"ஜெயிலர் படத்தில் ரஜினியின் திட்டம் இது தான்" | Jailer Vs Vikram | Valai Pechu Andhanan பேட்டி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 509

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +12

    Please support us via ❤️ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      வணக்கம்

    • @mydeankhan9526
      @mydeankhan9526 2 ปีที่แล้ว +2

      கடந்த 10 ஆண்டுகளில் ஓரு ஹிட் கொடுத்துவிட்டு கமல் ரசிகர்கள் பண்ணுற ரௌசு தங்க முடியவில்லை. விஜய்,ரஜினி,அஜித் தொடர்ச்சியாக 200 கோடிக்கு மேல் வசூல் படங்கள் கொடுத்து அமைதியா இருக்காங்க .கமல் பல யுகத்துகப்புறம் ஒரு ஹிட் அதுவும் 5 ஹீரோக்கள் இணைந்து நடித்ததால் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் முந்தைய மற்றும் அடுத்த பட இயக்குனர் அதனால் விஜய் ரசிகர்கள் ஆதரவு ,சூர்யா ரசிகர்கள் ஆதரவுடனும் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆதரவு மற்றும் படத்தை மிகப்பெரிய அளவில் எல்லா வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி ஹிட் கொடுத்து விட்டு. இவர்கள்தான் தமிழ் சினிமாவை காப்பாற்றி விட்டதைப் போல காமெடி பண்ணுறானுக

    • @sreelathasrinivasan3834
      @sreelathasrinivasan3834 2 ปีที่แล้ว +1

      You have become biased talking to this jealous guy Andanan. No support for you

    • @mathivanan.r9743
      @mathivanan.r9743 2 ปีที่แล้ว

      Ethu varaikkum unga ella videos um paathu irukkom....but anthanan maari stomach burn pudicha persons ah interview edukkum pothu inimel unga video pakkave kudathu nu thonuthu

  • @balakumarbj3412
    @balakumarbj3412 2 ปีที่แล้ว +13

    ரஜினி ரஜினி தான்

  • @aksharayadav6916
    @aksharayadav6916 2 ปีที่แล้ว +42

    It's not Rajni Sir Vs Kamal Sir, it's about the quality of movies. People celebrate good movies. I admire Lokesh Kanagaraj Sir's work. His brilliancy is amazing. Managaram, kaithi and Vikram are my favourites. Tq.

  • @andygopal6305
    @andygopal6305 2 ปีที่แล้ว +59

    Vikram box office. Too many people stomach on fire

    • @unmaipesuvom1313
      @unmaipesuvom1313 2 ปีที่แล้ว +5

      Kamal fans panra settaiya vidava..

    • @goppybaskaran9880
      @goppybaskaran9880 2 ปีที่แล้ว +9

      Rajini fans pannaathetha

    • @specificman7113
      @specificman7113 2 ปีที่แล้ว

      @@goppybaskaran9880 nee paatha mama devidya payale

    • @goppybaskaran9880
      @goppybaskaran9880 2 ปีที่แล้ว +3

      Vun ammave pathi yenda yenkitte solre

    • @aarirose6072
      @aarirose6072 2 ปีที่แล้ว +2

      @@specificman7113 தவறான வார்த்தையில் பதிவு செய்யாதீர்கள் நண்பரே
      திரைப்படம் ஆரோக்கியமான போட்டிகளாக இருக்க வேண்டும்

  • @RK-tq4km
    @RK-tq4km 2 ปีที่แล้ว +25

    ரஜினிதான் என்ஜின். மற்றவர்கள் பொட்டிதான். ஆனால் அதற்கு கார்ட் என்று ஒருவர் ( கமல் ) இருந்தால்தான் சரியாக ரயில் இலக்கை அடைய முடியும். என்ஜின் டிரைவர் இருந்தாலும் முடியாது.

    • @RamDas-km5gs
      @RamDas-km5gs 2 ปีที่แล้ว +1

      Wrong lot of trains are running without guard

    • @parameshw6233
      @parameshw6233 2 ปีที่แล้ว +3

      Engine ilama guard ena panvaru , pinadi pudichu thalluvara

    • @happiness2110
      @happiness2110 2 ปีที่แล้ว +1

      Rajini is great ...kamal is also great 👍... don't fight..enjoy all movies

    • @sreeramchandran4906
      @sreeramchandran4906 2 ปีที่แล้ว +1

      Kamal sir guardai Vida avar God. God illamal edhuvum iyangadhu.

    • @parameshw6233
      @parameshw6233 2 ปีที่แล้ว

      @@sreeramchandran4906 😂😂 Kadavul ilanran paru avana nambalam , Kadavul irukan paru avanayum nambalam . Nan dhan Kadavul nu solran paru , avana matum nambave koodadhu, poota Caseu aairuva

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 2 ปีที่แล้ว +1

    கமலுக்கு ஒரு படம் ஓடும் அடுத்த நாலு படம் ஓடாது ரஜினி படம் மினிமம் கேரண்டி என்றும் சூப்பர்

  • @sivar8579
    @sivar8579 2 ปีที่แล้ว +44

    Vikram block buster ivankku stomach burn avuthu

  • @RK-ks6nh
    @RK-ks6nh 2 ปีที่แล้ว +10

    KAMAL HAASAN 🔥🔥🔥

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +11

    பணம்தான் வசூல் தான் முக்கியம் என்று ரஜினி முன்பே தெரியும் அதை சாதித்து விட்டார்

  • @balakumarbj3412
    @balakumarbj3412 2 ปีที่แล้ว +4

    கமலஹாசன் அவர்கள் 10 வருடங்களில் ஒரு ஹிட் படமும் கொடுக்கவில்லை இப்பொழுது வந்த விக்ரம் படத்திற்கே எவ்வளவு ஆட்டமா ரஜினி வரும் படம் எல்லாம் வெற்றி படம் தானே

