TN LEAVE RULES - தமிழக அரசு ஊழியர்கள் விடுப்பு விதிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • TAMILNADU GOVERNMENT SERVANTS LEAVE RULES - தமிழக அரசு ஊழியர்கள் விடுப்பு விதிகள் - P.THIRUNAGALINGA PANDIYAN

ความคิดเห็น • 126

  • @sureshbabu6593
    @sureshbabu6593 3 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள தங்களின் தொலைபேசி எண்ணை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @sujathamathiprakasam7463
    @sujathamathiprakasam7463 หลายเดือนก่อน

    ஐயா இந்த மாதிரி விளக்கம் இதுவரையிலும் யாரும் விளக்கவில்லை மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர் தங்களுக்கு நன்றி ஐயா புத்தகம் மட்டும் எங்கு வாங்கலாம் என்று சொல்லுங்கள் ஐயா

  • @உழவர்தமிழ்மகன்
    @உழவர்தமிழ்மகன் 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள்...
    அரசு ஊழியர்கள் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேல்படிப்புக்கு செல்ல வழி முறை மற்றும் அரசாணை விளக்குங்கள் ஐயா

  • @arunmozhinarayanan9593
    @arunmozhinarayanan9593 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம். நன்றி சார்.

  • @ponmuthuramalingamc7074
    @ponmuthuramalingamc7074 2 ปีที่แล้ว

    தொடர்ந்து 10 நாட்கள் CL எடுக்கும்போது இடையில் அரசு விடுமுறை நாட்கள் வந்தால் அந்த நாட்களை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா இல்லை அதை தவிர்த்து விட்டு பத்து நாட்கள் எடுக்கலாமா?

  • @mahendrans4059
    @mahendrans4059 4 ปีที่แล้ว +3

    Thank you sir. Leave G.Os update pannuga sir

  • @manjularajendran9477
    @manjularajendran9477 ปีที่แล้ว

    சார். 2016 ல் அரை சம்பள விடுப்புக்கு அரசு செயலாளர் அலவன்ஸ் அதாவது படிகள் 50% பிடிக்க வேண்டும் என lr அனுப்பியுள்ளார்கள். தாங்கள் varify பண்ணி பதிவிடவும்

  • @askarhaniyyahaniyya4216
    @askarhaniyyahaniyya4216 9 หลายเดือนก่อน

    Special ஸ்பெஷல் லீவ் பற்றி சொல்லுங்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கான லீவை பற்றி பற்றி கூறுங்கள் அதற்கான வரைமுறைகள் பற்றி கூறவும்

  • @AJITHKUMAR-de2mr
    @AJITHKUMAR-de2mr 7 หลายเดือนก่อน +1

    அய்யா நா அமைச்சு பணியாளர். வேளையில் சேர்ந்து 6 மாதம் தான் ஆகிறது. ரெகுலரிசஷன் இல்லை.. நான் குரூப் ௨ கு படிக்கச் எடுக்கலாமா? எத்தனை நாட்கள் ? மீறி எடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் ?

  • @kamarajm8322
    @kamarajm8322 2 ปีที่แล้ว +1

    ஐயா ஈட்டிய விடுப்பை நீட்டிக்க முடியுமா ஐயா.... அப்படி நீட்டிக்க வேண்டுமென்றால் அலுவலகம் போக வேண்டுமா...

