LOVER early review by prashanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 253

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 9 หลายเดือนก่อน +74

    Review started on 00:38

  • @pawankumar-tn9cm
    @pawankumar-tn9cm 9 หลายเดือนก่อน +71

    Your weight loss transformation slowly reflecting on your videos. Keep Moving.

  • @arunkumar-pt2vy
    @arunkumar-pt2vy 9 หลายเดือนก่อน +27

    Manikandan and ashok selvan script selection yellam vera level irukkum..nambi pogalam theatre ku🎉

    • @Riyariya-um9jj
      @Riyariya-um9jj 9 หลายเดือนก่อน +7

      nalla illa movie manikandan bro script sari illa story sari illa avar character irritatinga iruku toxic movie

    • @arunkumar-pt2vy
      @arunkumar-pt2vy 8 หลายเดือนก่อน +4

      @@Riyariya-um9jj ungaluku pidikkalana yellarukkum pidikka koodathunu avasiyam illa

    • @-NithishM
      @-NithishM 8 หลายเดือนก่อน +1

      @@Riyariya-um9jjidhu dha toxic padam ila

    • @xpnithiln7611
      @xpnithiln7611 2 หลายเดือนก่อน

      ​@@Riyariya-um9jjBro andha madiri yarum toxic ha iruka kudadu nu daan indha movie la solla varanga

  • @SarrajAhamed-ed3ff
    @SarrajAhamed-ed3ff 9 หลายเดือนก่อน +48

    யாருக்கெல்லாம் மணிகண்டன் நடிப்பு பிடிக்கும் ❤

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 9 หลายเดือนก่อน +41

    இந்த காதலர் தினத்திற்கு வந்த ❤ தரமான காதல் ❤️ காவியம் LOVER ❤ LOVER ❤🎵 🤟 வேற லெவல் நான் பார்க்க ஆவலாக உள்ளேன் ❤❤❤❤❤

  • @vij475
    @vij475 9 หลายเดือนก่อน +30

    In Vadakkupatti Ramasamy movie your acting is very good bro😊❤

  • @leanboy3810
    @leanboy3810 9 หลายเดือนก่อน +46

    வெள்ளிக்கிழமை லீவு போட்டு சென்னைக்கு செல்லும் பெங்களூரு நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @Hussainvfc
    @Hussainvfc 9 หลายเดือนก่อน +27

    Prasanth Anna vadakkupatti ramasamy movie la unga acting nalla irunthuchu Anna❤✨

  • @arunc.b.2123
    @arunc.b.2123 9 หลายเดือนก่อน +23

    No "Animal" was hurt in this video 😆

  • @yuvaraj503
    @yuvaraj503 9 หลายเดือนก่อน +118

    All the best multi talented Manikandan sir ❤

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 9 หลายเดือนก่อน +17

    modulation and body language super.. ipdiye fun ah review panunga..really enjoyed 😂😂😂

  • @ramga323
    @ramga323 9 หลายเดือนก่อน +16

    good insights as a reviewer. also rightly pointed the troll and hatred culture spreading largely nowadays

  • @connectwithanandsuresh
    @connectwithanandsuresh 9 หลายเดือนก่อน +14

    Good review.. I cannot find any negative comments. You are a true inspiration. You have turned all the negative comments into positive one. Keep inspiring and be honest as always.

    • @spiderman_inteens
      @spiderman_inteens 8 หลายเดือนก่อน

      Kadesi senthurvaangala ?

