சுகர் நாடி ஜோதிடத்தின் சூட்சமபலன்களை மிக தெளிவாக விளக்கினீர்கள். மேலும் இதுபோல் திருமணம் , ஒருவரின் மாரகம் ஆகியவற்றை சுகர்நாடி முறையில் எவ்வாறு கணிப்பது என்பதை உதாரண ஜாதகம் மூலம் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா.
ஐயா வணக்கம் நீங்கள் எங்களின் ஆகாயம் ஆயிரம் கல் எறிந்தாலும்...... ஆகாயம் ஆகாது காயம் தங்களின் ஜோதிட கருத்துக்களை படித்துக்கொண்டு இருப்பவர்களில் நானும் ஒருவன்.. என் பணிவான வணக்கங்கள் இப்படிக்கு... கே.ஆர். பாண்டி
Will you please explain how a great sannyasin horoscope will be. Your presentation is really a different format . It is somewhat different from others. Thank you.
வணக்கம் சார் நான் தென்காசி ஆறுமுகம் என்ன திசை என்ன புத்தியில் நீங்கள் வீடு வாங்கலாம் வீடு கட்டலாம் பழைய வீடு வாங்கலாம் புதிய வீடு கட்டலாம் குடிசை வீடு வாங்கலாமா கோபுர வீடு வாங்கலாமா யார் வாங்கலாம் யார் வாங்கக்கூடாது அப்படிங்கிற ஒரு நல்ல ஜோதிடத்தை நீங்கள் சுகர் நாடி ஜோதிடத்தில் அல்லது பாரம்பரிய சோதனையோ சொல்ல வேண்டும் என்பதை பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்
ஐயா, மேற்சொன்ன(1,2,4,7,8,12) இடங்களில் ஏதேனும் கிரகம் இருந்து அந்த கிரகம் சுயசாரம் பெற்றால் அந்த கிரகம் நீசம் பெறாது. உ.ம் கும்ப லக்னத்திற்கு 8ம் வீட்டில் தந்தையை குறிக்கும் சூரியன் தன் சுய சாரமான உத்திர நட்சத்திரத்தில் நின்றால் நீசம் பெற மாட்டார். இத்தகைய அமைப்பில் தந்தைக்கு இரண்டு தாரம் என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? அதே போல் மேற்சொன்ன இடங்களில் ஒரு கிரகம் நின்று அந்த வீடே அந்த கிரகத்தின் நீச வீடானால் எவ்வாறு பலன் உரைப்பது? உ.ம் மீன லக்னத்திற்கு 8ல் சூரியன். இங்கு சூரியனே நீசம். இங்கு தந்தைக்கு இரண்டு தாரம் என்பதை எவ்வாறு கூறுவது? இதைபற்றிய விளக்கத்தை தெளிவுபடுத்துமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா. தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
@@vaasukishivakumaar5521 அன்புடைய ஜோதிட, உறவுகளுக்கு வணக்கம், எனக்கு ஜோதிடம் முழு நேர தொழில் அல்ல நான் ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகின்றேன்,அதனால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது நன்றி
அய்யா வணக்கம் . விளக்கம் சூப்பர். சுகர் நாடி கற்க வேண்டும் என்ற ஆவல் அதிக மாகிறது. நிறைய விஷயங்களை தருகிறீர்கள். 🎉❤
ஜோதிடர் தந்தையே நீர் நீரோடி வாழ வேண்டும் மனிதனின் மறு உருவமே இறைவன் உங்களை புகழோடு நீடூழி வாழ நானும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் தென்காசி ஆறுமுகம்
வாழ்க வளமுடன் நன்றி
Clear explanation video sir
வாழ்த்துக்கள்
சுகர் நாடி ஜோதிடத்தின் சூட்சமபலன்களை மிக தெளிவாக விளக்கினீர்கள். மேலும் இதுபோல் திருமணம் , ஒருவரின் மாரகம் ஆகியவற்றை சுகர்நாடி முறையில் எவ்வாறு கணிப்பது என்பதை உதாரண ஜாதகம் மூலம் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா.