  • @ranjithraja7213
    @ranjithraja7213 ปีที่แล้ว

    Sir சூப்பர் சார் தெளிவா சொல்லி இருக்கீங்க ரொம்ப

  • @packiarajvisvanathan6854
    @packiarajvisvanathan6854 3 ปีที่แล้ว +1

    சார் கூட்டுறவு துறையில் துணைப்திவாளர் அலுவலகத்தில் பணிபுரிகிறேன் சம்பளம் 6 மாதமாக வழங்கவில்லை அதிகாரி எனது மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக மாத ஊதியம் வழங்கவில்லை புகார் மனு எங்கு அனுப்பனும்

  • @durgaab.t522
    @durgaab.t522 3 ปีที่แล้ว

    நான் தற்போது 3 நாட்கள் மருத்துவமனையில் உள்ளேன் 3நாள் மருத்துவவிடுப்புநாளை25/12 விடுமுறை திங்கள் முதல் 2/1/2022முடிய பள்ளி விடுமுறை தலைமைஆசிரியர் பள்ளிக்கு வருவார்கள் மேல்நிலைப் பள்ளி நான் திங்கள் பணியில் சேரலாமா

  • @Jerinasanjeev4321
    @Jerinasanjeev4321 ปีที่แล้ว +1

    GO உடன் இணைத்து இருந்தால் நன்றாக இருக்கும்

  • @sujathamathiprakasam7463
    @sujathamathiprakasam7463 หลายเดือนก่อน

    ஐயா இது புத்தகமா கிடைக்குமா இந்தப் புத்தகம் எங்கு வாங்க முடியும்

  • @navaneethakrishnanselvaraj
    @navaneethakrishnanselvaraj 4 ปีที่แล้ว +4

    Very useful video sir.
    Can you share details about G.O's of allowances for pharmacists?
    Thanks in advance

  • @sathyap9770
    @sathyap9770 2 ปีที่แล้ว +2

    If the maternity leave is taken before the completion of the probationary period, are the probationers eligible for the salary increase during the maternity leave? If so, provide the relevant Tamil Nadu Ordinance

  • @ammansoundset7889
    @ammansoundset7889 4 ปีที่แล้ว +1

    Super sir ,selectiongrade and special grade video update pannunga sir

  • @prematitus3889
    @prematitus3889 3 ปีที่แล้ว

    சார் இப்போ வெள்ளிகிழமை அரசு விடுமுறை வருகிறது, திங்கள் ஒரு Rl, நான்கு CL, சனி, ஞாயிறு சேர்த்து மொத்தம் 10 நாட்கள் விடுப்பு வருகிறது,10 நாட்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்து 11ஆம் நாள் join பண்ணலாமா? அல்லது 9நாளுக்கு மேல் விடுப்பு எடுக்க கூடாதா. நீங்கள் 10நாட்கள் விடுப்பு எடுக்கலாம் என்று விளக்கம் கொடுத்திருந்தீர்கள் ஆனால் எங்கள் பள்ளியில் அனுமதி இல்லை.10 நாட்கள் தொடர்ந்து எடுத்தால் பிரச்சனைகள் வரும் என்று சொல்கிறார்கள். விளக்கம் தேவை சார்.

    • @sudhagowtham9960
      @sudhagowtham9960 3 ปีที่แล้ว

      மூன்றாவது பிள்ளேக்கூ ஏப்படீ லிவூ ஏடூக்கலாம் கொஞ்சம் சோல்லூங்கா

  • @Prabhukrishna0510
    @Prabhukrishna0510 ปีที่แล้ว

    Good evening sir.. Madras High court dept la last time exam write panni pass panni velaiki ponavangalla Night Watchman ku indha time dhan ladies also select aagirukanga sir.. avangaloda reporting authority ungaluku leavese illa, leave venumna job resign pannitu poidunganu soldranga sir.. leave iruka?? Illaya sir?? Please explain

  • @askarhaniyyahaniyya4216
    @askarhaniyyahaniyya4216 9 หลายเดือนก่อน

    ஸ்பெஷல் சைல்டுக்கான டிசபிலிட்டி கார்டு + ஜி ஓ என்னிடம் உள்ளது அதற்கான ஸ்பெஷல் லீவ் 6 days என்பது எனக்கு தெரியும் அதை எப்படி எடுப்பது என்று கூறவும்

  • @perianayagiselvi133
    @perianayagiselvi133 ปีที่แล้ว

    I need one information El leave i taken Monday to Friday . And next monday sir. My leave days is 6 or 8. நான் தனித்தனியாக apply panna details soluga sir

  • @goldenrationumbe1618
    @goldenrationumbe1618 7 หลายเดือนก่อน

    Earned leave வருடத்துக்கு எத்தனை நாள்?