  • @True5558
    @True5558 2 ปีที่แล้ว +29

    வசூலில் பல சாதனைகளை படைத்து விட்டோம். அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்த பிறகு ஒன்றிரண்டு படங்களில் நடித்து பிறகு ஓய்வு பெறலாம் என்று நினைத்திருந்தார். விக்ரம் உடைய வசூல் சாதனை அவருக்கு நெருக்கடியை கொடுத்திருக்கலாம்.
    அதற்காகத்தான் அவர் மெனக்கெட்டு பல கதைகளை கேட்டு வருகிறார். வாழ்த்துக்கள்.
    ஆனால் தமிழ் ரசிகர்களின் ரசனை ஹைடெக்காக மாறிவிட்டது என்பதை அவர் உணர வேண்டும்.
    நம்பமுடியாத சண்டை காட்சிகள்
    சம்மந்தமில்லாத பஞ்ச் டயலாக்குகள்
    புரமோஷனுக்கு செல்லாமல் இருப்பது..
    ரிஸ்க் எடுக்காமல் நடிப்பது
    வயதுக்கு ஏற்றாற்போல் நடிக்காமல் இருப்பது
    கதையைத் தேர்வு செய்வதில் கவனம் இல்லாமல் இருப்பது போன்றவற்றை அவர் தவிர்க்க வேண்டும்.
    முகத்தைக் காட்டினால் போதும்
    கையை ஆட்டினால் போதும்
    சோபாவில் உட்கார்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டால் போதும் போன்றவை அவருடைய ரசிகர்களை வேண்டுமானால் கவரலாம்
    ஆனால் வெகுஜன ரசிகர்களை ஈர்ப்பதற்கு இவை மட்டும் போதாது.
    என்பதை உணர்ந்து நடித்தால்
    அவர் என்றுமே சூப்பர் ஸ்டார்தான்

    • @specificman7113
      @specificman7113 2 ปีที่แล้ว +8

      Superstar Rajinikanth Forever

    • @mydeankhan9526
      @mydeankhan9526 2 ปีที่แล้ว +8

      கடந்த 10 ஆண்டுகளில் ஓரு ஹிட் கொடுத்துவிட்டு கமல் ரசிகர்கள் பண்ணுற ரௌசு தங்க முடியவில்லை. விஜய்,ரஜினி,அஜித் தொடர்ச்சியாக 200 கோடிக்கு மேல் வசூல் படங்கள் கொடுத்து அமைதியா இருக்காங்க .கமல் பல யுகத்துகப்புறம் ஒரு ஹிட் அதுவும் 5 ஹீரோக்கள் இணைந்து நடித்ததால் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் முந்தைய மற்றும் அடுத்த பட இயக்குனர் அதனால் விஜய் ரசிகர்கள் ஆதரவு ,சூர்யா ரசிகர்கள் ஆதரவுடனும் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆதரவு மற்றும் படத்தை மிகப்பெரிய அளவில் எல்லா வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி ஹிட் கொடுத்து விட்டு. இவர்கள்தான் தமிழ் சினிமாவை காப்பாற்றி விட்டதைப் போல காமெடி பண்ணுறானுக

    • @Balaji_KG
      @Balaji_KG 2 ปีที่แล้ว

      @@mydeankhan9526 ippo rajini Yoda Vijay periya actor, aana avar padathula vjs irutharu. Ithu yenna bathil?

    • @parameshw6233
      @parameshw6233 2 ปีที่แล้ว +1

      Vikram fight Elam nambura mathri irundhucha Saar 😛

    • @happiness2110
      @happiness2110 2 ปีที่แล้ว

      Unga comment very specific and wonderful point...but i m a Rajinikanth fan...i don't think so Vikram impact Rajini want do more movies..he already decided he ll make some movies only.... Yes ofcourse field changed ..so Rajini will change his input...as a fan of Rajini i like to win next movie will be Worldwide hit

  • @geee1201
    @geee1201 2 ปีที่แล้ว +6

    When Rajini was in the making of Superstar, there were many great directors like Balachandar, Bagiyaraj, mahendran, Balumahendea etc. Still Rajini proved that more than the story Heroism is the key for Box office success.
    Now Thalaivar is in 3rd generation. Rajini will never go wrong. Rajini is not dependant on story.
    Yes when audience perspective and expectation changes a slight story with heroism is very much essential to become a block buster.

  • @thirumugran2521
    @thirumugran2521 2 ปีที่แล้ว +103

    கமல் சார் கமர்சியல் சினிமா பன்னா இவர்கள் எல்லாம் காலி என்றும் கமல் சார் தான் டாப்பு

    • @ManiVaas
      @ManiVaas 2 ปีที่แล้ว +10

      கமர்சியல் படம் கொடுக்க தொடங்கியது கமல் தான் சகலகலா வல்லவன்

    • @siomsimon9838
      @siomsimon9838 2 ปีที่แล้ว

      PUTHA VIKRAM KAMAL PADAMILLA LOKES PADAM KARTHIYA VECHA 100 KODI KODUTHAVARU RAJINI ALAVUKKU KAMALALA VARA MUDIYATHU

    • @pushkaraguptharanganathan305
      @pushkaraguptharanganathan305 2 ปีที่แล้ว +1

      lol that’s all I can say!!

    • @miamyguy
      @miamyguy 2 ปีที่แล้ว +2

      Ola Ola Ola Ola Olamma

    • @jackselwyn9353
      @jackselwyn9353 2 ปีที่แล้ว +2

      U r correct bro👏👏👌👌👌👌

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 2 ปีที่แล้ว +11

    நம் கமல் என்ன சாதனை செய்தாலும் ஏன் சிலரால் காமல்தான் உண்மையான, சரியான நடிகன் என்பதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்று புரியவில்லை......

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว

      Madivanan, oru padam odi vittal, unga Kamalahsanum, Rasigargalum seyyum hype adthigam thaan. Evvalavo vetri koduthalum amaidhiyaga irukkum Sila nalla nadigargal Sivaji, Rajini, Ajith pondravargal. Kamal oru Ego person.