    • @xpnithiln7611
      @xpnithiln7611 2 หลายเดือนก่อน

      ​@@spiderman_inteensilla bro

  • @rajajames8572
    @rajajames8572 7 หลายเดือนก่อน +4

    மிக அருமையான நடிப்பை திரு.மணிகண்டன். Heroine நடிப்பும் மிக அருமை

  • @pravinyogeshpravin9374
    @pravinyogeshpravin9374 9 หลายเดือนก่อน +203

    Second shift முடித்த கையோடு வீடியோ பார்ப்போர் 😀

    • @steephanthalapathy1547
      @steephanthalapathy1547 9 หลายเดือนก่อน +1

      Naanum Than Bro 😅

    • @AjithKumar-jy4zn
      @AjithKumar-jy4zn 9 หลายเดือนก่อน +6

      Kai adichitu paarporr sangam nu padichite ya 😭

    • @saneditz1438
      @saneditz1438 9 หลายเดือนก่อน

      Naanum thaa

    • @ajithak9089
      @ajithak9089 9 หลายเดือนก่อน

      Enna work panringa

    • @rangadeva6472
      @rangadeva6472 9 หลายเดือนก่อน

      Night shift pogum podhu

  • @VillageAreaTamil
    @VillageAreaTamil 9 หลายเดือนก่อน +74

    Anna Vadakkupatti Ramasamy Rompa enjoy panni Pathan Anna ongada Acting Super Anna from Srilanka

  • @pravinyogeshpravin9374
    @pravinyogeshpravin9374 9 หลายเดือนก่อน +26

    சோ ராமசாமி மாதிரி நகைச்சுவை நடிகர் மற்றும் பத்திரிகையாளராக வலம் வர தகுதியுள்ள பிரசாந்த்

    • @Belsin1989
      @Belsin1989 9 หลายเดือนก่อน +3

      1 year avarku(mr.cho) home nurse na irunthen. Avar death agumpo pakkathile irunthen. Apollo hospital la..

    • @arunvikrama
      @arunvikrama 9 หลายเดือนก่อน +1

      ​@@Belsin1989oh..great man

  • @aravind_as_dop
    @aravind_as_dop 9 หลายเดือนก่อน +7

    Think so this is ur honest review without revealing the story 💥💥

  • @clubofcontentcreators2223
    @clubofcontentcreators2223 9 หลายเดือนก่อน +8

    The film stood unbiased and portrayed the characters without taking a side. However, I feel that the reviewers (all three reviewers that i listened to) have painted a picture that makes the male lead look cheap. the moment he realised that she is not hurt by his actions alone, and that she actually is a very different person, he moves on politely. In his defense, everytime he blocked her or tried to move on, she kept going back to him in the name of affection, confusing him about where she actually stands. Even toward the end, when he says bye, she hugs him and cries, but thank god he stands firm and leaves anyway. And in the end he doesnt even hold a grudge against her and took the whole experience the right way. I think the progressive elite circles are doing the same thing that the conservative lot are doing. Just spitting on each other trying to make the other side look bad. We are all different and we should respect that, and when there are conflicts we should COMMUNICATE, which the female lead never really does in the film. Sure, we all have flaws and so did the characters from the film. And they were incomptaible and got seperated. Simple as that! There is no need to make him look like a cheapo who didnt "deserve" her.

    • @Srivanisareswathy07
      @Srivanisareswathy07 8 หลายเดือนก่อน

      Can you say hero parenting plz
      This reviewer says hero parenting is toxic
      Can you explain what kind of toxicity their parents does ?
      Actually what they done plz say

    • @clubofcontentcreators2223
      @clubofcontentcreators2223 8 หลายเดือนก่อน +2

      @@Srivanisareswathy07 father is an alcoholic. Addict. Doesnt work and support his family financially. Doesnt treat his wife and son nice. Cheats on his wife. Steals wife's money and spends it on his girlfriend.
      Mother allows all of this although she is financially independent. Allows son to grow up in all the noise and abusive environment. arun constantly sees his parents fighting and his mother getting beaten. Arun wants to stop this but he cant. So he feels angry all the time. He sees his father cheating and using his wife. So becomes scared of his partner doing the same to him. His mom sets a bad example for how a gf/wife should be. Although he knows she should not have to struggle so much, he still grows up with unrealistic and sometimes unfair expectations of how his partner should be.
      Also he grows up thinking that no matter how bad your partner is you should never leave them.
      All of this is toxic parenting.

