நம்பிட்டம் ! நம்பிட்டம்!! அருச்சுனாவிடம் கேட்ட 100 மில்லியன் என்ன ஆச்சு ? டிக் டொக் எம்பி இந்த பதம் வோட் போட்ட மக்களை நீங்க அவமதிப்பதாக உள்ளது.புரியுதா? இதற்காக உமக்கு 1000 மில்லியன் வழக்குபோடலாம்..!
வெட்டிய பிடிக்க வேண்டும் அதை விட்டு இதைக் காட்டுவதால் எதுவும் இல்லை இருந்தாலும் 200 ரூபாய்க்கு இருந்த பனையை 3000 கொடுத்தால் அனுமதி உண்டு தானே உங்கள் சட்டம் அதை தானே சொல்லுகிறது அதை விட்டுவிட்டு
அப்பு ராசாமரே தமிழன் என்ன பாவம் செய்தேனோ ?வைத்தியன் மழையில் நனைந்தால் நீயும் நனையணுமா ?கவலைவேண்டாம் மக்கள் புரிந்துகொள்வார்கள் பல நேரங்களில் சில மனிதர்கள் குறுகிய காலம் மட்டுமே.
agkal valam pathukakika vendum super thala🎉🎉🎉🎉
நம்பிட்டம் ! நம்பிட்டம்!!
அருச்சுனாவிடம் கேட்ட 100 மில்லியன் என்ன ஆச்சு ? டிக் டொக் எம்பி இந்த பதம் வோட் போட்ட மக்களை நீங்க அவமதிப்பதாக உள்ளது.புரியுதா?
இதற்காக உமக்கு 1000 மில்லியன் வழக்குபோடலாம்..!
உங்களையெல்லாம் இப்பத்தான் தெரியும் இவ்வளவுகாலமும் நித்திரையா அர்ஜுனாகேள்வி கேட்டவுடன் விழித்துவிடாடீர்களா
உண்மை.
சகாதேவன் கனகாலம் ஓடும் ஒரு மனிதன் ஆனால் போதிய வளம் அற்றவன்
Leave Arujna and do your duty.
யாருக்கு சொந்தமான நிலம்
உங்கள் முயற்சியில் எத்தனை பனை விதைகளை விதைத்தீர்?
மக்கள் பூரா அர்ஜுனா எம்பி பார்க்கத்தான்
இவழவு. காளம். எங்கபோனி
போங்க போங்க பொய் பேச வேண்டாம் உங்க கதை நல்லாய் இருக்கு.
பாட்டு கட்டமும் போட்டால் என்னும் நல்லாய் இருக்கும்
டிக் டாக்கை போட்டு பாருங்கள் யார் கேவலப்படுகள் என்று உங்களுக்கு தெரியும் அது நீங்கதான் கவலைப்படுவீர்கள்.🤣🤣🤣
நீங்களும் ஒரு அரச உத்தியேகத்தர் ஏன்பதை மறந்து வீட்டேர்களா
இவர் என்ன சொல்ல வாரர்
பனை மரத்தை வெட்டி என்னசெய்கிறார்கள்?
மரத்தேவைக்காகவா வெட்டுகிறார்கள்?
வெட்டிய பிடிக்க வேண்டும் அதை விட்டு இதைக் காட்டுவதால் எதுவும் இல்லை இருந்தாலும் 200 ரூபாய்க்கு இருந்த பனையை 3000 கொடுத்தால் அனுமதி உண்டு தானே உங்கள் சட்டம் அதை தானே சொல்லுகிறது அதை விட்டுவிட்டு
தேவைக்கு பனை வெடினால் புதிதாக வைக்க வேண்டும்.
Best actor
திரு சகாதேவன் தலைவர் உங்கள் பணி தொடரட்டும்.வாழ்க.🎉🎉🎉🎉
அப்பு ராசாமரே தமிழன் என்ன பாவம் செய்தேனோ ?வைத்தியன் மழையில் நனைந்தால் நீயும் நனையணுமா ?கவலைவேண்டாம் மக்கள் புரிந்துகொள்வார்கள் பல நேரங்களில் சில மனிதர்கள் குறுகிய காலம் மட்டுமே.
இப்படி போட்டி கொடுக்க நீங்கள் எரித்திரா அதை முதலில் செல்லுங்கள்
Enkada sanam puliyai usupeththi nadu roadkill viddathukal thane archunavum nadu roadilthan
Enna thideer puyal vantha maathiri evar ennavo archunava vimarsanam panrar…😂😂
TIk tok M.P.....😂😂😂😂 very good name
Tik tok கோமாளியின் கதைய விட்டு விட்டு தம்பி நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள். வாழ்த்துக்கள்.
அரசாங்க உத்தியோகத்தர் என்ற பேரில் இப்படியான ........... நா. செய்கிற பணி எங்களுக்கு தெரியாமலாடா இருக்கம்.
Eeeeeeee Oolala pidipadirum enra payam 😂😂😂
Dog is barking against a honest M.P