அட்லி மனைவி ! ஆனந்த் ஆர்மியானதேன் ? கோடாம்பாக்கத்தின் அசிங்கமான பக்கங்கள் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #jeevacinema #india #atlee #Atleepriya #priyaatlee #ambani #anantambani #wedding #rajinikanth #srk #surya
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

ความคิดเห็น • 816

  • @ManiPrabha-fb4gs
    @ManiPrabha-fb4gs หลายเดือนก่อน +577

    ஒரு வருஷமா கல்யாணம் நடத்திட்டு இருக்கான் பேமானி..

    • @shanmugavadiveljvinayagam6078
      @shanmugavadiveljvinayagam6078 หลายเดือนก่อน +26

      🤣🤣🤣fact...fact...👌

    • @Sasiragavan
      @Sasiragavan หลายเดือนก่อน +43

      அவன் இல்லை பேமானி நீயும் நானும் தான் அவன் sim card தானே உபயோகித்து கொண்டிருக்கிறோம்

    • @manjukuppusamy2184
      @manjukuppusamy2184 หลายเดือนก่อน +11

      S it's true😢

    • @cbzshafik1312
      @cbzshafik1312 หลายเดือนก่อน +22

      பெரிய வியபாரம் உள்ளது திருமண பரிசுக்கு வரி கிடையாது மற்றதை புரிந்து கொள்ளுங்கள்

    • @myboyzz7536
      @myboyzz7536 หลายเดือนก่อน +3

      😂😂

  • @kalaraman4180
    @kalaraman4180 หลายเดือนก่อน +141

    அவனுக்கும் அவளுக்கும் வெட்கமே இல்லையா

    • @Aravindhkumar-
      @Aravindhkumar- หลายเดือนก่อน +18

      மீண்டும் அவர்கள் படம் எடுத்தால் எல்லாத்தையும் மறந்து போய் பல் இளிச்சுட்டு பார்ப்பவர்கள் தானே நம்ம..!!? சூடு சொரணை இருந்தால் commertial படங்களை பார்ப்பதை நிறுத்த முடியுமா,!? மக்களால்.. Boycott commercial cinema.. செய்ய முடியுமா!!? அவ்வளவு சூடு சொரணை ரோசம் எல்லாம் இருக்கா 😢😮

    • @userj5040
      @userj5040 หลายเดือนก่อน +8

      ​@@Aravindhkumar-Well said. Not only seeing the movies, but standing at the gates of their houses like beggars for darshan 😂😂

  • @user-pk1yq6bi1u
    @user-pk1yq6bi1u หลายเดือนก่อน +58

    இன்னைக்கு முதுகுல எழுதி இருக்கான்... நாளைக்கு இவன் தேவைக்காக அவளை என்னவென்றாலும் செய்வான்... அதைப் பற்றிய அவனும் கவலைப்பட மாட்டான் அவளும் கவலைப்பட மாட்டால்... நாமளும் கவலைப்பட தேவையில்லை...

  • @santhanamdeena9413
    @santhanamdeena9413 หลายเดือนก่อน +178

    ஜீவாவின் துணிச்சலான பதிவு. மனமார பாராட்டுகிறேன்.
    வாழ்க வளமுடன் மற்றும் மகிழ்ச்சியுடன்.

    • @RejinaBanu-vn3pw
      @RejinaBanu-vn3pw หลายเดือนก่อน

      🎉🎉🎉💖💖🥱

    • @nashimanashima9376
      @nashimanashima9376 หลายเดือนก่อน

      @@santhanamdeena9413 இந்த துணிச்சலான பதிவு திமுக விஷயத்தில் போட சொல்லு நான் நம்புறேன் திமுக சபரிசன் ஸ்டாலின் ஐயா அவர்கள் ரகசிய டீலிங் அம்பானியுடன் நடத்தி இருக்கிறார்கள் அதை பற்றி ஒரு வீடியோ போட சொல்லு தைரியமான ஆம்பளையா இருந்தா

    • @vasanth4062
      @vasanth4062 หลายเดือนก่อน

      Super sir

    • @nashimanashima9376
      @nashimanashima9376 หลายเดือนก่อน

      @@vasanth4062 thuuuuu

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 หลายเดือนก่อน +1

      வெக்கமில்லாதவன். கலாநிதி மாறன் வீட்டு திருமணம் பற்றி போடுவாயா.

  • @ranjith8912
    @ranjith8912 หลายเดือนก่อน +233

    நல்ல வேளை ஜீவா அட்லீ மனைவியின் மார்பகத்தில் எழுதாமல் முதுகில் எழுதினாரே ! அதுவரையில் நாம் சந்தோசபடலாம்.

