சார் உங்களுக்கு கடவுளின் அனுகிரகம்.தங்களது முன்னேர்களின்புண்ணியம்.ஆசிர்வாதம் பூரணமாக உள்ளது.மற்ற வர்களுக்குபோதனைசெய்துஉதவும்எண்ணம்வாழ்வும்வளமும்பெற்றுபலகாலம்நீடுளீவாழ்க.நன்றி
❤❤🎉🎉ஐயா நீங்க சொன்ன ஒரு விஷயம் கூட தப்பா போகல இப்போ வர நான் மன வேதனைலதான் இருந்தன் இத கேட்ட அப்ரம் ஒரு புது சக்தி கிடைச்ச மாதிரி இருக்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉
ஓம் நமச்சிவாய சார் உண்மையிலேயே அந்த கடவுளே நேரில் வந்து அவிட்ட நட்சத்திரத்தை கூறியது போல் இருந்தது 100% உண்மை என் மகன் அவிட்ட நட்சத்திரம் தற்சமயம் ராகு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய குரு திசை நல்லவைகளாக இருக்கட்டும் மிக மிக நன்றி😥🙏🙏
@@suganyakrishnakumar9395 என் மகன் பிறந்ததுக்கு பிறகு தான் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது அதற்கு முன் சந்தோசமாக தான் இருந்தோம் இதை ஏன் கேட்கிறீர்கள் நீங்கள் ஜோதிடரா
அருமை சகோதரா ஒரு மனிதன் வாழ்க்கையில் கடக்க வேண்டிய கஷ்டங்கள் எவ்வளவோ இருக்கையில் நீங்கள் கூறியது மிகவும் ஆறுதலாக இருந்தது.இதுவும் கடந்து போகும் என்ற மந்திரம் உறுதுணையாக இருந்தது . உங்கள் விளக்கங்களுக்கு நன்றி சகோ.
ஐயா சாமி இதுவரை எனக்கு ஜாதகத்தில் பெரிய அளவில் நம்பிக்கை இல்ல. ஆனா. உங்க வீடியோ பார்த்தபிறகு. உண்மையிலே நம்புகிறேன் எனது வாழ்கையில் 100🙏🏽சதவீதம் நடந்து விட்டது வயது 43இன்னும் சிறப்பா இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு 🙏🏽🌹
அவிட்டம் நட்சத்திரத்தின் வாழ்க்கை முறை எந்தவித மிகை, குறை இல்லாமல் சரியாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி உங்கள் பதிவை காணும் பொழுது புது தன்னம்பிக்கை பிறக்கின்றது நன்றி..🙏🏼
தங்களது விளக்கம் உறைஎனக்குநான்பட்டகஷ்டத்திற்குஎன்மகள்உதவியாக இருக்கிறார்கள் தங்கள்சொல்வதுநூறு சதவீதம் உண்மை. கடவுள்உங்கள்ரூபத்திள்சொல்கிறார்இதைகேட்ககொடுத்துவைக்கவேண்டும்.நல்ல வழிகாட்டல்.தங்களது பணிசிறக்கநல்வாழ்த்துக்கள்.நன்றி சார்.
Whatever you said, it happened for me. I lost my father when I was studying 3rd std. I struggle lot when I was small. Somehow I studied in govt school and College . I got good job and settled in my life after all the struggle.
@@LifeHoroscope anna kumbam rasi,avittam natchathiram,viruchaga lagnam, dob-25.11.1990.karthigai 9 .time-6.40 am.salem district.ippo pg trb exam eluthiruken certificate verification mudicheruka job kedaikuma anna pls sollunga anna life long intha help marakamatta pls help me anna..
Semma super sir Unga research 👏 🙌 👌 iam in Raghu dasa. I could not execute the love correctly. I could not proposed the love. Not reading well . Bad thinking. Bad habits. Now Iam 23 years old . Guru dhasa started. Iam going to complete my dream home in two months with our parents support. Our natchatiram working accurately. Thank u sir hates of u r research.
