ஓலா, உபர் கமிஷனை நிறுத்திவிட்டு Subscription மாடலுக்கு மாறவேண்டும் | OLA | UBER | Newstamil24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 36

  • @BmwWasim
    @BmwWasim 17 ชั่วโมงที่ผ่านมา +16

    இல்ல நாங்க rapidoலேயே பொய்க்கறோம், thank you. 😂

    • @user-uo6wd5qk5g
      @user-uo6wd5qk5g 15 ชั่วโมงที่ผ่านมา +2

      Exactly 😂😂😂 we don't need ola uber

  • @Mr.Smarty__98
    @Mr.Smarty__98 18 ชั่วโมงที่ผ่านมา +9

    Ivlo pesuranga emergency ku peram pesuvanga

  • @HariHaran1977-p5b
    @HariHaran1977-p5b 21 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thoufiq0077
    @thoufiq0077 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Road la first olunga left right patthu otta sollunga da ...ishta 🌺 👔 ku ottuvanunga ...

  • @vinodchakravathi
    @vinodchakravathi 18 ชั่วโมงที่ผ่านมา +7

    Meter pottu ottunga da

    • @paris9332
      @paris9332 14 ชั่วโมงที่ผ่านมา

      too late.. nanga rapido la poikrom 😅

  • @ganeshgp1462
    @ganeshgp1462 17 ชั่วโมงที่ผ่านมา +4

    இதற்கு முன் ஆண்ட அரசும் இப்போ ஆளுகிற அரசும் ஆட்டோ கார் மீட்டர் கட்டணம் ஏற்றாததுஏன் எங்கள் குரல் தமிழக அரசின் காதில் விழவில்லையா

  • @DRNKL-p3h
    @DRNKL-p3h 9 ชั่วโมงที่ผ่านมา

    இப்போது உள்ள ஆட்டோ ஓட்டுநர்களைப் பார்த்தாலே பயமாகத்தான் உள்ளது.அவங்களும் அவங்க பேச்சும்,தலையும். ஒரு நூறு பேர் இருந்தால் பத்து பேர்தான் அதில் நல்லவர்களாக இருக்கிறார்கள்.

  • @AMani-j1r
    @AMani-j1r 11 ชั่วโมงที่ผ่านมา

    Super Sir

  • @kumareditzvlogs2434
    @kumareditzvlogs2434 10 ชั่วโมงที่ผ่านมา

    ரொம்ப நல்ல வன்

  • @prabhakarkp5210
    @prabhakarkp5210 20 ชั่วโมงที่ผ่านมา +7

    பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்டோவை பார்த்தாலே அலர்ஜியாக உள்ளது. அதைவிட அந்த டிரைவர்களின் பேச்சும் Body languageவும் அப்பப்பா சாமி போதுமட ! நாங்க முடிந்த அளவு நடந்துக்குறோம்.

    • @user-uo6wd5qk5g
      @user-uo6wd5qk5g 15 ชั่วโมงที่ผ่านมา

      Yes correct l

    • @Shan-jf5op
      @Shan-jf5op 13 ชั่วโมงที่ผ่านมา

      Very True.

  • @vinothkumar-2930
    @vinothkumar-2930 17 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤

  • @manikannan823
    @manikannan823 17 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா நீங்க நம்ம யாத்திரை டாக்ஸி நா இதுக்கு ஜால்ரா அடிச்சது போதும் டிரைவர் ஓட பிரச்சனை என்னன்னா காருக்கு கிலோமீட்டருக்கு 11 ரூபா கொடுக்குறாங்க இந்த மாதிரி ரேட்டை வச்சு இன்னைக்கு சென்னை உள்ள டிராபிக் மத்தியில் எப்படி இயக்குவது டீசல் விலை 94 பெட்ரோல் உள்ள 105 சிஎன்ஜி அதுவும் 91 ரூபாய் வந்து இருக்கு இப்படி எல்லாமே ரேட் அதிகமாயிட்டே இருக்குது ஆனா வாடகை மட்டும் குறைந்து கொண்டே போகிறது உங்கள் கேள்வியே சரியாக வையுங்க கமிஷன் கமிஷன் என்ற வார்த்தையை விட்டுட்டு கவர்மெண்ட் கிலோமீட்டருக்கு ஃபிக்ஸட் இவ்வளவு அப்படின்னு வைக்கணும் கேளுங்க அதற்கு உட்பட்டு தான் ஓலா ஊபர் நம்ம யாத்திரை ரேட் பிக்ஸ் பண்ணனும்

  • @SelvaKumar-bh6qp
    @SelvaKumar-bh6qp 18 ชั่วโมงที่ผ่านมา

    Super anna

  • @Bakiyaraj-ve3qj
    @Bakiyaraj-ve3qj 7 ชั่วโมงที่ผ่านมา

    அதுல ஒரு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல கேட்க மாட்டாங்கன்னு உங்களால கன்ஃபார்ம் பண்ண முடியுமா

  • @shanmugamoorthip4969
    @shanmugamoorthip4969 16 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர்

  • @esanjevi4976
    @esanjevi4976 17 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations 🎉

  • @selvamk2162
    @selvamk2162 20 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations anna

  • @rameshdevendran5216
    @rameshdevendran5216 4 ชั่วโมงที่ผ่านมา

    All person perfect eila 3km erukum Athuku midnight 80rupess ketapaga

  • @sakkaravarthi3423
    @sakkaravarthi3423 21 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @balaji534
    @balaji534 14 ชั่วโมงที่ผ่านมา

    Jai OLA and UBER and Rapido.... neenga illina iavanuga tholla thanga mudiyathu.. insult pannuvanga, assinga pesuvanga and no control and loot huge money and cant track driver or any crime.. Long live Uber and OlA and Rapido.. please continue and ignore this guys cry and help millions of public people and help them to save their money and safe travel

  • @govindaraj8448
    @govindaraj8448 11 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @tvarun7932
    @tvarun7932 8 ชั่วโมงที่ผ่านมา

    Auto, car remove

  • @rameshdevendran5216
    @rameshdevendran5216 4 ชั่วโมงที่ผ่านมา

    Neega ketra rate kudutha ok apdi epadi panuvagiga neega fixed panuga day or night oru rate soluga nagaa support panuraga

  • @paris9332
    @paris9332 14 ชั่วโมงที่ผ่านมา

    nanga rapido la poikrom..

  • @RAMKUMAR-mi4i
    @RAMKUMAR-mi4i 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Rapdio on 1 kd

  • @வாழ்வுரிமைதொழிற்சங்கம்
    @வாழ்வுரிமைதொழிற்சங்கம் 17 ชั่วโมงที่ผ่านมา +1

    தொழிற்சங்கம் கூட்டமைப்பு ஓட்டுநர்களுக்கான போராடிக் கொண்டிருக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்❤

  • @corrupted-RK
    @corrupted-RK 14 ชั่วโมงที่ผ่านมา

    Lol vaila maruvanga

  • @JayabalajiRamakrishnan
    @JayabalajiRamakrishnan 15 ชั่วโมงที่ผ่านมา

    Poitu picha edu da 😂

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 9 ชั่วโมงที่ผ่านมา +1

      Don't talk like 😡😡, there is have lot off good peoples

  • @sdhandapanidhans8878
    @sdhandapanidhans8878 21 ชั่วโมงที่ผ่านมา

    Super