    • @DowladhkhanDowladhkhan
      @DowladhkhanDowladhkhan หลายเดือนก่อน +10

      😂😂😂😂😂

    • @sreevijayan9693
      @sreevijayan9693 หลายเดือนก่อน +13

      Super seupadi....

    • @renukadevirenukad9157
      @renukadevirenukad9157 หลายเดือนก่อน +9

      Kevalamana koothadinga jeeva anna

    • @d33nuk
      @d33nuk หลายเดือนก่อน +4

      சினிமா கூத்தாடிகளும் , மாமா வேலை பார்ப்பவர்களும் ஒன்றே ..
      ஒரு நடிகன் தனது நடிகை மனைவி என்ன செய்தாலும் எங்கு சென்றாலும் கண்டு கொள்ள மாட்டான் . அதே போல நடிகையும் கண்டு கொள்ள மாட்டாள் .. அனைத்தும் அறிந்தே நடிகன் நடிகையை திருமணம் செய்வான் . எல்லாம் காசுக்காக .. பிழைப்புக்காக + யும் கொடுப்பார்கள் 🤦‍♂️

    • @rakshithashankar5729
      @rakshithashankar5729 หลายเดือนก่อน +2

      முன்னால் எழுதியதை அம்பானியிடம் காட்டி இருப்பான்

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk หลายเดือนก่อน +115

    மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜீவா டுடே சேனலுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 หลายเดือนก่อน +288

    ராகுல் காந்தி மானஸ்தன்.. அவர் மட்டும்தான் போகவில்லை.

    • @aprakash6360
      @aprakash6360 หลายเดือนก่อน +24

      உதயநிதி போனார்,
      அவர் மானஸ்தர் இல்லையா?

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 หลายเดือนก่อน

      அம்பானி குடும்பத்திற்கு சிகப்பு கம்பளம்
      விரித்ததே இந்திரா குடும்பம் தான்

    • @MrXtherese
      @MrXtherese หลายเดือนก่อน

      மானஸ்தன் போக மாட்டான். பணவெறி பிடித்தவன் போவான்​@@aprakash6360

    • @radhikakumar2331
      @radhikakumar2331 หลายเดือนก่อน

      He is jealous da loosu

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 หลายเดือนก่อน +7

      ​@@aprakash6360 சந்தேகம் தான்

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 หลายเดือนก่อน +30

    புதிய கலாச்சாரம் மனைவியை அடமானம் வைத்து கோடிகள் சம்பாதிப்பது

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 หลายเดือนก่อน +68

    இது எங்கள் தவறு மற்றும் மிகவும் எளிமையானது. அதையும் சரி செய்ய... சினிமா பார்த்து பணத்தை வீணடிக்க கூடாது... அதுதான்

    • @vinodkumar-bi5fp
      @vinodkumar-bi5fp หลายเดือนก่อน

      Not only money ji, but also our precious time.

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 หลายเดือนก่อน +67

    அட மக்களுக்கு அவன் கொடுக்கவேண்டாம்பா ,recharge பன்ற காச ஏத்திடாம்பா ,28 நாள் அத ஒரு மாதம்னு ஏமாத்றான்பா

  • @JanaJana-do8me
    @JanaJana-do8me หลายเดือนก่อน +112

    அட்லியின் தகுதி அவ்வளவு தான்டா, அவனைக் கட்டிகிட்டா.... அவுத்து போட்டு ஆடுன்னாலும் ஆட வேண்டும் அதுக்கு தானே பணம் வாங்குறாளுக?????

    • @aprakash6360
      @aprakash6360 หลายเดือนก่อน +1

      @@JanaJana-do8me ஏப்பா,
      உதயநிதி போட்டோவோட சுற்றும் உபிக்களை என்ன சொல்லலாம்?

    • @aprakash6360
      @aprakash6360 หลายเดือนก่อน +1

      @@JanaJana-do8me உதயநிதி, இன்ப நிதி விவாகரம் குறித்து என்ன கூறினார்?

  • @ragubathyg9524
    @ragubathyg9524 หลายเดือนก่อน +60

    இந்த நாட்டின் நிலைமையை நினைத்து மிகவும் வருந்துகிறேன்...😢

  • @JA-qp9oh
    @JA-qp9oh หลายเดือนก่อน +131

    ஜீவா... தொடக்கமே சரவெடி🎉😂

    • @kuman9536
      @kuman9536 หลายเดือนก่อน +1

      Boomer. Expecting his world should be everyone’s.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 หลายเดือนก่อน +289

    அட்லி முதுகில் எழுதினால் தெரியாது மனைவி முதுகில் எழுதினால் பளிச்சென்று தெரியும் 😂😂😂

