ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

''இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை'' - MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2023
  • ''தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!'' - CM Stalin வெளியிட்ட Video Statement
    #Shorts #MKStalin #DMK #BJP
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 581

  • @namakkenna_
    @namakkenna_ ปีที่แล้ว +444

    நாங்க திருடாத துறையே இல்ல...

    • @somasundaramsomasundaram4349
      @somasundaramsomasundaram4349 ปีที่แล้ว +7

      😂😂😂😅😊

    • @loading757
      @loading757 ปีที่แล้ว +12

      I am malayali. But stalin is power. We malayalis love him❤

    • @UNKNOWN.887
      @UNKNOWN.887 ปีที่แล้ว +19

      ​@@loading757u don't know what is happening here, that is why u support him... First give a good chair to ur cm 🤭🤭🤭

    • @Rxlover__69
      @Rxlover__69 ปีที่แล้ว

      ​@@loading757 get the f out he is noob like u😂

    • @YOYK666
      @YOYK666 ปีที่แล้ว +8

      Mapla...
      Delhila ketta...Kari Thuppuvanka...
      DMK...Family Politics...

  • @kalyanasundaramsrinivasan2612
    @kalyanasundaramsrinivasan2612 ปีที่แล้ว +23

    Congratulations to Mr Annamalai IPS.
    You have got a real opposition in the form of Annamalai

    • @sunithagopalakrishnan6315
      @sunithagopalakrishnan6315 8 หลายเดือนก่อน

      Anamalai...is ignorant fool

    • @Attitudezero884
      @Attitudezero884 3 หลายเดือนก่อน

      Appa intha buildup thanga mudiyale da😂😂😂😂😂

  • @mmmk9995
    @mmmk9995 ปีที่แล้ว +121

    நானும் ரவுடிதான் நானும் ரவுடுதான் 😂😂😂😂😂😂😂😂

    • @arthi6246
      @arthi6246 8 หลายเดือนก่อน

      ​@stanley2120 😂😂😂😂

  • @tenc1550
    @tenc1550 ปีที่แล้ว +259

    பொம்மை முதல்வர்னு நெனச்சேன் பொம்மை தான் முதல்வர்னு இப்போதான் புரியுது😂😂😂

  • @raj.5647
    @raj.5647 ปีที่แล้ว +25

    Out of 263 comments.. all comments % against stain.. I think this generation people understood DMK voolal..

  • @Livelong341
    @Livelong341 ปีที่แล้ว +125

    இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நான்தான் பெரியவன் என்று என்ன ஒரு ஆணவம் 😢

    • @alpho993
      @alpho993 ปีที่แล้ว

      யார மோடி அமித் ஷாவ solluriya

    • @jesuraj5450
      @jesuraj5450 ปีที่แล้ว

      podhum mks sir keeralviluntharecardpola CAGyin oolalpatripesungatvlafkashpannunga.

    • @jesuraj5450
      @jesuraj5450 ปีที่แล้ว

      idhayeasollaungalukkuporatikkalaya Annamalaikku ipdioruchangwkidachiruntha ennavopanniruppan CAGtin 7oolalpatripesungaillapoidungamks.

    • @iamvijayalakshmi.....ilove9122
      @iamvijayalakshmi.....ilove9122 4 หลายเดือนก่อน +1

      ஆனால் அவன் ஒரு காமெடி பீஸ் னு நமக்கு மட்டும் தான் தெரியும்...😂

  • @ermarimuthu1273
    @ermarimuthu1273 ปีที่แล้ว +202

    எனக்கு இவர்ட்ட பிடிச்சதே அவரோட சட்டை காலர். வித்தியாசமா இருக்கு 😂

    • @yatra4629
      @yatra4629 ปีที่แล้ว +5

      Enakum tha😂😂

    • @saravananrajca
      @saravananrajca ปีที่แล้ว +53

      தொங்கி போன கழுத்த மறைக்க தான் அப்பிடி ஒரு செட் அப்....

