நான் நாத்திகன் - Sirpi Rajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 440

  • @TamilTalkies
    @TamilTalkies  4 ปีที่แล้ว +33

    Watch கடவுளை காட்டிக்கொடுத்த கொரோனா - th-cam.com/video/YZdAFXU6hXg/w-d-xo.html

    • @vinithsmith9932
      @vinithsmith9932 4 ปีที่แล้ว +4

      கடவுள் இல்லை கடவுள் அப்பாவி மக்கள் சாகும் போது வராமல் போய் விடுகிறார்கள் என்றால் கடவுள் இல்லை என்று தான் அர்த்தம் அது ஒரு கதையை

    • @rajapayan5667
      @rajapayan5667 4 ปีที่แล้ว +3

      Blue shirt, nee kadavullai thedi poyee kenchum kaalam varum. Saabam.

    • @vinithsmith9932
      @vinithsmith9932 4 ปีที่แล้ว +2

      மக்களை படைத்தது அவர்தானே அவர் வந்து மக்களை காப்பாற்ற அவர் என்ன செய்கிறார் கடவுள் இல்லை அது ஒரு கதை

    • @vinithsmith9932
      @vinithsmith9932 4 ปีที่แล้ว +2

      கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நிறைய பேர் இருக்கிறார்கள் உதாரணம் நித்யானந்தா

    • @rajapayan5667
      @rajapayan5667 4 ปีที่แล้ว +2

      @@vinithsmith9932 , nithi oru dubakur. It does not mean no god. Unakkum oru naal puriya varum.

  • @balasundari6383
    @balasundari6383 2 ปีที่แล้ว +3

    சிற்பிராஜன்,அய்யா சேவை எங்களுக்குத் தேவை.
    -வேதாரண்யம் பாலசுந்தரம்.

  • @udhayak1908
    @udhayak1908 4 ปีที่แล้ว +42

    ஐயா நான் உங்களது ரசிகன்.
    எனக்குள் இருந்த பல மூட நம்பிக்கைகளை நான் உணர நீங்கள் தான் காரணம்.
    நன்றி ஐயா ...

    • @balasundari6383
      @balasundari6383 2 ปีที่แล้ว +2

      எனக்கும் அப்படித்தான். பெரியார் வாழ்க.

  • @Raja_andhuadhi
    @Raja_andhuadhi 4 ปีที่แล้ว +31

    6:28 எவ்ளோ சக்தி இருந்தாலும் ராத்திரில பூட்டி வைச்சா தான் சாமிக்கே பாதுகாப்பு. மிக சிறப்பு மிக மிக சிறப்பு.....

    • @Siva-xm9dg
      @Siva-xm9dg 3 ปีที่แล้ว

      Periya kadupedipou

  • @Nk-ul6iv
    @Nk-ul6iv 2 ปีที่แล้ว +1

    ஐய்யா உங்களை நேரில் பார்கவிருப்பம்😍👌👍🙏

  • @suryaarasan8385
    @suryaarasan8385 4 ปีที่แล้ว +212

    புளூ சட்டை.
    இனிமேல் கருப்பு சட்டை என்று அன்போடு அழைக்கப்படுவார்

    • @suryaarasan8385
      @suryaarasan8385 4 ปีที่แล้ว

      @rahul rahul ஓ!

    • @kumarg4608
      @kumarg4608 4 ปีที่แล้ว +4

      @rahul rahul unmai bro... kadavul nambikai illai'na its ok. But appidiye e.v.ra kondu vanthu arasiyal pannuvangge.
      Dravidam nt atheist, they selectively insult one religion only.
      Ivennungge liars.

    • @kadavulenbathumanitham6111
      @kadavulenbathumanitham6111 4 ปีที่แล้ว +5

      @@kumarg4608 bro avar all religion pathi neraya vedio LA peasirukanga .neenga search panni paarunga.

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 4 ปีที่แล้ว +3

      @rahul rahul ஓ சாமி கும்புடறவங்க மட்டும்தான் தமிழர்களா?

    • @arunantony6872
      @arunantony6872 4 ปีที่แล้ว +1

      @@muthukumaranr7180 bro... Time waste pannadhinga bro... Ivangala ellaam thiruthave mudiyadhu... 😂Idlhu pola evulo thaan manidhatha sollunaalum... Adha arasiyala maatha eppovume oru gang varum... Neenga vidunga bro

  • @udhayasankar4052
    @udhayasankar4052 4 ปีที่แล้ว +50

    First time watching Sirpi Rajan Sir's video,His point of view about Atheism is really Genuine and his clarity about Atheism is really Awesome.People must know about Atheism and Superstition

    • @charlesbronson21
      @charlesbronson21 4 ปีที่แล้ว +7

      Watch Karuppar Kootam TH-cam channel. He speaks in many videos in there

  • @rajasamy6754
    @rajasamy6754 4 ปีที่แล้ว +3

    குருநாதா எங்கே இருந்தீர் என் தேடலுக்கு சரியான விடைய் தந்தீர் நல்ல மனிதனை செதுக்கும் சிற்பி ஐயா நீர் வாழ்க பல்லாண்டு 👍👍👍👍

  • @purushothramalingam1547
    @purushothramalingam1547 4 ปีที่แล้ว +28

    என்றும் உங்களோடு நாங்கள் இருப்போம். வாழ்த்துக்கள்!

