ஜெய்சங்கர் என் கண்ல அடிச்சத அவர் மகன் சரி பண்ணார்...! | Actress Vennira Aadai Nirmala Opens Up

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #MGR #VenniraAadaiNirmala #Nostalgia
    ஜெய்சங்கர் என் கண்ல அடிச்சத அவர் மகன் சரி பண்ணார், இதுபோன்ற பல வெளிவராத தகவல்களை மனம் திறந்து பகிரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Link: bit.ly/2DUXIQK
    Description Link:
    Experience Dubai 2020 Expo with GT Holidays, India's No.1 travel brand.
    5Days Dubai Expo package at Rs. 59999 only.
    Think Dubai. Think GT.
    Link: www.gtholidays...
    Contact : 9940882200
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan TH-cam Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
    Credits:
    Producer: Santhi ganesh | Camera : R. Kannan & Thamizh | Editing: Sai M | Executive producer: Anbarasi V

ความคิดเห็น • 192

  • @lathachinnah2097
    @lathachinnah2097 2 ปีที่แล้ว +16

    பேட்டி எடுத்த தம்பி ரொம்பவே இயல்பா கேள்விகளை தொடுத்தார். அருமை 👍

  • @kannar2418
    @kannar2418 2 ปีที่แล้ว +9

    MGR கூட கண்ணில் தெரிகின்ற வானம் பாடலும் டேன்சும் அருமை. சிறந்த மிக அழகான நடிகை. என்றும் உங்கள் fan.. வாழ்க நீங்கள் நூறாண்டுகள்

  • @shanthirh1767
    @shanthirh1767 2 ปีที่แล้ว +43

    என்ன ஒரு தன்னடக்கம், என்ன ஒரு பண்பு. 🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வெண்ணிற ஆடை நிர்மலா மேடம் 🙏🙏.

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 ปีที่แล้ว +36

    இவரது அழகும் நடிப்பும் மிகவும் பிடிக்கும். பூவா தலையா படத்தில் இவரது நடிப்பு மிக சிறப்பு. . இந்த பேட்டியில் பந்தா இல்லாமல் யதார்த்தமான பேச்சு.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 ปีที่แล้ว +11

    அழகு, நடிப்பு திறமை, டான்ஸர், தன்னடக்கம், அருமையான தமிழ்உச்சரிப்பு, நளினமான நடை அனைத்தும் இருந்தும் கூட நான் ஒரு பெரிய நடிகை என்ற எண்ணம் இல்லாதவர், எளிமையாக பழக கூடியவர், இவர் நடித்த படங்கள் அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள், நன்றி.MKVEERAPPA🌹🌹💥💥⭐⭐💐💐

  • @hildamary7355
    @hildamary7355 2 ปีที่แล้ว +36

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை.. அழகு.. குரல் இனிமை..பந்தா இல்லாத தன்மை

  • @chitraj3145
    @chitraj3145 2 ปีที่แล้ว +28

    கல்யாணம் ஒரு
    மாயவலை ..உங்களை
    எனக்கு மிக பிடிக்கும் .

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 2 ปีที่แล้ว +3

      Unmai

    • @devi1964
      @devi1964 2 ปีที่แล้ว +3

      ஆமா மாட்டிக்கிட்டு முழிக்கிறோம் நிர்மலா அம்மா சமத்தா தப்பிச்சுட்டாங்க😂😂😂

  • @lotus5295
    @lotus5295 2 ปีที่แล้ว +21

    வெ ஆ நிர்மலா, எங்கமாமா படத்தில் “சொர்க்கம் பக்கத்தில் “ பாடல் காட்சியில் ஒரு கொடி அசைந்து வருவது போல் அவர் உடல்வாகு அவ்வளவு அழகாக இருக்கும். குண்டு நடிகைகளுக்கு மத்தியில் இவர் தனி ரகம்தான். வாழ்க பல்லாண்டு.

  • @lakshmanangurumurthy8085
    @lakshmanangurumurthy8085 2 ปีที่แล้ว +21

    தமிழ் தெரிந்த நடிகை...
    அது ஒரு பொற்காலம்.