I'm Avittam kumbha rasi I'm struggled a lot as u said.studied in hostel At the age of 37 I got govt job(mrb nurse) not regularised still I'm a single child 💯 true
Very apt for Avittam Kumbam, Sir. From 5 years, I lived in Hostel, in Ashram, Losing parents, their presence. Everything changed when I was 21 years. Now, going tough with 7.5 years, lost everything and neck deep debts for the family. Working endlessly to come out of it. But hardwork and ownership is everything I have got. Hoping 37 years onwards, everything would be better. Your notes in this video made me cry. Thank you for such a detailed and accurate explanation. Made me think I am not alone in this struggle. Thank you again.
Yes sis I'm also avittam kumbam... And my age 37 ... Neega sona yellame nanum cross panitha vanthruken... But I'm not tiard... I'm ready to take risk...
100% I m n my last phase of guru dhasa. Accurate predictions. Yet to see Sani dhasa.. but suffering a lot in 7and half Sani. 👏👏👏👏👏🙏🏻🙏🏻Thank you. Good job.
I've just crossed that phase. Yes, it will be hard with 7.5 Sani. Sooooooooo hard. But after that you'll learn a lot. As he said. Then everything you always wanted comes to you. Everything will become ✅✅✅✅✅ after that. Good luck! Hold on and look forward..and keep going and exploring.
Yes pa I'm 31ya totally I'm damaged why means i got married in 24 yrs in 2015 then 1anniversy with 1girl baby then 2018 14 Feb valentine's day gifts 2nd girl baby happily with small family suddenly 2020 lockdown corona i got major accident 🔥 accident doctor told my husband please inform to everyone nomore both kids are small at that time. totally down we are Love marriage God Grace i back my mother and father hus band support know I'm better some scar in my boby treatment i want to take it because over itching I'm controlling me and doing my work I'm home maker I'm kumbha rasi avittam 3 padham enna use nothing I studied well till M.phil
மிகவும் அருமையான பதிவு... அனைத்தும் சரியான விளக்கம் .... தங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி... கடவுள் நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலனையும் கொடுக்க வேண்டுகிறேன் ..... வாழ்க வளமுடன்....
Anna neenga sonnathu 100% true because of i had faced maximum problems and struggles all of what you said age between childhood to 21 . Thanks a lot for this clearful message.
Me to facing maximum trouble in my study ever students have faced. I am in 18 eagerly waing for20 because muchi mutura mari eruku en valkaika urira thavira enkita onumae ela erundhu eladha unarum unaradha 😭😭😭valvu
Magaram Avittam star enaku, neega sonnathu 100% correct, en life la neega sonnathu ellamey nadanthutu than iruku. Eppa life nalla irukum nu expectations oda life a run panitu iruken.
Sir neenga solradhu 100percent true. Naan avittam 2 m paadham .naan oru Friday pirndhen. Next Friday ennoda atthai(appa voda akka) irandhuttanga. Neenga solra ellame en life la nalla match aagudhu.super talent sir neenga💯👌🏻
Most waited video very true I'm kumbham avittam 3patham recently I got a big position at 24age sudden peak in my lyf suffered a lot in my school n clg days
Congrats. I am also kumbham avittam 3rd Patham. Life changed very positive in 24th age. I am now 51. Quite happy about my life since then. All the best sis.
True I'm 38 avittom......I made money 💰 but not a millionair or billionaire...now quit job 2021 joined for llb study ......I am optimistic hve avg investment in indian stock market and real estate ......waite to get high
Sir Very informative and is transparent in giving the general predictions. I am 65 years old ( Avittam with makaram) . Thanks for a detailed explanation about the nature of this star. It willhelp me to accept the fact about the result of any action in my life without stress. 🎉🎉🎉🎉🎉🎉🎉
Very clear and correct prediction. Kumba rasi kumba lagnam avittam nakshatram, ragu ketu dhosam. I suffered a lot when I was young till 21 exactly. Everything matches perfectly to me.