    • @sathishsathish9610
      @sathishsathish9610 หลายเดือนก่อน +6

      😂😂😂😂😂

    • @noorulbasiriya4145
      @noorulbasiriya4145 หลายเดือนก่อน +5

      😂😂😂😂😂

    • @vasekar4513
      @vasekar4513 หลายเดือนก่อน +5

      😂😂😂😂😂😂😂

    • @DJtrumpMAGA2024
      @DJtrumpMAGA2024 หลายเดือนก่อน

      Black board dhan nalla kaattum bro...but ponnu na konjam message reach aagum...director black board atlee Anga screen play vachi erukaaru

    • @Karma123-atoz
      @Karma123-atoz หลายเดือนก่อน +4

      @@thiruselvithiruselvi5269 அவன் மனைவி முதுகுல தானே எழுதினான்,, அடுத்தவன் மனைவி மேலயா எழுதி,, விடுங்க பாஸ்

  • @Aravindhkumar-
    @Aravindhkumar- หลายเดือนก่อน +32

    சினிமா உலகத்தில் உள்ள மிக மோசமான ஒரு முரண்பாடு.. பெண் விடுதலை, பெண்கள் உரிமை பற்றி ஒரு படம் எடுத்துட்டு இருப்பானுங்க, அந்த படத்துல work பண்ற பெண்கள வளரவிடாம அடக்கி வச்சிருப்பானுங்க, harass பண்ணிட்டு இருப்பானுங்க.. இது தான் நம்ம தமிழ் சினிமா லட்சணம்..😮😂

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr หลายเดือนก่อน +27

    அட்லி மனைவியின் பின்னாடி யை அம்பானி அதானி இடம் காட்ட தான் இப்படி பண்ணி இருப்பார்

  • @regijohncy140
    @regijohncy140 หลายเดือนก่อน +70

    உண்மையை உரக்க சொன்ன தோழர் ஜீவா அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @idhreessalih1990
    @idhreessalih1990 หลายเดือนก่อน +64

    இவ்வளவு மோசமான.. கேவலமான மனித ஜாதியில் சேர்க்க முடியாத " அட்லி "
    இதுவும் செய்வான்.. இதற்கு மேலேயும் செய்வான்.. காரித்துப்பி விட்டு நம் காரியங்களில் கவனம் செலுத்துவோம் சகோதரர் ஜீவா அவர்களே...
    கண் கலங்குகிறேன் நாடு நாசமாவதை
    நினைத்து... 😢😢

  • @commonman5552
    @commonman5552 หลายเดือนก่อน +61

    ரஜினி ஆடிய ஆட்டத்தை லாவகமாக மறந்தது ஏனோ?

    • @lathakannan9930
      @lathakannan9930 หลายเดือนก่อน

      Correct evan rajini sombu

    • @rajub5233
      @rajub5233 หลายเดือนก่อน +3

      Jeeva will become dump and deaf if you ask about seeman and rajini

    • @elangovanmurugesan6571
      @elangovanmurugesan6571 หลายเดือนก่อน +6

      Kamalnna maranthuruka matar...

    • @hershey4915
      @hershey4915 หลายเดือนก่อน +2

      இவரு ரஜினி ரசிகர் அதனால் மறந்துடாரு இதோ
      கமல் இருந்தா மறக்கமாடாரு😊

  • @RN-wc8sg
    @RN-wc8sg หลายเดือนก่อน +146

    ரஜினிகாந்த் ஆடினானே அதையும் வெளுத்து விடுங்க ஜீவா சூப்பர் ஸ்டார் டூப் ஸ்டார் ஆகிட்டாரு

    • @JayakumarKingsley
      @JayakumarKingsley หลายเดือนก่อน +4

      கல்யாணத்தில் சாவு ஆட்டம் போட்ட நடிகர்

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 หลายเดือนก่อน

      I understand your Frustration...

    • @elangovanmurugesan6571
      @elangovanmurugesan6571 หลายเดือนก่อน +1

      Jeeva Rajini ademai

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 หลายเดือนก่อน

      @@RN-wc8sg
      உன்னோட வைதிரெரிசல் புரியுது...

    • @vivekmad2010
      @vivekmad2010 หลายเดือนก่อน +2

      sharukh khan, dhoni laam kooda dance aadinaanga...

  • @balakrishnan5127
    @balakrishnan5127 หลายเดือนก่อน +89

    தன்மான தமிழன் ஜீவா வாழ்க . வாழ்த்துக்கள் ..🎉

    • @rathirt8691
      @rathirt8691 หลายเดือนก่อน +1

      Supersir

    • @user-gc9hy7vz1r
      @user-gc9hy7vz1r หลายเดือนก่อน

      Aaha

    • @Srinivasan-cv6kt
      @Srinivasan-cv6kt หลายเดือนก่อน +1

      எல்லாரையும் குறிப்பிட்ட நீங்கள் திருமணத்திற்கு முக்கிய மான var வந்ததை பற்றி ஏன் செல்லவில்லை

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 หลายเดือนก่อน +145

    நாம் போடும் பிச்சையில் வாழும் மகான் அம்பானி..