  • @vairamanip8483
    @vairamanip8483 4 ปีที่แล้ว

    Sir unga video romba useful ah iruku... Thank you so much sir

  • @RajaRaja-pl8cv
    @RajaRaja-pl8cv 2 ปีที่แล้ว

    Sir வணக்கம் ஒருவருக்கு EL அனுமதிக்கப்பட்ட பின்பு அவரை எப்போது விடுவிக்க வேண்டும் என்ற விதி ஏதவுது உள்ளதா என்று கொஞ்சம் கூரவும்

  • @Ramalakshmi-q2i
    @Ramalakshmi-q2i ปีที่แล้ว

    Sir from 10..11.2023 I want take Ml leave On 15.11.2023 my uterus remove surgeryContinously how many days shall I take medical leave .I complete 10 years service only. Please inform me sir.

  • @ninaelizabeth536
    @ninaelizabeth536 2 ปีที่แล้ว

    பத்து வருடம் முடித்தவர் ஓய்வு பெறும் போது lpa எத்தனை மாதம் கொடுக்கப்படும்

  • @sureshbabu6593
    @sureshbabu6593 3 ปีที่แล้ว +2

    பணிக்காலம் கணக்கிடும் முறை பற்றி பதிவிடவும்

    • @alexm1026
      @alexm1026 2 ปีที่แล้ว

      Panikaalam Kalakaua murai pattri pathividauvam

    • @alexm1026
      @alexm1026 2 ปีที่แล้ว

      Panikaalam Kalakaua murai pattri pathividauvam

  • @jayanthin5755
    @jayanthin5755 ปีที่แล้ว

    6 மாதம் LOP இல் இருந்தால் அவ்வருடம் எத்தனை CL அனுமதிக்கலாம்

  • @Rajkumar-yy7zr
    @Rajkumar-yy7zr 2 ปีที่แล้ว

    சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊர்ப்புற நூலக பணியாளர்களுக்கு இந்த விடுப்பு விதிகள் பொருந்துமா? தயவு செய்து விளக்கம் அளிக்கவும். தகுதி காண் பருவம் சான்று இன்னும் வழங்கப்படவில்லை.

  • @kalyanimnk827
    @kalyanimnk827 2 ปีที่แล้ว

    Sir I'm working in judicial department... Now I'm 5 months of 3rd pregnant. I'm not a government employee during the birth of first two babies... Can I avail maternity leave@ kindly reply me plz....

  • @nmuhammad174
    @nmuhammad174 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    ஒரு பதிவு எழுத்தர் வார விடுமுறை நாட்களில் வேலை செய்தால் வார வேலை நாட்களில் ஈடு செய்யும் விடுப்பு எடுக்கலாமா

  • @muthuramalingamm1170
    @muthuramalingamm1170 4 ปีที่แล้ว +1

    Super .👌more informative

  • @loguvenkat2944
    @loguvenkat2944 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா அருமை அருமை

  • @rajaraveendranm677
    @rajaraveendranm677 ปีที่แล้ว

    kindly tell me the superannuation leave rules

  • @baskaranrao970
    @baskaranrao970 2 ปีที่แล้ว

    VRS notice periodல் விடுப்பு எடுக்கலாமா?

  • @narmadhasathish7999
    @narmadhasathish7999 3 ปีที่แล้ว

    First baby stillborn sir please tell me the G.O for stillbirth and also eligibility for 3rd baby G.O

  • @ramkumarpandiyan7330
    @ramkumarpandiyan7330 8 หลายเดือนก่อน

    ❤ அருமை நன்றி ❤

  • @aathilakshmi7183
    @aathilakshmi7183 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @mariyammalmariyammal7883
    @mariyammalmariyammal7883 2 ปีที่แล้ว +1

    How to calculate recasting of earn leave pls explain sir

  • @mangaladevis2630
    @mangaladevis2630 3 ปีที่แล้ว

    Pls post all govt job related contents.

