துபாய் இளவரசரின் ராஜவாழ்க்கை பற்றி தெரியுமா? Dubai Crown Prince Lifestyle | Tamil Galatta Facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2022
  • துபாய் இளவரசரின் ராஜவாழ்க்கை பற்றி தெரியுமா? Dubai Crown Prince Lifestyle | Tamil Galatta Facts
    #tamilgalattanews #minutesmystery #amazingfacts #factsintamil #storbytestamil #tamilfacts #mysteriousworldtamil #factzintamil
    #animalsintamil #amazingfactstamil #interestingfactintamil #unknownfactintamil #factschannelintamil #factsinminutes
    Hello friends,
    Tamil Galatta Facts channel is one of the growing channels like tamil galatta news, Tamil info bytes, facts in tamil, that's it channel and minutes mystery they provide
    educational facts in tamil videos in facts in minutes.
    Our channel also gives caught on camera videos like mysterious world tamil,thatz it channel and tamil wonders of funny facts.We are working hard to collect information and Facts. So support all facts tamil channel, for more funny videos, funny fails, and tamil entertainment videos.
    Tamil Galatta News and minutes mystery of Smartest Theives Of India amazing videos and info bytes.
    Tamil Galatta Facts is about interesting facts, amazing tamil facts, true stories, entertainment news, richest lifestyle, unexplained & unsolved mysteries, mystery of the world, top 10 videos, top 5 videos, new inventions videos in our Tamil language ....I have my own voice on all videos.
    Watch videos with my explanation tamil wonders with top amazing and other nteresting facts.
    music used:-
    Song: MBB - Happy (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link: • MBB - Happy (Vlog No C...

ความคิดเห็น • 644

  • @chandram9299
    @chandram9299 ปีที่แล้ว +131

    தப்பு செய்பவர்களுக்கு தயங்காமல் கடுமையான தண்டனை கொடுக்கும் துபாய் அரசை நான் மிகவும் வாழ்த்துகிறேன் மதிக்கிறேன் வாழ்க துபாய் அரசு ராஜ வாழ்க்கை என்பது அவர்அவர்களுக்கு கடவுள் கொடுக்கும் அருள் அவரின் அதிஷ்டம் வாழ்த்துக்கள் துபாய் அரசருக்கும் இளவரசருக்கும் நன்றி வணக்கம் எம் .சந்திரா .திருப்பூர்.

    • @chandram9299
      @chandram9299 ปีที่แล้ว +1

      தங்களுக்கு என் அன்பான நன்றிகள் பல

    • @chandram9299
      @chandram9299 ปีที่แล้ว

      நாட்டிற்கு ஒரு நல்ல அரசர் கிடைத்தால் நாடே நலமாய் இருக்கும் அதுபோல் துபாய் அரசுக்கு ஒரு நல்ல அரசர் கிடைத்திருக்கிறார் நன்றி வணக்கம்

    • @muhilmuhil4082
      @muhilmuhil4082 ปีที่แล้ว +1

      துபாய் இளவரசர் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது அவர் விருப்பம். ஆனால் விலங்குகள் மீது அன்புகாட்டுபவர் இந்தியர்கள் கஷ்டத்தை புரிந்து உதவி செய்யலாம்

    • @animseroja6005
      @animseroja6005 5 หลายเดือนก่อน

      ❤🍕💯🔥🔐🎗️👑🎗️🔐🔥💯🍕❤

    • @hepzhiba396
      @hepzhiba396 หลายเดือนก่อน

      Vasthiyaha vazhattum thavarillai. But alavirku meerinal amirthamum nanjuthan. Africa, somaliya mattum poor people kalai konjamavathu ninaikkalame. Mother theresha enkey?Rathan TATA enkey? Ivarkalellam enkey?