    • @senlee5170
      @senlee5170 หลายเดือนก่อน +5

      Oh அப்படியா 😅 கடவுள் காப்பாத்த வேண்டும்🙏

    • @aprakash6360
      @aprakash6360 หลายเดือนก่อน

      @@akbarbashaabdulkhader3580 நாம் அனுபவிக்கும் பல நல திட்டங்கள் அவர்களது வரி பணத்தில்
      மறந்து விட வேண்டாம்

    • @rajuvijayalakshmi1844
      @rajuvijayalakshmi1844 หลายเดือนก่อน +4

      True bill எல்லாம் ரொம்ப ஏறிவிட்டது

    • @aprakash6360
      @aprakash6360 หลายเดือนก่อน

      @@akbarbashaabdulkhader3580 ஸ்டாலின், உதயநிதி எல்லாம் யாராடோ பணத்தில் வாழ்றாங்க?

  • @MinervaMolly
    @MinervaMolly หลายเดือนก่อน +100

    பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படும் கும்பல் அதிகம் ஆவது வேதனைக்குரிய விஷயம்.

  • @BalaKrishnan-cw2rj
    @BalaKrishnan-cw2rj หลายเดือนก่อน +79

    ஜீவா சகோ, பெரும்பாலான சினிமாகாரர்கள் இரட்டை வேடம் போடும் நபர்கள்.சம்பாதிக்க தெரிந்தவர்கள்.

  • @RekhaRek-ez9bv
    @RekhaRek-ez9bv หลายเดือนก่อน +11

    ஹெலிகாப்டர் மேலே கல்யாணம். தரையில் வந்ததும் டைவர்ஸ்.

  • @TGAProMKM
    @TGAProMKM หลายเดือนก่อน +73

    அட்லி அம்பானி குடும்ப விழாவில் அந்த மாதிரி செஞ்சது என்னமோ கொஞ்சம் ஓவர் தான்...

    • @aprakash6360
      @aprakash6360 หลายเดือนก่อน +3

      @@TGAProMKM உதயநிதி வாழ்க!!!!
      இந்த உபிக்களை விட மோசமா?

  • @aprakash6360
    @aprakash6360 หลายเดือนก่อน +14

    உதயநிதியை பற்றி பேச மாட்டீங்களா?
    அவரும் கல்யாணதுக்கு போனாரே?

  • @rammuralitharan863
    @rammuralitharan863 หลายเดือนก่อน +85

    நம்ம super star 72 வயதில் ஆட்டம் போடும்போது இளைய தலைமுறை அட்லியை மட்டும் குறை கூறுவது எப்படி சரியாகும்.நன்றி ஜீவா.🙏🇨🇦

    • @itsraj5549
      @itsraj5549 หลายเดือนก่อน +7

      Why this double standard? You mentioned Atlee's wife's dress code but not Rajinikanth's dance at the Ambani wedding. This shows your low-level journalism

    • @annapoorani7117
      @annapoorani7117 หลายเดือนก่อน

      This is normal to dance in north indian culture....
      He danced solo dhane....yaarayavadhu sethudita aadinaan​@@itsraj5549

    • @rajub5233
      @rajub5233 หลายเดือนก่อน +3

      He will not talk about rajini and seeman.

    • @itsraj5549
      @itsraj5549 หลายเดือนก่อน

      @@rajub5233 This fellow has a hidden agenda and runs a TH-cam channel under the guise of goodwill for people.... Joker 🤣

    • @gururam3249
      @gururam3249 หลายเดือนก่อน

      ​@@itsraj5549jeeva Rajiniyin muttukudupalar athan

  • @saieeswaranb346
    @saieeswaranb346 หลายเดือนก่อน +27

    இவனுங்க் கோடிகணக்கா செலவு பண்ணுவாங்க...அத சரி செய்ய ரிச்சார்ச்ல கைய வெப்பானுங்க...

    • @jvchome5818
      @jvchome5818 หลายเดือนก่อน

      Super 😊

  • @saravananshanmugam2536
    @saravananshanmugam2536 หลายเดือนก่อน +53

    Rajini dance kodumai jeeva jeeva

    • @itsraj5549
      @itsraj5549 หลายเดือนก่อน +2

      Why this double standard? You mentioned Atlee's wife's dress code but not Rajinikanth's dance at the Ambani wedding. This shows your low-level journalism

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 หลายเดือนก่อน +33

    அங்கு வந்த சினிமா நடிக்காகள் அரைகுறை ஆடையிடன் மார்பை பாதி காட்டி னார்கள் அசிங்கம் மோடியே கட்டி பிடிப்பான்

  • @jaffar1830
    @jaffar1830 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு நன்றிகள் ஜிவா

  • @krishnamoorthys3470
    @krishnamoorthys3470 หลายเดือนก่อน +7

    உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது இது எல்லாம் யார் கேட்பது

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 หลายเดือนก่อน +5

    Excellent speech sir 👌, no words to say about Ambani marriage function, when crores of people are suffering daily life in this country.