  • @rajasekar2236
    @rajasekar2236 2 ปีที่แล้ว +17

    MGR ஐ மறக்காத உங்களுக்கு வாழ்த்துக்கள் மேடம்.

  • @umagopalakrishnan3250
    @umagopalakrishnan3250 2 ปีที่แล้ว +13

    அழகாக மென்மையாக பேசி இருக்கிறார். Very nice 👌👌

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 2 ปีที่แล้ว +23

    ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோசமா இருக்கு...எனக்கு ரொம்ப புடிச்ச நடிகை..யதார்த்தமான பேட்டி....Love it...tq vikatan

  • @sambathammasubramaniam7972
    @sambathammasubramaniam7972 2 ปีที่แล้ว +23

    ஒர் அழகிய வளர்ந்த குழந்தையை போல அம்மா இருக்கீங்க... என்றும் வாழ்க நலமுடன் 🙏🏻❤️

  • @sudhar702
    @sudhar702 2 ปีที่แล้ว +1

    உங்கள் எண்ணத்திலிருந்து சொன்ன முத்துக்கள் மற்றும் நினைவுகள் அருமை.

  • @vartinivartini725
    @vartinivartini725 2 ปีที่แล้ว +20

    Nimala is over 70 age...her mother is yet alive ...super...

  • @metalman2320
    @metalman2320 2 ปีที่แล้ว +29

    அப்படியே இருக்காங்க அழகாக. அழகான குரல், நிதானமான பேச்சு.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +40

    இந்த எண்பது வயதிலும் இன்னும் கட்டுக்கோப்பாக தன் உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாக பேணிப் பாதுகாத்து வருகிறார் மிக அழகான கட்டழகி நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 2 ปีที่แล้ว +6

      73 years..,

    • @futurepillars9873
      @futurepillars9873 2 ปีที่แล้ว +1

      Aaa

    • @sharmilijanu7831
      @sharmilijanu7831 2 ปีที่แล้ว

      @@faizulriyaz9135 f

    • @murugesan1696
      @murugesan1696 2 ปีที่แล้ว

      73 vayasu kizhavi, kattazhakiya? Super rasanailey!

    • @eses1929
      @eses1929 2 ปีที่แล้ว +2

      @@murugesan1696 paappam Namma antha vayasula yeppadi iruppam nu

  • @balkrshnanbalkrshnan397
    @balkrshnanbalkrshnan397 2 ปีที่แล้ว +2

    USHAKUMARI my favorite acteres

  • @angayarkannilakshmanasamy6839
    @angayarkannilakshmanasamy6839 2 ปีที่แล้ว +32

    வயதான பின்னும் அழகு ...பந்தா எதுவுமில்லாத சரளமான சொற்கள் ..நிர்மலா அம்மா அவளுக்கு நிகர் அவளே

  • @narayanankrishnan8049
    @narayanankrishnan8049 2 ปีที่แล้ว +4

    அழகான நிர்மலா
    உண்மையான பதில்கள்

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 2 ปีที่แล้ว +11

    வாய்மையே வெல்லும் படத்தில், பார்த்திபன் சார் அம்மாவாக நீங்க நடிச்ச கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்👍.

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 2 ปีที่แล้ว +35

    50 வருடங்களுக்கு முன்பு வெண்திரையில் பார்த்தபின் இப்போ டிவி யில் பார்ப்பதற்கு மிகவும் சந்தோசம். 👍🤗

  • @prabayuvan1810
    @prabayuvan1810 2 ปีที่แล้ว +9

    வெண்ணிற ஆடை நிர்மலா அம்மா நீங்க 🙏🙏🙏👌👌👌

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 ปีที่แล้ว +2

    Aval Vikadan T V. 🙏Mikka nanry. Amma Vennira Audai Nirmala Avargalin veguliyana pechum, siripum arumai. Welcome🎉