  • @dayanamaya9136
    @dayanamaya9136 ปีที่แล้ว +190

    எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் கூறுகிறான் வீன் விரயம் செய்யாமல் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் பெறுமை அல்லாஹ் க்கு மட்டும் சொந்தம்
    ஏழைகளுக்கு உதவி செய்து அல்லாஹ்வின் அன்புபை பெறட்டும் இன்ஷா அல்லாஹ்
    ❣️❣️❣️❣️

    • @gayathrigayathri3465
      @gayathrigayathri3465 ปีที่แล้ว +2

      பெறுமை கடவுளுக்கு மட்டுமே

    • @manivannan8716
      @manivannan8716 ปีที่แล้ว +2

      பெருமை என்று திருத்தவும்

    • @zuzusisters1715
      @zuzusisters1715 ปีที่แล้ว

      True

    • @priyapavendhan1018
      @priyapavendhan1018 ปีที่แล้ว

      Andha urulaium eazhai makkal iruppanga?

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 ปีที่แล้ว +14

    நான் கூட துபாயில் கொஞ்ச நாள் இருந்தேன். மிகவும் பாதுகாப்பான இடம். Rulers are great. Helpful

  • @user-me2en4am6ma
    @user-me2en4am6ma ปีที่แล้ว +44

    பசார் என்ன பெரும் பாக்கியம் செய்தாரோ இப்படி நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு ரொம்ப நல்லா இருக்கட்டும்

  • @sksgamingtamil5600
    @sksgamingtamil5600 ปีที่แล้ว +125

    நாங்கள் துபாயில் வசிக்கிறோம் நல்ல நாடு நல்ல மன்னர்கள்
    கவிதா துபாயிலிருந்து 🇦🇪

    • @-CT-GMANIKANDAN
      @-CT-GMANIKANDAN ปีที่แล้ว +4

      👍👍👍👍

    • @sksivan5078
      @sksivan5078 ปีที่แล้ว

      Dubai hotels management student work available Anna .. salary??

    • @mymoneytv786
      @mymoneytv786 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன்

    • @abdramarumugam2936
      @abdramarumugam2936 ปีที่แล้ว

      இது ஓரு நல்ல நாடு மட்டுமல்ல சீதேவி நாடு

  • @ilovegrlis4281
    @ilovegrlis4281 ปีที่แล้ว +163

    ஒரு நாடு அவருக்கு கிடைத்தது அவர் அதை வளப்படுத்தி தானும் வளமாக வாழ்கிறர்❤
    இலங்கை நாடு கோத்தபாயவிற்கு கிடைத்தது நன்றாக இருந்த நாடு நாசமானது☹️😓

  • @luxmylaxmu7219
    @luxmylaxmu7219 ปีที่แล้ว +56

    மற்றவரை ஏமாற்றாது மற்றவருக்குத் தீங்கு இழைக்காது சுய முயற்சியாலும் உழைப்பினாலும் நல் வழியில் செல்வம் சேர்த்தவர் தன் மகிழ்ச்சிக்காக எத்தனை கோடி செலவு செய்தாலும் தப்பே இல்லை.

  • @asha.m6869
    @asha.m6869 ปีที่แล้ว +55

    He is a wonderful character. And a good human being. He is worth for his life.💐💐

  • @mumtajmum389
    @mumtajmum389 ปีที่แล้ว +265

    இதெல்லாம் பெருமை இல்லை சகோ அந்த இளவரசர் எத்தனை ஏழைகளுக்கு எத்தனை லட்சங்கள கொடுத்தார் எத்தனை ஏழை குடும்பங்களை வாழ வைத்தார் எத்தனை ஆசிரமங்களை கட்டினார் என்பதுதான் எங்களுக்கு பெருமை தங்க மாளிகையில் வாழ்வது அவருக்கு மட்டும் பெருமை வாழ்க வளமுடன்

    • @zuzusisters1715
      @zuzusisters1715 ปีที่แล้ว +4

      Yes

    • @sheebavalarmathy5532
      @sheebavalarmathy5532 ปีที่แล้ว +2

      absolutely correct

    • @copiesparis2587
      @copiesparis2587 ปีที่แล้ว

      th-cam.com/channels/6eqqzCGJYIVP1oiqJlQpew.html

    • @rskumar9204
      @rskumar9204 ปีที่แล้ว

      by

    • @NareshKumar-sv2oy
      @NareshKumar-sv2oy ปีที่แล้ว +8

      அவர் மிருகங்கள் பறவைகளை நன்றாக பார்க்கிறார்.அதை பெருமைப்படவேண்டும்.