  • @Nan_maayaah
    @Nan_maayaah หลายเดือนก่อน +23

    அட போங்க ஜீவா. எல்லாருமே ஒரு காலத்தில் ஏழ்மையில் வாழ்ந்தவர்கள்... இந்த நிலைக்கு வர அவர்கள் படாத பாடுபட்டு இருக்கிறார்கள். வந்தும்விட்டார்கள் அதை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார்கள் அவ்வளவுதான் .இதற்க்காக நாய் காலில் விழுந்தால் என்ன பேய்களில் விழுந்தால் என்ன. அம்பானி பேன்ட பீயை ஆளுக்கு கொஞ்சம் தட்டில் வைத்து கொடுத்தால் சிரிச்சுகிட்டே சாப்பிடுவாங்க.. ஸ்பூன்ல எடுத்து மாத்தி மாத்தி சந்தோஷமா ஊட்டிக்குவாங்க.

  • @arunamathi1987
    @arunamathi1987 หลายเดือนก่อน +13

    நல்ல உரைக்கிற மாதிரி சொன்னீங்க... நன்றி Jeeva Sir...

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 หลายเดือนก่อน +31

    கல்யாணம், கூப்டங்க, போயிட்டு வரது ok தான், இந்த ஆர்மி matter எல்லாம் வெட்கக்கேடு

  • @prashanthgs5882
    @prashanthgs5882 หลายเดือนก่อน +10

    Super speech ❤❤❤❤❤❤❤❤❤

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு. ஜீவா உங்கள் சமூக பார்வை அக்கறை, ஊடகவியல் தர்மம் என்பது எல்லாம் மிகவும் சிறப்பு. சினிமாகாரர்கள் பிழைக்க தெரிந்தவர்கள் .போகட்டும் விடு ஜீவா
    வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வேண்டும்

  • @Disha87
    @Disha87 หลายเดือนก่อน +3

    மனசுல இருந்த பெரிய பாரமே இறங்கிருச்சு❤❤🙏🙏

  • @sugunakrishnan1924
    @sugunakrishnan1924 หลายเดือนก่อน +12

    மிகவும் நல்ல பதிவு.
    இந்த ஆடம்பர திருமணத்தை
    பார்த்து மக்களுக்கு அறச்சீற்றம் வரவேண்டும்.

  • @ragavendarbala9682
    @ragavendarbala9682 หลายเดือนก่อน +19

    பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளது இந்த திருமணத்திற்காக இதோடு இந்த திருமணம் பொது விழாவாக அரசு அறிவித்துள்ளது.. மக்கள் வரிப்பணம் மிக நேர்த்தியாக அரசு செலவழிக்கிறது...

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz หลายเดือนก่อน +10

    Disappointed with Surya. Had a huge respect for him

  • @nirmalkumarthangaraj1642
    @nirmalkumarthangaraj1642 หลายเดือนก่อน +8

    அது எப்படி சார் உங்க வாயில் ரஜினிகாந்த் என்ற பெயரே வரவில்லை...?

  • @baskarbush1654
    @baskarbush1654 หลายเดือนก่อน +33

    இவனையெல்லாம் என்னவென்று சொல்வது
    அட்லீ யாரு என்ன புதியபடைப்பு இவனுடைய
    படத்தையெல்லாம் தமிழ்மக்கள் பார்ப்பார்களா

    • @Aravindhkumar-
      @Aravindhkumar- หลายเดือนก่อน +6

      மீண்டும் அவர்கள் படம் எடுத்தால் எல்லாத்தையும் மறந்து போய் பல் இளிச்சுட்டு பார்ப்பவர்கள் தானே நம்ம..!!? சூடு சொரணை இருந்தால் commertial படங்களை பார்ப்பதை நிறுத்த முடியுமா,!? மக்களால்.. Boycott commercial cinema.. செய்ய முடியுமா!!? அவ்வளவு சூடு சொரணை ரோசம் எல்லாம் இருக்கா 😢😮

