பயிற்சி + சான்றிதழ்.. அசிஸ்டன்ட் பேஷன் டிசைனர் பயிற்சி.. அரசு சொன்ன குட்நியூஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • அசிஸ்டன்ட் பேஷன் டிசைனர் பயிற்சி . தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் (TNSDC) மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கப்பட உள்ளது.இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நான்கு மாத கால, பேஷன் டிசைனர், தையல் பயிற்சி அளிக்கபட உள்ளது
    உங்க பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு சர்டிபிகேட் எப்படி கொடுக்கணும் தெரியவில்லையா. தையல், அழகுக்கலை , கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடத்தும் நீங்களே ! மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய கூடிய சான்றிதழ் வழங்கலாம்.
    Video Link: • How to give certificat...
    Please contact:
    NCFT Heights - Fashion Designing, Beautician, Computer Institute.
    NCFT Heights Director : 9244220890
    NCFT Heights Manager - 9244220234
    நீங்க தையல் சர்டிபிகேட் கொடுக்கலாம் - how to give tailoring certificates
    • நீங்க தையல் சர்டிபிகேட...

ความคิดเห็น • 18

  • @unarvum.unmaiyum.madhan
    @unarvum.unmaiyum.madhan 23 วันที่ผ่านมา

    🎉

  • @PoongothaiSenkuttuvan
    @PoongothaiSenkuttuvan 24 วันที่ผ่านมา +3

    நான் தையல் டிச்சர் டி.டி.சி படித்துஇருக்கிறேன் தையல் ஆசிரியர் தேவை என்றல் தகவல் சொல்லவும்

    • @geethamohan2993
      @geethamohan2993 19 วันที่ผ่านมา

      டிடிசி apade padekanom akka

  • @v.ramakrishnankrishnan5490
    @v.ramakrishnankrishnan5490 24 วันที่ผ่านมา +1

    Mam jute bags class any information eruntha solunga please

  • @jayanthimuhil2405
    @jayanthimuhil2405 5 วันที่ผ่านมา

    Online class eruka please sollunga.

  • @harinihari683
    @harinihari683 5 วันที่ผ่านมา

    திருநெல்வேலி எதாவது இருக்க sis class

  • @gomathie84
    @gomathie84 24 วันที่ผ่านมา

    Trichy Mavattam nirdhanta sollunga

  • @sathishmahesh837
    @sathishmahesh837 14 วันที่ผ่านมา

    Pollachila free tailoring quotes thirukka

  • @SarithaSini
    @SarithaSini 18 วันที่ผ่านมา

    Mam enaku age43 ayirukku thozhil kidayathu enakku padikka mudiyuma

  • @hemamaruthu
    @hemamaruthu 24 วันที่ผ่านมา

    Cumbum la tailoring class enga nu theriyuma sis

  • @RevathikarunaRevathikaruna
    @RevathikarunaRevathikaruna 24 วันที่ผ่านมา

    Thiruvalur dis sis na thiruttani la irukom pls reply link send pannuga

  • @gayathris7346
    @gayathris7346 วันที่ผ่านมา

    Mam உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க

  • @user-jl9uj4dc2m
    @user-jl9uj4dc2m 22 วันที่ผ่านมา

    Online class iruka

  • @punithamithun3083
    @punithamithun3083 24 วันที่ผ่านมา +2

    மதுரையிலா இருக்கா அக்கா

  • @SembaSemba-fg8hg
    @SembaSemba-fg8hg 24 วันที่ผ่านมา

    படித்து இருக்க னு மா

  • @venineela2861
    @venineela2861 24 วันที่ผ่านมา

    மேம் எனக்கு 44 வயது.நான் இதுல படிக்க விரும்பறேன் மேம்.ப்ளீஸ் ஹெல்ப் மீ
    நான் சேலம்ல இருக்கேன் மேம்

    • @PunithaN-si1wb
      @PunithaN-si1wb 17 วันที่ผ่านมา

      Mam ttc patikanum asai pa

    • @PunithaN-si1wb
      @PunithaN-si1wb 17 วันที่ผ่านมา

      Free course eruga Cuddalore ttc solluga mam