  • @kanapathi169
    @kanapathi169 ปีที่แล้ว +86

    இதெல்லாம் பெருமை இல்லை!
    பத்து பேருக்கு வாழ்வளிப்பவன்தான் உண்மையான பணக்காரன்.
    மனிதனும் கூட.

    • @SharafAhamed2006
      @SharafAhamed2006 ปีที่แล้ว +3

      Atha iveru seiraarurthan

    • @faiyazahmed.v1013
      @faiyazahmed.v1013 ปีที่แล้ว +2

      அவர் லட்சக்கணக்காரர்களுக்கு வாழ்வளித்துள்ளார்.

    • @elizabethsamsam6051
      @elizabethsamsam6051 4 หลายเดือนก่อน

      Modi pola.😊

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 ปีที่แล้ว +33

    இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

  • @user-vz6os6qo2f
    @user-vz6os6qo2f ปีที่แล้ว +64

    விலங்குகள் பறவைகள் மீது அன்பு பாசம் வைத்து இருக்கிறார் பாரட்ட குரியது

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 ปีที่แล้ว +342

    எல்லாம் சில கலந்தான்... பின்னர் ஆறடி தான் .. இத்தனை கோடியும் வராது, செய்த பாவமும் புண்ணியமும் தான் போன பிறகு நம்முடன் வரும் ... 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

    • @manikandan4053
      @manikandan4053 ปีที่แล้ว +7

      Correct pro

    • @copiesparis2587
      @copiesparis2587 ปีที่แล้ว

      th-cam.com/channels/6eqqzCGJYIVP1oiqJlQpew.html

    • @shalanvlogs1723
      @shalanvlogs1723 ปีที่แล้ว +25

      Athu varum pothu paappam eppo entha video vaa paappam

    • @gpandurengan
      @gpandurengan ปีที่แล้ว +7

      உண்மை உண்மை சிவாயநம

    • @alrosan-cb3hu
      @alrosan-cb3hu ปีที่แล้ว +1

      கரெக்டா சொன்னீங்க நீங்க சொன்னது 100% உடலில் உயிர் இருக்கும் வரைக்கும்தான் இந்த ஆடம்பர வாழ்க்கை உடல் வந்து உயிருக்கு உடம்பில் போடும் ஆடை போல் கு உடம்பை விட்டு உயிர்காழட்டினால் அதன் பெயர் ஜனாஷா இப்படி வாழ்வதை விட இல்லாமல் கஷ்டப்படும் ஏழைகள் கொடுத்து உதவுவது மேல்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 ปีที่แล้ว +48

    ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்.

    • @jegathiswarysandarmugam656
      @jegathiswarysandarmugam656 ปีที่แล้ว

      சொல்லிச் செய்வதில்லை உதவி
      அவர் இரக்க குணமுள்ளவர்தான்
      அதனால்தான் விலங்குகளை வளர்க்கிறார் ஏழை மக்கள் அவர்
      கண்ணில் படவில்லை
      நமக்கு இல்லை கொடுத்து வைத்த
      மனிதர் வாழ்க வளமுடன்

  • @navinavi1079
    @navinavi1079 ปีที่แล้ว +65

    இலங்கையில் வாழுகின்ற எங்கலை போன்டவர்கலுக்கு உதவி செய்யுங்கல் !!!ஏனா!!!! குழந்தைகலுக்காக!♦♦♦

    • @sabeeha127
      @sabeeha127 10 หลายเดือนก่อน

      நீங்க அப்படி கேக்காதங்க இலங்கை மக்களைப் போன்று அறிவாலிகள் டுபாய்ல இல்ல என்னாதான் ஆடம்பற வாழ்க்கை இருந்தாலும் அவர்கலுக்கு ஒரு திரமை இருக்காது. இலங்கை நாட்டு ஜனாதிபதி அழகான மறையில் நாட்டை ஆண்டா நாம் டுபாய் அரசு குடும்பத்தை விட ஆடபற வாழ்க்கை வாழ ஏழும் .