Anna en school life ah padam potu katna mariye sonninga.Tq sooo much anna.Im very clear now. Itha understand panna vacha ungalukku miga periya nanri 😁😁🤩🥳🥳
Exactly all are true anna, avittam kumba rasi is my star anna, still not getting good job and struggling a lot, please help which domain is suitable for me anna
சார் உங்களுக்கு கடவுளின் அனுகிரகம்.தங்களது முன்னேர்களின்புண்ணியம்.ஆசிர்வாதம் பூரணமாக உள்ளது.மற்ற வர்களுக்குபோதனைசெய்துஉதவும்எண்ணம்வாழ்வும்வளமும்பெற்றுபலகாலம்நீடுளீவாழ்க.நன்றி
❤❤🎉🎉ஐயா நீங்க சொன்ன ஒரு விஷயம் கூட தப்பா போகல இப்போ வர நான் மன வேதனைலதான் இருந்தன் இத கேட்ட அப்ரம் ஒரு புது சக்தி கிடைச்ச மாதிரி இருக்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉
ஓம் நமச்சிவாய சார் உண்மையிலேயே அந்த கடவுளே நேரில் வந்து அவிட்ட நட்சத்திரத்தை கூறியது போல் இருந்தது 100% உண்மை என் மகன் அவிட்ட நட்சத்திரம் தற்சமயம் ராகு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய குரு திசை நல்லவைகளாக இருக்கட்டும் மிக மிக நன்றி😥🙏🙏
100000000%
Unga magan pirandhadhu Ku apparam unga life epdi irundhudhu?
@@suganyakrishnakumar9395 என் மகன் பிறந்ததுக்கு பிறகு தான் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது அதற்கு முன் சந்தோசமாக தான் இருந்தோம் இதை ஏன் கேட்கிறீர்கள் நீங்கள் ஜோதிடரா
எனக்கு மகரம் ராசி.நீங்கள் சொன்ன அனைத்தும் சரியாக நடந்தது.வயது 60 . மிகவும் நன்றி சார்.வாழ்க வளமுடன்.
how was your Parents life after you were born?
அருமை சகோதரா
ஒரு மனிதன் வாழ்க்கையில் கடக்க வேண்டிய கஷ்டங்கள் எவ்வளவோ இருக்கையில் நீங்கள் கூறியது மிகவும் ஆறுதலாக
இருந்தது.இதுவும் கடந்து போகும் என்ற மந்திரம் உறுதுணையாக இருந்தது . உங்கள் விளக்கங்களுக்கு நன்றி சகோ.
ஐயா சாமி இதுவரை எனக்கு ஜாதகத்தில் பெரிய அளவில் நம்பிக்கை இல்ல. ஆனா. உங்க வீடியோ பார்த்தபிறகு. உண்மையிலே நம்புகிறேன் எனது வாழ்கையில் 100🙏🏽சதவீதம் நடந்து விட்டது வயது 43இன்னும் சிறப்பா இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு 🙏🏽🌹
அவிட்டம் நட்சத்திரத்தின் வாழ்க்கை முறை எந்தவித மிகை, குறை இல்லாமல் சரியாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி உங்கள் பதிவை காணும் பொழுது புது தன்னம்பிக்கை பிறக்கின்றது நன்றி..🙏🏼
திமிர் உள்ள ராசி தான் கும்பம்
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 100% உங்களை நேரில் பார்த்து பலன் கேட்ட பலன் திருப்தி கிடைத்தது நன்றி மிக்க மிக்க நன்றி ஐயா
தங்களது விளக்கம் உறைஎனக்குநான்பட்டகஷ்டத்திற்குஎன்மகள்உதவியாக இருக்கிறார்கள் தங்கள்சொல்வதுநூறு சதவீதம் உண்மை. கடவுள்உங்கள்ரூபத்திள்சொல்கிறார்இதைகேட்ககொடுத்துவைக்கவேண்டும்.நல்ல வழிகாட்டல்.தங்களது பணிசிறக்கநல்வாழ்த்துக்கள்.நன்றி சார்.