    • @Srivanisareswathy07
      @Srivanisareswathy07 8 หลายเดือนก่อน

      @@clubofcontentcreators2223 now I understood clearly thank you 😊
      Yes by reading this
      Sure toxic enviornment he grows I got it
      Thanks 😊

    • @ashoke8031
      @ashoke8031 7 หลายเดือนก่อน +3

      Vera level perspective

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 8 หลายเดือนก่อน +3

    நேற்று மனிகண்டன் நடித்த லவ்வர் படம் பார்க்க நேர்ந்தது. எதிர்பார்த்தைவிடவே நன்றாகவே இருந்தது. சமகாலத்திய காதல், பிரேக்கப்கள், அதன் ஆண்பக்க நியாயம், பெண்பக்க நியாயம், சமூக அழுத்தம் என கொஞ்சம் சீரியசாகவே தொட்டிருக்கிறார்கள். என்னவொன்று ஐடி மக்கள் என்றாலே நல்ல சம்பளம் வாங்கி கொண்டு வேலையே செய்யாமல் குழுவாக இணைந்து தண்ணி தம் கஞ்சா போதை என பார்ட்டி செய்வார்கள், நினைத்தால் கூட்டமாக கிளம்பி இந்தியாவின் பாராதூரமான கடற்கரைகளிலும் மலை முகடுகளில் அடிக்கடி விடுமுறை கொண்டாடி மகிழ்வார்கள் என்றொரு உலகத்தை காட்டுகிறார், கிட்டதட்ட தமிழ் சினிமாவின் ஸ்டீரியோ டைப்பிங் அது. அதுதவிர்த்தும் சில ஸ்டீரியோ டைப்பிங்குகள் இருந்தாலும், முக்கியமான படமே.
    படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் நேரடியாக குதித்துவிடுகின்றனர், அதில் ஆரம்பித்த பதற்றத்தை கடைசி காட்சி வரை எடுத்து சென்றிருக்கிறார்கள். இடையில் மனதை இலகுவாக்க காமெடி, குத்துபாடல், பிற இலகுவான காட்சிகள் என்ற எந்த பிறழ்வும் இல்லை, கதை அதே நேர்கோட்டில் தீவிரமாக நகர்கிறது. இந்த பதற்றமும் தீவிரமுமே பலருக்கு படத்தின் மேல் ஒவ்வாமை கொண்டு வந்திருக்கலாம். மணிகண்டன் மேலெல்லாம் டாக்சிக் ஆள் என கோபம் வராவிட்டால் ஆச்சரியமே, அதுதான் டைரக்டர் மற்றும் நடிகரின் வெற்றி. கதாநாயகி நடிப்பும் அழகும் சேர்ந்த கலவை, படத்தை தோளில் தூக்கி தூக்கி சுமக்கிறார், அவர் கொஞ்சம் சாதாரணமான நடிப்பை கொடுத்திருந்தால் காதலித்து ஏமாற்றும் பெண் வில்லி கேரக்டராகியிருக்கும், இன்னும் மோசமாக நடித்திருந்தால் படமே தட்டையாகியிருக்கும்.
    இந்த கதையை கொஞ்சம் இந்த பக்கம் சாய்த்திருந்தால் வர்க்கம் கடந்த காதலுக்கு எதிர்கதையாடலாக அமைந்திருக்கும், அந்த பக்கம் ஒடித்தால் காசு வந்தால் காதலுக்கு துரோகம் செய்யும் பெண்கள் என ஆணாதிக்க படமாக வந்திருக்கும், அவ்வளவு ஆபத்தான கதை. அதை ஓரளவு சமநிலையுடன் கையாண்டு இரண்டுபக்கமும் சாயாமல் நடுவில் சென்றிருக்கிறார்கள் என சொல்லலாம்.

  • @randomravoriesofficial3438
    @randomravoriesofficial3438 8 หลายเดือนก่อน +5

    Bro movie exactly connected with lovers at trend ....they have proved and solved so many love prblms and bayam uruvaki erukanga bro..