    • @rajkumar-oq9ew
      @rajkumar-oq9ew ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @k7webtv
      @k7webtv ปีที่แล้ว +13

      நீண்ட கழுத்தை மறைக்கவே

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 ปีที่แล้ว +7

      கழுதைக் காலர்😂

  • @udaykumar-ze8cf
    @udaykumar-ze8cf ปีที่แล้ว +172

    இது மிரட்டல் இல்ல உருட்டல்

  • @jmfarm2387
    @jmfarm2387 ปีที่แล้ว +10

    வரலாற்றை புரட்டி பார்த்தோம். உங்க அமைச்சர் பேன்ட்டில் உச்சா போனது முதல் பக்கத்தில் இருக்கு.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 ปีที่แล้ว +89

    ஊழலுக்கு துணை போவதா...? திராவிட MODEL ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி வருகிறார்கள்

    • @irudayarajpackiam2119
      @irudayarajpackiam2119 ปีที่แล้ว +4

      irresponsible comment without any sense

    • @janani978
      @janani978 ปีที่แล้ว

      ​@@irudayarajpackiam2119 very responsible comment tha mr.irudayaraj..pathavi nikam pananum adha vituputu accused kandi yean ivolo muttu kudukanum

    • @HarishS-jz7gy
      @HarishS-jz7gy ปีที่แล้ว

      ​@@irudayarajpackiam2119 I can tell you the scams of dmk enno nenga therunthalaya 😢😢😢😢😢

    • @manibharath5789
      @manibharath5789 ปีที่แล้ว +6

      10வ௫டம் ௧ாய்ந்து போயி௫ந்ததை மற௧்௧ வேண்டாம் முதல்வரே,ம௧்களாகிய நா௩்௧ள் ௭ச்சரி௧்கை விடுகிறோம்.

    • @HarishS-jz7gy
      @HarishS-jz7gy ปีที่แล้ว +1

      @@manibharath5789 I also oppose admk

  • @Mano09311
    @Mano09311 ปีที่แล้ว +18

    இன்னும் எங்களை பைதியம்னே நெனச்சிட்டு இருக்கிங்கள

  • @INvestYOU
    @INvestYOU ปีที่แล้ว +49

    Ithudan Vilayatttu Seidhigal niraivadaigindrana…

  • @mugilcse
    @mugilcse ปีที่แล้ว +6

    Best Stress Buster video of all time

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- ปีที่แล้ว +13

    நாங்க கொள்ளை அடிக்கவில்லை என்று உங்க அப்பா சமாதியில் சத்தியம் பண்ணி சொல்லுங்க பார்ப்போம்.இந்த வசனம் நீங்க எடுக்கும் படத்தில பேசுங்க.

    • @iamvijayalakshmi.....ilove9122
      @iamvijayalakshmi.....ilove9122 4 หลายเดือนก่อน +1

      அந்த நாய் அவங்கொப்பன் தலையிலேயே அடிச்சு ஆயிரம் சத்யம் பண்ணுவான்.... அவங்கொப்பன் காலத்துலயே வைச்சி இதே பொழப்பா தான் தெரியுரா னுங்க.....😂

  • @Haribabu-qi7dm
    @Haribabu-qi7dm ปีที่แล้ว +9

    திமுக எல்லாம் பன்னிருக்கும் நீங்க என்ன பன்னீங்க தலைவரே🤔

    • @SKVibez.
      @SKVibez. ปีที่แล้ว +1

      Aaga 😂

  • @marinatalkies7023
    @marinatalkies7023 ปีที่แล้ว +10

    அது அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த போராட்டங்கள் இதை கூட ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை😅😅😅😅😅😅😅😅

  • @ganesasu
    @ganesasu ปีที่แล้ว +18

    Current head of a corrupt-to-core political party seems so worried 😂😂

  • @paramsothynathantharmesh5217
    @paramsothynathantharmesh5217 ปีที่แล้ว +17

    You are facing real opposition now. Congratulations Annamalai

    • @arthi6246
      @arthi6246 8 หลายเดือนก่อน +4

      Annamalaai is great

  • @gopalakrishnan9808
    @gopalakrishnan9808 ปีที่แล้ว +8

    அப்பாவும் ,மகனும் ஒரே மாதிரி பேசறாங்க ,ஒரு ஸ்கிரிப்ட் ,ரெண்டு ஜெராக்ஸா ,ஓகே,ஓகே😂

  • @GKV963
    @GKV963 ปีที่แล้ว +17

    Bommai CM.