  • @arulprakashl2987
    @arulprakashl2987 3 ปีที่แล้ว

    Bro enthendha Govt jobs ku Saturday Sunday nu leave னு video podunga bro

  • @ammansoundset7889
    @ammansoundset7889 4 ปีที่แล้ว +1

    RTI video update pannunga sir

  • @amulrajarunachalam3862
    @amulrajarunachalam3862 2 ปีที่แล้ว

    Sir EL maximum one year ku evlo edukkalam sir. Permanant job .confirmation aana piragu .6 year completed .

  • @kaviyarasan7189
    @kaviyarasan7189 ปีที่แล้ว

    Sir வணக்கம், ஈட்டிய விடுப்பு எடுக்கும்போது தொடர் நான்கு நாட்களில் இரண்டாவது நாள் அரசு விடுமுறையாக வந்தால் அதை நான்கு நாட்களாக எடுத்துக்கொள்ளவா அல்லது மூன்று நாட்களாக எடுத்து கொள்ளலாமா

    • @kaviyarasan7189
      @kaviyarasan7189 ปีที่แล้ว

      தெளிவுரை மற்றும் reference page இருந்தால் பதிவிடவும் நன்றி

  • @HariKrishnan-zk7rw
    @HariKrishnan-zk7rw 3 หลายเดือนก่อน

    Sir if medical leave exceeds more than one year, how to regularise pls rules

  • @user-qb6jk9ww4m
    @user-qb6jk9ww4m ปีที่แล้ว

    sir watchman earned leave 30 days with effect from date? please given the details sir

  • @ramamurali5414
    @ramamurali5414 3 ปีที่แล้ว

    Covid க்கு எத்தனை நாட்கள் விடுப்பு?

  • @rajalakshmip6178
    @rajalakshmip6178 4 ปีที่แล้ว +1

    thank you so much sir

  • @seetharamansuba7391
    @seetharamansuba7391 3 หลายเดือนก่อน

    Is there any special leave for cancer patient ....How many days

  • @VAIBHAV-h6z
    @VAIBHAV-h6z 2 ปีที่แล้ว

    Sir ...higher education ku leave podalama ....adhu epdi pannanum salary kadaikuma.......

  • @martinsamuell13
    @martinsamuell13 3 ปีที่แล้ว

    சார் இந்த ஈடுசெய் விடுப்பு இஎஸ்ஐ, பிஎஃப் பிடிக்க படும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கு பொருந்துமா சார்? பொருந்துமானால் எப்படி கணக்கீடு செய்வது? நான் 15ஆண்டுகளாகபணியாற்றியுள்ளேன்

  • @nellaijunction8388
    @nellaijunction8388 ปีที่แล้ว

    அரசு ஊழியர்கள் துறை மாறுதல் செய்ய வழிவகை உள்ளதா

  • @rajinirajan7464
    @rajinirajan7464 ปีที่แล้ว

    ML ..doctor certificate with 49 days applicable?? (Probibitioner)

  • @mohammedreyast3588
    @mohammedreyast3588 4 ปีที่แล้ว

    UEL on PA May be Half pay and half allowances.

  • @rainbows5053
    @rainbows5053 3 ปีที่แล้ว

    Suspension period how to calucation

  • @krishnamurthyj8712
    @krishnamurthyj8712 2 ปีที่แล้ว

    whether advance credit of 17 day EL is allowed for teachers? If the answer is NO, when credit will take place.