    • @Srivanisareswathy07
      @Srivanisareswathy07 8 หลายเดือนก่อน

      Can you say hero parenting plz
      This reviewer says hero parenting is toxic
      Can you explain what kind of toxicity their parents does ?
      Actually what they done plz say

    • @Srivanisareswathy07
      @Srivanisareswathy07 8 หลายเดือนก่อน

      Can you say what are the solutions

    • @achuthanvasudev
      @achuthanvasudev 7 หลายเดือนก่อน

      Andha family la oru problem um illaya? ​@@Srivanisareswathy07

  • @roobanraj3354
    @roobanraj3354 7 หลายเดือนก่อน +2

    Nalla movie dha bro for boys but climax konjam paathu pannirukkalam naduvula konjam clarity kuduthurukalam all over nice movie.but neenga ipdi oru padathuku ivlo honest review kuduthadhu super 85/100 naa nenachen semma 😍😊

  • @rajav-6844
    @rajav-6844 8 หลายเดือนก่อน +2

    Thalaiva 😎 idhu varaikum un review ku comment pannadhila.... Really a Mass 🔥😎Review Thalaiva idhu 👌100% True Review This time🔥

  • @justdinesh242
    @justdinesh242 9 หลายเดือนก่อน +6

    Bro vadakkupatty Ramasamy charecter 🤣🤣🤣🤣🤣🤣 Vera level from in Srilanka 🇱🇰🇱🇰

  • @jagadeesanradhakrishnan2129
    @jagadeesanradhakrishnan2129 8 หลายเดือนก่อน +1

    படம் அருமை. நிஜமாக கதையின் நாயகியை பாராட்ட வேண்டும். அப்படி கதாபாத்திரமாக வாழ்ந்து உள்ளார். அவர் தான் படத்தின் உயிரோட்டமே. என்னால் மீண்டு வரமுடியவில்லை பாடல் வரிகளில் இருந்து.

  • @HaveAgoodDayFellas
    @HaveAgoodDayFellas 9 หลายเดือนก่อน +3

    Super review bro and antha starting rant 😂❤

  • @aswinvignesh807
    @aswinvignesh807 9 หลายเดือนก่อน +23

    Bro normal ah ve review panu bro..unga acting skills ah develop pana Inga training edukathinga bro 😊

  • @ajinrj1844
    @ajinrj1844 8 หลายเดือนก่อน +4

    Don't overrate its average movie 💯 there is so many movies addressed toxic relationship in Tamil ✌🏻 pudhusa onnum illa 🤦🏻‍♂️

  • @dingdong313
    @dingdong313 5 หลายเดือนก่อน +6

    இந்தப் படம் ஒரு நல்ல காதல் கதையல்ல. ஆனால் ஒரு பெண்ணுக்கு, ஒரு தாய்க்கு, ஒரு நல்ல குடும்பத்துக்கு இதுபோன்றவன் வந்தால், வாழ்க்கையே எப்படி நாசமாய் போகும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்தப் பெண் இவனை (மணிகண்டனை) விட்டு பிரிந்ததே சரி!

  • @Leo_Das..
    @Leo_Das.. 9 หลายเดือนก่อน +3

    Review start from 3.55 😏

  • @vinothgs4002
    @vinothgs4002 8 หลายเดือนก่อน +3

    Honest review, good prasanth

  • @MuralidharaRao
    @MuralidharaRao 9 หลายเดือนก่อน +3

    தரமான காவியம் , நேர்மையான படம். பாடல்கள் சூப்பர் ஹிட்

  • @k.dharshan4754
    @k.dharshan4754 9 หลายเดือนก่อน +5

    Vadakkuppatti Ramasamy la ungala antha look la paatha oodane suripu vanthathu, keep going Anna congratulations...