    • @gunasekaranvenkataraman2003
      @gunasekaranvenkataraman2003 2 ปีที่แล้ว +2

      Vera enna vaitherichal dhan

    • @mahendranp2220
      @mahendranp2220 2 ปีที่แล้ว

      @@gunasekaranvenkataraman2003 சரியாக கூறினார்கள்
      ஆண்டவர் மாஸ்😎

    • @anandramarao6596
      @anandramarao6596 2 ปีที่แล้ว

      En endral avar vazhkaiyilum manmadha leelai seigirar.Married 4 women.Nalla manidhanaga vazha vendum Thalaivaai pola.

    • @gunasekaranvenkataraman2003
      @gunasekaranvenkataraman2003 2 ปีที่แล้ว +2

      @@anandramarao6596 Cinema pathi pesa vakku illa adhanala personal vishayathukku poita rajini fans naale kirukanunga dhan pola avar nalla manidhara nee partha

  • @uthayaas1
    @uthayaas1 2 ปีที่แล้ว +11

    வலைப்போச்சு கமலை குறையே சொல்லும் ஒரு வளைத்தலம் அதில் முக்கியமானவர் மிஸ்மி

    • @kevinfelix55
      @kevinfelix55 2 ปีที่แล้ว

      Aama bro... aven la nallave irruka maatan..

  • @devarajdeva6921
    @devarajdeva6921 2 ปีที่แล้ว +18

    மூண்று முகம் படம் எடுக்கும்போது ரஜினி வயது சரியாக இருந்தது இப்ப எப்படி செட் ஆகும் அவருடைய வயதையும் பிரதிபலிக்குறதாக இருக்க வேண்டும் அப்பதான் நிதர்சனமாக இருக்க வைண்டும்

    • @unmaipesuvom1313
      @unmaipesuvom1313 2 ปีที่แล้ว +7

      Dai Inga police ah nadikkira ellaarum correct ah na age ah?? Poda dai

  • @velvelmurugan7353
    @velvelmurugan7353 2 ปีที่แล้ว +7

    World biggest superstar thalaivar rajinikanth

  • @thanapalpavithra4564
    @thanapalpavithra4564 2 ปีที่แล้ว +5

    Thalaivar mass

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 2 ปีที่แล้ว +31

    அதே பஞ்ச் டயலாக், அதே ஆக்ரோஷம், அதே பழிவாங்கும் படலம், அதே ஹீரோயிஸம் - கதை வேறு ஆனால் காட்சிகளின் நோக்கம் ஒன்றே - 70 வயதில் 25 வயது வாலிபர் - ஆம், அதே Template Actor Mr. Rajinikanth - same wine in different bottle !!

    • @ravindranthangsvelautham6778
      @ravindranthangsvelautham6778 2 ปีที่แล้ว +8

      உதட்டில் சாயம்,விறுவிறுப்பான நடை,ஒரே மாதிரியான நடனம்,கோவிலில் opening பாட்டு, இதை விட்டால் இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது.

    • @seshadrinathans3630
      @seshadrinathans3630 2 ปีที่แล้ว +3

      @@ravindranthangsvelautham6778 உண்மை

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว

      Kamalahasan matum enna ? Adhey Sex, Violence, and Vulgarity Stories. Virummandi and Thevar Magan Same Concept, Gramam endral Violence, veru ondrum illaya? Rajini padathil Gramam varietyaga Kattapattuladhu. Murattu Kalai, Ejaman pondra padangal different concept.

    • @seshadrinathans3630
      @seshadrinathans3630 2 ปีที่แล้ว

      @@m.k.vaasenkeerthi176 Hey.. mo one can wake up fellows pretend sleeping. U really don't know what variety means !!
      Rajaparvai to Pushpak to Salangai Oli to Sippikkul Muthu to Nayagan to Apoorva Sagotharargal to Guna to Mahanadhi to Thenali to Anbe Sivan - not only story but also emotions presented was totally different. That's why Kamal's 7 of movies had been nominated to Oscar by Indian government. Versatility comes from variety of emotions and not from same garbage repeatations !!

    • @Adhiyaman__as
      @Adhiyaman__as 2 ปีที่แล้ว

      @@ravindranthangsvelautham6778 vai da gotha 🤣🤣🤣

  • @sagayaraj9624
    @sagayaraj9624 2 ปีที่แล้ว +15

    Thalaivar and Kamal Sir are friends for>40 years, Lokesh and Nelson are friends, Red Giant and RKFI are production houses. Hits and Flops are part and parcel of film industry. Don't compare any actors, they are good in their own ways and Rajini sir is Top among them a Mass actor and one of the best entertainer. But Kamal sir stands apart from them because he is a Class actor par excellence >175 awards and is a passionate film maker (Story/Screenplay writer/Lyricist/Singer/Director/Producer & Many more). He has a legacy behind him and future generation will refer his works and directors like Gautam Menon, Aamir, Lokesh Kanagaraj are few examples. He is the gem Kohinoor 💎 of Indian Cinema which we should be proud of. Vikram is both Class and Mass movie and people liked it very much hence became a blockbuster. We love ❤ Kamal Sir and wish RKFI comes up with more blockbuster movies and entertain everyone 👍 Valaipechu people need to update themselves, stop bad mouthing about Kamal Sir and start encouraging good cinema. Hope they understand and grow up 🤞

    • @4vjresideshere
      @4vjresideshere 2 ปีที่แล้ว

      Late Prabhakaran and Kamal Haasan were never friends... What are you taking?

  • @seerfour2208
    @seerfour2208 2 ปีที่แล้ว +33

    Kamal always > Rajini.
    $ not equal to quality. Kamals quality is much much greater than anyone from Kollywood.