Nice
Good
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
ஐயா வணக்கம்
நீங்கள் எங்களின் ஆகாயம் ஆயிரம் கல் எறிந்தாலும்......
ஆகாயம் ஆகாது காயம்
தங்களின் ஜோதிட கருத்துக்களை படித்துக்கொண்டு இருப்பவர்களில் நானும் ஒருவன்..
என் பணிவான வணக்கங்கள்
இப்படிக்கு...
கே.ஆர். பாண்டி
@@blisswithjay-st4fy நன்றி உங்களுக்காகவே நான்
Will you please explain how a great sannyasin horoscope will be. Your presentation is really a different format . It is somewhat different from others. Thank you.
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
ஐயா , அருமையான தகவல் தந்ததற்கு நன்றி.மேலும் மற்ற கிரகங்கள் நின்றால் என்ன பலன் வரும் என்பதையும் தெரிவியுங்கள்.நன்றிகள் வாழ்க வளமுடன்
@@pkkannaapkamalakkannan3823 ஒருநாள் உங்கள் ஆவல் நிறைவேறும்
வணக்கம் ஐயா
Ayya jathagar jathagiku na epadi pakanum
@@Vrindha800 ஆணுக்கு குரு ஜாதகர், பெண் என்றால் சுக்கிரன் ஜாதகி
ஐயா உடன் பிறந்தவர்கள் பற்றி அமைப்பு விளக்கம்
@@radhakrishnan6624 ஒரு நாள் காண்போம்
வணக்கம் சார் நான் தென்காசி ஆறுமுகம் என்ன திசை என்ன புத்தியில் நீங்கள் வீடு வாங்கலாம் வீடு கட்டலாம் பழைய வீடு வாங்கலாம் புதிய வீடு கட்டலாம் குடிசை வீடு வாங்கலாமா கோபுர வீடு வாங்கலாமா யார் வாங்கலாம் யார் வாங்கக்கூடாது அப்படிங்கிற ஒரு நல்ல ஜோதிடத்தை நீங்கள் சுகர் நாடி ஜோதிடத்தில் அல்லது பாரம்பரிய சோதனையோ சொல்ல வேண்டும் என்பதை பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்
ஐயா வணக்கம் ச ற்றுமுன் உங்களை நினைத்தேன் நன்றி
Sound low sir
@@KadambamGRN நன்றி சரி செய்து கொள்கிறேன்
ஐயா, மேற்சொன்ன(1,2,4,7,8,12) இடங்களில் ஏதேனும் கிரகம் இருந்து அந்த கிரகம் சுயசாரம் பெற்றால் அந்த கிரகம் நீசம் பெறாது. உ.ம் கும்ப லக்னத்திற்கு 8ம் வீட்டில் தந்தையை குறிக்கும் சூரியன் தன் சுய சாரமான உத்திர நட்சத்திரத்தில் நின்றால் நீசம் பெற மாட்டார். இத்தகைய அமைப்பில் தந்தைக்கு இரண்டு தாரம் என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? அதே போல் மேற்சொன்ன இடங்களில் ஒரு கிரகம் நின்று அந்த வீடே அந்த கிரகத்தின் நீச வீடானால் எவ்வாறு பலன் உரைப்பது? உ.ம் மீன லக்னத்திற்கு 8ல் சூரியன். இங்கு சூரியனே நீசம். இங்கு தந்தைக்கு இரண்டு தாரம் என்பதை எவ்வாறு கூறுவது? இதைபற்றிய விளக்கத்தை தெளிவுபடுத்துமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா. தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
@@rajeshmani5233 நின்ற கிரக சார நாதன் நீசமா என்று தான் பார்க்கவேணடும், திரும்ப கானொளி விதிகளை கேட்கவும்
Sir.pls.phone.nempar.pls