  • @roobasuvedhakkarthick6944
    @roobasuvedhakkarthick6944 6 หลายเดือนก่อน

    Bro semma point, manikandan oda future version dhaan kanna Ravi. Semma observation

  • @mohamedkasim478
    @mohamedkasim478 9 หลายเดือนก่อน +3

    விக்ரம் பிரபு ரசிகராக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @reshmaangela8584
    @reshmaangela8584 7 หลายเดือนก่อน +7

    Bro to be honest, lately all the movies are giving only bad ideas about women.. like they are waiting ready to fall for the next guy 😐 when most of us are still stuck with first love... Pasangata tha lover pesunale, the lover insecurities are to the roof.. specially if the guy is not in a good financial status or different work environment... Boy besti boy besti nu Ela movie layum same elavu tha .. as if IT working women have no work 😂 no timelines and deadlines to finish... Even for this movie i was so worried they are gonna suddenly introduce her colleagues as her new bf nu.. thank God 🙏 finally one movie which does not defame women... And also covers what a married women in an abusive relationship should do...

    • @tamil4406
      @tamil4406 7 หลายเดือนก่อน

      Aiiii neenga apdi thandi.... En nendutha unaku

    • @MICHAEL-devil
      @MICHAEL-devil 7 หลายเดือนก่อน +1

      Padathula mattum ella anime laiyum apadithan eruku oru nalla love story ya ella kurukala boy besti ethachum kodutu vanthuranunga epadiya kamikuranunga 😑😑

    • @reshmaangela8584
      @reshmaangela8584 5 หลายเดือนก่อน

      @@tamil4406 yaarune theriyadha ponna di poodum poodhe theriyudhu un budhi Apedi tha yosikum nu.. nee Apedi nenaikarudhunaala enaku onnum illa.. UN vaazhkai tha naasama poogum .. oru nalla ponnu athisamaya unna kalyanam panna kuda un budhii unna nimadhiya avala namba vidaathu.. sandhegathulaye vaazhthu sethuruva.. un porapayadhu namburiya ? Illa adhulayum sandhegam thana .!!? Paavam..

  • @Dhivya0711
    @Dhivya0711 9 หลายเดือนก่อน +8

    Padam mokka dan 😢😢😢 manikandan bro pls give a comeback soon...

    • @sudharsanragav584
      @sudharsanragav584 9 หลายเดือนก่อน

      Film release eh aagleye bro 😮

    • @-SRIRAJASUMANR
      @-SRIRAJASUMANR 9 หลายเดือนก่อน +7

      Yov movie na pathuten nalla iruku❤️❤️ Rajini mentalan fans ipdi dha negative parapuvanga😂😂

    • @Dhivya0711
      @Dhivya0711 9 หลายเดือนก่อน +2

      Very slow movie 🙄 🙄 I saw the preview show pa, na surya anna fan not rajini

    • @SpreadPositivity..
      @SpreadPositivity.. 9 หลายเดือนก่อน +2

      Real life is bitter and slow only and Vyas is honest in making.

  • @gopalsudarshan
    @gopalsudarshan 6 หลายเดือนก่อน +1

    Can anyone tell me which earphone used by Manikandan in Lover Movie, I want to buy that same model earphone.

  • @asfanneymar2692
    @asfanneymar2692 9 หลายเดือนก่อน +2

    Keep it up brother the honest way you reviewing 🙌💯👏

  • @kamalesh7685
    @kamalesh7685 9 หลายเดือนก่อน +2

    Today EA la pathom bro, it's good and better than commercial useless movies like animal.

  • @chavaajay3078
    @chavaajay3078 9 หลายเดือนก่อน +2

    Gouri priya talented actress she deserves more great films after this🎉

    • @kumareasan8759
      @kumareasan8759 8 หลายเดือนก่อน +1

      i am 60+. I have watched this movie. Manikandan & gowrypriya acting fantastic.

  • @sheikthameem7125
    @sheikthameem7125 9 หลายเดือนก่อน +6

    First 3 mits morattu attitude for paandaa😂😂😂

  • @anbuarasu9045
    @anbuarasu9045 9 หลายเดือนก่อน +4

    Isaimini la download panni paarpor sarbaga vaazhthukkal

  • @EbEnEzEr0303
    @EbEnEzEr0303 9 หลายเดือนก่อน +24

    வடக்கு பட்டி ராமசாமி, u prove anna 👍👍👍

    • @tamilcinemareview
      @tamilcinemareview  9 หลายเดือนก่อน +7

      nandri nanba!!

