani sir

  • @GKR19
    @GKR19 7 ปีที่แล้ว

    thanks for nice interview with my leadership leader Dr Anbumani youthful Indian politician

  • @murugesanraja9178
    @murugesanraja9178 7 ปีที่แล้ว +14

    நல்லாவர்கலை நாம் தாண் ஏற்றுகோள்ளா மாட்டோமே

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil 2 ปีที่แล้ว

      ஜாதி கலவரம் பன்றவன் நல்லவனா தம்பி?

  • @saravananmahadevan3040
    @saravananmahadevan3040 7 ปีที่แล้ว

    I support anbumani ..... gud leader... don't miss him ..... he will lead tamilnadu in a bttr way... kindly give a chance to him... he will make tamilnadu better .....

  • @keerthiraja1988
    @keerthiraja1988 7 ปีที่แล้ว

    Nice explaination about hydro carbon and methane extraction from old scraps of Europe

  • @arulkumar151
    @arulkumar151 7 ปีที่แล้ว

    he have the solutions for all the problems in Tamil Nadu compared to others.no one can beat dr.anbumani,

  • @keerthimeena914
    @keerthimeena914 6 ปีที่แล้ว +1

    Next cm anbu mani

  • @magendhirant415
    @magendhirant415 6 ปีที่แล้ว +1

    I will support anbumani

  • @vajra-mould7744
    @vajra-mould7744 7 ปีที่แล้ว +3

    i support anbu mani and BJP

  • @JayaPrakash-nz6ut
    @JayaPrakash-nz6ut 6 ปีที่แล้ว +1

    We vote dr.ambumani

  • @sathisakthi9400
    @sathisakthi9400 7 ปีที่แล้ว +8

    next cm

    • @jacksonfrancis177
      @jacksonfrancis177 7 ปีที่แล้ว +1

      ONLY SEEMAN; NO ONE ELSE ; ALL ARE CORRUPT BASTARDS;

  • @RamKumar-qy1to
    @RamKumar-qy1to 7 ปีที่แล้ว +5

    waiting for a interview with Mr.Seeman