  • @mariamahs.rayappanmaria7177
    @mariamahs.rayappanmaria7177 2 ปีที่แล้ว +3

    அம்மா நிர்மலா அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +42

    ஆமாம் ! ஜெய்சங்கர் பண்ண உங்க கண்ணிலே பண்ணக்காயத்தை. ஜெய்சங்கர் மகன் சரியாக்கி கண்களைத்தெளிவாக்கீனது ஆச்சர்யமே!!!! Nice !!!! 👸

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว

      👌👍

    • @Wishin-eq9yo
      @Wishin-eq9yo 2 ปีที่แล้ว

      11

    • @geethapalani3852
      @geethapalani3852 2 ปีที่แล้ว

      Is s

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 2 ปีที่แล้ว +3

      இதில் என்ன ஆச்சரியம் தந்தையைப் போன்றே எங்கள் ஜெய் மகன் விஜய் சங்கர்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +7

    ரொம்ப நாள் வாழ்த்துக்கள்
    தெய்வமgal sirele

  • @anandb3514
    @anandb3514 2 ปีที่แล้ว +9

    I met her in 2015 in a temple near triplicane. She was acting in Deivamagal tamil seriel back then. I approached her for photo. She was very courteous and patient. My cell phone camera stopped working and took a while. But she waited patiently.

  • @rkmobile32
    @rkmobile32 2 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்தமான.நடிகை.வெண்ணிற.ஆடைநிர்மலா.மட்டும்தான்

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว +7

    அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள் அருமை அருமை நன்றி

  • @shrishri265
    @shrishri265 2 ปีที่แล้ว +1

    அன்றும். ... இன்றும்.
    என்றும் மிகவும் அழகான. அழகி...

  • @roja6135
    @roja6135 2 ปีที่แล้ว +12

    எங்கள் ஊர் ( விருதுநகர்) பங்குனி திருவிழா 1967 அல்லது 1968 exhibition ல் இவரது program . மோகினி நடனம் ஆடினார். ஹிந்தி நடிகை ஹேம மாலினி( அப்பொழுது பிரபலம் இல்லை.) ஆடியுள்ளார். Binocular பக்கத்தில் ஓசி வாங்கி பார்த்தேன். சிறிய வயது எனக்கு.மேடைக்கு கீழே சிறிய வழி உண்டு.அதன் வழியாக நாங்கள் வேண்டும் என்றே பல தடவை சென்று பார்ப்போம். இவ்வாறு ஆச்சி மனோரமா, AVM.Rajan- Pushpalatha சிவாஜி சார் அவர்களின் நீதியின் நிழல், தேன் கூடு. MR.ராதா நாடகங்கள். இன்னும் நினைவில்லை. நிறைய பார்த்து இருக்கிறேன். மேலும் MSV அவர்களின் தலைமையில் சுசீலா , TMS , சீர்காழி PB.ஸ்ரீனிவாஸ், எல். ஆர்.ஈஸ்வரி என்று பல கலைஞர்கள் வருகை தருவார்கள். நிறையவே பார்த்து இருக்கிறேன்.ஆனால் இப்பொழுது? கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக உள்ளது எங்கள் ஊர் பொருட்காட்சி நிகழ்ச்சி.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +4

    பரதத்துக்காக இந்த பூமியில் அவதரித்த சாந்தி அம்மாவுக்கு என் நமஸ்காரம்
    என்றும் வாழும் உங்கள் புகழ் அம்மா

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 2 ปีที่แล้ว +21

    பார்க்க interesting ah இருந்தது👌👌வெண்ணிறாடை நிர்மலா ம்மா தன் physique நன்றாக maintain பண்ணிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் தான் இன்னமும் அழகாக இருக்கிறார்.anchor good👌👍

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว +10

    அழகான நடிகை

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +41

    அப்பா ஜெய்சங்கர் பண்ணிய தவறுக்கு அவரது மகன் டாக்டர் விஜய சங்கர் கண்ணை சரி பண்ணியது சுவாரஸ்யமான நிகழ்ச்சி.. 😃