  • @RAMRAJ-il5up
    @RAMRAJ-il5up 4 ปีที่แล้ว +26

    Super combination..!!!!👍🤝💪✌️

  • @kingstonereginold2929
    @kingstonereginold2929 4 ปีที่แล้ว +26

    Blue sattai + sirpi rajan 😎
    Both are my favourite

  • @rajeshpack4938
    @rajeshpack4938 4 ปีที่แล้ว +23

    Iam a big fan of sirpi Rajan sir

  • @inbaamariyaan8388
    @inbaamariyaan8388 4 ปีที่แล้ว +42

    🔥 சிற்பி ராஜன் sir...

    • @SakthiVel-vc1ir
      @SakthiVel-vc1ir 4 ปีที่แล้ว +1

      முதல் நீ யோசி சிற்பி ராஜன் ஐயா நான் ஒன்னு கேக்குறேன் அவங்க தொழில் லாபத்துக்காக செய்யுறாங்க .நீங்க ஏன் செஞ்சு வித்துங்க.வித்துங்க காசு வாங்குனீங்க.அப்புறம்ஏன் வேற sampantham இல்லாத விஷயத்தை பேசுறீங்க .இதை பத்தி உங்கள திட்டணுமா இல்ல ஊதா சட்டையை திட்டணுமா

    • @SK-sy4fv
      @SK-sy4fv 4 ปีที่แล้ว +1

      @@SakthiVel-vc1ir intha video laiye avaru theliva solli irrukkaru...nan seilana vera yaravathu antha velaiya seiya poranga nu...avara porutha varaikkum athu oru thozhil avlothan....enna pesuranga nu purinchitu pesunga....

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 ปีที่แล้ว +46

    நாமத்தின் அர்த்தம், கல்யாண மந்திரத்தின் அர்த்தம், ராமாயணம் மற்றும் மகாபாரதம் உள்ள குறைகள், இது எல்லாம் ஐயா சிற்பி ராஜனால் தான் எனக்கு தெரியும். நீங்கள் தற்போது அண்ணன் புளுசட்டை மாறனிடம் கைகோர்த்து இருப்பது மகிழ்ச்சி 🙏🙏🙏🙏

  • @vinithsmith9932
    @vinithsmith9932 4 ปีที่แล้ว +85

    அப்பாவி மக்கள் சாகும்போது கடவுள் ஓய்வு எடுக்கிறார் என்றால் அந்த கடவுள் நமக்குத் தேவையா

    • @Gokul-305
      @Gokul-305 4 ปีที่แล้ว

      @rahul rahul இதை இவர்களுக்கு புரிய வைப்பதர்குள் நாம் செய்துவிடுவோம் போல 😭

    • @SK-sy4fv
      @SK-sy4fv 4 ปีที่แล้ว +1

      @rahul rahul Eppo Ella tamilarum kadaul nambikkai illamal than irrukkirargala?

    • @SK-sy4fv
      @SK-sy4fv 4 ปีที่แล้ว

      @rahul rahul Eppo Ellarum antha purithaludan than Samy kumbudurangala....

    • @shivnaryan9620
      @shivnaryan9620 4 ปีที่แล้ว

      Then what is allah Mohamed and Mary Jesus Doing?

    • @demonspawn5164
      @demonspawn5164 4 ปีที่แล้ว +1

      @rahul rahul ippa Tamil Nadu tamilar kaila illa. We welcome foreigners(kerela, Hyderabad, Karnataka,etc) with open arms, but disgrace our own people

  • @PrabhakarBdanny
    @PrabhakarBdanny 4 ปีที่แล้ว +40

    Nalla initiative... Appreciate the channel fr the effort

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 ปีที่แล้ว +81

    ஐயா சிற்பி ராஜன் ஒரு அறிவு களஞ்சியம்.