    • @EbEnEzEr0303
      @EbEnEzEr0303 9 หลายเดือนก่อน +3

      @@tamilcinemareview thanks and வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍

  • @senoritaseries
    @senoritaseries 9 หลายเดือนก่อน +11

    To be really honest, i have few issues in the story as in they could have elaborated on the issues between Arun’s parents and could have made first half more clear because lag ah feel aachu.
    Today I went to the movie and I was shocked to see many men in the theatre applauding during Arun’s toxic nature and while he was shouting and ignoring Divya. This is classic example of few toxic men who actually feel masculine while hurting women.

    • @chavaajay3078
      @chavaajay3078 9 หลายเดือนก่อน

      It's all about showing the reality

    • @Srivanisareswathy07
      @Srivanisareswathy07 8 หลายเดือนก่อน

      @senoritaseries
      Can you say hero parenting plz
      This reviewer says hero parenting is toxic
      Can you explain what kind of toxicity their parents does ?
      Actually what they done plz say

    • @senoritaseries
      @senoritaseries 8 หลายเดือนก่อน

      @@Srivanisareswathy07 His dad will have 2 wives and also drinking addict thats why toxic

  • @aklieshwaran2685
    @aklieshwaran2685 9 หลายเดือนก่อน +3

    Eppdi bro review pannittu movies pandringa vadakupatti ramasamy la neengathan andha ravimaria paiyan kuradhey first half ponadhu kappram thaan kandupudichen but super bro

    • @Ashikaga-Tadayoshi
      @Ashikaga-Tadayoshi 9 หลายเดือนก่อน

      Well, you gotta get that TH-cam is all about selling you stuff-ideas, philosophies, houses, even wives and girlfriends, you name it. It's not really about giving the audience a critical review. Sure, there are exceptions, but those are like finding gems in a haystack.

    • @Srivanisareswathy07
      @Srivanisareswathy07 8 หลายเดือนก่อน

      ​@@Ashikaga-Tadayoshi
      Can you say hero parenting plz
      This reviewer says hero parenting is toxic
      Can you explain what kind of toxicity their parents does ?
      Actually what they done plz say

  • @sivasaravanan4798
    @sivasaravanan4798 9 หลายเดือนก่อน +2

    Chair la kukkathu video parkum rasigargal sarbaga padam vetri pera vazhthukal❤

  • @kathir1996
    @kathir1996 9 หลายเดือนก่อน +5

    Padam epdi iruku nu mattum soldra paakrathalam naanga paathukurom

    • @pravinraj1407
      @pravinraj1407 9 หลายเดือนก่อน +1

      Triggered🤡🤣

  • @069prathapacse-b2
    @069prathapacse-b2 9 หลายเดือนก่อน +6

    Enna midnight review vanthurukku. Nambi pakkalama 😅😅😅

  • @saravananram7671
    @saravananram7671 9 หลายเดือนก่อน +4

    Vadakupatti Ramasamy movie la ultimate bro😅

  • @kowshiks561
    @kowshiks561 9 หลายเดือนก่อน +6

    Transformation starts 0:49

    • @Ashikaga-Tadayoshi
      @Ashikaga-Tadayoshi 9 หลายเดือนก่อน

      Oh boy, that's hilarious! Whenever I'm stressed, I turn to his Muthuramalingam Review-it always gets me laughing. If I recall correctly, that was his first big transformation.

  • @Naveinology
    @Naveinology 5 หลายเดือนก่อน

    Your review is vere level brother ❤ reality ah pesuringe

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi 9 หลายเดือนก่อน +2

    Early morning viwers hit like ❤

  • @agasto777
    @agasto777 9 หลายเดือนก่อน +11

    Poga maataen da

  • @kaviyarasum3188
    @kaviyarasum3188 9 หลายเดือนก่อน +3

    Movie epdi iruku plus and minus mattum solra yeppa saavadikadha

  • @SansYT-ci9db
    @SansYT-ci9db 7 หลายเดือนก่อน +1

    Prashant bro silently supports RCB 😂😂(guess what's that)