  • @rvbasakarbasakarrv1270
    @rvbasakarbasakarrv1270 ปีที่แล้ว +23

    இவை அனைத்தும் மூச்சு போனால் முடிந்துவிடும் இவை அனைத்தும் இல்லாமல் தர்மத்தை மட்டும் செய்தால் கடவுள் ஏற்பார்

  • @shininglight2013
    @shininglight2013 ปีที่แล้ว +65

    Im in dubai more than 25years,I love Dubai,in my opinion it's very safe& secured country in the world

    • @HariHaran-yx1cf
      @HariHaran-yx1cf ปีที่แล้ว

      Poda punda

    • @muthuarasugopal3745
      @muthuarasugopal3745 ปีที่แล้ว

      PLEASE PLEASE PLEASE HELP ME I AM STRUGGLING A LOT FOR FOOD AND MEDICAL HELP PLEASE PLEASE PLEASE HELP ME🙏🙏🙏🙏🙏🙏.l

  • @thajmohamed6086
    @thajmohamed6086 ปีที่แล้ว +3

    எளிமையான வாழ்க்கையை மட்டுமே வாழும்படி இறைவனும் இறைதூதரும் நம்மை அச்சமுட்டி எச்சரிக்கை செய்துள்ளதை அலட்சியப்படுத்தி வாழும் நாளைய பிணங்கள்,,,

  • @agnisiragugal8331
    @agnisiragugal8331 ปีที่แล้ว +17

    எப்பா நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் எனக்கு ஒரு கோடி ரூபாய் வாங்கி கொடுங்கப்பா

  • @Dragonaura54
    @Dragonaura54 ปีที่แล้ว +8

    உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் கடவுளின் அன்பில்லை.
    1 யோவான் 2:15

    • @MKAPLINUX
      @MKAPLINUX ปีที่แล้ว

      உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
      1 யோவான் 2:15

  • @subramanibalaji8049
    @subramanibalaji8049 ปีที่แล้ว +114

    ஏழையாக பிறந்தாலும் பணக்காரனாக பிறந்தாலும் அது அவர்களுடைய தலையெழுத்து அதை அனுபவித்து தான் ஆக வேண்டும்

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 ปีที่แล้ว +13

    மறுமையை மறந்து வாழ்கிறார்கள்.மௌத்திற்கு பிறகு இறைவன் இந்த ஆடம்பரத்தை பற்றியும் கேட்பான் என்பதை மறந்து விட்டார்கள் போலும்.

  • @esakkiammalselvi4283
    @esakkiammalselvi4283 ปีที่แล้ว +5

    மக்கள் உதவி செய்ய வேண்டும் ஏழைக்கும்

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 ปีที่แล้ว +25

    👌👌👌. The most blessed person by the God in this world. May God bless him & the family abandantly with all his heart desires. From Bangalore

  • @MrJosethoma
    @MrJosethoma ปีที่แล้ว +1

    Great man with Great Values... வாழ்க வளமுடன்.

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 ปีที่แล้ว +74

    எங்கள் அப்துல் கலாம் போல எளிய வாழ்க்கை வாழட்டும்

    • @thohitthohit8091
      @thohitthohit8091 ปีที่แล้ว

      ஆமா நீங்க இதுவரைக்கும் அப்துல் கலாம் ஐயாவுக்கு நினைவஞ்சலி ஒரு போஸ்ட் பண்ணி இருக்கீங்களா அவர் சம்பாதிக்கிறார் அவர் செலவு பண்றாரு அத பாருங்க முதல்ல

    • @nalamaharajan9463
      @nalamaharajan9463 ปีที่แล้ว

      அப்துல்கலாம் சாதாரன அரசு அதிகாரி...அவ்வளவு தான்.. இங்கிலாந்து இளவரசர் கிடையாது...