    • @karnalswamy9090
      @karnalswamy9090 4 ปีที่แล้ว +11

      @Tamil Cinema Review அப்போ கொரோனோவிலிருந்து மக்களை காப்பாற்ற சொல்லுங்க உங்க கடவுள் கிட்ட

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 4 ปีที่แล้ว +4

      @@karnalswamy9090 கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்கள் அறிவியலை நம்பும் நீங்கள் ஏன் கடவுளை காப்பற்ற சொல்றீங்க? அறிவியல் விஞ்ஞாநிகள் என்ன புடுங்குறங்க?

    • @karnalswamy9090
      @karnalswamy9090 4 ปีที่แล้ว +7

      @@msenthilkumar3316 இவங்களாவது கொஞ்சமாவது புடுங்கிறாங்க, உங்க கடவுள் 🤔

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 4 ปีที่แล้ว +1

      @@karnalswamy9090 மிகப்பெரும் அதிசியம் நிறைந்த பிரபஞ்சத்தில் எல்லாம் தன்னிச்சையாக நடக்கிறதா?🤔

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 4 ปีที่แล้ว +3

      உங்க அறிவு களஞ்சியம் சிற்பி ராஜன் ஒரு திருட்டு திராவிட கைக்கூலி, கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமை விமர்சிக்க மாட்டார்? ஏன்?

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 ปีที่แล้ว +32

    Tamil Talkies, let your good work continue 🙏🙏🙏🙏

  • @ahmedalthaf2028
    @ahmedalthaf2028 4 ปีที่แล้ว +63

    Blue Sattai fan from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰✌🏼

    • @Murugesh777
      @Murugesh777 4 ปีที่แล้ว +1

      You encouraging him as a Muslim... ok carry on..

  • @stalin7627
    @stalin7627 3 ปีที่แล้ว

    ஐயா சிற்பி ராஜன் வாழ்க!

  • @prakashraj-kh2if
    @prakashraj-kh2if 4 ปีที่แล้ว +6

    நல்ல முடிவு
    Tamil talkies மாறன் Sir 💐💐💐
    பெரியார் 🔥

  • @ramachandrana1418
    @ramachandrana1418 4 ปีที่แล้ว +29

    Finally Subscribed your channel after this initiative...
    Superb. Keep rocks...

    • @Thanyouth
      @Thanyouth 4 ปีที่แล้ว +6

      I'm also subscribed after this video

    • @Thanyouth
      @Thanyouth 4 ปีที่แล้ว +6

      @Saran Kumar dai unna vm la, simple dhaa patthu irukaen aana reply pannathu illa

    • @vigneswaran9088
      @vigneswaran9088 4 ปีที่แล้ว

      @rama me too👍

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 ปีที่แล้ว

    Very frank and informative speech.I thank Sirpi Raajan for giving his frank opinion for all questions raised by people

  • @aarulmozhi
    @aarulmozhi 4 ปีที่แล้ว +7

    தமிழ் டால்கிஸிர்கு நன்றி...

  • @user-fy9sl2yj9j
    @user-fy9sl2yj9j 4 ปีที่แล้ว +29

    சர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்

    • @darkmanYTC
      @darkmanYTC 4 ปีที่แล้ว +5

      kadavul ku pooja potu kumbdravane 50-60 vayasla sethu poraan...
      kadavule illanu adichi thirumba thirumba sonna en thaaththan 94 vayasu varakum arokiyamaa thaana irunthaaru...
      ithulaye theriya venaama

    • @வெ.அருண்சிவம்
      @வெ.அருண்சிவம் 4 ปีที่แล้ว +2

      @rahul rahul இந்த பாரு நீ பாரிசாலனாலும், ஹீலர் பாஸ்கராலும் கடுமையாக பாதிக்கபட்ருக்கனு உன் பேச்சிலே நல்லா தெரியுது
      நானும் தமிழ்தேசிய ஆதரவாளன் தான் ஆனா உன்ன மாதிரி லூசுக்கூதி கிடையாது

    • @வெ.அருண்சிவம்
      @வெ.அருண்சிவம் 4 ปีที่แล้ว

      @rahul rahul சரி நீ முன்னோர்னு யார சொல்லுற சிவனையும் , முருகனையுமா
      சரி அவர்கள் உண்மையிலேயே தமிழ் இனத்தின் முன்னோர்கள் தான் என்பதற்க்கு சான்றுகள் என்ன இருக்கு?

    • @வெ.அருண்சிவம்
      @வெ.அருண்சிவம் 4 ปีที่แล้ว

      @rahul rahul பல்லு மயிற காமிக்காத பதில் சொல்லு

    • @rajendranrr980
      @rajendranrr980 4 หลายเดือนก่อน

      ஆம், ஆம்

  • @arl9428
    @arl9428 4 ปีที่แล้ว +33

    வா தலைவா வா!!!