Whatever you said, it happened for me. I lost my father when I was studying 3rd std. I struggle lot when I was small. Somehow I studied in govt school and College . I got good job and settled in my life after all the struggle.
Thaaaa.... Sathyama Sollrean.... Ippidi Orru 360° Horoscope Prediction... I Never Heard.... Big Bow To You Sir....🤝
Sir, How was Ur parents life after you were born?
Your predictions are almost 90% true for me. Great Analysis. Appreciate your guidance… Well done 👍🏻
How was Ur parents life after you were born?
நான் கடந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
மிகவும் நன்றி ஐயா
ஓம் நமசிவாய சிவாய நமாஓம் வணக்கம் சந்தோஷம் ,அவிட்டம் 2ம் பாதம், அ௫மையான பதிவு 💯 உண்மையான விளக்கம் 🙏👍
Well predicted sir. Keep doing. Thanks for the information.
நானும் என் கணவரும் அவிட்டம் மகரராசி என் மகன் கடகராசி என்மகள் உத்திரட்டாதி நீங்க சொன்னது உண்மை சார்
இவை அனைத்தும் உண்மை நான் நாற்பது வயதை கடந்து சனி மகா திசையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் super sir
@@rajichelladurai8396 hi
Yeppadi irukku sir ippo life
Unmai.sir
Good 💯💯💯
Sir....அருமை..... இதை விட யாரும் தெளிவாக சொல்லமுடியாது..100 சதவீதம் சரியாக சொன்னீர்கள்....
தெளிவான விளக்கம் அற்புதம் சார், நன்றி.🙏
Correct 100%
Thank you sir
நான் உங்களுடைய சோசியல் மீடியால யூடியூப் பார்த்திருக்கேன் கேட்டு இருக்கேன் இதுதான் ரொம்ப முக்கியமானது மிக்க நன்றி
மிக அருமையான விளக்கம்... அற்புதமான ஆராய்ச்சி.. தொடரட்டும் தங்கள் சேவை.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் நலமுடன்..
🙏🙏🙏
@@LifeHoroscope anna kumbam rasi,avittam natchathiram,viruchaga lagnam, dob-25.11.1990.karthigai 9 .time-6.40 am.salem district.ippo pg trb exam eluthiruken certificate verification mudicheruka job kedaikuma anna pls sollunga anna life long intha help marakamatta pls help me anna..
நீங்க சொன்னது எல்லாமே correct sir naan கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் வீடு கட்டிரு இருக்கோம் ஆன basement முடியவே ரொம்ப பிரச்சனையா இருக்கு இவம் 40+
நல்லபடியா வீடு கட்டி mudippenaa
@@LifeHoroscope v""
நினைவேறாத ஆசை,ஏக்கம் எல்லாம் உண்மை அய்யா
நான் கடந்த வந்த பாதையை
திரும்பி பார்க்க வைத்ததற்கு
மிகவும் நன்றி ஐயா
Thanks bro. It was almost 80% accurate. I am literally seeing the growth in my life. 😊👍
மிக மிக சரியே... நானும் மிக வலிமையான பெண்ணாக மாறியுள்ளேன்... 100% .. correct
Semma super sir Unga research 👏 🙌 👌 iam in Raghu dasa. I could not execute the love correctly. I could not proposed the love. Not reading well . Bad thinking. Bad habits. Now Iam 23 years old . Guru dhasa started. Iam going to complete my dream home in two months with our parents support. Our natchatiram working accurately. Thank u sir hates of u r research.