    • @specificman7113
      @specificman7113 2 ปีที่แล้ว

      Poda devidya payale

    • @Guru_SSRK12
      @Guru_SSRK12 2 ปีที่แล้ว +1

      Then I could say rajinis box office>>>≥>>> kamal

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว +1

      See Four, what quality Kamalahsan is having? From the age of six, he is acting, he has faced camera from young age, so he will be more cinematic, and more artificial. That is the reason, he was not preferred for movies like Mullum Malarum, Uthiri Pookal, Johnny, Nenjathai Killathey and other Realistic Movies of great Director Mahendran. His acting will be irritating for people, who prefer more Realistic Movies

  • @parthibanravi5197
    @parthibanravi5197 2 ปีที่แล้ว +8

    Andavar really mass

  • @smileosmile2371
    @smileosmile2371 2 ปีที่แล้ว +23

    இவர் இன்னும் படம் பாக்கல
    படம் பாக்கமலே உருட்டிக்குட்டு
    இருக்காரு

  • @kumarann4569
    @kumarann4569 2 ปีที่แล้ว +18

    திரை நேர்த்தி என்றால் அது விக்ரம்தான் .

    • @rj2175
      @rj2175 2 ปีที่แล้ว +6

      Sirippudhaan varudhu

    • @unmaipesuvom1313
      @unmaipesuvom1313 2 ปีที่แล้ว +2

      Evlo periya comedy da dai

    • @naalainamathe3026
      @naalainamathe3026 2 ปีที่แล้ว +1

      @@unmaipesuvom1313 poda peh punde

    • @naalainamathe3026
      @naalainamathe3026 2 ปีที่แล้ว +1

      @@rj2175 poyi un amma skirtkulle olinji siri

    • @Ragu-ew8dm
      @Ragu-ew8dm 2 ปีที่แล้ว +1

      @@rj2175 varum ellam yelavum varum

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 2 ปีที่แล้ว +8

    VIKRAM 💯🔥💥

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 2 ปีที่แล้ว +10

    Kamal always mass

  • @jsp3761
    @jsp3761 2 ปีที่แล้ว +5

    கமல் சார் அவர்கள் மட்டும் கமர்சியல் படங்கள் தெடர்ந்து நடித்திருந்தால் இந்த .................

  • @ramanp9876
    @ramanp9876 2 ปีที่แล้ว +6

    கரக்ட் தலைவர் தான் என்ஜின் மற்றவர்கள் எல்லோரும் பெட்டிகள் தான்

  • @prakashprakash-jq9uj
    @prakashprakash-jq9uj 2 ปีที่แล้ว +25

    Thalaivar Vera level rajini king

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 2 ปีที่แล้ว +23

    முதல் தாண்டல் சகலகலா வல்லவன்‌ இரண்டாவது தாண்டல் அபூர்வ சகோதரர்கள்.மூன்றாவது விக்ரம்.இதுதான் ஆடவிட்டு பின்னர் ஆடுவது.

    • @seshadrinathans3630
      @seshadrinathans3630 2 ปีที่แล้ว

      அப்போ.. மரோசரித்ரா, ஏக் துஜே கேலியே, சாகர சங்கமம், மதனோஸ்தவம் - இவைகள் தாண்டல் இல்லையா ??

    • @SENTHILKUMAR-cp4el
      @SENTHILKUMAR-cp4el 2 ปีที่แล้ว

      @@seshadrinathans3630 இருக்கட்டும்.இது தமிழ் சினிமாவில் பெஞ்ச் மார்க்

  • @rascalrajan5933
    @rascalrajan5933 2 ปีที่แล้ว +5

    Thalaivaa 🤩🤩😘

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 2 ปีที่แล้ว +5

    Rajini Sir the Best legend for Indian cinema, don with bon star

  • @prakashramasmy2888
    @prakashramasmy2888 2 ปีที่แล้ว +7

    அந்தன கோனாரு ஒரு திராவிட ஜால்ரா.. மன நோயாளி..
    VadaiPoche.

  • @RameshRamesh-xz3xt
    @RameshRamesh-xz3xt 2 ปีที่แล้ว

    இப்பொழுது தான் தமிழ் ரசிகர்கள் ரஜினி படம் மாதிரி மசாலா படங்களின் பிடியில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள்... இனி கமல் போன்ற சிறந்த கலைஞர்களுக்கு நல்வாய்ப்பு அமையும்.... இப்பொழுது உள்ள இளைய தலைமுறை நடிகர்கள் கூட சிறந்த நடிகர்களாக உருவெடுத்துள்ளனர்.... ரஜினியின் வெற்றி பெரும்பாலும் யாருக்கும் அமையாத அதிர்ஷ்டவசமானது மட்டுமே... ரஜினி ஒரு வஸ்ய பொம்மை....

  • @vijayanshanmugambatteryedu7556
    @vijayanshanmugambatteryedu7556 2 ปีที่แล้ว +2

    அந்தனன் ரஜினி உனக்கும் ரஜினி sir,
    கமல் மட்டும் உனக்கும் கமல்.
    ஏன்டா இந்த பொழப்பு

  • @mohamedkalid4939
    @mohamedkalid4939 2 ปีที่แล้ว +6

    80s 90s 2k
    Rajni Vs Kamal
    Then Now Forever...

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 2 ปีที่แล้ว +4

    தலைவர் ஆட்டம் ஆரம்பம்

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan3834 2 ปีที่แล้ว +6

    Rajni’s wife does not pay salary to her school staff. Does Rajni ask her to do the needful. How is he thalaivar. If the producer does not pay his salary will Latha Rajnikanth keep quiet

    • @suryaraj79
      @suryaraj79 2 ปีที่แล้ว +2

      Yamma Sreelatha,
      Whenever you get such half baked news from few paid local channels, have you seen any follow up events???
      These are some of the baseless allegations gaining attention to defame THALAIVAR🤘🤘🤘
      I remember seeing these periodic dramas once in a while from ages. If true, how these institutions operate when the light is focusing them relentlessly all the time!!
      End OBJECTIVE is to defame our THALAIVAR by paid trollers, period 🤘🤘🤘

  • @carolinajemonie1663
    @carolinajemonie1663 2 ปีที่แล้ว +18

    Update urself sir, Kamal is a performer, he is legend.