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 ปีที่แล้ว +4

    Beauty with beautiful mind & voice ❤️😍

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 ปีที่แล้ว +7

    my favourite actress Nirmala akka let her be blessed with all goodness 👍

  • @ambin6464
    @ambin6464 2 ปีที่แล้ว +15

    நிர்மலா அவர்களே அழகுக்கு நிங்கள் குரலுக்கு நிங்கள் அதேமாதிரி கஞ்சன அழகு சிரிப்பு அழகு சினிமா புகழ் கோவை சரளா ஏன் வாழ்கை துணை தேடவில்லை இப்போ வாழ்கை நல்ல இருக்கா எப்படியோ முதுமை இனி வரது இனிமை ஆனால் உங்களுக்கு பூலோக வாழ்கையே அனுபவிக்கமால் வாரிசு இல்லாமல் தெய்வமாக திகழ்கிறீர்கள் எது நடக்குமோ நடக்குது இறைவன் செயல் வென்னிறாஅடைநிர்மலா இப்போவும் நிங்கள் அழகு தான் வாழ்க 100 ஆண்டுகள் காலம்

  • @murugesann5005
    @murugesann5005 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை பதிவு அம்மா வாழ்த்துக்கள்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +3

    Madam you are my favourite from Vennira Adai Movie till today you look very beautiful. Your Answers are Superb.

  • @craigskrishna5497
    @craigskrishna5497 2 ปีที่แล้ว +2

    She is a wonderful actress.

  • @geethasekar2950
    @geethasekar2950 2 ปีที่แล้ว +15

    இயற்கை அழகு நிர்மலா அம்மா

  • @eses1929
    @eses1929 2 ปีที่แล้ว +1

    Alagu amma 💯💯👍nalla irukkanum ma

  • @mathshaters3405
    @mathshaters3405 2 ปีที่แล้ว +1

    Poova thalaya movie awesome... Both heroines r nice to see...

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 ปีที่แล้ว +5

    மலரும் நினைவுகள்

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 2 ปีที่แล้ว +13

    The interview is good
    Very casual way of interviewing and kudos for letting Nirmala talk freely.
    I remember watching Nirmala in naalai namthae Singapore theatre when I was kid

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 5 หลายเดือนก่อน

    இன்றும் அழகாக இருக்கிறார், 🎉

  • @jayasreekumarkannath5048
    @jayasreekumarkannath5048 2 ปีที่แล้ว +6

    Jolyaa she is talking.just i loved her way of talking

  • @krishnamurthysangeetha1972
    @krishnamurthysangeetha1972 2 ปีที่แล้ว +7

    I love her expression that smile in deivamagal when she sees gayathri after prakash sathya marriage

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 2 ปีที่แล้ว +15

    எம்ஜிஆர் நட்பு சில நடிகைகள் கல்யாணத்துக்கு
    தடையாய் இருந்து உள்ளது

    • @devi1964
      @devi1964 2 ปีที่แล้ว +4

      சரியான கருத்து

    • @suriyakumari541
      @suriyakumari541 2 ปีที่แล้ว +1

      Ippadi yethaiyavathu koluthi podurathey velaiya iruku ..avarai pathi avvalavu nallathu sonnanga avanga..athu puriyalai ungaluku illatha onnai sollikittu perai kedukairathey velai...

    • @SelvaRaj-dg5tf
      @SelvaRaj-dg5tf 2 ปีที่แล้ว +2

      @@suriyakumari541
      வல்லமை படைத்தவர் எம்ஜிஆர், வலிமை உடையவரை குறை காணமல், நிறைகுணம் கண்டு, போற்றி அரியணையில் அமரத்தி
      அழகு பார்ப்பது நமது குணம்
      அவ்வகையில் உங்கள் கருத்து சரிதான்

    • @murugesan1696
      @murugesan1696 2 ปีที่แล้ว

      @@SelvaRaj-dg5tf 32 % tamilan ezhichchavayanaka erunthathaal.

  • @hemaprimiya7677
    @hemaprimiya7677 2 ปีที่แล้ว +11

    Konjam old actress interviews podunga.Let them to share their work experience health n beauty tips

  • @florencemurugesu83
    @florencemurugesu83 2 ปีที่แล้ว +4

    Very interesting interview sis. You are so sweet and beautiful. I always admired your humble nature. Stay sweet always. God bless 💓

  • @yovanpichai474
    @yovanpichai474 2 ปีที่แล้ว +5

    அழகு தேவதை.