  • @sakthis701
    @sakthis701 4 ปีที่แล้ว +15

    Sirpi Rajan sir ha Already 1yr ha follow panra 👌👌 Keep it up 💪 blue Sattai Maran sir... Good Decision 👍

  • @shankarkarunanidhi1964
    @shankarkarunanidhi1964 4 ปีที่แล้ว +2

    நல்ல முயற்சி. வளர்க பகுத்தறிவு.

  • @aravindm4962
    @aravindm4962 4 ปีที่แล้ว +3

    Timely needed this topic brother. Sirpi Rajan sir I know already.. vaalum Nan partha periyar...

  • @divya1532
    @divya1532 4 ปีที่แล้ว +16

    Enna mari karuthu udayavara pakardhu magizchi😍🖤🖤🖤

  • @arunravichandran9854
    @arunravichandran9854 4 ปีที่แล้ว +28

    Super... 1st time I appreciate you from my bottom of the heart. Because You have invited a brilliant man Mr. Sirpi Rajan...
    Congratulations. Keep going... 👍👍👍

  • @thanikatchi5673
    @thanikatchi5673 4 ปีที่แล้ว +5

    Full support pannuvan

  • @ersthegreat
    @ersthegreat 4 ปีที่แล้ว +4

    உங்க பேச்சு கேக்கும்போது தென்கச்சி சுவாமிநாதன் ஐயா குரல் பாவனை ஞாபகம் வருது. உங்கள் கருத்து சிறப்பு.

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 4 ปีที่แล้ว +1

      அவர் கதைகளை கேட்கும் போது அட அட

  • @suseendarsivakumar9508
    @suseendarsivakumar9508 4 ปีที่แล้ว +68

    *Karuppar kuttam fans*

    • @shivnaryan9620
      @shivnaryan9620 4 ปีที่แล้ว +1

      நீ நாத்திகனா சரி அப்போ என் இஸ்லாம் கிறிஸ்டியன் பற்றி விட்டேன் திறக்க மாட்டீங்கிறாய் தெலுங்கு வந்தேறி நாயே?

    • @Murugesh777
      @Murugesh777 4 ปีที่แล้ว +1

      தேவடியா மவன, கருப்பர் கூட்டமா ஓரமா போய் ஊம்புடா பாவாட

  • @rpvinoth3564
    @rpvinoth3564 4 ปีที่แล้ว +1

    மரத்துல வவ்வா மாதிரி தொங்கிட்டு இருப்பார் ஏசு 😂😂😂😂 சிற்பி 🔥 🔥🔥

  • @devilsadvocate7570
    @devilsadvocate7570 4 ปีที่แล้ว +5

    Super sir, we need more videos like this.

  • @sakthisakthi7282
    @sakthisakthi7282 4 ปีที่แล้ว +8

    Good initiative tamil talkies

  • @jubeerali8334
    @jubeerali8334 4 ปีที่แล้ว +6

    Super sir🖐🖐🖐

  • @karthikalai6807
    @karthikalai6807 3 ปีที่แล้ว

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் மிக சிறந்த சிந்தனைவாதி அய்யா சிற்பி ராஜா அவர்கள் மத வர்ணங்கள் ஒழிப்பு வாஞ்சிநாதன்

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +10

    Super 🙏

  • @fazalmagicshorts3109
    @fazalmagicshorts3109 4 ปีที่แล้ว +1

    Wanakkan rajan sir ungal anubawattai kerka romba aawalaga ulladu.

  • @sureshchandran29
    @sureshchandran29 4 ปีที่แล้ว +7

    Sirpi rajan from kumbakonam

  • @Pandiyangunas
    @Pandiyangunas 4 ปีที่แล้ว +6

    Bule sattai Anna nan ungal risigan thanks again videos waiting for me

  • @elayamanirajangam7101
    @elayamanirajangam7101 4 ปีที่แล้ว

    Good initiative... I am following sirpi Rajan from my childhood.. My neighbhour in Thimmakudi

  • @pushpavallipasumpone169
    @pushpavallipasumpone169 4 ปีที่แล้ว

    Iyya ungal karuthukgal migavum nanmai..
    kaduvul ondrai oruvakiyadhu... namku kavalargal irupadhu pola endru ninaikren..
    Makkal yendha thavarum seivadhruku yarukachum ortharku paypadanum...