Bro neenga enna rasi
Kumba rasi
I'm Avittam kumbha rasi
I'm struggled a lot as u said.studied in hostel
At the age of 37 I got govt job(mrb nurse) not regularised still
I'm a single child 💯 true
how are your parents life?Why u studied in hostel?
Hi
Iam a single child
Its absolutely 100 % true,
You said everything in my life, thank you
How was your parents life after you were born?
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்களுடைய விடியோ❤❤❤
ரொம்ப சரியாக இருக்கு நன்றி
Whatever u said is 90 percent accurate. Please continue the good work !
100% correct sir ennoda lifela nadanthatha apdoye sollu irukinga. Future kandipa nalla irukumnu nenaikren thanks sir
Very apt for Avittam Kumbam, Sir. From 5 years, I lived in Hostel, in Ashram, Losing parents, their presence. Everything changed when I was 21 years. Now, going tough with 7.5 years, lost everything and neck deep debts for the family. Working endlessly to come out of it. But hardwork and ownership is everything I have got. Hoping 37 years onwards, everything would be better. Your notes in this video made me cry. Thank you for such a detailed and accurate explanation. Made me think I am not alone in this struggle. Thank you again.
everything wil be alright.. 😊
Yes sis I'm also avittam kumbam... And my age 37 ... Neega sona yellame nanum cross panitha vanthruken... But I'm not tiard... I'm ready to take risk...
100% I m n my last phase of guru dhasa. Accurate predictions. Yet to see Sani dhasa.. but suffering a lot in 7and half Sani. 👏👏👏👏👏🙏🏻🙏🏻Thank you. Good job.
I've just crossed that phase. Yes, it will be hard with 7.5 Sani. Sooooooooo hard. But after that you'll learn a lot. As he said. Then everything you always wanted comes to you. Everything will become ✅✅✅✅✅ after that. Good luck! Hold on and look forward..and keep going and exploring.
@@skandhaprasath2767 enna thalaivare namma magaram rasi karangala epdi english la polanthu kettringe...
Me too... 5 yrs yet to go
Me too
@@baskarbala9278 yes bro Nala Vela enaku guru thesa start avumbodhu 7 and half sani almost mudiyura stage
அருமை முற்றிலும் இது உண்மை
நமக்கு புடிச்ச மாறி வாழ்க்கை அமையும் ஆன அதுகுள்ள நான் செத்தே போய்டுரன்....... இதுதான் என் அவிட்ட நட்சத்திரம்.....🤯🤯🤯
ohh elarukum idu thana
Unmai thaan pa
Yes pa I'm 31ya totally I'm damaged why means i got married in 24 yrs in 2015 then 1anniversy with 1girl baby then 2018 14 Feb valentine's day gifts 2nd girl baby happily with small family suddenly 2020 lockdown corona i got major accident 🔥 accident doctor told my husband please inform to everyone nomore
both kids are small at that time.
totally down we are Love marriage God Grace i back my mother and father hus band support know I'm better some scar in my boby treatment i want to take it because over itching I'm controlling me and doing my work I'm home maker I'm kumbha rasi avittam 3 padham enna use nothing I studied well till M.phil
Neega sonathu sarithan bro nan nicha mathrithan yen vaalkai poguthu.. Aana athula vara thadangal and valigal.. Ithugala thaangave mudiyala.. Adaiyavendiya idathai adairathukulla sethu pilaikavendiyiruku...
Ama 😢
Thank you... most awaited video
மிகவும் அருமையான பதிவு... அனைத்தும் சரியான விளக்கம் .... தங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி... கடவுள் நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலனையும் கொடுக்க வேண்டுகிறேன் ..... வாழ்க வளமுடன்....
Neeengal sonnathu yaavum unmai and right once again great thank you and God bless you
நன்றி அண்ணா 💐 சனீஸ்வரர் இப்ப நல்வழிப்படுத்தி விட்டார்🙏
நீங்க சொன்ன அத்தனையும் உண்மை
Anna neenga sonnathu 100% true because of i had faced maximum problems and struggles all of what you said age between childhood to 21 . Thanks a lot for this clearful message.