  • @veerasmobiles7319
    @veerasmobiles7319 3 ปีที่แล้ว

    தற்காலிக செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு உண்டா?covid 19 postingla joint pannunavanga

  • @manoharanpavithra5267
    @manoharanpavithra5267 3 ปีที่แล้ว

    Probationary period la maternity leave edtha...probationary period 270 days thalli poguma?

  • @ramakrishna5891
    @ramakrishna5891 4 ปีที่แล้ว

    Super thanks🙏🙏

  • @p.shanthishanthi6051
    @p.shanthishanthi6051 2 ปีที่แล้ว

    RH leave G.O sir irrutha send Panduga

  • @selvakjesus5846
    @selvakjesus5846 4 ปีที่แล้ว

    Enaku 2 week eruku delivery ku but enum join panala sir department la erunthu join panna solla one week agum nan Ena pandrathu sir

  • @jayaramasamy2790
    @jayaramasamy2790 2 ปีที่แล้ว

    Account test book கிடைக்குமா

  • @pratheep6732
    @pratheep6732 4 ปีที่แล้ว +2

    Probation period la CL 12days illama vera enna leave lam edukalam? Pls reply sir

  • @murugesank5966
    @murugesank5966 3 ปีที่แล้ว

    Thanks sir, very helpful

  • @priyaiyyappanpriya7568
    @priyaiyyappanpriya7568 3 ปีที่แล้ว

    தகுதிகாண்பருவம் முடிக்காதவர் medical leave எடுக்கலாமா

    • @subashsethurajan2172
      @subashsethurajan2172 3 ปีที่แล้ว

      Not allowed sir... Can only avail after probation period.

  • @saranm4598
    @saranm4598 3 ปีที่แล้ว +2

    Sir loss of pay leave maximum one year than eduka mudiuma ila athuku mela edukalama..loss of pay edukurapo matha leave ethum combine panalama..

    • @kalpsjai3
      @kalpsjai3 3 ปีที่แล้ว

      S sir same doubt plz explain

  • @sundarrajanm3190
    @sundarrajanm3190 2 ปีที่แล้ว

    Sir எனக்கு COL இல்லை என்கிறார்

  • @nithiyameivel9180
    @nithiyameivel9180 3 ปีที่แล้ว

    Vanakkam sir, covid 19 special casual leave eduthal probation period thalli poguma pls answer me sir

  • @sathishsanthanam127
    @sathishsanthanam127 4 ปีที่แล้ว

    very useful video.tq sir....

  • @santhoshkumar8297
    @santhoshkumar8297 4 ปีที่แล้ว

    Vanakkam sir...
    Department exam ku tamil notes or book material enga kidaikum sir..

  • @thangamthangam1997-oz6zg
    @thangamthangam1997-oz6zg 5 หลายเดือนก่อน

    Loss of pay epidi sir

  • @PravinKumardrcp
    @PravinKumardrcp 3 ปีที่แล้ว

    CoL varushathuku evlo eduklaam sir CL max 12 edukllamla adhu maadri kekren

  • @kalpsjai3
    @kalpsjai3 3 ปีที่แล้ว

    Sir probationary period la loss of pay la maximum ethana naal leave edukalam sir

  • @npremalatha4089
    @npremalatha4089 4 ปีที่แล้ว

    Thanks sir 🙏

  • @manickammraj4336
    @manickammraj4336 3 ปีที่แล้ว

    More vedeos sir
    Super

  • @MariMuthu-ss6ez
    @MariMuthu-ss6ez 4 ปีที่แล้ว +1

    Sir accounts test sum video podunga sir

  • @aarshabnam
    @aarshabnam 4 ปีที่แล้ว

    Very informative 👍

  • @nanthananthakunar9687
    @nanthananthakunar9687 3 ปีที่แล้ว

    மகப்பேறு விடுப்பு yetuppatharku thakuthikan பருவம் complete akiyirukkanuma sir

  • @jegamuthu6197
    @jegamuthu6197 2 ปีที่แล้ว

    அருமை sir

  • @kanmalairoja5319
    @kanmalairoja5319 4 ปีที่แล้ว

    TQ sir...