  • @sabbitaroi389
    @sabbitaroi389 9 หลายเดือนก่อน +3

    Oru paaatum ketkaramareee illa yendaaa Evlo poi soldreenga 😅

  • @dhanaviews932
    @dhanaviews932 8 หลายเดือนก่อน

    I watched today Really super movie must experience in theatres

  • @KARTHIKTALKS245
    @KARTHIKTALKS245 9 หลายเดือนก่อน +3

    Tq so much safety for my money ❤

  • @SakthiHomeFoodie
    @SakthiHomeFoodie 9 หลายเดือนก่อน +2

    0.45 to 1.00 english mimicry

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 9 หลายเดือนก่อน +1

    Heroine acting superb🎉

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 8 หลายเดือนก่อน

    If a boy is like that hero in real life then Karachi Karachi oothuvom.
    The entire movie the warning message on ciggerate and liquor was displayed in the corner 😦.

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 9 หลายเดือนก่อน

    மதுரை பிபிகுளம் சிவாஜி த பாஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் நல்வாழ்த்துக்கள் ❤

  • @-Liyash-
    @-Liyash- 9 หลายเดือนก่อน +2

    @0:48 chandramuki mode on 😂😂😂

  • @saravanannatarajan6229
    @saravanannatarajan6229 9 หลายเดือนก่อน +2

    Early payment.. Early Review...😅

  • @Rasalkhaimakaran
    @Rasalkhaimakaran 9 หลายเดือนก่อน +2

    Friend da recive panna bus stand la wait pannuravanga saarba vetri pera vaalthukal

  • @-SRIRAJASUMANR
    @-SRIRAJASUMANR 9 หลายเดือนก่อน +2

    I also watched the movie na.. thanks for the review ❤️

  • @ArunkumarT-t8q
    @ArunkumarT-t8q 9 หลายเดือนก่อน +2

    Bro actually I am big fan of u but recent time ur review depends on the making and cost of production , actors and directors view please review as an audience not as an actor I know ur become an actor now congratulation about that but please review as an reviewer not an actor .It was an concern

  • @rahmanra703
    @rahmanra703 9 หลายเดือนก่อน +1

    வடக்குபட்டி ராமசாமி படம் போய் பாருங்கடா. படம் சூப்பர்.

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 8 หลายเดือนก่อน

    Very good acting by both .. it's a heavy subject.

  • @artiyoutube7698
    @artiyoutube7698 9 หลายเดือนก่อน +2

    Please just review the movie, unnecessary talk in the beginning about who should see the movie !

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 7 หลายเดือนก่อน

    Movie full of negativity..
    Girls falling for guy not by heart or character but by looks and fame!
    Boyfriend calling girlfriend Mayiru, Thevdiya!
    Always drinking, smoking and flighting!
    Waste 15L of father's money and Raising hand on him if he asks question!
    If a friend is trying to help in Career, you get possessive there too!!
    I hate these love movies basically.. But Love Today was much better than this.. But this one, though Manikandan's acting was awesome, story and verdict is Crap..
    I think this movie is inspired by Animal.. Where is this society going!!

  • @Varunvikas07
    @Varunvikas07 9 หลายเดือนก่อน

    Nowadays Prasanth Body language is Awesome 😂🔥

  • @gomathiravichandran3970
    @gomathiravichandran3970 8 หลายเดือนก่อน +3

    Prasanth unga paiyan oda or ponnoda poi intha movie paka mudiuma

  • @viveesuvi9428
    @viveesuvi9428 9 หลายเดือนก่อน

    தரமான காதல் ❤ காவியம் LOVER ❤

  • @V_talks96
    @V_talks96 9 หลายเดือนก่อน +1

    Unnoda Review paakka vantha Enna seruppaaleye Adikkanam 🙏🏻🙏🏻🙏🏻 Ayyo Saaamy aale vidu.... Manda kaayithu

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 7 หลายเดือนก่อน

    the movie was true to real life.. Good movie!