Me to facing maximum trouble in my study ever students have faced. I am in 18 eagerly waing for20 because muchi mutura mari eruku en valkaika urira thavira enkita onumae ela erundhu eladha unarum unaradha 😭😭😭valvu
வணக்கம் சார் மிக அருமையான பதிவு
Correct ah soltringa bro... Chinna vayasula niraya miss pannitten
ரொம்ப ரொம்ப பிரம்மாதம் சார்,ரொம்ப நன்றி நன்றி நன்றி.
Magaram Avittam star enaku, neega sonnathu 100% correct, en life la neega sonnathu ellamey nadanthutu than iruku. Eppa life nalla irukum nu expectations oda life a run panitu iruken.
How was your parents life after you were born?
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Sir neenga solradhu 100percent true. Naan avittam 2 m paadham .naan oru Friday pirndhen. Next Friday ennoda atthai(appa voda akka) irandhuttanga. Neenga solra ellame en life la nalla match aagudhu.super talent sir neenga💯👌🏻
Yes very very true, I am 50 years woman neega sonna anaiththum unmai
How was your parents life after you were born?
மிகவும் அழகான பதிவுஎனக்குசரியாக இருந்துபுதன்திஸைபற்றிசொல்லிஇருக்கலாம் நன்றி
Thank you sir. என் மகள் அவிட்ட நச்சத்திரம் .உங்கள் பதிவு ஒரு தெளிவை தந்தது. நன்றி
ஐயா தாங்கள் கூறியது போல் வாழ்க்கை அப்படிதான் இருக்கு🙏 எனக்கு .23வயது நீங்கள் சொன்னது போல் 😭....... குரு 🙏திசையில் எல்லாம் மாறும் 🙏 👍
உண்மை சார் 100% உண்மை மகர ராசி அவிட்டம் இரண்டாம் பாதம்
Same
Most waited video very true I'm kumbham avittam 3patham recently I got a big position at 24age sudden peak in my lyf suffered a lot in my school n clg days
Congrats 👏
👌
what you suffered in Ur school days?
how was your parents life after you were born?
Congrats. I am also kumbham avittam 3rd Patham. Life changed very positive in 24th age. I am now 51. Quite happy about my life since then. All the best sis.
Super நீங்க. சொன்ன து உண்மை
மிக சிறப்பான ஆராய்ச்சி
Rombe nandri aiya..100% true🙏🙏
Arumaiyana pathivu sariyana jathaga thisai vilakkam nandri
Super sir, my eyes filled with tears
Extra ordinary explanation sir.... Awesome clarifications..
Thanks and welcome
My age 31 sir.. Magaram avittam 2... U told accurately correct sir..
U r astro legend sir
சார் ஒரு ஜாதகம் அனுப்பி பார்க்கணும் எவ்வளவு சார் சார்ஜ் எப்பிடி contact பண்ணணும்
Marriage aaiducha ungaluku??
KGF director Prashant Neel also belong to Avittam Natchathiram. Avaru interview ah paarunga. He is the good role model.
Romba sariya solreenga bro 👍
Excellent sir this is the first time you are telling very nice words tq.
Thanks and welcome
Super.ah sonneenga ..vaazhga valamudan.
Bro enaku avittam makaram, nenga sollursthu Ellam accurate ah iruku
Hard work never fails...exactly 💯 true sir.. thank you sir
வணக்கம் ஐயா. அவிட்டம் 4ம் பாதம். செவ்வாய் தசையின் 3 மாதமே. இப்போ கேது தசைக்கு வந்துவிட்டேன். தாங்கள் கூறியவை 100% உண்மை.
தாங்கள் கூறும் பாங்கு மிக அருமை. நிதானமும் தெளிவும் கொண்ட ஆற்றொழுக்கு.