    • @vinothpermal8223
      @vinothpermal8223 5 หลายเดือนก่อน +1

      But I will be a few minutes 😁😜🦜

  • @keerthivasan5531
    @keerthivasan5531 ปีที่แล้ว +43

    அதெல்லாம் இருக்கட்டும் வெளிநாடு சென்று நீங்க முதலீட்டாளர்கள பாத்துட்டு வந்த சேதி என்னாச்சி.... யாரு... எவ்ளோ முதலீடு பன்ன போறாங்க அத சொல்லுங்க 😅

  • @balajilaji736
    @balajilaji736 ปีที่แล้ว +10

    இந்த (விக்) டோபா சரியாக பொருந்தவில்லை😅😅😅😅

  • @irondan007
    @irondan007 ปีที่แล้ว +13

    என்ன ஏண்டா இழுக்கற.... டோப்பா முண்டம் .... By பேரறிஞர் அண்ணா😅😅😅😅😅

  • @MrVIKILEAKS
    @MrVIKILEAKS ปีที่แล้ว +22

    Srilanka la nadanda madri kandipaa oru nalll tamil nattla nadakum sure.... People power is power

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 ปีที่แล้ว +13

    😂😂சிரிப்பு முதல்வர்😂😂😂😂

  • @albert-tesla
    @albert-tesla ปีที่แล้ว +51

    இவரே பாம் 💣 வைப்பாரம்; அப்புறம் இவரே அத கண்டுபிடிப்பாராம்...
    அன்று: செந்தில் பாலாஜியை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்.
    இன்று: தி.மு.க வை தொட்டடா என்ன நடக்கும் தெரியுமா..??
    Me thinking..: என்ன நடக்கும், "விக்" கையோட வந்துரும்..
    Meanwhile in the TV: வடிவேலு, அன்னிக்கு சொன்னது வேற வாய், இன்னிக்கு சொல்றது நாரவாய்..😅😊

  • @j.shrinithisri8332
    @j.shrinithisri8332 ปีที่แล้ว +20

    30000 crores answer cm sir.

    • @saranvlog5810
      @saranvlog5810 ปีที่แล้ว +3

      Correct 💯

    • @vvbhat
      @vvbhat ปีที่แล้ว +1

      Wt happened ....wt hesaying

  • @paramsothynathantharmesh5217
    @paramsothynathantharmesh5217 ปีที่แล้ว +79

    Tamil Nadu needs Annamalai as CM

  • @kannanp4619
    @kannanp4619 ปีที่แล้ว +83

    வெள்ளை குடையை எடுத்து கொண்டு மோடியை விமான நிலையம் சென்றது மறந்து விட்டீர்களா மிஸ்டர் ஸ்டாலின் 😂😂😂

    • @harishahimas6217
      @harishahimas6217 ปีที่แล้ว +3

      திமுக வுட ன் க்கூட்டு வைக்க மிரட்டுவது புரியலையா?

    • @mn4204
      @mn4204 ปีที่แล้ว

      வெள்ளை வண்ண குடையை ஏன் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? முட்டாள்ஸ் 😂😂😂.

    • @kannanp4619
      @kannanp4619 ปีที่แล้ว

      @@harishahimas6217 காமடி செய்யாதீர்கள் தம்பி 😂😂😂😂😂

    • @harishahimas6217
      @harishahimas6217 ปีที่แล้ว

      @@kannanp4619முதல்வரின் கடமையை செய்தார்.

    • @harishahimas6217
      @harishahimas6217 ปีที่แล้ว +1

      @@mn4204 ஒருச்முதல்வருக்கு அவருடைய கடமை செய்வது குறை இல்லை.உன்னை மாதிரி கொத் தடிமைகளுக்கும், collection நடத்துகிற நாம் தமிழர் கட்சிக்கும் கண்களில் குறை.