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan หลายเดือนก่อน +1

      ​@@Aravindhkumar-அதை சொல்லுங்க 2016 ல் காவிரி பிரச்சினை நடந்த பொழுது கன்னட நடிகர் பட்டாளம் தெருவுக்கு வந்து தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர கூடாது என போராடினார்கள். அந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மையாரையும் தமிழர்களையும் பற்றி கன்னடர்கள் பேசிய பேச்சுகள் 😢😢சொல்ல முடியாததது. ஆனால் தமிழ் திரை நடிகர்கள் ஒருவர் கூட இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. தமிழக லாரிகளையும் ஓட்டுனர்களையும் பெங்களூருவில் அடித்து துவைத்தார் கள். தமிழ் பேனர்கள் கிழித்து எறியப்பட்டது. தமிழர்களை தேடி தேடி அடித்தார்கள் கன்னட அமைப்பினர். இன்னும் பல சம்பவங்கள் சென்ற ஆண்டு கூட நடந்தது . ஆனால் இந்த வன்முறைக்கு மறத்தமிழர்கள் கன்னடர்களுக்கு கொடுத்த பெரிய பதிலடி தான் கேஜிஎஃப்1&2, காந்தாரா படங்களின் இமாலய வெற்றி 😂😂. தமிழர்கள் மலம் திண்ணிகள் ஆகிவிட்டணர் போல
      எவ்வளவு அடித்தாலும் மானமும் மொழிப்பற்றும் வரமாட்டேன் என்கிறது 😢😢

  • @Kuppasy
    @Kuppasy หลายเดือนก่อน +4

    அங்க அம்பானி மாமா வீட்டு கல்யாணத்திற்ககு வருகை தந்த அனைவருக்கும் வாழ்ததுக்கள்.

  • @DesmondRaj-tm8im
    @DesmondRaj-tm8im หลายเดือนก่อน +9

    Sir, Whatever issues you mentioned about Shankar, Vetrimaran also has the same in some degree. Vetrimaran also copied, Apocalypto fight scene in Polladhavan climax fight scene. He also caters to existing stereotypes in the society, just look at his casting - Sendrayan, Theena always casted as negative characters. Heroine (Vadachennai) who is from lesser financial background will cooperate for premarital mild sexual activities. But Heroine (Polladhavan) from middle class will not like if her lover keeps his hand on public. He already knows there is a stigma on people in North Madras. Could he have not given the movie a different title, no because they want people to watch the movie with that prejudice to get more involved in the movie. That is all they care about.

  • @devakumardeva-vx3wo
    @devakumardeva-vx3wo หลายเดือนก่อน +6

    ஜீவா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥நேர்மை

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg หลายเดือนก่อน +9

    இனி வரைக்கும் pre wedding
    இனி post wedding
    Celebration 😂😂😂😂😂😂😂

  • @kasimhanif7557
    @kasimhanif7557 หลายเดือนก่อน +9

    கருப்பு பணம் வெள்ளையாக மாற்றும் கல்யாணம்

  • @babunihal4003
    @babunihal4003 หลายเดือนก่อน +18

    Jeeva your speech correct 💯💯💯💯💯

    • @itsraj5549
      @itsraj5549 หลายเดือนก่อน +1

      Why this double standard? You mentioned Atlee's wife's dress code but not Rajinikanth's dance at the Ambani wedding. This shows your low-level journalism

  • @ashokasvith5797
    @ashokasvith5797 หลายเดือนก่อน +5

    உண்மை... 100%

  • @pratiks4688
    @pratiks4688 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு தம்பி

  • @gunasekarannarasimman4696
    @gunasekarannarasimman4696 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்வது 1000 percent correct

  • @minirecipes2070
    @minirecipes2070 หลายเดือนก่อน +1

    Here after we all are try to purchase tata consumer products..

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg หลายเดือนก่อน +8

    அடிமை குணம் அனைவருக்கும் இருக்கும்......... போல

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +7

    WHERE IS ED CBI IT NIA ?
    WHERE IS ED CBI IT NIA ?
    WHERE IS ED CBI IT NIA ?
    WHERE IS ED CBI IT NIA ?
    WHERE IS ED CBI IT NIA ?

  • @vvv203
    @vvv203 หลายเดือนก่อน +2

    Hats of Kamal Hassan Sir, proud of you.