  • @vsasidharan9828
    @vsasidharan9828 2 ปีที่แล้ว +2

    Thalaivar ❤️❤️❤️

  • @vinothkrishna4165
    @vinothkrishna4165 2 ปีที่แล้ว +2

    Only one thalaivar super star Rajinikanth

  • @govin555
    @govin555 2 ปีที่แล้ว +3

    *Bigg Boss மாமா மாமாஹாசனுக்கு தனிப்பட்ட மார்க்கெட் எல்லாம் இல்ல*
    லோகேஷ்... விஜய் சேதுபதி... பகத் பாசில்.... முக்கியமா rolex sir.... இவங்களாலதான் ஹிட் ஆச்சு

  • @actornareshkumar
    @actornareshkumar 2 ปีที่แล้ว +3

    Tamil Cinema La Hollywood Level Ku Experiment Pannathu Kamal Sir But Tamil Cinema Va Hollywood Hey Thirumbi Paakka Vechchathu Rajini Sir Rajini Perfect Ha Oru Story La Act Panaaruna Athutha India's No 1 Movie Ha Irukkum

    • @skynetrules340
      @skynetrules340 2 ปีที่แล้ว

      Gubeer siripu. Can you tell me any movie that made hollywood refer to Rajni movies?

    • @actornareshkumar
      @actornareshkumar 2 ปีที่แล้ว +1

      @@skynetrules340 dei kena koothi Ippo latest ha ms Marvel la linga song use panni Irukkaanga, Avengers age of ultron movie climax ha edhiran climax oda inspiration thaanu antha director interview kuduthu irukkaaru , prete moi ta main appadindra french movie la muththu movie run Aaittu irukkum Rajini pathi pesittu iruppaanga ithu theriyaama vanthutta periya pool maathiri oththa odipoidu

    • @krspotato9364
      @krspotato9364 2 ปีที่แล้ว

      @@skynetrules340 Annatha bro hollywood hey thirumbi partha movie

  • @nm5734
    @nm5734 2 ปีที่แล้ว +33

    Kamal never had sleepless nights about Rajini. Rajini did, this was conceded by Rajini himself. Kamal is still making his movies the same way he's been doing for a long time, with particular emphasis on content and quality. Even Rajini knows that now. Lets hope that stars wake up and contribute to raising Tamil movie standards.

    • @parameshw6233
      @parameshw6233 2 ปีที่แล้ว

      Kamal never had sleepless nights 😛 Rajni had 🤣 Yarappa ungaluku sonnadhu. Rajni is that guy who wanted to stop acting long back. Why should he want to spend sleepless nights over something he is not intrested in. Rajni himself said , he doesn't see any one as competition, his competition is himself and he sees only his path. No one else's . Kamal gets distracted too easily . Experiment lam mudichtu workout aagama kadaisila commercial ku vandhu hit agiruku. Nyayama patha he has chosen rajni's commercial genre for his comeback . It's a vindication for Rajni's commercial path 😁

    • @nm5734
      @nm5734 2 ปีที่แล้ว +1

      @@parameshw6233 So true. Waiting for Annathe 2

    • @parameshw6233
      @parameshw6233 2 ปีที่แล้ว +1

      @@nm5734 yea , see why kamal fans also waiting for Uthama villain 2 or Viswaroopam 2( oh it released already and no kamal fans turned up to watch ) pathu varusham apram oru hit . Enjoy without thinking about rajni. Even kamal fans are having sleepless nights about rajni success why can't kamal 😁 and For you Aanna the 2 comment , theatre owners were still happy with collections. We fans expect him to do better content and we will celebrate even if he releases Annathe 2. Please try to enjoy your success which has come after so long time!

    • @nm5734
      @nm5734 2 ปีที่แล้ว +1

      @@parameshw6233 From 1975 to 1995, Rajini lagged at the box office. That's a fact...

    • @parameshw6233
      @parameshw6233 2 ปีที่แล้ว

      @@nm5734 add another fact , unfortunately 1995 was 30 years ago and Rajni went neck to neck with Kamal in 80s and left him far ,Far behind in 90's as u urself agreed.

  • @msanbalagan6149
    @msanbalagan6149 2 ปีที่แล้ว +35

    ULAGHANAYAGAN is the ULTIMATE, EVERGREEN & THE REAL SUPERSTAR.. for The PAST, PRESENT & FOREVER 🌹💐😍

    • @Guru_SSRK12
      @Guru_SSRK12 2 ปีที่แล้ว +3

      Thambi ennakuney kamal sir ku equal tough kuduthadhu rajini thaan pa...nee enna thaan mukkunaalum idhu thaan nijam

    • @Tamilan674
      @Tamilan674 2 ปีที่แล้ว

      இப்பல்லாம் விக்ரம், சூர்யா >>>>>ஓவர் ஆக்டிங் கமல்..
      நாளு கிஸ்க்கு ரசிகன் ஆனவனா😅😅😅

    • @Guru_SSRK12
      @Guru_SSRK12 2 ปีที่แล้ว +1

      @@Tamilan674 gaaji thayoli ah irupaan 😂🤣

    • @Tamilan674
      @Tamilan674 2 ปีที่แล้ว

      @@Guru_SSRK12 😅😅😅

  • @airtouchnetwok
    @airtouchnetwok 2 ปีที่แล้ว +9

    கமல் மாதிரி ஒரு சிறந்த ஆக்டர் இந்தியாவில் கிடையாது ரஜினியெல்லாம் படம் வந்த புதுசுல பேசப்படுவார் ஆனால் கமல் படம் அப்படியல்ல பல வருடங்களுக்கு அடுத்து பேசப்படும் இதுதான் கமல்

    • @mahendranp2220
      @mahendranp2220 2 ปีที่แล้ว +2

      நீங்கள் கூறியது மிகவும் சரிதான்👍

  • @MSPSATHEESH
    @MSPSATHEESH 2 ปีที่แล้ว +82

    கமல் கமர்ஷியல் படம் நடிச்சா எந்த அளவுக்கு ஹிட்டாகும் விக்ரம் proof பண்ணிருக்கு. ரஜினி நடித்த அத்தனை படமும் கமர்ஷியல் விக்ரம் அளவுக்கு ஹிட் ஆகல. எப்பவுமே கமல் தான் மாஸ்

    • @Elamaithendral
      @Elamaithendral 2 ปีที่แล้ว +12

      கமல் இதுவரை கமர்சியல் படம் நடிக்கவே இல்லையா???😂
      விக்ரம் படம் Vjs &சூர்யா படமில்லையா?

