வேதனை தரக்கூடிய பிரிவு எது? இந்த குட்டிபெண்ணின் அசத்தல் பேச்சை கேட்டு வியந்த T.ராஜேந்தர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 16

  • @tamilpadagan
    @tamilpadagan ปีที่แล้ว +2

    இறைவனை வேண்டுகிறேன் தேன் போல் உன் பேச்சு பூ போன்ற உன் சிரிப்பு கடவுளே கண்திறந்து கரம் கொண்டு குழந்தையை காப்பாற்று

  • @RRavikumar-g6q
    @RRavikumar-g6q ปีที่แล้ว +1

    God bless you

  • @paramesh142
    @paramesh142 ปีที่แล้ว +1

    Yesappa intha kulanthaiku puranasugathai kodungal intha niidame amen amen amen 🙏🙏🙏🙏

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +6

    இந்த குழந்தைக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறேன் ...குழந்தை மனம் அறிந்த இறைவன் நிச்சயமாக இவளை காப்பாற்றுவார்

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +1

    இந்த குழந்தைக்கு மூணுவயசிருக்குமா ஐயா தமிழை மிக அழகாக பேசுறாளே எத்தனை பெரியவர்கள் பேசினாலும் அனைவரையும் கவர்வது ஒரு குழந்தையின் மழலைத் தமிழ்தான் ஐயா நீங்க மட்டுமல்ல நாங்களும்தான் மிக ஆசையாக கேட்டு மகிழ்ந்தோம் சிரித்தோம்

  • @kodeerani2766
    @kodeerani2766 ปีที่แล้ว +2

    இந்த குழந்தை நலம் பெற இறைவன் துணை நிற்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
    ஆண்டவனிடம்!.....❤❤😂❤

  • @ssavithiri2982
    @ssavithiri2982 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக நீ குணமாவாய் என் செல்லமே.

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 ปีที่แล้ว +1

    சிறு பிள்ளைகள் என்னிடட்தில் வர தடை செய்யாதிருங்கள். - கர்த்தராகிய இயேசு. தேன் சிட்டு தேனம்மைக்கு அவர் சுகமளிப்பாராக.

  • @suppiahvani2902
    @suppiahvani2902 11 หลายเดือนก่อน

    God bless you cellakuttima

  • @backialeelajc4971
    @backialeelajc4971 ปีที่แล้ว +1

    Thenammai Pappaku sugam kodungappa Jesus Amen 🙏

  • @sengajany5925
    @sengajany5925 ปีที่แล้ว +2

    aandavare Thenamai nalam petru 100 aandu kaalam vazhavendukiren esuve mathave .

  • @rositondeepa4668
    @rositondeepa4668 ปีที่แล้ว +2

    Endha Kuzlandhai Nalam Para Kadaul Aasi Neraya Undu

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 ปีที่แล้ว

    We will pray to God and The Almighty must give a happy life to Selvi Thenammai and their parents happy in future.

  • @ponnusamic2293
    @ponnusamic2293 ปีที่แล้ว +2

    கூட்டுப்புழு..யில்லாம..வண்ணத்துப்பூச்சியாகாது..நீஎப்படிவேணுமானாலும்பேசலாமா..?