  • @user-ir9vu7rq9u
    @user-ir9vu7rq9u หลายเดือนก่อน +4

    Jeeva sir... money 🔥 🔥

  • @Cartoon_arunesh
    @Cartoon_arunesh หลายเดือนก่อน +2

    அருமையாக கூறியுள்ளீர்கள் அண்ணா ❤❤❤❤❤

  • @giridharanvinayagam5531
    @giridharanvinayagam5531 หลายเดือนก่อน +6

    Atlee should be ashamed of being Tamalian

  • @meiyalaguarunprakash6057
    @meiyalaguarunprakash6057 หลายเดือนก่อน +18

    ரஜினி போட்ட குத்தாட்டத்தையும் பத்தி பேசுங்களே..
    வாயில எதுவும் இல்லல்ல

  • @kps7534
    @kps7534 หลายเดือนก่อน +2

    இதுதான்உலகம்அதில்
    நாமும்வாழ்கிறோம்என
    நினைப்போம்

  • @samathhameeda4699
    @samathhameeda4699 หลายเดือนก่อน +3

    Super speech bro👏👏👏👏👏👏👏👏👏 👌👌👌

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 หลายเดือนก่อน +2

    மக்களுக்காக வாழ்ந்த மகானாக வணங்குகள்

  • @ahamedmeeran
    @ahamedmeeran หลายเดือนก่อน +1

    சென்றவர் யாரும் மனதார வாழ்த்திஇருக்க மாட்டார்கள். ஆனால் இதைபார்த்து வயிறு எரிந்த சாதாரண மக்களேதானே அதிகம் இருப்பார்கள். இதை நடத்தையவர்களும் ஆட்டம்போட்டவர்களும் சிந்திப்பார்களா.
    .

  • @user-io1uk2og2n
    @user-io1uk2og2n หลายเดือนก่อน +6

    எங்க மனதில் உள்ளதை அப்படியே நீங்க பேசுட்டிங்க அண்ணா

  • @VimaLRajendran
    @VimaLRajendran หลายเดือนก่อน +2

    உனக்கும் பெட்டி குடுத்துட்டு இருந்தா சப்போர்ட் பண்ணி பேசி இருப்ப தானா😂
    நீங்கள் அரைகுறையாக இருக்கிறீர்கள் அண்ணா.
    நீங்கள் ஒரு தார்குறி

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 หลายเดือนก่อน +1

    நாம் செலுத்தும் வரிப்பணம் இந்த நாசமா போன அம்பானிக்கு தான்...

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s หลายเดือนก่อน +1

    ஊத்தவாயன் அட்லி
    பொண்டாட்டி முதுகுல எழுதுனதுக்கு பதிலா குண்டீல எழுதி காட்டிஇருக்கலா

  • @muthusunderajankalaikantha481
    @muthusunderajankalaikantha481 หลายเดือนก่อน +1

    One can imagine how difficult for Atlees wife to live with Atlee who behaved so mean in public.

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 หลายเดือนก่อน +4

    Every Indian family depending on their financial status celebrate their marriages in a grand scale. Ambani is the richest man in Asia giving employment opportunities to millions of people. His expenses is a very small percentage of his enermous wealth. If ordinary people can spend money why not Ambani?. His expenses has gone to thousands of small vendors from those who sell flowers to big jewellery shops. This activates economic activities. Money goes into the hands of larger sections of the population. In contrast, those who amass wealth through corruption, hold on to the money for personal use. Nothing wrong in Ambani spending money for the wedding of his son.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 หลายเดือนก่อน +3

      Well said, Ambani's wealth is from his business, he didn't loot public funds and saving out side of India, using public funds to enjoy in foreign countries. Recently Robo Shankar celebrated his daughter's wedding in a very grand scale, who is this person? He acted in small roles just for a very short period of time, not even as a hero.

  • @SubramanianNattanmaisheshayar
    @SubramanianNattanmaisheshayar หลายเดือนก่อน +9

    நீ ₹200 திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறியா அவங்க 2 கோடி 2 லட்சத்துக்கு ஜால்ரா அடிக்கிறாங்க நீ நீ அடிக்கிற ஜால்ரா க்கும் அவங்க அடிக்கிற ஜால்ரா வித்தியாசம் இல்லை

  • @DowladhkhanDowladhkhan
    @DowladhkhanDowladhkhan หลายเดือนก่อน +5

    Suppar ❤🎉

  • @mohamedrafeekrafeek2494
    @mohamedrafeekrafeek2494 หลายเดือนก่อน

    நாட்டில் நடக்கும் வெட்க கேடான விசயத்தை சமூக அக்கறையுடன் கவலையுடன் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் நன்றி

  • @RaviJagathisan
    @RaviJagathisan หลายเดือนก่อน +1

    அட்லி உனக்கு இட்லி. வேகவைக்க. உன் பொண்டாட்டி. முதுகு தான். கிடைச்சதா. வெக்கம். இல்லாமல். அதுவும். சிரிச்சிட்டு. முதுக காட்டுது.. தூ. சீ. சீ. இதுபோல் எங்க. மனைவியிடம். நாங்கள். செய்ய நேர்ந்தால். செருப்போ..துடைப்பமோ.. அல்லது. பூரி கட்டையோ இதில் எனக்கு. பூஜ. கண் பாம்

