அன்பு சகோதரரே....ஆத்மா உடலை எடுத்த பிறகு அவனது அனுபவங்களின் உணர்வுகளால் குணங்கள் அவனுக்குள் மாறுபடுகிறது. சத்வ ரஜோ மற்றும் தமோ குணங்களின் மாறுபாடும் ஏற்படுகிறது. பாபா இப்போது நமக்கு ஆன்மீக உயர்ந்த எண்ணங்கள் மற்றும் தூய்மையான உணர்வுகளை நமக்குள் உருவாக்கி மீண்டும் நம்முடைய இயல்பான நற்குணங்களை திவ்ய குணங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இரண்டிற்குமிடையே தொடர்பு உள்ளது.
ஓம் சாந்தி 🌷🌹💐
நன்றி பாபா 🌷🌷
ஓம் ஷாந்தி ❤❤❤❤
OmShanti BaBa Nandri BaBa Thanks BaBa Loves You BaBa My Sweet Sweeet BaBa OmShanti BaBa ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om Shanti romba nalla vilakam thanks baba and you
Om shanti. Superb explanation sister. Thank you so much. Thank you Baba.
Unavaiyim KuNathaiyim ontru SeerkkaathirgaL
UnavU veeeru...
KunAM VEeru.
KunaththaibPoriththu
UNAVu AAAsthi MAARUM ithuveeee SORKKAM /NaRAGAMAga Birikkiraar SivaAbbba....SAnGamaugathiL VAMSAMAAGA......KUNAM.......
Oreee Lessons Thaan
KeeLVi OntruthaAAN AANAL BATHiL VEEERuVERAAGA irukkiratheeee LAChiyaMAAGA....
PuriyAnum....
அன்பு சகோதரரே....ஆத்மா உடலை எடுத்த பிறகு அவனது அனுபவங்களின் உணர்வுகளால் குணங்கள் அவனுக்குள் மாறுபடுகிறது. சத்வ ரஜோ மற்றும் தமோ குணங்களின் மாறுபாடும் ஏற்படுகிறது. பாபா இப்போது நமக்கு ஆன்மீக உயர்ந்த எண்ணங்கள் மற்றும் தூய்மையான உணர்வுகளை நமக்குள் உருவாக்கி மீண்டும் நம்முடைய இயல்பான நற்குணங்களை திவ்ய குணங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இரண்டிற்குமிடையே தொடர்பு உள்ளது.
ஓம்சாந்தி சகோதரரே..
கேள்வி ஒன்றாக இருந்தாலும் அதற்கான விளக்கம் பல கோணங்களில் அளிக்கப்படுகிறது.