  • @mariyappanpugalmurugan8870
    @mariyappanpugalmurugan8870 2 ปีที่แล้ว +3

    அருமையான நடிகையாக

  • @boomirajan5094
    @boomirajan5094 2 ปีที่แล้ว +1

    இவருடைய குடும்பம் பற்றி சொல்லுங்கள் தெரிந்தவர்கள்

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 ปีที่แล้ว +1

    Respect your self respect madam. You are such a fantastic personality

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 ปีที่แล้ว +2

    Very luckiest actors for her talent

  • @yuvarajyuvi5864
    @yuvarajyuvi5864 2 ปีที่แล้ว +6

    Nirmalamma 💕
    Jinna bro.. Ur doing good job 👌

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 2 ปีที่แล้ว +1

    Wow she is still pretty

  • @masiibrahim3079
    @masiibrahim3079 2 ปีที่แล้ว +7

    இவளுக்காக MGR மேலவையை கலைத்தது தப்பில்லை... என்ன ஒரு பேரழகி

    • @amiedn01
      @amiedn01 2 ปีที่แล้ว +1

      வயசுக்கு ஏற்ற மாதிரி பேசுங்க Sir.
      ஒரு பொன்ணுக்காக சபையை கலைச்சா, அந்த ஆளு (MGR) மக்களை என்னன்னு நெனச்சிக்கிட்டிருந்தாரோ.

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว +1

      @@amiedn01 mgr iva mela kirangi kidanthaaanu sonna athu thappaa da muttaal

    • @sundarrajan3801
      @sundarrajan3801 ปีที่แล้ว

      @@tamils4436 Oru ponnukkaaga sabaya kalachathukku vakkaalathu vaangikkittu irukkaan antha boomer Masi Ibrahim.
      Athu unnoda kannukku theriyala.
      Aanaa, athellaam thappu-nu sollirukkaan oruththan, avana poyi nee thittura, unakkellaam arivu illai

  • @sekarsornam5797
    @sekarsornam5797 2 ปีที่แล้ว +7

    அலட்டிக்கொள்ளாத பவ்யமான நடிகை....என் சிறுபிராயத்தில்
    சிறு பொன்மணி அசையும் பாடல் காட்சியில் கல்லுக்குள் ஈரம் படப்பிடிப்பில் கூட்டத்தினருடன் நின்று பார்த்திருக்கிறேன் ..
    இந்த நேர்காணல் பார்க்கும் சமயம் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் .😃

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 2 ปีที่แล้ว +2

    Sorkam. Pakathil. Song. Is.
    She. Is. So. Beautiful

  • @rkmobile32
    @rkmobile32 2 ปีที่แล้ว +1

    சிவகுமார்.மட்டும்.வெண்ணிற.ஆடைநிர்மலா.ஜோடி.மட்டும்.உள்ளனர்.தங்கைக்காக.படத்தில்.சிவாஜிக்குஜோடியாக
    நடித்துள்ளார்

  • @thanikachalama4039
    @thanikachalama4039 2 ปีที่แล้ว +6

    beautiful talking, beautiful v a nirmala.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 ปีที่แล้ว +3

    Nostalgic Feeling, Madame

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed 2 ปีที่แล้ว +10

    Very down to earth person...

  • @phelominasoloman6415
    @phelominasoloman6415 2 ปีที่แล้ว +2

    Once my favorite actress

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +1

    Vazgavalamudan mam thanks 💯👌🌹

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว +5

    உ ங் க ள் கு ர ல் அழ கு 👌👌👌👍👍👍

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 ปีที่แล้ว +1

    Poova thalaia movie her acting is extraordinary.

  • @jayasreekumarkannath5048
    @jayasreekumarkannath5048 2 ปีที่แล้ว +23

    Superb actress..very humble and down to earth person...