  • @purushothaman3579
    @purushothaman3579 4 ปีที่แล้ว

    Sirpi Rajan suppar

  • @kartiklawyer
    @kartiklawyer 4 ปีที่แล้ว

    Great videos sir, neenga eppadi naathigar aaninga. Neengal kadhavul illanu namba, unga sindanaya thoonda thee poriya irunda situation edhu.. Thank you

  • @arul.karul.k484
    @arul.karul.k484 4 ปีที่แล้ว

    அருமையா சரியான த விளக்கம்

  • @varunprakash6207
    @varunprakash6207 4 ปีที่แล้ว +2

    மனிதன் மனிதம் சக மனிதர்கள் மதிக்க வேண்டும் மற்றும் மனிதம் மனிதர்கள் சக மனிதர்கள் காபத்தி கொள்ள வேண்டும் 👍👍👍👍👍

  • @devapandian3740
    @devapandian3740 3 ปีที่แล้ว

    சிறப்பான முயற்சி...☺️🤝

  • @jothibasu8308
    @jothibasu8308 4 ปีที่แล้ว

    எங்கவீட்லியே திருந்த மாட்ராங்க ஐயா

  • @AK-uc2em
    @AK-uc2em 4 ปีที่แล้ว +3

    Great initiative....good job ...keep it up...😎😎

  • @sivaganesh8428
    @sivaganesh8428 4 ปีที่แล้ว

    சிற்பி இராஜன் அய்யா அவர்களின் mobile number வேண்டும் கிடைக்குமா

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 4 ปีที่แล้ว +6

    Nice sir

  • @sriramganes1553
    @sriramganes1553 4 ปีที่แล้ว +6

    nice

  • @srinivasanr6861
    @srinivasanr6861 4 ปีที่แล้ว

    நல்ல கருத்துடன் விளக்கம் அருமை

  • @nallathambilingam4924
    @nallathambilingam4924 3 ปีที่แล้ว

    அய்யா சிற்பி ராஜன் அவர்களின் போன் நம்பர் வேண்டும்.

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 4 ปีที่แล้ว +3

    *Question to sirpi rajan* :
    E.V.Ramasamy அவர் வளர்த்த மகளை திருமணம் செய்த செயல் பகுத்தறிவா?
    கருணாநிதி, ஈ.வே.ரா, அன்பழகன் போன்றவர்கள் பல திருமணம் செய்து வாழ்கிறார்கள் அவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் இந்த செயலை அவர்கள் எளை தொண்டர்கள் செய்தல் அவர்கள் வாழ்க நடத்த முடியுமா?

  • @jaganr4055
    @jaganr4055 4 ปีที่แล้ว +11

    Va thalaiva

  • @rojoe559
    @rojoe559 4 ปีที่แล้ว

    நன்றி, இன்னும் அதிகம் எதிர்பார்கிறோம்.

  • @ijegan
    @ijegan 4 ปีที่แล้ว +1

    Innum neraiya Videos podunga
    I am support you

  • @balakrishnann3743
    @balakrishnann3743 4 ปีที่แล้ว +2

    Very interesting... Please add prof. Suba veerapandiyan (subavee) also. He is my major mind changer regarding atheism. Also wonderful speech person

  • @balakrishnanramasamy7353
    @balakrishnanramasamy7353 4 ปีที่แล้ว

    புதிய சேனலுக்கு வாழ்த்துகள்.

  • @ganeshpandi1198
    @ganeshpandi1198 4 ปีที่แล้ว +1

    Gurutha we want more videos like this.. All viewers please share this as much as possible.. Spread humanity

  • @vinothsuga
    @vinothsuga 4 ปีที่แล้ว +5

    கலைஞர் 100% நாத்திகரா.கழுத்தில் எப்போதும் கட்சிக்கு சம்பந்தமே இல்லாத நிறமான மஞ்சள் துண்டு எதற்கு. எல்லாம் தெரியும் sir.😆