  • @mukeshpraba6973
    @mukeshpraba6973 หลายเดือนก่อน +6

    பணம் தோழர் பணம் பணம் என்றால் பத்தும் செய்வார்கள் போல. இந்த கோடம்பாக்கத்து கோமாளிகள் நல்லவேளை முதுகில் பெயர் எழுதினான்😂😂 வேற எதிலேயும் எழுதாமல் இவனுக்கு பெயர் அட்லி இல்லை அட்டைப் பூச்சி என்று வைக்கலாம் ஜீவா சார்

  • @user-in3fn8xh1i
    @user-in3fn8xh1i หลายเดือนก่อน +4

    Director mind voice: nammala pugalaran

  • @vijisekar4540
    @vijisekar4540 หลายเดือนก่อน +5

    Yes.Atleepriya very irritating

  • @Vijai342
    @Vijai342 หลายเดือนก่อน +2

    எங்க தலைவரு பாத்தியா ஜீவா என்ன ஆட்டம் 😂😂😂😂

  • @imaginetv9899
    @imaginetv9899 หลายเดือนก่อน

    Great brave hero speech to people..

  • @Karthikperfectmanpower
    @Karthikperfectmanpower หลายเดือนก่อน +9

    Good speach

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan3696 หลายเดือนก่อน

    நாதரி அட்லீ .மானம் கேட்ட ஜென்மம்.

  • @mahivenky262
    @mahivenky262 หลายเดือนก่อน +3

    இவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண்றவங்க ஜியோ சேவைகளை இரண்டு மடங்கு விலை ஏற்றியிருக்காங்க, வயத்தெரிச்சல்.

  • @franciscovenanent
    @franciscovenanent หลายเดือนก่อน +5

    சினிமா கருப்பை வெள்ளை ஆக்க தானே எடுக்கறாங்க
    Source காட்ட வேண்டாமா சார்
    கடன் வாங்கி படம் எடுத்தேன் என்றாலே அர்த்தம் கருப்பை வெள்ளை ஆக்குவது

  • @SVijaySVijay-em6gm
    @SVijaySVijay-em6gm หลายเดือนก่อน +2

    Kamal is real tamizhan he not go in ambani wedding

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +4

    ஊரும் நாடும் தூற்றக்கூடிய கல்யாணம்
    Shameful Marriage

  • @sathiyanarayanan2241
    @sathiyanarayanan2241 หลายเดือนก่อน +5

    மக்கள் தலைவன் ராகுல் காந்தி போகவில்லை மிக மகிழ்ச்சி

    • @vijaikannikothandaraman5254
      @vijaikannikothandaraman5254 หลายเดือนก่อน +1

      மனசாட்சி உள்ளவர். நல்ல மனிதர் Raghul Gandhi...வாழ்க வளமுடன்...❤❤❤

  • @AshrafAli-jq6mw
    @AshrafAli-jq6mw หลายเดือนก่อน +1

    Wonderful Mr.jeeva

  • @maaveerrannarayanan8339
    @maaveerrannarayanan8339 หลายเดือนก่อน +2

    Rajini dance semme...😂😂😂 ate pati solunge...

  • @sheejabalan1778
    @sheejabalan1778 หลายเดือนก่อน +7

    நீங்கள் திராவிட கொத்தடிமை பற்றியும் பேச வேண்டும்

    • @pravi8700
      @pravi8700 หลายเดือนก่อน

      சோறு முக்கியம் சார் 😂😂

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth หลายเดือนก่อน +1

    Excellent speech

  • @gumkamaami
    @gumkamaami หลายเดือนก่อน +3

    Atlee oru bemani but hindi people love him since he uses hot women in movies and big stars....

  • @pratiks4688
    @pratiks4688 หลายเดือนก่อน +3

    அசிங்கம்

  • @chandrasekar803
    @chandrasekar803 หลายเดือนก่อน +4

    உண்மையிலே
    அருமையான
    பேச்சு
    மேன்மேலும் வளர
    என் வாழ்த்துக்கள்👌👌

  • @TrustMe-lh9ex
    @TrustMe-lh9ex หลายเดือนก่อน +1

    Should we enact a law on how much we should spend for marriage, personal consumption of food, clothes, and electricity?

  • @giridharanvinayagam5531
    @giridharanvinayagam5531 หลายเดือนก่อน +7

    Good presentation and awareness
    Handsoff

  • @bharathi2507
    @bharathi2507 หลายเดือนก่อน

    Unmai sir.👏👏👏👏👏👏👏

  • @rameshkumar-hb4qi
    @rameshkumar-hb4qi หลายเดือนก่อน +4

    Rajini pathi pesu

  • @Pity93925
    @Pity93925 หลายเดือนก่อน

    Starting 😂😂😂😂😂😂