    • @nalamaharajan9463
      @nalamaharajan9463 ปีที่แล้ว

      @@sr123454 விமர்சனத்தை தான் வைக்கிறீர்கள் அதையும் தெளிவாக பண்ணுங்க....

    • @chinniahchinniah7027
      @chinniahchinniah7027 ปีที่แล้ว +1

      @@nalamaharajan9463 பணம் படைத்தவன் பக்குவத்தையும் பெறனும் பணம் என்பது மாயையை தங்கத்தினாலான கழிப்பறை வைத்த சதாம் உசேன் நிலைமை என்ன ஆனது

    • @chinniahchinniah7027
      @chinniahchinniah7027 ปีที่แล้ว

      @@nalamaharajan9463 அப்துல் கலாம் தன்னால் பெற இயன்ற வசதிகளைக் கூட பெற விரும்பவில்லை அவர் அனைத்தையும் உணர்ந்திருந்தார்

  • @mohamedimthiyas4871
    @mohamedimthiyas4871 ปีที่แล้ว +2

    எல்லாத்துக்கும் அல்லா கிட்ட பதில் சொல்லணும் அல்லாஹ் பாதுகாப்பானாக

  • @florenceprema2193
    @florenceprema2193 ปีที่แล้ว +12

    Everything superb,Hope he has a large heart to help the poor.

  • @kanagalakshmi8458
    @kanagalakshmi8458 ปีที่แล้ว +5

    ஒரு தனி மனிதனுக்கு இத்தனை ஆடம்பரம் தேவையா.....ஏழை மக்களுக்கு உதவி செய்தால் நல்லாருக்கும்.

  • @alrosan-cb3hu
    @alrosan-cb3hu ปีที่แล้ว +1

    இப்படி ஆடம்பரமா வாழ்றது முட்டாள் தனம் எங்களை படைத்த எங்களை படைத்த எங்கள் அனைவரையும் படைத்த அல்லாஹ் இப்படி சொல்லல செல்வத்தை படைத்த இறைவன் தந்தால் அது எங்களுக்கு மட்டும் இல்ல கஷ்டப்படுற ஏழை மக்களுக்கும் ஆடம்பரம் வாழ்வு ஒரு சில காலம் உயிரற்ற உடல் அழிந்து போகும் மன்னரை அதாவது எங்களுடைய கபூர் இப்படி வாழ்க முட்டாள் படைத்த அல்லாஹ்வை மறந்து வாழ்கின்றவர்கள் பணம் ஆசைப் பிடித்தவர்கள் சுயநலவாதிகள்

  • @Ramachand43mech
    @Ramachand43mech ปีที่แล้ว +3

    Make more videos about world billionaires.....

  • @srithardilshan6530
    @srithardilshan6530 ปีที่แล้ว +4

    Semaya valuriyal elaiyalukku kudiththuvalnthal semma

  • @shabithaa975
    @shabithaa975 ปีที่แล้ว +11

    As he is the prince everything belongs to him.....and he have more responsibilities too..

  • @fs-ci7dn
    @fs-ci7dn ปีที่แล้ว +6

    May Allah bless you fazza

  • @jeniferjenifer8231
    @jeniferjenifer8231 ปีที่แล้ว +3

    வாழ்ந்த இப்படி வாழனும்

  • @nrajendrannarayanaswamy8753
    @nrajendrannarayanaswamy8753 ปีที่แล้ว +14

    இவரைத்தான்டிய பணக்காரர்கள் நம்ம தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் நம்ம small mummy யோட சொத்து மதிப்பு இவரைப்போல பத்து மடங்கு தேறும்.

  • @giritharansr3905
    @giritharansr3905 ปีที่แล้ว +9

    போன ஜென்மத்தில நான் இப்படி தான் இருந்தேன்.