    • @catherineg.t.3304
      @catherineg.t.3304 2 ปีที่แล้ว +2

      Thambi....இவங்க கண்ணை விட புன்னகை ...சிரிப்புதான் romba கிளாமர்..😍😍

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 ปีที่แล้ว +23

    கள்ளம் கபடமற்ற சிரிப்பு . பேச்சு. அவரின் கல கல சிரிப்பை இன்று முழுவதும் கேட்டுக் கொண்டு இருக்கலாம். சிவாஜி கணேஷன் அவர்கள் சொல்லியும் கூட தான் தவறு செய்யாத காரணத்தால் மன்னிப்பு கேட்க முடீயாது என சொன்ன தன்னம்பிக்கையான நடீகை என்பதை இந்த பேட்டீ நிருபிக்கிறது. ரியலி அருமையான பேட்டீ. நன்றி அவள் விகடனுக்கு. 👏👏👏👏👏

    • @hxhxdjdhhdhdhdhh1040
      @hxhxdjdhhdhdhdhh1040 2 ปีที่แล้ว +3

      Only she can do it to Sivaji because of MGR favourite

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 7 หลายเดือนก่อน

    Super interview

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 ปีที่แล้ว +2

    background continuously crow cawing 🤔

  • @ramiahjegatheesan7471
    @ramiahjegatheesan7471 2 ปีที่แล้ว +15

    ௮டடா ௭ன்ன பாந்தமான ௮ழகு.சிதம்பரம் ௮ண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இவர்கள் ஆடியநடனத்தை மறக்க முடியுமா? வெண்ணையில் செய்த ௮ழகுப்பதுமை.
    வாழ்த்துக்கள்🎉🎊 திருமதி. ஜெகா

    • @MrBazeer
      @MrBazeer 2 ปีที่แล้ว +1

      Jollu aiiyaa jollu

  • @sakthixerox8666
    @sakthixerox8666 2 ปีที่แล้ว +1

    Excellent programme

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 ปีที่แล้ว +4

    வெண்ணிறாடை நிர்மலா அவர்கள்
    அலட்டல் இல்லாத நடிப்பு எந்த படத்தில் நடித்தாலும் மிகைப்படுத்தாமல் நடிப்பார்.
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார்.மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து ரகசிய போலீஸ் 115.
    படத்தில் பாடல் காட்சியில் அருமையாக நடித்திருப்பார்.

  • @rjshanth1215
    @rjshanth1215 2 ปีที่แล้ว +4

    Really miss from theivamagal

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 2 ปีที่แล้ว +13

    பழசு பழசுதான். என்னவொரு முதிர்ச்சி. என்னவொரு அவையடக்கம். பேச்சில் தமிழ் தான் மேலோங்கியிருக்கிறது. பந்தா இல்லாத பேச்சு. இப்ப உள்ளதுகளைப் போல டஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷில் பேசாதது எவ்வளவு அருமையாக இருக்கிறது. இறைவன் நிர்மலாம்மாவுக்கு எல்லா வளத்தையும், ஆயுளையும் வழங்கவேண்டும்.

  • @christinablossom6071
    @christinablossom6071 2 ปีที่แล้ว +1

    Sorkam pakathil song ( she was so pretty)

  • @vijaya4966
    @vijaya4966 2 ปีที่แล้ว +2

    POOVA 🌹 THALAYA 🌹. MY. FAVOURITE. MOVIE 🌹

  • @substrav
    @substrav 2 ปีที่แล้ว +3

    I love her face

  • @bheeshma7993
    @bheeshma7993 2 ปีที่แล้ว +4

    பூக்காரி படத்தில் காதலின் பொன் வீதியில் பாடலை கல்லூரிப்பருவம் முதல் இன்று வரை ஒரு முறையாவது கேட்டு விடுவேன் மேடம் . நளினமாக நடனம் ஆடியிருப்பீர்கள். பெண்மை ததும்பி வழியும்

  • @muthamudhaprathapraj8064
    @muthamudhaprathapraj8064 2 ปีที่แล้ว +4

    Love it videos

  • @auntypm4288
    @auntypm4288 2 ปีที่แล้ว +15

    When i was a kid( 70s)i saw her interview in a malaysian tv program. She was boasting and so much attitude. Nvr liked her . Nowadays all artist are humble in interviews. Sosial media power

    • @Distacca
      @Distacca 2 ปีที่แล้ว +2

      Oh!!!!🤔🤔🤔🤔... Link plz...