    • @SenthilKumar-fc2lx
      @SenthilKumar-fc2lx 2 ปีที่แล้ว +6

      Ithu 100% Kamal padam..

    • @மனிதம்-ய7ள
      @மனிதம்-ய7ள 2 ปีที่แล้ว +19

      இந்த படம் கமலுக்காக ஓடுச்சுனு நினைக்கறயா குமாரு

    • @allinone-uk7md
      @allinone-uk7md 2 ปีที่แล้ว +12

      Batsha marandhudathinga

    • @mydeankhan9526
      @mydeankhan9526 2 ปีที่แล้ว +19

      கடந்த 10 ஆண்டுகளில் ஓரு ஹிட் கொடுத்துவிட்டு கமல் ரசிகர்கள் பண்ணுற ரௌசு தங்க முடியவில்லை. விஜய்,ரஜினி,அஜித் தொடர்ச்சியாக 200 கோடிக்கு மேல் வசூல் படங்கள் கொடுத்து அமைதியா இருக்காங்க .கமல் பல யுகத்துகப்புறம் ஒரு ஹிட் அதுவும் 5 ஹீரோக்கள் இணைந்து நடித்ததால் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் முந்தைய மற்றும் அடுத்த பட இயக்குனர் அதனால் விஜய் ரசிகர்கள் ஆதரவு ,சூர்யா ரசிகர்கள் ஆதரவுடனும் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆதரவு மற்றும் படத்தை மிகப்பெரிய அளவில் எல்லா வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி ஹிட் கொடுத்து விட்டு. இவர்கள்தான் தமிழ் சினிமாவை காப்பாற்றி விட்டதைப் போல காமெடி பண்ணுறானுக

  • @krish6724
    @krish6724 2 ปีที่แล้ว +2

    Rajini salary 151 crore thanks

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 ปีที่แล้ว +1

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @rakesh-bd8sp
    @rakesh-bd8sp 2 ปีที่แล้ว +7

    Only one Kamal Hassan sir ✨🔥

  • @Human-Nature
    @Human-Nature 2 ปีที่แล้ว +14

    Long live our 1st guru of all the guru one and only TAMIL ULAGANAAYAGAN SIR KAMAL HASSAN MAN OF DIFFERENT LEVEL OF THINKING. Tamil Nadu blessing lucky to have him🙏

    • @mydeankhan9526
      @mydeankhan9526 2 ปีที่แล้ว +1

      கடந்த 10 ஆண்டுகளில் ஓரு ஹிட் கொடுத்துவிட்டு கமல் ரசிகர்கள் பண்ணுற ரௌசு தங்க முடியவில்லை. விஜய்,ரஜினி,அஜித் தொடர்ச்சியாக 200 கோடிக்கு மேல் வசூல் படங்கள் கொடுத்து அமைதியா இருக்காங்க .கமல் பல யுகத்துகப்புறம் ஒரு ஹிட் அதுவும் 5 ஹீரோக்கள் இணைந்து நடித்ததால் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் முந்தைய மற்றும் அடுத்த பட இயக்குனர் அதனால் விஜய் ரசிகர்கள் ஆதரவு ,சூர்யா ரசிகர்கள் ஆதரவுடனும் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆதரவு மற்றும் படத்தை மிகப்பெரிய அளவில் எல்லா வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி ஹிட் கொடுத்து விட்டு. இவர்கள்தான் தமிழ் சினிமாவை காப்பாற்றி விட்டதைப் போல காமெடி பண்ணுறானுக

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว

      @@mydeankhan9526 Kamalahasan eppavume tharperumai kollum nadigan, indha Vikram padathukku piragu avanudaya pala padangal puttukkum, parungal, thimir piditha Kamalahasan career sikkiram mudiyum. Avanukku erkanave 69 vayadhu agiradhu. Vayadhana Kamal 2024kkul kanamal poga chance irukku

  • @raghuramanramachandran8971
    @raghuramanramachandran8971 ปีที่แล้ว +1

    Rajini sir and Kamal sir are both stalwarts and great in their own ways. We cannot compare Vikrams success overly. It's great that Vikram ran well, but with just one film, making a statement about Rajini sirs stature is not logical.
    Also we do not have any glimpse into the plot or style of Jailer, we should encourage the crew to do the best. Rajini sir will do his best asusual and shine.
    Waiting for Muthuvel Pandian.

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 2 ปีที่แล้ว +1

    Great thalaivar mass

  • @balasubramanian1955
    @balasubramanian1955 2 ปีที่แล้ว +7

    valaipechu mulukka mulukka Vijay channel. Vijay jaalraakal.

  • @Dinesh-yb5nr
    @Dinesh-yb5nr 2 ปีที่แล้ว +32

    Don't compare Kamal Hassan with any one, he's a true legend, i said True legend.

    • @Tamilan674
      @Tamilan674 2 ปีที่แล้ว

      இப்பல்லாம் விக்ரம், சூர்யா >>>>>ஓவர் ஆக்டிங் கமல்..
      நாளு கிஸ்க்கு ரசிகன் ஆனவனா😅😅😅

    • @krspotato9364
      @krspotato9364 2 ปีที่แล้ว

      @@Tamilan674 annatha vida mass actor ajith vijay mental padatha parka theatre la aalu illa adhan unmai

    • @Tamilan674
      @Tamilan674 2 ปีที่แล้ว

      @@krspotato9364 4 கிஸ்க்கு கமல் படத்துக்கு போறதுதான் உண்மை....