    • @proudindian2323
      @proudindian2323 ปีที่แล้ว

      Mee tooo.

    • @sabeeha127
      @sabeeha127 10 หลายเดือนก่อน

      ​@@proudindian2323அது எப்படி

  • @fs-ci7dn
    @fs-ci7dn ปีที่แล้ว +5

    Masah Allah

  • @tamilsocialculturalchannel7018
    @tamilsocialculturalchannel7018 ปีที่แล้ว +3

    அலாவுதீனும் அற்புதவிலக்கும் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் நினைவுக்கு வருது

  • @samuvel2364
    @samuvel2364 ปีที่แล้ว +4

    நம்மூர் ஏழை பங்காளர்கள் எனன அந்த இளவரசனுக்கு குறைஞ்சவங்களா?

  • @starvlogs22
    @starvlogs22 ปีที่แล้ว +3

    Super video scene

  • @shanthaneelu479
    @shanthaneelu479 ปีที่แล้ว +2

    Excellent. Charity? Help?free institutions? Free medicine free food
    For poor...then he is a good human

  • @supertraders9564
    @supertraders9564 5 หลายเดือนก่อน

    அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சூப்பர்

  • @user-ym9iy5nx3q
    @user-ym9iy5nx3q ปีที่แล้ว +4

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @RejilaNizam
    @RejilaNizam 12 วันที่ผ่านมา +1

    Fazza❤️❤️❤️❤️

  • @RameshKumar-lt1ki
    @RameshKumar-lt1ki ปีที่แล้ว +6

    Ithu pola yeppothum fazza Sir erukanum. God bless you

  • @daisybai3302
    @daisybai3302 ปีที่แล้ว +1

    முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்போழுது இவைகளேல்லாம் உங்களுக்குக்கூடக்கொடுக்கப்படும்.

  • @jasna2987
    @jasna2987 ปีที่แล้ว +1

    Cute aa erukkangaa 🥰😍😚☺️

  • @4513world
    @4513world ปีที่แล้ว +4

    இந்த உலகத்திலேயே சிறந்த மனிதர் ஆக இருந்தும்.. அதற்கும் மேல அல்லாஹ் வின் தூதர் ஆக இருந்தும் தானக்கென ஒரு நல்ல போர்வை கூட இல்லாமல் புனித வாழ்க்கை வாழ்ந்து தன் இறைவனிடமே திரும்பி சென்ற முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.. அவர்கள் வலியை உண்மையிலேயே பின் தொடர்ந்தால் இவர் இவ்வளவு ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்... அற்ப உலகில் ராஜாவாம்.. இளவரசன் ஆம் 😂😂😂

  • @thiagarajanthiagu8311
    @thiagarajanthiagu8311 ปีที่แล้ว +17

    இதையெல்லாம் கேட்கும்போதே தலை சுற்றுகிறது .

  • @mohamadjohns.mohamadjohn8965
    @mohamadjohns.mohamadjohn8965 ปีที่แล้ว +2

    Masha allah

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 ปีที่แล้ว

    Wow super great vaazhthukkal 💐

  • @ROMANreigns-sc6zp
    @ROMANreigns-sc6zp ปีที่แล้ว +1

    Mohammad nabi,sallallahu alaihi wasaalm ,Umar bin khatap raliyallahu anhu aatchiyai patithu parka vendum

  • @ksgafoor2501
    @ksgafoor2501 ปีที่แล้ว +3

    Idhu ellam namma uyir irukura wara than. Kasta padura elaihal ku irukurathula konjam kudutha adha vida periya visiyam ila allah oruwane pothumanavan 🤲♥️
    Melum allah ongaluku arul puriwanaha aameen .... ♥️

  • @jaleelabegam455
    @jaleelabegam455 ปีที่แล้ว +1

    எல்லாம் சரிதான் இறுதியாத்திரைக்கு ஏர்கூலர் வாடைகைக்குதான்் எடூக்கனும்

  • @amudhabai4429
    @amudhabai4429 ปีที่แล้ว +6

    God bless you ur highness 🙏 I think u r helping for the poor and needy.