இறையருள் துணை.
Thanks for the video sir. The main understanding is must be more Porumai in life.
ஐயா வணக்கம் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை
Hats off to your research sir! Every single line you stated is true in my life and I’m 43 now. Thank you
True I'm 38 avittom......I made money 💰 but not a millionair or billionaire...now quit job 2021 joined for llb study ......I am optimistic hve avg investment in indian stock market and real estate ......waite to get high
Sir kindly post uthirattadhi nakshatra...we are waiting...
You have excellent knowledge. Giving detailed explanation. God bless you.
Sir really 100 percent correct..super..
Thanks sir. Ennku mmattum eaa ippdi iruku ninicha neega sona mathri kasta patu tutha iruka eppdi achu nalathu nadakanum
Sathayam Natchathiram Upload Pannunga Sir Please 🙏
சிறப்பு மிக மிக சிறப்பு 🙏🙏🙏
நன்றி 🙏
True u sir well prediction sir. Na kadaaga rasi marriage pannien suthama set agala. Second marriage pannalama sollunga sir
Exactly correct sir During Ragu dhasa I faced many problems Thank you sir for your future prediction 😊👍
Sir
Very informative and is transparent in giving the general predictions. I am 65 years old ( Avittam with makaram) . Thanks for a detailed explanation about the nature of this star. It willhelp me to accept the fact about the result of any action in my life without stress.
🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks and welcome
You said 💯crt sir, in my life I had face Many problems even my school days, but I learnt good lesson from That😊And Makes Myself Stronger.
Outstanding! Whatever you said is perfectly in synch with my life… kudos for your prediction!! 👌🏻👌🏻
How was your parents life after you were born?
@@suganyakrishnakumar9395 it was the same as it was before.. I didn’t bring any special luck to them!
Smarta irukinga sir😍😍
அண்ணா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை நான் அவிட்டம் நட்சத்திரம் உங்களோட போன் நம்பர் போட்டு விடுங்க பிள்ளைகளுக்கு ஜாதகம் எழுதணும்
Very clear and correct prediction. Kumba rasi kumba lagnam avittam nakshatram, ragu ketu dhosam. I suffered a lot when I was young till 21 exactly. Everything matches perfectly to me.
Anna en school life ah padam potu katna mariye sonninga.Tq sooo much anna.Im very clear now. Itha understand panna vacha ungalukku miga periya nanri 😁😁🤩🥳🥳
❤Anna super superb.vaalthukkal.Needuli vala vaalthukkal.
Thanks bro I00 percent live in my life this is really true words God bless you bro 🙏🙏🙏
💯 true true .....unmaiyave enaku rompa aacharyama iruku sir .. exactly ellame crct ah iruku 😮😮
விவரம் தெரிந்த நாள் முதல் எத்தனை உதாசீனங்கள், அவமானங்கள், ஏமாற்றங்கள்.... காரணம் புரியாமல் தவித்தேன். இன்று உங்களால் காரணம் புரிந்தது. நன்றி ஐயா
Same
Please start any business before end of jema sani. It will give money for ur entire rest of life.
👍
Same
Super
Exactly all are true anna, avittam kumba rasi is my star anna, still not getting good job and struggling a lot, please help which domain is suitable for me anna
Well Said Message Sir.Really my eyes filled with tears.Thank You.
100% Accurate prediction 🔥🔥🔥👍
Sema brother, en life a paatha madhiriye iruku
100 % True...
Thank you sir 🙏
100% true, how to contact for full prediction.
Plz sir uthiradam natchathiram pathi podungaa..
Your predictions are accurate
Whatever u said all happened in my life sir. I want to contact u sir. To verify my future. Thanks a lot sir..
27 - 21 = 6
Waiting for pooratathi star sir. 🙏🙏🙏
Sir , epdi sir. Apdiye solringale. Niraiya yekkam, thayakkam ,kavalai. Neraiya miss pannirukken sir.