    • @krspotato9364
      @krspotato9364 2 ปีที่แล้ว

      @@Tamilan674 ipadiye kadhari savaradha vida jailer ah hit panna try pannu poi atleast sk va beat panna sollu

    • @Tamilan674
      @Tamilan674 2 ปีที่แล้ว

      @@krspotato9364 சன் பிக்சர்ஸ், ரஜினியை வச்சு படம் எடுத்து சந்தோஷமா இருக்கான்..
      நீ கதறாம போய் எய்ட்ஸ்ஹசனை ஊம்புடா...

  • @apravi1764
    @apravi1764 2 ปีที่แล้ว +5

    விக்ரம் விக்ரம் ❤️

  • @manojpradeepan
    @manojpradeepan 2 ปีที่แล้ว +7

    Vikram 🔥

  • @shubhivijishubhiviji8486
    @shubhivijishubhiviji8486 2 ปีที่แล้ว +5

    Kamal matumey mass ❤❤❤

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 ปีที่แล้ว +4

    Rolex Vikram 2 I am waiting

  • @madhuc8520
    @madhuc8520 2 ปีที่แล้ว +5

    Andavar always 👑

  • @easwareaswar254
    @easwareaswar254 2 ปีที่แล้ว

    நீதி நேர்மை அதை எப்படி வேணும்னாலும் காட்டலாம் படத்திலேயே ஒரு நேர்மையானவன பாதுகாக்கணும் கெட்டவனா அளிக்கிறார்கள்

  • @Guru_SSRK12
    @Guru_SSRK12 2 ปีที่แล้ว +9

    If rajini sir selects a proper script ....then we gonna witnesses the real box office shakee 💥

  • @padmamillam
    @padmamillam 2 ปีที่แล้ว +3

    நண்பர் அந்தணன்... ரஜினி பட விசயத்தில் தலையிட்டால்... அது அக்கறை... அதையே கமல் செய்தால் தலையிடுதல்... நல்ல நியாயம் நண்பரே...

  • @user-pd6iv2fx2x
    @user-pd6iv2fx2x 2 ปีที่แล้ว +2

    Nelson ku matum அல்ல ரஜினி கும் வாழ் வா சாவா தான்

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan3834 2 ปีที่แล้ว +3

    Andanan and Bismi are Kamal haters. Even when they praise Kamal just to show they are fair reporters we can feel how fake their talk is This guy says Kamal has no strength and he says Rajni is the engine. Does Rajni had strength.

    • @parameshw6233
      @parameshw6233 2 ปีที่แล้ว

      Ofcourse The way kamal is reacting to victory shows how kamal was desperate for victory for looong time

    • @sreelathasrinivasan3834
      @sreelathasrinivasan3834 2 ปีที่แล้ว +1

      @@parameshw6233 Is not Rajni now desperate to give a victory - it is human nature and more so in a competitive world

    • @arulkumarana9910
      @arulkumarana9910 2 ปีที่แล้ว

      Bro they degrade rajini a lot,go and watch their interviews which telecasted before elections

    • @parameshw6233
      @parameshw6233 2 ปีที่แล้ว +1

      @@sreelathasrinivasan3834 What 'Does Rajni had strength' was meaning then ?? Kamal uh engine solirundha summa irundhirpa apdidhane ?

  • @ramkumar-ic7dh
    @ramkumar-ic7dh 2 ปีที่แล้ว +5

    Times are changing. First Tamil cinema was in the hands of Producers. Then it was in Director & then Actors hand. Now it's Directors hands. Whatever hit in recent times it's because of Director only.

  • @harana6030
    @harana6030 2 ปีที่แล้ว +5

    Ivar rajni Fan

  • @arunraj8307
    @arunraj8307 2 ปีที่แล้ว +1

    Rajini touched so many milestones now its bonus but kamal achieved a long gap so it's not level balancing if rajini again hit a big commercial success than everything will be diluted

  • @ashokviswa691
    @ashokviswa691 2 ปีที่แล้ว +1

    Saipallavi 🔥🔥🔥🔥🔥🔥

  • @nagulmari9802
    @nagulmari9802 2 ปีที่แล้ว +5

    valai pechu teemegu kamal sir meethu vanmam.mental teem.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 ปีที่แล้ว +24

    One ☀️Sun one 🌙moon
    One Super⭐ star
    Thalaivar🔥
    Rajinikanth💥
    💪Thalaivaaaaaaaa.......

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 2 ปีที่แล้ว +4

    சாய் பல்லவி நல்ல பெண் வாழ்க

  • @smileosmile2371
    @smileosmile2371 2 ปีที่แล้ว +4

    கலைஞரின் மந்திரிகுமாரி
    படத்தில் எம்ஜிர் 500பேரை கொல்லுவார்

  • @velvelmurugan7353
    @velvelmurugan7353 2 ปีที่แล้ว +1

    Only one super one thalaivar don't compair

  • @irullappasamy8399
    @irullappasamy8399 2 ปีที่แล้ว +4

    🔥🔥🔥

  • @user-rajan-007
    @user-rajan-007 2 ปีที่แล้ว +4

    ஆண்டவர் & ரஜினி நல்ல நண்பர்கள் போட்டியாளர்கள்

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว +1

      Rajan , Kamal Andavar Illai. Sadharana manidhan and Nadigan. Rajiniyai mattum verum Rajini endru ezhudhi vittu, Unga Kamalahasani Andavar endru ezhudhuvadhu vedhanayaga ullathu.