  • @auspiciousbuds
    @auspiciousbuds ปีที่แล้ว +7

    Dubai is wonderful place .. I have visited. They have developed it wonderfully. They respect visitors too.

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்....

  • @Vasu_Bro
    @Vasu_Bro ปีที่แล้ว +2

    இவளோ காசு ஒரே ஆளுக்கும் அல்லது ஒரே குடும்பத்திற்கு எதற்கு நம்மை போல ஏழை நாடான இந்தியாவில் இருக்கும் ஏழை மக்களுக்கு குடுக்கலாம் 😢

  • @deboralselvam4954
    @deboralselvam4954 ปีที่แล้ว +2

    God Bless you with all the time

  • @dhanuadvikhs7880
    @dhanuadvikhs7880 ปีที่แล้ว +2

    Nalla enjoy pandran life a kouduthu vaithavan

  • @SenthilKumar-ux6hv
    @SenthilKumar-ux6hv ปีที่แล้ว +5

    King of life

  • @bavamohaideen4703
    @bavamohaideen4703 ปีที่แล้ว +1

    👍👍👍👌

  • @ubaibgem8223
    @ubaibgem8223 ปีที่แล้ว +2

    MAsh Allah

  • @priyadharshinipriya3414
    @priyadharshinipriya3414 9 หลายเดือนก่อน

    ❤️Condsam Ah Irukkarupa😍So Cute😍

  • @love-je7en
    @love-je7en ปีที่แล้ว +3

    Masha allah allahu ahpar

  • @m.gbaskaran7077
    @m.gbaskaran7077 ปีที่แล้ว +7

    சொத்துமதிப்பு சொன்னீர்கள் எத்தனை மனைவி என்று கடைசிவரை சொல்லவே இல்ல அதையும் சொல்லுங்க

    • @pf336
      @pf336 ปีที่แล้ว

      2 wife

    • @proudindian2323
      @proudindian2323 ปีที่แล้ว

      @@pf336 🤣🤣🤣🤣

  • @maryjames2842
    @maryjames2842 ปีที่แล้ว +2

    My favorite

  • @Muralidharan-og1di
    @Muralidharan-og1di ปีที่แล้ว

    Lucky guy.
    May God bless him

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Very happy to know about all these

  • @haq123456ful
    @haq123456ful 7 หลายเดือนก่อน +1

    people are respected in Dubai. He deserve for what he possess

  • @ExploreTamilan
    @ExploreTamilan ปีที่แล้ว +2

    He is really good person ❤faza

  • @murthymur7327
    @murthymur7327 ปีที่แล้ว

    ரெங்கநாதர் கடவுள் தங்களை ஆசிர்வதிப்பார்

  • @arunaevelin8608
    @arunaevelin8608 ปีที่แล้ว +3

    Its own will and wish but can spend a portion of his with the disabled people in different countries

  • @rasnaarun902
    @rasnaarun902 ปีที่แล้ว +2

    His has a rich heart too

  • @user-ue1gf8lz6f
    @user-ue1gf8lz6f 5 หลายเดือนก่อน

    Help for poor people.
    That's nice life.

  • @padmajavenkat6772
    @padmajavenkat6772 ปีที่แล้ว +9

    He is not only enjoying money but also planning to generate income by attracting tourists so he could give employment

    • @ramalakshmis1259
      @ramalakshmis1259 ปีที่แล้ว

      ஒரு வீடு கூட இல்லை என்று கவலை படும் மக்கள் இங்கு வசிக்கின்றனர் இவரை போன்றவர்கள் செய்துள்ள புன்னியம் தான் என்ன கடவுளே.