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 2 ปีที่แล้ว +5

      Everyone has their head erect in young age...that isn't an issue

    • @auntypm4288
      @auntypm4288 2 ปีที่แล้ว +1

      @@ramyakanagaraj1692 yes

  • @Divine_kingdom_thamizh
    @Divine_kingdom_thamizh 2 ปีที่แล้ว +3

    Legends

  • @amug3536
    @amug3536 2 ปีที่แล้ว +2

    Unlike the western actresses with extreme plastic surgery tons o make upn... This actresses is Soooooooo cute still! WOWWWWWWWAWWWW

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 2 ปีที่แล้ว +4

    கொடி போல ரொம்ப அழகாக இருப்பேள். உங்களுடைய எத்தனையோ படங்களை நான் பார்த்திருக்கேன் ..
    லக்ஷ்மி கல்யாணம்
    பாபு
    அன்புச் சகோதரர்கள்
    பூவா தலையா
    வீட்டுக்கு வீடு
    தங்கச் சுரங்கம்
    தங்கைக்காக
    மன்னிப்பு
    வெகுளிப் பெண்
    பத்து மாத பந்தம்
    நீதி தேவன்
    இன்னும் இப்படி பல படங்கள் பார்த்து ரசிச்சிருக்கேன் .
    உங்கள் பேட்டி சுவாரஸ்யமாக ஜாலியாக இருந்தது . மனதில் உள்ளதை அப்படியே பேசியது அருமை . உங்கள் பேட்டி என் மனதை பால + இளமைக்காவத்திற்கே கொண்டு போய்விட்டது .
    நீங்களும் அழகு , உங்கள் நடனமும் அழகு .

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +3

    Mam truth thaliver M.G R ORU UAGAM AND 🌹🙏🙏🙏🌹💯👌

  • @nirmalameenakshisundaram2992
    @nirmalameenakshisundaram2992 2 ปีที่แล้ว +4

    Great mam 🙏thanks for sharing superb.

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 2 ปีที่แล้ว +3

    A beautiful actress Vennira Aadai song in Kumbakarai falls MLA candidate in Bodi constitution

    • @pariyakarupan8290
      @pariyakarupan8290 2 ปีที่แล้ว +1

      Beautiful interview try this kind of interviews with with old actors thanks

  • @gowrimahadevan5420
    @gowrimahadevan5420 2 ปีที่แล้ว +9

    Nirmala madam, you are always great. 💐💐

  • @kavithav9977
    @kavithav9977 2 ปีที่แล้ว +5

    Love her

  • @ramn5143
    @ramn5143 2 ปีที่แล้ว

    VENNIRA.AADAI NIRMALA 🙏

  • @DGNsKathambam
    @DGNsKathambam 2 ปีที่แล้ว +1

    நம்ம கதையையும் நாலுபேர் ketpanganu novel videos potrekean , விமர்சனம் செய்வாங்கன்னு எதிர்பார்க்கிறேன் சகோஸ் - nan thozhi

  • @arunprasad8803
    @arunprasad8803 2 ปีที่แล้ว +3

    Travelled hard days ma in your career especially eye incident happened. Great respect and love ma.

  • @aalearta
    @aalearta 2 ปีที่แล้ว

    Lovely

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 2 ปีที่แล้ว

    Namaskaram, Amma!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +2

    ஏங்க நிம்மி! ஜெமினியப்பிடிக்குதுங்குறீங்களே! ஜெய்சங்கர் எவ்ளோ அழகு ! அவர் மீது ஒரு அழகான நடிகன் இப்பவரை இல்லை !அவருக்கும் உங்களுக்கும் செம்மேட்ச் சாருக்கும் !கண்ணேப் பட்ரும் ! அவரை நீங்க காதலிக்கலியா? நான் காதலிக்கிறேன் அவரை இப்பவரை ! 👸