  • @Life_of_workers
    @Life_of_workers 4 ปีที่แล้ว +6

    Superruruur

  • @blackhistory9429
    @blackhistory9429 4 ปีที่แล้ว +1

    Super super super super super .....support panrom

  • @SathishNP
    @SathishNP 4 ปีที่แล้ว

    *உலகத்த கடவுள் படைச்சாருனு சொல்றவங்களுக்கு என்னோட கேள்விகள்.*
    1.எந்த கடவுள் உலகத்த படைச்சார்.
    சிவனா, ஏசுவா இல்ல அல்லாவா..
    2.கடவுள் ஏன் மதங்களுக்காக மனிதனை கொல்ல சொல்லிருக்கார்.ஒருவேளை அவருக்காக கொல்லலனா ஏன் வேடிக்கை பார்க்கிறார்.
    3.ஏன் அவரு மட்டும் செல்வ செழிப்போட இருந்துட்டு பல கோடி மக்களை பசி பட்டினி வறுமைல வச்சுருக்கார்.
    4.ஆபத்து ஏற்படும்போது நான் காப்பாற்றுவேனு மக்கள முட்டாளாக்கி ஏன் இயற்கை பேரிடர்களை ஏற்படுத்தி மக்களை கொல்றார்.
    5.ஏன் பூமில மட்டும் உயிரினங்கள படைச்சாரு. மற்ற கிரகங்கள்ல ஏன் படைக்கல. ஒருவேளை ட்ரையல் பாக்கறாரா.
    6.மனிதர்களுக்கு மூளையை வைத்து ஏன் தீய எண்ணங்களை திணித்துருக்கிறார். பணத்திற்க்காக ஏன் பிச்சை எடுக்க வைக்கிறார்..
    7.கடவுள் இல்லைனு சொல்றவங்கள ஏன் உயிரோடு வைத்திருக்கிறார்.
    மற்ற உயிரினங்களை போல 5அறிவு இல்லாமல் ஆறாவது அறிவை மனிதன் பெற்றுள்ளதே இதை சிந்திக்கதான். ஆனால் நாமோ அதை அழிவுக்காக பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். மூட நம்பிக்கையில் மூழ்கி அண்டை நாடுகள் மற்றும் மாநிலங்களுக்குள் சண்டை போட்டுகொண்டும் *மனிதத்தை மறந்து மதங்களுக்காகவே வாழும் இந்த வாழ்க்கை நமக்கானதா இல்லை நீங்கள் கூறும் கடவுளுக்கானதா..*

  • @rpvinoth3564
    @rpvinoth3564 4 ปีที่แล้ว

    சூப்பர். 👏👏👏👏

  • @rathnasamy2128
    @rathnasamy2128 4 ปีที่แล้ว +8

    Hi thala

  • @loganathanvb6834
    @loganathanvb6834 4 ปีที่แล้ว +3

    Blue sattai fans from Karnataka 🔥🔥🔥

  • @tg3218
    @tg3218 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @thulasiram3418
    @thulasiram3418 3 ปีที่แล้ว

    Vera level thaiva neenga

  • @prakashraj-kh2if
    @prakashraj-kh2if 4 ปีที่แล้ว

    சிற்பி ராஜன் ஐயா
    மாறன் ஐயா
    நன்றி நன்றி 🙏🙏🙏
    💐💐💐💐💐

  • @Cinemapatti3
    @Cinemapatti3 4 ปีที่แล้ว

    I support NAATHIGAM

  • @Republiks
    @Republiks 3 ปีที่แล้ว

    Amazing calmness.

  • @prakashraj-kh2if
    @prakashraj-kh2if 4 ปีที่แล้ว +1

    சிற்பி ராஜன் ஐயா 🔥

  • @prabhuprabhakaran6852
    @prabhuprabhakaran6852 4 ปีที่แล้ว +2

    சிறப்பு சிறப்பு

  • @sambathkumar774
    @sambathkumar774 4 ปีที่แล้ว

    Ayya ennaku oru santhegam kadavul Nambikaikum nama tamil kalacharathukum samanthan irruka.
    Na sila kalama nathikathil mela erpu irruku na nama tamil kalacharathai virupam kondavan aanal kadavul nambilai illathavan, enaku thelivana vilakam thanga Ayya

  • @divya1532
    @divya1532 4 ปีที่แล้ว +5

    Indha mari andha ayya pesra padhivugal nariya upload panunga blue satta uncle 😍🔥🔥🔥

  • @logeshrajen
    @logeshrajen 4 ปีที่แล้ว

    தமிழர் முறைப்படி நடக்கும் கல்யாணம் எப்படி இருக்கும் ஐயா.... தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

  • @rajanuthirapathy5853
    @rajanuthirapathy5853 4 ปีที่แล้ว

    Nalla sonnengga

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว

    Sirpi Rajan Avargalae, Neengal Naathiganaga Irungal. Aanal, Adutthavargalai Manadhi Punn Padumbadi Paesakoodaathu.

  • @TalesofmyPluto
    @TalesofmyPluto 4 ปีที่แล้ว +6

    This guy sounds like the guy from the movie Oh my God!... in that movie Paresh Rawal sells Gods idols who doesn't believe in God!

  • @madhupandi3342
    @madhupandi3342 4 ปีที่แล้ว

    Kadavul la neenga parkara konam vera, yartayum solla mudiyatha oru thavipu aprm namma kastam intha mathiri ellathaiyum thairiyama share pandra oru idam than kovil anga poi nama kuraigala. Manasukulla kadavul kitta pesara mathiri oru nigalvula namaku kidaikara oru amaithiyum thairiyamum vera engayum kidaikarathu kidaiyathu athu than namaku valkai la oru pudhu thairiyathaiyum oru thannampikaiyum namaku kodukum. Epdi yoga seiyum pothu manasu orunilai padutho antha mathiri oru idam than kovil antha thairiyam kidaikura oru person tha theivam... mooda nampikai, tharkolai, mathangala vachu thavara missuse pandra vangala pathi pesunga athu than thevai... intha ulagathula yaruku yosika theriyathunu neenga minaikaringa ellarum ellaraiyum mathiri than neenga mattum arivali alla.... manasuku enga amithi thara idamo athu ellame kovil atha kodukura person kadavul.... kadavul ipdi than nu statue la karpanaiya vachirukarathu oru uruvam namala koduthathu atha verum statue va neenga parunga athu statue nu ellarukum theriyum aana athan moolama kidaikara oru amaithi athu ellarukum puriyathu so mara vendiyathu neenga than.......

