கோழி வளர்ப்பு | வேளாண் அனுபவம் | 29/11/2022 KISANVANI PROGRAM
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காகப் பயன்படுகிறது.