  • @saravanantvl6473
    @saravanantvl6473 ปีที่แล้ว +22

    இப்படி கதறக் காரணம் என்ன 😊😊😊😊😊

  • @venkatp594
    @venkatp594 ปีที่แล้ว +24

    உனக்கும் பாயசம் உண்டு....😂

  • @venkadeshgold
    @venkadeshgold ปีที่แล้ว +4

    தலைவர் அண்ணாமலை அவர்கள் தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் அநீதில ஒரு பொட்டு அளவுக்கு எடுத்து விட்டதுக்கே இப்படி கதறுறீங்க. அவர் இன்னும் சட்டமன்றம் வரும் போது பாவம் என்ன பண்ண போறீங்களோ

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 ปีที่แล้ว +4

    செய்யாத.ஊழல்.இல்லை.அடிக்காத.கொள்ளை.இல்லை..செய்யாத.கொலை.கொள்ளை.இல்லை.பொய்சொன்னா.வரலாற.புரட்டி.பார்.தெரியும்.நங்கா.என்ன.யார்

    • @doublebangose3631
      @doublebangose3631 5 หลายเดือนก่อน

      அட
      தர்குரி புண்ட நீ ஒரு புள்ளிக்கு பொறந்த புண்டயா,
      நீ சொல்றது எப்படி தெரியுமா இருக்குது:
      (பண்றிக்கு நன்றி சொல்லி குண்றின் மேல் ஏரி நின்றால் வெண்றிடலாம் குலசேகரணை)

  • @sathissathis6671
    @sathissathis6671 ปีที่แล้ว +9

    Manakettavan

  • @documentaryflims
    @documentaryflims ปีที่แล้ว +64

    ஒரு CM மாதிரியா பேசுறாரு. ரவுடி மாதிரி பேசுறார்

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 11 หลายเดือนก่อน

      ங்கோத்தாள. கண்ணு தெரியாத
      தேவிடியா பசங்களா. ஏண்டா பதிவுபோடுறே.

    • @mathankumar1235
      @mathankumar1235 8 หลายเดือนก่อน +4

      Ithu rowdy illa comady pice

    • @redandblack188
      @redandblack188 6 หลายเดือนก่อน

      ஆம்

  • @akhil8272
    @akhil8272 ปีที่แล้ว +7

    u tells about dravida arasangam but doing your family settlement programs..

  • @mohamedjalal14
    @mohamedjalal14 ปีที่แล้ว +5

    ஏன்டா நீங்கள் அடிக்கும் கொள்ளை தாங்க முடியவில்லையே

  • @heyitsme3529
    @heyitsme3529 ปีที่แล้ว +5

    A 3rd rated talk by a CM. Shows his lack of confidence and education. 😅😅😅

  • @beulasr
    @beulasr ปีที่แล้ว +8

    Venkayam

  • @ramasubbuthanuskodi1434
    @ramasubbuthanuskodi1434 6 หลายเดือนก่อน +2

    நாங்க வாங்காத லஞ்சம் இல்ல

  • @chinnakutta6184
    @chinnakutta6184 ปีที่แล้ว +8

    Dai misa uosha nadikatha da😂

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 ปีที่แล้ว +6

    ஏன் தலைவா மிஸ்வோடு கூட்டு

  • @paramsothynathantharmesh5217
    @paramsothynathantharmesh5217 ปีที่แล้ว +3

    Tamil Nadu people, please send him home next election. He doesn’t deserve this position

  • @saranvlog5810
    @saranvlog5810 ปีที่แล้ว +15

    பதில் எங்கே 30000 கோடி ??? மோசமான ஊழல் முதல்வர் இந்த ஸ்டாலின் 🤬🤬

  • @jayasankar7422
    @jayasankar7422 7 หลายเดือนก่อน +3

    எங்க போச்சு உங்க பேச்சு.... செந்தில் பாலாஜி.. பொன்முடி.... உஉஉஉஉஉஉஉ......😂😂😂😂. அய்யோ காமெடி பீஸ் ஸ்டாலின் 😂😅