  • @thejusjose
    @thejusjose 9 หลายเดือนก่อน +3

    0:37 thank me later😅

    • @thejusjose
      @thejusjose 9 หลายเดือนก่อน

      😂

  • @SivagokulPrakash
    @SivagokulPrakash 9 หลายเดือนก่อน

    Yaruma povanda solriya.... Nee first pogama irrundhurukala..
    Don't underestimate others

  • @VaishaliPrabu
    @VaishaliPrabu 9 หลายเดือนก่อน

    Manikandan anna always ultimate anna ❤

  • @ARISTOTLEJOSEPH
    @ARISTOTLEJOSEPH 9 หลายเดือนก่อน +4

    First Like🔥

  • @prabhakaran5267
    @prabhakaran5267 6 หลายเดือนก่อน

    Very good review. I feel the same

  • @ajayvenkatesh587
    @ajayvenkatesh587 8 หลายเดือนก่อน +1

    Good review😊👍

  • @yuvarajyuvaraj7232
    @yuvarajyuvaraj7232 8 หลายเดือนก่อน +1

    படத்துல என்ன தான் பா சொல்ல வராங்க யாராச்சும் explain பண்ணுங்க please 🥺 படம் பாத்தும் புரியல heroine மேலயும் தப்பு இருக்கு aprm ஏன் break up panaga explain பண்ணுங்க paa

    • @046lokeshwarans2
      @046lokeshwarans2 4 หลายเดือนก่อน

      Love pannathinga nu solla varanaga😅

  • @VisvadaranVisvadaran
    @VisvadaranVisvadaran 9 หลายเดือนก่อน +2

    Bro lal salaam review podunga

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 5 หลายเดือนก่อน

    Excellent review👍

  • @krishzram4615
    @krishzram4615 9 หลายเดือนก่อน

    Action movie lovers tha Indian la athigam.. yarum povena intha padatha sonna yaru papanga.. movie na entertainment pa.. life illa.. stress buster tha movie.. appo athula entertainment venum.. illana padam odathu.. nalla padam poi parunga nu sollunga.. public decide pannatum

  • @sheikhmohammedashfaq1857
    @sheikhmohammedashfaq1857 9 หลายเดือนก่อน

    Normal movie review ✖️ Meme ulla movie review ✅

  • @charlesajay7600
    @charlesajay7600 8 หลายเดือนก่อน +1

    Athu seri review la en kadaya poduvan viduvan la solringa. Athu spoiler ya. Review pakala vantha nalla iruka nalla ilaya matu solunga. Padathoda story scenes la solathinga

  • @MuganeelamSadhurshan
    @MuganeelamSadhurshan 9 หลายเดือนก่อน

    Ok let's wait for tamil yogi release

  • @pravinraj1407
    @pravinraj1407 9 หลายเดือนก่อน +1

    🤣happy to see some triggered for starting audience disclaimer 🔥

  • @swagjokki2355
    @swagjokki2355 9 หลายเดือนก่อน +1

    Nanbaa ✨ 😉

  • @sitarsenthilkumar.s3151
    @sitarsenthilkumar.s3151 8 หลายเดือนก่อน

    100 %.. Feel good movie..

  • @TraditionalHomes-k1u
    @TraditionalHomes-k1u 9 หลายเดือนก่อน +4

    Nadula Atlee ah pottu adichinga paarunga good one bro 😂😂😂😂😂

  • @manianify
    @manianify 6 หลายเดือนก่อน

    Super review😊

  • @Cdmdonkingmaker
    @Cdmdonkingmaker 8 หลายเดือนก่อน

    அப்போ யாரு தான் யா போகணும்...

  • @josephdezu7488
    @josephdezu7488 9 หลายเดือนก่อน +2

    Bro come to the point movie is good or not 😅

  • @satheeshk5313
    @satheeshk5313 9 หลายเดือนก่อน +1

    Ad missing in middle

  • @kevivjack2408
    @kevivjack2408 9 หลายเดือนก่อน

    Your exclusion list is 60-70%😂

  • @anton-ve7vs
    @anton-ve7vs 9 หลายเดือนก่อน +3

    Kudichirukiyaaaaa??😂