    • @user-rajan-007
      @user-rajan-007 2 ปีที่แล้ว +1

      @@m.k.vaasenkeerthi176 கீழ சகாயராஜ் என்பவர் பதிவு பாருங்க, தலைவர், கமல் என்று இருக்கிறது

  • @baskarbaskar1778
    @baskarbaskar1778 2 ปีที่แล้ว

    தலைவர் ரஜினி மட்டும்தான் மாஸ்

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 ปีที่แล้ว

    🌹எம். ஜி. ஆர் jailer ஆக "பல்லாண்டு🎞️ வாழ்க" திரை படத் தில், நீதி துறை யில் மாற்றங்கள் ⚖️🔔வர வேண்டும், அதற்காக
    6 குற்றவாளிகளை
    நல்லவர்களாக🌈 திருத்துவார். இன்று?
    பாவமென்னும்🗡️👺 கல்லறைக்கு பல வழி
    என்றும்🔔 தர்ம தேவன் கோவிலுக்கு ஒருவழி, 🗡️📚✒️🗡️🖥️?

  • @krish6724
    @krish6724 2 ปีที่แล้ว +1

    De rajini yum nadipaar da vantanga vikram nu oru padatha vechutu . Wait for Jailor

  • @francisrajooarumugam4073
    @francisrajooarumugam4073 2 ปีที่แล้ว +19

    This guy will say Rajni is the best and will critise Kamal. Never an objective critic. He's definitely paid by certain parties.

  • @seanpaulie7
    @seanpaulie7 2 ปีที่แล้ว +4

    Kamal sir has no comparison don't compare him with nonsensical actor plz ....

  • @rajmony7326
    @rajmony7326 2 ปีที่แล้ว +2

    Anthananukku Rajini film eppadi irunthalum pidikkum

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +1

    ஆக டைட்டில் கதைக்கு பொருத்தமானதாக இல்லை..!

  • @pkkumar3156
    @pkkumar3156 2 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்து அருமை சூப்பர் 🙏🏿🇮🇳🙏🏾

  • @was33m68
    @was33m68 2 ปีที่แล้ว +3

    BOOOOOOOOOOOMEEEEEERRRRRR

  • @desikancinema8333
    @desikancinema8333 2 ปีที่แล้ว

    Anthanan ji ...vety nice vety genuine talk ...u hv not hurt anyone ...keep it up ...u r a cinema vimarsagar ...be alwaysa neutral

  • @skdk982
    @skdk982 2 ปีที่แล้ว +2

    தம்பி ரஜினி சினிமாவுக்கு வரும் முன்னே கமல் மிகப்பெரிய ஸ்டார் 5 மொழியிலும் பிளாக் பிளாக்

  • @unmaipesuvom1313
    @unmaipesuvom1313 2 ปีที่แล้ว +11

    Thalaivar movie than mass..Nelson oda comeback irukku wait and watch.. comments section la vayiru erinju saavungada

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +3

    Wow valaipechin thoon engal anthanan sir 🙏🙏🙏😀 welcome sir

  • @ramanp9876
    @ramanp9876 2 ปีที่แล้ว

    இல்ல முந்தைய காலங்களில் கமலஹாசன் கதாநாயகனாக நடித்த திரைப் படங்களில் டைடிலில் ரஜினிகாந்த் என்று எழுத்துக்களை பார்த்தாலே அந்த கால இளைஞர்கள் உற்சாகம் ஆகிவிடுவார்கள் டைடிலில் வரும் எழுத்துக்களுக்கே கை தட்டல் விசில் பறக்கும் இதையெல்லாம் தெரிந்து கொண்டு கமலஹாசன் இனி இருவரும் சேர்ந்து ஒன்றாக படம் பன்னாமல் தனி தனி யாக படம் பன்னுவோம் என்று கமலஹாசன் தான் விலகினார்

  • @gokul922
    @gokul922 2 ปีที่แล้ว +1

    Doi anchoru,
    Valai pechu la sonnathu elam neeya kandu pidicha mari uruturiyae
    🤣😂🤣😂🤣

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io 2 ปีที่แล้ว +1

    தளபதி விஜய் வாரிசு

  • @venkatvk318
    @venkatvk318 2 ปีที่แล้ว +18

    Eppavume kamal is the GOAT personality.. nobody can match his standards

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว

      Kamalukku Manmadha Leelai pondra padangal nandraga porundhum Venkat avargale

  • @ranjithmani8235
    @ranjithmani8235 ปีที่แล้ว

    Thalaivar nirantharam 💥

  • @kannanak8695
    @kannanak8695 2 ปีที่แล้ว +5

    விஜய் நல்ல கவனிச்சு இருப்பாரு போல

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan3834 2 ปีที่แล้ว +4

    Bismi and Andanan re very biased. Sakthi is fairly honest

  • @sahayavalan8140
    @sahayavalan8140 2 ปีที่แล้ว

    எத்தனை சூப்பர் ஸ்டார்கள் வரலாம் ....ஆனால் உலக நாயகன் கமல் அவர் மட்டுமே அந்த இடத்தை பூர்த்தி செய்ய முடியும் .......நம்மவர் உலகநாயகன் ஆண்டவர் 🔥🔥🔥

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว

      Sahaya Valan, Director Ravikumar kooda Rajini Mass, endrum Kamal Class endrum solli irukkirar, mass illadha class onrdukkum use illai, eppavume mass ungalai rasithaal thaan neengal oru periya nadigar, ore oru commercial padam vetri koduthu vittu, adhuvum 4 varundgalukku piragu, Rajini incomparable, Kamalahasan is nothing.

    • @balakumarbj3412
      @balakumarbj3412 2 ปีที่แล้ว +2

      ரஜினி மாஸ்

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +2

    கமல் கலைக்காக நடிச்ச படம் ராஜ பார்வை சலங்கை ஒலி மகாநதி குணா பெரிய வெற்றியை வசிலே காணவில்லை ஆனால் விக்ரம் பெரிய வசூல் சாதனை செய்தது இந்த இன்றைய சினிமா

  • @therealoneofficialv.j5183
    @therealoneofficialv.j5183 2 ปีที่แล้ว +2

    How about Rajni and Kamal together now as both legends together on one screen

  • @cherishvignesh7320
    @cherishvignesh7320 2 ปีที่แล้ว

    Very nice interview bro...Naa kekanum nu nenacha ella ques um kettinga