    • @jayasankar7422
      @jayasankar7422 7 หลายเดือนก่อน +1

      சூப்பர்

  • @sawme660
    @sawme660 ปีที่แล้ว +10

    Rowdyisam your proposanal

  • @AnbuAnbu-yx4vr
    @AnbuAnbu-yx4vr ปีที่แล้ว +25

    எங்கள் திருட்டை வரலாற்றை திரும்பி பார்த்தால மயங்கி விழுந்துருவீங்க

    • @harishahimas6217
      @harishahimas6217 ปีที่แล้ว

      ஏகள் திருட்டை மோடி ஃபண்ட் என்று சொண்ணலேவ்தெரியாத?

  • @ramnattukozhiform7331
    @ramnattukozhiform7331 ปีที่แล้ว +7

    ithellam oru polappa ungalukku

  • @kaviyarasanv2252
    @kaviyarasanv2252 ปีที่แล้ว +25

    நல்ல காமெடி சிரிப்பு வரல😂

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 7 หลายเดือนก่อน +1

    தொட்டுப் பார், தூக்கி பார் என்று வாய் சவடால் விட்டதன் விளைவு, இப்போது சட்டசபையே சிறையில் தான் நடத்த வேண்டும் போன்றதொரு நிலைமை 😂😂😂

  • @achuthanvasudev
    @achuthanvasudev ปีที่แล้ว +5

    Kazhuthu nikkadhu poliye

  • @luthrenmenvoice
    @luthrenmenvoice ปีที่แล้ว +1

    சாராய திராவிட முனேற்ற கழகம் சாராய மாடல் சாராய திராவிட முனேற்ற கழகம் சாராய மாடல் சாராய திராவிட முனேற்ற கழகம் சாராய மாடல் சாராய திராவிட முனேற்ற கழகம் சாராய மாடல்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 ปีที่แล้ว +3

    அமைச்சர்களையும் பதில் சொல்ல அனுமதியுங்கள்.

  • @premprem6710
    @premprem6710 ปีที่แล้ว +2

    Bro vidiya vidiya விசாரணை நடந்தது செந்தில் பாலாஜி கிட்ட

  • @sunmoon144
    @sunmoon144 10 หลายเดือนก่อน +2

    Stalin mass da 💪

  • @vinothpermal8223
    @vinothpermal8223 5 หลายเดือนก่อน +1

    Please refresh or try again later 🙏🙏

  • @vinays3820
    @vinays3820 7 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥

  • @relaxingmind4659
    @relaxingmind4659 ปีที่แล้ว +6

    Good speech compervetly admk I think one or two bold leaders still Alive in India mk stalin👌

    • @gokulm92
      @gokulm92 ปีที่แล้ว +2

      Yen avaruku pangu poirka, ivolo kadharraru

    • @HarishS-jz7gy
      @HarishS-jz7gy ปีที่แล้ว +4

      Enno nenga thirunthalaya 😮😮😮 abdul hameed

    • @Rxlover__69
      @Rxlover__69 ปีที่แล้ว +1

      Dai vadakan naye

    • @gokulm92
      @gokulm92 ปีที่แล้ว

      @@Rxlover__69 Dei Naa onna Vida periya tamil puluthi da Dei , Kenna baadu 😂

    • @Rxlover__69
      @Rxlover__69 ปีที่แล้ว

      @@gokulm92 unga amma la oka yaru da nee yen suuni oomba Vara Nala erka taste

  • @adithsl5193
    @adithsl5193 ปีที่แล้ว +2

    Reality of cm face is showing

  • @sethuramanramaiah1132
    @sethuramanramaiah1132 ปีที่แล้ว +2

    Dai.. nee yaaru nu engalukku nallave theriyum.. pothum urutunadhu..