    • @VijayKumar-mz5td
      @VijayKumar-mz5td 4 ปีที่แล้ว

      Sir i m Vijay Kumar.my father.shanmugam.2003.retired.35000.rs.ettyavadppu.money.pending

  • @menakamenaka4726
    @menakamenaka4726 ปีที่แล้ว

    1day ML edugalama sir

  • @anandvenkatesan141
    @anandvenkatesan141 4 ปีที่แล้ว

    Leave on mc after becoming regular.salary wll be given

  • @rajalakshmip6178
    @rajalakshmip6178 4 ปีที่แล้ว

    sir can you please upload video on pay fixation problem ..

  • @karthikeyanrani6076
    @karthikeyanrani6076 2 ปีที่แล้ว

    Half pay leave pls explain

  • @boscovasan2016
    @boscovasan2016 3 ปีที่แล้ว

    Forgot about leave to vacation department

  • @anandvenkatesan141
    @anandvenkatesan141 4 ปีที่แล้ว

    Sir.Col y not allowed for group a and group.b

  • @rajac9355
    @rajac9355 3 ปีที่แล้ว

    Super sir

  • @ghssattiyakudikalaivanibta9630
    @ghssattiyakudikalaivanibta9630 3 ปีที่แล้ว

    Sir if we finish our higher education with the permission of department head in the period of maternity leave is it eligible for incentive

  • @hariharan2580
    @hariharan2580 4 ปีที่แล้ว

    Promotion C list na enna

  • @vinothkumar-gf8ry
    @vinothkumar-gf8ry 4 ปีที่แล้ว

    Sir compensation leave 3 months nu solluranga..konjam sollunga sir

    • @subashsethurajan2172
      @subashsethurajan2172 3 ปีที่แล้ว

      வருடத்திற்க்கு 20 நாட்கள் வரை மட்டும் அனுமதி உண்டு... பணிபுரிந்த விடுமுறை நாளில் இருந்து 6 மாதத்திற்குள் எடுத்து விட வேண்டும்.... இல்லை எனில் அந்த விடுமுறை காலாவதி ஆகி விடும்....

  • @prakashg3973
    @prakashg3973 2 ปีที่แล้ว

    Hello Sir,
    Thanks for the useful information. I have a query regarding how long we can take EOL or loss of pay, my wife is working as BT Assistant for the past 8 years. We are planning to take 5 years break, please confirm whether its possible. (FYI: She will be with me in US if she gets approval)

    • @babusinghsamuel5264
      @babusinghsamuel5264 ปีที่แล้ว

      Hi Prakash, have you got any update / idea on long leave ( 5 Years LOP)

  • @K.PERUMALKATHIRESAN
    @K.PERUMALKATHIRESAN ปีที่แล้ว

    உயர்கல்வி விடுப்பு பற்றி தகவல் இல்லை

  • @sudhadhamotharan9609
    @sudhadhamotharan9609 4 ปีที่แล้ว

    Sir administrative test paper 1 and 2 notes sir

  • @dharsanlakshmanan3830
    @dharsanlakshmanan3830 4 ปีที่แล้ว

    Ok sir

  • @yogeshwari4424
    @yogeshwari4424 4 ปีที่แล้ว

    How to calculate thara oothiyam

  • @chandranmuniswamy3675
    @chandranmuniswamy3675 4 ปีที่แล้ว

    Respected sir giving good knowledge thank you

  • @think7527
    @think7527 2 ปีที่แล้ว +1

    சார் 6 மாத கால தொடர் விடுப்பு எடுப்பது பற்றி கூறவும்

  • @buelarohini9841
    @buelarohini9841 4 ปีที่แล้ว

    Very good explanation sir thanks for your enlightenment

  • @ragak3354
    @ragak3354 4 ปีที่แล้ว

    Really super sir