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 2 หลายเดือนก่อน

    Rich man life I like you

  • @charumathir3299
    @charumathir3299 2 หลายเดือนก่อน

    Corona Time Remember pannanum. Richest persons

  • @srisakthi9304
    @srisakthi9304 7 หลายเดือนก่อน

    உங்கள் அன்பு நிறைந்த உறவுகளுக்கு அன்பு நிறைந்த வணக்கம்

  • @ramsaroramsaro3260
    @ramsaroramsaro3260 11 หลายเดือนก่อน +1

    இந்தியாவில் உள்ள அரசியல் வாதி இதை விட பல லச்சம் கோடி அதிபதி இருக்கு

  • @esakkirajan4379
    @esakkirajan4379 ปีที่แล้ว +20

    He loves birds and animals too.. surely he does lots of philanthropy ... he can live his life as he likes... long live prince

  • @gisakstone5917
    @gisakstone5917 ปีที่แล้ว +1

    எத்தனையோபேர்பசியோடுஇருக்கிறர்கள்அவர்களுக்கும்செய்தால்நல்ல.இருக்குங்க

  • @sarojasaroja5969
    @sarojasaroja5969 ปีที่แล้ว +1

    He's lucky man 👨 the world 🌎

  • @lathal9817
    @lathal9817 ปีที่แล้ว +2

    My sweet heart brother

  • @King_of_GTA-5
    @King_of_GTA-5 ปีที่แล้ว

    ஏழைக்கு உதவா லாம்

  • @MdhakkimHakkim
    @MdhakkimHakkim 10 หลายเดือนก่อน

    Maasha🙌🏻 allah"👍🏻

  • @maryshylajamary6060
    @maryshylajamary6060 ปีที่แล้ว

    He is beautyful

  • @josephgayu1994
    @josephgayu1994 ปีที่แล้ว +1

    இந்த காசு Harsha sai கிட்ட இருந்தா உலகமே பஞ்சம் இல்லாம இருக்கும்

  • @zarinaashraf9065
    @zarinaashraf9065 ปีที่แล้ว +2

    Im from DUBAI uae 🇦🇪🇦🇪

  • @user-tc5kt8fb5n
    @user-tc5kt8fb5n ปีที่แล้ว

    Wow wow 😳👏👏👏👏👍

  • @yasodakannan1372
    @yasodakannan1372 ปีที่แล้ว

    Is he happy ? With a lot thing money n so on.First thing he can spent some money for poor people in this world.People can bless him.God alway bless you.

  • @rafnaasla400
    @rafnaasla400 ปีที่แล้ว +2

    துபாய் மன்னனை 1 நிமிடம் சந்திக்க கிடைக்க வேண்டும்

  • @meenakshisunder4587
    @meenakshisunder4587 ปีที่แล้ว

    Blessed person super super

  • @tamilselvitamil9730
    @tamilselvitamil9730 ปีที่แล้ว

    Illathavankaluku kudunga ilavarashu valka valamudan

  • @duraipandian9986
    @duraipandian9986 ปีที่แล้ว

    My favourite person fazza

  • @nagakannitv7040
    @nagakannitv7040 ปีที่แล้ว

    Super...

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 5 หลายเดือนก่อน

    துபாய் மன்னர் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள்
    வாழ்த்துக்கள் ! அதே நேரம் அந்த நாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் மிக மிக குறைவான 1200 ; 1500 திர்ஹம் சம்பளம் பெற்று கொண்டு நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை சிரமப்பட்டு செய்து வருகிறார்கள் !
    அவர்கள் ஏகப்பட்ட கஷ்டமான நிலைகலை சந்தித்து அங்கு பணி செய்து வாழ்கிறார்கள் ! ‌மன்னர் நலமாக வாழ வாழ்த்துக்கள் ஆனாலும் அங்கு கஷ்டப்பட்டு வேலை செய்யும் இந்திய தமிழ் மக்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாக வழிவகை செய்ய வேண்டுகிறோம் !

  • @getsieanne8053
    @getsieanne8053 ปีที่แล้ว +1

    A person who loves animals is the most wonderful creation of God so he falls in that line All that he does will definitely be good

  • @lathal9817
    @lathal9817 10 หลายเดือนก่อน

    Enoda favourit thangam