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 8 หลายเดือนก่อน +1

    Jai UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 Jai DMK💐

  • @WORLD.NEWS_TAMIL
    @WORLD.NEWS_TAMIL ปีที่แล้ว +2

    நீங்க பேசுவது தவறு ,நியாயமாக சொல்லுங்கள் உண்மை தான் வெற்றி தரும் ,எதற்காக செந்தில் பாலாஜிக்கு எந்த வித அடிப்படையில் இப்படி ஆதரவு தெறிவிக்கிறீர்கள் , டாஸ்மாக் எதற்க்காக செந்தில் பாலாஜியிடம் கொடுத்தீர்கள் ,உங்க குடும்பத்தினர் யாரும் கொடுக்க சொன்னார்களா, செந்தில் பாலாஜியை தான்டி உங்க குடும்பதினரிடம் வந்துவிடுவார்கள் என்று உங்க எச்சரிப்பு வெளிபடுத்துகிறது ,அடுத்த தேர்தலுக்கு செந்தில் பாலாஜியை நம்பி இருக்கிறதா திமுக.

  • @arhastudios6870
    @arhastudios6870 11 หลายเดือนก่อน +2

    Is he real or animated

  • @parthibancholan1955
    @parthibancholan1955 ปีที่แล้ว +9

    சிங்கத்த சீண்டி பாக்காதிங்க😂

    • @SKVibez.
      @SKVibez. ปีที่แล้ว +1

      En asingam nu therijiruma 😂

  • @avkeditor3023
    @avkeditor3023 10 หลายเดือนก่อน +2

    அரசியல்னா என்ன தலைவரே. 😂🤭

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 ปีที่แล้ว +14

    அடேய் சுடலை மத்திய அரசு கிட்ட உங்க அப்பா கட்டுமரம் கூட குனிஞ்சு நின்னுதான் ஆட்சி நடத்தினாரு பார்த்து பேசு அப்புறம் பின்னாடி பிரச்சனை வந்துரும் 😄

  • @ramanathan91
    @ramanathan91 ปีที่แล้ว +11

    Thalaivan ah pathu DMK minister eh bayapadala ... 😮😮😮

  • @simbhuonemanarmy678
    @simbhuonemanarmy678 ปีที่แล้ว +1

    Not a request
    Only warning
    Great content

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox ปีที่แล้ว +1

    Karma is boomerang evlo saabam evlo kanneer....summ vidadhu

  • @PBLRSELVASELVA-re9yx
    @PBLRSELVASELVA-re9yx ปีที่แล้ว +1

    இரும்பு பெண்மணியே நாங்க பார்த்தவங்க. உங்கள் கட்சி இவ்வளவு நாட்கள் நிலைத்து இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா.

  • @Villagefilmshoot
    @Villagefilmshoot 9 หลายเดือนก่อน +1

    தம்பி நீ போயிட்டு முதலமைச்சரை வரச் சொல்லு😅

  • @akhil8272
    @akhil8272 ปีที่แล้ว +5

    tamilnad is not tha family property of stalin

    • @Dilkush717
      @Dilkush717 ปีที่แล้ว

      Then your fathers shit bitch

  • @hariprasadp7503
    @hariprasadp7503 ปีที่แล้ว +6

    Serida paruppu

  • @user-rk6jp1ji7n
    @user-rk6jp1ji7n ปีที่แล้ว +3

    Oru desa Thiyagikkaga pesiyatharkku mikka nadri Doppa Sir

  • @kamatchinathangogul2206
    @kamatchinathangogul2206 ปีที่แล้ว +3

    Tasmac close pannunga

  • @praveenveen8783
    @praveenveen8783 ปีที่แล้ว +1

    நான் பேசுல நா தான் பேசுற😅😅 இது உருட்டு இல்ல நா தான் பெரிய உ ருட்டு

  • @ajithvikram123
    @ajithvikram123 ปีที่แล้ว +1

    so many edits......Shouldnt this be a heartfelt speech?