  • @trigger1235
    @trigger1235 4 ปีที่แล้ว +1

    My favourite.sirpi rajan

  • @-PURUSHOTHAMANV
    @-PURUSHOTHAMANV 4 ปีที่แล้ว

    evaru video la sirpi rajan video delete panitanga thiruppi elam video vum podunga plz

  • @karthikreshika9568
    @karthikreshika9568 4 ปีที่แล้ว

    THANDHAI Periyar vazhgha

  • @techpanda1976
    @techpanda1976 4 ปีที่แล้ว +4

    Vanakam

  • @sureshnarayanan730
    @sureshnarayanan730 4 ปีที่แล้ว +2

    Salute sir

  • @healherbals
    @healherbals 4 ปีที่แล้ว

    உங்களிடம் சிவன் சிலை கேட்டால், சிவன் ஆதி தமிழர், ஞானி, சித்தர், வேதங்களை உருவாக்கியவர், அவரை நினைத்து தவம் இருந்தால் அவரின் ஆசி கிடைக்கும் என்று கூறி சிலையை கொடுங்கள், முருகன் சிலை கேட்டால் முருகன் ஆதித்தமிழர், ஞானி, காடுகளை அழித்து விவசாயம் செய்யக் கற்றுக் கொடுத்தவர் என்று கூறி கொடுங்கள், விஷ்ணு சிலை கேட்டால் அவர் ஒரு ஞானி, விண்ணாராட்சியில் சிறந்தவர் என்று கூறி சிலையை கொடுங்கள்,

  • @MadhumithanRA
    @MadhumithanRA 4 ปีที่แล้ว +14

    Nanum nathigan

  • @moorthycm6299
    @moorthycm6299 7 หลายเดือนก่อน

    Aware clip👍

  • @praveentamilarasan1251
    @praveentamilarasan1251 4 ปีที่แล้ว +1

    thalaiva un padathukku sema promotion 😂

  • @durairajsaravanan1014
    @durairajsaravanan1014 4 ปีที่แล้ว +7

    அந்த ஆளு பேசறத 1.25x or 1.50x Speed ல கேளுங்கபா..சரியான ரம்பம் இழு இழுன்னு இழுக்கறாரு..