  • @user-si5ck5nz4y
    @user-si5ck5nz4y 10 หลายเดือนก่อน +1

    நாங்க ஊ பு பா த இடமே இல்லை

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 8 หลายเดือนก่อน +1

    #Jai DMK 💐💐💐💐💐🥰💐💐💐🥰💐💐💐💐

  • @PurushothPurushoth-jc9mp
    @PurushothPurushoth-jc9mp ปีที่แล้ว +1

    Vairamuthu be like@ ennaku thalapathy speech ah paatha
    " Na adicha thaanga maata .. naalu maasam thoonga maata...moodhi paaru veedu poi sera maata" indha kavidhai dhan niyabagam vandhukondey selgiradhu ennathil😂

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +1

    YAARALAM COMMENTS PAAKAVANTHINGA 😅😅😅

  • @vijaysathya2497
    @vijaysathya2497 5 หลายเดือนก่อน

    Stalin sir your always great,your one and onlybest caretaker of Tamilnadu,ur doing great in All angle ,really your thinking for peoples useful things and do properly using ur powers ,
    DMK stalin Sir gltter always for Tamllnadu shadows,Dont care about Murmring persons

  • @seneca9999
    @seneca9999 ปีที่แล้ว +1

    The shirt looks cool

  • @bulu9214
    @bulu9214 11 หลายเดือนก่อน +2

    why so much arrogance in his face and words

  • @ravishankarmahendran1033
    @ravishankarmahendran1033 ปีที่แล้ว +6

    Joker .. fear about income tax raid

  • @sajjadvp7640
    @sajjadvp7640 ปีที่แล้ว +1

    👍👍❤️

  • @Leo-sanjay
    @Leo-sanjay 7 หลายเดือนก่อน +2

    This by Bhommai cm

  • @bhuvanshankaranand9246
    @bhuvanshankaranand9246 ปีที่แล้ว +3

    Podaa Vikku Mandaiya 😂😂😂

  • @lakshminarayanan.k9422
    @lakshminarayanan.k9422 ปีที่แล้ว +6

    பாதி உயிர்தான் கண்ணுல தெரியுது, இதுல வசனம் வேற

  • @PraveenBangalore
    @PraveenBangalore 7 หลายเดือนก่อน

    யாரு யாரே அடக்குராங்கோ , வரலாறு நரி போகிறது

  • @dominicrosariodominicrosar8255
    @dominicrosariodominicrosar8255 2 หลายเดือนก่อน

  • @palanisamyveeraya3049
    @palanisamyveeraya3049 ปีที่แล้ว +1

    சினிமா பட டயலாக் மாதிரி இருக்கு

  • @nawish2367
    @nawish2367 ปีที่แล้ว +2

    🤦‍♂️ 🤦‍♂️ 😁😂😂😂😂😂 very very comedy😂😂😂😂🤦‍♂️🤦‍♂️😂😂😂😂😂

  • @vanitabhupathy1970
    @vanitabhupathy1970 ปีที่แล้ว +1

    Nanga thappu panala, thappu pana dha bayam nu vara matengudhe CM vaai la..

  • @chinnarajarajaece8536
    @chinnarajarajaece8536 ปีที่แล้ว +1

    Okay

  • @vidhyaramanathan7291
    @vidhyaramanathan7291 ปีที่แล้ว

    💪💪

  • @paramsothynathantharmesh5217
    @paramsothynathantharmesh5217 ปีที่แล้ว +1

    You scared about your son’s and son in Law’s future
    ED will take action on them next

  • @dineshbabu4921
    @dineshbabu4921 ปีที่แล้ว +1

    Thalivare vai oru pakkama iluthutu porathu athigamagitte poguthu...romba length ah pesathinga health ah pathukanga

    • @SKVibez.
      @SKVibez. ปีที่แล้ว

      Neenga kandasamy movie la villian paathathu ila IT raid vandha vaai konikum 😂

  • @c.v7349
    @c.v7349 ปีที่แล้ว +1

    ஒரு மாநிலத்தின் முதலமைச்சரா இல்லை லோக்கல் ரவுடியா ?

  • @SPVVtamil
    @SPVVtamil 10 หลายเดือนก่อน

    Super speech