  • @arulsolai
    @arulsolai 4 ปีที่แล้ว +6

    எனக்கு எக்கச்சக்கமான கேள்விகள் இருக்கின்றது. ஆனால் எனக்கு பரிட்சையமான எந்த நாத்திகரும் (ஞாயமான பதிலாக) விளக்கவில்லை, முடிந்தால் விளக்குமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.
    1. தி.க வினர் சிலைகள், உறுவப்படங்கள்முன் மலர் தூவுவதும், கை கூப்பி வணங்குவதும், திருமணம் செய்வதும் ஒருவகையான இறை வழிபாடு தானே? இதை கேட்டால் உடனே பிரமானர், அடிமைத்தனம் என்று வேறு கதைகளை சொல்லி இதை பற்றி மழுப்புகின்றனர்.
    2. நம்பிக்கை உள்ளவர் கடவுள் பெயரை சொல்லி அவர்களால் முடிந்ததை தானம் அனைத்து மனிதருக்கும் பொதுவாக செய்கின்றனர். ஆனால் நாத்திகர்கள் அப்படி எதுவுமே செய்வதாக தெரியவில்லையே.
    மேலே உள்ள இரண்டிற்கும் விடை சொல்லிவிட்டு முடிந்தால் கீழே உள்ள என் பதிவிற்கு உங்களது கருத்தை சொல்லுங்கள்.
    மேலே இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பவரை கீழே இறங்கி வரச்சொன்னால் அவர் இரங்கி வரமாட்டார்.
    நாம்தான் அவர் அளவுக்கு செல்வமும் செல்வாக்கும் பெற்று மேலே ஏறவேண்டும், எரியதோடு மட்டும் அல்லாமல் சாதி வாரியாக நமக்கும் கீழே உள்ளவரை சமமாக நினைத்து மேலே வர உதவவேண்டும்.
    பெண்கொடுத்து பெண் எடுக்க வேண்டும். சிறந்த கலை அறிவியலை கற்பிக்கவேண்டும், கற்றுக்கொள்ளவேண்டும்.
    நல்ல செயல்களை செய்து நல்ல பெயர் பெற்ற தாழ்ந்த சாதிகளை சேர்ந்த சாதனையாளர்கள் தங்கள் சாதி பெயரை சொன்னால் அவுமானம் கொள்ளாமல், பெருமையாக அதை சொல்லவேண்டும் முடிந்தால் தாழ்ந்த சாதியில் பிறந்து பெரியதாக சாதித்தவர்கள் ஒவ்வொருவரும் தன் பெயருக்கு பின்னால் தன் சாதி பெயரை சேர்க்கவேண்டும். இப்படி ஒவ்வொரு சாதனையாளரும் செய்தால், தாழ்ந்து சாதியில் சாதித்த பெரியவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியதாக தெரியும், அவர்களின் மதிப்பும் தானாக கூடும். அதைவிட்டுவிட்டு வருமென கூச்சலிட்டால் எதுவும் நடக்காது.
    தன்னை உள்ளே வர கூடாது என்று சொல்லும் கோவிலுக்கு செல்லக்கூடாது பண / பொருள் உதவி செய்யக்கூடாது, மதமும் அமாறக்கூடாது மாறாக தன் சாதியில் ஒருவரை தன் மொழியில் மந்திரம் சொல்லச்சொல்லி தன் கடவுளுக்கு தான் சாப்பிடுவதை படைத்து சகல மனிதரையும் உள்ளே வழிபட அனுமதிக்க வேண்டும்.
    இப்படி எல்லாம் செய்தால் அவர் கிழே இறங்க மாட்டான் ஆனால் நாம் அவருக்கு சமாக மாறுவோம்.

  • @prakashraj-kh2if
    @prakashraj-kh2if 4 ปีที่แล้ว +1

    Welcome sir 🙏🙏🙏

  • @healherbals
    @healherbals 4 ปีที่แล้ว

    விநாயகர் சிலை இரு தத்துவ கொள்கையை கொண்டது, அதன் யானைத்தலை அறிவு ஞானம் ஆகியவற்றைக் குறிக்கிறது, அதன் பெருத்த வயிறு செல்வத்தை குறிக்கிறது, இதன் என்ன சொல்ல வருகிறார்கள் என்றாள் வாழ்க்கைக்கு அறிவும் செல்வமும் இரண்டும் சேர்ந்து இருந்தால் தான் நன்மை என்பது ஆகும், அதுமட்டுமல்லாமல் விநாயகர் சிலை சித்தர்களை குறிக்கின்றது, ஆதிகால தமிழர்கள் விநாயகர் சிலையை சித்தர்களாக உருவகம் செய்து வணங்கி உள்ளனர், அதற்காக தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகின்றனர், அதாவது சித்தர்களை தம் வீட்டிற்கு அழைப்பதாக உருவகம் செய்து ,இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உங்களிடம் விநாயகர் சிலை வாங்க வருபவர்களிடம் சொல்லி சிலையை கொடுங்கள், அதைச் செய்யாமல், எப்படி மூடத்தனம் என்று சொல்வீர்கள்????? தமிழர்களின் வரலாற்றை மறைக்க பார்த்தீங்களா,

  • @udhayaar6367
    @udhayaar6367 4 ปีที่แล้ว +2

    கடவுள் இல்லனா உங்கள‌,உங்க அப்பா அம்மா, அவங்களோட அப்பா அம்மா, அவங்களோட அப்பா அம்மா....இப்டி போய்கிட்டே இருக்கிற மனிசன படச்சது யாருனு உங்க பகுத்தறிவு வச்சு சொல்லுங்க தல...!

    • @guna4209
      @guna4209 4 ปีที่แล้ว +2

      Study science

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 4 ปีที่แล้ว

      நீங்கள் கேட்ட கேள்விக்கு அனைத்து பதில்களும் 8வது அறிவியல் புத்தகத்திலே இருக்கிறது

    • @ilamaranp4917
      @ilamaranp4917 4 ปีที่แล้ว

      ஆக மொத்தம் துவக்கத்தில் ஒன்று தானாக தோன்றி இருக்க வேண்டும் அதை நீங்கள் கடவுள் என்று கற்பனை செய்து கொள்கிறீர்கள் நாங்கள் ஏன் இந்த பிரபஞ்சமே தானாக தோன்றியதாக இருக்க கூடாது என்று வாதிடுகிறோம்.

  • @kumarraj3279
    @kumarraj3279 4 ปีที่แล้ว

    Jesus loves you Uncle.